ⓘ Free online encyclopedia. Did you know?



                                               

தமிழ்

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்ப ...

                                               

தமிழ் எழுத்து முறை

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் ...

                                               

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும். செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுட ...

                                               

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பெப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகள ...

                                               

ஜீ தமிழ்

ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது. அக் ...

                                               

தமிழ் எண்கள்

தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் கிரந்த எழுத்து முறை ஆகும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்க ...

                                               

தமிழ் மாதங்கள்

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை ...

                                               

திருநெல்வேலித் தமிழ்

திருநெல்வேலித் தமிழ் அல்லது நெல்லைத் தமிழ் என்பது தென்பாண்டிச் சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்குத் தமிழ் மொழியாகும். தமிழ் மொழி, பொதிகை மலையில் ...

                                               

இந்து தமிழ் (நாளிதழ்)

இந்து தமிழ் என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஆகும். இதன் முதல் பதிப்பு, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நாளிதழ், த இந்து ஆங்கில நாளிதழின் ஒரு அங்கம் ஆகும். இந்த ...

                                               

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

கலர்ஸ் தமிழ் என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும். முதலில் NXTதமிழ் & ZAPதமிழ்HD என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய இது, பிப்ரவரி 19, 2018 அன்று கலர்ஸ் தமிழ் & கலர்ஸ் தமிழ்HD தொலைக்காட்சியாக உருமாற்றம் பெற்றத ...

                                               

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் என்பது பிரித்தானியாவில் சூன் 9, 1997 இல் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் வானொலிச் சேவை. இவ்வானொலிச்சேவை ஐரோப்பியாவில் தொடங்கப்பெற்ற இரண்டாவது தமிழ் வானொலிச் சேவையாகக் கருதப்படுகிறது.

                                               

தமிழ் கிறித்துவப் பாடல்கள்

கிறித்தவ சமயத்தில் பாடல்களும் இசையும் இறைவனை வழிபடுவதில் ஒரு முக்கிய அம்சமாக இருக்கின்றது. அப்பாடல்கள் தமிழில் அமையும் பொழுது அவற்றை தமிழ் கிறித்தவ பாடல்கள் என்று குறிப்பிடலாம்.

                                               

பண்பாடு

பண்பாடு, கலாச்சாரம் அல்லது கலாசாரம் என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அ ...

                                               

பரவலர் பண்பாடு

ஒரு சமூகத்தில் பரவலாக பலராலும் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுக் கூறுகளை பரவலர் பண்பாடு எனலாம். பரவலர் பண்பாட்டை பெருங்குடிப் பண்பாடு என்றும் குறிக்கலாம். அதாவது பெரும்பான்மைக் குடிமக்களின் பண்பாடு. மொழி, உணவு, உடை, விளையாட்டுகள், கொண்டாட்டங்கள், இ ...

                                               

நூத்துபியப் பண்பாடு

நூத்துபியப் பண்பாடு தொல்லியல் மேடுகளின் அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உலகின் தொன்மையான நூத்துப்பிய பண்பாட்டின் அரை-நாடோடி மக்கள் சமயச் சடங்குகளின் போது படையலுக்குப் பயன்படுத்திய, 13.000 ஆண்டுகளுக்கு முந்தைய பீர் குடுவையை இஸ்ரேல் நா ...

                                               

அசுன்னா பண்பாடு

அசுன்னா பண்பாடு தற்கால ஈராக் நாட்டின் வடக்கு மெசபடோமியா பகுதியில், புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகும். கிமு 6.000 காலத்திய அசுன்னா பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், கைக்கோடாரிகள், அரிவாள்கள், தானியங்களை அரைக்கும் கற்கள், சமையல் அடுப்புகள ...

                                               

சமார்ரா பண்பாடு

சாமர்ரா பண்பாடு பண்டைய அண்மை கிழக்கின் நடு மெசொப்பொத்தேமியாவில் செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும் சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில் ம ...

                                               

ஹலாப் பண்பாடு

ஹலாப் பண்பாடு தொல்பழங்காலத்தில் பண்டைய அண்மை கிழக்கின் வடக்கு மெசொப்பொத்தேமியா பகுதிகளான தற்கால தென்கிழக்கு துருக்கி, சிரியா மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் கிமு 6100 - கிமு 5100-க்கும் இடைப்பட்ட காலத்தில் விளங்கிய பண்பாடாகும். வடக்கு சிரியாவில் ...

                                               

தமிழர் பண்பாடு

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு க ...

                                               

காவி நிற மட்பாண்டப் பண்பாடு

காவி நிற மட்பாண்டப் பண்பாடு Ochre Coloured Pottery culture OCP வெண்கலக் காலத்தின் கிமு இரண்டாயிரம் ஆயிரமாண்டில், கங்கைச் சமவெளியில், கிழக்கு பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் அறியப்பட்டது. காவி நிற மட்பாண்டப் பண்பாடு, ...

                                               

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு

வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு மற்றும் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கிலும், வட இந்தியா மற்றும் மத்திய இந்திய ...

                                               

காந்தார கல்லறை பண்பாடு

காந்தார கல்லறை பண்பாடு அல்லது சுவத் பண்பாடு கி மு 1600 முதல் கி மு 500 முடிய தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் காந்தாரம் மற்றும் சுவத் பகுதிகளில் செழிப்பாக விளங்கியது. இப்பகுதிகளில் இந்தோ ஆரிய மக்கள் குடியேறிய அடையாளங்களை, இப்பகுதி ...

                                               

கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு

கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டப் பண்பாடு பிந்தைய வெண்கல காலத்திற்கும், இரும்புக் காலத்திற்குத் துவக்கத்தில் வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் தோன்றிய ஒரு தொல் பண்பாடாகும். இப்பண்பாடு பிந்தைய வேதகால பண்பாட்டுடன் தொடர்புடையது. பிந்தைய வெண்கலக ...

                                               

நக்காடா பண்பாடு

நக்காடா பண்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்த ...

                                               

நாடு

அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் மற்றும் அரசு என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

                                               

ஐக்கிய நாடுகள் அவை

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், ...

                                               

இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்

இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது நேச நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்க ...

                                               

மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்

மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்ன ...

                                               

அச்சு நாடுகள்

அச்சு அணி நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆ ...

                                               

ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்

தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையில் 193 மேலே குறிப்பிடப்பட்ட உறுப்பு நாடுகளுக்கு மேலதிகமாக, ஒரு உறுப்பினரல்லாத, அவதானி நாடு ஒன்றும் உள்ளது. இந்நாடு வத்திக்கான் நகர நாடு ஆகும். இது நிரந்தரமான, அவதானிப்புத் தூதுக்குழுவொன்றை ஐநா தலைமையகத்தில் வைத்துள்ள ...

                                               

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் த ...

                                               

வளர்ந்துவரும் நாடுகள்

வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி குறைந்த வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் நாடுகள் என்பவற்றை வேறுபடுத்திக் காட்ட உலகளவில் ஒரு தனியான பொருத்தமான வரைவிலக்கணம் அறியப்படாமல் இர ...

                                               

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பினை பராமரிப்பதே இதன் கடமையாகும். ஐ.நா பட்டயத்தில் விவரித்துள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டுத் தடைகள் ஏற்படுத்துதல ...

                                               

ஏற்கப்படாத நாடுகள்

இந்த ஏற்கப்படாத நாடுகள் பட்டியலில் உலகளவில் முழுமையான அரசியல் ஏற்பு இல்லாத, தங்கள் அரசாண்மை நிலையை வழமையான பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் பன்னாட்டு அரசுகளின் ஏற்பினை வேண்டும், தற்போதுள்ள நிலப்பகுதிகள் குறிப்பிடப் படுகின்றன. இவை இரண்டு வகைப்படுகின்ற ...

                                               

நோர்டிக் நாடுகள்

நோர்டிக் நாடுகள் என்பது வட ஐரோப்பாவில் உள்ள நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய மூன்று ஸ்காண்டனேவிய நாடுளையும், அத்துடன் பின்லாந்து, ஐஸ்லாந்து, ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியதாகும். இவற்றுடன் டென்மார்க் நாட்டைச் சார்ந்த பிரதேசங்களான கிறீன்லாந்து, பரோயே ...

                                               

உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)

இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமி ...

                                               

கோள்

கோள் விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது. மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும். தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக் ...

                                               

புவிக்கு சமமான கோள்கள்

புவிக்கு சமமான கோள்கள் என்பது சிலிகேட் பாறைகள் மற்றும் உலோகங்களால் ஆன கோள்கள் ஆகும். இவை சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்கள் ஆகும். இந்த பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது, அதாவது இலத்தீன் மொழியில் டெர மற்றும் டெள்லுஸ், என் ...

                                               

இந்திய செயற்கை கோள்கள்

இந்திய செயற்கை கோள்கள் செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே மாதிரி தோற்றமும்,அமைப்பும் கொண்டவை அல்ல.அதேபோன்று அவற்றின் பயன்களும் வெவ்வேறானவை.ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயற்கைகோளை தயாரித்து அனுப்புகின்றன.இந்தியாவும் பல பயன்பாட்டிற்காக செயற்க ...

                                               

புவியொத்த கோள்

புவியொத்த கோள்கள், அல்லது உட்கோள்கள் என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட கோள்களாகும். சூரிய மண்டலத்தின் ஞாயிற்றிற்கு மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகியனவாகும். புவியொத்த ...

                                               

நவக்கிரகம்

இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். கிரகம் எனும் சமசுகிருத சொல் ஆளுகைப்படுத்தல் - எனும் பொருளுடையது. நவக்கிரகம், ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்குட்படுத்துகின் ...

                                               

இருண்ட நெபுலா

PLANET என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க PLANET என்பதன் பொருள் - அலைந்து திரிபவன் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8 முதல் நான்கு கோள்கள் - உட்கோள்கள் உட்கோள்கள் வேறு பெயர் - பாறைக் கோள்கள் அடுத்த நான்கு கோள்கள் - வெளிக்கோள்க ...

                                               

சூடான வியாழனை போன்ற கோள்கள்

சூடான வியாழனை போன்ற கோள்கள் என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது, அதாவது தோரய ...

                                               

சுற்றுப்பாதை

பொதுவாக கூறுதலின் ஒரு மையப்படுத்தப்பட்ட துகளையோ அல்லது அமைப்பையோ சுற்றி பிற துகள்கள் அல்லது பொருள்கள் ஈர்ப்புவிசை காரணமாக சுற்றி வரும் பாதை சுற்றுப்பாதை என பொருள் படும்.

                                               

ஏரிசு (குறுங்கோள்)

ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும். இது முன்னர் 136199 ஏரிஸ் என அழைக்கப்பட்டது. இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2.500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் ...

                                               

வானொலி அதிர்வெண் தொலைநோக்கி

வானொலி அதிர்வெண் தொலைநோக்கி, வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கி ஆகும். வானியல் ஆய்வில் பொதுவாக ஒளியியல் தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் விண்மீன்கள், கோள்கள் ஆகிய ...

                                               

கோள் அறிவியல்

கோள்கள் பற்றியும் அவற்றின் நிலவுகள் மற்றும் கோள் கூட்டம் பற்றிய கற்கையே கோள் அறிவியல் எனப்படும். பொதுவாக இது சூரியக் குடும்பத்தின் கோள்களையே குறித்தாலும் ஏனைய கிரகங்களும் இதில் அடங்கும். இக்கற்கையானது மிகச் சிறிய விண்கற்கள் தொடக்கம் பெரிய வாயுக் ...

                                               

புவியியல்

புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். ப ...

                                               

புவியியல் ஆள்கூற்று முறை

புவியியல் ஆள்கூற்று முறை என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகிறது. கிரேக்க சிந்தன ...

                                               

மெசொப்பொத்தேமியாவின் புவியியல்

மெசொப்பொத்தேமியாவின் புவியியல், தொன்மம் மற்றும் வரலாற்றின் படி, இரு பெரும் ஆறுகளான புறாத்து ஆறு மற்றும் டைகிரீஸ் ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பாகும். மெசொப்பொத்தேமியாவின் புவியியல் பகுதியில் ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்கு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →