ⓘ Free online encyclopedia. Did you know? page 10



                                               

தாழ்ந்த இணைப்பு புள்ளி

தாழ்ந்த இணைப்பு புள்ளி என்பது ஒரு பாலம் ஆற்றை கடலுக்கு மிக அருகில் கடக்கும் புள்ளி ஆகும். வரலாற்றில் - அதாவது, சுரங்கப்பாதை மற்றும் உயர்நிலை சாலை பாலங்கள் கட்டமைப்பை அனுமதித்த பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு ஆற்றின் தாழ்ந்த இணைப்புப் பு ...

                                               

திபு கணவாய்

திபு கணவாய் என்பது இந்தியா, சீனா மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையில் மூன்று நாடுகளின் எல்லைகளும் சங்கமிக்கும் பிரச்சினைக்கு உட்பட்ட புள்ளியில் அமைந்துள்ள ஒரு கணவாய் ஆகும். திபு கணவாய் கிழக்கு அருணாசலப் பிரதேசத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக் ...

                                               

தூந்திரம்

தூந்திரம், புவியின் வட துருவம், தென் துருவம் மற்றும் ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளில் பெரும்பாலான தூந்திரங்கள் அமைந்துள்ளது. இப்பகுதிகள் உலகின் மிகக்குறைந்த துருவத் தட்பவெப்பம் கொண்ட நிலப்பரப்பாகும். மனிதர்களும், விலங்குகளும், மரங்களும் வாழத் தகுதியற்ற, ...

                                               

தெற்கு அரைக்கோளம்

தெற்கு அரைக்கோளம் என்பது நில நடுக்கோட்டின் தென்பகுதியில் உள்ள புவியின் அரைக்கோளமாகும். புவியின் தெற்கு அரைக்கோளத்தில் நான்கு கண்டங்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ, நான்கு பெருங்கடல்கள், பெரும்பான்மையான ஓசியானியாஅடங்கியது. ஆசியா கண்டத்து பல தீவுகளும் த ...

                                               

தெற்கு கூம்பு

தெற்கு கூம்பு என்பது தென் அமெரிக்கா கண்டத்தின் தெற்கு பகுதி ஆகும். இது மகர ரேகை பகுதியை சுற்றிய தென் அமெரிக்கா நாடுகளை உள்ளடக்கியது. பாரம்பரியமாக இப் பகுதி அர்ஜென்டீனா, சிலி மற்றும் உருகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கியது. மேற்கே பசிபிக் ...

                                               

தோங்கா லா கணவாய்

தோங்கா லா கணவாய் என்பது இமயமலையில் 5534 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த ஒரு கணவாய் ஆகும். இக்கணவாய் இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தை திபெத்துடன் இணைக்கிறது. தோங்கியா கணவாய் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். வடக்கு சிக்கிம்மில் அமைந்திர ...

                                               

தோட்டத்திருவிழா

தோட்டவடிவமைப்பு என்பது மிகப் பிரபலமாகி வருவதாலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதாலும், தற்காலிக, நிரந்தர, பணிசார்ந்த, பணிசாரா தோட்டத்திருவிழாக்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பிரான்சு நாட்டில் சாமாண்ட் என்ற இடத்தில் நடைபெற்ற சர்வதேச தோட்டத்தி ...

                                               

நகரும் கற்கள்

நகரும் கற்கள் அல்லது அலையும் கற்கள் அல்லது நகரும் பாறைகள் என அழைக்கப்படுவது கற்கள் அல்லது பாறைகள் மனிதனதோ அல்லது எந்தவொரு விலங்கினதோ தலையீடின்றி ஒரு நீண்ட நேரான பாதைக்குத் தடத்துடன் நகரும் ஒரு நிலவியல் தோற்றப்பாடு ஆகும். இத்தகைய சம்பவங்கள் ரேஸ்ட் ...

                                               

நன்னீர்சதுப்பு நிலம்

நன்னீர் சதுப்புநிலம் என்பது சதுப்புநிலத்தில் நன்னீர் இருப்பதை குறிக்கின்றது. நன்னீர் சதுப்புநிலங்கள் வழக்கமாக ஆறு கடலில் கலக்கும் இடங்களில் காணப்படும் மற்றும் தாழ்வான வடிகால் பகுதிகளில் காணப்படும். இதன் எதிரிணை உப்பு நீர் சதுப்பு நிலம், இவை உயர் ...

                                               

நார்கொண்டம் தீவு

நார்கொண்டம் தீவு என்பது அந்தமான் கடலில் உள்ள ஒரு சிறு எரிமலைத் தீவு ஆகும். தீவின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 710 மீ எழும்புகிறது. இத்தீவு அந்தமான் தீவின் ஒரு பகுதியாகும். இந்த தீவு சுமார் 6.8 சதுர கிலோமீட்டர் அளவுடைய ஒரு மிக சிறியது ஆகும ...

                                               

நிலஉறை

நில உறை என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை பொருட்களைக் குறிப்பதாகும். நிலஉறை என்பது புல்வெளிகள், மரங்கள், பயன்படாத நிலம், நீர் போன்றவற்றை உள்ளடக்கியது. சூழ்நிலையியலாளர் பிரடரிக் எட்வர்டு கிளமெண்ட் புவிஉறை என்ற பதத்தை தாவர வளர்ச்சியின் காரணம ...

                                               

நிலத் தட்டுகளின் பட்டியல்

நிலத் தட்டுகள் என்பது புவியின் மேலோட்டு பகுதியும் கடலடி பகுதியும் இணைனந்த பாறைகளால் ஆனவை.புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டது நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ அடர்த்தியினைக் கொண்டது.மேலும் கடலடி மேலோடு சில ...

                                               

நிலத்தோற்றம்

ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் நிலத்தோற்றம் எனப்படுகின்றது. இவற்றுள், இயற்பியல் சிறப்புகளான நில அமைப்பு, மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், உயிரியல் சிறப்புகளான விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் அடங்கும். இ ...

                                               

நிலநடுக் கோடு

. நில நடுக்கோடு அல்லது புவிமையக் கோடு பூமத்தியரேகை, Equator என்பது நில உருண்டை பூமி சுழலும் அச்சின் வட முனை, தென் முனை ஆகியவற்றுக்குச் சம அளவான தொலைவில் நில உருண்டையைச் சுற்றி இருப்பதாகக் கருதப்படுகின்ற ஒரு கற்பனைக் கோடு ஆகும். இது பூ மத்திய கோடு ...

                                               

நிலநிரைக்கோடு

நிலநிரைக்கோடு என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தை கிழக்கு-மேற்காக குறிப்பதற்காக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். இதனை நிலநெடுவரை, நில நீள்கோடு, தீர்க்கரேகை. புவி நெடுங்கோடு என்றும் அழ ...

                                               

நிலநேர்க்கோடு

நிலநேர்க்கோடு என்பது புவிமையக் கோட்டுக்கு இணையாக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் ...

                                               

நிலம்சூழ் நாடு

நிலம்சூழ் நாடு என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரி ...

                                               

நிலவின் உள் கட்டமைப்பு

நிலவின் உள்பகுதி சராசரியாக 3346.4 கி.கி/மீ 2 அடர்த்தியைக் கொண்ட ஒரு மாறுபட்ட அமைப்பு ஆகும். புவி வேதியியல் ரீதியிலான கடினமான பாறைகளால் ஆன மேலோடு, மேலோட்டுக்குக் கீழே மேன்டில் எனப்படும் மூடகம் மற்றும் கோள் உள்ளகம் ஆகிய பகுதிகளால் இது உருவாகியுள்ளத ...

                                               

நீர்வழியிடை நிலவழி

நீர்வழியிடை நிலவழி அல்லது நீர்வழியிடை நிலவழிச் செல்கை என்பது, ஆற்றில் உள்ள தடைகளைச் சுற்றிக்கொண்டு நிலவழியேச் செல்வது அல்லது இரு நீர்நிலைகளுக்கு இடையிலுள்ள நிலவழியே நீர்வழியுந்துகள் அல்லது சரக்கை எடுத்துச் செல்லுதலாகும். இவ்வாறு எடுத்துச் செல்லப் ...

                                               

நீராய்வியல்

நீராய்வியல் என்பது பெருங்கடல், கடல், கரையோரப் பகுதிகள், ஏரிகள் மற்றும் ஆறுகளின் அளவீடு மற்றும் இயற்பியல் சார் அம்சங்களைக் கையாளும் ஓர் செயல்முறை அறிவியல் துறை பிரிவு ஆகும். மேலும் இது போன்ற நீர்நிலைகளில் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்ற முதன்ம ...

                                               

நெல் வயல்

நெல் வயல் என்பது நீர் அதிகம் தேவைப்படுகின்ற பயிர் வளரக்கூடிய நிலப்பகுதியாகும்.குறைந்தபட்சம் 50 செ.மீ நீருடன் வளரக்கூடியது.தற்போதுள்ள சீனாவின் யாங்சீ ஆற்றின் தென் பகுதியில் 8.200-13.500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த காட்டு நெல் ORYZA RUFIPOGON வளர்ப்ப ...

                                               

பட்கை மலைகள்

பட்கை மலை தொடர்கள் இமயமலைகள் போல் கரடுமுரடாக காணப்படுவதில்லை மற்றும் இதன் சிகரங்கள் உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர்கள் பொதுவாக கூம்பு வடிவிலான மலையுச்சிகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் காணப்படுகின்றன. பட ...

                                               

பராகுவே ஆறு

பராகுவே ஆறு தென் அமெரிக்காவின் முக்கிய நதி ஆகும். பிரேசில், பொலிவியா, பராகுவே மற்றும் அர்சண்டினா ஆகிய நாடுகளின் வழியே பாய்கின்றது. பிரேசில் நாட்டின் மடோ குரோசோ-விலிருந்து பரானா ஆற்றில் சங்கமிக்கும் வரை 2.621 கி.மீ தூரம் பாய்கிறது.

                                               

பருநடு நீளுருண்டை

பருநடு நீளுருண்டை அல்லது தட்டைக் கோளவுரு என்பது நீள்வட்டத்தின் சிற்றச்சை ச் சுழல் அச்சாகக் கொண்டு சுழற்றினால் பெறும் நீளுருண்டை. அச்சு முனைவழியாகச் செல்லும் சுற்றளவை விட, அச்சுக்குச் செங்குத்தான திசையில், அச்சைச் சரிசமமமாக வெட்டும் பகுதியில் அமைந ...

                                               

பல்நோக்கு நீர்தேக்கம்

பல்நோக்கு நீர்த்தேக்கம் கிழ் உள்ளவற்றின் சில அல்லது பல செயல்பாடுகளைச் சமம்படுத்த நிர்வகிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் நிர்வகித்தல் நீர்மின் ஆற்றல் உற்பத்தி தண்ணீர் விநியோகம் நீர்ப்பாசனம் மண் அரிப்பு வெள்ளக் கட்டுப்பாடு பொழுதுபோக்கு படகுப் பயணம் இத ...

                                               

பன்னாட்டு நாள் கோடு

பன்னாட்டு நாள் கோடு என்பது புவியின் பரப்பின் மீது பொதுவான வடக்கு-தெற்காக, பசிபிக் பெருங்கடலின் மையத்தில் செல்லுமாறு கற்பனைசெய்யப்பட்டுள்ள ஓர் கோடு ஆகும். இதுவே ஒவ்வொரு நாட்காட்டி நாளும் தொடங்கும் இடமாக வரையறுக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 180° ந ...

                                               

பனி நிலம்

ஒரு பனி நிலம் என்பது உலகின் குளிர்ச்சியான காலநிலை மற்றும் அதிக உயரமான இடங்களில் போதுமான மழைப்பொழிவை. உடைய, பெரும்பாலும் பனிகட்டி நிறைந்த சுமார் 50.000 கி.மீ2 குறைவான பரப்பளவை கொண்ட பகுதி ஆகும். இது பள்ளத்தாக்கு பனிமலைகள் சேர்த்திணைத்த விரிவான பிர ...

                                               

பாம்புகளின் தீவு

பாம்புகளின் தீவு என்றே பிரேசிலின் இல்காடா குயீமடா கிராண்டு அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. இங்குள்ள அரியவகைப் பாம்புகளைப் பார்ப்பதற்காக, தீவுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை பி ...

                                               

பாரசுநாத்

பாரசுநாத் என்பது பாரசுநாத் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரம் ஆகும். இந்தியாவின் சார்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதி மாவட்டத்தில் இருக்கும் சோட்டா நாக்பூர் பீடபூமியின் கிழக்கு முனையை நோக்கி இச்சிகரம் அமைந்துள்ளது. இதன் மலை உச்சியில் சிக்கார்சி சைன கோவ ...

                                               

பாலைவன மெழுகு

பாலைவன மெழுகில் இரும்புச்சத்தும் மாங்கனீசு சத்தும் அதிகம் இருந்தும் அவற்றால் யாதொரு நவீன பயனுமில்லை. ஆனால் அமெரிக்க மக்கள் சிலர் கீழே இருக்கும் பாறை வெளிப்படும் வகையில் செதுக்கியும், அடர்ந்த மெழுகை உரசித் தேய்த்தும் கற்பாறைச் செதுக்குதலைச் செய்கி ...

                                               

பாறைப்படிவியல்

பாறைப்படிவியல் புவியியலின் ஒரு பிரிவாகும். இது மண் படிதல் மற்றும் பாறை உருவாதல் பற்றி விளக்கும் ஒரு பிரிவாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உயிரி பாறை உருவாதல் பற்றியும் மற்றொன்று தனிம பாறை உருவாதல் பற்றியும் விளக்குகின்றது.

                                               

பிலாபாண்ட் லா கணவாய்

பிலாபாண்ட் லா என்பது சால்டோரா முகட்டில் அமைந்திருக்கும் ஒரு மலைக் கணவாய் ஆகும். பட்டாம்பூச்சிகள் கணவாய், சால்டோரா கணவாய் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. மிகப்பரந்த சியாச்சின் பனிமலைக்கு மேற்கில் என் யே 980420 என்ற வரைபடப் புள்ளிக்கு நேர் ...

                                               

புல்வெளி

புல்வெளி அல்லது புன்னிலம் என்பது பரந்துவிரிந்த ஓரளவு தட்டையான புல் நிலப்பகுதியாகும். சில மில்லிமீற்றர் உயரப் புற்கள் முதல் 2.1 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் வேர்நீளமும் கொண்ட புற்கள் ஈறாகப் பலவகையான புற்களைக் கொண்ட புல்வெளிகள் உலகில் காணப்படுகின்றன ...

                                               

புவி

புவி, கதிரவனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள், எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ...

                                               

வலைவாசல்: புவியியல்

                                               

புவியின் வரலாறு

புவியின் வரலாறு என்பது புவி என்ற கோளின் அடிப்படை வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை தோன்றிய விதம்பற்றியும் குறிப்பதாகும். இயற்கை விஞ்ஞானத்தின் எல்லா துறைகளும் புவியினைப் பற்றி படிப்பதற்கு உதவுகின்றன. இந்த அண்டத்தின் ஆயுளில ...

                                               

புவியுரு வரைபடம்

புவியுரு வரைபடம் அல்லது புவியுரு நிலப்படம் என்பது புவியின் நிலவியல் அம்சங்களைக் காட்டுவதற்காக வரையப்படும் சிறப்பு நிலப்படம் ஆகும். புவி மேற்பரப்பில் பாறைகளும், நிலவியல் அடுக்குகளும் வெளித்தெரியும் இடங்களில் அவை நிறங்களினால் அல்லது குறியீடுகளினால் ...

                                               

பேராழிகளின் வகைகள்

பேராழி என்பது "ஒகேனஸ்"என்ற கிரேக்கச் சொல்லகும்.பெரும் பரப்பிலான நீரினால் சூழப்பட்டிருக்கும் பகுதியை பேராழி என அழைக்கின்றோம்.கடல் நீரின் இயற்கை மற்றும் வேதித்தன்மை, ஆழம், வெப்பநிலை, உவர்ப்பியம் மற்றும் கடலடிப் பகுதியில் காணப்படும் தாவரங்கள் மற்றும ...

                                               

பொருளாதாரப் புவியியல்

பொருளாதாரப் புவியியல் என்பது, பரந்த அளவில் வேறுபட்டுக் காணும் பொருளாதார நிலைமைகளைப் பற்றி ஆராயும் ஒரு துறையாகும். புவியியற் பிரதேசமொன்றின் பொருளாதாரம், காலநிலை, நிலவியல், மற்றும் சமூக அரசியற் காரணிகளின் செல்வாக்குக்கு உட்பட்டிருக்கலாம். வளங்கள் க ...

                                               

போலி நிலா

போலி நிலா இதன் அர்த்தம் நிலவிற்கு பக்கத்தில்) என்பது ஒப்பீட்டளவில் அரிய பிரகாசமான வட்டமான சந்திர ஒளிவட்டம். இதற்கு காரணம் உயர் வானத்து முகில் வகை அலல்து மென்னடுக்கு முகிலின் அறுங்கோண படிகங்கள் வடிவுடைய பனிக்கட்டியின் நிலவொளி விலகல் ஆகும். போலி நி ...

                                               

மக்கள்தொகை அடர்த்தி

மக்கள் தொகை அடர்த்தி அல்லது மக்களடர்த்தி எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள மக்கள் தொகையாகும். அதாவது இன்ன பரப்பளவில் இன்ன மக்கள் தொகை என்பதாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் உள்ளனர் என்பது பரவலாகப் பயன்படும் ஓர் அடர்த்த ...

                                               

மணா கணவாய்

மணா கணவாய் இந்தியா மற்றும் திபெத் நாடுகளின் எல்லைக்கு நடுவே இமயமலையில் 5632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கணவாய் ஆகும். இதை மணா லா, சிர்பிட்யா, சிர்பிட்யா லா அல்லது துங்கிரி லா என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இப்போது இக்கணவாய் வாகனங்கள் ச ...

                                               

மணா, இந்தியா

மணா என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 58 இன் வடக்கு முனையில் மணா கிராமம் 3.200 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியா மற்றும் திபெத் எல்லையில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில ...

                                               

மத்திய அமெரிக்க பசிபிக் தீவுகள்

மத்திய அமெரிக்க பசிபிக் தீவுகள் என்பவை புவியின் மேற்பரப்பில் தாவரங்களின் பரவலை பதிவு செய்வதற்காக உலக புவியியல் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உயிர்ப்புவியியல் பகுதி ஆகும். இத்தீவு நிலை 3 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. பசிபிக் பெரு ...

                                               

மலைகளின் வகைகள்

மலைகள் என்பது புவிப்பரப்பின் மேல் காணப்படும் அதிக உயரமுள்ள ஒரு பெரும் நிலத்தோற்றமாகும்.மலைகளின் சரிவு,உயரம் மற்றும் தோற்றங்களின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன,மலைகளின் அமைப்பைப் பொறுத்து நான்கு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்.அவை எரிமலைகள் ம ...

                                               

மாநிலம்

மாநிலம் என்பது அரசியல் நோக்கில் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்காக பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பிரிவுகளைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம் முதலிய 29 பெரும் பிரிவுகளும் மாநிலங்கள் எனப்படும். வரலாற்று அடிப்படையிலும் மொழி, ...

                                               

மான்ட்டேன்

உயிரிய நிலவகைப்பாட்டில், மான்ட்டேன் என்பது சற்று கூடுதலான மழை பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் வகை நிலப்பகுதியானது கீழ் அல்பைன் மட்டத்துக்கும் சற்றுத் தாழ்வான பகுதி. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ...

                                               

மிதவெப்பமண்டலம்

மிதவெப்ப மண்டலம் அல்லது மிதக்காலநிலை மண்டலம் அல்லது இடைக்காலநிலை மண்டலம் என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இப் பகுதிகள் புவியின் நடுப்பகுதியிலுள்ள நிலநடுக்கோட்டை உள்ளடக்கி, அதனை அண்டியுள்ள, அயன மண்டலம், அதனை அடுத்து ...

                                               

மூடிய கடல்

மூடிய கடல் என்பது சர்வதேச சட்டப்படி, ஒரு நாட்டின் சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு கடல், பெருங்கடல், அல்லது பயணம் செய்யத்தக்க நீர் பகுதி மூடப்பட்டு இருப்பது அல்லது மற்ற நாடுகளால் அணுக முடியாமல் இருப்பதை குறிக்கின்றது. மூடிய கடல் என்பது விதிகளற்ற க ...

                                               

மேற்கு அரைக்கோளம்

மேற்கு அரைக்கோளம், என்பது ஐக்கிய இராச்சியத்தின் கிரீன்விச் நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் கிழக்கிலும் உள்ள புவியின் நிலப்பகுதியாகும். இது குறிப்பாக அமெரிக்காக்கள் மற்றும் அவற்றை அடுத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →