ⓘ Free online encyclopedia. Did you know? page 102                                               

புத்தர்

புத்தர் என்பது பொதுவாக புத்த மதத்தை உருவக்கிய கௌதம புத்தரேயே குறிக்கும். பொதுவாக அவர் வெறும் புத்தர் என்றே அழைக்கப்படுகிறார். "ததாகதா" என்பதும் இவரை பொதுவாக குறிக்கக்கூடிய சொல். பௌத்த மதத்தில் புத்தர் என்ற சொல் கீழ்க்கண்டவனற்றும் எவையேனும் ஒன்றைக ...

                                               

பௌத்த தொல்லியற்களங்கள்

பௌத்த தொல்லியற்களங்கள் இந்தியா, நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ளது. அவைகள்:

                                               

பௌத்த மாநாடுகள்

பௌத்த மாநாடுகள், கௌதம புத்தர் மறைவிற்குப் பின் பௌத்தக் கொள்கைகள், மடாலயங்களின் நிர்வாகப் பிரச்சனைகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை நிர்ணயம் செய்வது குறித்து பிக்குகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒன்று ஆலோசித்து முடிவெப்பர். இதுவரை 6 பௌத்த மாநாடுகள் ...

                                               

மாறன், பௌத்தம்

மாறன் அல்லது மாரன் (சமக்கிருதம்: मार, பௌத்த சாத்திரங்களில் கூறப்படும் அசுரர் ஆவான். தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் மாரன். புத்தரின் தவத்தை கலைக்க முயன்று, ...

                                               

முதல் புத்த மாநாடு

முதல் பௌத்த சங்கம், கௌதம புத்தர் கிமு 483ல் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, புத்தரின் தலைமைச் சீடரான மகாகாசியபர் தலைமையில் கிமு 543ல் மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆதரவில், இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிரகத்தில் நடைபெற்றது. முதல் பௌத்த சங்கக் ...

                                               

முதலாம் பௌத்த சங்கம்

முதலாம் பௌத்த சங்கம், கௌதம புத்தர் கிமு 483ல் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, புத்தரின் தலைமைச் சீடர்களாக ஆனந்தர் மற்றும் மகாகாசியபர் தலைமையில் கிமு 543ல் மகதப் பேரரசர் அஜாதசத்ருவின் ஆதரவில், இந்தியாவின் பிகார் மாநிலத்தில் உள்ள ராஜகிரகத்தில் நடைபெற்றத ...

                                               

மும்மணிகள் (பௌத்தம்)

மும்மணிகள் அல்லது திரிசரணம் என்பது பௌத்தர்கள் சரணம் அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் திரிசரணம் எனவும் குறிப்பிடுவதுண்டு. மூன்று மணிகள்: தர்மம் புத்தம் சங்கம்

                                               

மூன்றாம் பௌத்த சங்கம்

மூன்றாம் பௌத்த சங்கம் கிமு 247ல் பாடலிபுத்திரம் அருகில், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆதரவில் மொகாலிபுத்த தீசர் தலைமையில் கூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் அசோகர் கல்வெட்டுக்கள் எதிலும் மூன்றாம் பௌத்த சங்கம் கூட்டப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை. இந ...

                                               

யிதம்

வஜ்ரயான பௌத்தத்தில் யிதம் அல்லது இஷ்டதேவதை என்பது தியானத்திற்கான கருப்பொருளாக ஏற்றுக்கொள்ளப்படும் முழுவதும் போதி நிலை அடைந்த ஒரு தேவதாமூர்த்தியை குறிக்கும். ஒருவர் தன்னுடைய யிதத்தை தேர்ந்தெடுத்தும் அந்த யிதத்தை நோக்கியே அவருடைய தியானம் அமைந்திருக ...

                                               

ஜம்புகோளப்பட்டினம்

நாவலந்தீவு என்றழைக்கப்படும் ஜம்புல்லைத்தீவிலேயே இப்பட்டினம் அமைந்துள்ளமையால் சம்புத்துறை எனவும் நாவல் என்றால் ஜம்பு என்று சிங்களத்தில் கூறப்படுவதால் ஜம்புகோளப்பட்டினம் என்று தமிழ் நூல்களும், பாளி நூல்களும் அழைத்தன. யாழ்ப்பாண குடாநாட்டின் இன்றைய வ ...

                                               

ஹேருகர்கள்

ஹேருகர் என்பது சக்ரசம்வரின் இன்னொரு பெயரும் ஆகும் ஹேருகர்கள்हेरुक என்பது திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் உக்கிர மூர்த்திகளை குறிக்கும். இவர்கள் உலகத்தின் உயிர்கள் உய்ய வேண்டி உக்கிர உருவத்தை கொண்டுள்ளனர். ஹேருகர்கள் சூன்யத்தன்மையின் உருவகமாக க ...

                                               

ஹேவஜ்ரர்

ஹேவஜ்ரர் திபெத்திய வஜ்ரயான பௌத்தத்தில் வணங்கப்படும் மிகவும் முக்கியமான யிதம் ஆவார். இவருடைய வழிபாடு, சடங்குகள், சாதனம், முதலியவை ஹேவஜ்ர தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது துணை நைராத்மியை ஆவார்

                                               

புத்தமித்திரா

புத்தமித்திரா இந்தியாவின் குசான் பேரரசில் வாழ்ந்த பௌத்த பிக்குணி ஆவார்.இவர் சர்வாஸ்திவாத பௌத்த தத்துவப்பள்ளியைச் சேர்ந்தவர். வட இந்தியாவில் கங்கை ஆறு பாயும் மூன்று நகரங்களில் உள்ள கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர் சிற்பங்களில், புத்தமித்திராவைப் ...

                                               

நான்காம் பௌத்த சங்கம்

நான்காம் பௌத்த சங்கம், கிபி முதல் நூற்றாண்டில், இலங்கையில் தேரவாத பௌத்தர்கள் கூட்டிய சங்கத்தினையும் மற்றும் சர்வாஸ்திவாத பௌத்தர்கள் காஷ்மீரத்தில் கூட்டிய பௌத்த சங்கத்தினையும் குறிக்கும். இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற நான்காம் பௌத்த சங்கத்தின் ...

                                               

கனிஷ்கர் பேழை

கனிஷ்கர் பேழை Kanishka casket குசானப் பேரரசர் கனிஷ்கர், தற்கால பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் நிறுவிய கனிஷ்கரின் தூபி இருந்த இடத்தில், 1908 - 1909களில் அகழ்வாராய்ச்சி செய்த ...

                                               

உபாசனை

உபாசனா அல்லது வித்யை அல்லது வேதகால தியானம் என்பது ஏதேனும் ஒரு பயனுக்காக, உருவத்துடன் கூடிய ஒரு குறிப்பிட்ட இறைவனை அல்லது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து பல காலம் மனதால் தொடர்ந்து நினைப்பதே ஆகும்.தியானம் என்பது மனதை ஒரு முகப்படுத்தும் செயலாகும். உ ...

                                               

சாந்தோக்கிய உபநிஷதம் (நூல்)

சாந்தோக்கிய உபநிஷதம்: சாம வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்த சாந்தோக்கிய உபநிடத வேதாந்த நூலினை தமிழில் ஆக்கியவர் இராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவி சுவாமி ஆசுதோஷானந்தர். இந்நூலினை 24-12-2013-இல் வெளியிட்டவர்கள், இராமகிருஷ்ணமடம், சென்னை. சாந்தோக்கிய ...

                                               

சுவாகா

சுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும். சுவாகா என்பது ...

                                               

தஹர வித்யா

தஹர வித்யா அல்லது தகர வித்தை என்பது நம்முள்ளே ஒரு வெளி - அகவெளி உள்ளது. அதில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தியானத்தின் மூலம் தேடுவதும், அடைவதுமே தஹர வித்யா அல்லது தஹராகாச வித்தை எனப்படும். தஹர வித்தை சாந்தோக்கிய உபநிடதத்தின் எட்டாம் அத்தியாயத்தில் ...

                                               

மந்திரம்

அறிவியல் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பு, மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இயற்கையின் சீற்றத்தில இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் இருந்தனர். அப்போது மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் மீறிய ஆற்றல் இருக்கிறது ...

                                               

மாதவன் என்ற சொற்பொருள்

மாதவன் என்ற பெயர் இந்து சமயத் தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 72-வது, 167-வது, 735-வது பெயராக மூன்றுமுறை வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் மூன்றாவது பெயர்.

                                               

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள் வேதாந்த நுணுக்கங்களையும் புராணங்கள் கூறும் தெய்வச் செயல்களையும் விளக்கக் கூடியவை. தத்துவத்தின் அடிப்படையில் அணுகினாலன்றி அவைகளினால் ஏற்படும் ஐயப்பாடுகள் விலகா. பீஷ்மர் இவைகளைத் தொகுத்ததில் இன்னொரு ச ...

                                               

மறைபொருள் நிலை

மறைபொருள் நிலை என்பது "மறைந்திருக்கும் அறிவு" எனப்படும். இது இலத்தீன் சொல்லான occultus என்பதாகும், இது "ஒளிவு மறைவான, மறைவான, இரகசியம்" எனும் அர்த்தம் தரும். இது பொதுவான ஆங்கில மொழிப் பாவனையில் "இயல்பு கடந்த அறிவு" எனவும், "அளவிடக் கூடிய அறிவு" எ ...

                                               

யூதம்

யூதம்) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது யூதர்களுடைய சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒரு கடவுட் கொள்கை உடைய பண்டைய ஆபிரகாமிய சமயமான இது தோராவை அடித்தளமாகக் கொண்டுள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் கடவுள் ஏற்படுத்திய ...

                                               

613 கட்டளைகள்

613 கட்டளைகள் என்பது என்பது தோராவிலுள்ள கட்டளைகளும், யூதப்போதகர் சிம்லாயினால் தல்மூத்தின் மக்கட் 23பி-யில் பதிவு செய்யப்பட்டிருப்பதை முதலாவதாக கி.பி. 3ம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது. விவிலியத்திலுள்ள இக் கொள்கைகள் சிலவேளைகளில் கட்டளைகள் எனவும் ...

                                               

உடன்படிக்கைப் பெட்டி

உடன்படிக்கைப் பெட்டி அல்லது உடன்படிக்கைப் பேழை என்பது விடுதலைப் பயணம் விபரிக்கும் ஓர் பெட்டியாகும். சாட்சிப் பெட்டி எனவும் அழைக்கப்படும் இது பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. விடுதலைப் பயணம், எண்ணிக்கை, எபிரேயருக்கு எழுதிய நிர ...

                                               

எபிரேய நாட்காட்டி

எபிரேய நாட்காட்டி அல்லது யூத நாட்காட்டி யூதர்களால் சமய சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் ஓர் சூரியசந்திர நாட்காட்டி ஆகும். அண்மைய காலங்களில் சில கிறித்தவர்களும் இதனை பாஸ்கா விழாவை குறிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்காட்டி முதன்மையாக சமய சடங்க ...

                                               

எருசலேமின் சுவர்கள்

எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது. இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் சுலைமானின் கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன. சுவரின் நீளம் 4.018 ம ...

                                               

ஓய்வு நாள் (யூதம்)

ஓய்வு நாள் அல்லது ஷபாத் என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆ ...

                                               

கபலா

கபலா என்பது யூதத்தில் உருவாகிய ஓர் மறைபொருள் முறை, ஒழுங்குமுறை மற்றும் சிந்தனை முறையாகும். யூதத்திலுள்ள பாரம்பரிய கபலாக்கள் "மெகுபல்" என அழைக்கப்படுவர்.

                                               

திருநாடு

திருநாடு என்றும், புண்ணிய பூமி என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும். துல்லியமாக வரையறுக் ...

                                               

யூத எதிர்ப்புக் கொள்கை

யூத எதிர்ப்புக் கொள்கை என்பது யூதர்கள் மீது சந்தேகம் கொள்ளுதல், வெறுப்புக் காட்டுதல், புறக்கணித்தல் போன்ற செயற்பாடுகளாகும். 2005ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்க அறிக்கை, யூதவைரி என்பது யூதர் மீதான வெறுப்பு, தனியாகவும் குழுவாகவும், யூதர்களின் மதம ...

                                               

யூதர்களின் தன்னாட்சி மாகாணம்

யூதர்களின் தன்னாட்சி மாகாணம் என்பது உருசியாவின் கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த ஒரு கூட்டாட்சி மாகாணம் ஆகும். இது உருசிய தூரக்கிழக்கெல்லையில் உருசியாவின் கபதோஸ்க் கிராய் மற்றும் அமூர் மாகாணம் மற்றும் சீனாவின் கெய்லோங்சியாங் மாகாணம் போன்றவற்றை எல்லைக ...

                                               

வாக்களிக்கப்பட்ட நாடு

வாக்களிக்கப்பட்ட நாடு என்பது கடவுளால், எபிரேய விவிலியமான டனாக்கின்படி யாக்கோபின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. வாக்குறுதி முதலில் ஆபிரகாமுக்கும், பின்பு அவருடைய மகன் ஈசாக்குடனும் அவருடைய மகன் யாக்கோபுடனும் புதுப்பிக்கப்பட்டது) ...

                                               

அடிமை ஒழிப்புக் கோட்பாடு

மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காக்களிலும் அடிமை ஒழிப்புக் கோட்பாடு என்பது ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விலைக்கு வாங்குதலையும் விற்றலையும் தகர்த்தெறிந்து, அவர்களை விடுதலை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட வரலாற்று இயக்கம் ஆகும். எசுப்பானியா மற்றும் பிற ஐரோப்ப ...

                                               

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக இந்திய அரசு இனங்கண்டுள்ள பல்வேறு சாதியினரைக் குறிக்கும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என்பது போன்று இந்திய மக்கள் தொகையைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கு ...

                                               

கட்டமைப்பு

எப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் கட்டமைப்பு எனலாம்.

                                               

கூலி (நாவல்)

கூலி என்பது முல்க் ராஜ் ஆனந்த் அவர்கள் எழுதிய ஒரு நாவல் ஆகும். இந்த நாவல் முதன்முதலில் 1936 யில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அவர் ஒரு சிரந்த இந்திய முன்னனி எழுத்தாளர்கைளீல் ஒருவராக புகழப்பட்டார். இப்புத்தகம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் இ ...

                                               

சமூக நீதி

சமூக நீதி என்ற கருத்தாக்கமானது தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கிறது. பொதுவாக வேறுபாடுகளைப் பொருளாதாரப் பரவல், தனிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சமூக செல்வாக்கின் மூலம் இதனைக் கணிக்கலாம். மேற்கத்திய நாடுகள் மற்றும் ...

                                               

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

தமிழ்நாடு‍ தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணி, 2007 ஆம் ஆண்டு‍ உருவாக்கப்பட்ட இயக்கமாகும். சமூகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களுக்கு‍ எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து‍ போராடிக் கொண்டிருக்கும் ஒரு‍ இயக்கமாகும்.

                                               

திருவள்ளுவர் பேரவை

திருவள்ளுவர் பேரவை. உலக மக்கள் அனைவரையும் ஒன்றென மதித்து உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள நடுவிக்கோட்டை என்னும் கிராமத்தில் வாழ்ந்து வரும் வள்ளுவர் சமுதாய ம ...

                                               

திறந்த சமுதாயம்

திறந்த சமுதாயம் என்ற எண்ணக்கரு என்றி பெர்க்சன் என்பவரால் முன்வைக்கப்பட்டது. திறந்த சமுதாயத்தில் அரசு responsive and tolerant ஆகவும், அரசு அமைப்புகள் ஒளிவுமறைவற்றதாகவும், எளிதில் மாற்றங்களை உள்வாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அரசு எந்த வித ...

                                               

பார்ப்பனப் பக்கம்

பார்ப்பனப் பக்கம் என்பது பார்ப்பனர் புரியும் தொழில் பாங்குப் பகுதி. இதனைத் தொல்காப்பியம் அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்று குறிப்பிடுகிறது. இதனைத் தொல்காப்பியர் வாகைத்திணையின் ஏழு பகுதிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.

                                               

அமைப்பு

அமைப்பு என்பது பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேற ...

                                               

அனைத்துலக நாணய நிதியம்

அனைத்துலக நாணய நிதியம் அமெரிக்க டொலர் ஒழுங்குடைமையை பிரதானமாக பாதுகாப்பதற்காக 1945 ஆண்டு உருவாக்கப்பட்டது. எந்த ஒரு முடிவும் 85% அதன் செயலாக்க குழுவின் ஆதரவுடன்தான் அமுல்செய்யப்படலாம். இதில் கட்டுப்படுத்தும் 18% வீத அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா கொ ...

                                               

ஆக்கபூர்வமாகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பேர்கோப் ஆய்வுநிலையம்

முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கோப் ஆய்வுநிலையம் 1993 ஆம் ஆண்டு முரண்பாடு ஆய்வுகளுக்கான பேர்கோப் நிலையத்தினரால் சமூக அரசியற் பிரச்சினைகளை ஆக்கபூர்வமான நடைமுறைகள் மூலம் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. இனம் மற்றும் அரசியல் பிணக்குகளுக்குத் தீர்வு ...

                                               

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்

ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் என்பது பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் அமைக்கப்பட்ட ஆசிய ஒன்றியம் ஆகும். சாதா ...

                                               

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளா ...

                                               

ஆசியா பவுண்டேசன்

ஆசியா பவுண்டேசன் இலாபநோக்கற்ற அரசு அல்லாத அமைப்பாகும். இது ஆசிய பிராந்தியத்தில் அமைதியாக வசதியாக இருப்பதை விருத்தி செய்யும் அமைப்பாகும். டக் பிறீற்றுவர் இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றுகின்றர்.

                                               

ஆப்பிரிக்க ஒன்றியம்

ஆபிரிக்க ஒன்றியம் 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →