ⓘ Free online encyclopedia. Did you know? page 103



                                               

இன்னர்வீல் சங்கம்

இன்னர்வீல் சங்கம் என்பது ஒரு பன்னாட்டு அளவில் இயங்கிவரும் பெண்கள் சங்கம் ஆகும். இச்சங்கம் பன்னாட்டு ரோட்டரி சங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அமைப்பாகும் இவ்வமைப்பு ரோட்டரியன்களின் மனைவிமார்களைக் கொண்டது. இதன் நோக்கம் நட்பும், சேவையும் ஆகும்.

                                               

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில ...

                                               

உலக மின்னூலகம்

உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலசார உள்ளடக்கங்களை அளவிலும் வகையிலும் அதி ...

                                               

கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு

கண்ணிவெடி நடவடிக்கைக்கான சுவிசு அமைப்பு என்பது செனிவாவைத் தலைமை அலுவலகமாக் கொண்டியங்கும் சுவிசு நாட்டு அரசு அல்லாத ஓர் அமைப்பாகும். இது பவுண்டேசன் சுவிசே டீமைனேச் எனும் பிரான்சிய மொழிப் பெயரினாலேயே சுருக்கமாக எப் எசு டி என்றவாறு அழைக்கப் படுகின்றது.

                                               

கர்நாடக சலனச்சித்ர அகாடமி

கர்நாடக சலனச்சித்ர அகாடமி என்பது கர்நாடக அரசு ஏற்படுத்திய அமைப்பு ஆகும். கன்னட திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட நிகழ்வுகளை நடத்தி வைக்கிறது. தாரா என்னும் நடிகை, இத ...

                                               

காதுகேளாதோர் தேசிய சங்கம் (இந்தியா)

காதுகேளாதோர் தேசிய சங்கம் என்பது 2005 இல இந்தியாவில் காது கேளாதோர்க்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். என்.ஏ.டி.வின் இலக்கானது இந்தியாவிள் உள்ள காது கேளாதோருக்கான அமைப்பு மற்றும் அவர்களுக்கான கல்வியை ஒருங்கிணைப்பது ஆகும். என்.ஏ.டி. இந்திய சைகை மொ ...

                                               

கொழும்புத் திட்டம்

கொழும்புத் திட்டம் என்பது ஆசியா-பசிபிக் பகுதிகளில் உள்ள உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் அவ்வவ் நாட்டு அரசுகளின் கூட்டுறவினால் உருவாக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். ஜனவரி 1950 இல் இலங்கையின் தலைநகர் கொழும்ப ...

                                               

சர்வதேச அமைப்பு

சர்வதேச அமைப்பு அல்லது பன்னாட்டு அமைப்பு என்பது பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்டு ஒரு நல்ல நோக்கத்திற்காகவும், எந்த ஒரு செயலிலும் தன்னை முன்னிலைப்படுத்தியும் உலக மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பு ஆகும்.

                                               

ஞானம் அறக்கட்டளை

ஞானம் அறக்கட்டளை என்பது இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை லைக்கா செல்லிடப்பேசி நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனால் 2010 இல் தோற்றிவிக்கப்பட்டது. இதில் அவரின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா, அவரது மனை ...

                                               

துறை சார் சமூகம்

துறை சார் சமூகம் ஒரு துறையை அல்லது தொழிலை மையமாக வைத்து பின்னப்படும் ஒரு சமூகமாகும். ஒரு துறையைப் பற்றிய அறிவை பகிர, மேம்படுத்த, முன்னேற்ற, சீர்தரங்களை ஏற்படுத்த, துறை சாரரின் நலன்களைப் பேண, துறையின் முக்கியத்துவை விளக்கி அதின் சமூக நிலையை உயர்த் ...

                                               

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, அல்லது ஆசியான், என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ...

                                               

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு - நாகா வானது ஐக்கிய அமெரிக்க கூட்டரசால் வானூர்தியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மார்ச் 3, 1915-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்டோபர் 1, 1958-இல் நாகா அமைப்பு கலைக்கப்பட்டது, அதன் சொத்துக்கள் மற்றும் வேலையா ...

                                               

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும ...

                                               

தொண்டுக்கான அகில இந்திய இயக்கம்

தொண்டுக்கான அகில இந்திய இயக்கம், சுவாமி தயானந்த சரஸ்வதியால், கிராமப்புற மக்களுக்கான கல்வி, கலை, மருத்துவநல தொண்டுகளுக்காக, 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இயக்கமாகும். பொதுமக்களின் நிதியுதவி மற்றும் தனியாரிடமிருந்து பெறும் நன்கொடைகள் மூலம் இயங்கும் ...

                                               

தொழிற்சங்கம்

தொழிற்சங்கம், தொழிலாளர் சங்கம் தங்களது தொழிலில் ஈடுபடுவோரிடையே ஒற்றுமையைப் பேணுதல், கூட்டு ஆதாயம் பெறுதல், ஓர் பணியை முடிக்க போதுமான வேலையாட்களை அமர்த்த முதலாளிகளிடையே வலியுறுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுதல், மேம்பட்ட பணியிடச் ...

                                               

நிறுவனம்

நிறுவனம் என்பது ஒரு நோக்குக்காக பல நபர்களின் நடத்தைகளை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பும் இயங்கமைப்பும் ஆகும். தனிநபர்களின் வாழ்நாட்களைக் கடந்து நிறுவனங்கள் நிலைத்து நிற்ககூடியவை. மருத்துவமனை, நூலகம், பள்ளிக்கூடம், வணிக குழுமம், அரசு ...

                                               

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு

நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு) என்பது நூலக மற்றும் தகவல் சேவைகளினதும் அதன் பயனர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அனைத்துலக அமைப்பு ஆகும். நூலக மற்றும் தகவல் தொழில்துறையின் குரலை உலக மட்டத்த ...

                                               

பன்னாட்டு அரிமா சங்கங்கள்

பன்னாட்டு அரிமா சங்கங்கள் உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44.500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது.

                                               

பன்னாட்டு சுழற் சங்கம்

பன்னாட்டு ரோட்டரி சங்கம் என்னும் பன்னாட்டு சுழற் சங்கம் என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச் சங்கமாகும். இது உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச் ...

                                               

பன்னாட்டு ஜூனியர் சேம்பர்

பன்னாட்டு ஜூனியர் சேம்பர் சுருக்கமாக ஜே.சி.ஐ. என அழைக்கப்படும் அமைப்பு இலாப நோக்கற்ற பன்னாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பாகும்.இதில் 18 வயது முதல் 40 வயதுவரையிலான இளைஞர்கள் மட்டும் உறுப்பனராக இருக்கலாம்.இவவமைப்பில் 80 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பின ...

                                               

பன்னாட்டுத் தொழில் வர்த்தகச் சங்கம் (இந்தியா)

பன்னாட்டுத் தொழில் வணிகச் சங்கம், இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களின் மிகப்பெரும் தலைமை அமைப்பாகும். இந்தியாவின் மாநில தொழில் வர்த்தகச் சங்கங்கள், பெரும் தொழில், வணிக, நிதி, காப்பீட்டு நிறுவனங்கள் இதன் உறுப்பினர்கள் ஆவர். பன்னாட்டுத் ...

                                               

பிரம்மஞான சபை

பிரம்மஞான சபை என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது 1875ல் நியூயார்க் நகரில் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. இதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் இந்தியாவின் சென்னை, அடையார் இல் அமைந்துள்ளது.

                                               

பிரித்தானிய கணினிச் சங்கம்

பிரித்தானிய கணினிச் சங்கம் 1957 இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட கணினிச் சங்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கணினி அமைப்புக்களில் முன்ணனி வகிக்கும் அமைப்புகளில் ஒன்றாகும். இவ்வமைப்பானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 55, 000 அங்கத்துவர் ...

                                               

பிறக்டிக்கல் அக்சன்

பிறக்டிக்கல் அக்சன் ஐக்கிய இராச்சியத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும். இது உலகின் இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா, தெற்கு ஆசியா ஆகிய நான்கு பகுதிகளில் தனது சேவையை வழங்குகின்றது. பெரூ, கென்யா, சூடான், சிம்பா ...

                                               

புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு

சர்வதேசக் குடியேற்ற அமைப்பு 1951 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரினால் குடிபெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குகளானது விரிவுபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இத ...

                                               

பேசிக் நாடுகள்

பேசிக் அல்லது பேசிக் நாடுகள் எனப்படுவது மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 28 நவம்பர், 2009 ஆம் ஆண்டு கோப்பன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் இந்த நான்கு நாடுகள ...

                                               

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம்

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றலுக்கான ஜெனிவா பன்னாட்டு நிலையம் கண்ணிவெடிநடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரப்பூர்வமாக சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் ஓர் பன்னாட்டு இலாப நோக்க ஓர் அமைப்பாகும். இவ்வமைபபனது ஏப்ரல் 1998 இல் சுவிட்சர்லாந்திலும் உலகின் ஏனைய ...

                                               

ரொசெட்டா திட்டம்

ரொசெட்டா திட்டம், லாங் நௌ பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு இயங்கிவரும் ஒரு திட்டம். உலக மொழிகளின் முக்கிய செய்திகளைச் சேமித்து வைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். உலக மொழியியலாளர்களும் மொழிகளைத் தாய்மொழியாகப் பேசுவோரையும ...

                                               

வறுமைக்கு எதிரான அமைப்பு

வறுமைக்கு எதிரான அமைப்பு என்பது மாந்த நலன்சார்ந்த சர்வதேச அமைப்பாகும். பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பானது வறுமை இல்லாத உலகம் எனும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பானது ஊட்டச் சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு ...

                                               

வேஸ்ட் நோ ஃபுட்

வேஸ்ட் நோ ஃபுட் என்பது என்பது அமைப்பு ஆகும் இதன் முதன்மை நோக்கம் மீதமான உணவை மேலாண்மையை செய்வது ஆகும். இந்த அமைப்பு உணவுத் தொழில்துறையில் உள்ள அதிகப்படியான உணவை, தகுதிவாய்ந்த தொண்டுகளுக்கு தேவைக்கு ஏற்ப நன்கொடையாக வழங்குவதற்கான வலைப் பின்னல் அடிப ...

                                               

ஹலோ ரஸ்ட்

ஹலோ ரஸ்ட் பிரித்தானியத் தொண்டு அமைப்பாகும். இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத போரினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலோ என்னும் சொல் ஆங்கிலத்தில் Hazardous Area Life-Support Organisation ...

                                               

108 (அவசரகால தொலைபேசி எண்)

108 என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும். அவசர கால மருத்துவ, காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் 24 × 7 செயல்படும். இந் ...

                                               

அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

ஜிவிகே அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டமைப்பில் உருவான அவசரகால உதவி வழங்கும் பொதுச் சேவை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறு ...

                                               

எல்லைகளற்ற மருத்துவர்கள்

எல்லைகளற்ற மருத்துவர்கள் என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம். இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. 1999 ...

                                               

கருப்பர் உயிரும் உயிரே

Black Lives Matter) என்பது கருப்பர்களைக் குறிவைத்த வன்முறை மற்றும் அமைப்பிய இனப்பாகுபாடுக்கு எதிராக, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தொடங்கிய பன்னாட்டுச் செயற்பாட்டு இயக்கம் ஆகும். க. உ. உ. கருப்பர்கள் காவல்துறையால் கொல்லப்படுவது குறித்தும், இன அடையாளப் ...

                                               

குழந்தைகளின் நாடாளுமன்றம், தமிழ்நாடு-புதுச்சேரி

குழந்தைகளின் நாடாளுமன்றம், என்ற அமைப்பு குழந்தைகளின் கல்வி, மருத்துவம் போன்ற உரிமைகளை நிலைநாட்டவும், மற்றும் குழந்தைத் திருமணம், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தடுக்கவும், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 2007ஆம் ஆண் ...

                                               

டான்சிமாத்

டான்சிமாத் என்பது, உதுமானியப் பேரரசின் சீரமைப்பு என்று பொருள்படும், இச்சீரமைப்பு 1839 முதல் 1876 வரை நடைபெற்றது; 1876இல் முதல் அரசமைப்புச் சட்டக் காலம் துவங்கியது. டான்சிமாத் சீரமைப்புக் காலத்தில் உதுமானியப் பேரரசை பல்வேறு வகைகளில் நவீனப்படுத்தும ...

                                               

நியாய வணிகம்

நியாய வணிகம் என்பது வளர்ச்சியடைந்துவரும் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மேம்பட்ட வணிகச் சூழலை வழங்குவதையும், அவர்களிடம் பேண்தகுவியலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சமூக இயக்கம் ஆகும். பொதுவாக நியாய வணிக சான்றளிப்பு வணிகங்கள் உற்பத்தியாளர்களிட ...

                                               

பிராமணர் பாதுகாப்பு மன்றம்

பிராமணர் பாதுகாப்பு மன்றம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், இந்திய அரசின் முன்னாள் கேபினட் அமைச்சருமான ஜிதின் பிரசாதா என்பவர் இந்த மன்றத்தின் ஒருகிங்ணைப்பாளர் ஆவார். 2017 உத்தரப் பிரதேச சட்ட ...

                                               

புது யுக இயக்கம்

புது யுக இயக்கம் என்பது மேலை நாடுகளில் பரவி வரும் ஓர் ஆன்மீக இயக்கம் ஆகும். இது ஒரு மதமாக இன்னும் வடிவம் பெறவில்லை. இதைக் கடைப்பிடிப்போர் வாழ்வை எப்படி வாழ்வது என்று தாங்களே முடிவு செய்கின்றனர். இந்து மதம் உள்ளிட்ட கீழை நாடுகளின் கொள்கைகளை மேலை ந ...

                                               

அகவயமான இனப்பெயர்கள்

தங்கள் இனக்குழு சாராதவர்களை இழிவாக அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் சொற்கள் அகவயமான இனப்பெயர்கள் எனப்படுகின்றன. பொதுவாக இனத்தின் பெயருடன் "நாய்", "பன்றி" போன்ற மிருகங்களின் பெயரையோ அல்லது இழிவானதாக கருதப்படும் சாதிகளின் பெயர்களையோ இணைத்து அகவயமான இன ...

                                               

அகிர்

அகிர் அல்லது அகீர் இந்தியாவில் உள்ள ஒரு இனக் குழுவாகும். இவற்றில் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்திய யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் இரண்டு சொற்களாளும் குறிப்பிடப்படுகின்றனர். அகிர்கள் ஒரு சாதியாகவு ...

                                               

அசிரிய மக்கள்

அசிரியர்கள் எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும். கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் காக்கேசியா, வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர ...

                                               

அரமேயர்கள்

அரமேயர்கள் பண்டைய அண்மைக் கிழக்கின், லெவண்ட் பிரதேசத்தில் ஆரம் எனும் பகுதியில், வடமேற்கு செமிடிக் மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவான அரமேய மொழி பேசிய பழங்குடி மக்கள் ஆவார். அரமேயர்கள் கிமு 11-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 8-ஆம் நூற்றாண்டு வரை லெவண்ட், ...

                                               

ஆங்கிலோ இந்தியர்கள்

ஆங்கிலோ இந்தியர்கள் என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர். பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த ...

                                               

ஆங்கிலோ-சாக்சன் மக்கள்

ஆங்கிலோ-சாக்சன்கள் எனப்படுவோர் பிரித்தானியாவின், தெற்கையும், கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்கான்டினேவியப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜேர்மனியக் குழுக்கள் ஆவர். ஆங்கிலோ-சாக்சன் மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ...

                                               

இட்டைட்டு மக்கள்

இட்டைட்டு மக்கள் அனத்தோலிய மக்கள் ஆவர். கிமு 1600 அளவில் வடமத்திய அனத்தோலியாவில் இருந்த அத்துசாவில் இட்டைட்டு பேரரசு ஒன்றை நிறுவினர். இப்பேரரசு கிமு 14 ஆம் நூற்றாண்டில் முதலாம் சுப்பிலுலியுமா என்பவனின் கீழ் அதன் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தி ...

                                               

இடச்சு மக்கள்

ஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள், அல்லது நெதர்லாந்தர் எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும். இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய ...

                                               

இலங்கை மேமன்கள்

இலங்கை மேமன்கள் சிந்து பகுதியில் இருந்து 1870 இல் இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள். சுணி முஸ்லிம்களான இவர்கள் இன்று இலங்கையின் சிறுபான்மையின முஸ்லிம் இனத்தவர்களில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஆவர். முதலாவது மேமன்கள் இந்தியாவின் குஜராத்தில் இருந்து ...

                                               

இன ஒப்பாய்வியல்

இன ஒப்பாய்வியல் என்பது மானிடவியல் ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் நாட்டார் வழக்காறுகள், நம்பிக்கைகள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது, இனம் நாட்டினம் ஆகியவை சார்ந்த மனிதப் பிரிவுகளின் தோற்றம், பரவ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →