ⓘ Free online encyclopedia. Did you know? page 105



                                               

தொங்கவிடப்பட்ட காப்பி

தொங்கவிடப்பட்ட காப்பி என்பது ஒருவர் காப்பி வாங்கும் போது தெரியாத இன்னுமொருவரின் காப்பிக்காக ஈகையாக பணம் செலுத்துவது ஆகும். பெரும்பாலும் தாம் பணம் செலுத்தி காப்பி வாங்க முடியாதவர்கள் அந்த உணவகத்து வந்து கேட்டால் அவர்களுக்கு அந்தக் காப்பி இலவசமாக வ ...

                                               

வைசர் ஏர்த்

வைசர் ஏர்த் என்பது சமூக இயக்கங்களை இணைக்கும் ஒர் இணைய சமூகம். வறுமை, பசி, நீர், சமூக நீதி, மனித உரிமைகள், சூழலியல் என பல சிக்கல்கள் தொடர்பாக இது தகவல்களைப் பகிர்கிறது. இதன் வலைத்தளத்தில் இவை தொடர்பாக இயங்கு அமைப்புகள், நபர்கள், குழுக்கள், வளங்கள் ...

                                               

குழந்தைகளின் பாதுகாப்பு

குழந்தை பாதுகாப்பு என்பது குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, சுரண்டல், தீங்குழைத்தல் மற்றும் புறக்கணிப்பு. ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து குழந்தைகள் ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல்,மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர பாதுகாக்க ...

                                               

சமூகப் பிரச்சனை திரைப்படம்

சமூகப் பிரச்சனை திரைப்படம் என்பது திரைப்படங்களில் ஒரு வகையாகும். ஒரு சமூகத் திரைப்படம் என்பது சமூகத்தில் உள்ள நடைமுறைகள், பிரச்சனைகள் பற்றியும், சமூகத்தில் வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றியும் வடிவமைக்கப்பட்டுள்ள திரைப்படம். இதனால் சமூக ...

                                               

ஆண்மை

ஆண்மை என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். ஆண்மை சமூகப் புனைவானாலும், சில ஆய்வுகள் ஆண்மைசார் சில நடத்தைகள் உயிரியலானதெனக் காட்டுகின்றன. ஆண்மை எந்த அளவுக்கு உயிரியலாகவோ சமூகவியலாகவோ வடிவமைக ...

                                               

பால், பாலின வேறுபாடு

பால், பாலின வேறுபாடு என்பது ஒரு தனியரின் உயிரியலான பால்பகுப்பு, அவரது பாலினம் சார்ந்த துணைநிலைப் பாலுணர்வுப் பான்மைகள் ஆகியவை முறையே பாலையும் பாலினத்தையும் வேறுபடுத்துகிறது. சில சூழல்களில், ஒரு தனியரின் பிறப்புவழி பால்பகுப்பும் பாலினமும் ஒன்றாக அ ...

                                               

பாலின முனைவாக்கம்

பாலின முனைவாக்கம் எனும் சமூகவியல் கருத்தினம் சமூகங்கள் பெண்மையையும் ஆண்மையையும் எதிர்நிலை முனைப் பாலினங்களாக வரையறுக்க முயல்கின்றன எனக் கூறுகிறது; இந்த ஆண் ஏற்பு நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் பெண்களுக்கு உகந்தனவல்ல என்றும் அதேபோல, பெண் ஏற்பு நட ...

                                               

அடிமை

தனிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, ...

                                               

அபிவிருத்திக் கற்கைகள்

அபிவிருத்திக் கற்கைகள் என்பது வளர்ந்துவரும் நாடுகளின் வெளியீடுகளை அடையாளப்படுத்தும் சமூக அறிவியலின் பல்நெறிமுறைப் பிரிவு ஆகும். இது சமூக, பொருளாதார அபிவிருத்திசார் வெளியீடுகளை மையப்படுத்துவதும், வளர்ந்துவரும் உலகுக்கு வெளியிலுள்ள சமூகங்களையும் பி ...

                                               

அமைதி

அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச்சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னா ...

                                               

அமைப்புச் செயற்பாட்டியம்

சமூகவியலிலும் மானிடவியலிலும் அமைப்புச் செயற்பாட்டியம் அல்லது வெறுமனே செயற்பாட்டியம் என்பது, ஒன்றாகச் செயற்பட்டு ஒருமைப்பாட்டையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துகின்ற கூறுகளைக் கொண்ட, ஒரு சிக்கலான முறைமையாகப் பார்த்துக் கோட்பாடுகளை உருவாக்குவதற்கா ...

                                               

ஆற்றல் (சமூகம்)

ஆற்றல் பயன்பாடு, சூழலைக் கட்டுப்படுத்தவும் அதற்கு இசைவாக வாழ்வதற்கும் உதவுகிறது. இதனால் அது, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. செயற்திறன் கொண்ட எந்தச் சமுதாயத்திலும் ஆற்றல் பயன்பாட்டு மேலாண்மை தவிர்க்கமுடியாததாக உள்ளது. தொழ ...

                                               

இயற்கைநிலைக் கோட்பாடு

இப்பிரபஞ்சமானது இயற்கையானது;இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி கிடையாது. இது கிரேக்க தத்துவ அறிஞர் தாலஸ் என்பவரின் கருத்தாகும். இயற்கைநிலைக் கோட்பாடு மிகப் பழமையான கருத்தாகும்.

                                               

உலகளாவிய கிராமம்

உலகளாவிய கிராமம் அல்லது புவிக் கிராமம் என்பது பல்வேறு விதமான தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினால் புவியானது ஒரு கிராமமாகச் சுருக்கப்பட்டதை உருவகிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். உலகளாவிய கிராமம் என்பது உலகளாவிய அளவில் பருப்பொருளியலுக்கும் சமூகவியலுக்கும ...

                                               

உழைக்கும் வகுப்பு

தொழிலாளர் வகுப்பு, பாட்டாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம் எனவும் அழைக்கப்படும் உழைக்கும் வகுப்பு என்பது, சிறப்பாக உடல் உழைப்பு வேலைகளிலும் கைத்தொழில் துறையிலும், கூலிக்கு வேலை செய்யும் மக்கள் குழுவைக் குறிக்கும். உழைக்கும் வகுப்புத் தொழில்களுள் உட ...

                                               

உற்பத்திச் சாதனங்கள்

பொருளியலிலும், சமூகவியலிலும் உற்பத்திச் சாதனங்கள் என்பன, பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்குப் பயன்படும் மனிதரல்லாத, நிதியல்லாத, பௌதீக உள்ளீடுகள் ஆகும். இவை பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மூலப் பொருட்கள், வசதிகள், இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற் ...

                                               

எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்

எரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள் என்பது எரிக் எரிக்சனால் தெளிவாக்கப்பட்டு அவரால் விளக்கமளிக்கப்பட்ட எட்டுப் படிநிலைகள் பற்றியது. ஆரோக்கியமாக வளரும் மனிதர் குழந்தைப் பருவம் முதல் முதிர் அகவையர் வயோதியப் பருவம் வரை இதைக் கடந்துபோக ...

                                               

கடமை

கடமை என்பது, பொதுவாக அல்லது குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் ஏற்படும்போது செய்வதாக ஏற்றுக்கொள்கின்ற அல்லது செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம் ஆகும். ஒருவரை ஒருவர் மதிக்கின்ற ஒரு பண்பாட்டில், கடமையானது, நன்னெறி அல்லது ஒழுக்க முறைமையிலிருந்து ...

                                               

கருத்தியல்

கருத்தியல் என்பது தனி ஒருவரோ, குழுவோ,சமூகமோ பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள், நனவுள்ள, நனவிலி மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாகும். கருத்தியல் என்பது உலகப் பார்வை, கற்பனை சமூகவியல், இருப்பியல் மெய்யியல் ஆகியவற்றை விடக் குறுகி ...

                                               

குலக்குழு

குலக்குழு என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்கு ...

                                               

குழு நடத்தை

குழு நடத்தை என்பது சமூகவியலில், பெரிய அல்லது சிறிய மக்கள் குழுக்களாக சேர்ந்து செயல்படும் சுழலைக் குறிப்பதாகும். ஒருங்கிணைந்த வகையில் ஒருமித்த முடிவுகள் அடையும் சிறு குழுக்கள் பற்றிய துறை குழு இயக்கவியலாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏராளமான ...

                                               

குறியறி ஒழுகல்

குறியறி ஒழுகல் அல்லது தூண்டிக்குறிவழி இசைவு என்பது நேரடியாக அல்லாமல் நிகழும் ஓர் ஒத்துழைப்புமுறை ஆகும். ஆங்காங்கே விடப்படும் குறிப்புகளினால் தூண்டப்படும் உயிர்களோ உயிரற்று இயங்குபவைகளோ ஒத்திசைவாக பணிபுரிந்து முன்கூட்டியே திட்டமிடாதவற்றை எட்டுவது ...

                                               

கூட்டம்

கூட்டம் என்பது அதிகளவு மக்கள் ஒரு காரணத்தோடு கூடியிருப்பதைக் குறிக்கும். கும்பல் என்றும் அழைக்கப்படுகிறது. விளையாட்டு அரங்கு, அரசியல் பேரணி, வியாபார நிமிர்த்தமாக கடைத்தெருவில் செல்லும் மக்கள் என பொதுவான குறிக்கோளுடனும், உணர்விலும் காணப்படுவார்கள் ...

                                               

சமூக ஆய்வு

சமூக ஆய்வு என்பது, ஒரு முறையான திட்டத்தின் அடிப்படையில் சமூக அறிவியலாளர்களால் நடத்தப்படும் ஆய்வு ஆகும். சமூக ஆய்வு முறைகளைக் அளவறி ஆய்வு, பண்பறி ஆய்வு என இரண்டாகப் பிரிக்கலாம். அளவறி ஆய்வு முறைகள் சமூகத் தோற்றப்பாடுகளை அளவிடக்கூடிய சான்றுகளின் ஊட ...

                                               

சமூக வகுப்பு

சமூக வகுப்பு என்பது, சமூக அறிவியல்களிலும், அரசியல் கோட்பாட்டிலும் சமூக அடுக்கமைவு மாதிரிகளை மையப்படுத்தித் தற்சார்பாக வரைவிலக்கணம் கூறப்படும் ஒரு தொகுதி கருத்துருக்கள் ஆகும். இதில் மக்கள், படிநிலை அமைப்புக் கொண்ட சமூகப் பகுப்புக்களில் குழுக்களாக ...

                                               

சமூகச் சூழல்

சமூகச் சூழல் என்பது, மக்கள் வாழுகின்ற, அல்லது ஏதாவது நடைபெறுகின்ற அல்லது உருவாகின்ற பௌதீக, சமூகப் பின்னணி அமைப்பு ஆகும். இது தனிப்பட்டவர்கள் கற்றுக்கொள்கின்ற அல்லது வாழுகின்ற பண்பாடு, அவர்கள் ஊடாடுகின்ற மக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றை உள ...

                                               

சமூகத் தகுதிநிலை

சமூகத் தகுதிநிலை என்பது, சமூகத்தில் ஒரு தனியாள் அல்லது ஒரு குழுவின் தகுதி அல்லது நிலையைக் குறிக்கும். தகுதிநிலை இரண்டு வழிகளில் முடிவுசெய்யப்படலாம். ஒருவர் தன்னுடைய சாதனைகளால் சமூகத் தகுதிநிலையைப் பெறமுடியும், இது "முயன்றுபெற்ற தகுதிநிலை" எனப்படு ...

                                               

சமூகமயமாக்கம்

சமூகவியலில் சமூகமயமாக்கம் என்பது சமூகத்தின் விதிமுறைகள், கருத்தியல் ஆகியவற்றை உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். சமூகமயமாக்கம், கற்றலையும் கற்பித்தலையும் உள்ளடக்கி இருப்பதால் சமூக, பண்பாட்டுத் தொடர்ச்சியை எய்துவதற்கு இது வழியாக உள்ளது. சமூகமயமாக ...

                                               

சமூகவியல்

சமூகவியல் என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும். இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல ...

                                               

சமூகவியல் கோட்பாடுகள்

ஆரம்ப காலத்தில் சமூகத்தை எண்ணக்கருக்களினடியாகவே நோக்கினர். சமூகவியலின் தந்தையான comte இன் தோற்றத்துக்கு பின்னர் இந் நிலை மாறியது. சமூகத்தின் பொருண்மைகளை அறிய ஓர் அளவையினத தேவையை உணர்ந்த கொம்ற், ஒப்பிடல் பரிசோதனை உற்றுநோக்கல் வரலாற்று முறை போன்ற ம ...

                                               

சமூகவியல் புலங்களின் பட்டியல்

சமூகவியல் புலங்கள் என்பவை உலகின் மாந்தரினக் கூறுபாடுகளைப் படிக்கும் கல்விப் புலங்களாகும். அளவியல் முறைகள், பண்பியல் முறைகள் அடங்கலான அறிவியல் முறையை இவற்றுக்குக் கட்டயமாகப் பயன்படுத்த வேண்டும் எனும் நடைமுறையில்தான் இப்புலங்கள் கலை, மாந்தவாழ்வுப் ...

                                               

சமூகவியலாளர்கள் பட்டியல்

இந்தக் கட்டுரை சமூகவியல் கோட்பாட்டுக்கோ அல்லது ஆராய்ச்சிக்கோ பெரும்பங்களிப்பு செய்த சமூகவியலாளர்கள் பட்டியலைத் தருகிறது. மேலும் சமூகவியல் தன்மை வாய்ந்த பணிகளைச் செய்த பிற அறிவியலாளர்களும் மெய்யியலாளர்களும் இதில் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதோடு சமூக ...

                                               

சமூகவியலின் வரலாறு

சமூகவியலின் வரலாறு, சமூகவியல் துறை பிரெஞ்சுப் புரட்சிக்குச் சற்றுப் பிந்திய காலத்தில், அறிவொளிச் சிந்தனைகளில் இருந்து, சமூகத்தின் நேர்க்காட்சியிய அறிவியலாக உருவானதில் இருந்து தொடங்குகிறது. இதன் தோற்றத்துக்கு அறிவியல் மெய்யியலையும், அறிவு மெய்யியல ...

                                               

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர் என்போர் ஒரு நாட்டிலோ, அதற்குட்பட்ட பகுதிகளிலோ இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதாச்சார அடிப்படையில் குறைந்த அளவிலோ வாழ்பவர்கள். உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். வெகு சில நாடுகளே ...

                                               

தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி என்பது, வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தோரிடையே, இசை, அரசியல், விழுமியங்கள் முதலிய விடயங்கள் தொடர்பில் இருக்கக்கூடிய கருத்து வேறுபாட்டைக் குறிக்கும். பொதுவாக இவ்வேறுபாடுகள் இளையோருக்கும் அவர்களது பெற்றோர் அல்லது அதற்கு முந்திய தலைமுற ...

                                               

நடத்தை

நடத்தை என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அவை சார்ந்திருக்கும் தொகுதிகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் ஆகியவற்றின் அவற்றையும், அவை இருக்கும் சுற்றுச்சூழலையும் சார்ந்த செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பு ஆகும். சுற்றுச்சூழல ...

                                               

பகுத்தறிவுமயமாதல் (சமூகவியல்)

சமூகவியலில், பகுத்தறிவுமயமாதல் என்பது, சமூகத்தில் நடத்தைகளை ஊக்குவிப்பனவான மரபுகள், விழுமியங்கள், உணர்வுகள் ஆகியவற்றை பகுத்தறிவு, காரண ஆய்வு என்பன சார்ந்த கருத்துருக்களால் மாற்றீடு செய்வதைக் குறிக்கிறது. தற்காலத்தில், ஒரு பண்பாட்டில் பகுத்தறிவுமய ...

                                               

பண்பறி ஆய்வு

பண்பறி ஆய்வு என்பது, சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் ஆகிய துறைகள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் துறைகளில் பயன்படுத்தப்படும் ஆய்வு முறைகளுள் ஒன்று. அதேவேளை, சந்தை ஆய்வு, வணிகம், இலாப நோக்கற்ற அமைப்புக்களின் சேவை விளக்கம் போன்ற கல்விசாராத சூழல்கள ...

                                               

பதவி நீக்கல் சடங்கு

பதவி நீக்கல் சடங்கு, என்பது உயர் பதவி வகிக்கும் ஓர் அதிகாரியை முறைகேடுகள் காரணமாகப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சடங்கு அல்லது தண்டனை ஆகும். இந்தத் தண்டனை பொதுவாக இராணுவத்தில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். ...

                                               

பெண்ணியல்

பெண்ணியல் அல்லது மகளிரியல் என்பது பெண்களை பற்றி படிக்கும் துறையாகும். அரசியல்,சமூகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் புரியும் சாதனைகள் மற்றும் வரலாற்றில் அவர்கள் வகித்த பங்குகள் போன்றவை சம்பந்தமான படிப்பாகும். இதனை பெண்ணுரிமை படிப்பு என்றும் அழைப்ப ...

                                               

மக்கள் தொகை

மக்கள் தொகை என்பது சமூகவியலில், மனிதர்களின் இனத்தொகையைக் குறிக்கும். அதாவது ஒரு நகரம், அல்லது பிராந்தியம், அல்லது நாடு அல்லது உலகில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை அல்லது தொகுப்பைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உலகிலுள்ள மொத்த மக்கள் ...

                                               

மதச்சார்பின்மையாதல்

மதச்சார்பின்மையாதல் என்பது, ஒரு சமூகம், மதம்சார்ந்த விழுமியங்களுடனும், நிறுவனங்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும், அவற்றுடன் சேர்ந்துகொள்வதிலும் இருந்து மதச்சார்பற்ற விழுமியங்களையும், மதச்சார்பற்ற நிறுவனங்களையும் நோக்கி மாற்றம் அடைதலைக் ...

                                               

மரபு வழி

மரபு வழி என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கர ...

                                               

முன்முடிவு

ஒன்றை நோக்கி தகுந்த விபரங்களை அறியும் முன்னர் அதை நோக்கி வரையப்படும் மதிப்பீடுகள் அல்லது முடிவுகள் முன்முடிவு அல்லது முற்சார்பு எனப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் முன்முடிவு அதை நோக்கி தப்பெண்ணங்களை உருவாக்க உந்துகிறது. பொதுவாக இது இனம், மதம், மொழ ...

                                               

வர்க்கம் (சமூகவியல்)

சமூகவியலில், வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். பழைய காலத்தில் இருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானி ...

                                               

வழிபாட்டு மரபு

நவீன ஆங்கிலத்தில், வழிபாட்டு மரபு என்ற சொல் வழக்கத்திற்கு மாறான, ஆன்மீகரீதியான, அல்லது தத்துவ நம்பிக்கைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆளுமையைச் சார்ந்த, குறிக்கோள் அல்லது இலக்கைக் கொண்டு வரையறுக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறத ...

                                               

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை

யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை இந்திய நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்த ...

                                               

சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை

2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, ...

                                               

சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது

டிசம்பர் 26, 2004 இல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிப் பேரழிவை விளைவித்த ஆழிப்பேரலை சோகத்தைச் சித்தரிக்கும் நோக்கில் தமிழகத்தின் கடலூர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு உலகச் செய்திப் புகைப்பட விருது கிட்டியிருக்கிறது. ...

                                               

தமிழ் நாட்டில் அடைமழை, வெள்ளப்பெருக்கு, டிசம்பர் 2005

சமீபகாலமாக தமிழ் நாட்டில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 250 மேற்பட்ட மக்கள் பலியாகியும், பலர் வீடுகளை இழந்தும் இருக்கின்றார்கள். மாநில மத்திய அரசுகள் அவசர நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →