ⓘ Free online encyclopedia. Did you know? page 106



                                               

யோசப் பரராஜசிங்கம் படுகொலை

இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்கள் டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒ ...

                                               

வாகரை குண்டுத்தாக்குதல்

வாகரை கதிரைவெளிப் பகுதிகளில் உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தங்கியிருந்த பாடசாலைகளின் மீது நவம்பர் 8.2006 ல் இலங்கை இராணுவம் நடத்திய மிகமோசமான குண்டுவீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வே வாகரை குண்டுத்தாக்குதல் ஆகும். இந்ந ...

                                               

அக்ரகாரம்

அக்ரகாரம் அக்ராரம், அக்ரஹாரம், அகரம் என பலவகையில் தென்னிந்தியாவில் அழைக்கப்படுவது பிராமணர் குடியிருப்பான பாரம்பரிய பகுதியாகும். அக்ரகாரம் பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இவை கடோகா மற்றும் போயா என்றும் சிலபகுதிகளில் அழைக்கப்பட ...

                                               

ஆதி திராவிடர்

ஆதி திராவிடர் அல்லது ஆதி திராவிடர்கள் என்பது 1914 முதல் தலித் இன மக்களைக் குறிப்பதற்கு இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, அவர்கள் மாநில மக்கள் தொகையில் சுமார் 1.29.86.465 ஆ ...

                                               

இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு

கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்களை இந்திய ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்கப்பட்ட பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. கவுத்தியர் ...

                                               

ஒப்பந்தக் கூலி முறை

1815-இல் இலங்கையின் மலையகப் பகுதியின் தலைநகராக விளங்கிய கண்டியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு, அந்த மலைப் பகுதியில் காபியும் கொக்கோவும் பயிரிடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென்னிந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களை வேலையில் சேர்வதற் ...

                                               

காமன் கூத்து

ஆரம்ப ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டப்பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவை இலங்கையின் மத்திய பகுதியான மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கையர் ஒருவரும் முன்வராத காரணத்தினால் இந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களை அழைத ...

                                               

சித்திரமேழி பெரியநாட்டார்

சித்திரமேழி பெரியநாட்டார் சபை என்பது தென்னிந்தியாவில் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்களின் வணிகக்குழு. சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள வெள்ளாளர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள் எனலாம். சித்திரமேழி பெரியநாட்டார் ச ...

                                               

தமிழ் வணிகர்

தமிழ் வணிகர் எனப்படுவோர் வணிகத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்களைக் குறிக்கும். பெரும்பாலானவர்கள் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வாங்கி விற்கும் சிறுவணிகங்களிலேயே ஈடுபட்டுள்ளனர். பொருள் உற்பத்தி செய்பவருக்கும் பொருள் கொள்வனவு செய்வோருக்குமான பாலமாக செயற ...

                                               

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் 36 சீர்மரபினர் 68 மிகவும் பிற்பட்ட சாதிகள் 41 பட்டியல் சாதிகள் 76 பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் இஸ்லாமியர்7 பிற்படுத்தப்பட்ட சாதிகள் 136 முற்பட ...

                                               

தமிழர் சமூக அமைப்பு

ஒரு சமூகத்தில் இருக்கும் குழுக்களுக்கிடையான உறவுகளையும், அந்த சமூகத்தின் அமைப்புகளினது நடைமுறைத் தன்மையையும் சமூக அமைப்பு என்ற கருத்துரு சுட்டுகிறது. தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. முன்னர் சாதிய அடு ...

                                               

படுகர்

படுகர் அல்லது படகர் எனப்படுவோர் தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொ ...

                                               

பண்டைய தமிழ் நாட்டின் சட்ட அமைப்பு

பண்டைய தமிழகத்தின் சட்ட அமைப்புகள் அரசால் நிறுவப்பட்டன. இது தமிழ் கொள்கைகளான அறம், மறம், பழி மற்றும் நாணுதல் ஆகிவயற்றை அடிப்படையாக கொண்டிருந்தது. ஒரு மன்னன் அறம் தவறினால், அது அவனது குடிகளிடமிருந்து மாறாத பழியை அவனுக்கு கொண்டு சேர்க்கும். மறுபுறம ...

                                               

புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர் எனப்படுவோர் இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க புலம்பெயர் தமிழர் சனத்தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தெ ...

                                               

மணிப்பூர் தமிழ்ச் சமூகம்

மணிப்பூர் தமிழ் சமூகம் வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் தமிழர்களைக் குறிக்கிறது. இம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் உள்ளனர். பெரும்பாலும் மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகில் இவர்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக மியான்மர் நாட்டு எல்லைக்கரு ...

                                               

மலையகத் தமிழர்

மலையகத் தமிழர் என்போர் இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சியின் போது 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, இறப்பர், கோப்பி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களை குறிக்கும். இருப்பினும் இந்த "மலையகத ...

                                               

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் கரைகளில் வாழும் மக்களுக்கு வரவிருக்கும் சுனாமி பேரலை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு ஏற்பாடாகும். 2004 சுனாமி நிகழ்வுக்கு பின் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

                                               

தன்னார்வத் தமிழ் இணையத் திட்டங்கள்

நேரடி சமூக சேவை, ஆபத்துதவி, தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு நோக்குகளுடன் தமிழ்ச் சூழலில் தன்னார்வலர் திட்டங்களும் அவற்றை செயற்படுத்தும் அமைப்புகளும் இயங்கி வருகின்றன. தற்போது இவற்றுக்கிடையே synergy குறைவு, இருப்பினும் ஆங்காங்கே சில முயற்சிகள் உள்ள ...

                                               

மன்காட்டன் திட்டம்

மான்கற்ரன் திட்டம் என்பது முதல் அணு குண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க தலைமையில் ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றின. இந்த திட்டம் நடைபெற்ற இடமான மன்ஹாட்டன ...

                                               

ஜெமினி திட்டம்

ஜெமினி திட்டம் என்பது நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்புத் திட்டம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் திட்டமான இது, 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1966-ஆம் ஆண்டில் நிறைவுபெற்றது. மெர்க்குரித் திட்டம் மற்றும் அப்பல்லோ திட்டங்களுக்கு இடையே இத்திட்டம ...

                                               

அமைப்பியல் திறனாய்வு

அமைப்பியல் திறனாய்வு என்பது, அமைப்பியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் எந்தப் பொருளையும், தனக்குள் பல உறுப்புகளைக் கொண்டதும், குறிப்பிட்ட ஓர் ஒழுங்கமைவுடம் கூடியதுமான ஒரு அமைப்பாக அமைப்பியல் காணுகிறது ...

                                               

அறவியல் திறனாய்வு

அறவியல் திறனாய்வு என்பது, அறவியல் அடிப்படையில் இலக்கியங்களை மதிப்பிடுவதற்கும், அவ்விலக்கியங்களை அறவியல் எவ்வாறு வழிநடத்திச் செல்கிறது என்பதைக் காண்பதற்கும், இவ்விலக்கியங்களில் சொல்லப்படும் அறவியலின் பண்புகளையும் ஆற்றல்களையும் அறிந்து கொள்வதற்குமா ...

                                               

உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு

உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு அல்லது உளவியல் திறனாய்வு என்பது, உளப்பகுப்பாய்வுத் துறை வழங்கிய பல்வேறு கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியத்தை அணுகித் திறனாய்வு செய்வதாகும். படைப்பாளியின் மன எழுச்சியினால் உருவாகும் இலக்கியம் வாசகர்களின் மனத ...

                                               

எடுத்துரைப்பியல் திறனாய்வு

எடுத்துரைப்பியல் திறனாய்வு என்பது, எடுத்துரைப்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தும் ஒரு திறனாய்வு ஆகும். மனிதருடைய அன்றாட வாழ்வின் அனுபவங்களில் இருந்து பொருள் கொள்வதற்கு ஒரு பேச்சாளர் அல்லது எழுத்தாளர் எடுத்துரைக்கும் கதைகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை ...

                                               

ஒப்பீட்டுத் திறனாய்வு

ஒப்பீட்டுத் திறனாய்வு என்பது இலக்கியப் படைப்புக்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு ஆராயும் திறனாய்வு முறையைக் குறிக்கும். இலக்கியங்களை ஒப்பியல் முறையில் அணுகும்போது இலக்கியம் குறித்த பல்வேறு புதிய புதிதல்களும் அனுபவங்களும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகின்றத ...

                                               

கட்டுடைப்பியத் திறனாய்வு

கட்டுடைப்பியத் திறனாய்வு என்பது, கட்டுடைப்பிய அணுகுமுறையைப் பயன்படுத்திச் செய்யப்படும் திறனாய்வு ஆகும். இது தமிழில் "கட்டவிழ்ப்புத் திறனாய்வு", "தகர்ப்பு அமைப்புவாதத் திறனாய்வு", "சிதைவாக்கத் திறனாய்வு" எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. இ ...

                                               

சமூகவியல் திறனாய்வு

சமூகவியல் திறனாய்வு என்பது, இலக்கியத்தைப் பரந்த சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் ஒரு இலக்கியத் திறனாய்வு வகை. இது, சமுதாயத்தைப் பிரதிபலிப்பதற்குப் பயன்படும் இலக்கிய உத்திகளைச் சமூகவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்கின்றது. இலக்கியத்திக் எ ...

                                               

தொல்படிமவியல் திறனாய்வு

தொல்படிமவியல் திறனாய்வு என்பது, இலக்கியப்" படைப்பொன்றில் காணப்படும் தொல்படிமங்களையும், தொல்படிமக் கோலங்களையும் ஆராய்வதன் மூலம் அவ்விலக்கியத்தை ஆய்வு செய்யும் முறை ஆகும். இதை இனக்குழுப் பார்வை முறை, தொன்மவியல் அணுகுமுறை, சடங்கியல் அணுகுமுறை போன்ற ...

                                               

நவீனத்துவத் திறனாய்வு

நவீனத்துவத் திறனாய்வு என்பது, 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமாக விளங்கிய "நவீனத்துவம்" என அறியப்பட்ட கலை-இலக்கியக் கொள்கையின் அடிப்படியிலான திறனாய்வைக் குறிக்கும். பழைய மரபுகளை உடைத்து வெளியேறல், புதிய வழிமுறைகளைத் தேடுதல், புதிய வடிவங்க ...

                                               

பின் அமைப்பியத் திறனாய்வு

பின் அமைப்பியத் திறனாய்வு என்பது, பின் அமைப்பியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திறனாய்வைக் குறிக்கிறது. அறுபதுகளின் இறுதிப் பகுதியில் பிரான்சு நாட்டில் பின் அமைப்பியம் தோன்றியது. அமைப்பியத்தின் ஒரு வளர்ச்சி நிலையாக இது இருந்தாலும். பின் அமைப ...

                                               

பின்காலனித்துவத் திறனாய்வு

பின்காலனித்துவத் திறனாய்வு என்பது பின்காலனித்துவக் கோட்பாடுகளின் அடிப்படையிலான திறனாய்வு ஆகும். இது, "பண்பாட்டு ஆய்வு" என்பதனுள் அடங்குவது. பெரும்பாலும் ஐரோப்பியக் காலனி ஆதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாடுகளையும், பண்பாடுகளையும் சேர் ...

                                               

பின்நவீனத்துவத் திறனாய்வு

பின்நவீனத்துவத் திறனாய்வு என்பது பின்நவீனத்துவக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு அணுகுமுறை ஆகும். நவீனத்துவம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், அதற்கு மாற்றாகவே பின்நவீனத்துவம் உருவானது. நவீனத்துவத்தின் நீட்சியே பின்நவீனத்துவம் என்பாரும ...

                                               

புது வரலாற்றியல் திறனாய்வு

புது வரலாற்றியல் திறனாய்வு என்பது, புது வரலாற்றிய இலக்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். புது வரலாற்றியக் கொள்கையின்படி, இலக்கியத்தை ஆராயும்போது அல்லது திறனாய்வு செய்யும்போது அது எழுந்த காலப் பின்னணியை மட்டுமன்றி அதைத் திறனாய்ப ...

                                               

புதுத் திறனாய்வு

புதுத் திறனாய்வு என்பது படைப்பை முதன்மைப்படுத்திய ஒரு திறனாய்வுக் கோட்பாட்டு வகையாகும். படைப்பாளியின் நோக்கமோ, அவரது வரலாற்று விடயங்களோ முக்கியம் இல்லை என்ற அடிப்படையில் படைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது இவ்வகைத் திறனாய்வு. 1930கள் முத ...

                                               

புனைவியத் திறனாய்வு

புனைவியத் திறனாய்வு என்பது கலை, இலக்கியம், மெய்யியல், சமயம், அரசியல் போன்ற பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய புனைவியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். 18 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இது 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் ...

                                               

பெண்ணியத் திறனாய்வு

பெண்ணியத் திறனாய்வு என்பது, பெண்ணியக் கோட்பாடுகளின் அடிப்படையில் செய்யப்படும் திறனாய்வு ஆகும். மரபுவழியான ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுடைய உரிமைகள் பற்றிய உணர்வும், பெண் விடுதலை உணர்வும் மேலோங்கி வருகின்ற நிலையில், பெண்ணியமும் அதன் வழியாக பெண்ண ...

                                               

மார்க்சியத் திறனாய்வு

மார்க்சியத் திறனாய்வு என்பது, கார்ல் மார்க்சினால் முன்வைக்கப்பட்ட அரசியல், பொருளாதார, சமுதாயக் கொள்கையான மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு முறை ஆகும். மார்க்சியக் கோட்பாட்டின் முன்னோடிகளான மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரோ அதனை நடைமுறைக்குக் ...

                                               

மொழியியல் திறனாய்வு

மொழியியல் திறனாய்வு என்பது, இலக்கியத் திறனாய்வை மொழியியல் வழியில் அணுகும் ஒரு திறனாய்வு முறை ஆகும் இலக்கியம் மொழியால் ஆனது. இதனால், மொழி இலக்கியத்தின் பல்வேறு சிறப்பியல்புகளுக்கு அடிப்படையாக அமைகின்றது என்னும் கருதுகோளின் அடிப்படையிலேயே மொழியியல் ...

                                               

வடிவவியத் திறனாய்வு

இலக்கியத்தில் வடிவவியத் திறனாய்வு அல்லது உருவவியத் திறனாய்வு என்பது, வடிவவியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். ஒரு படைப்பின் பல்வேறு உறுப்புக்களின் ஒன்றிணைந்த ஒரு முழுமையே வடிவம் என்பது வடிவவியற் கொள்கையின் அடிப்படையாக உள்ளது. தனித ...

                                               

வரலாற்றியல் திறனாய்வு

வரலாற்றியல் திறனாய்வு என்பது இலக்கியப் படைப்பொன்றை வரலாற்றுப் பின்னணியில் நிறுத்தித் திறனாய்வது ஆகும். இதையே வரலாற்று உந்து சக்திகளின் ஒளியில் இலக்கியப் படைப்பொன்றை நோக்குதல் என்றும் கூறலாம். இலக்கியம் காலத்தின் வெளிப்பாடு என்று சொல்லப்படுகின்றது ...

                                               

24 மனை தெலுங்குச்செட்டியார்

24 மனை தெலுங்குச் செட்டியார் எனப்படுவோர் தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டு தமிழகத்தில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் கேரளா, ஆந்திரா, குஜராத் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர். இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், த ...

                                               

அருந்ததியர்

அருந்ததியர் அல்லது சக்கிலியர் எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வசித்து வரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந ...

                                               

இடிகா

இடிகா எனப்படுவோர் மாநிலங்களான கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற ஒரு கன்னட, தெலுங்கு சாதியினர் ஆவார். இச்சமூகத்தினர் தங்களை செட்டிபலிஜா என்றும் அழைத்துக் கொள்கின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட் ...

                                               

உப்பாரா

உப்பாரா எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த இவர்கள் தம ...

                                               

ஒட்டர்

ஒட்டர் எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினர் போயர் இனத்தவர்களை ஒத்திருக்கின்றனர்.இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஒடிசாவில் இருந ...

                                               

கம்சாலா

கம்சாலா எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார் தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இவர்களுக்கு விஸ்வகர்மா, விஸ்வகர்மாலா மற்றும் விஸ்வபிராமணர் என்று சாதி சான்றிதழ் வழங்க ...

                                               

கம்மவார்

கம்மவார் எனப்படுவோர் ஆந்திரா, தமிழகம் மற்றும் கருநாடக மாநிலங்களில் வாழும் ஒரு சமூகமாகும். இவர்கள் தமிழகத்தில் கொங்கு நாட்டில், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில், தென் தமிழ்நாட்டில் தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் அதிக அளவில் வாழ்ந்து வருகி ...

                                               

கவரா

கவரா அல்லது கவரை என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலி ...

                                               

கொல்லா

கொல்லா:-:- கொல்லா நாயுடு நாயக்கர் இனத்தவர்கள் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள, தெலுங்கு பேசும் யாதவர்களாக அறியப்படுகிறார்கள். 1911 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் இவர்கள் 15.38.031 பேர் உள்ளத ...

                                               

சத்திரிய ராஜூக்கள்

ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் எனப்படும் சமூகத்தின் ஒரு பிரிவினர் 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் தமிழ்நாட்டிற்குக் குடி பெயர்ந்தனர். விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் இராஜபாளையம் அருகிலுள்ள கீழராஜகுலர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →