ⓘ Free online encyclopedia. Did you know? page 107



                                               

தலையாரி

தலையாரி எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். இவர்கள் தங்களை தலையாரி நாயுடு மற்றும் தலையாரி நாயக்கர் என்றும் அழைத்து கொள்கின்றனர்.1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள மு ...

                                               

தெலிகுலா

தெலிகுலா எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இச்சமூகத்தினரின் வாணிய செட்டியார் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். விஜயநகர ...

                                               

தெலுங்கு நாயுடு

தெலுங்கு நாயுடு என்போர் தெலுங்கு பேசுகின்ற மக்களில் ஒரு பிரிவினர். தெலுங்கு பேசும் பலிஜா, கம்மவார், கொல்லா, கவரா, முத்திரியர், போயர் மற்றும் வெலமா சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.

                                               

தெலுங்கு பிராமணர்கள்

தெலுங்கு பிராமணர்கள் எனப்படுவோர் ஆந்திராவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் தெலுங்கு பிராமணர்கள் ஆவர். இவர்கள் தமிழகம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்களுள் நியோகி மற்றும் வைதீகி என இரு பிரிவினர்கள் உள்ளனர். தெலுங்கு பிராமணர் ...

                                               

தொட்டிய நாயக்கர்

தமிழ்நாட்டில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், காஞ்சீபுரம், திண்டுக்கல், திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, ...

                                               

நாயக்கர்

நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் கங்கை சமவெளியில் யமுனை நத ...

                                               

நோக்கர்

நோக்கர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.

                                               

பட்ராஜு

பட்ராஜு எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் இச்சமூகத்தினர் அடர்த்தியாக வசிக்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இர ...

                                               

பத்மசாலியர்

பத்மசாலியர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு இனக்குழுவினர் ஆவர்.இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் தங்களை பத்மபிராமின் என்று அழைத் ...

                                               

பலிஜா

பலிஜா எனப்படுவோர் தமிழகம், கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வாழும் ஒரு சாதியினர் ஆவர். பொதுவாக இவர்களை நாயுடு அல்லது செட்டி என்று அழைப்பர். இவர்களுள் பெரும்பாலானோரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். கன்னடம் பேசும் பலிஜா சமூகத்தினர் கொங்கு நாட்டில் ...

                                               

பனாஜிகா

பனாஜிகா என்னும் சமூகத்தினர் கன்னட மொழி பேசும் வணிகர்கள் ஆவர். இவர்கள் லிங்காயத் சமயத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா இனத்தவரின் கிளை சாதியினராக லிங்க பனாஜிகா அல்லது லிங்க பலிஜா உள்ளனர். கர்நாடகா வாழ்ந்த பலிஜா இனத்தவர்கள் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து பெர ...

                                               

பாளையக்காரர் (சாதி)

பாளையக்காரன் எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் வாழுகின்ற ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர். இவர்கள் தங்களை பாளையக்கார நாயுடு என்றும் பாளையக்கார ந ...

                                               

மாதிகா

மாதிகா இனத்தவர்கள் தெலுங்கானா மக்கள் தொகையில் 12% பேர் உள்ளனர் தெலுங்கானாவில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே.மாதிகா இனத்தவர்கள் தாய் மொழி தெலுங்கு ஆகும். இவர்கள் தங்களை அருந்ததியலூ என்று அழைப்பதையே பெருமைப்படுகிறார்கள். தெலுங்கானா மாநில பட்டியல ...

                                               

மாலா

மாலா எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். மாலா இனத்தவர்கள் தங்களை ஆதி ஆந்திரர் என்று அழைத்துக் கொள்கின்றனர். மாலா சமூகத்தினர் ஆந்திராவில் வலக்கை இனத்தவர்களாக இருந்துள்ளனர்.ஆந்திரா ...

                                               

முசுகு பலிஜகுலம்

முசுகு பலிஜகுலம் எனப்படுவோர் ஆந்திராவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் சாதியினர் ஆவார். இவர்கள் தமிழகம், தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களிலும் வசிக்கின்றனர். இவர்கள் பலிஜாவின் உட்பிரிவினர் ஆவார். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண ...

                                               

முத்துராச்சா

முத்துராச்சா அல்லது முத்துராஜா எனப்படுவோர் எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ள முத்தரையர் அரசாணை படி முத்தரையர் சமூகத்தில் உள்ள 29 உட்பிரிவுகளின் ஒருவராவர்.

                                               

ரெட்டியார்

ரெட்டியார் எனப்படுவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் நில உடைமைகளும், விவசாயம் மற்றும் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் ரெட்டியார்கள் அதிகம் வசி ...

                                               

வளஞ்சியர்

சோழர் காலத்தில் வணிகப் பிரிவினரில் வளஞ்சியர் என்று ஒரு குழுவினர் இருந்தனர். வளஞ்சியர்கள் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினர். வளஞ்சியர் என்பது தற்கால பலிஜா என்ற தெலுங்கு வணிகர் மக்களைக் குறிப்பதாகும். முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கவரை வளஞ்ச ...

                                               

வெலமா

வெலமா எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில், வேளாண்மைத் தொழில் செய்து வந்த இனக்குழுவினர் ஆவார்.இவர்கள் வெலமா நாயுடு என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஆந்திராவில் இ ...

                                               

உரையாடல்

உரையாடல் என்பது ஒருவர் மற்றவருடன் கலந்து பேசிக் கொள்வதைக் குறிக்கும். உரையாடலின் போது ஒருவருக்கொருவர் அளவளாவி, பேசி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். எழுத்து வழியாக செய்திப் பரிமாற்றம் நடந்தால், அதுவும் உரையாடல் என்றே வழங்கும். உரையாடல் ...

                                               

ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள்

ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் என்பது தொலைபேசி அழைப்புகள், ஒளித்தோற்ற அழைப்புகள், பல்வகை ஊடகங்கள் போன்றவற்றின் செய்தி கையாளும் மேலாண்மை செயலாற்றல் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது இணையத்தள வரைமுறையின் அதித வளர்ச்சியால் உந்தப்பட்டு ...

                                               

காதற்கடிதம்

காதற்கடிதம் என்பது காதல் உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தி எழுதும் கடிதம் ஆகும். ஒருவர் தான் காதலிப்பவரிடம் இதனை நேரடியாகக் கொடுப்பார். அல்லது அஞ்சல் வழியாகவோ புறா மூலமாகவோ நண்பர் மூலமாகவோ அனுப்புவார். சில வேளைகளில் காதற்கடிதத்தை மறைவான ...

                                               

குறுஞ்செய்திச் சேவை

குறுஞ்செய்திச் சேவை பொதுவாக நகர்பேசிகளூடாக அனுப்பபடும் குறுகிய செய்திகளாகும். இவை நகர்பேசிகள் மாத்திரம் அன்றி சில நிலையான தொலைபேசிகளிலும் பயன்படுகின்றது.

                                               

தொடர்பாடல்

தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்கு செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அ ...

                                               

தொடர்பியல்

தகவல் பரிமாற்ற சாதனங்களையும், அவற்றுக்குரிய கருத்துப்பொருள் அடிப்படைகளையும் ஆயும் இயல் தொடர்பியல் ஆகும். இயற்பியல், கணிதம், இலத்திரனியல், கணினியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய இயல்களுடன் நெருங்கிய தொடர்புடையது. மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று தக ...

                                               

நீரா

நீரா ஒரு நோர்வே நிறுவனம். கம்பியற்ற இணைப்புக்களை மைக்ரோவேவ் மற்றும் செய்மதியூடாக வழங்கிவருகின்றது. இந்த நிறுவனம் உலகின் 26 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 1500 இற்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகமானது பேர்கன், நோர்வே ...

                                               

படம்சார் தகவல் தொடர்பு

படம்சார் தகவல் தொடர்பு என்பது படங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கிறது. இது, தரவுகள், கருத்துருக்கள், உணர்வுகள் என்பவற்றைப் பிறருக்குத் தெரிவிப்பதற்காக; சொற்களையும், படிமங்களையும் கொண்ட பொருட்களை வடிவமைத்தல், உற்பத்தி ...

                                               

பொதுத் தொடர்புகள்

பொதுத் தொடர்புகள் என்பது ஒரு நிறுவனத்துக்கும் அதன் பொதுமக்களுக்கும் இடையே உள்ள தகவல்தொடர்பை நிர்வகிக்கும் ஒரு செயற்பாடாகும். பொதுத் தொடர்புகள், கட்டணம் வசூலிக்காத பொது ஆர்வம் மற்றும் செய்திகளின் தலைப்புகளைப் பயன்படுத்தி ஒரு நிறுவனம் அல்லது தனிநபர ...

                                               

மின்னஞ்சல்

மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து, யாருக்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுப ...

                                               

மொழிபெயர்ப்பு

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை, பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் அறியத் தருதல் ஆகும். இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்க ...

                                               

தொல்லியல்

தொல்லியல் என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூ ...

                                               

அகழ்வாய்வு

தொல்லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல், பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்க ...

                                               

அமர்னா நிருபங்கள்

அமர்னா கடிதங்கள், என்பது புது எகிப்து இராச்சியாத்தின் ஆட்சியாளர்களுக்கும், பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் பாபிலோன் போன்ற சிற்றரசர்களுக்கும் இடையே நடந்த தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இக்களிமண் பலகை கடிதங்கள் அமர்னா என்ற பண்டைய எகிப்து நகரத் ...

                                               

அயின் காஜல் சிலைகள்

அயின் காஜல் சிலைகள், பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மான் நகரத்திற்கு அருகில் அயின் காஜல் எனும் தொல்லியல் களத்தில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் கிமு 7.200 – கிமு 6. ...

                                               

அஸ்கியா சமாதி

அஸ்கியா சமாதி மாலி நாட்டிலுள்ள காவோவில் உள்ளது. இது சொங்காயின் முதற் பேரரசரான முதலாவது அஸ்கியா மொஹம்மத் என்பவர் புதைக்கப்பட்ட இடம் என நம்பப்படுகின்றது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்ட இது ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் ஆகும். ...

                                               

ஊர்பா மனிதன்

ஊர்பா மனிதன் சிலை தற்கால துருக்கி நாட்டில் மேல் மெசொப்பொத்தேமியாவின் தென்கிழக்கே உள்ள பாலிக்கிகோல் எனுமிடத்திற்கு அருகே உள்ள தொல்லியற்களத் தை அகழ்வாய்வு செய்யும் போது 1993-இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1997-இல் ஆய்வு செய்யப்பட்டது. ஊர்பா மனிதச் சிலை ம ...

                                               

கசுகாசல் கற்பலகை

கசுகாசல் கற்பலகை என்பது, ஒல்மெக் நாகரிகத்துக்கு உரியது எனக் கருதப்படும், இதுவரை அறியப்படாத எழுத்துக்களைக் கொண்ட ஒரு பாம்புக்கல் பலகை ஆகும். இது கிமு முதல் ஆயிரவாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இதில் உள்ள எழுத்துமுறை புதிய உலகப் பகுதியின் மி ...

                                               

கடல்சார் தொல்லியல்

கடல்சார் தொல்லியல் என்பது கடற்பகுதியோடு தொடர்புடைய தொல்லியல் ஆகும். இது, பழங்காலத்துக் கடற்கலங்கள், கடல்சார் கரையோர வசதிகள், கடல்வழிச் சரக்குகள், கடலுள் அமிழ்ந்த நிலத்தோற்றங்கள் என்பவற்றூடாக கடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஊடு தொடர்புகளை ஆய்வு ச ...

                                               

கதாவோ குகை

கதாவோ குகை என்பது அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவிலுள்ள ஒரு பாறை ஓவியத் தளமாகும். குவாம் தீவின் தென்கிழக்கு கடற்கரையிலுள்ள இனராசன் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த குகையில் சுமார் 50 உருவ வரைபடங்கள் உள்ளன. பவள சுண்ணாம்பும் மரம் சாறும் ...

                                               

கிசா பிரமிடுத் தொகுதி

கீசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலி ...

                                               

குகை ஓவியம்

குகை ஓவியம் அல்லது பாறை ஓவியம் என்பது, குகைகள், பாறைகள் போன்றவற்றில் வரையப்பட்ட பண்டைக்கால ஓவியங்களைக் குறிக்கும். இவை பொதுவாக, வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்தவை. குகை ஓவியங்கள், 40.000 ஆண்டுகள் வரை பழமையான, மேற் பழைய கற்காலக் காலத்திலிர ...

                                               

குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்

குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள் என்பது அமெரிக்கக் கண்டங்களில் கொலம்பசுக்கு முந்திய கால கட்டங்களில் அக்காலத்து ஓவிய மரபுகளைப் பின்பற்றி வரையப்பட்ட ஓவியங்களைக் குறிக்கும். ஐரோப்பியர்கள் அமெரிக்காக் கண்டத்தைக் கண்டுபிடித்து அங்கே ...

                                               

சாவக மனிதன்

ஜாவா மனிதன் என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின், கிழக்கு சாவகத்தில் உள்ள பெஙாவன் சோலோ ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஓமோ எரெக்துசு என்னும் உயிரியற் பெயரால் அழைக்கப்படும ...

                                               

சிதறால் மலைக் கோவில்

இச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சிய ...

                                               

சைரஸ் உருளை

சைரஸ் உருளை அல்லது சைரஸ் சாசனம் பண்டைய பாரசீகததின் அகாமனிசியப் பேரரசர் சைரசு தனது அரசக் கட்டளைகளை நாடு அறிவிக்கும் பொருட்டு கிமு 539–538-இல் ஆப்பெழுத்து முறையில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட சுட்ட களிமண் உருளை சாசனம் ஆகும். கிமு ஆறாம் நூற்றாண்டுக ...

                                               

தொல்மரபியல்

தொல்மரபியல் என்பது மாந்தரினக் கடந்த காலத்தை ஆய்வுசெய்ய மக்கள்தொகை மரபியல், மூலக்கூற்று முறைகளைப் பயன்படுத்தும் தொல்லியலின் பிரிவு ஆகும். இச்சொல் மாபெரும் பிரித்தானிய தொல்லியலாளரும் தொல்மொழியியல் வல்லுனருமான காலின் இரென்ஃபிரூவ் அவர்களால் உருவாக்கப ...

                                               

தொல்லியல் களம்

தொல்லியல் களம் என்பது, தொல்லியல் முறைகள் மூலம் ஆய்வு செய்யப்படக் கூடியதும், கடந்த கால நடவடிக்கைகளுக்கான சான்றுகளை உள்ளடக்கியதுமான ஒரு இடத்தை அல்லது ஒரு தொகுதி இடங்களைக் குறிக்கும். இது தொல்லியல் பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அமைகின்றது. இங்கே கடந்த ...

                                               

தொல்லியல் பதிவு

தொல்லியல் பதிவு என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்சங்களை உள்ளடக்கும் தொல்லியல் சான்றுகளைக் குறிக்கும். கடந்தகாலத்தைப் பகுத்தாய்ந்து மீளுருவாக்கம் செய்ய்வதற்காகத் தொல்லியலாளர் இவற்றைத் தேடிப் பதிவு செய்கின்றனர். முக்கியமாக இவை அகழ்வாய்வில் வ ...

                                               

தொல்லியல் மேடு

அகழ்வாய்வில் டெல் அல்லது பண்டைய தொல்லியல் மேடு அரபு மொழி: تَل, tall or எபிரேயம்: תל ‎ tell), டெல் என்பதற்கு அரபு மொழியில் மலை அல்லது உயரமான மேடு எனப்படும். ஒரே நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த மனிதர்களால் நிறுவப்பட்ட கட்டிட ...

                                               

நடைவழிக் கல்லறை

நடைவழிக் கல்லறை என்பது, பெருங்கற் பண்பாட்டுக்கு உரிய ஒருவகைக் கல்லறை ஆகும். இது பெரிய கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு நடைவழியையும், மண்ணால் அல்லது கற்களால் மூடப்பட்ட ஒன்று அல்லது பல அடக்க அறைகளையும் கொண்டது. பெருங்கற்களால் கட்டப்பட்ட நடைவழிக் கல்லறைக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →