ⓘ Free online encyclopedia. Did you know? page 108



                                               

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கில், தில்லியை ஒட்டி அமைந்த கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள பெருநகர நொய்டாவில் அமைந்துள்ள்து. இத்தொல்லியல் கல்வி நிலையத்தை 9 மார்ச் 2019 அன்று இந்தியப் ...

                                               

பிரித்தானிய தொல்பொருளியல் அறிக்கை

பிரித்தானிய தொல்பொருளியல் அறிக்கைகள் என்பது பிரிட்டனின் தொல்பொருளியல் துறையால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத் தொடர் ஆகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக என்று குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் இப்புத்தகத் தொடரை பிரிட்டனில், தொல்பொருளியல் சார்ந்த புத்தகங்களை ...

                                               

பெருங்கற்காலம்

பெருங்கற்காலம் என்பது பெரிய கற்களைக் கொண்டு அமைப்புக்களை மக்கள் உருவாக்கிய காலப் பகுதியைக் குறிக்கும். இத்தகைய அமைப்புக்கள் பெரும்பாலும் இறந்தவர்களுடைய புதை குழிகளின் மேல் அமைக்கப்பட்டன. இவ்வாறான அமைப்புக்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு இனங்களைச் ச ...

                                               

பெருவயிறு மலை

பெருவயிறு மலை என்று அழைப்பர். இது தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில், துருக்கி நாட்டின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கிமீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரம், 300 மீட்டர் சுற்றவளவுடன் கூடிய தொல்லியல் மேடு ஆகும். ...

                                               

பொன்பரிப்பு தொல்லியற் களம்

பொன்பரிப்பு தொல்லியல்களம் இலங்கையின் தற்போதைய புத்தளம் மாவட்டத்திலுள்ள பொன்பரிப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது புத்தளம் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வடக்கில், கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

                                               

மங்கலநாடு அம்பலத்திடல்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்களம் அருகே வில்லுனி ஆறு ஆறு உள்ளது. இதன் கரையோரப்பகுதியில் அம்பலத்திடல் அல்லது அம்பல மேடு என்ற பழமையான வாழிடம் உள்ளது. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழகக்குழு கள ஆய்வு மேற்கொண்டதில் சி ...

                                               

மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு

மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு என்பது ஓமோ சப்பியன்சு ஆப்பிரிக்காவில் 200.000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காலம் தொடக்கம் 5.500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம ...

                                               

மேற்கு போனா தளம்

மேற்கு போனா தளம் அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சாண்டா ரீட்டா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு தொல்பொருள் இடமாகும். மேற்கு போன்யா தளம் என்றும் இப்பெயர் உச்சரிக்கப்படுகிறது. குறைந்தது ஏழு நிற்கும் பெரிய கற்த ...

                                               

மோல்ட் மேலாடை

மோல்ட் மேலாடை என்பது, ஐரோப்பிய வெண்கலக் காலத்தில் கிமு 1900 - 1600 காலப் பகுதியைச் சேர்ந்த பொன் தகட்டால் செய்யப்பட்ட ஒரு பொருளாகும். இது 1833ல் வேல்சின் பிளின்ட்சயரில் உள்ள மோல்ட் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும்பாலும் சமயம் சார் ...

                                               

வேளாண்மை

உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையி ...

                                               

தொல்பொருள் பண்பாடு

தொல்பொருள் பண்பாடு சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் சமுதாயத்தின் எஞ்சியுள்ள ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்தும், இடத்திலிருந்தும் கண்டெடுத்த கலைப்பொருட்கள் மற்றும் தொல் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டது. தொல்பொருள் பண்பாடு ...

                                               

அசுணம்

அசுணம் என்பது சங்க இலக்கியங்களில் அரிதாக குறிக்கப்படும் ஒரு இசையறி விலங்கு ஆகும். இது கற்பனை விலங்காக கூட இருக்கலாம். அசுணம் என்பது பறவையா? அல்லது விலங்கா? என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிக்கு மேல் ஒலி அளவு இரு ...

                                               

ஊழிவெள்ளம்

ஊழிவெள்ளம் என்பது, புராணங்களில் உலகில் தீமைகள் பெருகும்போது மனிதனை அழித்து நீதி நிலைநாட்ட கடவுள் அல்லது கடவுள்களால் ஏவப்பட்ட பெரு வெள்ளப்பெருக்காகும். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் பேழை மற்றும் இந்து சமயத்தில் கூறப்படும் மச்ச அவதாரம் என்பன ...

                                               

கடற்கன்னி

கடற்கன்னி என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும்.கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற் ...

                                               

சாத்தான்

சாத்தான் அல்லது அலகை என்பது, யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தொன்மவியல் கதைகளுக்கு இணங்க தீய சக்திகளின் ஒர் உருவகம். சாத்தான் என்ற எண்ணக்கரு இரானிய தீர்க்கதரிசி சொரோஸ்ரர் என்பவரால் நல்ல சத்திகளுக்கு நேர் எதிரான தீய சக்திகளின் வடிவமாக ஆக்கப்பட்டது. யூ ...

                                               

சேரீசு (தொன்மவியல்)

பண்டை உரோமச் சமயத்தில், சேரீசு ஒரு பெண் தெய்வம். இத்தெய்வம், வேளாண்மை, தானியப் பயிர், வளமை, தாய்மை உறவுகள் ஆகியவற்றோடு தொடர்புடையவள். தொடக்கத்தில், உரோமின் "பிளெபியன்" அல்லது "அவென்டைன்" முத்தெய்வங்களுள் முக்கியமானவளாக விளங்கியவள் இவள். இத் தெய்வ ...

                                               

தொன்மக் கதை

தொன்மக் கதைகள் என்பது பழங்காலத்தில் இருந்து வழங்கிவரும் கதைகளாகும். சில தொன்மக் கதைகள் உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்தாலும், காலப்போக்கில் அவை பல்வேறு திரிபுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு அந்த ...

                                               

நரபலி

நரபலி என்பது இறைவனுக்கு மனிதர்களை பலி கொடுக்கும் சடங்காகும். இம்முறை தொன்மையான மதங்களில் இருந்து வந்துள்ளது. போர்களில் வெல்லவும், கள்ளத்தில் வெற்றிபெறவும் என பல்வேறு காரணங்களுக்காக பலியிடுதல் நடந்து வந்துள்ளது.

                                               

நாயகனின் பயணம்

நாயகனின் பயணம் என்பது உலகின் பல கதையாடல்களில் காணக்கிடைக்கும் ஒரு அடிப்படை பாங்கு. இதனை முதன்முதலில் அடையாளம் கண்டு வர்ணித்தவர் ஜோசப் காம்பெல் எனும் அமெரிக்கத் தொன்மவியலாளர். எனவே இது ஜோசப் காம்பெலின் தனித்தொன்மம் என்றும் வழங்கப்படுகிறது. 1949 இல ...

                                               

நிமித்தம்

நிமித்தம் அல்லது சகுனம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாகும். பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. பண்டைய நிமித்தங்களையும் அவற்றின் பால் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் இலக்கியங்களின் வழியே நாம் அறிய ...

                                               

படைப்புத் தொன்மம்

படைப்புத் தொன்மம் என்பது, உலகம் எப்படித் தொடங்கியது, மக்கள் எவ்வாறு தோன்றினர் என்பவை குறித்த ஒரு குறியீட்டு விளக்கம் ஆகும். வழமையான பயன்பாட்டில் தொன்மம் என்பது, பொய்யான அல்லது அதீத கற்பனையான கதைகள் எனக் கருதப்பட்டாலும், முற்காலத்தில், இதை மக்கள் ...

                                               

புதிர் நிலை

புதிர்நிலை என்பவை மையத்திலிருந்து வெளியே செல்ல முடியாதவாறும், உள்ளிருந்து வெளியே வரமுடியாதவாறும் அமைக்கப்பட்ட பல்வேறு சூழ்நிலை பாதைகளுடன் உள்ளவை. இந்த புதிர்நிலைகளில் நடந்து சென்று மையப்பகுதியை அடைபவர்களின் வாழ்க்கை வெற்றியாக இருக்கும் என்பதும், ...

                                               

முதல் மாந்தர்

அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400.000 இருந்து 250.000 முன்னர் ...

                                               

வடுதல நாயர்

வடுதல நாயர் என்பவர்கள் இந்தியாவின் தென்பகுதியான திருவிதாங்கூர் பகுதியில் 18 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி என்பவரால் எழுதப்பட்ட நாட்டுப்புறவியல் கதையான பறையிபெற்ற பந்திருகுலம் என்ற கதையின் படி நம்பூதிரி இனத்தச் சார்ந ...

                                               

வல்கன் (தொன்மவியல்)

வல்கன் பண்டைய உரோமானிய சமயத்திலும், உரோமைத் தொன்மவியலிலும் நெருப்புக் கடவுளாகக் குறிக்கப்படுகிறார். வல்கன் பொதுவாக கொல்லர்களின் சுத்தியலுடன் ஒப்பிட்டு சித்தரிக்கப்படுகிறார். கிரேக்கர்களின் கிப்பஸ்தசு தேவனுக்கும் ஒப்பானவர். வல்கன் அழிவுகளுடன் இணைத ...

                                               

வாழ்வளிக்கும் மரம்

வாழ்வளிக்கும் மரம் என்பது மனித வாழ்க்கை அறிவியல், சமயம், தத்துவம், மற்றும் புராணங்களின் கருத்துப்படி ஒரு மரத்தின் பரிணாம வளர்ச்சியோடு ஒப்பிடப்படுகிறது. பூமியில் வாழும் மனிதனின் தோற்றம் இதுவரை புரியாத எந்த ஆராய்ச்சி மூலமும் கண்டுபுடிக்க முடியாத ஒர ...

                                               

இரட்டை நகரம்

இரட்டை நகரங்கள் அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என ...

                                               

நகர வாழ்வியல்

இன்று பெரும்பான்மை உலக மக்கள் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இந்தியாவில் அதிகபடியாக தமிழ்நாட்டில் 47% மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். இந்தத் தொகை அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்கிறது. நகரங்கள் வெறும் கட்டிடங்களால் ஆன இடங்கள் மட்டுமல்ல, அவை மனித உறவுகளை ...

                                               

நகரத் திட்டமிடல்

நகரத் திட்டமிடல் என்பது, நகர்ப்புற நிலப் பயன்பாடு, நகர்ப்புறச் சூழல் வடிவமைப்பு ஆகியவற்றைக் கவனத்திற் கொள்ளும் ஒரு தொழில்நுட்ப, அரசியல் நடைமுறை ஆகும். இது, வளி, நீர், நகர்ப்புறத்துக்கு உள்வருவதும் வெளிச் செல்வதுமான போக்குவரத்து மற்றும் விநியோக வல ...

                                               

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல்

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் என்பது, நிலப் பயன்பாட்டைச் செயல் திறனுள்ள வகையில், ஒழுங்கு படுத்தி முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு துறைகளையும் தழுவிய, ஒரு பொதுக் கொள்கை ஆகும். கனேடியத் திட்டமிடலாளர் நிறுவனம், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல ...

                                               

வீடமைப்பு

வீடமைப்பு என்பது, மக்கள் குடியிருப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருப்பிடங்கள் அமைப்பதைக் குறிக்கும். தொழிற் புரட்சிக்கு முற்பட்ட காலங்களில், உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்கள் நாட்டுப்புறங்களிலேயே வாழ்ந்து வந்தனர். அக்காலங்களிலே வீடுகள் பெரும் ...

                                               

2012 நிகழ்வு

2012 நிகழ்வு உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5.125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23.2012ஆம் ஆண்டில் முடிவ ...

                                               

உறுதியின் வெற்றி (றைய்யம்ப் ஒஃவ் த வில்)

உறுதியின் வெற்றி என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய றைய்யம் ஒஃவ் த வில் நாசி கட்சியை பற்றிய ஒரு பரப்புரை விபரண திரைப்படமாகும். இத்திரைப்படம் Leni Riefenstahl எனபவரால் 1934 ஆண்டு நடைபெற்ற நாசி கட்சியின் Nuremberg பேரவையையின் நிகழ்வுகளை பதிவுசெய்கின்ற ...

                                               

துண்டறிக்கை

துண்டு வெளியீடு அல்லது துண்டுப் பிரசுரம் என்பது ஒரு குறிப்பிட்ட தகவல்களை சுருக்கமாக விளக்கி, மேலதிக தகவல்களுக்கான மூலங்களையும் சுட்டி வழங்கப்படும் ஒரு தகவல் வெளியீடு ஆகும். பொதுவாக ஒரு தாளில் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்டு, மடித்து வழங்கப்படும் ...

                                               

பாலியல்

பாலியல் என்பது பாலின்ப ஈடுபாடுகள், நடத்தைகள், தொழிற்பாடு பற்றிய படிப்புத்துறை ஆகும். பாலியல் துறை உயிரியல், உளவியல், சமூகவியல், மருத்துவம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அவற்றின் அறிவையும் முறையியலையும் பயன்ப ...

                                               

இரவில் விந்து வெளியேறுதல்

இரவில் விந்து வெளியேறுதல் என்பது பருவ வயதை எட்டிய பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரவில் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். இரவில் உறங்கும் போது, ஏற்படும் பருவ வயது கனவுகளால் ஆண்களுக்கு விந்து வெளியேறுதலும், பெண்களுக்கு பெண்ணுறுப்பு ஈரமாதலும ...

                                               

இருபாலியம்

இருபாலியம் என்பது ஆண்பால் பண்புகளும் பெண்பால் பண்புகளும் ஒரு தெளிவற்ற வடிவத்தில் இணைந்த கூட்டாகும். மனிதர்களில் பாலியல் வேறுபாடு, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு அல்லது பாலியல் அடையாளம் குறித்து இருபாலியம் வெளிப்படுத்தப்படலாம். இருபாலியம் என்பது ...

                                               

கற்பு

கற்பு என்பது திருமணமாகாத பெண் அல்லது ஆண் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மை அல்லது ஒரு திருமணம் ஆன பெண் அல்லது ஆண் அவர்களது கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.

                                               

காமக்கிழத்தி

காமக்கிழத்தி எனும் சொல்லானது சங்ககால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பொதுவாகப் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தேவரடியாள் என்ற பெயர்களில் தமிழிலக்கியங்களில் பெண் ...

                                               

கின்சி அளவுகோல்

தன்பால் ஈர்ப்பாளர்கள், எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சில பாலியல் நாட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவது கின்சி அளவுகோல். அதாவது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும் இடையே ஐந்து வகையான பாலியல் நாட்டங்கள் இருப்பதாக கூறும் இவ் அளவுக ...

                                               

செயற்கை விந்து

செயற்கை விந்து என்பது ஆணின் உடலில் இருந்து உற்பத்தியாகும் விந்துக்கு ஈடாக ஆய்வுகூடத்தில் உற்பத்தி செய்யப்படும் விந்து ஆகும். ஒரு நபரின் குருத்தணுக்களில் இருந்து இந்த விந்து உற்பத்தி செய்யப்படுகிறது. முதன் முதலாக மனித விந்துக்களை இவ்வாறு உற்பத்தி ...

                                               

தாட் நோய்க்கூட்டறிகுறி

தாட் நோய்க்கூட்டறிகுறி என்பது இந்தியத் துணைக்கண்ட ஆண்களில் காணப்படும் தொன்நம்பிக்கைப் பண்பாடு ‌சார்ந்த நோய் ஆகும். பழைய இந்து நம்பிக்கைகளின் படி 40 துளி குருதி சேர்ந்து ஒரு துளி எலும்பு மஜ்ஜை உண்டாகிறது. 40 துளி எலும்பு மஜ்ஜை சேர்ந்து ஒரு துளி வி ...

                                               

தூக்க விறைப்பு

தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு) என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும். பெரும்பாலும் ...

                                               

தூசணை வார்த்தை

சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தும்போது வருத்தத்தை அல்லது அருவருப்பை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள் தூசணை வார்த்தைகள் எனப்படும். பொதுவாகப் பிறப்புறுப்பு, துணைப்பால் உறுப்புகள் மற்றும் பாலின்ப நடவடிக்கைகள் சார்ந்த பேச்சுச் சொற்கள் தூசணை வார்த்த ...

                                               

தொப்புள் அடையாளக் காமம்

இந்த உணர்வு ஆண்களுக்கு தோன்ற காரணம், ஆண்களில் சிலர் பெண்ணின் தொப்புளை பெண் இனச்சேர்க்கை உறுப்பின் மாதிரியாக கருதுகின்றனர்.

                                               

நிர்வாணம்

நிர்வாணம் என்பது ஒரு மனிதன் உடையற்ற நிலையில் இருப்பதை குறிக்கும். ஆடையணிவது என்பது மனித இனத்திற்கே உரித்தான ஒரு தனிப்பண்பாகும். ஆடைகளின் அளவானது சூழ்நிலையையும் சமூக மதிப்பீடுகளையும் சார்ந்தது ஆகும். சில நேரங்களில் மிகக் குறைந்த அளவு உடையே போதுமென ...

                                               

நோவு விறைப்பு

நோவு விறைப்பு அல்லது நோவு குறிவிறைப்பு என்பது காமத் தூண்டலேதுமின்றி உண்டாகும் மோசமான, வலியுடன் கூடிய, ஆண்குறி அல்லது பெண்குறி விறைப்பாகும். விறைத்தக் குறியானது மணிக்கணக்கில் அவ்வாறே இருக்கும். இது ஒரு மருத்துவ உடன்தீர்வுக்கான நிலை ஆகும்.

                                               

பார்த்தோலின் சுரப்பி

பார்தோலின் சுரப்பிகள் என்பன பெண்ணின் புணர்புழைத் துளையின் இடது மற்றும் வலது புறத்தில் சற்றே கீழாக உள்ள இரு சுரப்பிகளாகும். இவை பதினேழாம் நூற்றாண்டில் காசுபர் பர்தோலின் த யங்கர் என்ற தென்மார்க்கு உடற்கூற்று மருத்துவரால் கண்டறியப்பட்டது.

                                               

பால் (உயிரியல்)

உயிரினங்களின் பெரும்பாலான இனங்கள் சார்ந்த உயிரிகள் ஆண்பால், பெண்பால் எனும் இரு பால் பகுப்புகளாகப் படிமலர்ந்துப் பிரிந்துள்ளன. இவற்றில் சில உயிரிகள் இடைப்பட்ட நிலையில் ஊடுபாலினமாகவும் அமைதல் உண்டு. பால்வழி இனப்பெருக்கம் மரபுபேறாக பெற்றோரின் மரபியல ...

                                               

பாலியல் கோளாறு

பாலியல் கோளாறு, பாலியல் பிரச்சினை, பாலியல் செயல் பிறழ்ச்சி அல்லது பாலியல் செயல்பிழை என்பது தனி நபர் அல்லது இருவர் சாதாரண பாலியல் செயல்பாடுகளான உடலியல் இன்பம், பாலியல் விருப்பம், விருப்பத்தேர்வு, பாலியல் தூண்டல் அல்லது புணர்ச்சிப் பரவசநிலை போன்றவற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →