ⓘ Free online encyclopedia. Did you know? page 11                                               

வண்டல் மண்

வண்டல் மண் மலையில் இருந்து ஓடிவரும் ஆறு மக்கின செடி,கொடி,தழைகளையும் பல தாதுப் பொருள்களையும் அடித்தவாறு வரும்போது இவை ஒன்றிணைந்து உருவாகிறது. எனவே இவை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாகவும் உள்ளது. நெல், கோ ...

                                               

வண்டல் விசிறி

வண்டல் விசிறி அல்லது வண்டல் விசிறிக்குவியல் என்பது ஆற்று நீரோட்டத்தால் ஏற்படும் நில வடிவமைப்பாகும். ஆறு மலையில் இருந்து ஓடி வருகின்ற போது, வேகம் குறைந்து அது தன்னுடைய சுமையின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ படியச் செய்கிறது. மேலும், ஆற்றின் சும ...

                                               

வளைகுடா

வளைகுடா என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும். எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா, காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.

                                               

வானிலையாலழிதல்

வானிலை காரணிகளால் பாறை படிப்படியாகச் சிதைவடைந்து மண் மற்றும் கனியங்கள் தோன்றும் செயற்பாட்டுத் தொடர் வானிலையாலழிதல் எனப்படும். வானிலையாலழிதல் வளிமண்டலத்தின் பௌதீகக் காரணிகள், வேதியியல் காரணிகள் மற்றும் உயிரியல் காரணிகளால் நிகழலாம். மண்ணரிப்பு நிகழ ...

                                               

வெப்ப வலயம்

வெப்ப வலயம் அல்லது அயன வலயம் என்பது, ஒரு வகைப் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லாகும். இது இலங்கையில் அயன மண்டலம் எனப்படுகிறது. இப் பகுதிகள் புவிமையக் கோட்டை மையப்படுத்தி, கடகக் கோட்டுக்கும், மகரக் கோட்டுக்கும் இடையில் இருக்கின்றன. இது வெப் ...

                                               

அரங்கு

அரங்கு என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்து வைப்பதற்கான ஓர் இடமாக அரங்கத்தைக் கொள்ளலாம். அரங்கு எனப்படுவது கலைக்குழுவால் நிகழ்த்துக்கலைகளை காட்சிப்படுத்துவதற்கான த ...

                                               

திரைப்படம்

திரைப்படம் அல்லது நகரும் படம் என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் ...

                                               

பாடுதல்

பாடுதல் என்பது குரல் மூலம் இசை ஓசையை எழுப்புவதாகும்.பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் பாடகர் அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கீதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள ...

                                               

பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூ ...

                                               

அதிகாரப் பிரிவினை

அதிகாரப் பிரிவினை அல்லது அதிகாரங்களைப் பிரித்துவைத்தல் என்பது ஒரு அரசின் ஆளுகை சார்ந்த முந்நெறிக் கட்டமைப்பு கூறு ஆகும். ஒரு அரசு பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த துறைகளுக்கு வெவ்வேறு பணிகளும் அதிகாரங்களும் வழங்கப்படுதல் என்பது அதிகாரங்களை ...

                                               

அரச பயங்கரவாதம்

அரச பயங்கரவாதம் எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் ...

                                               

அரசன்

அரசன் என்பது ஒரு நாட்டை ஆளுபவனைக் குறிக்கும். மன்னன், கோன் ஆகிய சொற்களும் இதே பொருளுடையவையே. இச் சொல் ராஜ் என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது எனக் கருதப்பட்டுவருகின்ற போதிலும், அரசன் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுமுகமாகப் பல சான்றுகளைத் த ...

                                               

வலைவாசல்: அரசியல்

                                               

அரசியல் ஊழல்

அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அர ...

                                               

அரசியல் கருத்துக்கள்-இசுலாம்

அரசியல் கருத்துக்கள்-இசுலாம் என்பதை நோக்கும் போது, இசுலாம் மார்க்கத்தில் காணப்படும் ஆட்சித் தத்துவத்தில் மக்களின் வாழ்க்கைக் கொள்கை, மதக் கொள்கை என்கிற வேறுபாடு இல்லை. இசுலாமிய மனித வாழ்க்கையில், எல்லாப் பகுதிகளும் ஒரே துறையாகக் கருதப்படுகின்றன. ...

                                               

அரசியல் பொருளாதாரம்

அரசியல் பொருளாதாரம் என்பது அரசு, சட்டம், விதிகள் ஆகியவற்றிற்கும் உற்பத்தி, வணிகம் அவற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் தேசிய உற்பத்தி, செல்வத்தைப் பகிர்வது பற்றியும் ஆராய்கின்றது. அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள் ஆங்கில அறிஞர்களான ஆட ...

                                               

அரசியல் யாப்பு நீதிமன்றம்

அரசியல் யாப்பு நீதிமன்றம் என்பது நாடொன்றின் அரசியலமைப்புக் குறித்த சட்டங்களை ஆராயும் ஓர் உச்ச நீதிமன்றம் ஆகும். நாடாளுமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்கள் அரசியலமைப்புக்கு ஏற்றதா அல்லது முரணானதா என்பதை அரசியல் யாப்பு நீதிமன்றம் தீர்மானிக் ...

                                               

அரசு சமயம் பிரிவினை

அரசு மற்றும் சமயப் பிரிவினை என்பது ஒர் அரசியல் சட்ட கொள்கை ஆகும். இது அரசியல் நிறுவனங்களும் சமய நிறுவனங்களும் தனித்து தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று வேண்டுகிறது. இது பொதுவாக சமய சார்பற்ற அரசு, மக்களுக்கு தமக்கு விருப்பமான சமயத்தை பின்பற ...

                                               

அரசுமுறைப் பயணம்

அரசுமுறைப் பயணம் என்பது ஒரு நாட்டுத் தலைவர் வேற்று நாட்டின் தலைவர் ஒருவரின் அழைப்பினை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் செய்வதைக்குறிக்கும். இப்பயணக்காலத்தில் அழைப்பினை விடுத்த நாட்டுத்தலைவர் விருந்தோம்பல் புரவலராகக் கருதப்படுகின்றார். இவ்வகையான அரசுமுறை ...

                                               

ஆட்சி

ஆட்சி ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் ம ...

                                               

ஆதிக்க அரசியல்

ஆதிக்க அரசியல் -ஒரு அதிகாரம் பெற்ற அரசியல் அமைப்பு தன்னுடைய அதிகாரத்தை பிற அரசியல் அமைப்புகளின் மேல் செலுத்தி அடக்க நினைக்கும் செயலே ஆதிக்க அரசியல் எனப்படுகிறது. வலிமை குறைந்தவர்களிடம் அல்லது நாடுகளிடம், வலிமைப்பெற்ற நாடுகள் தன் வலிமையைப் பயன்படு ...

                                               

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு சமுதாயத்தில் அழுத்தப்பட்ட பகுதி சார்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை நிலையங்களில் ஓரளவு இடங்களை ஒதுக்கி காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, மொழி, பால், வசிப்பிடம், பொருளா ...

                                               

இறைமை

இறையான்மை என்பது ஓர் அரசின் அல்லது ஒரு நாட்டின் முக்கியக் கூறாக அமைவது. இது அரசின் முழுமையான அதிகாரம் ஆகும். அதாவது எவராலும் எதிர்க்கப்பட முடியாத முறியடிக்கப்பட முடியாத அரசியல் அதிகாரம் இறையான்மை என அழைக்கப்படுகிறது. சட்ட வரையறைகளையும் ஆட்சியதிகா ...

                                               

இறைமையுள்ள நாடு

இறைமையுள்ள நாடு என்பது, நிலையான மக்கள், வரையறுக்கப்பட்ட ஆட்சிப்பகுதி, ஒரு அரசு, பிற இறைமையுள்ள நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வல்லமை என்பவற்றைக் கொண்ட ஒரு நாடு ஆகும். இவ்வாறான ஒரு நாடு, பிற நாடுகளில் தங்கியிராதது என்றும், வேறு நாடுகளின் கட்ட ...

                                               

இனவாதம்

இனமே மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் எனப்படுகிறத ...

                                               

உரிமை

சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ...

                                               

உலகமயமாதல்

ப்ஹ்ஹ்க்க்தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக சமூகங்களுக்கிடையேயான அதிகரிக்கும் தொடர்பையும் அதனால் ஏற்படுத்தப்பட்டுவரும் ஒருவரில் ஒருவர் தங்கிவாழ் நிலையையும் உலகமயம ...

                                               

எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்)

நாடாளுமன்ற எதிர்க்கட்சி என்பது, வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அமைந்த நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட கட்சி அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உற ...

                                               

எதிர்ப்பு உரிமை

எதிர்ப்பு உரிமை அல்லது எதிர்க்கும் உரிமை என்பது மனித உரிமைகளில் ஒன்று. மக்கள் குழு நிலையில் சுதந்திரமான ஓர் அரசியல் சமூகமாக வாழத்தொடங்கிய காலம் தொட்டே இவ்வுரிமை முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது. இந்த உரிமையைச் சிலர் தம் சொந்தக் கருத்தியல் சார்புக ...

                                               

கீழவை

கீழவை என்பது ஈரவை சட்டவாக்க அவைகளைக் கொண்ட ஒரு நாட்டின் ஓர் அவையைக் குறிக்கும். மற்றையது மேலவை அல்லது செனட் சபை எனப்படும். அதிகாரபூர்வமாக இது மேலவையின் கீழே அமைந்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் கீழவைகளே அதிக செல்வாக்கு மிகுந்த சட்டவாக்க அவையா ...

                                               

குடியேற்ற நாடு

அரசியலிலும், வரலாற்றிலும் குடியேற்ற நாடு என்பது, தொலைவில் உள்ள நாடொன்றின் அரசியல் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு நாடு ஆகும். ஒரு குடியேற்ற நாட்டுக்குத் தனியான அனைத்துலகப் பிரதிநிதித்துவம் கிடையாது. குடியேற்ற நாடொன்றின் அதி உயர் நிர்வாகம், அதனை அடக ...

                                               

குடியேற்ற விலக்கம்

குடியேற்ற விலக்கம் என்பது பிறநாட்டைச் சார்ந்து அதன் குடியேற்றமாக இருந்த நாடு தன்னை அத்தகைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டு விடுதலை பெறுவதாகும். எனவே குடியேற்ற விலக்கம் என்பது குடியேற்றவாதத்திற்கு நேரெதிரானது. சிலசமயங்களில் குடியேற்ற நாட ...

                                               

குல்தீப் சிங் செங்கர்

குல்தீப் சிங் செங்கர் இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பங்கர்மா சட்டசபை தொகுதில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ...

                                               

குறைகேள் அதிகாரி

குறைகேள் அதிகாரி என்பவர் ஒர் அரசு அல்லது அமைப்பு தொர்பாக மக்களுக்கு அல்லது நுகர்வோருக்கு இருக்க கூடிய குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்ய முற்படும் அதிகாரி ஆவார். பொதுவாக மற்ற குறை நிவர்த்தி வழிகள் எவையும் பயனளிக்காவிட்டாலே இவர் கவனம் செலுத்துவா ...

                                               

கொள்கை

கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்தச் சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனியாள்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயிர்த்தொழினுட்ப கொள்கை, தமிழ் விக்கிப்பீட ...

                                               

கொறடா

கொறடா சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்றங்களில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களிடையே கட்சியின் ஒழுக்கத்தை நிலைநாட்டுபவர் ஆவார். கொறடாவிற்கு உதவிட துணைக் கொறடா இருப்பர்.

                                               

சமூக ஒப்பந்தம்

சமூக ஒப்பந்தம் என்பது பல்வேறு வகையான மக்களாட்சிக் கொள்கைகளை விளக்கும் ஒன்றாகும். இது, சமூக ஒழுங்கைப் பேணும் நோக்கில், நாடுகளை உருவாக்குவதற்காக மக்கள் உட்கிடையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறார்கள் என்னும் கருத்துருவின் அடிப்படையிலானது. நவீனம் என் ...

                                               

சார்பாண்மை மக்களாட்சி

சார்பாண்மை மக்களாட்சி அல்லது பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்பது ஒருவகை மக்களாட்சி அரசு முறையாகும். இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் நேரடி மக்களாட்சி முறை என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது, இம்முறையில் தேர ...

                                               

செயலாட்சியர்

அரசியலில் செயலாட்சியர் அல்லது செயலாட்சிப் பிரிவு அல்லது செயல் நிறைவேற்றுப்பிரிவு என்பது அரசின் ஆணைகளையும், செயல்களையும் முறைப்படி நாள்தோறும் நிறைவேற்றும் அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்களையும், அவர்கள் அடங்கிய அரசுப் பிரிவையும் குறிக்கும். இவர்கள் ...

                                               

தலைவர் ஆளும் அரசு முறைமை

தலைவர் ஆளும் அரசு முறைமை என்பது அரசுத் தலைவரே நாட்டின் தலைவராகவும், சட்டமியற்றும் கிளையில் இருந்து மாறுபட்ட ஆட்சியக கிளையின் முன்நிலையாளராகவும் உள்ள அரசு முறையாகும். ஒன்றிணைந்த அமெரிக்க நாடுகள், தலைவர் ஆளும் அரசு முறைமையைக் கொண்ட ஒரு தேசமாகும். இ ...

                                               

திவான் (பிரதம அமைச்சர்)

திவான் என்பது இசுலாமிய அரசப் பதவிகளில் ஒன்றாகும். பொதுவாக திவான் பதவி அதிகாரமிக்க அரச உயர் அதிகாரி, அமைச்சர் அல்லது ஆட்சியாளரைக் குறிக்கும் சொல்லாகும். பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின், சுதேச சமஸ்தானங்களின் அன்றாட நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும் ...

                                               

திறை

திறை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் ஆகும். இது பணம், பொருள் போன்றவை மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக வலிமை குறைந்தவர் மீது திணிக்கப்படும் வணிக ஒப்பந்தங்கள் உருவிலும் இருக்கலாம். பொதுவாக, திறைய ...

                                               

தெற்கு ஐரோப்பா

தெற்கு ஐரோப்பா பொதுவாக ஐரோப்பா கண்டத்தில் தெற்கிலுள்ள நாடுகளைக் குறிக்கும். தெற்கு ஐரோப்பாவில் இடம் பெற்றுள்ள நாடுகள், புவியியல், அரசியல், மொழியியல், தட்பவெட்ப நிலை என்று வரையறையைப் பொறுத்து மாறுகின்றன. இவற்றுள் பெரும்பாலான நாடுகள் மத்தியதரைக் கட ...

                                               

தேசம்

தேசம் என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும். நாடு என்பது நிர்வாகத்துக்காக தோற்றுவிக்கப்பட்ட பகுதியாகும். உலகில் பல தேசங்களை கொண்ட நாடுகளும் உண்டு. ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்க ...

                                               

தேசிய ஒன்றிணைவு அரசாங்கம்

தேசிய ஒன்றிணைவு அரசாங்கம் அல்லது தேசிய ஒன்றிய அரசாங்கம் என்பது சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட முதன்மைக் கட்சிகளை அல்லது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துக்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் ஆகும். இதில் முதன்மையான எதிர்க்கட்சி அவ ...

                                               

தேசியவாதம்

தேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு ...

                                               

தேர்தல்

தேர்தல் என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும். தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியா ...

                                               

தேர்தல் தொகுதி

தேர்தல் தொகுதி அல்லது தொகுதி என்பது ஓர் சட்டமியற்றும் அவைக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்பாளர்களை, தனியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவல்ல, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள, நிலப் பகுதிப் பிரிவாகும். பொதுவாக இந்த நிலப்பகுதியில் வாழ்கின்ற வாக்காள ...

                                               

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் அல்லது நம்பிக்கையின்மைத் தீர்மானம் என்பது நாடாளுமன்ற அரசமைப்பு முறை உள்ள நாடுகள் மற்றும் மாநிலங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அவைகளில் கொண்டுவரப்படும் ஒருவகைத் தீர்மானம். இத்தீர்மானங்கள் அரசின் தலைவருக்கு எதிராக ...

                                               

நல்லாட்சி

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு தேவை நல்லாட்சி ஆகும். பொது வளங்களைப் பொறுப்புடனும் செய்ற்திறனுடனும் பயன்படுத்தி, ஊழலைத் தவிர்த்து, மனித உரிமைகளைப் பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வுத்தரத்தை மேம்படுத்துவது நல்லாட்சியால் முடியும். எவ்வளவு வள ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →