ⓘ Free online encyclopedia. Did you know? page 112



                                               

பீட்டாட்ரான்

பீட்டாட்ரான் என்பது ஒரு சுழல் துகள் முடுக்கியாகும். இது வளைய வடிவ வெற்றிடக் குழாயைத் தனது இரண்டாம் நிலை சுருளாகக் கொண்ட மின்மாற்றியாகும். மின்மாற்றியின் முதலாம் நிலை சுருளுக்கு மாறுதிசை மின்னோட்டம் வழங்கப்பட்டு, வெற்றிடத்தில் வட்டப்பாதையில் இலத்த ...

                                               

ஆற்றல்

. இயற்பியலில் ஆற்றல் / சக்தி) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ...

                                               

அக ஆற்றல்

வெப்ப இயக்கவியலில், அக ஆற்றல் அல்லது உள்ளாற்றல் என்பது வெப்பவியக்கவியல் அமைப்பு ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த ஆற்றல் ஆகும். அக ஆற்றலில் இரண்டு கூறுகள் உண்டு. அவை, இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகும். இயக்க ஆற்றலானது, ஒர் அமைப்பில் உள்ள துகள ...

                                               

ஆற்றல் காப்பு

ஆற்றல் காப்பு அல்லது ஆற்றல் அழியாமை என்பது இயற்பியலில் ஆற்றல் அழியாமை விதியின்படி, தரப்பட்ட மேற்கோள் சட்டகத்தில், தனித்துபிரிந்த தொகுதியொன்றின் மொத்த ஆற்றல் கால அடைவில் மாறாதது என்பதுடன் அதன் வடிவத்தை மாற்றலாமேயன்றி, ஆற்றலைப் புதிதாக உருவாக்கவோ அ ...

                                               

ஆற்றல் சேமிப்பு

ஆற்றல் சேமிப்பு, ஒரு ஆற்றல் சேவையை குறைவாக பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலை குறைப்பதை குறிக்கிறது. ஆற்றல் சேமிப்பும், ஆற்றல் பயன்பாடும் வேறுபட்டவை. திறனுள்ள ஆற்றல் பயன்பாடு என்பது, ஒரு நிலையான சேவைக்கு குறைவான ஆற்றலை பயன்படுத்துவதை குறிக்கிறது. எடுத் ...

                                               

ஆற்றல்தணிக்கை

ஆற்றல் தணிக்கை என்பது "ஆற்றலை சரிபார்த்து, கண்காணித்து மற்றும் உபயோகிக்கும் முறையை பகுப்பாய்ந்து ஆற்றல் நுகர்வை குறைக்க ஒரு செயல் திட்டத்துடன் கூடிய ஆற்றல் திறன் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் கொண்ட தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பித்தலை உள்ளடக்கியது”

                                               

ஆற்றலின் சிப்பக் கொள்கை

ஆற்றலின் சிப்பக் கொள்கை என்பது மாக்சு பிளாங்கின் ஆற்றலின் தொடர்ச்சியின்மைக் கொள்கையின் வருகையால் தோன்றியக் கோட்பாடாகும். இதனை அடிப்படையாகக் கொண்டது தான் குவாண்டம் இயக்கவியல். இக்கொள்கையின்படி ஆற்றல் சிப்பம் சிப்பமாகத் தோன்றுகின்றன. எல்லாநிலையிலும ...

                                               

இயக்க ஆற்றல்

ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அப்பொருளின் நகர்ச்சி காரணமாக அதனிடம் இருக்கும் அதிக ஆற்றலாகும். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொருளை, அதன் சடநிலையில் இருந்து தற்போதைய வேகத்திற்குச் செலுத்தத் தேவையான வேலையே இயக்க ஆற்றல் என்று வழங்கப் படும். தனது முடு ...

                                               

உயிரி எரிபொருள்

உயிரி எரிபொருள் என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து உருவாக்கப்படும் எரிபொருளாகும். அது திண்மமாகவோ, திரவமாகவோ, வளிமமாகவோ இருக்கலாம். புதைபடிவ எரிபொருளும் இதுபோன்றே உயிரி மற்றும் தாவர மூலங்களில் இருந்து பெறப்பட்டாலும், அந்த உய ...

                                               

எரிமம்

எரிமம் அல்லது எரிபொருள் என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம். இவ்வெரிபொருட்களைச் ...

                                               

ஐதரசன் தொழில்நுட்பங்களின் காலக்கோடு

ஐதரசன் தொழில்நுட்பங்களின் காலக்கோடு எனும் இக்கட்டுரையில் ஐதரசனை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்ட ஆண்டுகள் ஏறுவரிசையில் தரப்பட்டுச் சிறு குறிப்புக்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.

                                               

கடல் அலை ஆற்றல்

அலை மின்சாரம் அல்லது கடல்லை மின்சாரம் என்பது காற்றினால் நீரில் ஏற்படும் அலைகளில் பொதிந்துள்ள மின்சார ஆற்றலாகும். நீரலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் நவீன கால மின்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாற்றல் எடுத்துக்காட் ...

                                               

கலோரி

கலோரி அல்லது கனலி என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்பட ...

                                               

காற்றாடி

நீங்கள் விசிறியைப்பற்றி அறியவிரும்பினால் விசிறி கட்டுரையைப் பார்க்கவும். காற்றாடி என்பது பொதுவாகக் காற்று வீசுவதைப் பயன்படுத்திச் சுற்றும் அமைப்பைக் குறிக்கும். சில வேளைகளில் மின் விசிறிகளையும் காற்றாடி என்று அழைப்பதுண்டு. காற்று வீசுவதைப் பயன்பட ...

                                               

கூகிள் ஆற்றல் அளப்பி

கூகுள் ஆற்றல் அளப்பி என்பது கூகுள் தொண்டு நிறுவனமான Google.org இன் மென்பொருள் திட்டமாகும். நுகர்வோர் தங்கள் வீட்டு மின்சாரத்தை கண்காணிக்க உதவும் ஒரு மென்பொருள் ஆகும். மென்பொருளின் மேம்பாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வலைப்பின்னல் மேம்பாடுகள், ...

                                               

சூரிய மின் ஆற்றல்

சூரிய மின்னாற்றல் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான சூரிய ஆற்றல் முறையிலும் பெறப்படுகிறது. செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூர ...

                                               

தனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியம்

தனித்தியங்கும் ஆற்றல் ஒருங்கியம்) என்பது ஒரு பெரிய மின் வலைப்பின்னலோடு இணைக்கப்படாத ஆற்றல் வழங்கல் ஒருங்கியம் ஆகும். ஒரு வீட்டின், கட்டிடத்தின் அல்லது சிறு குமுகத்தின் ஆற்றல் தேவைகளை தனியாக பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும். பொதுவாக ஒன ...

                                               

தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள்

தேசிய ஐதரசன் மற்றும் எரிபொருள் மின்கல நாள் என்பது எரிபொருள் மின்கலம் மற்றும் ஐதரசன் ஆற்றல் சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட்து. எரிபொருள் மின்கலம், ஐதரசன் தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்குதல் இன்று இத்துறையின் வீச்சு மற்றும் எதிர்காலத்தி ...

                                               

நிலத்தடி நிலக்கரி வளிமமாக்கல்

நிலத்தடி நிக்கரி வளிமமாக்கல் அல்லது நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் என்பது நிலக்கரியை நிலத்தின் அடியில் வாயுவாக்கும் தொழில்முறைச் செயல்முறை ஆகும். சுரங்கம் தோண்டப்படாத நிலக்கரி உள்ள பகுதிகளில் ஆக்சிசனேற்றிகளைப் பயன்படுத்தி வளிமம் நிலமட்டத்திற்கு கொ ...

                                               

நேரியல் ஆற்றல் பரிமாற்றம்

ஒரு பொருளின் ஊடே பாயும் ஆற்றல் மிக்க துகளோ கதிரோ, அதாவது மின்மமாக்கும் கதிர்வீச்சு, அது செல்லும் பாதையில் ஊடுருவும் பொருள்களால் தன் ஆற்றலை இழக்கும் வீதம் நேரியல் ஆற்றல் பரிமாற்றம் எனப்படும். பொதுவாக ஓர் ஊடகத்தின் வழியாக ஒரு மைக்குரோ மீட்டர் தொலைவ ...

                                               

பயன்பாட்டுச் சுழற்சி

மின்திறன் உற்பத்தியில் பயன்பாட்டுச் சுழற்சி என்பது உற்பத்தி செய்யப்பட்ட மின்திறனை, மின்செலுத்தும் கம்பிகளில் அனுப்புதலை குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் "Wheeling" என்று குறிப்பிடுகின்றனர். மின்திறன் வலையமைப்பு, மின்கடத்தல் வலையமைப்பு மற்றும் மின ...

                                               

பிணை ஆற்றல்

பிணை ஆற்றல் என்பது ஓர் அணுக்கருவைச் சிதைத்து அதில் இயைந்துள்ள புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வெளிக் கொண்டுவருவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றலை பிணை ஆற்றல் என்கிறோம். பகுதிப்பொருட்களின் நிலை ஆற்றல்களின் கூடுதலைவிட கட்டமைந்த பொருளின் நில ...

                                               

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின் ...

                                               

மின்திறன்

மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன் ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம். மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது, அது இயற்வினை செய்வதற்கான ஆற ...

                                               

மின்னிலையாற்றல்

மின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது, அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது. அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் மின் ...

                                               

வெப்ப ஆற்றல்

வெப்ப இயக்கவியலில், வெப்ப ஆற்றல் என்பது ஓர் அமைப்பில், அதன் வெப்ப இயக்கவியல் சமநிலைக்கு ஏற்ப இருக்கும் அக ஆற்றலைக் குறிக்கும். இயற்பியலிலோ அல்லது வெப்ப இயக்கவியலிலோ இதனைத் திட்டவட்டமாக வரைவிலக்கணப்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் வெப்பநிலையி ...

                                               

வேலை (இயற்பியல்)

இயற்பியலில், ஒரு பொருளின் மீது செய்யப்படும் வேலை என்பது அப்பொருளின் மீது விசை செயல்பட்டு, அப்பொருள் விசையின் திசையிலே இடப்பெயர்ச்சி அடைவதால் கிடைப்பதாகும். எடுத்துகாட்டாக, தரையில் இருந்து உயர்த்தப்பட்ட ஒரு பந்து, தானாக விழும் போது, பந்து செய்த வே ...

                                               

இணையப் போர்

இணையப் போர் என்பது கணினிகள், பிணையம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இது இணையத் தாக்குதல், உளவு மற்றும் நாசவேலை அச்சுறுத்தல் தொடர்பான தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை ஈடுபடுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகளை "போர்" என அழைக்கப்படலாம ...

                                               

இரைபோ கருவமிலம்

இரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. என்பது ஒரு கருவமிலம் ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவை ...

                                               

இழைய வளர்ப்பு

இழைய வளர்ப்பு என்பது உயிரணு அல்லது இழையமானது உயிரினத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் ஒரு முறையாகும். இவ்வாறான தொழில்நுட்பத்திற்கு ஒரு திரவ, அல்லது பகுதி-திண்ம அல்லது திண்ம வளர்ப்பூடகம் ஒன்று அவசியமாகின்றது. இந்த வளர்ப்பூடகமான ...

                                               

உயிர்வேதியியல்

உயிர்வேதியியல் என்பது உயிரினங்களுக்குள்ளும் உயிரினங்கள் தொடர்பாகவும் நிகழும் வேதியியல் செயல் முறைகள் பற்றிய அறிவியல் துறை ஆகும். உயிர்வேதியியல் சமிக்ஞையால் கிடைக்கும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதனாலும், வளர்சிதை மாற்றத்தின் மூலமும் கிடைக்கும் வேதி ...

                                               

உயிரணு வளர்ப்பு

உயிரணு வளர்ப்பு என்பது ஒரு உயிரினத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் உயிரணுவை, உயிரணுவானது வளரக் கூடிய செயற்கையான கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வைத்து பராமரித்து, வளர்த்து அது பல்கிப்பெருக உதவும் செயல்முறையாகும். பொதுவாக பல் உயிரணு விலங்குகளில் ...

                                               

உயிரனையாக்கம்

உயிரனையாக்கம் அல்லது உயிரிகளை ஒத்த ஆக்கம் என்பது சிக்கலான மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கத்திற்காக உயிரிகள் மற்றும் இயற்கையின் மாதிரிகள், அமைப்புகள், செயல்பாடுகள், மற்றும் பரிணாம வளர்ச்சிகளை கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து அவற்றை ஒற்றி அல்லது ...

                                               

உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்

தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதின் மூலம், பின்வரும் விரும்பத்தகுந்த குணங்களைப் பெறலாம். அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் Added nutrients பூஞ்சை எதிர்ப்பு Fungal resistance அதிக நோய் எதிர்ப்பு Added Immunity பூச்சி எதிர்ப்பு Insect resista ...

                                               

உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு

கி. மு. 8.000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழகுகிறார்கள். கி. மு. 500 - சீனாவில்,moldy soybean curd நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்ல பயன்பட்டது. கி. மு. 4.000 - எகிப்தியர்கள் Wine பழ ரச பானம்? செய்வதில் நிபுணத்த ...

                                               

உயிரித் தொழில்நுட்பம்

உயிரித் தொழில்நுட்பம் என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற் ...

                                               

உயிரியல் முறைகேடு

உயிரியல் முறைகேடு என்பது சுதேச மக்களால் ஆக்கப்பட்ட உள்நாட்டு அறிவு மற்றும் புலமை என்பன அவர்களின் அனுமதியின்றியும் அதற்கான சரியான இழப்பீடு மற்றும் அவர்களுக்குரியதென்ற அங்கீகாரம் என்பன வழங்கப்படாமலும் இலாப நோக்கிலான வர்த்தக நடவடிக்கைகளுக்காக மற்றவர ...

                                               

ஓரின எதிர்ப்பான்கள்

ஓரின எதிர்ப்பான்கள் ஒற்றை வகை பிறபொருளெதிரிகள் என்பவை ஒரே பரம்பரையைச் சார்ந்த பி வெள்ளையணுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் ஆகும். அதாவது, ஒரு பி வெள்ளையணுவிலிருந்து உருவான பல நகலிகள் ஒற்றை வகை பிறபொருளெதிரிகளைத் தயாரிக்கும். இவை ஒரே ...

                                               

குருத்தணு

கடந்த நூற்றாண்டு கண்ட தனிப்பெரும் சாதனையான படியெடுப்பு இனப்பெருக்க முறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆழமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் துறையே குருத்தணு தொடர்பான துறையாகும். இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளால் மனிதன் எதிர்நோக்கும் ...

                                               

குறு ஆர்.என்.ஏ

குறு ஆர்.என்.ஏ என்பது புரதமாக மொழிபெயர்க்கப்பட) முடியாத, ஆனால் தொழிற்படும் தன்மை கொண்ட ஒரு சிறிய ஆர்.என்.ஏ இழையாகும். இவைகள் மரபணு வெளிப்படுதலின் அளவுகளை கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. இவை வளர்சிதை மாற்றங்கள், புற்றுநோய், இதய, மூளை தொ ...

                                               

சீம்பால்

கடும்புப்பால் என்றும் அழைக்கப்படும் சீம்பால் என்பது பாலூட்டி விலங்குகளில் கன்று ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் தாயின் முலைகளில் சுரக்கும் பாலைக் குறிக்கும் சொல்லாகும். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்த ...

                                               

டி. என். ஏ.

டி.என்.ஏ அல்லது தாயனை என்பது ஆக்சிசன் குறைந்த இரைபோ கருக்காடி எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமி ...

                                               

டி.என்.ஏ வரன்முறையிடல்

டி.என்.ஏ வரன்முறையிடல் என்பது ஒரு டி. என். ஏ. மூலக்கூறில் உள்ள கருக்காடிக்கூறுகளின் வரிசையைக் கண்டறியும் முறை ஆகும். டி.என்.ஏ இழையில் உள்ள அடினைன், தயாமிடின், குவனைன் மற்றும் சைட்டோசின் ஆகிய நான்கு நைதரசன் காரங்களின் வரிசை முறையை கண்டறியும் தொழில ...

                                               

டோலி (ஆடு)

டோலி என்ற பெண் இன ஆடு, படியெடுப்பு முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கு ஆகும். இந்த வளர்ப்புச் செம்மறி ஆடு, சூலை 5, 1996 ஆண்டில் பிறந்தது. ஆறரை ஆண்டுகள் வாழ்ந்து, பெப்ரவரி 14, 2003 ஆண்டில் இறந்தது. பால்சுரப்பி என்பதனைக் குறிக்கவே, இந்த ...

                                               

தடுப்பு மருந்தேற்றம்

தடுப்பு மருந்தேற்றம் எனப்படுவது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயை தடுப்பதற்காக உடலினுள் பிறபொருளெதிரியாக்கி ஒன்றை செலுத்தி நிருவகிக்கும் முறையாகும். அதாவது சில தொற்றுநோய்களிலிருந்து உடலைப் ...

                                               

தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம்

தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை அல்லது செயற்கை தேர்வு அல்லது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட தோற்ற அமைப்புக்குரிய பண்புக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மரபுப்பண்புகளோடு இணைத்து மறு உருவாக்கம் செய்ய ம ...

                                               

நானோ உயிரித் தொழில்நுட்பம்

Written By V.Sutharshan.Ramanathapuram.StJosephs High School. நானோ உயிரித் தொழில்நுட்பம் என்பது உயிரியல் மற்றும் உயிரி இரசாயனப் பயன்பாடுகள் அல்லது பயன்களுடன் கூடிய நானோ தொழில்நுட்பத்தின் கிளை ஆகும். நானோ உயிரித் தொழில்நுட்பமானது பொதுவாக புதிய சாத ...

                                               

நானோ கத்தி

உயிரிய செல்களைப் பிரிக்கவும், வெட்டவும் கார்பன் நானோ குழாயால் உருவாக்கப்பட்ட கருவியே நானோ கத்தி ஆகும். ஒரு பாலாடைக்கட்டியை வெட்டும் கத்தியைப் போன்றே செயல்படுகிறது. இரு தங்குதன் ஊசிகளுக்கிடையே ஒரு கார்பன் நானோ குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இவை உயிரிய ...

                                               

நிறப்புரி பிறட்சிகள்

நிறப்புரி பிறட்சிகள் அல்லது குரோமோசோம் பிறட்சிகள் என்பது இருமய நிறப்புரிகளின் எண்ணிக்கை அல்லது அமைப்பில் ஏற்படக்கூடிய இயல்புக்கு மாறான மாற்றமாகும். ஒரு உயிரினத்தின் அனைத்து தொகுப்பு நிறப்புரிகளும் கணக்கில் கொண்டு ஒரு இனத்தின் இயல்பான நிறப்புரிகள் ...

                                               

பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல்

பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தம் என்னும் நுட்பம் பயிர்களில் புரதங்களைத் தற்காலிக வெளிப்பாட்டுக்குப் பயன்படும் ஒரு முறையாகும். இவ்விடத்தில் பயிர்நோய்க் கோலுயிரி என்பது மாற்றப்பட்ட அக்ரோபக்டேரியம் என்பதை குறிக்கும். இவை பயிர்களில் புற்று கட்டிகளை ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →