ⓘ Free online encyclopedia. Did you know? page 113



                                               

புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்

புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம் என்கிற நுட்பத்தைப் பயன்படுத்தி இரு மூலக்கூறுகளுக்கு இடையே அல்லது ஒரு மூலக்கூறுக்குள் நடைபெறும் இணைவுகளை க் கண்டறியலாம். மூலக்கூறு உயிரியலில் இந்நுட்பம் மிகுதியாக நடைமுறைபடுத்த படுகிறது. மூலக்கூறு உயிரியலின் ஒவ்வொ ...

                                               

மரபணுச் சிகிச்சை

மரபணுச் சிகிச்சை என்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சையாக ஒரு மரபணுவின் வெளிப்பாட்டை மாற்றியமைத்தல் அல்லது சிகிச்சைப் பயன்பாட்டிற்காக உயிரணுக்களின் உயிரியல் பண்புகளை மாற்றியமைத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு மருத்துவத் துறையாகும். மனித டி. ...

                                               

மரபணுப் பொறியியல்

மரபணு பொறியியல் அல்லது மரபணு மாற்றமைவு அல்லது மரபணு கையாளுகை என்பது உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு உயிரினத்தின் மரபணுவை நேரடியாக கையாளுதல் ஆகும். இந்த முறையில் உயிரணுக்களின் மரபியல் அமைப்பானது பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றப் ...

                                               

மனித மரபணுத்தொகைத் திட்டம்

மனிதன் மரபணுத்தொகைத் திட்டம் என்பது மனிதரின் மரபணுத்தொகையை முழுமையாகக் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் அமெரிக்காவின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. மனித வரலாற்றில் இது ஒரு முக்கிய ...

                                               

மாந்தர் படியாக்கம்

ஒரு உயிரினத்தின் முழு மரபணு கூறுகளையும் உபயோகித்து இன்னுமொரு உயிரினம் உருவாக்கப்படலே படியெடுப்பு ஆகும். உருவாக்கப்பட்ட உயிரினம் தோற்றத்திலும், மரபணு அடிப்படையிலும் மரபணுவை வழங்கிய உயிரினத்தை ஒத்து இருக்கும். இயற்கையாக ஆணின் விந்தும், பெண்ணின் முட ...

                                               

மின்சாணவளியாக்கல்

மின்சாணவளியாக்கல் என்பது மின்னெரிபொருள் உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறையாகும். இம்முறையை மின்மீத்தேனாக்கல் என்றும் அழைக்கலாம். இம்முறையில் மின்னோட்டம் மற்றும் கார்பனீராக்சைடு முதலானவை நேரடியாக உயிரினச் செயற்பாடு மூலம் மீத்தேனாக மாற் ...

                                               

மின்னீரியமாக்கல்

மின்னீரியமாக்கல் என்பது ஐதரசன் வாயுவை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தயாரிப்பு முறையாகும். இம்முறையை மின்னைதரசனாக்கல், உயிரிவினையூக்க மின்னாற்பகுப்பு முறை என்ற பெயர்களாலும். அழைக்கலாம். இத்தயாரிப்பு முறையில் கரிமப் பொருட்கள் பாக்டீரியா மூலம் சிதை ...

                                               

மேகன் மற்றும் மோராக்

மேகன் மற்றும் மொராட், இரண்டு உள்நாட்டு செம்மறிகளின் உயிரணுக்களிலிருந்து வெற்றிகரமாக க்ளோன் செய்யப்பட்ட, முதல் பாலூட்டிகள். அவர்கள் டோலி என்பது முதன்முதலாக முதிா்ந்த உடலச்செல்களால் க்ளோன் செய்யப்பட்ட செம்மாி ஆட்டுககுட்டி பாேலி ஆடு முதன்முதலாக க்ளோ ...

                                               

அலுமினோவெப்ப வினை

அலுமினோவெப்ப வினைகள் என்பவை உயர் வெப்ப நிலைகளில் அலுமினியத்தைப் பயன்படுத்தும் வெப்பஉமிழ் வேதிவினைகள் ஆகும். இந்த செயல்முறையானது தொழிற்துறையில் இரும்பின் உலோகக் கலவைகளை தயாரிப்பதற்கு பயனுள்ள முறையாகும். மிகவும் முன்னோடியான உதாரணமானது, இரும்பு ஆக்ச ...

                                               

இரும்புத் தாது

இரும்புத் தாது என்பது இரும்பைப் பிரித்தெடுக்கக் கூடிய பாறை அல்லது கனிமம் ஆகும். இந்த தாதுக்களில் பொதுவாக இரும்பு ஆக்சைடுகள் அதிகமாக காணப்படுகிறது. இத்தாதுக்கள் அடர் சாம்பல், வெளிரிய மஞ்சள், துருப்பிடித்த சிவப்பு நிறத்தில் மற்றும் ஆழ்ந்த ஊதா நிறங் ...

                                               

ஈயம்

ஈயம் ஒரு வேதியியல் உலோகம் ஆகும். இதன் தனிம அட்டவணைக் குறியீடு Pb. இதன் அணுவெண் 82. இது ஒரு மென்மையான‌ உலோகம் அகும். இது தட்டாக்கக்கூடிய பார உலோகமாகும். இது வளியுடன் இலகுவில் தாக்கமடைவதால் இதன் மீது காணப்படும் ஒக்சைட்டுப் படை இதனை அழகற்ற சாம்பல் ந ...

                                               

ஈயம் பூசுதல்

பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில் தகரத்தை உருக்கித் தடவுதல், ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல் எனப்படும்.

                                               

உயர் உலோகம்

வேதியியலில், உயர் உலோகங்கள் என்பவை ஈரமான காற்றில் அரிமானம், ஆக்சிசனேற்றம் ஆகியனவற்றை எதிர்த்து நிற்கும் உலோகங்களைக் குறிக்கும். வேதியியலில் இந்த உலோகங்களின் பட்டியல் மிகக் குறுகியது. இப்பட்டியல் அனைத்து வேதியியலாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பட்ட ...

                                               

உராய்வியல்

உராய்வியல் அல்லது உராய்வு அறிவியல் என்பது உராய்வு, தேய்மானம் மற்றும் உயவிடல் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். உராய்வியல் இயந்திரவியல் பொறியியல், பொருளறிவியல் ஆகியவற்றின் ஒரு கிளை ஆகும்.

                                               

உலோகவியல்

- உலோகவியல் Metallurgy என்பது உலோகங்கள், இடையுலோகச் சேர்மங்கள் மற்றும் கலப்புலோகம் எனப்படும் உலோகக் கலவைகள் போன்றவற்றின் பொருளறிவியல், பொறியியல், இயற்பியல், வேதியியல் பண்புகள் முதலியனவற்றை ஆய்வு செய்கின்ற அறிவியல் களமாகும். இத்துறை பொதுவாக, தனிமங ...

                                               

ஊதுலை

ஊதுலை ஒரு உலோகவியல் உலைக்களம் ஆகும். இது கனிமங்களை உருக்கி தொழிற்சாலை உலோகங்களை உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. பொதுவாக இரும்பு உற்பத்தியில் அதிகமாக பயன்படுகிறது. ஊதுலையின் மேலிருந்து கனிமம், எரிபொருள் மற்றும் இளக்கி தொடர்ந்து செலுத்தப்படுகிறது. அப ...

                                               

எஃகு

எஃகு அல்லது உருக்கு என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். இதில் இரும்புடன் சிறிதளவு கரிமமும் கலந்திருக்கும். கரிமத்தின் அளவைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும். பொதுவாக இதில் கரிமம் கலக்கப்படுகிறது, எனினும் மாங்கனீசு, நிக்கல், வன ...

                                               

கலப்புலோகங்களின் பட்டியல்

இக் கலப்புலோகங்களின் பட்டியல் ஒரு முற்றுப்பெறாத பட்டியல் ஆகும். கலப்புலோகங்களின் அடிப்படை உலோகத்தின் பெயரின் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. அத் தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிட்ட ஒழுங்கு எதுவும் இல்லை. சில முக்கியமான கலக்கும் உலோகங ...

                                               

காந்தப் பிரிப்பு முறை

காந்தப் பிரிப்பு முறை என்பது ஒரு தாதுக் கலவையிலுள்ள காந்த ஏற்புத்திறன் உள்ள பொருளை காந்த சக்தியைப் பயன்படுத்தி தனியே பிரித்தெடுக்கும் ஒரு உலோகவியல் முறையாகும். இம்முறையை மின்காந்தப் பிரிப்பு முறை என்றும் அழைப்பர். இப்பிரிப்பு உத்தி தாதுக் கலவையில ...

                                               

தகட்டு உலோகம்

தகட்டு உலோகம் என்பது, தொழிற்றுறை வழிமுறைகள் மூலம் மெல்லிய, தட்டையான துண்டுகளாக்கப்பட்ட உலோகம் ஆகும். இது உலோகவேலையில் பயன்படுகின்ற ஒரு அடிப்படையான உலோக வடிவம் ஆகும். வெட்டியும், வளைத்தும் பலவிதமான வடிவங்களாக இதை உருவாக்க முடியும். தகட்டு உலோகங்கள ...

                                               

நீட்டுமை

நீட்டுமை எனும் இயற்பியற் பண்பு ஒரு பொருள் எந்த அளவுக்கு நீடித்த நிலையான வடிவமாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது உலோகங்களின் கம்பியாக நீட்ட வல்ல திறன் என்றும் சொல்லலாம். சறுக்குப் பெயர்ச்சித் தகைவு shear stress தர ...

                                               

பல்படிகத் திண்மம்

ஒரு திண்மத்தின் சிறுசிறு பகுதிகள் மட்டும் குறும்படிகங்களாய் இருந்து, இக்குறுபடிகங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வெவ்வேறான கோணங்களில் இணைந்திருந்தால் அவ்வகை திண்மத்தை பல்படிகத் திண்மம் என்பர். இதிலும் குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து, மில்லி மீட்ட ...

                                               

பற்றவைத்த இணைப்பு

பற்றுவைத்த இணைப்பு என்பது இரண்டு ஒரே மாதிரியான அல்லது வெவ்வேறு வகையான உலோகங்களை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேலே வெப்பப்படுத்தி இணைப்பது. இணைப்பு பயன்பாட்டிற்கு தகுந்தவாறு இணைப்பின்போது அழுத்தம் தரப்படுகிறது.

                                               

பற்றவைத்தல்

பற்றவைத்தல் என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வெறு வழிகளை பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலம் உருக்கப்பட்டடொ, அழுத்ததின் மூலமோ, நிரப்பி பொருள் மூலமோ அல்லது இவற்றின் கலவையாகவொ செய்யப்படுகிறது. பற்றவைத்தலுக்கு பல ...

                                               

பித்தளை

பித்தளை என்பதுச் செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொ ...

                                               

மிகையழுத்த உருக்கியிணைப்பு

மிகையழுத்த உருக்கியிணைப்பு என்பது உயர்ந்த அழுத்தங்களில் நடத்தப்படும் உருக்கியிணைப்பு முறை. இது பொதுவாக நீருக்கடியில் நடத்தப்படும் ஒரு செயல்முறையாகும். மிகையழுத்த உருக்கியிணைப்பு பொதுவாக நீருக்கடியில் ஈரத்தன்மையுள்ள சூழலில் நடத்தப்படலாம், அல்லது ந ...

                                               

வறுத்தல் (உலோகவியல்)

உலோகவியலில் வறுத்தல் என்பது சில கனிமூலங்களைப் பதப்படுத்தும் ஒரு படிநிலையாகும். மேலும் குறிப்பாக, உலோகக் கூறுகளைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் திண்மமும் வளிமமும் உயர்ந்த வெப்பநிலையில் வினைபுரிவதை வறுத்தல் உள்ளடக்கியுள்ளது. பெரும்பாலும் தாதுக்கள் வற ...

                                               

வெப்பப் பதனிடல்

வெப்பப் பதனிடல் என்பது உலோகத்தின் இயற்பியல் பண்பை மாற்றும் செயலமுறையாகும். சில சமயம் வேதியல் பண்பையும் மாற்றவும் வெப்பப் பதனிடல் பயன்படுகிறது. உலோகத் தொழிற்கலையில் வெப்பப் பதனிடல் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணாடி போன்ற மற்ற பொருள்களுக்கும் வெப்பப ...

                                               

ஆக்கம்பெற்ற பண்டம்

ஆக்கம்பெற்ற பண்டம் என்பது உற்பத்தி செயல்பாட்டில் முற்றுபெற்று விற்காமலோ அல்லது இறுதிப் பயனருக்கு விநியோகிக்காமலோ இருக்கும் பண்டங்களைக் குறிப்பதாகும்.

                                               

உற்பத்தி

உற்பத்தி என்பது இயந்திரம், கருவிகள் போன்றவற்றின் செயலாக்கத்தாலும், தொழிலாளிகளின் உழைப்பாலும் சரக்குகள் அல்லது பொருட்களை தயாரிப்பதாகும். உற்பத்தி என்ற சொல் மனிதச் செயல்பாடுகள், கைவினைப்பொருள் அல்லது உயர் நுட்பத் உற்பத்தி போன்றவைகளை குறிப்பதாயினும் ...

                                               

உற்பத்திக் காரணிகள்

செந்நெறிப் பொருளியல் மூன்று வகையான காரணிகளைப் பற்றிப் பேசுகின்றது: மூலதனப் பொருட்கள் - வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மனிதனால் ஆக்கப்பட்ட பொருட்கள். இவை, இயந்திரங்கள், கருவிகள், கட்டிடங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. பொதுவாக, மூலதனத்துக் ...

                                               

ஏழு விரயங்கள்

ஏழு விரயங்கள் என்பது பொதுவாக தொழிற்சாலை மற்றும் சேவைமையங்களில் அன்றாடம் நிகழக்கூடிய விரயங்களாகும். இவை டோயொட்டா நிறுவனத்தின் முன்னாள் முதன்மைப் பொறியாளரான "டாய்ச்சி ஓஹ்னோ" என்பவரால் அடையாளம் காணப்பட்டு டோயொட்டா உற்பத்தி முறைமையின் ஒரு முக்கிய அங் ...

                                               

கருவி

மின்னணு பாகம் கருவிக் கோப்பு Device file கோல் கொக்கட்டை Gadget கணினி வன்பொருட்களின் பாகம் புறமணிக் கருவிகள் Peripheral devices இயந்திரம் நெற்றுழைக் கருவி அணு குண்டு

                                               

டொயோட்டா உற்பத்தி முறைமை

டொயோடா உற்பத்தி முறைமை என்பது டொயோடா மோட்டார் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முறைமையாகும். இம்முறைமை நிறுவனர் சகிச்ஹி டொயோடா, அவரது புதல்வர் கிசிரோ டொயொடா மற்றும் அந்நிறுவனத்தின் பொறியாளர் டாயிசி ஒஹ்னோ என்பவர்களால் கூட்டாக உருவக்கபட்டதாகும். ...

                                               

தொழிலகப் பொறியியல்

தொழிலகப் பொறியியல் என்பது கடினமான செயல்முறைகள் அல்லது அமைப்புகளை தொகுக்கும் பொறியியலின் ஒரு பிரிவாகும். அது மக்கள், பணம், அறிவு, தகவல், சாதனம், ஆற்றல், பொருட்கள் மற்றும் அல்லது செயல்முறையாக்கத்தின் வளர்ச்சி, மேம்பாடு, நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒர ...

                                               

தோல் பதப்படுத்தல்

தோல் பதப்படுத்தல்) என்பது இறந்த விலங்கிலிருந்து உரித்து எடுக்கப்படும் பச்சைத் தோல் கெட்டுப் போகாதவாறு பாதுகாப்பதே ஆகும். முறையாகப் பதப்படுத்தப்படும் தோல் நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்கள் ...

                                               

நிலம்

நிலம் என்பது நிரந்தரமாக நீரில் மூழ்கியிராத புவியின் திண்ம மேற்பரப்பு ஆகும். வரலாறு முழுவதும் பெரும்பாலான மனிதச் செயற்பாடுகள், வேளாண்மை, வாழிடம், பல்வேறு இயற்கை வளங்கள் ஆகியவை அடிப்படையான நிலத்திலேயே நடந்துள்ளன. நிலம், பெரிய நீர்ப் பரப்புககளைச் சந ...

                                               

பக்க விளைபொருள்

யாதாயினுமொரு பொருளின் உற்பத்திச் செயன்முறையின் போது அல்லது ஒரு வேதியியல் தாக்கச்செயற்பாட்டின் போது அதன் இடைநடுவில் அல்லது முடிவில் தோன்றும் முதன்மை உற்பத்திப்பொருள் அல்லாத ஏனைய விளைபொருள்கள் பக்கவிளைபொருள்கள் எனப்படும். பக்கவிளைபொருள்கள் பயன்பாடு ...

                                               

பெரும் உற்பத்தி

பெரும் உற்பத்தி எனப்படுவது உயர் முதலீட்டையும் தொழில்நுட்பத்தையும் உள்ளிட்டு தரப்படுத்தபப்பட்ட பொருட்களை பெருந் தொகையில் உற்பத்தி செய்யும் முறை ஆகும். பல பொருட்களை பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்யும் பொழுது குறைந்த உள்ளீட்டுடன் கூடிய உற்பத் ...

                                               

எஃகு தயாரித்தல்

எஃகு தயாரித்தல் என்பது இரும்பு தாதுவிலிருந்து எஃகு தயாரித்தலில் இரண்டாம் நிலையாகும். இந்த நிலையில் இரும்பிலிருந்து சல்பர், பாஸ்பரஸ் மற்றும் அதிகப்படியான கார்பன் ஆகிய மாசுப்பொருள்கள் நீக்கப்படுகின்றன. பின் இதில் கலப்பு உலோகங்களான நிக்கல், குரோமியம ...

                                               

பெசிமர் செயல்முறை

பெசிமர் செயல்முறை என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலைக்கல அடுப்பில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும். 1855 ஆம் ஆண்டு இச்செயல் முறையின் மீது காப்புரிமை பெற்ற அதன் கண்டுபிடிப்பாளர் என்றி ...

                                               

ஏவூர்தி

ஏவூர்தி என்பது ஏவூர்திப் பொறி மூலம் உந்துவிசையைப் பெறும் ஏவுகணை, விண்கலம், விண்ணூர்தி, வானூர்தி போன்றவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் ஆக்சிகரணி முழுவதும் ஏவூர்தியிலேயே எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு வள ...

                                               

எலெக்ட்ரான் (ஏவூர்தி)

எலெக்ட்ரான் ஏவூர்தி இரண்டு நிலைகளைக் கொண்டது. இது சிறு செயற்கைக் கோள்களை ஏவும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஏவூர்தி ஆகும். அமெரிக்காவின் ராக்கெட் லேப் எனும் நிறுவனம் வணிக ரீதியில் 150 கி.கி எடையுடைய செயற்கைக் கோள்களை ஏவும் பொருட்டு இவ்வேவூர்தியை உருவாக ...

                                               

சாடர்ன் V

சாடர்ன் V என்பது அமெரிக்காவின் மனிதர் செல்லத்தக்க, மீண்டும் பயன்படுத்தவியலாத ஏவூர்தியாகும்; இது நாசாவினால் 1967 முதல் 1973 வரை பயன்படுத்தப்பட்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இவ்வகை ஏவூர்திகள் அனைத்து நிலைகளிலும் திரவ எரிபொருட்களைப் பயன்படுத்துபவையாக ...

                                               

புரோட்டான் (ஏவூர்தி)

புரோட்டான் என்பது ருசியா நாட்டின் ஏவூர்தி ஆகும். இது நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு நீட்டிக்கப்பட்ட ஏவூர்தி ஆகும். வணிக ரீதியாகவும் மற்றும் ருசிய அரசு விண்வெளி அமைப்பின் ஏவுதலுக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. முதல் புரோட்டான் ஏவூர்தி 1965 ஆம் ஆண்ட ...

                                               

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயல் திட்டமான முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் நான்காவது திட்டம் ஆகும். இது ஐ. ஆர். எஸ் 1டி எனும் செயற்கைக்கோளை ஏந்திச்சென்றது. இது உருசியாவின் உதவி இல்லாமல் ஏவப்பட்ட இந்தியாவின் மு ...

                                               

ஒருங்கியம்

ஒருங்கியம் என்பது ஏதொன்றும் அதன் உறுப்புகளோடு சேர்ந்து, ஒருங்கிணைந்து, முழுவதுமாக சேர்ந்து இயங்கும் ஒன்று. எடுத்துக்காட்டாக மாந்தனின் உடல் ஓர் ஒருங்கியம். உடலின் உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று பல்வேறு வகைகளில் தொடர்பும் உறவும் கொண்டு உடல் என்னும் ஒன்ற ...

                                               

அசுபால்ட்டு

அசுபால்ட்டு அல்லது அல்லது) மாற்றுச்சொல் பிற்றுமின், என்பது பாறை எண்ணெயின் ஒட்டிக்கொள்ளும் கருநிற உயரிய பிசுக்குமைத் தன்மையுடைய நீர்ம அல்லது குறை திண்ம ஒரு வடிவம் ஆகும். இது இயற்கையாகவும் காணப்படுவதுண்டு; அல்லது தூய்மைப்படுத்தப் பட்ட நிலையிலும் பெ ...

                                               

அடித்தளம் (கட்டுமானம்)

கட்டுமானத்துறையில் அடித்தளம் என்பது, கட்டிடம் அல்லது ஒரு அமைப்பின் சுமையை நிலத்துக்குக் கடத்துவதற்கான ஒரு அமைப்புக் கூறு ஆகும். இவை பொதுவாக நிலத்தின் கீழேயே அமைகின்றன. இதனால் இவை கட்டிடங்களின் நிலக்கீழ் அமைப்பின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன. ...

                                               

கட்டிடத் தகர்ப்பு

கட்டிடத் தகர்ப்பு என்பது பழைய அல்லது இடிபாடுகளுக்கு உள்ளான கட்டிடங்களைத் தகர்த்தல் ஆகும். இச்செயற்பாட்டை இடித்துத் தள்ளல், அழித்தல், வீழ்ச்சியுறச் செய்தல் என்றும் கூறலாம். கட்டிடங்கள் இருக்கும் இடத்தின் மீள்பயன்பாட்டுக்காகவும் சூழலை மேம்படுத்துவத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →