ⓘ Free online encyclopedia. Did you know? page 114



                                               

கட்டுமான மேலாண்மை

கட்டுமான மேலாண்மை கட்டுமானத் தொழில் துறையின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சார்ந்த கற்கை மற்றும் செயற்பாடுகளையோ அல்லது கட்டுமான வடிவமைப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கிக் கட்டுமான ஒப்பந்தம் ஒன்றுக்கு ஆலோசகராகச் செயற்படும் ஒரு வணிக மாதிரியையோ ...

                                               

கட்டுமான விபரக்கூற்று

கட்டுமான அமைப்பொன்றின் வடிவமைப்புத் தொடர்பாகக் கட்டுனருக்குத் தெரிய வேண்டிய விபரங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் கட்டுமான ஆவணங்களில் ஒரு ஆவணமே கட்டுமான விபரக்கூற்று ஆகும். கட்டுமானத்துறையில், "ஏதாவது ஒன்றைக் கட்டுவதற்கு அல்லது நிறுவுவதற்கான பொருட் ...

                                               

கட்டுமானம்

கட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்களை அமைக்கும் செயற்பாடு கட்டுமானம் எனப்படுகின்றது. வேறு அமைப்புக்கள் என்பதனுள், பாலங்கள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொலைதொடர்புக் கோபுரங்கள் போன்றவை அடங்குகின்றன. ஒரு சேவைத் தொழில்துறை என்ற அளவில ...

                                               

காற்றடக்கல்

காற்றடக்கல் என்பது, காங்கிறீட்டுக் கலவையுள் நுண்ணிய காற்றுக் குமிழிகளை நெருக்கமாகவும் ஒருதன்மைத்தாகப் பரவியிருக்கும்படியும் வேண்டுமென்றே உருவாக்குவதற்கான ஒரு வழிமுறை ஆகும். காங்கிறீட்டு இறுகியதும் இக் குமிழிகள் அதன் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்றன. தற ...

                                               

குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு

குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு அல்லது குளோவர் இதழ் மாற்றுப்பாதை அமைப்பில் இரண்டு மட்டங்களில் சாலை மாற்றங்கள் ஒன்றையொன்று குறுக்கிடாவண்ணம் நிகழ்கின்றன. சாலையின் இடது புறம் செல்லும் போக்குவரத்து ஒழுங்கில், இடதுபுறம் செல்ல சேவைச் சாலைகள் அமைக்கப்பட ...

                                               

சாரம்

கட்டிடங்களையோ வேறு அமைப்புக்களையோ கட்டும்போதோ அல்லது அவற்றில் திருத்த வேலைகள் செய்யும்போது உயரமான இடங்களில் நின்று வேலை செய்யவேண்டி இருக்கும். இதற்காகப் பணியாட்களையும் பொருட்களையும் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்ற தற்காலிகச் சட்டக அமைப்பே ச ...

                                               

தானே தூய்மையாதல் கண்ணாடி

தானே தூய்மையாதல் கண்ணாடி என்பது, மழையின் போது தானே தூய்மையாகிக் கொள்ளும் வகையைச் சேர்ந்த கண்ணாடியைக் குறிக்கும். தற்காலத்தில் கட்டிடங்களின் பெருமளவு வெளிப்புறப் பரப்புக்கள் கண்ணாடிகளினால் ஆனவையாக இருப்பதால் தூசி முதலியன அடைந்து தூய்மை கெடுவதும், ...

                                               

பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு

பீஹ்மர்ன் பெல்ட் நிலையான இணைப்பு என்பது ஒரு திட்டமிட்ட இன்னும் முடிக்கப்படாமல் உள்ள நீரில் மூழ்கிய சுரங்கப்பாதை ஆகும், இது டேனிஷ் தீவான லோலண்டை ஜேர்மன் தீவான பீஹ்மனுடன் இணைக்க முன்மொழியப்பட்டது, இது பரந்த பால்டிக் கடலை 18 km கடக்கிறது, வடக்கு ஜெர ...

                                               

புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடல்

புள்ளிப் பொருத்துக் கண்ணாடியிடல் என்பது கட்டிடங்களில் கண்ணாடிகளைக் குறித்த புள்ளிகளில் மட்டும் தாங்குமாறு அமைத்தல் ஆகும். இது கண்ணாடிகளை உலோகம், மரம், நெகிழி போன்றவற்றிலான சட்டங்களைப் பயன்படுத்தி அவற்றின் ஓரங்களைப் பற்றித் தாங்கும் வழமையான முறையி ...

                                               

மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள்

மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள் என்பது கட்டுமான பணிகள் செய்யும் போது சில பொருட்களில் உற்பத்தியாகும் கழிவுகள் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன் பட கூடிய ஒரு பொருளாக மாற்றுவது மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் அலுவலங்களில் பயன்படுத்தி ...

                                               

வீழ்கட்டமைப்பு (கட்டிடம்)

கட்டடங்களை திட்டமிட்டமுறையில் சூழலியல் கோட்பாடுகளுக்கு இணைய கூறு கூறுகளாய் தகர்ப்பதை வீழ்கட்டமைப்பு எனலாம். வீழ்கட்டமைப்பு கட்டிடங்களை இடித்து தள்ளல் அல்லது அழித்தல் செயல்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது.

                                               

இருசக்கர வண்டி இயக்கவியல்

இருசக்கர வண்டி இயக்கவியல் என்பது மிதிவண்டி மற்றும் விசையுந்து ஆகியவற்றை உள்ளடக்கிய இரு சக்கர வண்டிகளின் மீதும், அதன் பாகங்களின் மீதும் இயங்கும் விசைகளினால் ஏற்படும் இயக்கம் சார்ந்த அறிவியலாகும். இயக்கவியல் என்பது இயற்பியலின் கிளையான மரபார்ந்த விச ...

                                               

ஒத்திசைவு

இயற்பியலில், ஒத்திசைவு அல்லது பரிவு என்பது ஒரு அதிர்வுறும் அமைப்பு அல்லது புற விசையானது வேறொரு அமைப்பினை குறிப்பிட்ட அதிர்வெண்களில் பெரிய வீச்சத்துடன் இயக்கும் நிகழ்வு ஆகும். தொகுதியின் வீச்சம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ள அதிர்வெண்கள் பரிவுறும் அத ...

                                               

கட்டுப்பாட்டியல்

ஓர் அமைப்பின் இயக்கத்தை சரிவர இயங்க ஏற்றவாறு சமிக்ஞைகளை அல்லது உத்தரவுகளை வழங்கும் பிரிவை கட்டுபாட்டு அமைப்பு என்றும், எவ்வாறு அக்கட்டுபாட்டு அமைப்பை கணித ரீதியாக விபரித்து, இலத்திரனியல் சுற்று அல்லது இயந்திர அமைப்பு கொண்டு செயல்படுத்தலாம் என்பதை ...

                                               

கட்டுப்பாட்டு முறைமை

கட்டுப்பாடு கட்டகம் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பு என்பது ஒரு அமைப்பு அல்லது கருவியை கட்டைளையிட்டு, கட்டுப்படுத்தி, மேலாண்மை செய்து நெறிப்படுத்தும் தொகுதி ஆகும். இதன் நோக்கம் நிலையான, இலக்கில் இருந்து தடம் மாறாத இயக்கத்தைத் தருவது ஆகும். அதாவது ஒரு ...

                                               

குறிகைப் பாய்வு வரைவு

குறிகைப் பாய்வு வரைவு என்பது கணுக்களும் கிளைகளும் கொண்ட ஒரு கட்டப்படம் மற்றும் திசையுறு வரைபடம் ஆகும். இதன் கணுக்கள் நேரியல் இயற்கணித தொடர்புகளின் அணியுடைய மாறிகள் ஆகும். ஒரு குறிகைப் பாய்வு வரைவு பெருக்கத்தையும், கூட்டல்களையும் மட்டுமே வெளிப்படு ...

                                               

செயல்முறைக் கட்டுப்பாடு

செயல்முறைக் கட்டுப்பாடு என்பது ஒரு பொறியியல் துறையாகும். இது குறிப்பிட்ட செயல்முறையின் வெளீயிட்டை ஒரு விரும்பத்தகுந்த எல்லைக்குள் தொடர்ச்சியாக பராமரிக்க கட்டமைப்புகள், இயங்குமுறைகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றைப் புரிந்தணர்ந்து கட்டுப்படுத்துகிற ...

                                               

தானியங்கி வாகன வழிகாட்டி

போக்குவரத்து தரவுகளை அறிந்து, சூழ்நிலைகளுக்கேற்ப சாதுரியமாக ஒரு வாகனத்தை வழிகாட்டி அதன் பயண இலக்குக்கு இட்டுசெல்ல உதவும் நுட்பமே தானியங்கி வாகன வழிகாட்டி. ஆங்கிலத்தில் இதை Automated Vehicle Guidece என்பர். நவீன நகரமய சூழலில் போக்குவரத்து நெரிச்சல ...

                                               

தீ எச்சரிக்கை அமைப்பு

தீ எச்சரிக்கை அமைப்பு எனப்படுவது வணிக, அலுவலகக் குடியிருப்பு, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் ஏற்படும் தீ விபத்துகளைக் கணித்து எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு தானியங்கி மின்னணு அமைப்பு ஆகும். தீ எச்சரிக்கை அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் தீ விப ...

                                               

நிறை சுற்று மாற்றல் சார்பு

கட்டுப்பாட்டியலில் நிறை சுற்று மாற்றல் சார்பு என்பது ஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பு, அதன் உள்ளீட்டுக் குறிப்பலைக்குத் தரக்கூடிய விளைவின் நிகர முடிவைத் விளக்கக்கூடிய ஒரு கணிதக் கோவை ஆகும். ஒரு நிறை சுற்றுக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிறை சு ...

                                               

நேர்ப்பின்னூட்டம்

நேர்ப்பின்னூட்டம் என்பது ஓர் அமைப்பில் சிறு சலனம் ஏற்படும் வேளையில் உண்டாகும் விளைவு அச்சலனத்தைப் பன்மடங்கு பெரிதாக்கிக் காட்டுகின்ற செயல்முறையைக் குறிக்கிறது. "அகரம் ஆகாரத்தை அதிகரிக்கும்போது ஆகாரம் அகரத்தை மேலும் அதிகரிக்கும்" என்னும் தத்துவச் ...

                                               

வெளித் திசையன் குறிப்பேற்றம்

வெளித் திசையன் குறிப்பேற்றம் என்பது துடிப்பு அகலக் குறிப்பேற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு நெறிமுறையாகும். இது மாறுதிசை மின்சார அலைவடிவங்களை உருவாக்கப் பயன்படும்; பல டி-வகை மிகைப்பிகளைப் பயன்படுத்தி நேர் மின்னோட்டத்தில் இருந்து வேகங்கள் மாறுபடும் ...

                                               

கணித்தல் (கணினி)

கணித்தல் என்பது கணினியைக் கொண்டு பயனடையும், அல்லது கணினிகளை உருவாக்கும், எந்த இலக்கு சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டதாகும். உதாரணமாக, கணினி பயன்படுத்தல், வடிவமைத்தல், வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை வளர்த்தல்; செயலாக்கங்கள், கட்டமைத்தல், மற் ...

                                               

அடிப்படை கணினியியல் தலைப்புகள் பட்டியல்

கணினி தாய்ப்பலகை மையச் செயற்பகுதி நேரடி அணுகல் நினைவகம் RAM விரிவாக்க அட்டைகள் - expansion cards நிலைவட்டு - hard disk நிகழ்பட அட்டை - video card பிணைய அட்டை - network card ஒலி அட்டை - sound card காட்சித்திரை வெளிப்புறக் கருவிகள்/உள்ளீடு வெளியீடு ...

                                               

அமர்வு அடுக்கு

அமர்வு அடுக்கானது கணினி வலையமைப்பின் ஏழு அடுக்கு திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிம மாதிரியில், 5வது அடுக்காக உள்ளது. அமர்வு அடுக்கு, இறுதி பயனர் செயல்முறைகளிடையே அமர்வுகளை திறத்தல், மூடுதல் மற்றும் நிர்வகித்தல் என்பவற்றிற்கு பொறிமுறையை வழங்குகி ...

                                               

ஆர்வர்டு மார்க் I

ஆர்வர்டு மார்க் I என்ற கணினி ஐபிஎம் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு பெப்ரவரி 1944இல் அனுப்பப்பட்ட மின்-இயந்திரக் கணினி ஆகும். முதலில் ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி, என்றழைக்கப்பட்ட இதனை மார ...

                                               

ஆழமான கற்றல்

ஆழமான கற்றல் இயந்திர கற்றலின் ஒரு பிரிவான செயற்கை அறிவுத்திறன் உட்பகுதியாகும். இவ்வகையான கற்றல் மேற்பார்வையின்றியும், அரை மேற்பார்வையுடனும் அல்லது கவனிக்கப்படாத போதும் செயல்படும்.

                                               

இயக்கம் கைப்பற்றல்

இயக்கம் கைப்பற்றல் எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும். இந்த தொழில் நுட்பமானது அசைவாக்க திரைப்படங்கள் animation films, கணினி விளையாட்டுக்களின் உருவ ...

                                               

இருமம்

இருமம் அல்லது பிட்டு என்பது கணினியியலில் தகவல் ஒன்றின் அடிப்படை அலகு ஆகும். இது சாதனம் ஒன்றில் சேமித்து வைக்க கூடிய இரு நிலைகளில் ஒரு நிலையின் அளவு ஆகும். அந்த இரு நிலைகளும், மின் பொத்தான் ஒன்றின் இரு அமைவுகளாகவோ, மின் அழுத்தம் அல்லது மின் ஓட்டம் ...

                                               

உள்ளீடு/வெளியீடு

உள்ளீடு/வெளியீடு அல்லது உ/வெ என்பது கணித்தலில் தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் வெளி உலகிற்கும், அதாவது மனிதருக்கும் அல்லது வேறொரு தகவல் மையச் செயற்பகுதி முறைமைக்கும் இடையிலான தகவல் தொடர்பாகும். உள்ளீடுகள் என்பவை கணினி மூலம் பெற்ற சமிக்கை அல்ல ...

                                               

எண்ணுண்மி

எண்ணுண்மி அல்லது பைட்டு அல்லது பைட் அல்லது பைற் என்பது தகவல் தொழில்நுட்பத்தில் 8 பிட்டுகள் கொண்ட ஓர் அலகு ஆகும். கணனியின் ஆரம்பகாலம் முதல் பைட்டு ஒரு தனி எழுத்தை குறி ஏற்ற பயன்பட்டு வருகிறது. இதனால் கணனி கட்டுமான அடிப்படை பதிவகத்தின் அடிப்படை அலக ...

                                               

எழுத்துக் குறியேற்ற முன்னெடுப்பு

எழுத்துக் குறியேற்ற முன்னெடுப்பு) என்பது எழுத்தை முதன்மைப்படுத்தும் ஒரு எண்ணிம மனிதவியல் துறைசார் சமூகம் ஆகும். இந்தச் சமூகம் 1980கள் தொடக்கம் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. தற்போது இவர்கள் மின்னஞ்சல் பட்டியல், சந்திப்புக்கள், மாநாடுகள், ஆய்வேடு ...

                                               

ஒரே முறை பதி, எவ்விடத்திலும் இயக்கு

ஒரே முறை பதி, எங்கும் இயக்கு, அல்லது சில சமயங்களில் ஒரே முறை பதி, எவ்விடத்திலும் இயக்கு, அல்லது ஒரே முறை பதி, எங்கும் திருத்து என்பது, ஜாவா மொழி-யின் வசதிகளை எடுத்துரைக்கும் பொருட்டு சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, தோற்றுவிக்கப்ப ...

                                               

ஒளி எழுத்துணரி

ஒளி எழுத்துணரி என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும். முதலில் ஆவணங்களை வருட வேண்டும். இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் ...

                                               

ஒற்றைப் புகுபதிகை

ஒற்றைப் புகுபதிகை என்பது கணனியில் இயங்கும் பல்வேறு செயலிகளை கணனியில் ஒருமுறை புகுபதிகை செய்வதன் முலம் பயன்படுத்தும் ஓர் முறையாகும். இதன் மூலம் ஒரு பயனர் ஒவ்வொரு முறையும் தனது கணனியில் உள்ள செயலிகளை லாக்-ஆன் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இம்முறையி ...

                                               

ஒன்றிணைப்பு

கணினி நிரலாக்கத்தில் ஒன்றிணைப்பு என்பது இரண்டு வரியுரு இழைகளை ஒன்றிணைத்தலைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, விக்கிப் என்ற இழையும் பீடியா என்ற இழையும் ஒன்றிணைக்கப்பட்டால் விக்கிப்பீடியா என்று தோன்றும்.

                                               

ஃபெடோரா

பெடோரா கோர் என முன்னர் அறியப்பட்ட பெடோரா RPM சார்ந்த ஒரு லினக்ஸ் வழங்கலாகும். இது ரெட் ஹட்டினால் ஆதரவளித்து சமூகத்தினால் ஆதரிவளிக்கப்பட்டு வந்ததே பெடோரா கோர் திட்டமாகும். ரெட் ஹட்டினால் நேரடியாக ஆதரவழிக்க முன்னரே பெடோரோ திட்டமானது தன்னார்வலர்களால ...

                                               

கடவுச்சொல்

கடவுச்சொல் ஒலிப்பு) எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க ஒப்புதல் அளிக்கும் மறைசொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக ...

                                               

கடவுச்சொல் பலம்

ஒரு கடவுச்சொல் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை கடவுச்சொல் பலம் என்கிறார்கள். பொதுவாக குறிப்பிட வேண்டுமென்றால், கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முயல்பவர் எத்தனை தடவைகளில் கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பார் என்பதை அளவிடுதலாகும். பலமிகுந்த கடவுச்சொலைப் பயன ...

                                               

கணிமை வரலாறு

20ஆம் நூற்றாண்டின் முன்னமே கணிப்பொறியியல் துறைக்கான முன்னேற்றம் துவங்கிவிட்டது. கணிதம் சார்ந்த கண்டுபிடிப்புக்களும் அதன் சார்ந்த வளர்ச்சியும் கணிப்பொறியியல் என்ற துறை வளர முன்னோடியாக இருந்தன.

                                               

கணினி

கணினி என்பது எண் முதலான தரவுகளை உட்கொண்டு, முறைப்படி கோத்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் lp தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல் ...

                                               

கணினி அமைப்பியக்க மீட்பு

கணினி அமைப்பியக்க மீட்பு அல்லது கணினி மீட்பு அல்லது சிஸ்டம் ரெஸ்டோர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் படிமுறையானது, கணினியின் அமைப்பியக்க கோப்புக்கள், ரெஜிஸ்டிறி நிறுவப்பட்ட மென்பொருட்கள் போன்றவற்றில் குழப்பம், குற்றம் பழுதுகள் ஏற்படும் போது பழையநில ...

                                               

கணினிப் பொறியியல்

கணினி பொறியியல் என்பது கணினியையும் அதைச் சார்ந்தப் பொருட்களையும் பற்றி படிக்கும் பொறியியல் பிரிவு ஆகும். இதில் கணினி எவ்வாறு இயங்குகிறது என்றும் அதில் உள்ள மென்பொருள்கள் மற்றும் வன்பொருள்கள் எவ்வாறு இயங்குகிறது, அது எப்படி செய்யப்பட்டுள்ளது என்பத ...

                                               

கியூ ஜிஸ்

கியூ.ஜிஸ், இதற்கு முன்னால் குவாண்டம் ஜிஐஎஸ், என்பது புவிசார் தகவல்களை பார்க்கவும், தொகுக்கவும், அலசவும் மேற்கொள்ள பயன்படும் மேசைத்தள கணினிகளுக்கான ஒரு புவிசார் தகவல் கட்டகம் மென்பொருள்.

                                               

குவாண்டக் கணினியியல்

குவாண்டக் கணினியியல் என்பது குவாண்டவியற்பியல் கொள்கைகளைக் கொண்டு கோட்பாட்டுரீதியாகவும், ஒளித்துகள், அணுக்கரு, அணு, அயனிப் பொறிகள், குவாண்ட மின்னியக்கப் பொறிகள், கருந்துளைகள் என வெவ்வேறு வகையான இயற்பியல் அமைப்புகளையும் கோட்பாட்டினையும் கொண்டு அமைய ...

                                               

கைக் கணினி

கைக் கணினி என்பது ஒரு தொடுதிரை கொண்ட அட்டை வடிவிலான கணினி ஆகும். இதை வரைபட்டிகைக் கணினி என்றும் சொல்லலாம். இதன் உள்ளீடானது ஒரு விரல் நுனியாலோ அல்லது ஒரு எண்முறை பேனாவின் மூலமாகவோ தரப்படும். அவ்வாறு தரப்படும் அந்த உள்ளீடைத் தத்தல் என்று அழைப்பர்.

                                               

கொந்தர்

கொந்துதல் செய்பவர் கொந்தர் அல்லது குறும்பர் என அழைக்கப்படுவார். கொந்துதல் என்பது கணினியொன்றின் பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துதல் ஆகும். கணினிக் கொந்தர் எனப்படுபவர் கணினியொன்றிலுள்ள பலவீனங்களை அறிந்து அதனைத் தன்வசப்படுத்துபவர் ஆவார். கொந ...

                                               

சி.எச்.மோடு

சி.எச்.மோடு என்னும் கட்டளையை யுனிக்ஸ் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் கனினியில் உள்ள கோப்புகளுக்கான அனுமதியை மாற்ற முடியும். இது கோப்புகளை பார்த்தல், மாற்றுதல், நீக்குதல், தொகுத்தல், இயக்குதல் உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கான அனுமதிகள ...

                                               

சிஸ்கோ தொழில்நுட்ப சான்றிதழ்கள்

சிஸ்கோ தொழில்நுட்ப சான்றிதழ்கள் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கணினி வலையமைப்பு துறையில் நடத்தப்படும் தேர்வுகளாகும். இதன் தேர்வுகள் பியர்சன் VUE நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

                                               

செயற்கை நரம்பணுப் பிணையம்

செயற்கை நரம்பணுப் பிணையம் என்பது உயிரி நரம்புப் பிணையத்தில் இருந்து ஊக்கம்பெறப்பெற்ற ஒரு கணிமை அல்லது கணித மாதிரி. இது பிணையப்பட்ட செயற்கை நரம்பணுக்களைக் கொண்டது. இதன் அடிப்படை அணிக் கணிதம் ஆகும். கணினி துணையுடன் நிகழும் பிற பணிகள் நிரலாளரொருவர் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →