ⓘ Free online encyclopedia. Did you know? page 115



                                               

டிம் பேர்னேர்ஸ்-லீ

சர் திமொத்தி ஜான் டிம் பேர்னேர்ஸ்-லீ உலகளாவிய வலையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டு திசம்பரில் ராபர்ட் கைலியூ உடனும் மற்றுமொரு மாணவருடனும் இணைந்து மீயுரை பரிமாற்ற நெறிமுறை வழங்கிக்கும், பயனர் கணினிக்கு ...

                                               

தகவல் அமைப்புகள்

தகவல் அமைப்புகள் Information system, IS என்பது பல துறைகள் தொடர்புடைய வணிக உலகு மற்றும் சிறந்த முறையில் வரையறுத்து புதிய அறிவியல் ஒழுங்குமுறைமகளாக வளர்ந்து வரும் கணினி அறிவியல் தளம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கல்வித் தளமாகும். தகவல் அமைப்புத் துறை, த ...

                                               

தகவல் காலம்

தகவல் காலம் அல்லது பொதுவாக கணினி காலம் அல்லது எண்ணிமக் காலம், என்று நிகழ்கின்ற காலம் குறிப்பிடப்படுகின்றது. முந்தையக் காலங்களில் பெறுவதற்கு இயலாத அல்லது கடினமான தகவல்களை தனிநபர்கள் எளிதாகப் பெற முடிவதும் தங்களுக்குள் கட்டுக்கள் ஏதுமின்றி பரிமாறிக ...

                                               

தடுமாற்றம்

பின்வரும் வழுக்கள் கணினித் தடுமாற்றங்களாகக் கொள்ளப்படும். இயக்குநரால் வழங்கப்பட்ட தவறான அறிவுறுத்தல்கள் கணினி நச்சுநிரல்கள் கண்டறியப்படாத தொடர்பாடல் வழுக்கள் கண்டறியப்படாத செல்லுபடியாகாத உள்ளீட்டுத் தரவுகள் கொந்துதல் தவறாக எழுதப்பட்ட மென்பொருள் ம ...

                                               

தமிழ் மின் புத்தகம்

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி மிக இன்றியமையாத கருவியாக மாறிவருகிறது. தமிழன் இன்று கணினியுடன் நெருங்கிய தொடர்புடைய இணையத்தில் தமிழைப் புகுத்தி அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்கேற்றுள்ளான். இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி இரண்டாவது இடத ...

                                               

தரவு மையம்

கணினி, அதனுடன் தொடர்புடைய பொருட்கள் ஆகியவற்றை வைத்திருக்கும் இடமே தரவு மையம் எனப்படும். கணினிக்குத் தேவையான நினைவகங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் தரவு மையத்தில் வைக்கப்படலாம். இங்கு பாதுகாப்பு சாதனங்கள், கட்டுப்படுத்தும் கருவிகள் உட்பட்டவற்றைய ...

                                               

தரவுப் பாட்டை

கணினி வடிவமைப்பில் தரவுப் பாட்டை அல்லது பாட்டை என்பது கணினியின் உள்ளே உள்ள கூறுகளுக்கிடையேயோ கணினிகளுக்கிடையேயோ தரவுகளை மாற்றும் ஒரு துணை அமைப்பாகும். முன்பு கணினியில் பாட்டைகள் என்பவை பல்வேறு இணைப்புகளுடைய இணையான மின்னணு இணைப்புகள் எனப்பட்டன. நவ ...

                                               

தாக்குதல் (பிணையப் பாதுகாப்பு)

ஒருவர் மற்றவர்க்கு அனுப்பும் செய்தி பாதுகாப்பற்றதாக இருந்தால் அது தாக்கப்படலாம். தாக்குதல் என்பது செய்தியில் மாற்றம், செய்தியை ஒட்டுகேட்டல் போன்றவற்றைக் குறிக்கிறது. இத்தகைய தாக்குதல் இருவகைப்படும். மறைமுகத் தாக்குதல் passive attack நேரடித் தாக்க ...

                                               

நகரத்தக்க தரவு மையம்

தரவு மையம் என்பது கணினியும், அதைச் சார்ந்த பொருட்களும் வைக்கப்படும் இடம். நகரத்தக்க தரவு மையம் என்பது தரவு மையத்தின் ஒரு வகை. கணினி உள்ளிட்ட பொருட்கள் ஒரு பெரிய பெட்டியில் வைக்கப்படும். அந்த பெட்டியை தேவையான பொழுது, நகர்த்தி வேறு இடத்திற்கு எடுத் ...

                                               

நிரல்

ஒரு சில கருவிகள், அதற்கு இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றும் தன்மை கொண்டவை. இச்சிறப்புக் கருவிகளில் தொடர்ச்சியாக இயக்கப்படும் வெவ்வேறு வகையான கட்டளைகளின் தொகுப்பே நிரலாகும். இந்த கருவிகள் உருவாக்கப்பட்ட விதத்திற்கும் இயங்கும் விதத்திற்கும் ஏற்றார் ப ...

                                               

நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்

வலைத்தளச் செயலி விருத்தி பதிகணினி நிரலாக்கம் embedded programming மேசைக்கணினி செயலிகள் நிரலாக்கம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஒருங்குசேர்ப்பு நிரலாக்கம் - assembly programming ஒருங்கிய நிரலாக்கம் - system programming திறன்பேசி செயல ...

                                               

ப்ளாக்செயின்

பிளாக்செயின், கட்டச்சங்கிலி, புளொக்செயின் அல்லது தொடரேடு என்பது பல ஏடுகளால் அல்லது கட்டங்களால் ஆனது. தகவல்கள் ஒவ்வொரு ஏட்டிலும் எழுதப் பட்டு, அவை சங்கிலிபோல இணைக்கப் பட்டிருக்கும். சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம், போன்றவையும் குற ...

                                               

பசுமைக் கணிமை

கணினியின் மூலம் செய்யப்படும் செயல்கள் கணிமைச் செயல்பாடுகள் எனப்படும். இவற்றை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்தலை பசுமைக் கணினி என்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை பொருட்களை பயன்படுத்துவதைப் போன்றது இது. கணினியை சுற்றுச்சூழலுக்கு ...

                                               

பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்

பதிவிறக்கம் என்பது கணனி வலையமைப்பின் ஊடாக எமது கணனிக்கு வேறு ஒரு கணனியில் இருந்து தரவுகளைப் பெற்றுக்கொளவதைக் குறிக்கும். இத்தகய பதிவிறக்கங்கள் இணைய வழங்கிகள், FTP வழங்கிகள், மின்னஞ்சல் வழங்கிகளில் இருந்து நடைபெறலாம். பதிவிறக்கம் என்பது இவ்வாறு ஒர ...

                                               

பதுக்கு நினைவகம்

கணினியின் மைய முறைவழி அலகிற்குத் தேவையான தரவுகள் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தினூடாக செல்கின்றன. ஆனால், தற்போக்குப் பெறுவழி நினைவகம் மைய முறைவழி அலகிற்குத் தேவையான அளவு கதியில் தரவுகளை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இதற்குக் காரணம் தற்போக்க ...

                                               

புகுபதிகை

கணினியலில் புகுபதிகை என்பது ஒரு பயனர் கணினி அமைப்பைத் தனது சொந்தப் பணிக்காகத் தனது சொந்த விவரங்களைக் கொடுத்து தன் பணிக்காக எடுத்துக் கொள்வதாகும். தனக்கு வேண்டிய தகவல்களைப் பெற்ற பின் அக்கணினி அமைப்பை விட்டு வெளியேற விடுபதிகை என்னும் செயல் உதவுகிற ...

                                               

பெரும்பரப்பு வலையமைப்புகள்

பெரும்பரப்பு வலையமைப்பு என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு கணினிகளை கொண்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது ரவுட்டர் ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன் ...

                                               

முகவரிப் பாட்டை

கணினி வடிவமைப்பில் முகவரிப் பாட்டை என்பது நினைவக முகவரிகளைத் தாங்கிச் செல்லும் ஒரு துணை அமைப்பாகும். இது பல இணைப்புகளைக் கொண்டதாக இருக்கும். நுண்செயலியோ நேரடி அணுகல் நினைவகமோ ஒரு நினைவக முகவரியில் ஏதேனும் ஒரு தகவலைப் படிக்கவோ எழுதவோ வேண்டுமென்றால ...

                                               

மேகக் கணிமை

மேகக் கணிமை அல்லது கொளுவுக் கணிமை என்பது கணிமைத் திறனை இணையம் ஊடாகப் பெறத்தக்கதான ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறனை வழங்கும் நிறுவனங்களில் இருந்து தேவைக்கேற்ற அளவு கணிமைத் திறங்களைப் பெற்றுப் பயன்படுத்தலாம். ஒரு நிறுவனம் கணினிகளிலும் மென்பொருட்களி ...

                                               

மையச் செயற்பகுதி

மையச் செயற்பகுதி அல்லது மையச் செயலகம் என்பது கணினி நிரல்களின் கட்டளைகளை, அந்தக் கட்டளைகள் சுட்டும் எண்ணியல், அளவையியல், கட்டுபாட்டியல், உள்ளீட்டு, வெளியீட்டு வினைகளை, செயற்படுத்தும் ஒரு மின்னனியல் சுற்றமைப்பு ஆகும். இந்தச் சொல்லைக் கணினித் தொழில் ...

                                               

வலை வழங்கி

வலை வழங்கி என்பது அடிப்படை தகவல்தொடர்பு நெறிமுறையான மீயுரை பரிமாற்ற நெறிமுறையை பயன்படுத்தி கோரிக்கைகளை செயல்படுத்தும் ஒரு கணினி அமைப்பு ஆகும். இது உலகளாவிய வலையில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. வலை வழங்கி என்ற பதம் மொத்த கணினி அமைப ...

                                               

விடுபதிகை

கணினியியலில் விடுபதிகை என்பது ஒரு பயனர் தன் சொந்தப் பணிகள் முடிந்த பின் அக்கணினி அமைப்பை விட்டு வெளியேற வேண்டி தனது அமர்விலிருந்து விடுவிப்பதாகும். இதன் மூலம் புகுபதிகை செய்த கணினியோ இணைய தளமோ அப்பயனர் அமர்விலிருந்து விடுவிக்கப்படும்.

                                               

அடி உடுக்கு

அடி உடுக்கு அல்லது அடி உடுக்கை என்பது தமிழக மலைவாழ் மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் விதத்தில் மூங்கிலால் உருவாக்கிக்கொண்ட ஒரு ஒலி எழுப்பும் பாரம்பரிய கருவியாகும். இந்தக் கருவி யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, காட்டெருமை, ...

                                               

அமேசான் கிண்டில்

அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற ...

                                               

ஆக்சுபோர்டு மின்மணி

ஆக்சுபோர்டு மின்மணி என்பது 1840 ல் உருவாக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஆய்வுக்கூட மின்சார மணி ஆகும். திருச்சபைச் சமயகுருவும் இயற்பியலாளரும் ஆன ராபர்ட் வாக்கர் முதன்முதலில் வாங்கிய உபகரணம் ஆகும். இங்கிலாந்து நாட்டில் ஆக்சுபோர ...

                                               

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு

இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு அல்லது இறுவட்டு என்பது குறுவட்டுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் தரவுகளைச் சேமிக்கக் கூடியது. இன்று நிகழ்படங்கள் எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எ அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வர ...

                                               

உயர்த்தி

உயர்த்தி அல்லது தூக்கி என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆ ...

                                               

உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு

உலக ஊர் கட்டமைப்பு கருவித் தொகுப்பு என்பது கட்டற்ற தொழில்நுட்பங்களைக் கொண்ட தொழிற் கருவிகளை உருவாக்குவதற்கான செயற்றிட்டம் ஆகும். இதன் நோக்கம் சிறிய நவீன வசதிகள் கொண்ட ஒரு பேண்தகு, உயர் தொழில்நுட்ப ஊரை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து கருவிகளையும் ...

                                               

ஏற்றிச் செல்லி அமைப்பு

ஏற்றிச் செல்லி அமைப்பு என்பது பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களைக் கையாளும் இயந்திரம். இது பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் இயந்திரம் ஆகும். பொதுவாக அதிக அளவு பொருள்களை இடம் மாற்றும் பகுதிகளிலும் அதிக எடை கொண்ட ...

                                               

ஒளிப்படக்கருவி

ஒளிப்படக்கருவி அல்லது நிழற்பட ஒளிவாங்கி, படமி என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம ...

                                               

ஒளிப்பதி பேசி

புகைப்படம் அல்லது இயக்க ஒளிப்படத்தை பதிவு செய்யும் ஒரு நகர்பேசியை ஒளிப்பதி பேசி என்று சொல்லலாம். இப்பொழுது இருக்கிற பாதி நகர் பேசிகள் ஒளிப்பதிவு பேசிகளாகவே உள்ளன.

                                               

கடிகாரம்

கடிகாரம் ஒலிப்பு) என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடிய ...

                                               

கடைசல் இயந்திரம்

இயந்திரங்களின் தாய் என்று அழைக்கப்படும் கடைசல் இயந்திரம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரம் ஆகும். கடைசல் இயந்திரம் மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மாட்ஸ்லே என்ற ப ...

                                               

கம்பிதைப்புக் கருவி

பிணைப்பி அல்லது கம்பிதைப்புக் கருவி ஒரு இயந்திர சாதனம் ஆகும். இது காகிதங்கள் அல்லது அதனைப் போன்ற ஒத்தப்பொருளை பிணைக்கப்பயன்படுகிறது. இது ஒரு மெல்லிய உலோக முள்ளை காகிதங்களின் வழியே உந்தித் தள்ளி அந்தமுள்ளின் முனைகள் மடிக்கப்படுவதால் காகிதங்களை பிண ...

                                               

கரிக்கோல்

கரிக்கோல் என்பது ஒரு குறியிடும் உள்ளகமும் நெகிழி அல்லது மரத்தால் ஆன வெளியுறையும் கொண்ட ஒரு எழுதும் அல்லது கலை சாதனம் ஆகும். வெளியுறையானது கரிக்கோலை உடையாமல் இருக்கவும் பயனரின் கைகளுக்கு சிரமம் உண்டாகாமல் இருக்கவும் அமைகிறது. கரிக்கோல்கள் தேய்வு ம ...

                                               

கருவிகள் மற்றும் வர்த்தக வரலாறு சங்கம்

கருவிகள் மற்றும் வர்த்தக வரலாற்று சங்கம் என்பது ஐக்கிய பேரரசின் ஒரு அமைப்பு ஆகும், இது கை கருவிகள் மற்றும் பாரம்பரிய வர்த்தகங்களைப் பற்றிய அறிதல் மற்றும் புரிதலை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 1983 இல் ஒரு அங்கத்துவ சங்கமாக நிறுவப்பட்டது. ேமலும் இது ...

                                               

கருவியியல் பொறியியல்

கருவியியல் கருவிமயமாக்கல் பொறியியல் என்பது பொறியியலில் முக்கியமான துணைப்பிரிவாகும். இது அளவீட்டு கருவிகளைப் உபயோகப்படுத்தி தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை அளவீடவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது உற்பத்தி, ஆய்வகம், தயாரிப்பு நிறுவனங்களில் செயல்மு ...

                                               

காற்று அழுத்தி

காற்று அழுத்தி என்பது காற்றை அழுத்தப் பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். இது மின் சக்தியை இயக்க சக்தியாக மாற்றி அதன் மூலம் காற்றை அழுத்தப் பயன்படுகிறது. இது பொதுவாக இரண்டு முறைகளில் காற்றை அழுத்துகிறது. அவை நேர்முறை இடப்பெயர்ச்சி அழுத்தல் மற்றும் குற ...

                                               

கேங்

கேங் என்பது ஒரு கருவி ஆகும். இது பொது இடத்தில் அவமானப்படுத்தவும், உடல் ரீதியான தண்டனைக்கும் இருபதாம் நூற்றாண்டு வரை கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், சீனாவில் பயன்படுத்தப்பட்டது. இது சிலநேரங்களில் சித்திரவதைக்காகவும், சித் ...

                                               

கொக்கி

கொக்கி என்பது ஒரு முனையில் அரை விட்ட வடிவில் வளைந்தும் மறு முனை நீண்டும் காணப்படும் ஒரு பொருள். இவை மீன் பிடித்தல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கிறது.சில பொருள்களை இலகுவாக கையில் எடுப்பதற்கு முடிகளுடன் கொக்கிகள் ஒரு முனையில் கட்டப்பட்டுள்ளன.

                                               

கோனோவீடா்

நடவு செய்த பத்து நாட்களிலிருந்து மூன்று அ நான்கு முறை 10 நாள் இடைவெளியில் குறுக்கும் நெடுக்குமாக உபயோகிக்க வேண்டும். இக்கருவியை உபயோகிக்க மண்ணில் மேலாக நீா் இருத்தல் வேண்டும்.

                                               

சக்தி சுரபி

சக்தி சுரபி என்பது ஒரு உயிரி மீத்தேனாக்க கலன். இது அடிப்படையில் ஒரு சமையல் எரிவாயுகலன். இக்கலன் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி பிரிவால் வடிவமைக்கப்பட்டது. இவ்வடிவமைப்பு இந்திய அரசின் புத்தாக்க ஆற்றல் அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது ...

                                               

சுற்றுயர்த்தி

சுற்றுயர்த்தி என்பது, கட்டிடங்களில் தளங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு உதவும் ஒரு வகை உயர்த்தி ஆகும். இது சங்கிலித் தொடராக இணைக்கப்பட்ட, கதவுகள் அற்ற, உயர்த்திப் பேழைகளைக் கொண்டது. தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் இதன் ஒரு பக்கம் மேல் நோக் ...

                                               

சூரிய மணிகாட்டி

சூரிய மணி காட்டி அல்லது சூரிய கடிகாரம் என்பது சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவி ஆகும். பொதுவாக கிடைமட்ட சூரிய மணி காட்டி வடிமைப்பில் சூரியனின் நிழல் ஆனது, அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும ...

                                               

செறிபொருள் ஏற்றி

செறிபொருள் ஏற்றி என்பது வெப்ப பரிமாற்றம் மூலம் நீராவி நிலையிலிருந்து நீராக மாறிய நீரை அல்லது வாயு நிலைமயிலிருந்து திரவ நிலைக்கு மாறிய திரவத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற உதவும் ஏற்றியாகும். இது மின் நிலையங்களில் அதிகமாக உபயோகப் ...

                                               

தன்னியக்க வங்கி இயந்திரம்

தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் ச ...

                                               

தனிநபர் எண்மத்துணை

பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டண்ட் அல்லது தனிநபர் எண்மத்துணை என்பது ஒரு வகை மொபைல் சாதனம் ஆகும். எனினும் இது ஒரு தனிநபர் தகவல் மேலாளராகவும் செயல்படும். தற்போதைய பிடிஏக்கள் பெரும்பாலும் இணையத்தில் இணைக்கும் திறன் கொண்டிருக்கின்றன. பல பிடிஏக்கள் தற்போழுத ...

                                               

திசைகாட்டி

திசைகாட்டி புவியின் காந்த முனைகளுக்கு சார்பாக திசையைக் காட்டும் ஓர் திசைகாண் உபகரணமாகும். இது ஒரு காந்த சுட்டிக்காட்டியைக் கொண்டு காணப்படும். சாதாரணமாக இச்சுட்டிக்காட்டியானது வடதிசையைக் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். இக் காட்டியானது புவியின் கா ...

                                               

திருகாணி

திருகு மரையாணியைப் பொன்ற பொன்மத் திருகுபுரி அமைந்த ஒருவகைப் பிணைப்பி/பூட்டி ஆகும்.திருகுபுரி ஆணிமேல் சுருளை அல்லது எழுசுருள் வடிவில் இருக்கும். எனவே, திருகாணி என்பது அழுத்தி முறுக்கித் திருகினால் மரம் அல்லது வேறு செலுத்தப்படும் ஒரு பொருளுள் நகர்ந ...

                                               

திருகு பற்சக்கர இயக்கி

திருகு பற்சக்கர இயக்கி என்பது பற்சில்லுகளுடன் கூடிய ஒரு அமைப்பாகும். இது திருகாணிப்புரியுடன் கூடிய திருகும், அதனுடன் சரியாகப் பொருந்தும் படியான திருகு பற்சக்கரமும் இணைந்த ஒரு அமைப்பாகும். இதில் திருகு என்ற பாகமும், திருகு பற்சக்கரம் என்ற பாகமும் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →