ⓘ Free online encyclopedia. Did you know? page 116



                                               

துரப்பணம்

துரப்பணம் என்பது வட்டத் துளைகள் போடவும் பொருத்திகளை முடுக்கவும் பயன்படும் முதன்மையான கருவியாகும். இதில் ஒரு துரப்பண முளையோ அல்லது திருகு முடுக்கியோ தேவைப்படும் பயன்பாட்டைப் பொறுத்து பொருத்தப்படும். இந்த இணைப்பு அலகு ஒரு கவ்வியால் நிலைநிறுத்தப்படு ...

                                               

தூண்டில்

தூண்டில் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும். தற்காலத்தில் பல்வகைப்பட்ட புதுவகைத் தூண்டில்கள் பயன்பாட்டில் உள்ளன. மரபுரீதியிலான தூண்டில், தூண்டில் கோல், தூண்டில் ஊசி, இழை, மிதவைஎன்பவற்றைக் கொண்டிருக்கும். தூண்டில் ஊசியில் வேறுபட்ட ...

                                               

தையல் இயந்திரம்

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார். தமிழ்ச் சூழலில் பெண்கள் பலர் தையற்கலையைக் க ...

                                               

தொலைக் கட்டுப்படுத்தி

தொலைக் கட்டுப்படுத்தி அல்லது தொலை இயக்கி எனப்படுவது தொலைக்காட்சிப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து ச ...

                                               

நவ்டெக்ஸ்

நவ்டெக்ஸ் என்பது நேவிகேஷனல் டெலக்ஸ் என்பதன் சுருக்கம் ஆகும். இக்கருவி இந்திய மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், மீனவர்களுக்கு பிப்ரவரி 2013 முதல் இக்கருவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                                               

நானோ உறிஞ்சும் தொழில்நுட்பம்

நானோ உறிஞ்சும் தொழில் நுட்பமானது வெற்றிடம், எதிா்மறை திரவ அழுத்தம் மற்றும் நானோ அளவிலான மில்லியன் உறிஞ்சும் கோப்பைகளை பயன்படுத்தி எந்த ஒரு பாெருளையும் தட்டையான நுண்ணிய மேற்பரப்பில் பாதுகாப்பாக பொருந்த செய்கிறது.நானோ உறிஞ்சுப் பொருளை தட்டையான ஒரு ...

                                               

நிலநடுக்கப் பதிவுக் கருவி

நிலநடுக்கப் பதிவுக் கருவி பூமியின் நகர்வுகளை அளக்க பயன்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள், எரிமலை வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர ...

                                               

பனிச்சறுக்கு ஊர்தி

உறைபனி காடாய்ப் பரந்து கிடக்கும் இடங்களில், பொருளையும் மக்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பனியில் நகர்த்திச் செல்ல ஆழிகள் இல்லாத சறுக்குக் கட்டைகள் பொருத்திய "வண்டி"களுக்கு பனிச்சறுக்கு ஊர்தி அல்லது பனியிசுனி என்று பெயர். இது மனிதர் ...

                                               

பிராங்கிளின் மணிகள்

பிராங்கிளின் மணிகள் மற்றும் மின்னல் மணி எனவும் அழைக்கப்படுகிறது) ஆரம்ப காலங்களில் மின்னூட்டத்தை செயல் விளக்கம் செய்துகாட்ட லேய்டின் கொள்கலனுடன் இணைத்து பயன்படுத்தப்பட்டது. பிராங்ளின் மணிகள் மின்னூட்டத்தை செயல் விளக்கம் செய்துகாட்டவே பயன்பட்டதேயன் ...

                                               

பூட்டு

பூட்டு என்பது ஒரு பாதுகாப்புக் கருவி. மனிதன் உடைமைகளைப் பாதுகாக்க இந்தக் கருவி உதவியாக உள்ளது. இது இரும்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தேவைகளுக்கேற்ப பல விதமான வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                                               

மின்வேதிக் கலம்

மின்வேதிக்கலம் என்பது வேதிவினைகளில் இருந்து மின் ஆற்றலை உருவாக்கவல்ல அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தி வேதிவினைகளை நிகழ்த்தவல்ல கருவியாகும். மின்வேதிக்கலத்துக்கான பொது எடுத்துகாட்டு நுகர்வாளர்கள் பயன்படுத்தும் செந்தர 1.5-வோல்ட் மின்கல அடுக்கு ஆகும ...

                                               

மின்னழுத்தமானி

மின்னழுத்தமானி என்பது ஒரு மின்சுற்றில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் மின்னழுத்த வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் மின்னழுத்தத்திற்கு ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவ ...

                                               

மீன்பிடி வலை

மீன் பிடி வலை என்பது மீன் பிடிக்கப் பயன்படும் வலை ஆகும். மீன் வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கும். தற்காலத்தில் நைலான் போன்ற ஒருவகை நெகிழியினால் செய்யப்பட்ட வலைகள் மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது சிறுதொழில் மீன் ...

                                               

மீன்பிடிக் கலன்கள்

மீன்பிடிக் கலன் என்பது படகு அல்லது கப்பலைக் கொண்டு கடல், ஏரி, ஆறு ஆகிய நீர்நிலைகளில் மீன்களைப் பிடிக்க உதவும் சாதனமாகும். பல்வேறு வகையான மீன்பிடிக் கலன்கள் வணிக முறையான மீன் பிடித்தலில் பயன்படுத்தப்படுகின்றன. FAO வின் படி 2004 களில் நான்கு மில்லி ...

                                               

முடுக்கமானி

முடுக்கமானி என்பது சரியான முடுக்கத்தை அளவிடும் ஒரு சாதனமாகும், முடுக்கமானது இயல்பான வீழ்ச்சிக்கு அனுபவமுள்ளதாக இருக்கிறது. வெக்டார் அளவாக முடுக்கத்தின் எண் மதிப்பு மற்றும் திசையைக் கண்டுபிடிப்பதற்கு தனியான- மற்றும் பல்-அச்சு உருமாதிரிகள் கிடைக்கப ...

                                               

முறம்

முறம் என்பது தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க ஈழ, தமிழக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி இவ்வாறு பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். விவசாயிகளின் இல்லங்களில் இது பரவலாக காணப்படும். மூங்கில் பட்டைகொண்டு முடை ...

                                               

மூங்கில் குடுக்கை

மூங்கில் குடுக்கை என்பது தமிழக மலைவாழ் மக்கள் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ளும் விதத்தில் மூங்கிலால் உருவாக்கிக்கொண்ட ஒரு ஒலி எழுப்பும் பாரம்பரிய கருவியாகும். இந்தக் கருவி யானை, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, காட்டெருமை, கரடி போன்ற வி ...

                                               

ஒலிக் குறிகை செயலாக்கம்

ஒலிக் குறிகை செயலாக்கம் என்பது ஒலி விளைவுகளினால் அல்லது விளைவு அமைப்பினால் ஒலிக் குறிகை அல்லது ஒலி சத்தத்தை திட்டமிட்டு மாற்றுவதாகும். இதனை ஒலி செயலாக்கம் என்றும் அழைப்பர். ஒரு ஒலிக் குறிகையானது மின்னணுவாக இலக்கமுறையிலும், ஒப்புமையாகவும் இருக்கும ...

                                               

குறிகை

கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்: Sig1 ⁡ t = 10 t {\displaystyle \operatorname {Sig1} t=10t\!} Sig2 ⁡ t, x = 10 t + 20 x {\displaystyle \operatorname {Sig2} t, ...

                                               

பட்டையகலம்

ஒப்புமைக் குரல் சமிக்ஞை, ஒரு தனிப்பட்ட அதிர்வெண் மட்டும் கொண்டு திகழ்வதில்லை; தொடர்பாடல் தடத்தில் உள்ள பலவேறுபட்ட அதிர்வெண்கள் கொண்ட அலைவடிவத்தால் ஆனது. அதிர்வெண்களின் ஒரு குறிப்பிட்ட கூட்டுக் கலவைதான் ஒருவருடைய குரலை நிர்ணயிக்கின்றது. இயற்கையின் ...

                                               

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள்

இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள், கைத்தறி தொழில் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பக் கல்வி கழகங்களில் ஐந்து இந்திய நடுவண் அரசாலும், நான்கு மாநில அரசுகளாலும் நடத்தப்படுகிறது. இவைகள் தன்னாட்சி பெற்ற பொதுத்துறை கல்வி நிலையங்களாகும். அனைத்து தொழில் நு ...

                                               

இராட்டை

இராட்டை என்பது நூற்கும் எந்திரம் என பொருள்படும். இராட்டை சக்கரங்கள் அநேகமாக 11 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் தோன்றின. இது மேலும் படிப்படியாக கை சுழல் கொண்ட அச்சு மற்றும் நூல் நூற்கும் கழியாக மாற்றம் செய்யப்பட்டது.

                                               

கடகம் (ஓலைப்பொருள்)

கடகம், கடாப்பெட்டி அல்லது கடகப்பெட்டி என்பது, பனையோலையால் செய்யப்படும் அளவில் பெரிய ஒரு வகைப் பெட்டி. இது தானியங்கள், காய்கறி வகைகள் போன்ற பொருட்களை இட்டு வைப்பதற்கும், ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகிறது.

                                               

கிராமப்புற குடிசைத் தொழில்கள்

இந்தியாவில் இருக்கும் கதர் கிராமத் தொழில் இணையம் மற்றும் கதர் கிராமத் தொழில் மையமும் கடந்த 50 ஆண்டுகளாக கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வருகின்றன. இக்கதர் கிராமத் தொழில் இணையத்துடன் இணைந்து தேசிய வங்கி 38 கதர் மற்றும் மிகச் சிறிய அள ...

                                               

கைத்தறி நெசவு

கைத்தறி நெசவு என்பது இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குகின்ற ஒரு தொழிலாகும். தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இது முக்கியத்துவம் வாய்ந்து விளங்குகின்றது.

                                               

கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பு கோழிகளை பல்வேறு தேவைகள் கருதி வளர்க்கும் தொழிற்துறையாகும். கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. வீட்டுத் தேவைகளுக்கெனவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கோழிகளைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் போக்கு ...

                                               

செங்கல் தயாரிப்பு

செங்கல் தயாரிப்பு என்பது கட்டிடம் கட்டுவதற்கான மூலப் பொருட்களில் ஒன்றாக இருக்கும் செங்கல்லை உற்பத்தி செய்வதைக் குறிக்கும். செங்கல் தயாரிப்பு பெரிய தொழிற்சாலைகளில் இடம்பெறுகின்ற அதேவேளை கிராமப் பகுதிகளில் குடிசைத் தொழிலாகவும், சிறு தொழிலாகவும் செய ...

                                               

தும்புத் தடி

தும்புத் தடி என்பது ஏறத்தாழ ஐந்து அடி நீளமான தடியின் ஒரு நுனியில் தும்பினால் ஆன கட்டைப் பொருத்தி உருவாக்கும் ஒரு வகைத் துடைப்பம் ஆகும். இதைத் தும்புக்கட்டு என்றும் குறிப்பிடுவர். இது நின்ற நிலையில் ஒரு இடத்தைப் பெருக்குவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக ...

                                               

தேனீ வளர்ப்பு

மனிதர்கள் தேனீக்களின் சமூகத்தை, செயற்கையாக தயாரிக்கப்படும் கூடுகளில் வளர்த்து, அவற்றைப் பராமரிக்கும் செயற்பாட்டையே தேனீ வளர்ப்பு என்று குறிப்பிடுகிறோம். விவசாயிகள், தமது கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பைக் கையாளலாம். கூட்டில் ...

                                               

மஸ்லின் துணி

மஸ்லீன் என்பது ஒரு வெற்று நெசவால் நெய்யப்பட்ட ஒரு பருத்தி ஆடையாகும் இது உலகின் மிக மென்மையான, லேசான கைத்தறி ஆடை ஆகும். இதன் பெயர் ஈராக்கின் மோசுல் நகரின் பெயரில் இருந்து வந்தது. முதன்முதலில் இவ்வகைத் துணிகள் மோசூல் நகரில் உற்பத்திசெய்யப்பட்டதால் ...

                                               

வான்கோழி வளர்ப்பு

வான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் கா ...

                                               

இயந்திரமயமாக்கம்

இயந்திரமயமாக்கம் என்பது, மனித உடலுழைப்புக்கும் விலங்குகளுக்கும் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். தொழிலாளருக்கு அவர்களது வேலையில் உதவுவதற்கான இயந்திரங்களின் பயன்பாடும் இதற்குள் அடங்கும். ஆனால் கைக்கருவிகளின் பயன்பாடு இயந்திர மயமா ...

                                               

உகந்த தொழில்நுட்பம்

உகந்த தொழில்நுட்பம் என்பது, குறிப்பிட்டதொரு தேவையின், சூழல், பண்பாடு, பொருளாதார நிலை என்பவற்றுக்குப் பொருத்தமான தொழில்நுட்பத்தைக் குறிக்கும். இந்த அடிப்படையில் ஒரு உகந்த தொழில்நுட்பம், குறைந்த வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த செலவையும், ச ...

                                               

உரைத்துணை

உரைத் துணை என்பது திரைப்படங்களில் வரும் வசனங்களின் தொகுப்பாக இருக்கும். இது திரைப்படம் திரையிடப்படும்பொழுதே திரையின் கீழ் காட்டப்படும். பெரும்பாலும் வேற்று மொழிப் படங்களுக்கு இணையாக தம் மொழியில் மொழிபெயர்ப்பை உரைத் துணையாக வெளியிடுவர். கதாப்பாத்த ...

                                               

எழுத்துரு தவிர்த்த பயனர் இடைமுகம்

எழுத்துரு தவிர்த்த பயனர் இடைமுகம் என்பது முற்றிலும் வரைகலை இடைமுகத்தைக் கொண்டு எந்தவொரு மொழியின் எழுத்துருக்களும் இல்லாது வடிவமைக்கப்பட்ட இடைமுகம் ஆகும். எழுதப்பட்ட மொழியை புரிந்துகொள்ள வியலாத பயனர்கள், காட்டாக சிறுவர்கள், உள்நாட்டு மொழிகளில் மொழ ...

                                               

5 ஏன்கள்

5 ஏன்கள் என்பது கேள்வி-பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறையாகும். ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேட்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக ...

                                               

அக்கறைகளைப் பிரித்தாய்தல்

அக்கறைகளைப் பிரித்தாய்தல் என்பது ஒரு கணினியியல் கருத்துரு ஆகும். ஒரு நிரல் கூறுகளின் செயற்பாடுகள் இயன்றவரை ஒன்றோடு ஒன்று படியாமல், அல்லது இடையூறு விளைக்காத வண்ணம் பிரித்தாயதல் ஆகும். ஒரு நிரலை தனித் தனித் அக்கறைகளைகால பிரிப்பதன் மூலம், செயற்பாட்ட ...

                                               

ஆறு ஏனாக்கள்

ஆறு வினாக்கள் என்பது ஊடகத்துறையில் அல்லது காவல்துறையில் ஒரு செய்தியை அல்லது விடயத்தை ஆய்வு செய்யும் அடிப்படை முறையாகும். இவை ஒரு விடயம் தொடர்பான முழுத் தகவல்களையும் பெறுவதற்கான கேள்விகளைக் குறிக்கின்றன. "இப்படி நடந்தால்"? என்பது தான் இதன் அடிப்பட ...

                                               

எட்டு ஒழுக்கங்கள்

எட்டு ஒழுக்கங்கள் என்பது போர்ட் தானுந்து நிறுவனத்தால் உருவக்கப்பட்ட சிக்கல் தீர்வு வழிமுறை ஆகும். பொதுவாக பொறியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் பயன்படுத்தபடுகின்றது.

                                               

கருத்துதிர்ப்பு

கருத்துதிர்ப்பு ஒரு குழு படைப்பாக்க நுணுக்கம். இது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆகக்கூடிய கருத்துக்களை அல்லது என்ணக்கருக்களைத் தோற்றுவிக்க உதவுகிறது. இது முதலில் 1930 இல் Alex Faickney Osborn என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பரவலாகப் பயன்படுத்த ...

                                               

கால அட்டவணை (செயற்திட்ட மேலாண்மை)

கால அட்டவணை என்பது ஒரு திட்டத்தின் பணிகள் எந்த எந்த காலப்பகுதிகளில் நடைபெறவேண்டும் என்றும், யார் ஈடுபடவேண்டும், எவ்வளவு வளம் ஒதுக்கப்படவேண்டும் என்றும் வரையறை செய்து தயாரிக்கப்படும் அட்டவணை ஆகும். எப்போது பணிகள் தொடங்கப்படவேண்டும், எவை ஒருங்கே செ ...

                                               

சந்திப்பு

சந்திப்பு அல்லது கூட்டம் என்பது இரண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்னேற்பாட்டின் படி ஒரு நோக்குக்காக கூடிவதாகும். நேரடியாக, அல்லது தொலைபேசி அல்லது இணையம் ஊடாகவோ சந்திப்பு நிகழலாம்.

                                               

சிக்கல் தீர்வு

சிக்கல் தீர்வு அல்லது பிரச்சினை தீர்வு என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒரு அடிப்படைத் திறன். சிக்கல் தீர்ப்பு மனித சிந்தனையின் ஒரு பாகமாக அமைந்து, மனித செயல்களினூடாக வெளிப்படுகிறது. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் தொடக்கம் நாடு உலகச் சிக்கல்கள் ...

                                               

சிக்கல் தீர்வு தலைப்புகள் பட்டியல்

சிக்கல் fact ஏரணம் - Logic ஒழுங்கமைத்தல் கண்டுபிடிப்பு, கண்டுபிடிப்பாளர் en:Free writing en:Reverse engineering Decision theory புத்தாக்கம், புத்தாக்குனர் - Invetion, Discover, Innovation? Scheduling வாய்ப்பாடு - சூத்திரம் - formula en:Innovation ...

                                               

செலவு- பயன் பகுப்பாய்வு

செலவு-பயன் பகுப்பாய்வு எனும் வரையறை கீழ்க்காணும் இரண்டையும் குறிக்கும்: ஒரு திட்டம் அல்லது பிரேரணைக்கான விடயத்தில் மதிப்பிட அல்லது ஆராய உதவுவது, அது அதன் அளவில் திட்ட மதிப்பீடு என அறியப்படும் வழிமுறையாகும்; மேலும் எவ்விடயத்திலும் பொருளியல் முடிவு ...

                                               

தகவல் வெளிப்படுத்தல்

தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த பல வழிகள், சாதனங்கள் பயன்படுகின்றன. மொழி, ஓவியம், இசை, பிற கலைகள், செயல்கள், என பல பரிமாணங்களில் தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். பின்வருவன தகவல்களை சேகரித்து பகிர உபயோகமான சில வழிமுறைகள். விபரப் படம் - Dia ...

                                               

திருப்பி ஒன்றைச் செய்யாதே

திருப்பி ஒன்றைச் செய்யாதே என்பது ஒரு கணினியியல் கருத்துரு. தகவல் பல இடங்களில் நகல் செய்யப்படக்கூடாது என்பது இதன் கொள்கைகளில் ஒன்று. தரவு தள வடிவமைப்பில், நிரலாக்கத்தில் இக் கொள்கை நடைமுறையில் பயன்படுகிறது.

                                               

படிமுறைத் தீர்வு

படிமுறைத் தீர்வு என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய, ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன்,நன்கு வரையறுக்கப்பட்ட குறியீட்டு மொழியில், கணிதச் சார்புகளுக்குத் தீர்வு காணும் வழிமுறை ஆகும். ...

                                               

படைப்பாற்றல்

படைப்பாற்றல் அல்லது ஆக்கதிறன் என்பது புதிய கருத்துக்களை, கருத்துருக்களை, அல்லது பொருட்களை ஆக்க கூடிய சிந்தனையையும் அதைச் செயற்படுத்த வல்ல ஆற்றலையும் குறிக்கிறது. படைப்பாற்றலை ஏதுவாக்குவதில் சமூகச் சூழமைவுக்கும் ஒரு முக்கியப் பங்குண்டு. படைப்பாற்ற ...

                                               

பரேட்டோ கொள்கை

பரேட்டோ கொள்கை அல்லது 80-20 விதி என்பது சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே. இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்பிரெடோ பரேட்டோ என்பவர் தன் நாட்டின் பொ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →