ⓘ Free online encyclopedia. Did you know? page 117                                               

செந்தரமாக்கம்

செந்தரமாக்கம் அல்லது standardisation தொழில்நுட்பச் செந்தரங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் நிகழ்வாகும். இது நிறுமங்கள், பயனர்கள், ஆர்வக் குழுக்கள், செந்தர நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என பல தரப்பட்டாரின் பொதுக் கருத்திசைவைச் சார்ந்து உருவாகிறது. ...

                                               

அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள்

அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் என்றும் சிஸ்அட்மின் நாள் என்றும் SAAD என்றும் குறிப்பிடப்படும் நாளை டெட் கெகாடோசு என்ற அமைப்பு நிர்வாகி உருவாக்கினார். புதிய அச்சுப்பொறிகளை நிறுவியதற்கு நன்றி கூறும்விதமாசக ஊழியர்கள் அமைப்பு நிர்வாகிக்கு பூக்களும் க ...

                                               

ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு

ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு, நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது. ஆண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு, அண்ட்ராய்டு 1.0 மூலம் செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.ஆண்ட்ராய்டு பதிப்புகளின் பெயரை ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி பதிப்பு ...

                                               

ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்

ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சார்ந்த துறைகளின் ஆய்வு மையம் ஆகும். பேராசிரியர் பி.சி.மகாலநோபிசின் ஊக்குவிப்பு மற்றும் இந்தியாவின் நவீன நூலகம் மற் ...

                                               

இணைய பெட்டகம்

இணைய பெட்டகம் என்பது இந்திய அரசால் மக்களுக்கு பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் ஒரு சேவை ஆகும். ஒரு தனிப்பட்ட இந்திய குடிமக்கள் தன்னிடம் உள்ள ஆதார் எண் மூலம் இந்த சேவையை பயன்படுத்த இயலும். சான்றிதழ்களை மின்வருடி மூலம் வருடி சான்றிதழாக மா ...

                                               

உலக தகவல் சமூக நாள்

உலக தகவல் சமூக நாள் என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதா ...

                                               

தகவல் அறிதிறன்

தகவல் அறிதிறன் என்பது ஒருவர் தமக்குத் தேவையான தகவல்களைத் தேவைப்படும் வேளையில் கண்டடைந்து வினைத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ளும் திறமையைக் குறிக்கின்றது எனலாம்.

                                               

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பம் என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும் ...

                                               

தரவுப்பொதி நிலைமாற்றம்

இந்த தொழில் நுட்பமானது தகவல் பரிமாறிகளிடையே நெரிசல்காரணமாக தகவல் சென்றடைவதில் உண்டாகும் தாமதங்களை குறைப்பத்ற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.பொதுவாக ஓர் இடத்திற்கு உள்வரும் அல்லது வெளிச்செல்லும் தகவலானது முடிச்சுக்கள் உதவியுடனேயே பரிமாறப்படுகின்றன. ஆரம ...

                                               

தொலைபேசி

தொலைபேசி என்பது நேரடியாகப் பேசமுடியாத தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு தொலைதொடர்புக் கருவி. தொலைபேசி குரலைத் திறம்பட செலுத்தவல்ல வடத்திலோ பிற ஊடகத்திலோ, நெடுந்தொலைவுக்கு அனுப்பவல்ல மின்னனியல் குறிகைகளாக மாற்றி, அந்த குறிகைகளை மறுமுனையில் ...

                                               

தொழில்நுட்பக் குவிதல்

தொழில்நுட்பக் குவிதல் என்பது முன்பு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தொழில்நுட்பங்கள் மிக நெருங்கி ஒருங்கிணைந்து மேலும் வளரும்போது ஒருமித்து உயர்தொழில்நுட்பமாக முன்னேறுதலைக் குறிக்கும் இது உயிரியலின் குவிநிலைப் படிமலர்ச்சியை ஒத்த கருத்தாகும். திமிங்கலங ...

                                               

நிர்வாகத்திற்கான தகவல் முறைமை

முகாமை தகவல் அமைப்பு அல்லது முகாமைக்கான தகவல் முறைமை என்பது ஒரு நிறுவனத்தின் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் நடப்புகளையும் திறம்பட செயல்படுத்தப் பயன்படும் ஒரு கட்டுப்பாட்டுத் திட்டக் கூறு ஆகும். வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்துபவர்கள், தங்களது வர்த்த ...

                                               

பொட்டல நிலைமாற்றல்

பொட்டல நிலைமாற்றல் என்பது கணினி வலையமைப்புகளில் தரவுகளைப் பரிமாறுவதற்கு உதவும் வழியாகும். இந்த முறை மூலம் தரவுகளைப் பரிமாறுவதற்குப் பொட்டலங்கள் பயன்படுகின்றன. அதாவது, பொட்டல நிலைமாற்றலின்போது பரிமாறப்படும் தரவுகள் பொட்டலங்களாகப் பிரித்து அனுப்பப் ...

                                               

மாநில தரவு மையம்

மாநில தரவு மையம், இந்திய மாநிலங்களின் அரசுசார்ந்த துறைகளில் செயற்படும் பற்பல வழங்கிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. இது ஒன்றியப் பிரதேசங்களின் அரசுகளுக்கும் பொருந்தும். இந்த தரவு மையத்தில் பல தரவுத்தள வழங்கிகளும், கோப்பு வழங்கிகளும், ...

                                               

மாநில பெரும்பரப்பு இணையம்

மாநில பெரும்பரப்பு இணையம் என்பது இந்திய அரசின் தேசிய இணைய அரசு திட்ட செயல்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய கட்டமைப்பு ஆகும். இதன் மூலம் மாநில தலைமையகம், மாவட்ட தலைமையகம், மற்றும் தொகுதி தலைமையகம் இணையம் மூலம் இணைக்கப்படும். இந்த செயல் திட ...

                                               

மின் குழு (இந்திய உச்ச நீதிமன்றம்)

மின் குழு அல்லது ஈ-கமிட்டி என்பது இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களை மின் நீதிமன்றங்களாக மாற்றும் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஆளும் குழு ஆகும். நீதிமன்றங்களின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம் -ன் மூலமாக நாட்டின் நீதி அமைப்பை க ...

                                               

மின்னணு சேவைகள்

மின்னணு சேவைகள்) என்பது தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் சேவைகளைக் குறிப்பதாகும். இதில் மூன்று முக்கியக் கூறுகள் உள்ளன. அவையாவன மின்னணு சேவை வழங்குபவர், சேவைகளைப் பெறுபவர் மற்றும் சேவை வழங்கப்பயன்படுத்தப்படும் நிலையங்கள். அரசு மற ...

                                               

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்) என்பது இந்திய மத்திய அரசின் நிர்வாக நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து 19 ஜூலை, 2016 அன்று தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உத்தி மற்றும் மின்னணுத் துறையின் வளர் ...

                                               

முன்னிறுத்தல்

சிக்கலான கருத்தையும்கூட எளிமையாகவும் தெளிவாகவும் வெற்றிகரமாகச் சொல்லுங்கள் பலர் கூடியிருக்கும் அவையில் பேசும்போது விறுவிறுப்பாகவும், அவையோருக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் பேசவேண்டும். சரியான முறையில் தயார் செய்யப்படாத அல்லது நமது குறிக்கோளைப்ப ...

                                               

பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு

பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு அல்லது ஏபிஎஸ் என்பது மோட்டார் வாகனத்தின் நிறுத்தக் கருவியைப் பயன்படுத்தும்போது, அதன் சக்கரங்கள் பூட்டிக் கொள்ளாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். ஓட்டுநர் வாகனத்தின் நிறுத்து கருவியைப் பயன்படுத்தும்போது, சுழலு ...

                                               

நகர்வுக் கணிமை

நகர்வுக் கணிமை என்பது, ஒரு நிலையான இடத்தில் நிறுவப்படுகையில் மட்டும் தான் நடைமுறைப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடிகிற கணினிகளுக்கு மாறாக, நகர்வில் இருக்கும் சமயத்திலேயே ஒருவர் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயல்வதற்கு பயன்படுத்தப்படுகிற ஒரு பொதுவா ...

                                               

ஆற்றல் திசைமாற்றி

ஆற்றல் திசைமாற்றி சாலைச்சக்கரங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அச்சை திசைமாற்றுவதற்கு வாகனத்தின் ஆற்றலுடைய பகுதியை இயக்குவதன் மூலம் திசைமாற்றியில் இருக்கும் தானுந்தின் ஓட்டுநருக்கு உதவுவதாகும். சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்களில் செயலிழப ...

                                               

இருமுக சுழற்சி

இருமுக சுழற்சி என்பது அழுத்த மற்றும் பரும எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது ஜெர்மனிய பொறியாளர் கஸ்ட்ரவ் ட்ரிங்க்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மாறாத அழுத்தம் மற்றும் பரு ...

                                               

ஓட்டோ சுழற்சி

ஓட்டோ சுழற்சி என்பது உள் எரி பொறியில் பயன்படும் ஒரு வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது ஊடாடு உந்துதண்டு கொண்ட பொறி பற்றல் எந்திரத்தின் இயக்கத்தை விவரிக்க வல்லது. நிக்கோலஸ் ஓட்டோ என்னும் செருமானியப் பொறியாளரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், கொள்ளள ...

                                               

சுழற்சி அளவி

சுழற்சி அளவி, வேகமானி போன்ற அனைத்துச் சொற்களும் ஒரு இயக்கி அல்லது அது போன்ற கருவியின் சுழலும் இரும்புத்தண்டு அல்லது தட்டு மேற்கொள்ளும் சுழற்சியின் வேகத்தை குறிப்பதாகும். இக்கருவி பொதுவாக கருவியின் அளவு திருத்திய தொடரியம் அழைப்பியில், இயந்திரம் ஒவ ...

                                               

டீசல் சுழற்சி

டீசல் சுழற்சி என்பது அழுத்த எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது 1897ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு மாறாத அழுத்ததில் எரிதல் நடைபெறுகிறது. அதாவது வெப்ப ...

                                               

தனித்தியங்கும் வாகனம்

தனித்தியங்கும் வாகனம் அல்லது தானே ஓடும் வாகனம் என்பது மனிதர்கள் வண்டியை ஓட்டாமல் தாமே தம்மை ஓட்டுகொள்ளும் திறன் கொண்ட வாகனங்கள் ஆகும். சூழலை உணர்ந்து வழியறிந்து பயணிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் போகும் இடத்தை இடலாம், ஆனால் எந்தவ ...

                                               

தானுந்து

தானுந்து அல்லது சீருந்து என்பது தன்னை இழுத்துச் செல்லும் உந்துப்பொறியை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் சக்கரமுள்ள இயக்கூர்தி ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந் ...

                                               

தானுந்து தலைப்புகள் பட்டியல்

இயக்க ஆற்றல் - kinetic energy எரிதல் - combustion உராய்வு - friction விசை - force வேகம் - speed எரிபொருள் எரிநெய் முறுக்கு விசை - torque முடுக்கம் - acceleration

                                               

பிரெய்ட்டன் சுழற்சி

பிரெய்ட்டன் சுழற்சி என்பது அழுத்த எரிபற்றல் முன் பின்னியக்க உந்துதண்டு உள் எரி பொறியில் பயன்படும் ஒர் வெப்பஇயக்கச் சுழற்சி ஆகும். இது சார்ச் பிரெய்ட்டர் என்ற அமெரிக்க பொறியாளர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு திறந்த அமைப்பை உடையது. இங்கு ...

                                               

மின் தானுந்து

மின் தானுந்து என்பது எரிபொருளுக்கு பதிலாக மின் ஆற்றலைப் பயன்படுத்தும் தானுந்து ஆகும். மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்பட்டு மின்னோடி கொண்டு அதை இயக்க ஆற்றலாக மாற்றி மின் தானுந்து பயன்படுத்துகின்றது. இவற்றை நிர்வகிக்க இலத்திரனியல் கட்டுப்பாட்டு தொகுத ...

                                               

மின்னீர்ம கைமுறை செலுத்தம்

மின்னீர்ம கைமுறை செலுத்தம் என்பது ஓட்டுனர்கள் இயக்கும் வழக்கமான கைமுறை செலுத்தத்தை போலன்றி தானியங்கு உரசிணைப்பி கொண்ட ஒருவகை பகுதி தானியங்கு செலுத்துமுறையாகும். மின்னீர்ம கைமுறை செலுத்த முறையில் உரசிணைப்பியை இலத்திரனியல் கணினியும், நீர்மங்களும் க ...

                                               

வெடிமருந்து

வெடிமருந்து என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது கந்தகம், கரி, பொட்டாசியம் நைத்திரேட்டு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருள் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின் ...

                                               

அகலப்பட்டை

அகன்றவரிசை என்ற சொல்லானது வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருட்களைக் கொண்டிருக்கலாம். அந்த சொல்லின் பொருளானது போதுமான மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது.

                                               

அடுத்தத் தலைமுறை பிணையம்

அடுத்தத் தலைமுறை பிணையம் எனப்படுவது தொலைத்தொடர்பின் பிணையத்தின் கருவிலும் பயனர் அணுக்கத்திற்கான பிணையத்திலும் பயன்படுத்தத் துவங்கியுள்ள முக்கிய வடிவமைப்பு மாற்றங்களாகும். என்ஜிஎன் என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் அறியப்படும் இந்தத் தொழில்நுட்பம் நடப்ப ...

                                               

அண்மைத் தகவல் தொடர்பு

அண்மைத் தகவல் தொடர்பு அல்லது அ. த. தொ. என்பது நுண்ணறி பேசியில் புகுத்தப்பட்டுள்ள புது வசதியாகும். இரு அண்மைத் தகவல் தொடர்பு வசதியுள்ள நுண்ணறி பேசிகளுக்கு மத்தியிலோ அல்லது அண்மைத் தகவல் தொடர்பு வசதியுடைய சுவரொட்டி, அல்லது பணம் செலுத்தும் இயந்திரம் ...

                                               

அவசரத் தொலைபேசி எண்

அவசரத் தொலைபேசி எண் என்பது அவசர நிலைமைகளில் பொது பாதுகாப்பு உதவிகளைப் பெறுவதற்காக நடைமுறையில் இருக்கும் தொலைபேசி எண்கள் ஆகும். பலநாடுகளில் அவசர உதவிகளைப் பெறும் இத்தகைய வலையமைப்புகள் நடைமுறையில் உள்ளன. இலகுவில் நினைவில் வைப்பதற்காக பொதுவாக மூன்று ...

                                               

இணக்கி

இணக்கி என்பது கணினியில் உள்ள புற உலகத்துடன் தொடர்புகொள்ளும் ஓர் உறுப்பு. இது கணினிக்குப் புறத்தே இருந்து வரும் குறிப்பலைகளைத் தக்கவாறு உள்வாங்கவும் வெளிசெலுத்தவும் பயன்படும் ஒரு கருவி. மோடம் என்னும் ஆங்கிலச்சொல் mo dulator - dem odulator என்னும் ...

                                               

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு என இரண்டாம் தலைமுறை தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க இந்திய அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குற ...

                                               

ஏ டி அன்ட் டி

ஏ டி அன்ட் டி என்பது பல நிறுவனங்களை கூட்டாக உள்ளடக்கிய ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். டெலவர் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு, டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரிலுள்ள விட்டேகர் டவரை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இது, ஏடி அண்டு டி கம்முனிகேசன் ...

                                               

ஒய்-ஃபை

ஒய்-ஃபை தமிழ்: அருகலை என்பது கம்பியில்லாத் தொடர்பு வசதி கொண்ட கருவியின் வணிகக்குறியீடு. இது குறிப்பாக உள்ளிடத்திற்கான கம்பியில்லா மின்காந்தத் தொடர்பு வலைக்கான IEEE 802.11 என்னும் சீர்தர அடிப்படையில் இயங்கும் கருவிகளுக்காக, ஒய்-ஃபை அலயன்சு என்னும் ...

                                               

கூட்டுத் தொலைபேசி அழைப்பு

கூட்டுத் தொலைபேசி அழைப்பு என்பது தொலைபேசி அழைப்பு ஒன்றை அழைப்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் ஒரே நேரத்தில் பேசவும் அழைக்கப்பட்ட நபர்களும் பேச்சில் பங்கேற்கவும் உதவும் ஒரு முறை ஆகும். இந்தக் கூட்டு அழைப்பு அழைக்கப்பட்டவர்களும் பங்கேற்கும் படியா ...

                                               

சமிக்ஞை முறைமை 7

சமிக்ஞை முறைமை #7 ஒரு தொலைபேசி சமிக்ஞை நெறிமுறையாகும். உலகத்தின் பொதுவான பழைய வகையான தொலைபேசி கட்டமைப்பின் பெரும்பங்கு வகிக்கும் நெறிமுறையாகும். இதன் மிக முக்கிய பணி என்பது தொலைத்தொடர்பு கட்டமைப்பினை பயன்படுத்தி ஒரு தொலைபேசி தொடர்பை உருவாக்குதாகு ...

                                               

தந்தி

தந்தி எனப்படுவது ஓரிடத்திலிருந்து தொலைவில் உள்ள வேறோரு இடத்திற்கு விரைந்து செய்தியனுப்பப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும். இதில் செய்திகளை அனுப்ப எந்தவொரு பொருளும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. முன்னதாகக் கொடிகளை அசைத்தோ தீப்பந்தங்கள் மூலமாகவோ அனுப் ...

                                               

துடிப்பு அகல குறிப்பேற்றம்

நிலை மாற்றியின் துடிப்பின் நீள அளவை மாற்றுவதன் மூலம், வெளியீட்டில் வெளிப்படும் மின்னழுத்தை மாற்றக்கூடியவாறு அமையும் கட்டுப்பாட்டு அமைப்பே துடிப்பு அகல குறிப்பேற்றம் - து.அ.கு. பொதுவாக, நிலை மாற்றியின் அலை எண் மாறாமல் இருக்கும், ஆனால் அதன் துடிப்ப ...

                                               

தொடர்நிலை ஒளிபரப்பு குழு

தொடர்நிலை ஒளிபரப்பு கழகம் என்பது வாசிங்டன்னில் உள்ள யகிமா என்னும் இடத்தில் இருக்கும் ஒரு ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இதில் நான்கு நிலையங்கள் உள்ளன. அவை, KIMA-TV நிலையம் 29, Digital 33, யகிமா, வாசிங்டன் KEPR-TV நிலையம் 19, Digital 18, டிரை-சிட்டிசு, ...

                                               

தொலை அளப்பியல்

தொலை அளப்பியல் என்பது ஓர் தானியங்கி தகவல் தொடர்பு செயல்பாடாகும். அணுக இயலாத தொலைதூர பொருள்களிலிருந்து சாதாரண முறைகளில் பெற இயலாத தகவல்களை அளந்தறியும் தொழில்நுட்பமே தொலை அளப்பியல் எனப்படும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் கண்காணிப்பதற்காக தகவல் ஏற்பி ...

                                               

தொலைத்தொடர்பு

தொலைத்தொடர்பு என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்ற ...

                                               

தொலைத்தொடர்புப் பிணையம்

தொலைத்தொடர்பு வலையமைப்பு அல்லது தொலைத்தொடர்புப் பிணையம் என்பது தொலைவில் உள்ள இரு முனையக் கணுக்களிடையே தொலைத்தொடர்பு கொள்ள பயன்படுவதற்கான பல முனையக் கணுக்கள், பிணைப்புகள் மற்றும் ஏதேனும் இடைப்பட்ட கணுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலையமைப்பைக் குறிப்ப ...

                                               

தொலைபேசி இலக்கத் திட்டம்

தொலைபேசி இலக்கத் திட்டம் என்பது, புவியியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தொலைபேசி எண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓர் இலக்கத் திட்டமாகும். இந்த இலக்கத் திட்டத்தின்படி, தொலைபேசி எண்களுக்கு முன்னால் ஒரு குறியீடு கொடுக்கப்படும். தொலைபேசியின ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →