ⓘ Free online encyclopedia. Did you know? page 118



                                               

பண்பேற்றம்

பண்பேற்றம் அல்லது மட்டிசைப்பு என்பது செயல்படுத்துவதற்கு சுலபமானதாக செய்தி சிக்னலை மாற்றச்செய்யும் நிகழ்முறையாகும். இது மற்றொரு அலைவடித்தோடு தொடர்புடைய அலைவடிவத்தை மாற்றச்செய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்பில் ஒரு செய்தியை அனுப்புவதற்க ...

                                               

புளூடூத்

புளூடூத் என்பது டேட்டா பரிமாற்றத்திற்கான வயர்லெஸ் தொழில்நுட்ப தரநிலை ஸ்டாண்டர்ட் ஆகும். இது இருபது, முப்பது மீட்டர் வரை வேலை செய்கிறது. நிலையான மற்றும் மொபைல் சாதனங்களிலிருந்து 2.4 -2.485 GHz.

                                               

பேரழிவு நிவாரணத்திற்கான தொலைத்தொடர்புகள்

பேரழிவு நிவாரண உதவிக்கான தொலைத்தொடர்புகள் என்பது பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டம் நெருக்கடி நிலைகளில், தகவல் தொடர்பு எளிதில் கிடைக்ககூடிய வகையில் உலகளவில் இணைந்து செயலாற்றும் வகையில் விரிவாக்கப்பட ...

                                               

முனையக் கணு

தொலைத்தொடர்பில், முனையக் கணு என்பது தொலைத்தொடர்புப் பிணையத்தின் இறுதியில் அமைந்துள்ள கருவிகளாகும். இவை ஒரு தொலைத்தொடர்புப் பிணைப்பை முடிவுறச் செய்கின்றன. பிணையத்தில் இக்கருவிகள் மூலமே குறிப்பலைகள் நுழையவும் வெளியேறவும் இயலும். பொதுவாக பயனருடன் இட ...

                                               

மோர்ஸ் தந்திக்குறிப்பு

மோர்ஸ் தந்திக்குறிப்பு குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தந்தித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும். முறைப்படுத்தப்பட்ட வரிசையுள்ள சிறிய மற்றும் நீண்ட பகுதிகள், எழுத்துக்கள், எண்கள், நிறுத்தற்குறிகள் மற்றும் சிறப்பு எழுத ...

                                               

லை-ஃபை

லை-ஃபை என்பது மனிதனின் கண்ணுக்குப்புலப்படும் ஒளியின் வீச்சைப்பயன்படுத்தி கம்பி இல்லாமல் ஒய்-ஃபை போன்ற கைபேசி வலைப் பின்னல்களுக்கான ஒரு புதிய வணிகக்குறியீட்டு முறையாகும். இந்த முறையானது வைபை முறையைவிட 100 மடங்கு வேகமாக செயல்படும் திறன் கொண்டதாகும் ...

                                               

வீச்சுப் பண்பேற்றம்

வீச்சுப் பண்பேற்றம் அல்லது வீச்சு மட்டிசைப்பு என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் மீது சாதாரண அலைகளை கலந்து இலகுவாக நீண்ட தூரம் கொண்டுசெல்லும் முறைகளில் ஒன்றாகும். வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது;அதிர்வெண் மாறாதது. வானொலி அ ...

                                               

வீசட்

Very Small Aperture Terminal என்றறியப்படும் வீசட் உபகரணமானது பூமிக்கு நிலையாக இருக்கும் ஓர் செய்மதியூடாக இணைய அணுக்கத்தினை வழங்கி வருகின்றது. வீசட் இவை பொதுவாக விநாடிக்கு 1.3 மெகாபிட்ஸ் வேகத்தில் இருந்து விநாடிக்கு 4 மெகாபிட்ஸ் வேகமுள்ள இணைப்பினை ...

                                               

இரப்பர் குழாய் வெப்பொட்டல்

இரப்பர் குழாய் வெப்பொட்டல் என்பது வெப்பத்தின் வழியாக இரப்பர் போன்ற பொருட்களை ஒட்ட வைக்கும் ஒரு முறையாகும். இம்முறை அதிகமாக வாகனங்களின் சக்கரங்களில் மாட்டப்பட்டுள்ள உருளிப்பட்டை உள்ளே காற்றடைக்கப்பட்ட இரப்பர் குழாயில் ஏதாவது துளை ஏற்பட்டு விட்டால் ...

                                               

உலர் சலவை

உலர் சலவை என்பது தண்ணீரைப் பயன்படுத்தாமல் துணிகளை வேதிப்பொருட்களைக்கொண்டு சுத்தம் செய்யும் முறையாகும். பல கண்டுபிடிப்புகளைப்போல உலர் சலவையும் தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டது. மண்ணெண்ணெயில் விழுந்த துணிகளில் உள்ள அழுக்குகளும், கறைகளும் காணாமல் ப ...

                                               

கணக்கர்

கணக்கை எழுதுவோர் கணக்கர் எனப்பட்டனர். பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சில கணக்கர்கள் மந்திரக் கணக்கர் நாழிகைக் கணக்கர் ஆசிரியக் கணக்கர் கணக்கியல் வினைஞர் ஓலைக் கணக்கர் சமயக் கணக்கர் காலக்கணிதர் பெருங் ...

                                               

காடை வளர்ப்பு

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இறைச்சிக்காக ஜப்பானியக் காடைகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் காடைகள் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில அசைவக் கடைகளில் மட்டும் உணவாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தக் காடை இறைச்சியில் சில மருத்துவக் ...

                                               

குடிசார் பொறியாளர்

கட்டிட அல்லது குடிசார் பொறியாளர் என்பவர் குடிசார் பொறியியலை நடைமுறைகளில் செயல்பதுத்தும் ஒரு நபர் ஆவார். இவர் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், மற்றும் கட்டமைப்புகள் இயக்க பயன்பாடு போன்ற செயல்களை பயன்படுத்தி புதிய கட்டிடங்களை கட்டுவத ...

                                               

குயவர்

குயவர் என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார். குயவர், குலாலர், குலால கோலப்பர், வேளார், சேரமா, செட்ட ...

                                               

தச்சர்

மரவேலை செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார்.

                                               

தர வட்டம்

தர வட்டம் என்பது ஒரு இடத்தில் ஒரே மாதிரியான பணியைச் செய்யும் சில பணியாளர்கள் தாமாகவே முன்வந்து வாரத்தில் ஒரு நாள் கூடி தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து,ஆராய்ந்து தீர்க்கும் வழிமுறைகளைக் காணும் அமைப்பு ஆகும்.

                                               

தெருப் பாடகர்

தெருப் பாடகர் என்பவர் தமது பாடல் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள அமைப்பின் கொள்கைகளைக் கொண்டு செல்லும் நோக்கத்திலோ தெருக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாடிக் கொண்டிருப்பவர்களைக் குறிக்கும். இப்பாடகர்களில் சி ...

                                               

தையற்கலைஞர்

தையற்கலைஞர் என்பவர் பஞ்சுநூல் போன்ற வேறுபல இயற்கைப்பொருள்கள், செயற்கைப்பொருள்களால் ஆன நூலிழையால் நெய்த துணியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது சிறுவரின் உடலளவுக்கும் தேவைக்கும் ஏற்ப அத் துணியை வெட்டியும், தைத்தும் ஒருவர் அணியத்தக்க ஆடையைச் ச ...

                                               

தொழில்

பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செ ...

                                               

தொழில்களின் பட்டியல்

பகுப்பாய்வாளர் Analyst தூதுவர் Ambassador Alderman நடிகர் Alchemist நிர்வாகி Administrator Airman அறிவியல் விவசாயி Agricultural science, Agronomist விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் Air traffic controller அரும்பொருள் விற்பனையாளர் Antique deal ...

                                               

தொழிற்சாலை

தொழிற்சாலை என்பது இந்திய தொழிற்சாலைகள் சட்டம் 1948 -ல் பிரிவு 2-ல் உற்பத்தி நடைமுறையில் ஏதேனும் ஒரு இடத்தில் சக்தி பயன்படுத்தப்பட்டால் 10 நபர்களையும் அதற்கு மேற்பட்டவர்களையும், சக்தி பயன்படுத்தப்படாத போது 20 நபர்களையும் அதற்கு மேற்பட்டவர்களையும் ...

                                               

நிலக்கரி அகழ்தல்

நிலக்கரி அகழ்தல் என்பது, நிலத்தில் இருந்து நிலக்கரியை அகழ்ந்து எடுப்பது ஆகும். எரியும் போது கூடிய ஆற்றலை வெளிவிடக்கூடிய நிலக்கரி 1880 களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. அத்துடன், எஃகு, சீமெந்து போன்றவற்றின ...

                                               

நீர் வேளாண்மை

நீர் வேளாண்மை எனப்படுவது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்தலைக் குறிக்கும். இது நன்னீரிலோ, உப்பு நீரிலோ கட்ட ...

                                               

நூலகர்

நூலகர் என்பவர் நூலகமும் தகவல் அறிவியலும் துறையில் பயிற்சி பெற்ற தகவல் நிபுணர் ஆவார். பழமையாக நூலகர் என்பவர் ஒரு நூலகத்தில் நூல்களை கையாளும் செயற்பாட்டை மேற்கொள்பவராவார் ஆனால் நவீன நூலகர் பல்வேறுபட்ட தகவல் வளங்களை கையாளும் பணியை மேற்கொண்டு தகவல் வ ...

                                               

நெசவுத் தொழில்நுட்பம்

நெசவுத் தொழில்நுட்பம் அல்லது நெசவுத் தொழில் இது மக்கள் பயன்படுத்தும் உடுத்தும் உடையான ஆடை, படுக்கை விரிப்பான பாய் கம்பளம் மற்றும் சாக்கு உற்பத்தி செய்வதற்கு உதவும் நுட்பம் ஆகும். ஒவ்வொரு தொழிலும் அதன் மூலப்பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் ...

                                               

படகு கட்டுதல்

படகுகளில் பயன்படுத்தப்படும் நங்கூரமானது சங்கிலி போன்ற அமைப்பில் இருக்கும். இது படகுடன் இணைக்கப்பட்டிருக்கும். சங்கிலி அமைப்பிற்கு எடை சேர்க்க அதனுடன் பாறைகள் இணைக்கப்பட்டிருக்கும். நவீன காலத்தில் நங்கூரம் எஃகினால் செய்யப்படுகிறது.

                                               

பார் அட் லா

பார் அட் லா அல்லது பாரிஸ்டர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆவர்.இவர்கள் கட்சிக்காரர்களின் நேரடி பிரதிநிதியாக செயல்பட இயலாதமையால் வழக்குரைஞர் என்றழைக்கப்படுகின்ற வழக்கறிஞர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.இவர்கள் சட்ட ...

                                               

பின்னணி குரல் கலைஞர்கள்

பின்னணிக் குரல் கலைஞர்கள் திரைப்படத்துறையில் பணியாற்றும் பணியாளர்கள் ஆவர். நடிகர்களுக்கு மொழி தெரியாத போதும், குரல் வளம் இல்லாத போதும், பின்னணியில் இவர்கள் குரல் கொடுக்கின்றனர். மொழி, உச்சரிப்பு, சரிப்படாதபோதும், நடிப்பின்போது குரல் துல்லியத்திற் ...

                                               

பீடித் தொழில் (தமிழ்நாடு)

தமிழகத்தின் பல தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் பீடித் தொழில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 75 பெரிய பீடி உற்பத்தி நிறுவனங்கள் நாள் ஒன்றுக்கு 50.00.000 மேற்பட்ட பீடிகள் உற்பத்தி ...

                                               

மாவட்டக் கல்வி அலுவலர்

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளின் நிர்வாக வசதிகளுக்காக தமிழ்நாட்டில் இருக்கும் 32 வருவாய் மாவட்டங்களில் 66 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி மாவட்ட அலுவலகங்களின் தலைமை அலுவலராக மாவட்டக் கல்வி அலுவலர் இருக்கிறார். இவர் குறிப்பிட்ட மா ...

                                               

மீன் பண்ணை

மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம்.

                                               

மீன் பிடித்தல்

மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுதுபோக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப ...

                                               

மீன்பிடி தொழில்

மீன்பிடி தொழில் என்பது, மீன் பிடித்தல்,மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது,பாதுகாப்பது, சேமித்து வைப்பது, ஒரு இடத்தில் இருந்து மற்ற ஒரு இடத்திற்கு கொண்டு செல்லுவது, அல்லது இவை சம்பந்தபட்ட எந்த தொழிலையும் அடக்கியது ஆ ...

                                               

முயல் வளர்ப்பு

தமிழ்நாட்டில் வளர்ப்புக் கோழிகள், வான்கோழிகள் போன்று இறைச்சிக்கான முயல் வளர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ப்பு முயல்கள் அசைவ உணவகங்களில் ஒரு உணவாக தற்போது வந்து விட்டதால் இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். முயல் வளர்ப்பின் ப ...

                                               

வரைபட வடிவமைப்பு

வரைபட வடிவமைப்பு என்பது ஓர் வரைபட உருவாக்கல் செயற்பாடாகும். பொதுவாக வாடிக்கையாளர், வடிவமைப்பாளர் சம்பந்தப்பட்ட இது உற்பத்தியின் வடிவமாக முடிவுறும் இது கேட்போரை இலக்கு வைத்து ஒரு குறித்த செய்தியை கொண்டு செல்வதாக இருக்கும். வடிவமைப்பு உருவாக்கம் என ...

                                               

வழிமுறைக் கலைஞர் (நடன ஆசிரியர்)

வழிமுறைக் கலைஞர் என்பவர்கள் தலைமுறை தலைமுறையாக நாட்டியக் கலையைக் குடும்பத் தொழிலாகக் கொண்டவர்கள். பரம்பரைக் கலைஞர்கள் என்றும் இவர்களை அழைப்பர். இவர்கள் இசை வேளாளர் மரபில் வந்தவர்கள். தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வர் காலம் கி.பி.19- ஆம் நூற்றாண்டு. அ ...

                                               

வேலைக்கான நேர்முகத் தேர்வு

வேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, வேலை கொள்வோர் தமக்குப் பொருத்தமான பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே கைக்கொள்ளும் ஓர் வழிமுறையாகும்.

                                               

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு என்பது இரு தரப்பினர்களுக்கு இடையே உண்டான ஒரு ஒப்பந்த உடன்படிக்கையாகும். இதில் ஒருவர் முதலாளியாகவும் மற்றொருவர் ஊழியராகவும் இருப்பார்கள். இதனையே வேலைவாய்ப்பு என்று கூறுவர். இதன் முக்கிய காரணம் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டுவது ஆகும். ஊழி ...

                                               

தொழில்நுட்ப மாற்றம்

தொழில்நுட்ப மாற்றம் அல்லது தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில்நுட்பம் அல்லது வணிகச் செயல்முறைகளின் இயற்றுதல் அல்லது புதுமைப்புனைவு, புத்தாக்கம், லாகியவற்றின் ஒட்டுமொத்த நிகழ்வாகும். சாரநிலையில், தொழில்நுட்ப மாற்றம் செயல்முறைகள் உள்ளடங்கிய தொழில்நுட்பங்க ...

                                               

காகித வரலாறு

காகிதம் முதன்மையாக பண்டைய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது, முதன்மையாக எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் பாபிரஸ் என்ற ஒரு "மரம்" ஆகும். இந்த பாபிரஸ் பொருட்கள் உண்மையான காகிதமாக வரையறுக்கப்படவில்லை. கிழக்கு ஹான் காலம் சமயத்தில் சீனாவில் ஆவணத்தில் முதன்மு ...

                                               

குவர்ட்டி

குவர்ட்டி என்பது சில தட்டச்சுக்கருவிகள், கணினி விசைப்பலகை மற்றும் செல்லிடப் பேசி விசைப்பலகைகளில் ஆங்கில எழுத்து விசைகள் அமைந்திருக்கும் விதம் ஆகும். குவர்ட்டி என்பது Q-W-E-R-T-Y எனும் 6 ஆங்கில எழுத்துக்களைக் குறிக்கிறது. இந்த எழுத்துக்கள் இடமிருந ...

                                               

தொழில்நுட்ப வரலாறு

தொழில்நுட்ப வரலாறு என்பது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதத்தின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். மனிதன் முன்னேறியதால் கருவிகள் உருவாகின; கருவிகள் பயன்பாட்டால் மனிதன் முன்னேறினான். தொழில்நுட்பங் ...

                                               

தொழிற்புரட்சி

தொழிற்புரட்சி என்பது 1750-1850ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழிற்புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும், வட அமெ ...

                                               

நிரல் மொழிகள் வரலாறு

முதல் இலத்திரனிய கணினியான எனியாக் 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனியாக் குறியீட்டு முறை மூலம் எனியாக் நிரலாக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே செர்மணியரான கொன்ராட் சூசு பிளேங்கல்குல் என்ற நிரல் மொழி பற்றி 1943 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கை வெ ...

                                               

மார்க்சின் தொழில்நுட்ப வரலாற்றுக் குறிப்பேடுகள்

காரல் மார்க்சு தொழில்நுட்ப வரலாறு பற்றிப் பல குறிப்பேடுகளை எழுதியுள்ளார். இவை வெளியிடப்படாமலே உள்ளன. இவை உள்ள இடமும் நெடுங்காலமாகத் தெரியவில்லை, என்றாலும் இவை முன்பு மார்க்சிய எழுத்தாளர்களால் படித்து விவாதிக்கப்பட்டுள்ளன. "தொழில்நுட்பமும் அயன்மைய ...

                                               

வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்பம்

வரலாற்றுக்கு முந்திய தொழில்நுட்பம் என்பது பதியப்பட்ட வரலாற்றுக்கு முன்னைய காலத்தைச் சேர்ந்த தொழில்நுட்பமாகும். வரலாறு என்பது எழுதப்பட்ட ஆவணங்களைக் கொண்டு பழைய நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் ஒரு ஆய்வாகும். வரலாற்றில் எழுத்துமூலம் பதியப்பட்ட காலகட்டத்த ...

                                               

ஆயுத உற்பத்தித் துறை

ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Fe ...

                                               

உணவுத் தொழிற்சாலை

உணவுத் தொழிற்சாலை என்பது பெரும்பான்மையான உலக மக்கள் தொகையினர் உட்கொள்ளத் தேவையான உணவினை வழங்க பல்வேறு வகைப்பட்ட தொழில்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத் தொழில் முயற்சியாகும்.உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்வதை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளும், உணவுப் பொர ...

                                               

நூற்பாலை

நூற்பாலை கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது. இழைநார் இணைப்புப் பகுதி சிப்பமிடும் பகுதி போன்றவை இருக்கின்றன. இழைநார் கீறல் பகுதி நூல் சுற்றுப் பகுதி நூற்றல் பகுதி நூல் இரட்டிப்புப் பகுதி இரட்டை நெசவு பகுதி பஞ்சடிக்கும் அறைப் பகுதி

                                               

நெசவுத் தொழிற்துறை

நெசவுத் தொழிற்துறை என்பது முதன்மையாக ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தியுடன் தொடர்புடைய தொழிற்துறை நிறுவனங்களுக்காகவும், அதே போன்று ஜவுளிகள் வழங்கல் மற்றும் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →