ⓘ Free online encyclopedia. Did you know? page 119



                                               

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் எனப்படுவது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை ஆகும்.

                                               

ஆரிசு ஆண்டே

ஆரிசு ஆண்டே என்பவர் தொழில் முனைவோர் ஆவார். 1995 இல் இவர் தொடங்கிய செல்கோ என்ற தொழில் நிறுவனம் வாயிலாகச் சூரிய ஒளி மின்சார ஆற்றலைப் புதிய தொழில் நுட்பம் வாயிலாகச் சிற்றூர்ப்புற ஏழை மக்களுக்குப் பயன்படச் செய்தார். இந்தப் பணியைப் பாராட்டி 2011 ஆம் ஆ ...

                                               

கதிர்மருத்துவத் தொழில்நுட்பனர்

கதிர்மருத்துவத் தொழில்நுட்பனர் என்பவர் கதிர் மருத்துவத் துறையில் கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர், மருத்துவ இயற்பியலாளர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர் ஆவார். மூன்றாண்டு பட்டப் படிப்புபெற்ற இவர் கதிர்வீச்சு, கதி ...

                                               

கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

கிரிஸ் கோபாலகிருஷ்ணன் என்று பிரபலமாக அழைக்கப்படும் சேனாபதி கோபாலகிருஷ்ணன், ஒரு நிறுவன தொடக்கங்களுக்கான நிதி மற்றும் ஆதரவு தரும் நிறுவனமான "ஆக்ஸிலர் வென்சர்ஸி"ன் தலைவர் மற்றும் இந்தியாவை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் உலகளாவிய ஆலோசனை மற்றும் தகவல் த ...

                                               

சுரேஷ் சம்பந்தம்

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப் என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன் முதன்மை செயல் அதிகாரி ஆவார். புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் வளர்ந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

                                               

நுண்ணிய வானூர்தி

நுண்ணிய வானூர்தி என்பது அளவில் கட்டுப்படுத்தப்பட்ட, சுயமாக இயங்கவல்ல ஆளில்லாத வானூர்தி ஆகும். தற்கால வானூர்தி 15 செ.மீட்டர் அளவு சிறியதாக இருக்கக் கூடியது. நுண்ணிய வானூர்தி வாணிப, ஆய்வு, அரசாங்க மற்றும் இராணுவ தேவைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன. ப ...

                                               

பிளக் கோநெட் நனோ

பிளக் கோநெட் நனோ என்பது நோர்வேயின் புரொக்ஸ் டைனமிக்சினால் வடிவமைக்கப்பட்டு, பிரித்தானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்படும் ஓர் இராணுவ நுண்ணிய ஆளில்லாத வானூர்தி ஆகும். இது கிட்டத்தட்ட 10 செ.மீ x 2.5 செ.மீ அளவுடையதும், தரையிலுள்ள படைகளுக்கு உள்ளூர் ச ...

                                               

புலரின்

புலரின் எனப்படுவது மத்தியில் வெற்றிடம் இருக்கும் வகையில் முழுமையாக கார்பனால் ஆன மூலக்கூறுகளாகும். ஃபுலரீன்கள் சமீப காலத்தில் கண்டறியப்பட்ட காா்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஆகும். இவை கோள வடிவிலோ குழாய் வடிவிலோ காணப்படலாம். கோள வடிவான ஃபுலர ...

                                               

நுண்தொழில்நுட்பம்

நுண்தொழில்நுட்பம் என்பது மீட்டரில் மில்லியனில் ஒருபங்கு அளவு அல்லது நுண்மீட்டர் அளவு அல்லது 10 −6 மீட்டர் அல்லது 1μm அளவில் செய்யப்படும் தொழில்நுட்பம் ஆகும். அறிவியலாளர்கள் 1970 வாக்கில் ஒரே சில்லில் பேரளவு எண்ணிக்கையில் நுண்ணளவு திரிதடையங்களை அண ...

                                               

இழை

நாரிழை அல்லது இழை என்பது நீளமான நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள். திசுக்களை சேர்த்து பிடிப்பதற்காக உயிரியல் துறையில் இவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நரம்பிழைகள் மனிதனிற்குப் பலவிதமாக பயன்படுகிறது. நாரிழைகளைத் திரித்து பலவித நூதன பொருட்களை ...

                                               

இறேந்தை

இறேந்தை என்பது நூலினால் அல்லது இழைகளினாற் பின்னப்படும் ஒரு வகையான வலைகள் போன்ற துணிப் பின்னல் ஆகும். இது பாரம்பரியக் கருவிகளைக் கொண்டோ கையாலோ பின்னப்படுகிறது. தொடக்கத்தில் லினன், பட்டு, பொன், அல்லது வெள்ளி இழைகளே இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. தற்க ...

                                               

சரிகை

வேட்டி, புடவை முதலிய ஆடைநூலுடன் நெய்யப்படும் பொன், வெள்ளி இழைகள், சரிகை என்றழைக்கப்படுகிறது. பொன், வெள்ளி முதலிய மாழைகளை மெல்லிய கம்பிபோல இழைத்துச் சரிகை தயாரிக்கிறார்கள். சரிகை இழைகள் மிகவும் மெல்லியனவாக இருக்கும்.

                                               

சாமுவேல் கிராம்டன்

சாமுவேல் கிராம்ப்டன் ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்ச ...

                                               

சித்திரத்துணி

சித்திரத்துணி அல்லது சித்திரப்பட்டு என்பது, கலைநயம் மிக்க சித்திரங்கள் ஒருபக்கம் புதைத்துக்கொண்டு இருக்கும்படி நெய்த துணியாகும். அத்துணியின் மறு பக்கம் சித்திரங்களின் புறத் தோற்றத்தைக் காணும்படியாக, பட்டு, லினன், உரோமம், கம்பளி, செயற்கை இழை, ராயன ...

                                               

தேசிய கைத்தறி நாள்

தேசிய கைத்தறி நாள், கைத்தறி நெசவாளர்களை நினைவுகூறும் வகையில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதற்காக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் ஏழாம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி ...

                                               

பஞ்சுவெட்டல்

பஞ்சுவெட்டல் என்றால் அசுத்தாமான பஞ்சினை, நெசவுக்கு ஏற்றவாறு சுத்தம் செய்தல் செய்முறையைக் குறிக்கும் சொல்லாகும். பருத்தியை அரைத்துக் கொட்டையை நீக்கியபின், கிடைக்கும் பஞ்சானது, ஒருவித ஒழுங்குமில்லாமல் துசும்புகளாகச் சுருண்டிருக்கும். மேலும, உடைந்த ...

                                               

பவானி கைத்தறி ஜமக்காளம்

பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இத்தரை விரிப்புகள் மிகவும் தடிமனானவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. இது ப ...

                                               

பாய்

பாய் என்பது எளிமையான படுக்கை விரிப்பாகும். மங்கல நிகழ்வுகளில் மதிக்கப்பட்டு, பந்திகளிலும், உறக்கத்திற்கும் உதவுவன ஆகும். பன் பாய்கள் சூழல் நேயமுள்ள நிலவிரிப்புகளாகும்.

                                               

போல்டன்

போல்டன் என்பது ஒரு நகரமாகும்.வடமேற்கு இங்கிலாந்தின் மன்செஸ்டரிலுள்ள முன்னாள் ஆலை நகரமான போல்டன் 14 ஆம் நூற்றாண்டில் பிளெமிஷ் நெசவாளர்கள் இப்பகுதியில் குடியேறியதில் இருந்து துணி உற்பத்தி மையமாக இருந்து கம்பளி மற்றும் பருத்தி நெசவு பாரம்பரியத்தை அற ...

                                               

முகாப்பட்டு

முகா பட்டு என்பது இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தில் இந்திய புவிசார் குறியீடு பெற்ற பட்டு வகைகளுள் ஒன்றாகும். இந்த பட்டானது நீண்ட ஆயுட்காலமும் மின்னும் பளபளப்பான இயற்கையான மஞ்சள் நிறம் கலந்த பொன்னிறமும் கொண்டது ஆகும். முற்காலத்தில் இப்பட்டானது அரசு ...

                                               

ஒரு லிட்டர் ஒளி

ஒரு லிட்டர் ஒளி என்பது மின்சார அணுக்கம் கிட்டாத அல்லது வாங்கவியலா பிற்பட்ட குடும்பங்களுக்கு சூழலுடன் இயைந்த, பொருளாதாரப்படி நிலைநிறுத்தற்தக்க, ஒளி மூலத்தை வழங்கும் நோக்கம் கொண்ட உலகளாவிய கட்டற்ற மூல இயக்கமாகும். இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் எளிதா ...

                                               

பொறியியல் மேலாண்மை

பொறியியல் மேலாண்மை என்பது மேலாண்மை முறையைப் பொறியியல் பணிகளுக்குப் பயன்படுத்தும் அறிவுப் புலமாகும். பொறியியல் மேலாண்மை தொழில்நுட்பச் சிக்கல் தீர்வுத் திறமையையும் மேலாண்மையின் நிறுவன, ஆட்சி, திட்டமிடல் திறமைகளையும் ஒருங்கிணைத்து சிக்கலான பொறியியல் ...

                                               

ஆய்வும் விருத்தியும்

ஆராய்ச்சியும் விருத்தியும் என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.

                                               

உற்பத்திப் பொறியியல்

உற்பத்திப் பொறியியல் என்பது உற்பத்தி தொழிநுட்பத்துடன்,முகாமைத்துவ விஞ்ஞானத்தை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும்.பொதுவாக ஒரு உற்பத்திப் பொறியியலாளர் பொறியியல் செயற்பாடுகள் குறித்த பரந்த அறிவினைக் கொண்டிருப்பதுடன்,உற்பத்தி சம்பந்தப்பட் ...

                                               

குழாய்த்தொகுதி

குழாய்த்தொகுதி என்பது அகலமான பெரிய குழாய் அல்லது கால்வாய் போன்ற தோற்றமைப்பு ஆகும். இதனுள்ளே சிறிய குழாய்கள் அல்லது கால்வாய் பொருத்தப்படும். இது திரவ/வாயுக்களின் ஓட்டத்தினை கட்டுப்படுத்தவும், திரவம் மற்றும் வாயுக்கள் பாயும் திசையை மாற்றிவிடவும் பய ...

                                               

சிறு வரைவி

சிறு வரைவி என்பது வரைபடங்களை சுலபமாகவும் சரியாகவும் வரையப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் செங்கோண வடிவ அளவுகோலின் மூலம் நாம் வரைதாள் ஒரு கிடைமட்ட கோட்டினையும் அதற்கு இணையான மற்றும் செங்குத்தான கோடுகளை வரைய முடியும். மேலும் ...

                                               

சேமக்கலம் (பொறியியல்)

பொதுவாகப் பொறியியலில், சேமக்கலம் என்பது மின்சக்தியைச் சேமித்துப் பிறகு பயன்படுத்த உதவுகிறது. இதன் முதல் வடிவமைப்பு பிளாண்டே என்பவரால் செய்யப்பட்டதாகும். நீரழுத்தச் சேமக்கலம் என்பது சுருங்கா நீரழுத்தத் திரவத்தை ஒரு வெளிப்பொருளினால் அழுத்தங்கொடுக்க ...

                                               

துரித மாதிரியாக்கம்

துரித மாதிரியாக்கம் என்பது தயாரிக்கபட வேண்டிய பொருளின் மாதிரியை கணிப்பொறிவழி வடிவமைப்பு மூலம் செய்யும் ஒரு தொழிற்நுட்பம் ஆகும். இது பொதுவாக தனது வடிவமைப்பை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. துரித மாதிரியாக்கம் மருத்துவ ...

                                               

துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம்

துல்லியம் மற்றும் வழுவாத நுண்ணியம் என்பவை அறிவியல், பொறியியல், தொழில் மற்றும் புள்ளியியல் துறைகளின் அளவீடு முறைமையில் விவரிக்கப்படும் இரண்டு வார்த்தைகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது எண்ணிக்கையை அளக்கும்போது அந்த அளவு, உண்மையான மதிப்புடன் எவ ...

                                               

தொகுப்புப் பொறியியல்

தொகுப்புப் பொறியியல் என்பது பல்வேறு பொறியியல் துறைகளுக்குள் ஊடாக இருக்கும் ஒரு பாகம் ஆகும். கடினமான பொறியியல் செயற்றிட்டத்தை அமைப்பதற்கும், இயக்குவதற்கும் பயன்படும் ஒரு துறை ஆகும். இடப்பெயர்வுகள், பல குழுக்களின் சேர்வைகள், அதிகப்படியான தானியங்கி ...

                                               

தொடர்புப் பொறியியல்

தொலைத்தொடர்புப் பொறியியல் அல்லது தொடர்புப் பொறியியல் என்பது மின்பொறியியலையும் கணினிப் பொறியியலையும் சார்ந்த தொலைத்தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் பொறியியல் புலமாகும். இந்தப் பொறியியலின் பணி சுற்றதர் வடிவமைப்பு முதல் பெருந்திரல் வளர்ச்சிக்கான அடு ...

                                               

தொழிலிடை பொறியியல் கல்வி

இத்திட்டத்தில் உள்ள பாடவடிவமைப்பு இடை யீட்டு ரொட்டி போல் இருப்பதால் இதற்கு தொழிலிடை பொறியியல் என்று பெயர் வந்தது. இதன்படி தொழிற்பயிற்சி அரையாண்டு போது இதில் பயிலும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி மூலம் பரிந்துரைக்கப்படும் தொழிற்சாலைகளில் ...

                                               

நிலையியல்

நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும். நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் எல்லா விசைகளின் கூ ...

                                               

பல்பகுதியப் பொறியியல்

பல்பகுதியப் பொறியியல் என்பது பல்பகுதியப் பொருட்களின் வடிவமைப்பு, மூலக்கூறுகள், பயன்பாடு ஆகியவற்றை முழுவதுமாக ஆராய்ந்து படிக்கும் பொறியியல்துறையாகும். பொருளறிவியல் துறையில் வெகுவேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்று பல்பகுதியப் பொறியியல் துறையாகு ...

                                               

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி என்றே கொடுக்கப்பட்டு வந ...

                                               

பின்னோக்குப் பொறியியல்

பின்னோக்குப் பொறியியல் என்பது ஒரு கருவி, பொருள் அல்லது அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு, இயக்கம், செயல்பாடு ஆகியவற்றின் பகுப்பாய்வைக் கொண்டு அதன் தொழில்நுட்ப அடிப்படை கருத்துக்களை கண்டுபிடிக்கும் செயலாக்கம் ஆகும். அது, ஏதாவது ஒன்றை எடுத்து, பராமரிப ...

                                               

பொறியாளர்

பொறியாளர் என்பவர் பொறியியலின் கோட்பாடுகளைப் பின்பற்றும் ஒரு தொழில்முறை செயற்பாட்டாளர் ஆவார். மேலும் அறிவியல் அறிவு, கணிதம், அறிவுக்கூர்மை திறமை ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பம்,சமூகம்,வணிகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறிந்து மு ...

                                               

பொறியியல் துறைகளில் பெண்கள்

பொறியியல் துறைகளில் பெண்கள் பொறியியல் மற்றும் கல்வித் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதில்லை, இருப்பினும் பல பெண்கள் வரலாற்று ரீதியாகவும் தற்போது பொறியியல் துறைகளில் பங்களித்து வருகின்றனர். பாலின ஏற்றத்தாழ்வின் இந்த பார ...

                                               

பொறியியல் வரைபடம்

பொறியியல் வரைபடம் என்பது தொழிற்நுட்ப வரைபடத்தின் ஒருவகையாகும். பொறியியற் பொருட்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதனை முழுமையாகவும், தெளிவாகவும் வரையறுக்க பொறியியல் வரைபடம் உருவாக்கப்படுகின்றது. பொறியியல் துறையில் வரைபடம் என்பது ஒரு மொழியாக கருத ...

                                               

மின்பொறியியல்

மின்பொறியியல் என்பது மின்னியலையும் மின்னணுவியலையும் மின்காந்தவியலையும் பயன்படுத்தி பயன்கருவிகளையும் தொழில்துறைக் கருவிகளையும் உருவாக்கும் பொறியியல் புலமாகும். இது 19 ஆம் நூற்றாண்டின் இடையில் தொலைவரியும் தொலைபேசியும் மின்திறன் தொழில் துறையும் வணிக ...

                                               

மீதரவு

மேனிலைத் தரவு அல்லது மேல்தரவு), என்பது பொதுவாக தரவுகளைப் பற்றிய ஒரு தரவு அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை "தரவுகளின் தரவுகள்" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு என்பது, பார ...

                                               

முடுக்கிய ஆயுள் சோதனை

முடுக்கிய ஆயுள் சோதனை பொருள் அபிவிருத்தியின்போது நிகழ்த்தப்படும் சோதனை வழிமுறைகளில் ஒன்று. ஒரு பொருள் தனது வேலையைச் செய்யும்போது அது எந்த எந்த காரணிகளால் பாதிக்கப்படுமோ, அக்காரணிகளை அதிகமான அளவில் அப்பொருளின் மீது செலுத்தி இந்த சோதனை செய்யப்படும் ...

                                               

முன் பொறியமைக்கப்பட்ட கட்டிடம்

முன் பொறியமைக்கப்பட்ட கட்டிடம் என்பது முற்றிலும் உலோகங்களால் ஆன பகுதிப் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு நிறுவப்படும் சாய்வுக்கூரை வடிவிலான கட்டிடங்கள் ஆகும். இவை பெரும்பாலும் சேமிப்புக் கிடங்கு, தொழிற்கூடம், விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு ம ...

                                               

வடிநில நீர் வழிமாற்றம்

வடிநில நீர் வழிமாற்றம் என்பது செயற்கையாக வடிநில நீரை வழிமாற்றும் திட்டமாகும். இதனை நதிநீர் இணைப்பு என்றும் வழங்கப்படுகிறது. இந்த நீரியல் திட்டத்தால் உபரி நீர் கொண்ட நதியிலிருந்து நீர்ப் பற்றாக்குறை உள்ள வடிநிலங்களில் நீரை வழிமாற்றி, வேளாண்மை, குட ...

                                               

போக்குவரத்து தலைப்புகள் பட்டியல்

தானுந்துகளில் எரிபொருட் சிக்கனம் உமிழ்கைத் தரப்பாடு Emission standard தானுந்துப் பாதுகாப்பு

                                               

இந்திய சாலைகள்

இந்தியாவில் 33 லட்சம் கி.மீ. நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.இது உலக அளவில் இரண்டாவது இடமாகும்.இந்தியாவின் 65 சதவிகித சரக்குப் போக்குவரத்தும் 80 சதவிகித மக்கள் போக்குவரத்தும் சாலைகளின் மூலமேநடைபெறுகின்றன.தேசிய நெடுஞ்சலைகள் நாட்டின் ஒட்டும ...

                                               

இந்தியாவில் போக்குவரத்து

சுதந்திர இந்தியாவில் போக்குவரத்தானது தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 3.287.240 ச.கிமீ நிலப்பரப்பு கொண்ட இந்தியாவில் கணக்கிடப்பட்ட 1.028.737.436 மக்கள் வாழ்கின்றதினால் போக்குவரத்து தேவையானதாகவும், வசதியானதாகவும் இருக்கிறது. 1990 கள ...

                                               

ஏதண்டம்

ஏதண்டம் சிறிய பாவுநீளங்கள் சிலவற்றைக் கொண்டுள்ள ஒரு பாலம் ஆகும். ரோம தொட்டிப் பாலங்களைப் போலவே பண்டைய ஏதண்டங்களும் வளைவுகளைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தன. ஏதண்டங்கள் தரை, நீர் அல்லது இவையிரண்டையுமே பாவும் வகையில் அமைக்கப்படலாம். தொடருந்து மையங்களாக ...

                                               

கடல்வழிப் போக்குவரத்து

கடல் வழிப் போக்குவரத்து என்பது கப்பல்கள் அல்லது படகுகள் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடல் வழியாகச் செல்லும் போக்குவரத்தைக் குறிப்பதாகும். இந்தப் போக்குவரத்து உள்நாட்டளவில் அதிகப் பயன்பாடுகளற்றதாக இருப்பினும் பன்னாட்டளவில் மிக முக ...

                                               

காற்றுமெத்தை உந்து

காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி, என்பது பொதுவாக நிலம் நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன் ஏகும் ஓர் ஊர்தி.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →