ⓘ Free online encyclopedia. Did you know? page 122                                               

காற்றூட்டம்

திரவங்களில் காற்றூட்டம், பெரும்பாலும் நீரில் பின்வரும் முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. வெந்தூரிக் குழாய், காற்றூட்டச் சுழல்சக்கரம் அல்லது நீர்சிதற்றிகள், நுண்குமிழ் நீர்சிதற்றிகள், பெருங்குமிழ் நீர்சிதற்றிகள் அல்லது நேர்குழாய் காற்றூட்ட முறை ஆகிய ...

                                               

காற்றோட்டம்

மின்தேக்கிகள் / டிஃப்யூசர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கழிவுநீர் அல்லது தொழில்துறை கழிவுப்பொருட்களின் இரண்டாம் நிலை சிகிச்சை. கார்பன் டை ஆக்சைடு அல்லது குளோரின் போன்ற மற்ற கரைந்த வாயுக்களை அகற்றுவதற்கு. குடிநீர் தேவைக்காக குடிநீர் அல்லது ...

                                               

கிளாடு செயல்முறை

கிளாடு செயல்முறை என்பது வாயுக்களைத் திரவமாக்கப் பயன்படும் ஒரு செயல்முறை ஆகும். இம்முறையில் அழுத்தப்பட்ட வாயுவானது விரிவடைதல் வேலையை செய்ய வைக்கப்படுகிறது. இம்முறையானது மாறாவெப்பச் செயல்முறையின் தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. இம்முறையில், ...

                                               

தூசுறிஞ்சி

நிலத்தில் காணப்படும் சிறு குப்பைகளையும் தூசியையும் உறிஞ்சி ஒரு பைக்குள் சேகரிக்கும் இயந்திரம் தூசி உறிஞ்சி ஆகும். ஆங்கிலத்தில் vacuum cleaner என்ற சொல்லுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி வெற்றிடத் தூய்மிப்பு என்றும் நேரடி மொழி பெயர்ப்பு தருக ...

                                               

மிதிவண்டி பம்பு

மிதிவண்டி பம்பு என்பது மிதிவண்டி வட்டகைகளில் காற்றடிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு வகை விசையியக்கக் குழாய் காற்று பம்பு ஆகும். மிதிவண்டிகளில் பயன்படுத்தப்படும் ஷ்ராடர் அல்லது பிரஸ்டா என்ற பொதுவான இரண்டு வகை அடைப்பிதழ்களில் பயன்படுத்த இது ஒரு இணைப்பைக் க ...

                                               

வடித்திறக்கல்

வடித்திறக்கல் அல்லது துளித்தெடுப்பு என்பது, கொதிக்கும் ஒரு நீர்மக் கலவையில் இருந்து வேதிப்பொருட்களை அவற்றின் கொதிநிலை வேறுபாட்டைக் கொண்டு பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். வடித்திறக்கல் வேறொரு பெரும் வேதிச்செலுத்தத்தின் பகுதியாக அமையும் என்பதால் இ ...

                                               

வான் டர் வால்சின் சமன்பாடு

வான் டெர் வால்சின் சமன்பாடு என்பது வளிமம் மற்றும் நீர்மங்களின் அடர்த்தியை அவற்றின் அழுத்தம், கொள்ளளவு மற்றும் வெப்பநிலை நிலைகளுடன் தொடர்புபடுத்தி விளக்கும் ஒரு வெப்ப இயக்கவியல் நிலைச் சமன்பாடு. இச்சமன்பாட்டைக் கண்டறிந்தமைக்காக டச்சு நாட்டைச் சேர் ...

                                               

விசையாழி

விசையாழி என்பது திரவம் அல்லது காற்று ஓட்டத்திலிருந்து ஆற்றலை உறிஞ்சி பயன்மிக்க வேலைக்கு மாற்றச்செய்கின்ற ஒரு சுழலும் பொறியமைவு. எளிய விசையாழிகளில் ஒரு நகரும் பகுதியாக உள்ள சுழல் தொகுப்பு கத்திகள் இணைக்கப்பட்டிருக்கும் கணை அல்லது பறையாக இருக்கிறது ...

                                               

வெப்பப் பரிமாற்றி

வெப்பப் பரிமாற்றி என்பது ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு வெப்ப ஆற்றலைப் பரிமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சாதனம் ஆகும். அவ்வூடகங்கள் திடமான சுவற்றால் பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று எப்போதும் கலவாமல் இருக்கலாம். அல்லது அவை ஒன்றாகக் கலங்கும் ...

                                               

ஹேபர் செயல்முறை

ஹேபர் செயல்முறை அல்லது ஹேபர்-பொஸ்ச் செயல்முறை என்பது, நைதரசனும், ஐதரசனும் சேர்ந்து அமோனியா உருவாகும் வேதி வினையைக் குறிக்கும். நைதரசன் வளிமமும் N 2, ஐதரசன் வளிமமும் H 2 இரும்பை வினை ஊக்கியாகப் Fe 3+ பயன்படுத்தி வினையுறுகின்றன. அலுமினியம் ஆக்சைடும ...

                                               

டிரான்சிஸ்டர் வானொலி

டிரான்சிஸ்டர் வானொலி என்பது சிறிய திரிதடையம்- கொண்டு உருவாக்கப்பட்ட வானொலிக் கருவி ஆகும். இது பொதுவாக, 540–1600 கிலோசைக்கில் ஏ.எம் அலைவீச்சில் அலைகளைப் பெறவல்லதாகும்.

                                               

தடமறியும் கழுத்துப் பட்டை

தடமறியும் கழுத்துப் பட்டை என்பது விலங்குகளின் இடப்பெயர்வை அறிய உதவும் மின்னணு சாதனம் ஆகும். இச்சாதனத்தின் உதவியால் விலங்குகளின் நடமாட்டத்தையும் அதன் இருப்பிடத்தையும் அறியலாம். ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தேசியப் பூங்காக்களிலுள்ள விலங்குகளின் கழுத்த ...

                                               

நுண்ணலை

நுண்ணலைகள் என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் வரை ஆகும். இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கு ...

                                               

வானொலி ஆர்வலர்

வானொலி ஆர்வலர்கள் எனப்படுவோர் பூமிப் பந்தின் பல்வேறு நாட்டு வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, அந்தந்த வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிகள் பற்றி கருத்துப் பரிமாறுவோர், ஒலிபரப்பின் தொழிநுட்ப தரம் பற்றி அ ...

                                               

விசைப்பொறி

விசைப்பொறி அல்லது இயக்கி என்பது ஆற்றலை பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற ஓர் இயந்திரம் ஆகும்.உள் எரி பொறிகளும் போன்ற வெளி எரி பொறிகளும் உள்ளிட்ட வெப்ப எந்திரங்கள் எரிமத்தை எரித்து வெப்பத்தை உண்டாக்கி அவ்வாற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. மின்சார இ ...

                                               

விண்வெளிப் பறப்பு

விண்வெளிப் பறப்பு என்பது, விண்வெளியினுட் செல்லும் அல்லது அதன் ஊடாகச் செல்லும் ஒரு எறியப் பறப்பு ஆகும். விண்வெளிப் பறப்பு, மனிதரைக் கொண்டு செல்வதாக அல்லது மனிதர் இல்லாத பறப்பாக அமையக்கூடும். உருசியாவின் சோயுசு திட்டம் அமெரிக்காவின், விண்வெளியோடத் ...

                                               

காசினி-ஐசென்

காசினி-ஐசென் என்பது சனி கோளை ஆராய 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலமாகும். இது நாசா, ஈசா, ஆசி ஆகியவற்றின் கூட்டு் முயற்சியில் உருவான தனித்துவமிக்க தானியிங்கி விண ...

                                               

குரோனாசு விண்கலம்

குரோனாசு சனி கோளை ஆராய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு விண்வெளித்திட்டம் ஆகும். சனி கிரகச் சுற்றுச்சூழலின் வேதியியல் இயைபு, ஈர்ப்பு விசை, காந்தப்புலங்கள் ஆகியனவற்றை விரிவாக ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சூரிய சக்தியில் இயங்கும் ஏந ...

                                               

டிராகன் (விண்கலம்)

டிராகனின் முதல் பறப்பாடு அக்டோபர் 8ல் ஆரம்பித்து 28ஆம் தேதி முடிந்தது. இரண்டாவது பணி 2013 மார்ச்சிலும் மூன்றாவது பணி 2014 ஏப்ரலிலும் நடந்தது.

                                               

டெல்டா 0100

டெல்டா 0100 தொடர்கள் என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இவை டெல்டா 100, டெல்டா 0300 அல்லது 300 தொடர்கள் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. 1968 மற்றும் 1972 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், இவ்வமைப்பு ...

                                               

டெல்டா 1000

டெல்டா 1000 தொடர் என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1972 மற்றும் 1975 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எட்டு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் ...

                                               

டெல்டா 2000

டெல்டா 2000 தொடர் என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1974 மற்றும் 1981 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாற்பத்தி நான்கு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏ ...

                                               

டெல்டா 4000

டெல்டா 4000 தொடர் என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1989 மற்றும் 1990 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இரண்டு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 4 ...

                                               

நிலாவில் தரையிறக்கம்

நிலாவில் தரையிறக்கம் என்பது விண்கலம் ஒன்று நிலாவின் மேற்பரப்பைச் சென்றடைவதாகும். இது, ஆட்களுடன் செல்லும் பயணங்களையும், ஆளில்லாப் பயணங்களையும் குறிக்கும். 1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலமே முதலில் நிலவை ...

                                               

பால்கன் 9

பால்கன் 9 என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃப ...

                                               

மனித விண்வெளிப்பறப்பு

மனித விண்வெளிப்பறப்பு என்பது, மனிதப் பணிக்குழுவினரும் சில சமயங்களில் பயணிகளையும் கொண்ட விண்வெளிப்பறப்புக்கள் ஆகும். இந்த இயல்பு, இயந்திரங்களால் இயக்கப்படும் விண்வெளிப்பறப்பிலிருந்தும், தொலைவில் இருந்து இயக்கப்படும் பறப்புக்களில் இருந்தும், மனித வ ...

                                               

மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வு குறித்த சதிக் கோட்பாடுகள்

1969-ஆம் ஆண்டு மனிதன் முதன் முறையாக நிலவில் இறங்க போகிறான் என்று ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது. இதனை அடுத்து அந்த நிகழ்வினை உலகம் முழுமைக்கும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் செய்தது. ஆனால் இந்த மனிதன் நிகழ்வில் ...

                                               

மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு

மீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு அல்லது எரிந்தழியும் ஏவு அமைப்பு என்பது விண்வெளிக்கு பயன்மிகு-சுமை-களை எடுத்துச்செல்ல மீளப்பாவிக்கவியலா ஏவு வாகனத்தை பயன்படுத்தும் ஏவூர்தி ஆகும். இத்தகைய மீளப்பாவிக்கவியலா அமைப்பில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் ஒரு முற ...

                                               

விண்கலம்

விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும் ஒரு கலன், வாகனம் அல்லது எந்திரம் விண்கலம் எனப்படும். விண்கலங்கள் பல்வேறு முக்கிய பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொலைத்தொடர்பு, புவி அவதானிப்பு, வானிலை ஆய்வு, தெரிமுறை செலுத்து நெறி, கோள்கள் ஆ ...

                                               

விண்ணுளவி

விண்ணுளவி அல்லது விண்ணாய்வி என்பது விண்வெளி ஆய்வுகளுக்காக பூமியிலிருந்து கிளம்பி விண்வெளிக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும் விண்கலம் ஆகும். இது நிலவை அணுகலாம், கோள்களிடை வெளியில் செல்லலாம், மற்ற கிரகங்களைச் சுற்றவோ அல்லது கடந்துசெல்லவோ செய்யலாம் ...

                                               

விண்ணோடம்

நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களையும் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட விண்கலம் ஆகும். இது அதிகாரபூர்வமாக விண்வெளி போக்குவரத்து ஏற்பாடு என அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோள்கள் மற்றும் மற்ற கோள்க ...

                                               

விண்ணோடம் 2

ஸ்பேஸ்ஷிப்டூ என்பது விண்வெளிச் சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்ட துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர் வர்ஜின் குழுமம் பெயர்களில ...

                                               

விண்பெட்டகம்

விண்பெட்டகம் என்பது எளிமையான முதன்மைப் பகுதி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மனிதர்கள் பயணிக்கும் விண்கலம் ஆகும், இவை வளிமண்டல நுழைவின் போது ஏற்றத்தை உருவாக்குவதற்கான இறக்கை, மற்றும் இன்னபிற பாகங்கள் இல்லாமலிருக்கும். இதுநாள் வரை பெரும்பாலான மனிதர் ச ...

                                               

விண்வெளி நடை

விண்வெளி நடை என்பது ஊர்திக்கு வெளியேவான செயல்பாடுகள்) என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியின் வெளியேயான விண்வெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களால் செய்யப்படும் ஒரு நடவடிக்கை ஆகும். இவை பெரும்பாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபெறு ...

                                               

விண்வெளிச் செவிலியம்

விண்வெளிச் செவிலியம் என்பது சிறப்பானதொரு பராமரிப்புப் பணியாகும். விண்வெளிப் பயணத்தில் உண்டாகும் தாக்கங்களுக்கு எதிராக மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி படிக்கும் அறிவியல் படிப்பு விண்வெளிச் செவிலியம் எனப்படும். விண்வெளி மருத்துவம் போல ...

                                               

விண்வெளிப் பந்தயம்

விண்வெளிப் பந்தயம் என்பது அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் ஏற்பட்ட ஒரு போட்டியினை குறிக்கின்றது. பனிப்போர் நிலவிய காலத்தில் இவ்விரு நாடுகளும் விண்வெளியில் தங்களது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட செய்த நடவடிக்கைகள் உலக அறிவியல் வரலாற்றில் ஒரு ...

                                               

வெடிபொருள்

வெடிபொருள் என்பது எந்த ஒரு பொருள் அல்லது பொருட்களின் கலவை பேரளவு இயக்க ஆற்றலை தன்னுள் வைத்திருந்து, அதை வெப்படுத்தினாலோ அல்லது அதிரும்படி செய்தாலோ அளவுக்கு அதிகமான வேகத்தில் விரிவடைந்து வெடித்தலை நிகழ்த்தக் கூடியதோ அவ்வினைப்பொருள் வெடிப்பொருள் என ...

                                               

அசிட்டைல் நைட்ரேட்டு

அசிட்டைல் நைட்ரேட்டு என்பது CH 3 CONO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நைட்ரிக் மற்றும் அசிட்டிக் அமிலங்களின் கலவையின் நீரிலி எனவும் வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நிறமற்ற வெடிக்கும் தன்மை உள்ள திரவமாகும். ஈரப ...

                                               

எக்சானைட்டு

எக்சானைட்டு என்பது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதல் உலகப் போருக்கு முன்னர் செருமானியப் பேரரசின் கடற்படைக்காக உருவாக்கப்பட்ட ஒரு செருமானிய இராணுவ வெடிபொருளாகும். டி.என்.டி எனப்படும் டிரை நைட்ரோ தொலுவீன் வெடிபொருள் பற்றாக்குறை காரணமாக இது உருவ ...

                                               

எல்லா வெடிகுண்டுகளினதும் தந்தை

எல்லா வெடிகுண்டுகளின் பிதா என்ற அடை பெயருடைய சக்தி அதிகரிக்கப்பட்ட வான்வியல் வெப்ப அழுத்த வெடிகுண்டு என்பது வான்வழியாக குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தரையின் செயற்படும் உரசியத் தயாரிப்பு வெப்ப அழுத்த ஆயுதமாகும். இவ்வாயுதத்தின் அழிவு சக்தி பற்றி் ...

                                               

எல்லா வெடிகுண்டுகளினதும் தாய்

ஜிபியு-43/பி மாபெரும் பீரங்கி வான் வெடிப்பு) எனவும் பொதுவாக எல்லா வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் இது அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய விளைவு வழக்கமான வெடிகுண்டு. இதன் தயாரிப்புக் காலத்தில், இதுவே அணு ஆயுதங்களற்ற, அதிக சக்தி ...

                                               

கார்பனைட்டு

கார்பனைட்டு என்பது ஒரு வெடிபொருளாகும். தொடக்ககாலத்தில் மிகவும் வெற்றிகரமாக நிலக்கரி சுரங்கங்களை வெடிக்க வைக்க பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்களில் கார்பனைட்டு வெடிபொருளும் ஒன்றாகும். நைட்ரோகிளிசரின், நுண்மரத்தூள், சில நைட்ரேட்டு உப்புகள் போன்ற பொருட் ...

                                               

கெற்பு

வர்த்தகத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் கெற்புகள் வர்த்தகப் பயன்பாட்டுக் கெற்புகள் எனப்படுகின்றன. கிணறு தோண்டுதல், பாறையுடைத்தல், சுரங்கம் தோண்டுதல், கட்டடங்களைத் தகர்த்தல் என வர்த்தகத் தேவைகளின்போது இக்கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வர்த்தகத் ...

                                               

கைவினை வெடி குண்டு

கைவினை வெடிகுண்டு அல்லது தெருவோர குண்டு என்பது கைவினையாக வீடுகளில் செய்யப்பட்டு, வழமையான படைத்துறை சண்டைகளைப் போலன்றி மாற்றுவழிகளில் செயல்படுத்துகின்ற வெடிகுண்டுகளாகும். வழமையான படைத்துறை ஆயுதங்களை, காட்டாக எறிகணைகளை, வெடிக்கவைக்கும் இயங்குமுறையோ ...

                                               

டைனமைட்டு

டயனமைட்டு என்பது "தழைமவீருயிரகக் களிக்கரை" என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரி ...

                                               

நைட்ரசன் முக்குளோரைடு

நைட்ரசன் முக்குளோரைடு, முக்குளோரமீன் எனவும் அழைக்கப்படுகிற, NCl 3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இந்த மஞ்சள் நிற, எண்ணெய் போன்ற, மூக்கைத் துளைக்கும் நெடியையுடைய, வெடிக்கும் தன்மையுடைய திரவமானது பெரும்பாலும் அம்மோனிய வ ...

                                               

பசுமை பட்டாசு

பசுமை பட்டாசு என்பது அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் நீரியின் கண்டுபிடிப்பு ஆகும். நீரி நிறுவனத்தின் பசுமைப் பட்டாசு காண்பதற்கு வழக்கமான பட்டாசு போலவே இருக்கும். பசுமை பட்டாசு வெடிக்கும்போது ஒலி அளவு சிவகாசி பட்டாசை விட குற ...

                                               

பட்டாசு

பட்டாசு என்பது சிறிய அளவில் கொண்டாட்டங்களை அறிவிக்கும் பொருட்டு வெடிக்கப்படும் வெடிகளாகும். இவை ஒளி தருவதைவிட பெரும் ஒலியை உண்டாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்த ...

                                               

பாசுபரசு

பாசுபரசு என்னும் வேதியியல் தனிமம் சில வகையான பாறைகளில் கிடைக்கும் ஒரு பொருள். இத் தனிமம் நைட்ரஜன் நெடுங்குழுவைச் சேர்ந்த மாழையிலி வகையைச் சேர்ந்தது. அணுவெண் 15 கொண்ட இத்தனிமத்தின் வேதியியல் குறி P ஆகும். இத் தனிமத்தின் வேதியியல் வினையில் பங்கு கொ ...

                                               

பாரடோல்

பாரடோல் என்பது ஒரு வெடிபொருளாகும். டிஎன்டி எனப்படும் டிரை நைட்ரோ டொலுயீன், பேரியம் நைட்ரேட்டு கலவையுடன் 1% அளவு மட்டுபடுத்தியாகச் செயல்படும் பாரபின் மெழுகைச் சேர்த்து பாரடோல் உருவாக்கப்படுகிறது. டி,என்,டி 25% முதல் 33% அளவு வரைக்கும் கலவையில் கலக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →