ⓘ Free online encyclopedia. Did you know? page 123



                                               

பொட்டாசியம் பிக்ரேட்டு

பொட்டாசியம் பிக்ரேட்டு, அல்லது பொட்டாசியம் 2.4.6-மும்மைநைட்ரோஃபினாலேட்டு, ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது பொட்டாசியத்தின் பிக்ரேட்டு ஆகும். இச்சேர்மம் செம்மஞ்சள் அல்லது பச்சை படிக வடிவம் கொண்ட பொருள் ஆகும். இச்சேர்மம் ஒரு முதன்மை வெடிபொருளாகும். நீ ...

                                               

வெடிகுண்டு

வெடிகுண்டு bomb என்பது வெடிபொருளின் வெப்பம் உமிழ்கின்ற வேதியியல் எதிர்வினையைச் சார்ந்து வெடிக்கும் நிலையிலுள்ள கருவிகள் ஆகும். இது வெடிக்கும்போது உடனடியாக வன்முறையான முறையில் ஆற்றலை வெளிப்படுத்தும். வெடிகுண்டு என்ற சொல் கிரேக்க சொல்லான βόμβος பாம ...

                                               

வெடிப்பதிர்வு கடத்தி

வெடிப்பதிர்வு கடத்தி என்பது உயர் ஆற்றல் வெடிமருந்துத் தொகுதிகளுக்கிடையில் அதிர்வைக் கடத்தப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுள்ள மெல்லிய குழாய் வடிவக் கடத்தி ஆகும். பல வெடிமருந்துத் தொகுதிகளை ஒரே வெடித்தல் தொடக்கத்தைக் கொண்டு வெடிக்க வைப்பதற்கு இது ...

                                               

வெடிப்பி

வெடிப்பி என்பது தீப்பொறி ஒன்றை உருவாக்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறு வெடிபொருள் ஆகும். இது அனைத்துவிதமான வெடிபொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

                                               

வெப்பப் பரிமாற்ற எரிதல்

வெப்பப் பரிமாற்ற எரிதல் என்பது, உஷ்ணத்தில் எரிபவை, அதற்கடுத்த அடுக்கில் இருக்கும் குளிர்ந்தவையையும் சூடாக்கி கொளுத்தும்; வெப்பப் பரிமாற்றத்தால் பரவும் குறைஒலிவேக எரிதல் ஆகும். அன்றாட வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான "தீக்கள்", அனைத்தும் வெப்பப் பரிம ...

                                               

அக்வாபோனிக்ஸ்

அக்வாபோனிக்ஸ் என்பது வழக்கமான மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வடிவமாகும். இதில் நீர்வாழ் விலங்குகளான வளர்ப்பதுடன் நீரியல் வளர்ப்பில் பயிர்களை வளர்த்தல் ஆகிய ஒன்றிய வாழ்வு என்ற சூழலைக் கொண்டதாக உள்ளது. பொது ...

                                               

அலங்கார மீன்கள்

அலங்கார மீன்கள் என்பவை அழகியல் நோக்கங்களுக்காக வீடுகள், அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் கண்ணாடி, தொட்டிகளில், கலன்களில் வளர்க்கபடும் பல்வேறு வண்ணங்களைக்கொண்ட சிறிய ரக அழகுரு மீன்கள் ஆகும். இன்று தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட பல நாடுக ...

                                               

அறுவடை

அறுவடை என்பது வயல்களில் பயிர்களை அறுப்பதைக் குறிக்கும். பயிர் முழுவதும் வளர்ந்த பிறகே அறுவடை செய்வர். அறுவடைக் காலத்தை சிறப்பிக்க அறுவடைத் திருவிழாவை கொண்டாடும் வழக்கம் பல நாடுகளில் உண்டு. நெடுங்காலமாகவே உழவர்களே அறுவடை செய்து வருகின்றனர். தற்கால ...

                                               

ஆப்பிள் விதை எண்ணெய்

ஆப்பிள் விதை எண்ணெய் என்பது ஆப்பிள் விதைகளில் காணப்படும் ஒரு நிலையான எண்ணெய் ஆகும். இது ஒப்பனை மற்றும் மருத்துவ தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் விதை எண்ணெய் மீதான ஒரு ஆய்வு 2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது, அதில் ஆப்பிள் விதைகள் அதிக அளவு ...

                                               

இடைப் பயிர்

இடைப் பயிர் அல்லது ஊடுபயிர் என்பது வேளாண்மையில், முதன்மை பயிருக்கு இடையே வேகமாக வளரும் அடுத்த அடுத்த வரிசைகளில் பயிரிடப்படும் பயிர் ஆகும். உதாரணமாக, 25 - 30 நாட்களில் வளர்ந்து பயனை தரும் முள்ளங்கி போன்ற இடை பயிர்களை பெரும்பாலான முதன்மை பயிர்களுக் ...

                                               

இளங்குருத்துப்புழு தாக்குதலும் - மேலாண்மை முறைகளும்

கரும்புப் பயிரில் பல்வேறு விதமான பூச்சிகளின் தாக்குதலும், அவற்றின் சேதமும் அதிகம் காணப்படும். அதில், கரும்புப் பயிர் முளைத்தவுடன் தாக்கும் இளங்குருத்துப்புழு மிக முக்கியமானதாகும். இளங்குருத்துப்புழுவின் தாய் அந்துப்பூச்சியானது கரும்புத் தோகையின் ...

                                               

உயிர் உரம்

உயிர் உரம் என்பது உயிருள்ள நுண்ணுயிரிகளை கொண்ட மண் ஊட்டப்பொருள் ஆகும், இதை மண், விதை மற்றும் தாவரங்களில் பயன்படுத்தினால், மண்ணின் வேர் உயிர்கோளம் அல்லது தாவரத்தின் உட்பகுதிகளில் குடியேற்றம் செய்ய்யும். மேலும் இவ்வுயிருரம் தாவரங்களுக்கு முதன்மை ஊட ...

                                               

உயிர் களைக்கொல்லி

உயிரி களைக்கொல்லி என்பது ஒரு உயிரியல் தன்மையை அடிப்படையாக கொண்ட களைகளைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். களைக்கொல்லிகள் முக்கியமான மூன்று வகைகளில், களைகள் அல்லது விரும்பத்தகாத தாவரங்களை கட்டுப்படுத்த பயன்படுகிறது. பூச்சிகளை கட ...

                                               

உரப்பாசனம்

உரப்பாசனம் வர்த்தக ரீதியிலான வேளாண்மைச் செய்கையிலும் பழச்செய்கையிலும் சிறப்பாகப் பயன்படும். நிலக்காட்சிமைப்படுத்தலில் ஆரம்ப நிலையில் பயன்படும். உயர்பெறுமதி கொண்ட பயிர்களில் பயன்படுத்தப்படும். பொதுவாக போசனைக் குறைபாடு காணப்படும் சந்தர்ப்பங்களில் ப ...

                                               

உழவர்

உழவர் அல்லது விவசாயி என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது. சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினு ...

                                               

உழவியல்

உழவியல் என்பது பயிர் விளைச்சல் சார்ந்த அறிவியலும் தொழில்நுட்பமும் ஆகும். இது உணவு, எரிபொருள், நாரிழை, ஆகியவற்றுக்காக நிலத்தைப் பண்படுத்தி உழுது பயர்விலைச்சலைச் செய்கிறது. இந்நிகழ்வினூடே இது நிலத்தை மீட்டு பேணுகிறது. உழவியல் தாவர் மரபியல், தாவர உட ...

                                               

ஊடுபயிர்

வாழை நடவுக்கு கார்த்திகைப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஒரு வாரம் காயவிட வேண்டும். பிறகு 7 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க வேண்டும். ஐந்து நாட்கள் குழிகளை ஆறவிட்டு, வாழைக்கிழங்குகளை நடவு செய்து தண்ணீர் ...

                                               

ஊறுகாய் புல் பதப்படுத்துதல்

காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தியபின் கிடைக்கும் தீவனம் ஊறுகாய் புல் எனப்படும். இதை தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை 70 -75 சதம் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.

                                               

எலுமிச்சை நுண்ணூட்டச்சத்து குறைபாடு

எலுமிச்சையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு 1. மாங்கனீசு சத்து குறைபாடு: அறிகுறிகள்: * ஆரம்பத்தில் இலை நரம்புகள் தவிர மற்ற இலைப்பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறும் *இலையின் பரப்பு வெளுத்தும், இலை நரம்புகள் வலை பின்னியது போல இருக்கும். நிவர்த்தி: 2 கிராம் ம ...

                                               

ஒட்டுதல்

விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக இரு தாவரத் தண்டுப்பகுதிகளை இணைத்து புதிய தாவரமாக வளர்க்கப்படுவதே ஒட்டுதல் எனப்படும். குறைவான விளைச்சலை உண்டாக்கும் தாவரத்தின் தண்டு வெட்டப்பட்டு அதனுடன் அதிக விளைச்சலைத் தரும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட் ...

                                               

ஒருங்கிணைந்த வேளாண்மை

ஒருங்கிணைந்த வேளாண்மை பால் பண்ணை ஆடு வளர்ப்பு மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு வேளாண் காடுகள் வளர்ப்பு சாண எரிவாயு போன்றவற்றை விவசாயத் தொழிலோடு தொர்புபடுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதே ஒருங்கிணைத்த பண்ணையம் எனப்படும் நஞ்சை நிலைத்து ஒருங்கிண ...

                                               

கத்தரித்தல் (தாவரவியல்)

பழமரங்களில் புதிதாக உருவாகும் துளிர்களில் தான் பூ உருவாகி பின்னர் காயாகி கனியாகும், அவ்வாறு புதிய துளிர்களைத் துளிர்க்கச் செய்ய பழைய வேண்டாத காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துதலே கவாத்து செய்தல் ஆகும். தற்போது கவாத்து என்பது கிளை படர்வு மேலாண ...

                                               

கரும்பு கட்டை பயிர் சாகுபடி

மறுதாம்பு சாகுபடி அல்லது கட்டை பயிர் சாகுபடி என்பது நடவு கரும்பை அறுவடை செய்த பின், மீண்டும் அடிக்கரும்பை சாகுபடிக்கு கொண்டு வருவதைக் குறிப்பதாகும். பொதுவாக இச்சாகுபடி முறைய்யானது கரும்பில் முதன்மையாக பின்பற்றப்படுகிறது, என்றாலும் பருத்தி, சம்பங் ...

                                               

களை

களை என்பது குறிப்பீட சூழலில் அமையும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் ஆகும் பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுபாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவர த்தை இது குறிக்கும். பொதுவாக, இச் சொல ...

                                               

கால்நடை நகர்வு

கால்நடை கடப்பு அல்லது கால்நடை நகர்வு என்பது பொதுவாக உயரமான சாலை, கால்வாய், அல்லது இரயில் பாதை ஏரிக்கரை போன்றவற்றை கால்நடைகள் கடக்க செய்யப்படும் ஒரு வழியாகும். இது மாடுகள் அல்லது ஏனைய மிருகங்கள் பாதையைக் கடக்க முதன்மையாக அமைக்கப்படுகிறது. கால்நடைக ...

                                               

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு Animal husbandry என்பது வேளாண்மைத் துறையில், உணவு, கம்பளம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ் ...

                                               

கால்நடைத் தீவனம்

எள்ளுப் புண்ணாக்கு கடலைப் புண்ணாக்கு தேங்காய்ப் புண்ணாக்கு

                                               

கால்வாய்

கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும். போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதா ...

                                               

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு, என்பது ஓரு சுயதொழில் வேலைவாய்ப்பு, இது விவசாயிகளுக்கு நல்ல இலாபத்தை தருகிறது. நாம் நாட்டில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப பெருகிவரும் புரதப் பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும் ...

                                               

கிடை

கிடை என்பது ஆடு, மாடு போன்ற காலநடைகளை இரவு நேரத்தில் வயல்போன்ற திறந்தவெளிகளில் தங்கவைக்கும் இடமாகும். ஆடுகளைக்கொண்டது ஆட்டுக் கிடை என்றும் மாடுகளைக் கொண்டது மாட்டுக் கிடை என்றும் அழைக்கப்படும். இந்த இடம் அடிக்கடி மாறக்கூடியது. ஆடு மாடுகள் இரவு பட ...

                                               

குதிர்

குதிர் என்பது ஒரு கொட்டிலில் அமைந்த பொருள் தேக்கும் அறை. தேக்கும் பொருள் கதிரடித்த கூலமாகவோ கால்நடைகளுக்கான தீவனமாகவோ அமையலாம். பண்டைய அல்லது முதனிலைக் குதிர்கள் மட்கலங்களாகவே அமைந்தன. தேக்கும் உண்வை எலிகளிடம் இருந்து காக்க, குதிர்கள் தரைக்கு மேல ...

                                               

குமுக ஆதரவு வேளாண்மை

சமுக ஆதரவு வேளாண்மை என்பது உள்ளூர் வேளாண்மைக்கும் நுகர்வுக்கும் ஆதரவு தரும் ஒரு பொருளாதார மாதிரி ஆகும். பலர் இணைந்து உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திக்கு ஆதரவு தரும் ஏற்பாடே இதுவாகும். உணவு உற்பத்தியின் பலன்களையும் இடர்களையும் உற்பத்தியாளர்களும் நுக ...

                                               

கூரைத் தோட்டம்

கூரைத் தோட்டம் என்பது எவ்வித கட்டிடத்தின் கூரையிலும் பயிர் செய்யும் கலையாகும். இது அழகிற்காக மட்டுமின்றி, சரிவர பயன்படுத்தினால் உணவிற்கும் பயன்படுத்த இயலும். இது போக இவை வெப்பத்தினை கட்டுக்குள் வைக்கவும், நீர் சார்ந்த பயன்களும், தோற்ற ஏற்றமும், ப ...

                                               

செம்பனை எண்ணெய்

செம்பனை எண்ணெய் எனப்படுவது செம்பனை அல்லது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இது தென்னையைப் போன்று ஒரு மரம். எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப ...

                                               

சேதனப் பசளை

இலங்கையிற் பெரும்பாலும் விளைச்சல் முடிந்ததும் தீவைப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் தீவைத்தால் வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் இருந்தால் அவை வெடிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். மிதிவெடி அபாயக் கல்வியில் தீவைப்பத ...

                                               

டேந்ஸீஆமிடரை (மண் அறிவியல்)

ஒரு டேந்ஸீஆமிடரை மற்றும் மண் அறிவியல் மெட்ரிக் நீர் சாத்தியமான மண்டலத்தில் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அளக்கின்ற கருவி ஆகும். இந்த சாதனம் பொதுவாக ஒரு நுண்ணிய பீங்கான் கோப்பையில் ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் குழாய் கொண்டுள்ளது, மற்றும் நீ ...

                                               

தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தக்காளியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது தக்காளி சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும் காய்ப்புழுவின் பாதிப்பை குறைக்க ஏமாமெக்டின் பென்ஜோயேட் -0.5 மிலிஃலி அ குளோர்நைட்ரோப்ரோனோஸ் -0.5 மிலிஃலி அ ஸ்பைனோசேட் - ...

                                               

தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பதனிடல், பகிர்ந்தளிப்பு, விற்பனை, ஆய்வு ஆகிய செயல்பாடுகளையும் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை குறிக்கின்றது. தமிழக மக்களுக்கு வேளாண்மை வெறும் ஒரு தொழில் மட்டுமல்லாமல் ஒரு வாழ்வ ...

                                               

தரக் கட்டுப்பாடு - மீன் பொருட்கள்

தரக் கட்டுப்பாடு மீன் பொருட்கள் இந்திய மீன் மற்றும் மீன் வளப் பொருட்களை தரக் கட்டுப்பாடு மற்றும் சோதனைகள் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் சில விதிகள் உள்ளன. 1964ல் விதி11- ஏற்றுமதி விதிகள் தரக்கட்டுப்பாடு மற்றும் சோதனைகள் பகுதி II, ப ...

                                               

தரமான பயிர் பாதுகாப்பு இரசாயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள்

தரமான பயிர் பாதுகாப்பு இரசாயனத்திற்கு அமைய வேண்டிய நற்பண்புகள் என்பவை பூச்சிக்கொல்லிகளில் இருக்கவேண்டிய பண்புகளைக் குறிக்கிறது. அவை பின்வறுமாறு; இரசாயன மருந்துகள் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீங்கு ஏற்படத்தகூடாது. இரசாயன மருந்துகள் சுற்றுபுற சூழ ...

                                               

தாவரப் பிறப்பாக்கம்

வித்துகள்,வெட்டுத்துண்டங்கள்,குமிழ்கள் மற்றும் ஏனைய வேறுபட்ட தாவரமூலங்களிலிருந்து புதிய தாவரத்தை உருவாக்கும் செயன்முறை தாவரப் பிறப்பாக்கம் எனப்படும். தாவரப் பிறப்பாக்கம் இயற்கையான பிறப்பாக்க முறை, செயற்கையான பிறப்பாக்க முறை என மேலும் இரண்டு வகைப் ...

                                               

தீங்குயிர்கொல்லி

தீங்குயிர்கொல்லிகள் அல்லது பீடைகொல்லிகள் எனப்படுபவை தீங்குயிர்/பீடைகளையும் களைகளையும் கட்டுப்படுத்தும் அல்லது அழிக்கும் அல்லது விலகச் செய்யும் அல்லது அவற்றின் தாக்கத்தைத் தணித்து வைக்கும் தன்மை கொண்ட சில பொருட்களின் கலவையாகும் தீங்குயிர்கொல்லிகள் ...

                                               

தீவனப் பயிர்கள்

தீவனப் பயிர்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தபடுகின்றன. கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தீவனப் பயிர்களில் பலவகைகள் உள்ளன.

                                               

தெளிப்பான்கள்

தெளிப்பான்கள் திரவ நிலையில் உள்ள மருந்துகளை பயிர்களின் மேல் சிறு சிறு துளிகளாக்த் தெளிப்பதற்குப் பயன்படும் கருவிகள் தெளிப்பான்கள் எனப்படும். இவை கையால் இயக்கப்படுபவை, காலால் இயக்கப்படுபவை மற்றும் விசையால் இயக்கப்படுபவை என மூன்று பிரிவுகளாகப் பிரி ...

                                               

தேனீக்களின் எதிரிகள்

தேனீக்களின் எதிரிகள் என்பவை நன்மை செய்யும் தேனீக்களை அழிக்கும் உயிரினங்கள் ஆகும்.அவற்றில் சில,தேனீ மெழுகு அந்துப்பூச்சி,எறும்புகள்,குளவிகள்,பறவைகள்,வேறு எதிரிகள் ஆகும்.

                                               

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,பேச்சிப்பாறை

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,பேச்சிப்பாறை இது மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் குலசேகரத்திலிருந்து 10கி.மீ தொலைவிலும்,மார்த்தாண்டத்திலிருந்து 23கி.மீ தொலைவிலும்,நாகர்கோவிலிருந்து 45கி.மீ தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75கி.மீ தொலைவி ...

                                               

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் இக்கல்லூரி, தமிழ்நாட்டில் தேனி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்தில் அமைந்துள்ளது. மேல் பழனி மலையின் அருகில் அமைந்துள்ளதே இக்க ...

                                               

தோட்டம்

தோட்டம் என்பது வீட்டுக் கொல்லை அல்லது வீட்டுக்கு வெளிப்புற நிலத்தைப் பண்படுத்தி, அதில் தாவர வகைகளை உணவுக்காகவோ அல்லது காட்சிப்படுத்தவோ அல்லது அழகு நுகர்விற்காகவோ வளர்ப்பது ஆகும். இதில் இயற்கை, செயற்கைத் தாவரங்களும் அடங்கும். இயற்கையில் பல தோட்ட அ ...

                                               

நாட்டுப்புற பண்ணைக் கருவிகள்

நாட்டுப்புற பண்ணைக் கருவிகள் 75 பாரம்பரிய பண்ணை கருவிகள் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் வேளாண் தொழிலாளர்களால் கரும்பு, மஞ்சள், நெல், கடலை மற்றும் கடுகு போன்ற பயிர்களில் பயன்படுத்தப்பட்டது. அவை பின்வருமாறு. அ. கரும்பு 1. கரும்பு பாத்தி போடும் கல ...

                                               

நாற்றங்கால்

நாற்றங்கால் என்பது சாகுபடி செய்யப்படும் பயிர்களின் விதைகளை அவற்றின் வளர் சூழலுக்கு ஏற்றவாறு சேற்றுப் பாங்கிலோ, புழுதிப் பாங்கிலோ பாவி தனியாக வளர்த்து நடவிற்கு பயன்படுத்த பண்படுத்தும் இடமே ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →