ⓘ Free online encyclopedia. Did you know? page 124



                                               

நிலைக்குத்து வேளாண்மை

நிலைக்குத்து வேளாண்மை என்பது, நகர்ப்புற வானளாவிகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய வேளாண்மையைக் குறிக்கும். பசுங்குடில் முறைகளைப் பயன்படுத்தி பழ மரங்கள், மரக்கறி வகைகள், மீன், கால்நடைகள் என்பவற்றை வளர்க்க முடியும். ஆண்டு முழுதும் செய்யக்கூடிய இவ் வேளாண் ...

                                               

நிலைகொள் வேளாண்மை

நிலைகொள் பண்ணைமுறை அல்லது நிலைகொள் வேளாண்மை என்பது சூழலியல் கண்ணோட்டத்தில் மாந்த வாழிடத்தையும், உணவு விளைவிப்பு முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைத்த வேளாண்மை முறை ஆகும். இது நிலைப்பேறான மாந்தக் குடியிருப்பையும் வேளாண்மை முறைமைகளையும் இயற்கையோடு இணைந ...

                                               

நீரோவின் விருந்தினர்கள் (ஆவணப்படம்)

நீரோவின் விருந்தினர்கள் என்னும் ஆவணப்படத்தை தீபா பாட்டியா இயக்கியுள்ளார். நாட்டில் உள்ள விளை நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகவும், நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் மாறிவருகின்றன. கடந்த ஆண்டுகளில் லட்சம் உழவர்கள் வாழ்வைத் தொலைத்துத் தற்கொலை ச ...

                                               

பக்டீரியா இலைவெளிறல்

பக்டீரியா இலைவெளிறல் எனப்படுவது நெல்லில் தாக்கும் ஒரு நோய் ஆகும். நோய்காரணி சாந்தோமோனசு ஒறைசே எனும் பக்டீரியா. இந்நோய் பெரும்பாலும் நாற்று நட்டு 3-4 வாரங்களிலிருந்து தோன்றும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறிப் பின் வெளிறியது போர் மாறும்.

                                               

பசுமைப் புரட்சி

1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும், அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட ...

                                               

பதி வைத்தல்

தாய்த் தாவரத்துடன் இணைந்திருக்கும் போதே அதன் ஒரு பகுதியில் வேர்கொள்ளச் செய்து அதனை புதிய தாவரமாகப் பிறப்பாக்கம் செய்தல் பதி வைத்தல் எனப்படும். பதி வைத்தல் பொதுவாக தோட்டப் பயிராக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பதியமுறை இனப்பெருக்கமாகும். இது இரு வக ...

                                               

பயிர்

வேளாண்மைத் துறையில், பயிர் என்பது, உணவு, கால்நடைத் தீவனம் ஆகியவற்றைத் தரும் தாவரத்தைக் குறிக்கும். குறிப்பாக, இது வாழ்வதற்காகவோ அல்லது ஈட்ட நோக்கத்துக்காகவோ பேரளவில் பயிரிடப்படும் தாவரத்தையே குறிக்கும். சிலவேளைகளில் இது வளர்ப்பு விலங்கான கால்நடைய ...

                                               

பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு என்பது நாம் பயிரிடும் பயிர்களை, அவற்றைத் தாக்கும் பூச்சிகள், பயிர் நோய்கள், களைகள், தீங்குயிர்கள் ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்து நிர்வாகம் செய்யும் அறிவியல் ஆகும். வேளாண்மை பயிர்கள் என்பது வயலில் பயிரிடப்படும் தானியப்பயிா்கள் பயிற ...

                                               

பயிர் விளைச்சல் போட்டி

தமிழ்நாடு அரசு விவசாயிகளிடம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு பயிர் விளைச்சல் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தப் போட்டி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் என இரு நிலைகளில் நடத்தப்படுகிறது.

                                               

பயிர் வினையியல் இடர்பாடுகள்

பயிர் வினையியல் இடர்பாடுகள் என்பது வேளாண்மை செய்யும்போது பயிர்களின் இலை, தண்டு, பூ, பழங்கள் போன்றவை பூச்சிகள் மற்றும் நோய்களைத் தவிர்த்து பல்வேறு காரணங்களால் பலவிதமான வினையியல் இடர்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக பழங்களில் வெடித்தல், ஒழுங்கற்ற த ...

                                               

பயிர்ச்சுழற்சி

பயிர்ச்சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறையாகும். ஒரே பயிரைப் பயிரிடுவதால் களைச் செடிளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களைச் செடிகள் பரவுதலை இடையூறு செய்து, அவற்றைக் கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர ...

                                               

பயிர்ச்செய்கை

பயிர்ச்செய்கை என்பது நமது தேவைக்காக பயிர்களை வளர்த்தெடுக்க செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் குறிக்கும். மண்ணைப் பதப்படுத்தல், பசளையிடல் மூலம் மண்ணை வளத்துடன் பேணிப் பாதுகாத்தல், நாற்றுமேடை அமைத்து இளம் பயிர்களைப் பேணல், நாற்று நடுதல், நீர்ப் ...

                                               

பயிரிடும்வகை

பயிரிடும்வகை, தாவரப் பரவலின்போது பேணப்பட வேண்டிய தேர்ந்ந்தெடுத்த பான்மைகள் கூட்டாக அமைந்த தாவரங்களின் தொகுப்பாகும். பயிரிடும்வகை என்பது பயிரிடப்படும் தாவரங்களின் பெயரீட்டுக்கான பன்னாட்டு விதிமுறைப்படி, பயிரிடப்படும் தாவரங்களின் அடிப்படை வகைபாட்டு ...

                                               

பருத்தியில் ஊடுபயிர்கள்

பருத்தியில் ஊடுபயிராக தட்டப்பயறு, சூரியகாந்தி, மக்காச்சோளம்,வெண்டை மற்றும் ஆமணக்கு போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் ஒவ்வொரு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டைபயிறு அடுத்த 6வது வரிசையில் பருத்தி விதைத்த 15 ...

                                               

பழக்காடி

அழுகிய பழங்களை ஒரு மண் கலன் அல்லது பானையில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு மோர் அல்லது வடித்த கஞ்சியையோ ஊற்றி மூடி வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை மட்டும் நன்றாக கலக்கி விட வேண்டும். பதினைந்து நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு தினம் இரு முறை கலக்க ...

                                               

பன்னாட்டு மண் ஆண்டு

பன்னாட்டு மண் ஆண்டு, 2015 என்பது உலக நாடுகளின் பொது அமைப்பான ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரச் செய்யும் வகையிலும் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2015ஆம் ஆண்டை சர்வதேச மண் ஆண்ட ...

                                               

பி.டி. பருத்தி

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சுருக்கமாக பி டி என்னும் நுண்ணுயிரியாகும் இதில் 200 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன இவை உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியன. மிக முக்கியமாக இந்த பி டி நச் ...

                                               

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பு பொதுவாக குறைந்த முதலீட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகள் செய்யும் வண்ணம் உள்ளது. கோழி வளர்ப்பதில் கூரை போடுவதே மிகுந்த செலவு பிடிக்கும் செயலாகும். ஆனால் புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு முறையில் கூரை தேவைப்படாது.

                                               

பூச்சிக்கொல்லி

பூச்சி கொல்லி என்பது, மனிதனுக்கும், பயிர்களுக்கும் பாதகமான பூச்சிகளை அழித்தல், தடுத்தல், விரட்டுதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட ஏதாவதொரு பொருளையோ பொருள்களின் கலவையையோ குறிக்கும். பூச்சிக்கொல்லிகள், பூச்சிகளின் வளர்ச்சிக் கட்டங்களின் பல மட்டங்களில் ...

                                               

பெருந்தோட்டம்

பெருந்தோட்டம் என்பது, தொலைதூரச் சந்தைகளுக்காகப் பயிர் செய்வதற்கு உரிய பெரிய பரப்பளவு கொண்ட தோட்டத்தைக் குறிக்கும். பெருந்தோட்டம் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சொல் அல்ல எனினும், உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக அல்லாமல், ஏற்றுமதிக்கான வணிகப் பயிர ...

                                               

பேண்தகு விவசாயம்

பேண்தகு வேளாண்மை என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்த வேளாண்மைமுறை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், விலங்கு இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ...

                                               

பொது சட்டம் 480

விவசாய வர்த்தக அபிவிருத்தி மற்றும் உதவிச் சட்டம் 1954 என்ற பொது சட்டம் 480, ஜூலை 10, 1954 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய சட்டமாக ஜனாதிபதி ட்விட் டி. ஐசென்ஹவர் அவர்களால் இயற்றப்பட்டது. ஜனாதிபதி ட்விட் டி. ஐசென்ஹவர்ஐ பொறுத்தவரை, சட்டத்தின் நோ ...

                                               

மகசூல் வரைபடம்

மகசூல் வரைபடம் அல்லது மகசூல் கண்காணிப்பு என்பது குறிப்பிட்ட நிலத்தில் புவியிடங்காட்டி தரவுகளைப் பயன்படுத்தி பயிர் மகசூல் மற்றும் ஈரப்பதம் போன்ற மாறிகள் ஆய்வு செய்ய வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது 1990 களில் உருவாக்கப்பட்டு, இய ...

                                               

மஞ்சள் தேமல் நோய்

மஞ்சள் தேமல் நோய் உளுந்து, பச்சைப்பயறு, துவரை, வெண்டை மற்றும் சோயா மொச்சை போன்றவற்றை தாக்கும் நச்சுயிரி நோயாகும். பொதுவாக சூன், சூலை மாதங்களில் இந்நோய் அதிகமாக காணப்படும். மரவள்ளியில் தோன்றும் தேமல் நோய் ஜெமினி வைரசு எனப்படும் ஒரு வகை நச்சுயிரியா ...

                                               

மண் உப்புத்தன்மை

மண் உப்புத்தன்மை மண்ணில் உப்பு உள்ளடக்கம்; உப்பு உள்ளடக்கத்தை அதிகரிக்கும் செயல் உப்புத்தன்மை என அறியப்படுகிறது. உப்புக்கள் மண்ணிலும் தண்ணீரிலும் இயல்பாகவே ஏற்படுகின்றன. கனிம வளிமண்டலங்கள் அல்லது ஒரு கடலின் படிப்படியாக திரும்பப் பெறுதல் போன்ற இயற ...

                                               

மண் பரிகரணம்

மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் தொற்று நீக்கம், நீர் பற்றும் திறனை அதிகரித்தல் மற்றும் அமில காரத்தன்மையைச் சீராக்குதல் முதலான நடவடிக்கைகள் மண் பரிகரணம் ஆகும்.

                                               

மண் பரிசோதனை

விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் நிலவரம் விவசாயிக்கு தெரியவருகிது. இந்த நிலவரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல பயிரிடுதல் நடக்கிறது. மண் பரிசோதனை மூலம் கிடைத்த தகவல்கள ...

                                               

மண்ணரிப்பு

மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும். அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது. மண்ணரிப்பு ஒரு இயற்கையான ந ...

                                               

மரவிதைகளை கையாளும் நுட்பங்கள்

மர விதைகளை கையாளும் நுட்பங்கள் மர விதைகளை கையாளும் நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அதிகரிக்கும் மர விதை தேவைகளை சந்திக்க முடியும். வளர்ந்து வரும் பல்வேறு வன மேம்பாட்டுத் திட்டங்களான வேளாண் காடுகள், பண்ணைக் காடுகள், சமூக வனக் காடுகள் மற்றும் தர ...

                                               

மா சாகுபடி தொழில் நுட்பம்

இந்தியாவில் மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த கு ...

                                               

மாதுளையில் உரமிடுதல்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு செடிக்கும் ஐந்து கிலோ மண்புழு உரம் வைக்க வேண்டும். மூன்றாம் மாதத்திலிருந்து வாரம் ஒருமுரை நீர்ப்பாசனத்துடன் ஏக்கருக்கு 200லிட்டர் ஜீவாமிர்த கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். இரசாயன உரமாக இருந்தால் செடி ஒன்றிற்க ...

                                               

மிகை மேய்தல்

மீண்டு வளர்வதற்கு நேரம் அளிக்கப்படாமல், தாவரங்கள் கால்நடைகளால் நீண்ட நேரங்களுக்கு மேயப்படும் போது, மிகை மேய்தலானது நடக்கிறது. செறிநிலை வேளாண்மை கடைப்பிடிக்கப்படாத போதும் கால்நடைகளை ஒழுங்காக கட்டுப்படுத்தாத போதும் மிகை மேயப்படுகிறது. மிகை மேய்ச்சல ...

                                               

மிளகாய் பேன்

மிளகாய் தரிப்பூக்கள் அல்லது மஞ்சள் தேநீர் த்ரப்ஸ், ஸ்கிரோதோத்ரிப்ஸ் துர்சலிஸ் ஹூட், பூச்சி-த்ரெப்ஸின் மிகவும் வெற்றிகரமான ஊடுருவக்கூடிய இனங்கள் ஆகும், இது கடந்த இருபது ஆண்டுகளில் ஆசியாவிலிருந்து விரைவாக விரிவடைந்து, உலகளவில் ஒரு உலகளாவிய விநியோகத ...

                                               

மூலிகைப் பூச்சி விரட்டிகள்

உழவுத் தொழிலில் பயிர்களை அழிக்கும் ஒரு சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் சில இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கைப் பூச்சி விரட்டிகள் அல்லது மூலிகைப் பூச்சி விரட்டிகள் எனப்படுகிறது.

                                               

ராக் ஃபாஸ்ஃபேட்

ராக் ஃபாஸ்ஃபேட் ராக் ஃபாஸ்ஃபேட் அல்லது பாஸ்போரைட், பாஸ்பேட் ராக் Rock phosphate or Phosphorite, Phosphate rock என்பது மணிச்சத்து பாஸ்பேட் அல்லது பாஸ்பரஸ் தாதுப் பொருட்கள் அதிக அளவு கொண்டிருக்கும் ஒரு துருப்பிடிக்காத பாறை ஆகும். இதில் மணிச்சத்து ப ...

                                               

வயல்

தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் நிலப்பரப்பு வயல் எனப்படும். அப்படி செய்யப்படும் தொழில் வேளாண்மை எனப்படும். தொன்றுதொட்டு நெல் முதலான உணவுப்பயிர்களையும், பருத்தி முதலான பணப்பயிர்களையும் வளர்க்கும் நிலப்பகுதிகளையே வயல் எனக்குறித்தனர். தற்காலத்தில் சி ...

                                               

விதை சோதனைகள்

விதைச்சோதனைகள் என்பது விதை சேமிப்பு நுட்பங்கள் செயல்படுகின்றனவா என்பைதயறியவும் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்கள் உட்பட பல காரணங்களுக்காக செய்யப்படுகின்றன. மிகவும் பொதுவாக நான்கு சோதனைகள் உள்ளன. கீழே பட்டியலிடப்பட்டுள்ள முதல் இரண்டும் அறிவியல் ஆராய்ச்ச ...

                                               

விதை நேர்த்தி

விதை நேர்த்தி என்பது, நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை விதைகளுடன் கலக்கும் செயலாகும். விதைகளுடன் நுண்ணுயிரிகளைக் கலப்பது விளைச்சலை மேம்படுத்தும்.

                                               

விதை மாதிரி எடுத்தல்

விதை மாதிரி எடுத்தல் விதை விவசாயத்தின் ஆதாரம் ஆதலால் விதை மாதிரி அவசியமாகிறது ஒரு விதைக்குவியலிலிருந்து தேர்வு செய்து எடுக்கப்பட்ட ஒன்றுபட்ட விதைகளே விதை மாதிரியாகும். விதைக் குவியல் என்பது ஒரு பயிரிடப்பட்டஇரகத்தின் குறிப்பிட்ட விதை அளவு ஆகும். வ ...

                                               

விவசாய சூழ்நிலையியல்

விவசாய சூழ்நிலையியல் என்பது விவசாய உற்பத்தி முறைமை சார்ந்த சூழ்நிலையியல் நிகழ்முறை தொடர்பான ஒரு துறையாகும். விவசாய சூழ்நிலையியல் முறைமைகளில், சூழ்நிலையியல் கொள்கைகளைக் கவனத்தில் கொள்வது, வேறு முறைகளில் கருத்தில் எடுக்கப்படாத புதிய மேலாண்மை அணுகும ...

                                               

விவசாய வேதியியல்

விவசாய வேளாண்மை என்பது வேளாண் உற்பத்தி, விளைபொருட்களை உணவாகவும் பானமாகவும் மாற்றுவது மற்றும்; சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் சரி செய்தல் ஆகியவற்றில் வேதியியல் மற்றும் உயிர்மவேதியியலின் முக்கியத்துவம் பற்றிய படிப்பு ஆகும். இந்த படிப்புகளானது தா ...

                                               

விளைநிலம்

விளைநிலம் என்பது பயிர் விளைவிக்கக்கூடிய நிலமாகும். 2008 நிலவரப்படி, உலகின் மொத்த விளைநிலம் 13.805.153 km² ஆகும். நீர்ப்பாசனம், காடழிப்பு, பாலைவனமாதல், பெருநகரங்களின் விரிவாக்கம் போன்ற மாந்தச் செயற்பாடுகள், தட்பவெப்ப மாறுபாடுகள் காரணாமாக, வட்டார அ ...

                                               

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு என்பது வெண்டைக்காய் சாகுபடியில் அதன் பயிர்களை நன்கு பாதுகாப்பது குறித்த ஒரு செய்முறையாகும் செம்பேனின் பாதிப்பு அதிகமானால் ஸ்பைரோமெசிபெரான் -0.5 மிலி/லி அ புரோப்பர்கைட் -1.5 மிலி/லி அ அவர்மெக்டின் -1.0 மிலி ...

                                               

வேம்பு பால்

வேம்பு பால் என்பது பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். வேம்பின் பல்வேறு பாகங்களான இலை, பூ, காய், விதை போன்றவையும், உபபொருட்களான எண்ணெய், பிண்ணாக்கு ஆகியவையும் பயிர் பாதுகாப்பில் பயனாகின்றன.வேம்பில் அசாடிராக்டின் மற்றும் நிம ...

                                               

வேளாண் பொறியியல்

வேளாண் பொறியியல் என்பது வேளாண்மை விளைச்சலும் செயல்முறைகளயும் ஆயும் பொறியியல் புலமாகும். வேளாண் பொறியியல் எந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல், மின்பொறியியல், வேதிப் பொறியியல் ஆகிய பொறியியல் புலங்களின் அறிவையும் வேளாண்மைத் தொழில்நுட்ப அறிவையும் ...

                                               

வேளாண் வணிகம்

வேளாண் வணிகம் அல்லது அக்ரிபிசினஸ் வேளாண் வணிகம் அல்லது அக்ரிபிசினஸ் Agribusiness என்பது வேளாண்மையில் முக்கிய அங்கமாகும். அக்ரிபிசினஸ் Agribusiness அல்லது வேளாண் வணிகம் என்ற சொற்பதம் கோல்ட்பர்க் மற்றும் டேவிஸ் அவர்களால் Goldberg and Davis 1957 ஆம் ...

                                               

வேளாண்கனிமம்

வேளாண்கனிமங்கள் என்பவை விவசாயம் மற்றும் தோட்டக்கலைக்குப் பயன்படும் கனிமங்களைக் குறிக்கும். பொதுவாக இவை தாவரங்களுக்குத் தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சில வேளாண்கனிமங்கள் இயற்கையிலேயே அடர்த்தியாகத் தோன்றி மண்ணுக்குத் தேவையான ...

                                               

வேளாண்காடு வளர்ப்பு

ஆதி மனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலுமேயாகும். தொடக்க நிலையில் உணவிற்காக விலங்குகளைப் போல் பிற உயிரினங்களையே மனிதன் சார்ந்து வாழ்ந்தான். அசைவ உணவை உண்டு வந்த ஆதி மனிதன் அவ்வகை உணவு வகைகள் கிடைக்காத காலங்களில் இயற்கையாக விளைந்தி ...

                                               

நிறுவனத்தின் செயலாளர்

ஒரு நிறுவனத்தின் செயலாளர் என்பவர் நிர்வாக கடமைகளை செயல்படுத்த நியமிக்கப்படும் ஒரு அதிகாரி அல்லது ஒரு பிரதிநிதி. நிறுவனத்தின் செயலாளரின் கவனம் முக்கியமாக நிறுவனத்தின் நலம் மற்றும் வளர்ச்சியில் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சி பெரும்பாலும் ...

                                               

அ. வின்சென்ட்

அலோய்சியசு வின்சென்ட் 1960ஆம் ஆண்டு முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் பிறந்த, இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சிறீதருடன் பல சிறப்பானப் ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →