ⓘ Free online encyclopedia. Did you know? page 125                                               

அப்பாஸ் அலி

கேப்டன் அப்பாஸ் அலி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர். கேப்டன் அப்பாஸ் அலி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு ச ...

                                               

அயான் கேர்சி அலி

அயான் கேர்சி அலி ஒரு பெண்ணியவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர். இவர் இசுலாமிய தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் முன்னாள் முஸ்லீம்களில் மிகவும் அறியப்பட்டவர். இவர் ஆபிரிக்காவில் இருந்து 1992 -ஆம் ஆண்டு புலம் பெயர்ந்தார். அங்கு அவர் இஸ்லாமை விமர ...

                                               

அரிசில் கிழார்

அரிசில் என்பது ஓர் ஆறு. அது கும்பகோணம் எனப்படும் குடந்தை அருகே ஓடுகிறது. இங்கு வாழ்ந்த புலவர் அரிசில் கிழார். திருஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறை 19 திரு அம்பர்த் திருப்பெருங்கோயில் பதிகத்தின் முதல் பாடலில் வரும் அரிசில் அம் பெருந்துறை அம்பர் ம ...

                                               

அலெக்சாண்டர் சோல்செனிட்சின்

அலெக்சாண்டர் இசாயெவிச் சோல்செனிட்சின் ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின் எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி தெரியவந்தது. இதனால் 1970இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார். 1974இல் சோவியத் ஒன்றிய ...

                                               

அஷர் (பாடகர்)

அஷர் ரேமண்ட் IV நடு 1990களில் புகழுக்கு வந்த அமெரிக்க பாடகரும் நடிகரும் ஆவார். பொதுவாக "அஷர்" என்று அழைக்கப்படுவார். இன்று வரை கிட்டத்தட்ட 30 மில்லியன் ஆல்பம்களை விற்றுக்கொண்டு ஐந்து கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவர் யூஎஸ் ரெக்கர்ட்ஸ் என்ற பாடல ...

                                               

ஆண்ட்ரூ கார்னேகி

ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள ...

                                               

ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்

ஆண்ட்ரே போர்ஸ்பெர்க், சுவிட்சர்லாந்து நாட்டு வணிகரும் இராணுவ ஜெட் விமானியும் ஆவார். பெர்ட்ராண்ட் பிக்கார்டை தலைவராகக் கொண்ட சோலார் இம்பல்ஸ் திட்ட நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் ஆவார். 7 சூலை 2010ஆம் ஆண்டில், சூரிய ஆற்றல ...

                                               

ஆர். தமிழ்ச்செல்வன் (மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்)

ஆர். தமிழ்ச்செல்வன், 2014இல் சியோன் கோலிவாடா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்று, மகாராட்டிர சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளவர்.

                                               

ஆர். வைத்திலிங்கம்

ஆர். வைத்திலிங்கம் என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி. இவர் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊர ...

                                               

ஆர்ட் குலொக்கி

ஆர்தர் "ஆர்ட்" குலொக்கி களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 1955ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் சால்வ்கோ வோர்காபிசின் தூண்டுதலால் கும்பாசியா என்னும் பெயரில் தனது முதல் களிமண் இயங்குபட ...

                                               

ஆஷ் துரை

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் ICS பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர். திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார். ச ...

                                               

இசிரோ மிசுகி

இசிரோ மிசுகி ஜப்பான் பாடகர், இயற்றுநர், நடிகர் ஆவார். இவர் உலகப்புகழ்பெற்ற JAM Project இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.

                                               

இசுப்பைக் லீ

செல்டன் ஜாக்சன் "இசுப்பைக்" லீ எமி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும், எழுத்தாளரும் ஆவார். சமூகத்திலும் அரசியலிலும் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றி திரைப்படங்களை படைத்ததிற்காக இவர் அறியப்படுகிற ...

                                               

இயூகர் இயூலியசு தியோடர் இஃகுல்லிட்சு

இயூகர் இயூலியசு தியோடர் இஃகுல்லிட்சு என்பவர் ஒரு செருமானிய இந்தியவியலாளர் ஆவார். 1886 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையில் கல்வெட்டியல் பிரிவு உருவாக்கப்பட்டபோது இவர் அங்கே பணியில் அமர்ந்தார். பின்னர், அரச கல்வெட்டியலாளர் ஆன இவர் 1903 ஆம் ஆண்ட ...

                                               

எம். கே. ராதா

எம். கே. ராதா, இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.

                                               

என். எம். ஆர். கிருட்டிணமூர்த்தி

கிருட்டிணமூர்த்தி மதுரையில் புகழ் பெற்ற ’இராயலு’ குடும்பத்தில் நாட்டாமை மல்லி. என். எம். இராயலு அய்யருக்கு 1910ல் பிறந்தார். காந்தீயத் தலைவர் என். எம். ஆர். சுப்பராமனின் இளைய சகோதரர் ஆவர்.

                                               

ஏ. ஆர். முருகதாஸ்

ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப ...

                                               

ஏ. ஆனந்தராவ்

ஆனந்தராவ் விடோபா அட்சூல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் முதலாம் நாளில் பிறந்தார். இவர் அமராவதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

                                               

ஐஸ் கியூப்

ஐஸ் கியூப், பிறப்பு ஓஷே ஜாக்சன் ஒரு அமெரிக்க ராப் இசைப் பாடகரும் நடிகரும் ஆவார். வரலாற்றில் மிகச்சிறந்த ராப் இசைக் கலைஞர்களில் ஒருவர் என்று பல ராப் இசை நிபுணர்களால் குறிப்பிட்ட ஐஸ் கியூப் என்.டபிள்யூ.ஏ. என்ற ராப் இசைக் குழுமத்தில் ஒரு உறுப்பினராக ...

                                               

ஓ. அப்துர் ரகுமான்

ஓ. அப்துர் ரகுமான் என்பவர் ஓர் மலையாள எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் மத்தியமம் என்ற மலையாள இதழின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இசுலாம் சமயம் தொடர்பான நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். இசுலாமியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக கேரள அரச ...

                                               

ஓம்பிரகாஷ் சௌதாலா

ஓம்பிரகாஷ் சௌதாலா இந்தியாவின் அரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். ஓம்பிரகாஷ் சௌதாலா அரியானா மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓம்பிரகாஷ் சௌதாலா, இந்திய அரசின் முன்னாள் துணை ...

                                               

ஃபுல்டன் ஜான் ஷீன்

ஃபுல்டன் ஜான் ஷீன் என்பவர் அமெரிக்க நாட்டில் பிறந்த கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஆவார். இவர் தனது மறையுரைகளுக்காக, குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இவர் நிகழ்த்திய மறையுரைகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். இவரின் புனிதர் பட்டமளிப்பு ...

                                               

கசின் ஆனந்தம்

கசின் ஆனந்தம் ஒரு சௌராஷ்டிர மொழி அறிஞர். இவரது குடும்பப் பெயர் கசின். இவரது முன்னோர்கள் காசியில் பலகாலம் வசித்து வந்ததால், இவரது முன்னோர்களின் குடும்பப்பெயர் ”கசின்” என்று காரணப்பெயராக மாறிவிட்டது.

                                               

கலியன் வானமாமலை ஜீயர்

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை மடத்தின் 30வது ஜீயராக 1994-இல் பட்டம் ஏற்றுக் கொண்டவர் கலியன் வானமாமலை ராமானுஜ ஜீயர். மணவாளமாமுனி சுவாமிகள் வானமாமலை மடத்தின் ஜீயராக இருந்தவர் என்பது குறிப்பிடத் ...

                                               

கார்த்தி கோவிந்தர்

கார்த்திகேசன் கோவெண்டர் கார்த்தி கோவெண்டர் தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக இருமுறை பணியாற்றியவர். ஜோடி கோலப்பன், கார்த்தி கோவெண்டர் இருவரும் தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழ்க்குல மரபைச் சேர்ந்த ஆணையராவர். குவ ...

                                               

கான்யே வெஸ்ட்

கான்யே ஒமாரி வெஸ்ட் ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளரும் ஆவார். இவரே தனியாகப் படைத்த மூன்று ஆல்பம்கள் மொத்தத்தில் ஒன்பது கிராமி விருதுகளைப் பெற்றன. அட்லான்டாவில் பிறந்த கான்யே மூன்று வயதில் சிக்காகோவுக்குக் குடிபெயர்ந்து அங்கே வள ...

                                               

கிசாரி மோகன் கங்குலி

கிசாரி மோகன் கங்குலி, என்ற வங்காளி அறிஞர் சமஸ்கிருத மொழியில் அமைந்த மகாபாரத இதிகாசத்தை ”தி மகாபாரதா” எனும் பெயரில் முதன்முதலாக ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த இந்தியர். கிசாரிலால் மோகன் கங்குலியின் ஆங்கில மொழி பெயர்ப்பு மகாபாரத இதிகாச நூலை பொது இணை ...

                                               

கிம் ஜொங்-இல்

கிம் ஜொங்-இல், கிம் என்பது குடும்பப் பெயர்) வட கொரியாவின் தலைவர் ஆவார். வட கொரியா நாட்டுத் தந்தையார் கிம் இல்-சுங்கின் பிள்ளை ஆவார். வட கொரியா தேசிய பாதுகாப்பு ஆணையக்குழு, வட கொரிய மக்கள் இராணுவம் ஆகிய அமைப்புகளின் தலைவரும் வட கொரியா தொழிலாளரின் ...

                                               

கிரண் பேடி

கிரண் பேடி ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ...

                                               

கிரிசு ரொக்

கிரித்தபர் யூலியசு கிரிசு ரொக் III ஒரு அமெரிக்க நகைச்சுவையாளர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர். இவரது மேடைச்சிருப்புரைக்காக பெரிதும் அறியப்படுகிறார். அரசியல், வர்க்கம், இனம், உறவுகள் ஆகியவற்றை இவரது கருப்பொருட்களாக பெரிதும் பயன்படுத் ...

                                               

கிரிஸ்டியன் உல்ஃப்

கிரிஸ்டியன் வில்லியம் வால்டர் உல்ஃப் என்பவர் ஜெர்மனி நாட்டின் தற்போதய அதிபர் மற்றும் கிரிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் 30 ஜூன் 2010 இல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 40 வருட ஜெர்மனி நாட்டின் வரலாற்றில், அத ...

                                               

கிறிஸ்டினா கிரிம்மி

கிறிஸ்டினா விக்டோரியா கிரிம்மி அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமாவார்; என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் பாட்டுப்போட்டியான தி வாய்சு நிகழ்ச்சி மூலமும் தற்கால பரப்பிசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்களை மீள்பதிவாக வெளியிட்டும் பரவலாக அறியப்பட்டிருந் ...

                                               

கெ. ஆர். மீரா

கெ.ஆர். மீரா புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய ’ஆவே மரிய’ என்ற மலையாளச் சிறுகதை 2009-ஆம் ஆண்டு ’கேரள சாகித்ய அகாதமி விருது’ பெற்றுள்ளது. நான்கு சின்னத்திரை தொடர்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ள கெ.ஆர். மீரா தேசிய விருது பெற்ற ’ஒரே கட ...

                                               

கே. ஆர். சேதுராமன்

கே. ஆர். சேதுராமன் ஓமியோபதி மருத்துவர். கே. கே. இராமாச்சாரி-கிருட்டிணாமணி அம்மாள் தம்பதியருக்கு 1939ல் மதுரையில் பிறந்தவர். இவர் நூலகர், சிறந்த சமூக வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். சௌராட்டிர மொழி வளர்ச்சிக்காக 2006இல் சாகித்திய அகாதமியின் ப ...

                                               

கே. எல். என். கிருஷ்ணன்

கே. எல். என். கிருஷ்ணன், தொழிற் புரட்சி காலத்தில் 1960ஆம் ஆண்டில் ஜப்பானில், உலோகப் பொறியியல் துறையில் பயிற்சி பெற்ற மதுரை தொழிலதிபர் ஆவார். ஜெட் பம்பு உற்பத்தி தொழிற்சாலையை, இந்திய அளவில் முதன்முதலாக மதுரையில் நிறுவியவர். மேலும் இரப்பர், இரும்பு ...

                                               

கொரூர் ராமசாமி ஐயங்கார்

கொரூரு ராமசாமி அய்யங்கார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்து பாணியும், நகைச்சுவையான எழுத்துப் போக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தன. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரூரில் பிறந்தார். இவருடைய "அமெரிக்காடல்லி ...

                                               

கௌடபாதர்

கௌடபாதர் ஒரு வேதாந்தி ஆவார். வேதவியாசரின் மகன் சுகர் என்னும் இருடிக்கு மாணாக்கர் என்பர். இவர் குரு பதஞ்சலி மகரிஷியின் 1000 சீடர்கள் உயிர் பெற்றவர் ஒருவரே. கல்வி ஞானி அறிவை புகட்ட குரு பதஞ்சலியர் இவரை தலைகீழாக தொங்கவைத்து பாடம் எடுத்துள்ளார்.குருவ ...

                                               

கௌதம் கார்த்திக் (நடிகர்)

கௌதம் கார்த்திக் தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.

                                               

சஞ்சய் சுப்ரமணியம்

சஞ்சய் சுப்பிரமணியம் ஒரு இந்தியவியலாளர், வரலாற்றாளர். இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

                                               

சத்தியேந்திர துபே

சத்தியேந்திர துபே என்பவர் இந்தியத் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணி செய்த பொறியாளர் ஆவார். ஊழலுக்கு எதிராக இடித்துரைத்ததால் இவர் கொல்லப்பட்டார்.

                                               

சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்

சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் மெக்ஸிகோவில் இயங்கும் தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அவ்வியக்கத்தின் ஊடகத் தொடர்பாளரும் ஆவார். 2006 ஆரம்பத்தில் அவர் தன் பெயரை டெல்காடொ சீரோ என்று மாற்றிக்கொண்டார். இவர் ஒரு இடது ...

                                               

சான்சன் ஞானாபரணம்

சான்சன் ஞானாபரணம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்த இறையியல்வாதி ஆவார். இவர் எழுதிய கிறித்த இலக்கியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. முதலில் இந்து சமயத் தத்துவங்களைக் கற்று பின்னர் இசுலாமிய சமயத் தத்துவங்களையும் கற்றார். யே ...

                                               

சி. எஸ். ராமாச்சாரி

சி. எஸ். இராமாச்சாரி என்பவர் ஒரு தொழிலதிபர் சௌராட்டிர சமுகத்தைச் சேர்ந்த இவர் முதலில் மதுரை திருநகரில் சீதாலட்சுமி நூற்பாலை எனும் பெயரில் ஒரு நூற்பாலையைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர் தேனி, மானாமதுரை, நாங்குநேரி, இராமநாதபுரம் போன்ற ஊர்களி ...

                                               

சித்திக் (இயக்குநர்)

சித்திக் இசுமாயில் 25 மார்சு 1956 அன்று கொச்சியில் இசுமாயில்"ஹாஜி மற்றும் ஜைனாபா ஆகியோருக்குப் பிறந்தார்.இவர் சஜிதா என்பவரை 6 மே 1984 இல் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு சுமயா, சாரா, மற்றும் சுகூன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

                                               

சிவராம் ராஜகுரு

சிவராம் ஹரி ராஜகுரு அல்லது ராஜகுரு, பகத் சிங், சுக்தேவ் ஆகியவர்களுடன் இணைந்து, பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்தவர். இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற இயக்கத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராளி ஆவார். 19 ...

                                               

சுதர்சன் தேவநேசன்

சுதர்சன் தேவநேசன் என்பவர் கனடாவில் வசிக்கும் இந்திய மருத்துவரும் கல்வியாலரும் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள காட்டன் பாய்சு பள்ளியில் படித்தார்.பின்னர் மெட்ராசு கிறிஸ்தவக் கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மெடிக்கல ...

                                               

சுவாமி குருபரானந்தர்

சுவாமி குருபரானந்தர் மரபு நெறிப்படி அத்வைத வேதாந்த சாத்திரங்களை கற்பிக்கும் ஆசிரியர். இவர் சுவாமி பரமார்த்தனந்த சரசுவதியின் சீடர். தம் குருநாதரிடம் முறைப்படி வேதாந்த சாத்திரங்களைப் பயின்றவர். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களிடம் துறவற தீட்சை பெற்றவர்.

                                               

சுவாமி தபோவனம் மகாராஜ்

சுவாமி தபோவனம் மகாராஜ் இந்து சமய துறவியும், அத்வைத வேதாந்த அறிஞரும் ஆவார். இவர் சிவானந்தரின் சீடரான சின்மயானந்தாவின் சமகாலத்தவர் ஆவார். சுவாமி தபோவனம் மகாராஜ் இவர் கேரளா மாநிலத்தின், பாலக்காடு தாலுக்காவில் முடப்பல்லூரில், அச்சுதன் நாயர் - குஞ்சம் ...

                                               

சுனந்தா புஷ்கர்

சுனந்தா புஷ்கர். காஷ்மீர் பண்டித குடும்பத்தில், இந்திய இராணுவ அதிகாரியான புஷ்கர்நாத்-ஜெயா தாஸ் தம்பதியரின் ஒரே மகள். துபாய் நாட்டு முதலீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகவும், ஒரு தனியார் நிறுவனத்தில் கூட்டு பங்குதாரராகவும் இருந்தவர். இறக்கும்போத ...

                                               

சேரா பேலின்

சேரா ஹீத் பேலின் அமெரிக்காவின் அரசியலாளர்,விமர்சகர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006முதல் 2009 வரை அலாஸ்கா ஆளுநராகப் பதவி வகித்தவர். அலாஸ்காவின் முதலாம் பெண் ஆளுநரும் அலாஸ்கா வரலாற்றில் மிக இளவயது ஆளுநரும் இவரே. 2008, ஆகஸ்ட் 29ஆம் தேதி 2008 குடியர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →