ⓘ Free online encyclopedia. Did you know? page 126                                               

டா-ரொன்ஸ் அலென்

டா-ரொன்ஸ் அலென் ஒரு அமெரிக்க நடிகையாவார். அலென் 1970களில் தனது விடலைப் பருவத்தில் நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்காக முக்கியமாக அறியப்படுகின்றார். சி.பி.எஸ். தொலைக்காட்சியின் குட் டைம்ஸ் என்ற சிட்கொம் தொலைக்காட்சி தொடரின் பல அங்கங்களில் இவர் மைக்க ...

                                               

டி.ஐ.

டி.ஐ., பிறப்பு க்லிஃபர்ட் ஜோசஃப் ஹாரிஸ் ஜூனியர் ஓர் அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். அட்லான்டாவின் பேங்க்ஹெட் பகுதியில் பிறந்து வளந்த டி.ஐ. 2001இல் முதலாம் இசைத்தொகுப்பு "ஐம் சீரியஸ்" Im Serious வெளியிட்டுள்ளார். இந்த இசைத்தொகுப்பு சரியாக விற்பன ...

                                               

டிக் சேனி

ரிச்சர்ட் புரூஸ் "டிக்" சேனி அமெரிக்காவின் 46ஆவது துணைத் தலைவர் ஆவார். நெப்ராஸ்காவில் பிறந்து வயோமிங்கில் வளந்த சேனி ஜெரல்ட் ஃபோர்ட் அரசில் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவராக White House Chief of Staff (பொறுப்பு வகித்தார். 1978இல் வயோமிங் மாநிலத்திலி ...

                                               

டென்செல் வாஷிங்டன்

டென்செல் ஹேஸ் வாஷிங்டன் ஜூனியர் தலைசிறந்த அமெரிக்க நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 1990களின் படைத்த திரைப்படங்களுக்கு மிக புகழ்பெற்றவராவார். மால்கம் எக்ஸ், ஸ்டீவ் பிகோ, ஃப்ராங்க் லூகஸ் என்றைய உண்மையாக இருந்த நபர்களை திரைப்படத் ...

                                               

தயாளு அம்மாள்

தயாளு அம்மாள் கருணாநிதியின் இரண்டாம் மனைவி. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1944ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

                                               

தஸ்லிமா நசுரீன்

தஸ்லிமா நசுரீன் வங்காளதேசத்தை சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக ...

                                               

தாதாசாகெப் பால்கே

தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.

                                               

தாபோ உம்பெக்கி

தாபோ முவுயெல்வா உம்பெக்கி தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆவார். 14 வயதில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தார். ஐக்கிய இராச்சியத்தில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் படித்துள்ளார். 1994இல் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு மு ...

                                               

தாமு

தாமு என்பவர் ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். வானமே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மாயக்குரல் செய்வதிலும் வல்லவர். உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கல ...

                                               

தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம் டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார்.இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி ...

                                               

தியொடோர் ரோசவெல்ட்

தியொடோர் ரோசவெல்ட் 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியின் சார்பா ...

                                               

தேவிலால்

தேவிலால் சாட் சமூகத்தை சார்ந்த இந்திய அரசியல்வாதி. அரியானா மாநில முதல்வராக 1977-1979 மற்றும் 1987-1989 ஆகிய காலகட்டத்தில் இரு முறை பணியாற்றியவர். மேலும் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக 1989-1 ...

                                               

நாட் டர்னர்

நாட் டர்னர் ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர். வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவ ...

                                               

நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)

நான்காம் ஏட்ரியன் அல்லது நான்காம் ஹேட்ரியன் என்பவர் 4 டிசம்பர் 1154 முதல் 1159இல் தனது இறப்புவரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவராவார். இவரின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர் ஆகும். இதுவரை திருத்தந்தை பணிப்பொறுப்பினை வகித்த ஒரே ...

                                               

நான்சி பெலோசி

நான்சி பட்ரிசியா பெலோசி என்பவர் ஐக்கிய அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைத்தலைவராக சனவரி 2019 முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் இப்பொறுப்பைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார், மேலும் ஐ.அ. வரலாற்றில ...

                                               

நாஸ்

நாஸ் என்று இசைப் பெயர் வைத்த நாசிர் பின் ஒலு டாரா ஜோன்ஸ் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1994இல் இவரின் முதலாம் ஆல்பம் இல்மாட்டிக் வெளிவந்தது. இன்று வரை பல ராப் இசை நிபுணர்களும் எழுத்தாளர்களும் இந்த ஆல்பம் மிகவும் உயர்ந்த ஆல்பம்களில் ...

                                               

நிதிஷ் குமார்

நிதிசு குமார் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பிகார் மாநில முதலமைச்சர் ஆவார். இந்தியாவின் இருப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த ...

                                               

நிருபதுங்கவர்மன்

நிருபதுங்கவர்மன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் மன்னனாவார். இவர், மூன்றாம் நந்திவர்மனின் முதல் மனைவியின் மூத்த மகன். மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு நிருபதுங்கவர்மன் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். மூன்றாம் நந்திவர்ம ...

                                               

நிருபமா ராவ்

நிருபமா ராவ் எனப் பரவலாக அறியப்படும் நிருபமா மேனன் ராவ், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். இவர் பெரு, சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியத் தூதராகவும், இலங்கைக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர். 2009 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக ...

                                               

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி 1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20.000 போராளிகளை ஒன்று ...

                                               

நீலமேகம் பிள்ளை

தியாகி நீலமேகம் பிள்ளை தனது 21வது வயதில், 1942ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இவர் சூலை 8, 2014 அன்று தமது 93வது அகவையில் மதுரையில் காலமானார்.

                                               

நொடோரியஸ் பி.ஐ.ஜி

த நொடோரியஸ் பி.ஐ.ஜி. அல்லது பிகி ஸ்மால்ஸ் அல்லது பிக் பாப்பா, என்றழைக்கப்படும் கிரிஸ்தஃபர் ஜார்ஜ் லடோர் வாலஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தார். ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் 1980களில் ...

                                               

பஷ்தூன் மக்கள்

பஷ்தூன், அல்லது பஃக்தூன், படான், அஃப்கான் ஒரு கிழக்கு ஈரானிய மக்கள் இனப்பிரிவு. பெரும்பான்மையாக ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான் மற்றும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுத ...

                                               

பாப் பார்

ராபர்ட் லாரென்ஸ் "பாப்" பார், ஜூனியர் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆவார். முந்தைய காலத்தில் நடுவண் அரச வழக்கறிஞராகவும் கீழவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1995 முதல் 2003 வரை கீழவையில் ஜ ...

                                               

பாப் மார்லி

ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த ...

                                               

பாபி ஜிண்டல்

பியுஷ் பாபி ஜிண்டல் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்ப ...

                                               

பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர்

கிருட்டிணய்யரின் தகப்பனார் பாதே. அனுமந்தய்யர், ஸ்ரீ நடனகோபாலநாயகி சுவாமிகளின் சீடர் ஆவர். மதுரை சௌராட்டிர மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகக் குழுவில் பல ஆண்டுகள் 1946-1952 கல்விப்புரவலராக இருந்தார். சௌராட்டிர மைய சபையின் தலைவராக இருந்தார். அழகர்கோவில ...

                                               

பி. ஏ. எம். ஹனீஃப்

1955 ஜனவரி 1 அன்று கொடுங்கல்லூரில் எறியாட் உதுமாஞ்சாலில் பிறந்தார். இவரது பெற்றோர் அஹ்மத், ஆயிசா. சங்கணசேரி எஸ். பி. கோளேஜில் பயின்றார். 1978 முதல் கோழிக்கோடு ஆகாசாவாணி நிலையத்தில் றேடியோ நாடகங்களைத் தொடங்கினார். கொலூஸ், பக்.ஷி, வில்பத்ரம், அஸ்வர ...

                                               

பியான்சே நோல்ஸ்

பியான்சே ஜிசெல் நோல்ஸ், பொதுவாக பியான்சே என்றழைக்கபட்ட ஒரு அமெரிக்க பாடகியும் நடிகையும் ஆவார். டெஸ்டினீஸ் சைல்ட் என்ற பெண்ணின் ஆர் & பி இசை குழுமத்தில் முதலாம் பாடகியாக இருந்து புகழுக்கு வந்தார். இக்குழுமம் உலகில் பல பெண்ணின் இசைக்குழுமங்களில் நி ...

                                               

பிரசாந்த் பூசண்

பிரசாந்த் பூசண் ஓர் இந்திய வழக்கறிஞர். தமது தந்தை சாந்தி பூசணுடன் இணைந்து மக்கள் குறைகேட்பு ஆணையர் சட்டமுன் வரைவினைத் தயாரிப்பதில் உதவி புரிந்துள்ளார். இந்திய அரசு இந்த சட்ட முன்வரைவினை முன்னெடுத்துச் செல்ல அமைத்துள்ள கூட்டுக்குழுவில் குடிமக்கள் ...

                                               

பிரெட்ரிக் எங்கெல்சு

பிரெட்ரிக் எங்கெல்சு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.

                                               

பீட்டர் தீல்

பீட்டர் ஆண்ட்ரியாஸ் தீல் ஒரு அமெரிக்க தொழிலதிபர், துணிகர மூலதன நிபுணர், கொடையாளர், அரசியல் ஆர்வலர், மற்றும் எழுத்தாளர் ஆவார். $ 2.2 பில்லியன் மொத்த சொத்து மதிப்புடன் 2014 ஆம் ஆண்டின் List|ஃபோர்ப்ஸ் மிடாஸ் பட்டியலில் 4 வது இடத்திலும் மற்றும்.7 பில ...

                                               

பூஜா காந்தி

பூஜா காந்தி என்பவர் கன்னடத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கொக்கி, திருவண்ணாமலை உட்பட சில தமிழ்ப் படங்களிலும் அதிகளவில் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியில் இணைந்தார்.

                                               

பெர்ட்ராண்ட் பிக்கார்டு

பெர்ட்ராண்ட் பிக்கார்டு சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரும் மற்றும் வான் கப்பல் ஆராய்ச்சியாளரும் ஆவார். 1 மார்ச் 1999ஆம் ஆண்டில், பிரியன் ஜோன்ஸ் என்ற வானோடியுடன், வெப்பக் காற்று பலூனில் உலகை வலம் வந்தவர். சுவிட்சர்லாந்து, லூசன்னா நகரில் பிறந ...

                                               

போல் போட்

போல் போட் முன்னாள் கம்போடிய பொதுவுடமை சர்வாதிகாரி ஆவார். 1970களில் தொடங்கப்பட்ட சிவப்பு கெமர் இயக்கத்தின் தலைவராக இருந்து 1976 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராக இருந்தார். இவர் பிரதமராக இருக்கும் பொழுது அதிகாரபூர்வமாக பல கம்போடிய மக்களால் கூட ...

                                               

மது பாலகிருஷ்ணன்

மது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராகத் திகழ்ந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரபடுத்தப்பட்ட கலைஞராக பணிய ...

                                               

மதுரை முத்து (மேயர்)

மதுரை முத்து தொடக்கக் காலத்தில் மதுரை ஹார்வி மில்லில் தொழிலாளியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் தீவிரமாகப் பங்கு கொண்டதால், ஆலை நிர்வாகம், அவரைப் பணி நீக்கம் செய்தது. பின் அதே ஆலையின் எதிரே தேநீர் கடை நடத்திக் கொண்டே கட்சிப் பணியாற ...

                                               

மல்லி மஸ்தான் பாபு

மஸ்தான் பாபு மல்லி, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். உலகின் முன்னணி மலையேறும் வீரரான இவர், கரக்பூர் ஐஐடி மற்றும் கொல்கத்தா ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர். 2006ஆம் ஆண்டில், 19 சனவரி முதல் 10 சூலை முடிய, 172 நாட்களில் எவர ...

                                               

மற்கலி கோசாலர்

மக்கலி கோசாலர் என்பவர் ஆசீவகம் இயக்கத்தை நிறுவியவர். இவர் இயற்பெயர் மாசாத்தன் மற்றும் மன்கலி. இவர் பிறப்பு கி.மு 523 என்பர். ஐயனார் எனும் அறப்பெயர் சாத்தன் திருப்பட்டூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குறுநிலமன்னன் மரபைச் சேர்ந்தவர். திருப்பட்டூர் இ ...

                                               

மனுவெல் உரீபே

மனுவெல் உரீபே கார்சா மொன்ட்டெறே, மெக்சிகோவில் பிறந்தவர். மருத்துவ வரலாற்றில் மிகவும் எடை கூடுதலானவர்களில் ஒருவராவார். 597 கிலோ கிராம் பெரும் அளவு எடை அடைந்த உரீபே 2001 முதல் மார்ச் 2008 வரை தன் படுக்கை அறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இர ...

                                               

மனோகர் லால் கட்டார்

மனோகர் லால் கட்டார் அரியானாவின் முதல் பாரதிய ஜனதா கட்சி முதல்வராக, அக்டோபர் 26, 2014 அன்று பதவியேற்க உள்ளார். இவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அக்டோபர் 21, 2014ல் அன்று அறிவிக்கப்பட்டது. இவர் ஆர்.எஸ்.எஸ் இன் முன்னாள் பரப்புரையாளர் ஆவார்.

                                               

மா. வி. காமத்

எம். வி. காமத் பிரசார் பாரதியின் முன்னாள் தலைவர். மேலும் முதுபெரும் பத்திரிக்கையாளரும் ஆவார். எம். வி. காமத் தனது 93 ஆவது வயதில், 09-10-2014 அன்று உடுப்பியில் மரணமடைந்தார். 1921 ஆம் ஆண்டு பிறந்த காமத் பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்தவர். 1969 ...

                                               

மாணிக்கவாசகம் பிள்ளை

மாணிக்கவாசகம் பிள்ளை என்பவர் பிஜி நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் அட்டர்னி ஜெனரலாகப் பதவியேற்றுள்ளார். இவர் காற்பந்துப் போட்டிகளின் நிருவாகியாகவும் பதவியில் இருந்துள்ளார். இவர் பிஜியில் வாழும் இந்தியத் தமிழர் ஆவார்.

                                               

மார்கன் பிறீமன்

மார்கன் பிறீமன் புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள ...

                                               

முகம்மது அல்-பராதிய்

முனைவர் முகமது முசுதபா எல்பரதேய் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் நான்காவது தலைமை இயக்குநர் ஆவார். 2005-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியரான இவருக்கும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்திற்கும் கூட்டாக வழங்கப்பட்டது. பன்னாட்டு அணுசக்தி மு ...

                                               

முகம்மது உமர்

முல்லா முகமது ஒமர் முஜாஹித் ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர். தாலிபான்கள் இவரை நம்பிக்கைக்குரியவர்களின் தளபதி அல்லது முஸ்லிம்களின் உயர்ந்த தலைவர் என அங்கீகரித்திருந்தனர். 1996 முதல் 2001 வரை தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது ...

                                               

முகமது பின் ராஷித் அல் மக்தூம்

சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலமைச்சரும் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளரும் ஆவார். பன்னாட்டு குதிரை ஓட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவர். பில்லியன் மொத்த செல்வம் பெற்ற மக்தூம் உலகில் பெரும் பணக்கார அரசர்களின் பட ...

                                               

முதலாம் ஜான் பால் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் ஜான் பால், அதிகாரபூர்வமாக இலத்தீன் மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263வது திருத்தந்தை ஆவார். இவர் பாப்பரசராகவும் வத்திக்கன் நகரின் தலைவராகவும் ஆகஸ்டு 26, 1978 முதல் செப்டம்பர் 28, 1978 வரை 33 நாட ...

                                               

மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பத்தாவது முதலமைச்சராக 4 ஏப்ரல் 2016 அன்று பதவி ஏற்றவர். இவர் அனந்தநாக்கின் அக்ரான் நவ்போரா கிராமத்தில் 1959ம் ஆண்டில் பிறந்தவர். தற்போது ஜம்மு காஷ்மீர் மக்களின் சனநாயக கட்சியின் தலைவரும், காஷ ...

                                               

மேரி அன்னிங்

மேரி அன்னிங் என்பவர் பிரித்தானிய ஆய்வாளரும் தொல்பொருள் ஆய்வாளரும் ஆவார். இவர் பல புதைபடிவங்களைச் சேகரித்துள்ளார். புவியின் வரலாற்றைப் பற்றியும், முற்கால வரலாறு பற்றியும் நிறைய தெரிவித்துள்ளார். இவர் பெண்ணாக இருந்தமையினாலும், வறுமையான குடும்பத்தில ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →