ⓘ Free online encyclopedia. Did you know? page 127                                               

யுகபாரதி

ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

                                               

ரவி சங்கர்

ரவி சங்கர், உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்

                                               

ராசாத்தி அம்மாள்

ராஜாத்தி அம்மாள் அல்லது தர்மாம்பாள் தமிழ்நாட்டின் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் சிவபாக்கியம் அம்மாள் - முத்துகுமாரசாமி தம்பதியர்க்கு பிறந்த கடைசி மகள் ஆவார்.

                                               

ராமதுரை

சுப்ரமணியம் ராமதுரை, டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலு ...

                                               

ராமாச்சாரி கே. வி

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி என்பவர் இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் சௌராட்டிர பிராமண என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.

                                               

லாரி பேஜ்

லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.

                                               

லிங்குசாமி

லிங்குசாமி, தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்துவந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை முதன்முதலாக இயக்கினார். திருப்பதி புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

                                               

லில் வெய்ன்

லில் வெய்ன் என்று அழைக்கப்பட்ட டிவெய்ன் மைக்கல் கார்டர் ஜூனியர் நியூ ஓர்லென்ஸ், லூசியானாவில் பிறந்து வளந்த அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது கேஷ் மணி ரெக்கர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஹாட் பாய்ஸ் ராப் இசைக் ...

                                               

லூயி பிரெயில்

லூயிஸ் பிரெய்ல் பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகள ...

                                               

வில் சிமித்

வில் ஸ்மித் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். "உலகில் மிக வன்மையான நடிகர்" என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருத ...

                                               

வெங்கடேஷ் (நடிகர்)

வெங்கடேஷ் டக்குபாதி என்பவர் இந்தியத் தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஏழு நந்தி விருதுகளையும் நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் ஏறத்தாழ எழுபது தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

றிச்சர்ட் பிரான்சன்

றிச்சர்ட் பிரான்சன் உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆங்கிலேயரான இவர் வேர்ஜின் குழுமத்தின் தலைவர். இந்த வேர்ஜின் குழுமத்தின் கீழ் 400 நிறுவனங்கள் உள்ளன. இவருக்கு 1999 இல் சேர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது 16 ஆம் வயதில் தனது முதல் தொழிலாக ஸ்டுட ...

                                               

ஜாசி கிஃப்ட்

ஜாசி கிஃப்ட் என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பாடல்களும் பாடியுள்ளார்

                                               

ஜான் வான் நியுமேன்

ஜான் வான் நியூமேன் என்பவர் பல துறை மேதை ஆவார். கணிதம், கணினியியல், பொருளியல் எனப் பலதரப்பட்ட துறைகளில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து கோட்பாடுகளையும், கருவிகளையும் உருவாக்கியவர். ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தார்.

                                               

ஜானகிராம் கே. எல். என்

ஜானகிராம் மதுரையில் புகழ்படைத்த ’மிசினுக் குடுவான்’ குடும்பத்தில் கே. எல். நாகசாமியின் மகனாகப் பிறந்தார். படிப்பு குறைவாக இருந்த போதிலும், இவர் விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து இரும்பு வார்ப்படத்தொழிலில் நிபுணர் ஆனார். இரும்பு வார்படத்தொழில் ...

                                               

ஜும்ப்பா லாஹிரி

ஜும்ப்பா லாஹிரி ஒரு இந்திய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இலண்டனில் பிறந்து ரோட் தீவில் வளர்ந்த லாஹிரியின் முதலாம் நூல், ஒரு சிறுகதைத் தொகுப்பு "இண்டர்ப்பிரெட்டர் ஆஃப் மேலடீஸ்", 2000ல் புலிட்சர் பரிசை வெற்றிபெற்றது. இவரின் இரண்டாம் நூல், முதலாம் நாவல ...

                                               

ஜெ. ஒய். பிள்ளை

ஜோசப் யுபராஜ் மானுவல் பிள்ளை, மலேசியாவின் கிலாங் நகரத்தில் பிறந்த இந்திய வம்சாவழித் தமிழர் ஆவார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் படித்தவர். 1972 முதல் 1976 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் ஜெ. ஒய். ...

                                               

ஜெய்-சி

ஜெய்-சி, என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர், அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தா ...

                                               

ஹமித் கர்சாய்

ஹமித் கர்சாய் ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார். கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இ ...

                                               

ஹென்றி டியூனாண்ட்

ஜீன் ஹென்றி டூனாந் செஞ்சிலுவைச் சங்கத்தைத் நிறுவியவர். சுவிஸ் நாட்டவர். 1863 இல் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கினார். 1901 இல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து பெற்றார்.

                                               

ஹேரியட் டப்மேன்

ஹாரியெட் டப்மன் ஹேரியட் டப்மேன் அமெரிக்க நாட்டில் அடிமை முறை சில பகுதிகளில் நடைமுறையில் இருந்த சமயம், அவர்களை அடிமைகளாக நடத்தாதப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய உதவிய சமூக சேவகி. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழித்தவர் ...

                                               

பால் பிராண்டன்

பால் பிராண்டன் Paul Brunton 21 அக்டோபர் 1898 – 27 சூலை 1981, பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி, இறை உணர்வாளர் மற்றும் உலகப் பயணி ஆவர். இதழாளார் பணியை துறந்து, யோகிகள், மற்றும் நிறை சமய ஒழுக்கமுடையவர்களுடன் கலந்து உறவாடி, அவர்களின் அரிய அருளரைகளை அறி ...

                                               

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார். விசிறி சாமியார் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். அரவிந்தர், இரமண மகரிசி, இராமதாசர் ஆகியவர்களை தமத ...

                                               

அருண் செனாய்

அருண் செனாய் அல்லது அருண் ஷெனாய் ஒரு சிங்கப்பூர் இசைக்கலைஞரும் பாடலாசிரியரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் வெளியான தனது முதல் முழு நீள இசைத் தொகுப்பான ரம்படூட்ல் க்கான 55 வது வருடாந்திர கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதற்காக அவர் மிகவும் அறியப்படு ...

                                               

கே. ஏ. பக்கிரிசாமிபாரதி

கே. ஏ. பக்கிரிசாமிபாரதி இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இசையியல் அறிஞராவார். இசை நிகழ்ச்சிகள், இசைச் சொற்பொழிவுகள், செயல்முறை விளக்க நிகழ்ச்சிகள், கருத்தரங்க ஆய்வுச் சொற்பொழிவுகள் என இசை குறித்த பங்களிப்புகளை செய்து வருகிறார்.

                                               

அ. க. செட்டியார்

அ. க. செட்டியார் தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.

                                               

அக்ஞேய

அக்ஞேய என்ற புகழ் பெற்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் என்பவர் நவீன இந்தி இலக்கியத்தின் முன்னோடியாவார். இவர் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலைப்போராட்ட வீரர் எனப் பன்முகம் கொண்டவர்.

                                               

இரா. தேசிகன்

தந்தை பெயர் இராகவாச்சாரி, தாயார் ரங்கநாயகி. திருவரங்கத்தில் பிறந்து, 13வயதுவரை திருநெல்வேலி மாவட்டம், தேசமாணிக்கம் என்ற இடத்தில் வளர்ந்தார். சென்னை கிருத்தவ கல்லூரியில் பி.ஏ. சேர்ந்தும் பணவசதி இல்லாததால் அவரது கல்வி இண்டர் மீடியட்டோடு நின்று போனது.

                                               

கல்கி (எழுத்தாளர்)

கல்கி புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்கள ...

                                               

காசுலு லட்சுமிநரசு செட்டி

காசுலு லட்சுமிநரசு செட்டி பிரித்தானிய இந்தியாவின் வணிகரும், சமூக, அரசியல் ஆர்வலரான இவர் மெட்ராஸ் மக்கள் சங்கம் எனும் அமைப்பை நிறுவி கிரசண்ட் எனும் செய்தி நாளிதழை முதலில் வெளியிட்டவர். சென்னை மாகாணத்தைத் தாண்டியும் அவர் புகழ் பரவியவதிற்கு, வணிகத்த ...

                                               

கி. கஸ்தூரிரங்கன்

கி. கஸ்தூரிரங்கன் தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.

                                               

கி. வா. ஜகந்நாதன்

கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 ...

                                               

கோமல் சுவாமிநாதன்

கோமல் சுவாமிநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். இவரது எழுத்தில் ப ...

                                               

சாவி (எழுத்தாளர்)

சா. விசுவநாதன் சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலரு ...

                                               

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் ம ...

                                               

சோ ராமசாமி

சோ ராமசாமி, பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் அரசியல் நையாண்டி எழுத்துக்கள் இவருக் ...

                                               

டி. என். சேஷாசலம்

டி. என். சேஷாசலம், மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்ட கலாநிலையம் என்னும் வியாழன்தோறும் வெளிவரும் இலக்கிய இதழை 1928 முதல் 1935 வரை நடத்தி வந்தவர். இதழின் மூன்று முக்கிய நோக்கங்களாவன: நற்றமிழ் கற்றல், தமிழ்க் கவிஞர்களின் கவிதை நலம் கண்டுணர்தல், பிறம ...

                                               

தமீமுன் அன்சாரி

மு.தமிமுன் அன்சாரி ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் பிறந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பி.ஏ., கார்ப்பரேட் பட்டம் பெற்றார். புதுக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.

                                               

தருண் விஜய்

தருண் விஜய், ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பஞ்சஜன்யா என்ற இந்தி ...

                                               

தி. அ. முத்துசாமிக் கோனார்

தி. அ. முத்துசாமிக் கோனார் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழறிஞர். அர்த்தநாரிக் கோனார், காத்தாய் அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிஜேஜய உபாத்தியாயரிடம் தெலுங்கும ...

                                               

தொ. சானகிராமன்

தொண்டை மண்டலம் செஞ்சிக்கு அருகில் உள்ள இரெ. பாளையத்தில் பிறந்தவர். தொப்பையா - இலக்குமி அம்மையார் பெற்றோர். இளமைக் காலங்களில் நாடகங்கள் இயக்கி - நடிக்கவும் செய்தவர். திருவள்ளுவர் மன்றம் அமைத்தவர். 1964-65இல் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றச் செ ...

                                               

நாத்திகம் பி. இராமசாமி

"நாத்திகம்" பி. இராமசாமி தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று மிகச் சிறந்த பகுத்தறிவுப் பிரச்சாரகராகவும், காமராசரின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். நாத்திகம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர்.

                                               

பா. ராகவன்

பா. ராகவன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.

                                               

பி. எஸ். செட்டியார்

பி. எஸ். செட்டியார் என்று அழைக்கப்படும் பி. எஸ். பக்கிரிசாமி செட்டியார் தமிழறிஞரும், தமிழாசிரியரும், இதழாசிரியரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், இயக்குநரும், அரசியல்வாதியும் ஆவார். சினிமா உலகம் என்ற முதலாவது தமிழ்த் திரைத்துறை மாதஇதழை நடத்தி ...

                                               

பிரபுல் பிட்வாய்

பிரபுல் பிட்வாய் இந்திய இதழாளர், முன்னணிச் செய்தித்தாள்களின் பத்தி எழுத்தாளர், அரசியல் விமர்சகர், செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். மும்பை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் படித்தார். அங்குப் படிக்கும் போதே இடதுசாரிச் சிந்தனைகளுடன் அ ...

                                               

பீ. ஜீ. வர்கீஸ்

பீ. ஜீ. வர்கீஸ் என்பவர் ஒரு இதழிகையாளராகவும், தாளிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவரவார். ரமன் மகசசே விருது பெற்றவர்.

                                               

ம. நடராசன்

மருதப்பன். நடராசன் என்பவர் புதிய பார்வை இதழின் ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சசிகலாவின் கணவர். 1967ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு திமுகவில் இணைந்தார். தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் த ...

                                               

வ. விஜயபாஸ்கரன்

வ. விஜயபாஸ்கரன் தமிழகத்தைச் சேர்ந்த இதழாசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இவர் 1955 மே மாதத்தில் சரஸ்வதி எனும் சிற்றிதழைத் தொடங்கினார். சரஸ்வதி சிற்றிதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இதழ் ஆகும். சரஸ்வதியின் கடைசி இதழ் 1962 இல் வெளியானது. 2001 இல் ச ...

                                               

வி. நடராஜ ஐயர்

வி.நடராஜ ஐயர், லோகோபகாரி என்ற தேச பக்தத் தமிழிதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் இயற்றிய தத்துவ தரிசனி என்ற நூல் பாடசாலைகளில் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. இவர் 1898 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து ’ ...

                                               

விந்தன்

கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் ஆசாரி வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →