ⓘ Free online encyclopedia. Did you know? page 128



                                               

வேலா அரசமாணிக்கம்

வேலா அரசமாணிக்கம் ஈரோட்டில் பிறந்தவர். குறளாயம் என்னும் அமைப்பை நிறுவியவர். திருக்குறள் நம் மறை என்பது அவருடைய கொள்கை முழக்கம். திருக்குறள் வழி இல்வாழ்க்கை, திருக்குறள் வழிக் குமுகாயம். திருக்குறள் வழி அரசு என்று பரப்புரை செய்தார். குறளியம் என்னு ...

                                               

ஜி. ஏ. நடேசன்

கணபதி அக்ரகாரம் அண்ணாதுரை அய்யர் நடேசன் அல்லது ஜி. ஏ. நடேசன் சென்னை மாகாணத்தில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர், எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி மற்றும் நூல் வெளியிட்டாளர் ஆவார். இவர் நிறுவிய ஜி. ஏ. நடேசன் & கோ நூல் வெளியிட்டு நிலையம், இந ...

                                               

ஜோசப் லெலிவெல்ட்

ஜோசப் லெலிவெல்ட் என்பவர் நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார். சில நூல்களையும் எழுதியுள்ளார். இலண்டன், புதுதில்லி, ஹாங்காங், ஜோகன்னர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தி பற்றியும் அவருடை ...

                                               

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு ராயல் சுவீடிஷ் அறிவியலுக்கான அகாதமியால் வழங்கப்டடும், சிறந்த இயற்பியலாளருக்கான விருதாகும். ஆல்ப்ரெட் நோபல் பெயரால் வழங்கப்படும் ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும். ஆல்ப்ரெட் நோபலின் விருப்பப்படி, நோபல் தொண்டு நிறு ...

                                               

அபிசேக் தார்

அபிசேக் தார் என்பவர் புள்ளியியல் இயற்பியல் மற்றம் சுருக்க பருப்பொருள் இயற்பியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நு ...

                                               

அமிதா தாசு

அமிதா தாசு ஓர் இந்திய பிளாசுமா இயற்பியலாளராவார். இவர் 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 2014 ...

                                               

இயற்பியலறிஞர்

இயற்பியலறிஞர் என்பவர் இயற்பியல் என்ற துறையில் நிபுணர் ஆவர். இயற்பியல் என்பது பொருளியல் அண்டத்தின் அனைத்து நீட்டல் அளவுறை கால அளவுறைகளிலும் பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே ஏற்படும் ஊடாட்டங்களையும் அடக்கிய அறிவியற்றுறை ஆகும். எனவே இயற்பியலறிஞர்கள் ...

                                               

எர்வின் சுரோடிங்கர்

எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ...

                                               

கர்டிஸ் புருஸ் டார்டர்

லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்திலிருந்து கர்டிஸ் புரூஸ் டார்ட்ருக்கு அமெரிக்கன் இயற்பியல் சங்கத்தில் ஆராய்ச்சியாளர் என்ற விருது வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் வானியற்பியல் பிரிவின் மூலம் பரிந்துரைக்கப்பட்டார்.ஆஸ்ட்ரோஃபிசிக்கல் அருகே புகைப்பட அய ...

                                               

கியார்க் பெத்னோர்சு

யோகானெசு கியார்க் பெத்னோர்சு என்பவர் செருமனி நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். 1950 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் இவர் பிறந்தார். கே. அலெக்சு மியூலருடன் இணைந்து இவர் பீங்கான் பொருள்களின் உயர் வெப்பநிலை மீக்கடத்தி பண்புகளை கண்டறிந்தார். இத ...

                                               

கிளாட்-லூயி நேவியர்

கிளாட்-லூயி நேவியர் என்பவர் பிரெஞ்சு பொறியாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் எந்திரவியலில் பெரும் பங்களிப்புகள் செய்திருக்கிறார். பாய்ம இயக்கவியலில் இவரது முக்கிய பங்களிப்பு நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள் ஆகும்; அச்சமன்பாடுகள் இவரது பெயராலும், அயர்ல ...

                                               

சர்லி ஜாக்சன்

ஷர்லி ஆன் ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் இயற்பியலாளர் ஆவார். இவர் ரென்ஸ்செலீர் பல்தொழிநுட்ப நிறுவனத்தின் பதினெட்டாவது தலைவர். இவர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவில் இ ...

                                               

சு. அனந்த ராமகிருட்டிணா

சுப்பிரமணியன் அனந்த ராமகிருட்டிணா என்பவர் கான்பூர், இந்திய தொழிநுட்ப கல்வி நிறுவனத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். ஒளியியலும் சுருங்கிய பொருள் இயற்பியலும் இவருடைய நிபுணத்துவ இய ...

                                               

தாமஸ் புரூக் பெஞ்சமின்

தாமஸ் புரூக் பெஞ்சமின் என்பவர் ஒரு கணித இயற்பியலாளர் மற்றும் கணித வல்லுநரும் ஆவார். மேலும் இவர் திரவ இயக்கவியல் மற்றும் கணித பகுப்பாய்வுகளில் பெயர் பெற்றவர். குறிப்பாகத் தொகையற்ற வகையீட்டுச் சமன்பாடுகளின்nonlinear differential equations) பயன்பாடு ...

                                               

தியோடர் வான் கார்மன்

தியோடர் வான் கார்மான் ஹங்கேரியில் பிறந்த வானியல், இயற்பியல் மற்றும் விண்வெளித் துறை அறிஞராவார். வானூர்தி இயலில் பெரும்பங்காற்றிய இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளராக அறியப்படுகின்றார். இவருடையப் பெயரினை வளிமண்டலத்தின் எல்ல ...

                                               

தேற்ற இயற்பியலாளர்களின் பட்டியல்

கோட்பாட்டு இயற்பியல் அறிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டடுள்ளது. இந்தப் பட்டியல் அவர்களின் பிற்பபு-இறப்பு ஆண்டை கண்ககிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

                                               

நிக்கோலா தெஸ்லா

நிக்கோலா தெசுலா ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். குரொவேசிய இராணுவ முன்னரங்கப்பகுதியில் உள்ள சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்த இவர் சேர்பிய இனத்தவர். ஆஸ்திரியப் பேரரசின் குடிமகனாக இருந்த இவர் பின்னாளில் அமெரிக ...

                                               

லீஸ் மெயிட்னர்

லீஸ் மெயிட்னர் ஒரு ஆஸ்திரிய-சுவீடிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கம் மற்றும் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்தவர். மெயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஓட்டோ ராபர்ட் ஃப்ரிச் ஆகிய விஞ்ஞானிகள் தலைமையிலான சிறிய குழு, யுரேனியம் அணுக்கருவைப் பிளக்கும் போது அது க ...

                                               

லோரன்சு எம். குரோசு

லோரன்சு எம். குரோசு ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர், பேராசிரியர், அறிவியல் பரப்புரையாளர் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயக்குனரும் ஆவார். இன்மையில் இருந்து எழுந்த அண்டம் உட்பட்ட சிறந்து வ ...

                                               

விக்கிரம் சாராபாய்

விக்கிரம் அம்பாலால் சாராபாய் என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.

                                               

வில்லியம் தாம்சன்

வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதவிய இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். மின்காந்தவியல், வெப்பவியல் ...

                                               

சாணக்கியர்

சாணக்கியர் இவர் ஓர் இந்திய ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் அர்த்தசாஸ்திராத்தை எழுதியவர். இவர் கௌடில்யர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அடையாளம் காணப்பட்டவர். இவர், இந்தியாவின் ...

                                               

நிக்கோலோ மாக்கியவெல்லி

நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவர ...

                                               

விந்தையர்

இவரைப் பற்றிய கதை தென்காசி பகுதிகளில் பின்வருமாறு கூறப்படுகிறது. இவரின் ஊர் விந்தன்கோட்டை ஆகும். இந்த விந்தன்கோட்டை முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சியில் கட்டப்பட்டது. கோட்டை கட்டப்பட்டவுடன் அதற்கான பாண்டிய அமைச்சர்களுக்கு சில சமயம் பாண்டிய வேந் ...

                                               

அய்ன் ரேண்ட்

அய்ன் ரேண்ட், ஒரு உருசிய அமெரிக்க நாவலாசிரியை, தத்துவவாதி, நாடக மற்றும் திரைக்கதை எழுத்தாளர்." தி ஃபவுண்டைன்ஹெட்” மற்றும்" அட்லஸ் ஷ்ரக்ட்” ஆகிய புதினங்களுக்காக இவர் அறியப்படுகிறார். அப் புதினங்களில் இவர் புறவயக்கோட்பாடு என்ற மெய்யியல் பார்வையை உர ...

                                               

அவிஜித் ராய்

அவிஜித் ராய் அமெரிக்காவில் வசித்த வங்காளதேசத்தைச் சார்ந்த பொறியாளர் ஆவார். இவர் விமரிசகர் மற்றும் கட்டுரையாளருமாவார். பிப்ரவரி 26, 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். பகுத்தறிவு மற்றும் இறைமறுப்புக் கொள்கையுடைய இவர் தனது முக்தோ மோனோ எ ...

                                               

ஆந்திரே சாகரவ்

ஆந்திரே திமித்ரியேவிச் சாகரவ் உருசிய அணுக்கருவியலாளரும், சோவியத் அதிருப்தியாளரும், அணுவாயுதக் குறைப்பு, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் ஆவார். சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுதத் திட்டத்தின் மூன்றாம் கருத்துரு எனக் குறியீடு இடப்பட்ட ...

                                               

காஞ்சா அய்லைய்யா

காஞ்சா அய்லைய்யா உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை முதன்மைப் பேராசிரியர். இவர் ஒரு சமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், இந்தியாவின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். இந்திய சாதியத்துக்கு எதிரான முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவர். இவரது பார்வைக ...

                                               

கிறித்தோபர் இட்சன்சு

கிறித்தோபர் இட்சன்சு என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர், இலக்கிய விமர்சகர். இவரது சமயத்தை நோக்கி, குறிப்பாக சமயத்தில் புனிதமாக கருதப்படுபவையை நோக்கிய விமர்சனங்களுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். புதிய இறைமற ...

                                               

சாம் ஃகாரிசு (எழுத்தாளர்)

சாம் ஃகாரிசு ஒரு அறியப்பட்ட அ-புனைவு எழுத்தாளர். இவர் அறிவிய ஐயுறவியல் பார்வை கொண்டவர். இவரது தீவிர நுணுக்கமான இறைமறுப்பு நூல்களுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.

                                               

தாரிக் அலி

தாரிக் அலி இடதுசாரிக் கொள்கை அறிஞராகவும் நாத்திகராகவும் எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் விளங்கி வருபவர். தி கார்டியன், கவுன்டர்பஞ்ச், லண்டன் ரிவ்யூ புக்ஸ் ஆகிய இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதுபவர்.

                                               

தான்பிரீன்

டேனியல் பிரீன் என்பவர் ஐரிஷ் விடுதலைப் போரிலும், ஐரிஷ் உள்நாட்டுப் போரிலும் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் கெரில்லா வீரராக பணியாற்றியவர். பிற்காலத்தில் இவர் ஃபியானா ஃபைல் கட்சியின் அரசியல்வாதியாக இருந்தார்.

                                               

தியோடோர் எர்ட்செல்

தியோடோர் எர்ட்செல்,; 2 மே 1860 – 3 சூலை 1904) என்பவர் ஆத்திரிய-அங்கேரிய ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் நவீன சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எர்ட்செல் உலக சியோனிச அமைப்பை உருவாக்கி பாலத்தீனத்தில் யூதர்க ...

                                               

நிக்கித்தா குருசேவ்

நிக்கித்தா செர்கேவிச் குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவராக பனிப்போர்க் காலத்தின் முதல் பகுதியில் இருந்தவர். 1953 முதல் 1964 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகவும், 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவி வகித்தார். ...

                                               

பிரிட்சு சுவிக்கி

பிரிட்சு சுவிக்கி ஒரு சுவீடன் வானியலாளர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். இங்கு இவர் கோட்பாட்டு, நோக்கீட்டு வானியலில் மிக இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார். சுவிக்கி 1933 இல் வி ...

                                               

பிரெட் ஆயில்

சர் பிரெட் ஃஆயில் அகஉ ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளியதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரி ...

                                               

யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்

யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் அல்லது யாகாய் பாருசாவிச் சியால்டோவிச் ஒரு பெயர்பெற்ர சோவியத் ஒன்றிய இயற்பியலாளர். இவர் பைலொருசியாவில் பிறந்தவர். இவர் சோவியத் அணுக்கரு ஆயுத/படைக்கல திட்டத்தில் முதன்மையான பங்களிப்பு செய்தவர். இவர் பங்களித்த அறிவியல் ப ...

                                               

சங்கரலிங்கனார்

கண்டன் சங்கரலிங்கனார் என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டி ...

                                               

சல்லேகனை

சல்லேகனை அல்லது ஸல்லேகனை என்பது சைன சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும். சல்லேகனை என்ற சொல்லின் பொருள் மெலிந்துபோதல் என்பதாகும் இந்த உறுதி எடுத்தவர்கள் படிப்படியாக உணவு மற்றும் நீர் உட்கொள்ளுவதைக் குறைத்து உ ...

                                               

திலீபன்

திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்ப ...

                                               

பொட்டி சிறீராமுலு

பொட்டி சிறீராமுலு ஒரு இந்திய விடுதலைப்போராட்ட வீரராவார். காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாடுபடுவதில் செலவிட்டவர். சிறீராமுலு ஆந்திர மாநிலம் உருவாகத் தன்னையே தியாகம் செய்ததால் ஆந்தி ...

                                               

பொபி சான்ட்ஸ்

ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ், என்பவர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணாநோன்பிருந்து இறந்தார். 1981 இல் சிறைச்சாலையில ...

                                               

ஜத்தீந்திர நாத் தாஸ்

ஜத்தின் தாஸ் என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் என்பவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். இலாகூர் சிறையில் இவர் 63 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலைக்கு முன்னர் சாகும் வரை உண்ண ...

                                               

ஜி. டி. அகர்வால்

குரு தாஸ் அகர்வால் இவர் சந்த் சுவாமி சனந்த் என்றும் அழைக்கப்படுகிறார் இவர் ஒரு இந்திய சுற்றுச்சூழல் பொறியாளர், சமயத் தலைவர், துறவி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், பேராசிரியர் ஆவார். மேலும் இவர் மதன் மோகன் மாளவியாவால் 1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட க ...

                                               

அலாய்ஸ் அல்சீமர்

அலாய்ஸ் அல்சீமர் என்பவர் செருமானிய உளவியல் நிபுணர் மற்றும் நரம்பியல் நோய் மருத்துவர் ஆவார். மறதி நோய் ஏற்படுவதன் மூல காரணங்களை ஆய்ந்து அதனைக் குணப்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிந்தவர். எனவே அந்த மறதி நோய்க்கு அவரது பெயரையே வைத்து அல்சிமர்ஸ் நோய் என ...

                                               

ஆரம்பகால குழந்தை உளவியல் கோட்பாடுகள்

ஆரம்பகாலக் குழந்தை உளவியல் கோட்பாடுகள் ஜான் லாக்கே, ஜீன் ஜேக்குவஸ் ரூஸோ, சாா்லஸ் டாா்வின் ஆகிய மூன்று மேதைகளின் கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இன்றைய உளவியல், குறிப்பாக, குழந்தை வளா்ச்சி, மேம்பாடு, சூழ்நிலையை ஒட்டியே அமையும், அ ...

                                               

ஆல்பிரெட் ஆட்லர்

ஆல்பிரட் ஆட்லர் என்பவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு உளச்சிகிச்சை மருத்துவர், உளவியல் ஆய்வாளர் மேலும் தனிநபர் உளவியலுக்காக சிறப்பாக அறியப்படுகிறார். தனிநபர் உளவியல் என்ற கல்விப்பிரிவின் நிறுவனரும் ஆவார். தாழ்வு மனப்பான்மை மனித ஆளுமையில் மிகப் பெரிய ...

                                               

எட்கர் ரூபின்

எட்கர் ஜான் ரூபின் ஒரு டேனிஷ் உளவியலாளர் / நிகழ்வியல் நிபுணர் ஆவார். ரூபின் குவளை போன்ற ஒளியியற் கண்மாயைகளில் காணப்பட்டதைப் போல உருவம்-தளம் தொடர்பான புலக்காட்சி உணர்வைப் பற்றிய அவரது பணிக்காக நன்கறியப்பட்டவர் ஆவார். யூத பெற்றோருக்கு பிறந்த ரூபின் ...

                                               

எட்வர்ட் டி போனோ

எட்வர்டு டி போனோ மால்டாவில் பிறந்த மருத்துவர், நூலாசிரியர், புதுப்புனைவர், ஆலோசகர் என்னும் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

                                               

எட்வின் ஏ. பீல்

எட்வின் ஆர்தர் பீல் என்பவர் ஒரு பிரிட்டிஷ் கல்வி உளவியலாளர் ஆவார். அவர் 1950 முதல் 1978 வரை பர்மிங்காம் பல்கலைக்கழகதில் கல்வியியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →