ⓘ Free online encyclopedia. Did you know? page 129                                               

யொகான் பிரட்ரிக் கேர்பார்ட்

யொகான் பிரட்ரிக் கேர்பார்ட் பெஸ்டலோசியின் மாணவர்களுள் ஒருவர். தமது ஆசிரியரின் கல்விக் கோட்பாடுகளுக்கு மேலும் வலுவூட்ட முயன்றார். கற்பித்தலில் உளவியலின் முக்கியத்துவத்தையும் செயல்முறைப் பாங்குகளையும் ஆழ்ந்து வலியுறுத்திய கல்வியாளராக அவர் விளங்கினா ...

                                               

யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி

யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.

                                               

ஜீன் பியாஜே

ஜீன் பியாஜே ஒரு சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த உளவியலாளரும் அறிவாய்வியலறிஞரும் ஆவார். இவர் குழந்தையின் வளர்ச்சிசார் நிலைகள் குறித்த கொள்கைகளுக்காக நன்கறியப்பட்டவர். அறிதிறன் வளர்ச்சி கருத்தியல் கொள்கைகள் மற்றும் அறிவாய்வியல் பார்வை ஆகியவை இணைந் ...

                                               

அப்துல் ஜப்பார்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் தமிழக எழுத்தாளரும், ஊடகத்துறையில் ஒரு மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், விளையாட்டு தமிழ் வர்ணனையாளரும், நடிகரும் ஈஎஸ்பிஎன் செய்தி ஆசிரியருமாவார்.

                                               

கா. சுஜந்தன்

கா. சுஜந்தன் - ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர். போர் வலயத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர். கிளிநொச்சி சுகாதார வைத்திய பிரிவினால் வெளியிடப்பட்ட "விழி" மருத்துவ மாத இதழின் நிறுவனரும் ஆசிரியருமாவார் 2000-2008. விழி இதழ் தொண்ணூற்று ஐந்து இதழ்களைப் பிரசுரி ...

                                               

க. சந்தானம்

க. சந்தானம், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், தமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த நூலறிவைக் கொண்ட அறிஞரும் ஆவார்.

                                               

சந்தோஷ் நாராயணன் (ஓவியர்)

சந்தோஷ் நாராயணன் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் கலைடாஸ்கோப், அஞ்ஞான சிறுகதைகள் என இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் புத்தக அட்டை வடிவமைப்பு, மினிமலிச ஓவியங்கள் போன்றவைகளுக்காக அறியப்படுகிறார். இவர் சென்னை அரசு கவின் கலை ஓவியக்கல்லூரியில் பட ...

                                               

ஞாநி

ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மக ...

                                               

நெ. பழனிக்குமணன்

நெ. பழனிக்குமணன், 2015ஆம் ஆண்டுக்குரிய வரைபடம் மற்றும் தகவல் தொகுப்புகள் புலிட்சர் பரிசை பகிர்ந்து கொண்டவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகவல் நுட்ப, மென் பொருள் வித்தகர். அமெரிக்க மருத்துவக் காப்பீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை வால் ஸ்ட்ரீட் இதழ் அம ...

                                               

கமலாலயன்

திண்டுக்கல் நகரில் 1955-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதி கமலாலயன் பிறந்தார். இவரின் இயற்பெயர் வே. குணசேகரன். திண்டுக்கல் நேரு நினைவு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1971-ஆம் ஆண்டு அன்றைய பதினோராம் வகுப்பு வரை படித்தார். இதே நகரில் தொழில் வணிகத்துற ...

                                               

கவிப்பித்தன்

கவிப்பித்தன் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் வாழும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தொடர்ந்து எழுதிவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். அண்மைக்காலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட ...

                                               

கன்சா ஜாவேத்

கன்சா ஜாவேத் பாக்கிஸ்தானின் லாகூரில் பிறந்தார். கின்னார்ட் மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தில் தனது முதுதத்துவமாணி பட்டத்தைப் பெற்றார். பின்னர் இவர் வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தனது நுண்கலையில் முதுகலை பட்டம் பெற்றார ...

                                               

கிரேசு ஒகொட்

கிரேசு எமிலி ஒகொட் என்பவர் எழுத்தாளர், மருத்துவத் தாதி, ஊடகவியலாளர், அரசியல்வாதி, தானாதிபதி எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்த ஒரு கென்ய ஆளுமையாவார். இவர் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். சாரிட்டி வாசியுமா என்ற எழுத்தாளருடன் சேர்ந்த ...

                                               

சனா அமானத்

சனா அமானத் ஒரு அமெரிக்க காமிக் புத்தக ஆசிரியர். அல்டிமேட் காமிக்ஸ்: ஸ்பைடர் மேன் மற்றும் கேப்டன் மார்வெல் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களில் அடங்கும். ​​இவர் தற்போது மார்வெல் காமிக்ஸில் உள்ளடக்கம் மற்றும் எழுத்து மேம்பாட்டு இயக்குநராக உள்ளார் ...

                                               

சார்பெழுத்தாளர்

சார்பெழுத்தாளர் என்று அறியப்படுபவர் பிறருக்காக பிறரின் பெயரில் எழுத்திலான இலக்கிய அல்லது பத்திரிக்கை பணிகளைச் செய்ய விழைபவர் ஆவார். இறந்து போன ஒரு எழுத்தாளரின் சார்பாக அவரது பாணியிலேயே எழுதுவதற்கும் அவர் இறக்கும் முன் முடிக்காமற் போன எழுத்துப்பணி ...

                                               

சுமோனா சின்ஹா

சுமோனா சின்ஹா, இவர் சுமனா சின்ஹா எனவும் அழைக்கப்படுகிறார். பாரிஸில் வசிக்கும் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். பிரான்சில் பல அடுக்கு கவிதை இலக்கிய கணக்கீடு, ஒரே இரவில் இவரை பிரபலமாக்கியது. பிரெஞ்சு ஊடகங்களுக் ...

                                               

தனுஷ்கோடி ராமசாமி

தனுஷ்கோடி ராமசாமி இந்தியவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகள் பொதுவுடைமை சிந்தனைகளாலும், தொழிலாளர்களின் வலநிலைகளைச் சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு கலையுலக பெருமன்றம் என்ற இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளர ...

                                               

திசூரி வன்னியாராச்சி

திசூரி வன்னியராச்சி என்பவர் இலங்கை எழுத்தாளர் ஆவார். கொழும்பு தெருக்கள் எனும் நூலின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தனது பதினான்காம் வயது முதல் இவர் எழுதி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் மாநில அரசின் இலக்கிய விருதினைப் பெற்றார். கொழும்பு, இலங்கையில் உ ...

                                               

நா வள்ளி

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் 10.11.1950இல் பிறந்து, காரைக்குடி கி.சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை துணைவி ஆனவர். எம்.ஏ., பி.எட்., டி.இ.ஏ., பட்டங்களை பெற்ற இவர், காரைக்குடி இராமசாமி தமிழ் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமி ...

                                               

மஞ்சுஸ்ரீ தபா

மஞ்சுஶ்ரீ தபா காட்மாண்டுவில் பிறந்தார். கனடா எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான இவர் நேபாள வம்சாவளி பெண் ஆவார். இவர் புனைவு எழுத்தாளராகவும் தனது படைப்புகளை வழங்கிவருகிறார். நேபாள நூல்களை முதன்மையாக கொண்டு ஆங்கில மொழியில் இலக்கியங் ...

                                               

மதுர் ஜாஃபரீ

மதுர் ஜாஃபரீ, இந்தியாவில்-பிறந்த நடிகை, உணவு மற்றும் பயண எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவர் எழுதிய முதல் சமையல் புத்தகமான, இந்தியன் க்யூசைன் 2006 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை குக்புக் ஹால் ஆஃப் ஃபேமில் வைக்கப்பட்டது. இந்நூ ...

                                               

விழியன்

2013 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் - சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது - ”அந்தரத்தில் நடந்த அபூர்வக்கதை” புத்தகத்திற்கு 2014 - விகடன் சிறந்த சிறுவர் எழுத்தாளர் விருது - ‘மாகடிகாரம்’ புத்தகத்திற்கு 2014 - கலகம் - சிறந்த சி ...

                                               

ஜீவ்ராம் ஜோசி

இவர் ஜூலை 6, 1905இல் குசராத்,அம்ரேலி மாவட்டம், கரணி எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சந்த்கோபன்- பவானி சங்கர் ஆவர். இவரும் இவரது சகோதரரும் பனோசரா கிராமத்தில் கல்வி பயின்றனர். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது இவரது தந்தை இறந்தார். ச ...

                                               

ஒட்டிப் பிறந்த இரட்டையர்

ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்போர் கருவிலேயே உடல்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ஆவர். இது ஒரு அரிய நிகழ்வு ஆகும். 50.000 முதல் 1.00.000 பிறப்புகளில் ஒரு பிறப்பில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இத்தக ...

                                               

இல்டன் சகோதரிகள்

இல்டன் சகோதரிகள் அல்லது டெய்சி மற்றும் வயலெட் ஹில்டன் பிறப்பிலேயே உடல்ரீதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையராவர். இருவருக்கும் ஒரே குருதிச் சுற்றோட்டத் தொகுதியும், நரம்புத் தொகுதியும் இருந்தது. இதன் காரணமாக, வேதனைகளையும் சந்தோசங்களையும் அவர்கள் ஒன்றாகவ ...

                                               

அக்சய் வெங்கடேஷ்

அக்சய் வெங்கடேஷ் ஆத்திரேலியக் கணிதவியலாளரும், கணிதப் பேராசிரியரும் ஆவார். இவர் எண்கணிப்பு, சமப்பரம்பல், and எண் கோட்பாடு, உருமாதிரியாக்கக் கோட்பாடு, அளவுகாப்பு உருமாற்றவியல் ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகிறார். இவர் பன்னாட்டு இயற்பியல், மற்றும் கண ...

                                               

கிரிகோரி பெரல்மான்

கிரிகோரி பெரல்மான் முன்னிருந்த லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்) இல் பிறந்த கணிதவியலாளர். இவர் சில சமயம் கிரிஷா பெரல்மான் என்றும் அழைக்கப்படுகிறார். இவர், Riemannian geometry மற்றும் geometric topology ஆகியவற்றில் கணிசமான பங்களித்துள்ளார். கிரிகோரி ...

                                               

பீட்டர் ஷோல்ஸ்

பீட்டர் ஷோல்ஸ் என்பவர் செருமனியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆவார். இவர் எண்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். செருமனியின் பொன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வடிவ கணிதம், தன்வடிவப் படிவக் ...

                                               

மஞ்சுள் பார்கவா

மஞ்சுள் பார்கவா ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரட்டை பிரஜா உரிமை உள்ள கணிதவியலாளர். இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் 2014 ஆம் ஆண்டுக்கான ஃபீல்டுசு பதக்கத்தை வ ...

                                               

மரியாம் மீர்சாக்கானி

மரியாம் மீர்சாக்கானி ஓர் ஈரானிய கணிதவியலாளர். இவர் செப்டம்பர் 1, 2008 முதல் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டுக்கான ஃபீல்டுசு பதக்கத்தை வென்ற நால்வருள் ஒருவர். இவரே ஃப ...

                                               

எரிக்கு தெமேன்

எரிக்கு தி. தெமான், அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி கல்விக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.

                                               

சத்தோசி நகமோட்டோ

சத்தோசி நகமோட்டோ எனும் முகம் அறியப்படாத இவர் பிட்காயினின் மூலவடிவத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் பிட்காயினின் முதல் தொகுதிச்சங்கிலி தரவை பயன்பாட்டில் விடுத்தார். இதன்போது டிஜிட்டல் பணம் தொடர்பான இரட்டை செலவீனம் பிரச்சனைக்கு இவரே முதலில் தீர்வு கண் ...

                                               

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன், இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.

                                               

ரிச்சர்ட் ஸ்டால்மன்

ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம், கட்டற்ற மென்பொருள் இயக்கம், நிரலாக்க தளையறுப்பு லீக் போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார். இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் Emac ...

                                               

வாஇல் குனைம்

வேயில் ஓனிம் ஓர் பன்னாட்டு செயல்திறனாளர், கணினி பொறியாளர் மற்றும் சனவரி 2010 முதல் கூகிள் நிறுவனத்தின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் விற்பனை சாற்றுதலுக்கு தலைவர் ஆவார். 2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந ...

                                               

விக் ஹேய்ஸ்

விக்டர் "விக்" ஹேய்ஸ் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஒரு மூத்த ஆய்வாளர். ஐஇஇஇ 802.11 எனும் கம்பியிலா குறும்பரப்பு வலையமைப்பிற்கான திட்டமுறைகளை வகுத்து அதனை நிறுவியதற்காக இவர் "ஒய்-ஃபையின் தந்தை" என்று அறியப்படுகிறார்.

                                               

ஹேன்ஸ் பீட்டர் அன்வின்

ஹேன்ஸ் பீட்டர் அன்வின் என்பவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி நிரலாளர் ஆவார். இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் திட்டத்தின் மூலம் அறியப்படுபவர். இவர் உருவாக்கிய SYSLINUX மிகவும் பிரபலமானது. லினக்சு வழங்கல்களில் துவக்க வட்டுகளுக்கு பெரும்பாலும் ...

                                               

எல்பின்சுடோன்

எல்பின்சுடோன் எடின்பரோவில் கல்வி பயின்றார். 1795 இல் வங்காளச் சிவில் அதிகார வர்க்கத்தில் வேலையை எற்றுப் பிறகு, 1804 இல் நாகபுரியிலும், 1811 இல் பூனாவிலும் சுதானிகராகா நியமிக்கப் பட்டார். 1817 இல் பேசுவா ஆங்கிலேயரோடு போர் தொடங்கியபோது, கர்க்கீ என் ...

                                               

பங்கர் ராய்

பங்கர் ராய் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். சமூக ஆர்வலர், சமூக சேவையாளர். பேர்பூட் கல்லூரியின் நிறுவனர் ஆவார். டைம் பத்திரிகை 2010 ஆம் ஆண்டின் செல்வாக்கான 100 பேரில் ஒருவர் என இவரது கல்விச் சேவைக்காக தேர்ந்தெடுத்திருந்தது.

                                               

பவுலோ பிரைரே

பவுலோ ரெகுலசு நெவ்சு ஃபிரைரே என்று அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் பிரேசிலிய கல்வியாளர்.பிரேசிலின் ரெசிப் என்னுமிடத்தில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்,கல்வியாளர் தத்துவவாதி, மற்றும் முன்ன ...

                                               

பாவ்லோ பிரையர்

பாவ்லோ பிரையர் ஒரு பிரேசிலியக் கல்வியாளர், மெய்யியலாளர். கற்பிக்கும்கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளர். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப ...

                                               

வசீலி சுகோம்லின்சுக்கி

வசீலி அலெக்சாந்திரொவிச் சுகோம்லின்சுக்கி உக்ரைனில் வாழ்ந்த ஒரு கல்வியாளர். இவர் உக்ரைன் நாட்டிலுள்ள சுமார் 3000 மக்கள் வசித்து வந்த பாவ்லிச்சு என்ற சிற்றூரிலுள்ள பள்ளியின் தலைமையாசிரியராக இருபது ஆண்டுகள் இருந்தார். இன்றும் கூட அவர் தொடங்கிய கல்வி ...

                                               

ஜோசேபே முஸ்காதி

புனித ஜோசேபே முஸ்காதி என்பவர் ஒரு இத்தாலிய மருத்துவரும், அறிவியல் ஆராய்ச்சியாளரும், பல்கலைக்கழக பேராசிரியரும் ஆவார். உயிர்வேதியியலில் இவரின் பங்களிப்புகளுக்காகவும், இவரின் பக்திக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இ ...

                                               

அக்கரைச் சக்தி

கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் கல்முனை என்னும் நகரின்கண் அமைந்துள்ள ஊரான பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக்கல்வியை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் நிறைவேற்றி பே ...

                                               

அடோனிஸ்

1950 இல் டமஸ்க்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1956 இல் லெபனானுக்கு நாடுகடத்தப்பட்டார். 1957 இல் லெபனியக் கவிஞர் யூஸுஃவ் அல்-க்ஹால் Yusuf al-Khal என்பவருடன் இணைந்து ஒரு பதிப்பகத்தை நிறுவினார். 1968 இல் மௌஃவிகிஃவ் Mawfiqif என்னும் அரபுக் கவிதைச் ...

                                               

அபிமன்யு சமந்தசின்காரா

அபிமன்யு சமந்தசின்காரா ஓர் ஒடியக் கவிஞர் ஆவார். இவர் ஜாஜ்பூரில் உள்ள பலியாவில் பிறந்தார். பாகா கீதை, சதே கீதை போன்ற பல ஒடியா நாட்டுப்புறப் பாடல்களை எழுதியுள்ளார். ராதைக்கும் கிருட்டிணருக்கும் இடையிலான காதல் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார். பிட ...

                                               

அபு நுவாஸ்

அபு நுவாஸ் என அறியப்பட்ட அபு நுவாஸ் அல் ஹசன் பென் ஹானி அல் ஹக்காமி என்பவர், அக்காலத்தில் மிகப் புகழ் பெற்ற அராபிய, பாரசீக மொழிக் கவிஞர்களில் ஒருவராவார். பாரசீகத்தில், அஹ்வாஸ் என்னும் நகரில் பிறந்த இவர் அரபு தந்தைக்கும் பாரசீக தாய்க்கும் பிறந்தவரா ...

                                               

அலெக்சாந்தர் பூஷ்கின்

அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர். பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோட ...

                                               

அழகிய பெரியவன்

அழகிய பெரியவன் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஒரு மேடைப் பேச்சாளராகவும் புகழப்படுகிறார். தெளிந்த அரசியல் புரிதலு ...

                                               

ஆவிட்

ஆவிட் என அறியப்படும் பப்ளியஸ் ஆவிடஸ் நாசோ ஒரு உரோமக் கவிஞர் ஆவார். இவர் காதல், கைவிடப்பட்ட பெண்கள், தொன்மம் சார்ந்த உருமாற்றங்கள் போன்ற விடயங்கள் குறித்து எழுதியுள்ளார். மரபு வழியாக வேர்ஜில், ஹோராஸ் ஆகியோருடன், இலத்தீன் இலக்கியத்தின் பெரும் புலவர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →