ⓘ Free online encyclopedia. Did you know? page 130                                               

இந்திரன் அமிர்தநாயகம்

இந்திரன் அமிர்தநாயகம். இவர் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர். கை அமிர்தநாயகத்தின் மகன். அமெரிக்க அரசின் தூதுவரக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். இந்திரன் அமிர்தநாயகத்தின் The Elephants of Reckoning 1994-இல் பற்றர்சன் கவ ...

                                               

க. து. மு. இக்பால்

க. து. மு. இக்பால் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருத ...

                                               

கண்ணதாசன்

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் ...

                                               

காசி ஆனந்தன்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஈழத்து எழுச்சிக் கவிஞர். இளைஞனாக இருந்த காலத்திலேயே சிங்கள ஆதிக்க வெறியர்களினதும் அரசினதும் அடக்குமுறைகள் மற்றும் ஆட்சி நடைமுறைகளுக்கு எதிராக போராட்டம் செய்தவர்.

                                               

காமகோடியன்

காமகோடியன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் ௭ண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து பாடல்கள் இயற்றி வருகிறார். இதுவரை ம. சு. விசுவநாதன் இளையராஜா,தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா போன்றோரின் இசையமைப்பில் பாடல் ...

                                               

காளிதாசன்

காளிதாசன் சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை. ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம் ...

                                               

காளிதாசன் (கவிஞர்)

காளிதாசன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவர் வைகாசி பொறந்தாச்சு, தெற்கு தெரு மச்சான் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். ஆரம்ப காலத்தில் திருப்பத்தூரான் ௭ன்ற பெயரிலும் பின்னாளில் காளிதாசன் ௭ன்ற பெயரிலும் பாடல்கள ...

                                               

சரளா தாசன்

சரளா தாசன் இவர் 15 ஆம் நூற்றாண்டின் கவிஞரும் ஒடியா இலக்கிய அறிஞருமாவார். மகாபாரதம் விலங்க ராமாயணம் மற்றும் சண்டி புராணம் ஆகிய மூன்று ஒடியா புத்தகங்களுக்கு மிகவும் பிரபலமானவர். இதை ஒடியாவில் எழுதிய முதல் அறிஞருமாவார். ஒடியா இலக்கியத்தைத் தோற்றுவித ...

                                               

சல்மா (கவிஞர்)

சல்மா ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பே ...

                                               

சார்ல் போதலேர்

சார்ல் பியர் போதலேர் ; 9 ஏப்ரல் 1821 - 31 ஆகத்து 1867) என்பவர் ஒரு பிரெஞ்சு கவிஞரும், குறிப்பிடத்தக்க கட்டுரையாளரும், கலை விமர்சகரும் ஆவார். இலக்கியத் துறையில் இவர் எட்கர் ஆலன் போவிவை தன் முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவரது படைப்புகளை மொழிபெயர்த்தவர் ...

                                               

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்.

                                               

சியோ ஜியோம் ஜூ

சியோ ஜியோங் ஜூ என்பவர் கொரிய மொழிக் கவிஞர் ஆவார். மிடங் என்ற புனை பெயரில் ஏராளமான கவிதைகளைப் படைத்துள்ளார். 15 தொகுப்புகளில் இவருடைய கவிதைகள் வெளி வந்துள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு, செருமனி, எசுப்பானியம் போன்ற பல மொழிகளில் இவருடைய கவிதைகள் மொழிப் பெய ...

                                               

சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதியார் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

                                               

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கிய ...

                                               

சூத்திரகர்

சூத்திரகர் பரத கண்டத்தில் கிபி நான்காம் நூற்றாண்டில், உஜ்ஜைன் நாட்டை ஆண்ட மன்னரும், சமஸ்கிருத மொழி நாடக ஆசிரியரும் ஆவார். மன்னர் சூத்திரகர், மிருச்சகடிகம் _, வினவாசவத்தை, பாணர், மற்றும் பத்மபிரபிரித்தகா. போன்ற சமஸ்கிருத நாடகங்களை இயற்றியவர் ஆவார் ...

                                               

தொழில்துறை நடவடிக்கை

தொழில்துறை நடவடிக்கை அல்லது வேலை நடவடிக்கை எனப்படுவது தொழிற்சங்கங்களால் கூட்டாக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தங்கள் ஒப்பந்த பணியாட்களை ஏதும் பெரிய காரணம் இன்றி வேலையை விட்டு நிறுத்தும் வழக்கம் பரவலான ஒன்று. இவ்வாறு ஒ ...

                                               

நா. சுகுமாரன்

சுகுமாரன் ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல், தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இவர் இயங்கிக்கொண்டிருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி பட்டம் பெற்ற சுகுமாரன் அடூர் கோபாலகிருஷ்ணன ...

                                               

நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

                                               

நாவண்ணன்

நாவண்ணன் ஒரு சிறந்த கவிஞர், சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடக நெறியாள்கையாளர். போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவ ...

                                               

நானு பிள்ளை

பன்னிசேரி நானு பிள்ளை, கவிஞர், கல்வியாளர், கலைஞர் ஆவார். கேரளத்தைச் சேர்ந்த இவர், கதகளி நடனத்தைத் தெளிவுறக் கற்றவர். இவர் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த கருநாகப்பள்ளி வட்டத்தில் மருதூர்குளங்கராவில் பிறந்தவர். இவரது பெற்றோர் வயலில் பப்பு குரூப், பில ...

                                               

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

                                               

பா. விஜய்

பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூர ...

                                               

பாப்லோ நெருடா

பாப்லோ நெருடா, என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ, சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ...

                                               

பாலகிருஷ்ண சர்மா நவீன்

பாலகிருஷ்ண சர்மா நவீன் சிறந்த இந்தி மொழிக்கவிஞரும், பேச்சாளரும் எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். 1897 இல் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார். அங்கு சரியான கல்வி வசதி இல்லாததால் ஷாஜாப் ...

                                               

பாலமுனை பாரூக்

பாலமுனை பாறூக் அல்லது பாலமுனை பாரூக் என்று அறியப்பட்ட இவர் சுமார் நாற்பது வருடங்களாக கவிதை எழுதிவரும் குறிப்பிடத்தக்க கவிஞர். கலாபூசணம், சாமஸ்ரீ சிறாஜுல் புனூஸ், கவிப்புனல், கவித்தாரகை, கவிஞர் திலகம் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர் ஆவா ...

                                               

பானுபக்த ஆச்சார்யா

பானிபக்த ஆச்சார்யா, நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.

                                               

பிரெட்ரிக் சில்லர்

பிரெட்ரிக் சில்லர் என்பவர் ஓர் ஜெர்மானிய எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாய்வாளர் ஆவார். இவர் பிரெஞ்சு, கிரேக்க மொழிபெயர்ப்புகளையும் செய்தவர் இவரது வரலாற்றை இவரது மருமகள் கரோலின் வோல்ழோகன் எழுதினார். ஸ்டுட்கார்ட் நகரில் இவரின் நினைவாக சில்லர்ப்லாட்சு ...

                                               

பூவை செங்குட்டுவன்

வானம் நமது தந்தை தாகம் ஆடுகின்றானடி தில்லையிலே கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன் காலம் எனக்கொரு ராதையின் நெஞ்சமே கனிமுத்துப்பாப்பா திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன் நான் உங்கள் வீட்டுப் பிள்ளை புதிய பூமி - எம். ...

                                               

பெண் கவிஞர்கள்

கவிதையெழுதும் பெண்பாற் கவிஞர்கள் கவிதாயினிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள். ரிக் வேத காலத்திலேயே பெண் கவிஞர்கள் இருந்துள்ளமையை ஆர்ஷானுக்ரமணி, பிரகத்தேவதா போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்ம ...

                                               

பொன். செல்வகணபதி

பொன். செல்வகணபதி அறுபதுகளில் எழுதத் துவங்கினார்.கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவர்.சென்னைமாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.இவருடைய சாதனைகளுக்கு கண்ணதாசன் சா ...

                                               

மாயவநாதன்

தண்ணிலவு தேனிறைக்க படித்தால் மட்டும் போதுமா, 1962 தனக்கு தனக்கு மகிழம்பூ என்ன கொடுப்பாய் தொழிலாளி அந்தி வெயில் பூம்புகார் நித்தம் நித்தம் பந்த பாசம் கவலைகள் கிடக்கட்டும் பந்த பாசம்

                                               

யெகுடா அமிசாய்

யெகுடா அமிசாய் என்பவர் இசுரேலியக் கவிஞர். இவர் இசுரேலிலும் உலக அளவிலும் பேசப் படுகிற நவீனக் கவிஞர் ஆவார். கவிதைகள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் ஆகியவற்றை ஈப்ரு மொழியில் படைத்தார்.

                                               

ரவிசுப்பிரமணியன்

கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் 1983-85 பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுத ...

                                               

ரெய்னர் மரியா ரில்கே

ரெனே கார்ல் வில்லெம் யோகண் யோசஃப் மரியா ரில்கே ஓர் பொகீமிய–ஆஸ்திரிய கவிஞர். இவர் ரெய்னர் மரியா ரில்கே என்று நன்கு அறியப்பட்டவர். இடாய்ச்சு மொழியில் மிகவும் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக விளங்குகிறார். மரபுவழிக்கும் நவீனத்துவத்திற்கும் இடைப் ...

                                               

வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர்

1967 இல் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், சேதுமதி தம்பதிகளுக்கு மகனாக இராமநாதபுரத்தில் பிறந்தார். சென்னையில் மாநிலக் கல்லூரியில் 1985-1988} கற்று கலையியல் இளையர்தமிழியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையில் முதல் மாணாக்க ...

                                               

வண்ணதாசன்

வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம். இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி ...

                                               

வா. மு. சேதுராமன்

வா. மு. சேதுராமன் என்பவர் ஒரு தமிழறிஞர், கவிஞர், தமிழ் உரிமை செயற்பாட்டாளர் ஆவா். இவர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்னும் ஊரில் 1935 ஆம் ஆன்டு பிறந்தார். கல்வியை முடித்த பிறகு திருவல்லிக்கேணி முசுலீம் உயர்நில ...

                                               

வாலி (கவிஞர்)

கவிஞர் வாலி தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ நினைவு நாடாக்கள் என்ற தொடரும் பெய ...

                                               

விக்கோ மோர்டென்சென்

விக்கோ மோர்டென்சென் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் புகைப்பட ஓவியர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ஆரகொர்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். ...

                                               

வியாசதீர்த்தர்

வியாசதீர்த்தர் துவைத சமயப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார். சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் க ...

                                               

வெய்யில்

வெய்யில் தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தா ...

                                               

ஜான் டைலர் (கவிஞர்)

ஜான் டைலர்) என்பவர் ஆங்கில கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர் ஆவார். உலகப்புகழ் பெற்ற டுவிங்கிள், டுவிங்கிள், லிட்டில் ஸ்டார் எனும் பாடலை எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். முந்தைய காலங்களில் இவரும் இவருடைய சகோதரியும் அன் டைலரும் இணைந்து கவிதைக ...

                                               

ஜான் ஹென்றி நியூமன்

ஜான் ஹென்றி நியூமன் என்பவர் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேய வரலாற்றில் குறிக்கத்தக்க நபர் ஆவார். இவர் 1830களில் இங்கிலாந்து முழுவதும் புகழ் பெறத்துவங்கினார். இவரின் படைப்புகள் தன்விளக்கம் அளிக்க முயலும் கத்தோலிக்க மறையின் வாத வல்லுர்களுக்கு பெரிதும் ...

                                               

ஜோஷ் மலிகாபாதி

ஜோஷ் மலிகாபாதி பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உருது மொழிக்கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் 1958 வரை இந்தியக் குடிமகனாக இருந்தார். உருது மொழி மீது மிகுந்த பற்று கொண்ட இவர் இந்தியாவில் உருது மொழிக்குப் போதிய அங்கீகாரம் இல்லை என ...

                                               

ஹர்பஜன் சிங் (கவிஞர்)

ஹர்பஜன் சிங் இவர் ஒரு பஞ்சாபி கவிஞரும், விமர்சகரும், கலாச்சார வர்ணனையாளரும் மற்றும் மொழிபெயர்ப்பாளருமாவார். அமிர்தா பிரிதமுடன், பஞ்சாபி கவிதை எழுதும் பாணியில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையும் ஹர்பஜனுக்கு உண்டு. இவர் இரெஜிஸ்தான் விச் லகார்காரா உட் ...

                                               

பாரவி

பாரவி கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மொழி கவிஞர் ஆவார். கிபி 634ம் ஆண்டின் சாளுக்கிய கல்வெட்டுக் குறிப்பில், கவி பாரவி கிராதார்ஜுனியம் எனும் காவியத்தை படைத்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரவி, தென்னிந்தியாவின் மேலைக் கங்கர் மன்னர் க ...

                                               

நரசிங் மேத்தா

நரசிங் மேத்தா, வைணவ சமயக் கவிஞரும், கிருஷ்ண பக்தரும் ஆவார்.குஜராத்தி மொழி இலக்கியத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த நரசிங் மேத்தா பாடிய வைஷ்ணவ ஜன தோ எனும் பாடல் மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.பிருந்தாவனம் சென்று கிருஷ்ணரின் ...

                                               

சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 –, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன ...

                                               

நானா சாகிப்

நானா சாகிப், பிரிட்டன் கம்பேனி ஆட்சிக்கு எதிராக நடந்த 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் முக்கியமானவர். பித்தூரை தலைமயிடமாகக் கொண்டு மராத்திய அரசை நடத்தியவர். நானா சாகிப், மராத்திய பேரரசின் பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் ...

                                               

வி. வி. சடகோபன்

வி. வி. சடகோபன் பழம்பெரும் திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும், கல்வியாளரும், இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லிப் பல்கலைகழகத்தில் இசைப் பேராசிரியராகவும் பண ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →