ⓘ Free online encyclopedia. Did you know? page 132                                               

விக்கிப்பீடியர் சமூகப் பரப்பு

விக்கிப்பீடியா சமூகம் என்பது இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் தன்னார்வலர் வலையமைப்பைக் குறிக்கும். இவர்கள் விக்கிப்பீடியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

                                               

ஜெயம்மா பண்டாரி

ஜெயம்மா பண்டாரி இந்தியாவைச் சேர்ந்த இவர் முன்னர் பாலியல் தொழிலாளியாக இருந்து சமூக சேவையாளராக மாறினார். 2018 ஆம் ஆண்டில் இவருக்கு" நாரி சக்தி புரஸ்கார்" என்ற கௌரவம் வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இவர் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்த ...

                                               

அனிதா அசோக் டத்தர்

அனிதா அசோக் டத்தர் என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்மணி. உலகின் வறிய, பின் தங்கிய நாடுகளில் 18 ஆண்டுகளாகப் பயணம் செய்து அந்நாட்டு மக்களின் சுகாதாரம், கல்வி ஆகிய தளங்களில் பணியாற்றியவர்.

                                               

ஆகஸ்ட் கோம்ட்

ஆகஸ்ட் கோம்ட் ஒரு பிரெஞ்சு மெய்யியாலாளர். சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். நேர்க்காட்சி வாதம் எனும் கோட்பாடினை முதன் முதலாக உருவாக்கியவர். ஹென்றி செயின்ட் சைமன் எனும் சோசியலிசவாதியின் கருத்துக்களின் தாக்கம் ஆகஸ்ட் கோம்ட் மீது இருந்தது. இதனால ...

                                               

எட்வர்டு செயித்

எட்வர்டு வேடி செயித் என்பவர் பாலஸ்தீனியப் போராளி, பத்திரிகையாளர், சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.

                                               

எமில் டேர்க்கேம்

எமில் டேர்க்கேம் பிரான்சைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர். சமூகவியல், மானிடவியல் ஆகிய துறைகளின் உருவாக்கத்துக்கு இவரது பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. சமூகவியல் தொடர்பான இவரது வேலைகளும், இத் துறையின் முதலாவது இதழில் இவர் ஆசிரியராக இருந்து ஆற்றிய ...

                                               

ஏர்னெஸ்ட்டு பர்கெசு

ஏர்னெஸ்ட்டு வாட்சன் பர்கெசு என்பவர் ஒரு நகர்ப்புறச் சமூகவியலாளர். இவர் ஒன்டாரியோவில் உள்ள டில்பரியில் பிறந்தார். ஒக்லகோமாவில் உள்ள கிங்ஃபிசர் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் பின்னர் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பயின்றார். 1916 ஆம் ஆண்டில் ...

                                               

ஓமி கே பாபா

ஓமி கே பாபா ஆனே எப் ரோத்தன்பெர்க் ஆங்கிலப் பேராசிரியராகவும் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராகவும் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் மாந்தவியல் நடுவத்தின் இயக்குநராகவும் உள்ளார். பின்னைக் குடியேற்றவியல் ஆய்வில் நன்கு அறியப்பட்டவர். இந்திய நடுவணரசு இவருக்க ...

                                               

கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப்

கிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப் என்பவர் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த மாந்தவியல் ஆய்வறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.

                                               

சப்தர் ஆசுமி

சப்தர் ஆசுமி மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், கதை வசனம், இயக்கம் எனப் பல துறைகளில் விளங்கிய செயற்பாட்டாளர்.

                                               

மக்ஸ் வெபர்

மக்ஸ் வெபர் என அழைக்கப்படும் மக்சிமிலியன் கார்ல் எமில் வெபர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு அரசியல் பொருளியலாளரும், சமூகவியலாளரும் ஆவார். இவரே பொது நிர்வாகத்துறையிலும் சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளைத் தொடக்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறார். பெர்லின் பல்கல ...

                                               

சோலார் இம்பல்சு-2

சோலார் இம்பல்சு-2 அல்லது சூரிய ஆற்றல் வானூர்தி-2, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெர்ட்ராண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஆகிய விமானிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் இவ்வானூர்தியை 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் வடிவமைத்துள்ளனர். 2740 கிலோ கிர ...

                                               

டெர்ரி பாக்ஸ்

டெர்ரி பாக்ஸ் கனடாவைச் சேர்ந்த தடகள விளையாட்டாளர் மற்றும் புற்று நோய் ஆய்வு செயற்பாட்டாளர். இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார். புற்று ...

                                               

சித்தர்

சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார். திருமூலர்--திருமந்த ...

                                               

மச்சேயந்திரநாதர்

மச்சேந்திரநாதர், நாத சைவம் மரபை நிறுவிய இந்து சமய ஹட யோகி ஆவார். 84 சித்த மகாபுருசர்களில் ஒருவரும், சித்தர் கோரக்கரின் குருவும் ஆவார். இவர் அவலோகிதரின் மறு அவதாரம் என பௌத்த சமயத்தவர்களாலும் போற்றப்பட்டவர்.

                                               

அக்கா பரதேசி சுவாமிகள்

அக்கா சுவாமிகள் என்பவர் புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்த சித்தர் ஆவார். இவரை குரு அக்கா சுவாமிகள், அக்கா பரதேசி சாமியார், அக்கா சித்தர் போன்ற பெயர்களில் அழைத்துவந்தனர்.

                                               

அகத்தியர்

அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந் ...

                                               

அண்ணாமலை சுவாமிகள்

அண்ணாமலை சுவாமிகள் என்பவர் திருச்சுழிக்கு அருகே சமாதியடைந்த சித்தராவார். இவர் விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்தவர். இல்லறத்தையும், தொழிலையும் துறந்து துறவியாக ஆனார். திருச்சுழிக்கு அருகே பெ. புதுப்பட்டி என்ற ஊரில் ...

                                               

அப்பா பைத்தியம் சாமிகள்

அப்பா பைத்தியம் சாமிகள் என்பவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாழ்ந்த சித்தராவார். இவர் கருவூர் கோட்டை ஜமீன் வாரிசாக சித்திரை 8 1859 அன்று பிறந்தவர். பதினாறு வயதில் வீட்டினை விட்டு வெளியேறி பழனியில் தங்கினார். அழுக்கு சுவாமி எனும் சித்தரை குருவா ...

                                               

அழுக்கு சாமியார்

அழுக்கு சாமியார் என்பவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதிக்கு அருகே இருக்கும் வேட்டைக்காரன்புதூரில் வாழ்ந்த ஒரு சித்தராவார். இவருடைய ஜீவ சமாதியை இப்போது கோவிலாக்கி வழிபடுகின்றனர். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்பட ...

                                               

ஆய்மூர் அய்யாறு சுவாமிகள்

அய்யாறு சித்தர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவில் உள்ள ஆய்மூர் கிராமத்தில் உள்ளது அய்யாறு சித்தர் ஜீவசமாதி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஆய்மூர் கிராமத்தில் அய்யாறு சித்தர் வாழ்ந்தார் என்றும் அவர் அங்குள்ள அய்யனார்வெளி என்னும் இடத்தில் ...

                                               

ஆறுமுகசாமி சித்தர்

ஆறுமுகசாமி சித்தர் என்பவர் தென்காசி வட்டத்தில் வாழ்ந்த ஒரு சித்தராவார். இவருடைய கோயில் ஒன்று தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.

                                               

இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்பட ...

                                               

இராமதேவ சித்தர்

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில், மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணர ...

                                               

இராமலிங்க அடிகள்

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் பெற்றவர். கடவுள் ஒர ...

                                               

உரோமரிஷி

உரோமரிஷி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவர் வலைவீசும் சாதியில் பிறந்த செம்படவனுக்கும்‌ மலைக் குறத்திக்கும் மகனாகப்‌ பிறந்தவர்‌. ஆனி மாதம்‌ கார்த்திகை நட்சத்திரம்‌ இரண்டாம்‌ பாதத்தில்‌ ரிஷப ராசி ...

                                               

உலக சித்தர்கள் நாள்

உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் ...

                                               

உலோகாயதச் சித்தர்

உலோகாயதச் சித்தர் என்பவர் பெயரில் சில பாடல்கள் கிடைக்கின்றன. இவர் பற்றி விரிவான விபரங்கள் இல்லை. ஆனால் இவர் எழுதியதாகக் கூறப்படும் பாடல்கள் உள்ளன. இவர் மிகவும் பிந்திய காலத்தவராகவே கருதப்படுகிறார். இந்தப் பாடல்களில் உலகாயதப் பார்வை உள்ளது.

                                               

கடையிற் சுவாமிகள்

கடையிற் சுவாமிகள் இலங்கையின் ஒரு சித்தராக கருதப்படுவதுடன், இலங்கையின் சித்தர் பரம்பரையின் ஆரம்பமாகவும் அறியப்படுகிறார். இவர் ஆதிகடைநாதன் என்ற பெயராலும் அறியப்படுகிறார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த சித்தர்களில் இவர் முதலாமவராக குறிப்பிடப்படு ...

                                               

கமலமுனி

கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் இவர் குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ஆகும் சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். இவர் போகரிடம் ...

                                               

கரடிசித்தர்

கரடிசித்தர் என்பவர் கஞ்சமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் திருமந்திரம் அருளிய திருமூலரின் சீடராகவும் இருந்துள்ளார். இவரைப் பற்றிய எண்ணற்ற தொன்மங்கள் கூறப்படுகின்றன. இவர் திருமூலர் சமைத்த உணவினை உண்டு சிறுவனாக மாறியதாகவும், ஔவையார் நடத்திவைத்த அங் ...

                                               

கருவூர்த் தேவர்

கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர். இவர் கி.பி.10ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவார். திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உரு ...

                                               

குணங்குடி மஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் சாகிபு ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

                                               

குதம்பைச்சித்தர்

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அ ...

                                               

குரு சித்தானந்தா சுவாமிகள்

குரு சித்தானந்தா சுவாமிகள் என்பவர் கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் என்ற ஊரில் வாழ்ந்த சித்தராவார். இவரைப் பற்றி மகாகவி பாரதியார் பாடல் இயற்றியுள்ளார். இவர் வண்டிப்பாளையத்தில் வீர சைவ மரபில் பிறந்தார். இவரது வீட்டினை பிள்ளையார் வீடு என்று அழைத்தனர் ...

                                               

கொங்கணர்

எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர்.அ ...

                                               

கோரக்கர்

கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவரும், நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுநரும் ஆவார். இவரை வடநாட்டில் "நவநாத சித்தர்" எனும் சித்தர் தொகுதியின் தலைமைச்சித்தராகப் போற்றுகின்றனர். அங்கு கோரட்சநாதர் என்பது அவரது பெயர். வட இந்தியாவிலும் நேபாளத்திலும் ...

                                               

சட்டைமுனி

சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.

                                               

சடையாச்சி அம்மையார்

இவரது இயற்பெயர் சண்முகத்தம்மாள். ராஜபாளையம் ஊரைச் சேர்ந்த இவர், திருவண்ணாமலைக்கு 40 வயதில் வந்தார். இல்லறவாழ்க்கையை துறந்து திருவண்ணாமலையில் முலைப்பால் தீர்த்தம், பலாமரத்தடி குகை போன்றவற்றில் வாழ்ந்தார். அண்ணாமலையாருக்கு தும்பைப் பூவால் மாலை செய் ...

                                               

சத்யானந்தா சித்தர்

சத்யானந்தா சித்தர் என்பவர் சென்னை நகரில் கிண்டியில் சமாதியடைந்த சித்தராவார். இவரை கோழிப்பீ சித்தர் எனவும் கோழிப்பீ சாமிகள் எனவும் அழைக்கின்றனர். இவர் சாய் பாபாவின் நண்பர் என்றும், வட இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர் இமய ...

                                               

சப்தகந்த அடியார்

சப்தகந்த அடியார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் திருவண்ணாமலையை ஏழு முறை கிரிவலம் வருவதும், மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வதுமென இருந்துள்ளார். ஏழு நாட்கள் தவிற பிற நாட்களில் உண்ணா நோம்பு இருந்துள்ளார். இவரது உடலில் ...

                                               

சாங்கு சித்த சிவலிங்க நாயனார்

சாங்கு சித்த சிவலிங்க நாயனார் என்பவர் சென்னை மாவட்டம் கிண்டியில் ஜீவசமாதியடைந்த சித்ராவார். இந்த சித்தர் நவகண்ட யோகத்தில் வல்லமை பெற்றவர். இவரது இயற்பெயர் சிவலிங்கம் என்பதாகும். மெய்ஞான நூல்களை கற்று வள்ளலாரிடம் சமையல் வேலையில் இணைந்தார். அவர் மூ ...

                                               

சித்தர் கோலம்

சித்தர்களின் கோலம் உலகியலிலிருந்து சற்றே மாறுபட்டது. சித்தர்கள் உலகியலைத் துறந்தவர்கள். அவர்களது பாடல்களும் உலகியலைக் கடந்தனவாக இருந்தன. ஓடே கலன். உண்பது ஊரிடு பிச்சை எனப் பெரும்பாலோர் வாழ்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் மாறுபட்டிருந்தன. சட ...

                                               

சித்தானந்த சுவாமிகள்

சித்தானந்த சுவாமிகள் என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தராவார். இவர் காரைக்கால் மாவட்டம் அக்கரைவட்டம் கிராமத்தில் இவரது சமாதியடைந்துள்ளார். அங்குள்ள சௌந்தரியவல்லி உடனுறை சோமநாதர் கோயிலின் மரத்தடியில் இவர் சமாதியடைந்தார். எனவே தற்போது அங்கு சம ...

                                               

சிவவாக்கியர்

சிவவாக்கியர் எனும் சித்தர், பதினெண் சித்தர்களில் ஒருவராக எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 5 ...

                                               

சுந்தரானந்தர்

சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர். கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

                                               

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் என்பவர் மதுரை மாவட்டம் கட்டிகுளத்தில் வாழ்ந்த சித்தராவார். இவர் அங்கு வாழ்ந்த ராமலிங்க சாமிகளின் சீடராக இருந்தவர். ராமலிங்க சாமிகளிடம் இருந்த சூட்டுக்கோல், அவரது காலத்திற்கு பிறகு மாயாண்டி சாமிகளிடம் இருந்தது. தற்ப ...

                                               

சூரியானந்தர்

சூரியானந்தர் ஒரு சித்தர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டவை இரண்டு நூல்கள். சூரியானந்தர் பதின்மூன்று, சூரியானந்தர் இருபத்தைந்து என்பன அவை. இரண்டும் இரசவாதம் பற்றிக் கூறுகின்றன. உடல் உறுப்புகளால் செய்யப்படும் பயிற்சிகளை இவர் ‘தீட் ...

                                               

சேசாத்திரி சுவாமிகள்

சேசாத்திரி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேசாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி ...

                                               

தன்வந்திரி

தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி காணப்படுகிறார். இந்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →