ⓘ Free online encyclopedia. Did you know? page 133                                               

தேரையர்

தேரையர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவரது இயற்பெயர், ராமதேவன் என்கிறது அபிதான சிந்தாமணி. பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில. வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என ...

                                               

தேவலர்

இந்து மதத்தில், தேவலர் என்பவர் பெரிய ரிஷி அல்லது முனிவர்களில் ஒருவர். அவர் நாரதர் மற்றும் வியாசர் போன்றவர்கள் போல ஒரு சிறந்த அதிகாரியாக ஒப்புக் கொள்ளப்படுகிறார், மேலும் அர்ஜுனனால் பகவத் கீதை யில் குறிப்பிடப்படுகிறார்.

                                               

நாராயண பிரம்மேந்திரர்

நாராயண பிரம்மேந்திரர் என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூரில் சமாதியடைந்த சித்தராவார். பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது காட்டுப்புத்தூருக்கு வந்து தங்கினார். இவர் தனது 120வது வயதில் ...

                                               

நாராயண யோகீசுவர்

தமிழ்நாடு சிவகங்கை அருகே உள்ள காளையார்கோயில் பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்ப ...

                                               

பத்திரகிரியார்

அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவரைப் பற்றிய வரலாறாக வழங் ...

                                               

பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்

1921ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் நாள் வெங்கடராஜூ - அஸ்தி சுப்பம்மா தம்பதியினருக்கு இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவர் திருத்தணிக்கு அருகே தும்மலசருவு கண்டிரிகா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் செல்லராஜூ என்பதாகும். 1940களில் மாநில அரசுப் பணி ...

                                               

பழனி சாக்கடை சித்தர்

சாக்கடை சித்தர் என்பவர் பழனி மலையின் அடிவாரமான அய்யம்புள்ளி பகுதியில் வாழ்ந்து மறைந்த சித்தராவார். இப்பெயரைக் கொண்டே பல்வேறு சித்தர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். கரூர் மாவட்டம் குளித்தலை நகரிலும் சாக்கடை சித்தர் என்றொருவர் இருந்துள்ளார். சாக்கடை சி ...

                                               

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோக ...

                                               

புலஸ்தியர்

புலஸ்தியர் கமலமுனியின் பேரன் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார். திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு என்பவளை இவர் மணந்ததாகவும், ...

                                               

புலிப்பாணி

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் அப்பெயர் பெற்றார். புலிப்பாணி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

                                               

போகர்

போகர் என்பவர் பதிணென் சித்தர்களுள் தனி சிறப்புவாய்ந்த சித்தராகவும், இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும், எழுத்தாளராகவும் அனைவராலும் அறியப்படுகிறார். இவரது காலம் கி.மு. 500 மற்றும் கி.மு.100க்கு இடைப்பட்டதாக கணிக்கப்படுகிறது. இவர் நவசித்தர்களுள் ஒர ...

                                               

மகாவதார பாபா

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ். மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது. இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ ...

                                               

மச்சமுனி

மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவ ...

                                               

மானூர் சுவாமிகள்

மானூர் சுவாமிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு அருகில் உள்ள மானூர் கிராமத்தில் வாழ்ந்துள்ள சித்தராவார். இவர் நிர்வாணமாக இருப்பார் என்றும் பக்தர்களுக்கு போர்வையை உடலில் சுற்றிக்கொண்டு காட்சியளிப்பாரென்றும் சொல்லப்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு ...

                                               

முத்து வடுகநாத சித்தர்

முத்து வடுகநாத சித்தர் என்பவர் சிங்கம்புனரில் ஜீவ சமாதியடைந்த சித்தராவார். இவரைப் பட்டூர் வாத்தியார், வடுகநாத சித்தர் என்றும் அழைக்கின்றனர். இவருடைய ஜீவ சமாதியில் உள்ள சிலை, மனிதர்களுக்குப் போல வேர்க்கிறது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

                                               

மூக்குப் பொடி சித்தர்

மூக்குப் பொடி சித்தர் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவருடைய பெயர், ஊர் என எந்த தகவல்களும் தெரியாததால், மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தால் மூக்குப் பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் இரங்கசாமி ...

                                               

மௌனகுரு முத்துச்சாமி சுவாமிகள்

மௌனகுரு முத்துச்சாமி சுவாமிகள் என்பது ம. ரெட்டியபட்டியில் சமாதியடைந்த சித்தராவார். இவர் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்தவர். ஞானத் தேடலுக்காக பொற்கொல்லர் தொழிலை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு யோகப் பயிற்சிகளை செய்தார். ம. ரெட்டியபட்டியில் உள்ள கண்மாய்க் ...

                                               

ரோமசர்

ரோமசர் காகபுசுண்டரின் சீடர். உடல் முழுதும் ரோமம் முளைத்திருப்பதால் அப்பெயர் பெற்றார். பண்டைகால காஞ்சியின் மன்னர் தொண்டைமான் இளந்திரையனின் குரு. இவர் ஆணையின் பெயரிலேயே திருவொற்றியூர் கோவில் கட்டப்பட்டது.ரோமசர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே ...

                                               

வண்ணார பரதேசி சுவாமிகள்

வண்ணார பரதேசி சுவாமிகள் என்பவர் என்பவர் புதுச்சேர் வில்லியனூரில் வாழ்ந்த சித்தராவார். இவர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமகாலத்தில் வாழ்ந்தார். வில்வக்காட்டில் வாழ்ந்து வந்தார். இவர் நவகண்ட யோகத்தினை செய்கையில் கை, காலென உறுப்புகள் தனித்தனியாக கிட ...

                                               

வல்லப சித்தர்

வல்லப சித்தர் என்பவர் ஒரு சித்தராவார். இவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மதுரைக்கு அருகேயுள்ள திருப்புவனம் எனும் ஊரில் வாழ்ந்து வந்த பொன்னனையாள் எனும் பெண்மணிக்கு இவர் உதவியுள்ளார். பொன்னனையாள் திருப்புவனத்தில் வாழ்ந்து வந்தார். அங்குள் ...

                                               

வால்மீகி

வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத் ...

                                               

ஜலசமாதி

ஜலசமாதி என்பது சித்தர்கள் தங்களின் இறப்புக்கான நேரத்தில் நீர்நிலைகளில் இறங்கி தங்களை கரைத்துக் கொள்ளுதல் ஆகும். சித்தர்கள் பலர் ஜீவசமாதி எனும் நிலத்திற்குள் சென்று முக்திபெறுதலை செய்துள்ளார்கள். வெகுசில சித்தர்களே நீர்நிலைகளில் ஜலசமாதி அடைந்துள்ள ...

                                               

ஜீவசமாதி

ஜீவசமாதி என்பது சித்தர்கள் தங்களுடைய இறப்பிற்கான காலத்தினை முன்பே அறிந்துகொண்டு அக்காலத்தில் மண்ணில் சமாதியை அமைத்து அதில் இருந்துகொள்கின்றனர். உயிருடன் சமாதிக்குள் புகுவதால் ஜீவசமாதி என்கின்றனர். இவ்வாறு ஜீவசமாதியடைந்த சித்தர்களுக்கு அவ்விடங்களி ...

                                               

சீக்கிய அலைந்துழல்வு

சீக்கிய அலைந்துழல்வு வழமையான பஞ்சாப் பகுதியிலிருந்து தற்கால பஞ்சாபி சீக்கியரின் புலம் பெயர்ந்து வாழ்தலைக் குறிக்கும். இவர்களது சமயம் சீக்கியம் ஆகும். பல நூற்றாண்டுகளாக பஞ்சாப் பகுதி சீக்கியத்தின் தாயகமாக விளங்குகின்றது. சீக்கிய அலைந்துழல்வு பெரும ...

                                               

சீக்கியர்

சீக்கியர் என்பவர் சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். சீக்கியம் என்பது முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மதமாகும், இப்போது உலகில் நான்கு முக்கிய மதங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, மற்றும் ஏராளமான பின்பற்றுபவர்களையும் கொண்டுள்ளது. ...

                                               

அர்ஜன் சிங்

மார்சல் அர்ஜன் சிங் Arjan Singh, பஞ்சாபி: ਅਰਜਨ ਸਿੰਘ பிறப்பு: 15 ஏப்ரல் 1919 பிரித்தானிய இந்தியாவின் தற்கால பஞ்சாபில் உள்ள பைசலாபாத் நகரத்தில், 15 ஏப்ரல் 1919 அன்று பிறந்தவர். இவரது தந்தை தர்பரா சிங் முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களி ...

                                               

அரி சிங் நல்வா

அரி சிங் நல்வா பேரரசர் இரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசுப் படையான சீக்கிய கால்சாப் படையின் தலைமைத் தளபதியாக இருந்தவர். கசூர், சியால்கோட், அட்டோக், முல்தான், காஷ்மீர், பெசாவர் மற்றும் ஜம்ருத்தை கைப்பற்றியமைக்காக அறியப்படுகின்றார். மேலும் இவர் பாக ...

                                               

குர்பச்சன் சிங் தலிப்

சர்தார் குர்பச்சன் சிங் தலிப் என்பவர் சீக்கிய வரலாற்று அறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். பஞ்சாப் சங்ரூர் மாவட்டத்தில் மூனக் என்னும் ஊரில் பிறந்தார். 1985 இல் பத்ம பூசண் விருது பெற்றவர். இலாகூரில் சீக் தேசியக் கல்லுரியில் பேராசிரியராகவும் பனாரசு இ ...

                                               

தலேர் மெகந்தி

தலேர் சிங் பரவலாக மேடைப் பெயர், "தலேர் மெகந்தி" இந்திய இசைப்பதிவுக் கலைஞர், இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக ...

                                               

நிர்மலா

நிர்மலா என்பது துறவிகளின் சீக்கிய மரபாகும். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குரு கோபிந்த் சிங் என்பவரால் நிர்மலா சீக்கிய பாரம்பரியம் நிறுவப்பட்டது. சமசுகிருதம் மற்றும் இந்து மத நூல்களைக் கற்க ஐந்து சீக்கியர்களை வாரண ...

                                               

பண்டா சிங் பகதூர்

Banda Singh Bahadur बन्दा सिंह बहादुर பந்தா சிங் பகதூர் அல்லது பண்டா பகதூர் Banda Singh Bahadur தில்லியின் சீக்கிய கால்சா இராணுவத்தின் தலைவராக 27 அக்டோபர் 1670 – 9 சூன் 1716 முடிய பணியாற்றியவர். பண்டா சிங் பகதூர் 15 வயதில் துறவறம் மேற்கொண்டு மாதோ ...

                                               

பல்பீர் சிங் மூத்தவர்

பல்பீர் சிங் தோசன்ஜ் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வளைதடிப் பந்தாட்ட வீரராவார். இந்தியா மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். லண்டன், ஹெல்சின்கி, மற்றும் மெல்போர்ன் போன்ற போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக ...

                                               

பாய் குருதாஸ்

பாய் குருதாஸ் என்றழைக்கப்படும் இவர், பஞ்சாபி மொழிக்கவிஞராகவும், சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்திற்கு அரிய திறவுகோல் தந்தவராகவும் அறியப்படுகிறார். மேலும், பத்து சீக்கிய குருக்களில் நான்கு குருக்களுக்கு உறுதுணையாகவும், சீடராகவும் இருந்த கு ...

                                               

ஜக்தேவ் சிங் ஜசோவால்

ஜக்தேவ் சிங் ஜசோவால் பஞ்சாபைச் சேர்ந்த நூலாசிரியர், இலக்கியவாதி, பஞ்சாப் கலாச்சாரம், நாட்டுப்புறக் கலைகளின் மேம்பாட்டுக்கு உழைத்தவர் ஆவார். பஞ்சாபின் பாபா போகா எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

                                               

ஜெகத் சிங் அரோரா

லெப்டினண்ட் ஜெனரல் ஜெகத் சிங் அரோரா இந்தியத் தரைப்படையின் கிழக்கு கட்டளைப் பிரிவின் தலைமை அதிகாரியாக செயல்பட்டவர். 1971இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான கிழக்கு பாகிஸ்தானை வென்று, வங்காள தேசம் எனும் புது நாட ...

                                               

கத்ரிகளின் பட்டியல்

குலாப் சிங் தல்லெவாலியா Gulab Singh Dallewalia, இரஞ்சித் சிங் ஆட்சியில் சீக்கியப் பேரரசில் இருந்த 12 இறைமையுள்ள மாகாணங்களுள் ஒன்றான தல்லெவாலியா மாகாணத்தை நிறுவியவர். அரி சிங் நல்வா 1791–1837, சீக்கியப் பேரரசின் ரஞ்சித் சிங் கால்சாப் படைத்தலைவர்

                                               

நிர்மல் சிங் செக்கோன்

இந்திய வான்படை பைலட், நிர்மல் ஜித் சிங் செக்கோன், PVC இந்திய வான்படையில், 18-வது ஸ்குவாட்ரன் அணியில் போர் விமானத்தை இயக்கும் பைலட் ஆக 1967-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர். 1971-இந்திய பாகிஸ்தான் போரின் போது நிர்மல் ஜித் சிங் செக்கோன், ஸ்ரீநகர் விம ...

                                               

நோஸ்ராடாமஸ்

மைக்கேல் டி நோஸ்திரதாம், சுருக்கமாக நோஸ்திரதாமுஸ், உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டத ...

                                               

பி. வி. ராமன்

பெங்களூர் வெங்கட ராமன் இவர் நவீன இந்தியாவில் ஒரு இந்திய சோதிடரும் ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியவருமாவார். வேத அல்லது இந்து சோதிடத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அறியவும் மதிக்கவும் இவர் கருவியாக இருந்தார். இவரது மகன்களான நிரஞ் ...

                                               

விவிலிய ஞானிகள்

விவிலிய ஞானிகள், மூன்று அரசர்கள் அல்லது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, இயேசுவின் பிறப்புக்கு பின்பு, விண்மீனின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து வந்து இயேசுவை வணங்கிய குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் கிற ...

                                               

உ. ரா. வரதராசன்

உ. ரா. வரதராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்க உறுப்பினர். இவர் இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மையக்குழு உறுப்பினரும், இந்திய தொழிற் சங்க மையத்தின் அகில இந்திய செயலாளரும் ஆவார். உ. ரா. வரதராஜன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை த ...

                                               

எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை

செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தியத் தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

அ. கா. பெருமாள்

நாகர்கோவிலில் வசித்து வரும் அ.கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் அ.காக்கும் பெருமாள் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர், வரலாற்றாசிரியர். இவரது தந்தை அழகம்பெருமாள். அம்மா பகவதிஅம்மா. தந்தை மலையாள ஆசிரியர். நீதிமன்ற மொழிபெயர்பாளர். குமரிமாவட்டத்தை விரிவான ...

                                               

அயோத்தி தாசர்

அயோத்தி தாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ...

                                               

ஆறு. இராமநாதன்

ஆறு. இராமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் மஞ்சக் கொல்லையில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குநர் ...

                                               

ஒ. முத்தையா

ஒ. முத்தையா என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டுள்ளார். நாட்டாறியல் தொடர்பான நூல்களை படைத்துள்ளார். இவர் நாட்டுப்புறவியலில் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் ...

                                               

கழனியூரன்

எம். எஸ். அப்துல் காதர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் கழனியூரன் என்னும் புனைப்பெயரில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதியவர். கரிசல்காட்டு எழுத்தாளரான கி. இராசநாராயணனின் தொடர்பால் நாட்டார் வழக்காற்றுத் துறையில் ஈடுபாடு கொண்டார். திருநெல்வேலி மாவட்ட நாட் ...

                                               

சி. வி. வேலுப்பிள்ளை

சி. வி. வேலுப்பிள்ளை இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையி ...

                                               

நா. வானமாமலை

நா. வானமாமலை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர். தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவர், தமிழறிஞர். தமிழரிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல்களை, கதைகளை, பழமொழிகளை, வழக்கங்களை சேகரித்துப் பதிப்பித்தார். இவரது ...

                                               

மு. அருணாசலம்

மு. அருணாசலம்), தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →