ⓘ Free online encyclopedia. Did you know? page 134                                               

ஆனந்த சமரக்கோன்

ஆனந்த சமரக்கோன் என அழைக்கப்படும் எகோதகாகே ஜோர்ஜ் வில்பிரட் அல்விசு சமரக்கோன் இலங்கையில் சிங்கள இசைத்துறையில் ஒரு முன்னோடியாகவும், 20ஆம் நூற்றாண்டில் சிங்கள இசையில் செல்வாக்குச் செலுத்திய மூவருள் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். மற்ற இருவர், சுனி ...

                                               

இட்லர்

அடால்ஃப் இட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது அவ ...

                                               

இராணி மீனாட்சி

இராணி மீனாட்சி நாயக்க அரசிகளுள் ஒருவராவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி. அவருக்கு குழந்தைகள் எதுவுமின்றி இறந்தால் ஆட்சிக்கு வந்தார். அம்மையநாயக்கனூர் போரில் தோற்ற ராணி மீனாட்சியை, சந்தா சாகிப் ...

                                               

இரெனே பாவலோரோ

இரெனே கெரோனிமோ பாவலோரோ ஒரு புகழ்பெற்ற அர்கெந்தீனா இதய அறுவை மருத்துவ வல்லுநரும் மாரடைப்பு நோய்க்குத் தீர்வாக இதயக் குழாய்க்கு மாற்றுவழி அமைக்கும் அறுவையைப்பற்றிய சிறந்த கல்வியாளரும் ஆவார். தொடை-கால் பகுதியில் காணப்படும் மிக நீளமான "சபனசு" கழிவுக் ...

                                               

இவா பிரான்

இவா அன்னா பௌலா பிரான் இறக்கும்போது இவா அன்னா பௌலா இட்லர் அடால்ப் இட்லரின் மனைவியான இவர் இட்லரை தன்னுடைய 17 வது வயதில் இட்லரின் உதவியாளராகவும், அவர் புகைப்பட ஆர்வத்துக்கு மாடலாகவும் ஊழியம் செய்வதற்கு இட்லரை முனிக்கில் சந்தித்தார். அது முதல் அவரிடம ...

                                               

ஏரன் சுவோற்சு

ஏரன் சுவோற்சு ஓர் அமெரிக்க கணினி நிரலாளர், எழுத்தாளர், அரசியல் ஒழுங்கமைப்பாளர், இணையச் செயற்பாட்டாளர். இவர் இணையத்தில் தகவல்களைப் பகிரப் பயன்படும் ஆர்.எசு.எசு சீர்தரத்தின் முதல் பதிப்பின் இணை ஆக்கர். இவர் வெப்.பிவை எனப்படும் வலைத்தள சட்டகத்தை எழு ...

                                               

ஏழாம் கிளியோபாற்றா

கிளியோபாட்ரா VII கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி இராணி ஆவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக் ...

                                               

ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்

ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் என்று அறியப்படும் ஆசிரியர் வீரப்பன், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குள ...

                                               

கலிகோ புல்

கலிகோ புல் என்பவர் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் அருணாச்சலப் பிரதேசம், அனாஜா மாவட்டத்தில் உள்ள வால்லா என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் மனிதவியல் தொடர்பான துறையில் பட்டம் பெற்றவர். இவர் 1995இல் தீவிர அரசியலில் ...

                                               

கானு சன்யால்

கானு சன்யால் இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத்தினை முன்னெடுத்துச் சென்ற முதன்மையான கம்யூனிசத் தலைவர்களில் ஒருவராவார்.1969ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி நிறுவிய தலைவர்களில் ஒருவருமாவார்.

                                               

கீரனூர் முத்து

கீரனூர் முத்து என்று அறியப்படும் முத்து, இந்தியாவில் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, நஞ்சருந்தி இறந்த ஒரு போராளி ஆவார்.

                                               

கீழப்பளுவூர் சின்னச்சாமி

கீழப்பளுவூர் சின்னச்சாமி என்று அறியப்படும் சின்னச்சாமி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன் ...

                                               

கெவின் கார்ட்டர்

கெவின் கார்ட்டர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறப்பாகுபாட்டு அரசியல் மேலோங்கியிருந்தது. இளம் வயதிலேயே இவர் இந்த பாகுபாட்டை வெறுப்பவராக இருந்தார். கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில ...

                                               

ச. அனிதா

அனிதா தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவியாவார். இவர் 2016-2017 கல்வியாண்டில் மார்ச் 2017 இல் நடைபெற்ற மேல்நிலைக் கல்வி பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்க ...

                                               

சத்தியமங்கலம் முத்து

சத்தியமங்கலம் முத்து என்று அறியப்படும் முத்து, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963 அமல்படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த போராளி ஆவார்.

                                               

சம்யுக்தா

சம்யுக்தா, கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திரனின் மகள். தில்லி மற்றும் அஜ்மீர் ஆகிவைகளை தலைநகரங்களாகக் கொண்ட பிரித்திவிராஜின் காதல் மனைவியாவார். மத்தியகால இந்தியாவில் ராணி சம்யுக்தா - பிரிதிவிராஜின் காமக் காதல் கதைகள் மிகப் பிரபலம்.

                                               

சால்வடோர் அயேந்தே

சால்வடோர் கியேர்மோ அயேந்தே என்பவர் சிலி நாட்டு மார்க்சிய அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் என இவர் அறியப்படுகிறார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் சிலி நாட்டின் ...

                                               

சிம்சோன்

சிம்சோன் எனப்படும் "சூரிய மனிதன்" எனும் பொருளுடையவர் அரபு மொழி: شمشون ரனாகில் எபிரேய விவிலியம் நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் 13 முதல் 16 வரை உள்ள பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய இசுரவேலரின் நீதித்தலைவர் ஆவார். விவிலியத்தின்படி இஸ்ரயேல் மக்களைப் ...

                                               

சில்வியா பிளாத்

சில்வியா பிளாத் ஓர் அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாட்டுக் கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு சிறப்பானது. கொலொசஸ் மற்றும் பிற கவிதைக ...

                                               

செனீக்கா இளையவர்

லூசியஸ் அன்னேயஸ் செனீக்கா தி யங்கர், பொதுவாக செனீக்கா என்று அழைக்கப்படுபவர், ஒரு உரோமானிய உறுதிப்பாட்டுவாத மெய்யியலாளர், அரசியல்வாதி, நாடகாசிரியர் ஆவார். செனிகா ஹிஸ்பானியாவில் உள்ள குர்துபாவில் பிறந்தார், உரோமில் வளர்ந்தார். அங்கு இவர் சொல்லாட்சி ...

                                               

தியனைரா

தியனைரா என்றழைக்கப்படுபவள் கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் ஒரு இளவரசி ஆவாள். இவளின் பெயரானது "மனிதனை-அழிப்பவள்" அல்லது கணவனை அழிப்பவள்" என பொருள் கூறப்படுகிறது. இவள் ஹெராக்லஸின் மனைவியாகவும், பிற்கால பாரம்பரிய கதைகளின்படி, தன் அறியாமையினா ...

                                               

பீளமேடு தண்டாயுதபாணி

பீளமேடு தண்டாயுதபாணி என்று அறியப்படும் மா. தண்டாயுதபாணி, இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின் போது நஞ்சுண்டு இறந்த ...

                                               

மாயவரம் சாரங்கபாணி

மாயவரம் சாரங்கபாணி என்று அறியப்படும் சாரங்கபாணி இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது தீக்குளித்து இறந்த ஒரு போர ...

                                               

முதலாம் சோமேசுவரன்

முதலாம் சோமேசுவரன் என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். இவனுடைய தந்தை ஜெயசிம்மனுக்குப்பின் அரியணை ஏறினான். இவன் பிற்கால சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க மன்னனாவான். சோழர்களுடனான போர்களில் பல தோல்விகள் அடைந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் வேங்கிய ...

                                               

யூதாசு இஸ்காரியோத்து

யூதாசு இஸ்காரியோத்து என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களிடம் காட்டிக்கொடுத்தார் என விவிலியம் கூறுகின்றது.

                                               

ராணி பத்மினி

ராணி பத்மினி அல்லது பத்மாவதி இந்தியாவின் சித்தோர்கார் இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார். பத்மினி என்றும் அழைக்கப்படும் பத்மாவதி, இன்றைய இந்தியாவின ...

                                               

வாஞ்சிநாதன்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், தி ...

                                               

விராலிமலை சண்முகம்

விராலிமலை சண்முகம் என்று அறியப்படும் சண்முகம், இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட 1963-ஆம் ஆண்டு அலுவல்மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த ப ...

                                               

விளாதிமிர் மயாகோவ்ஸ்கி

விளாதிமிர் விளாதிமிரோவிச் மயக்கோவ்ஸ்கி உருசிய சோவியத் கவிஞர், நாடகாசிரியர், ஓவியர், நடிகர் ஆவார். 1917 ஆம் ஆண்டுக்கு முன்னர் புரட்சிக் காலத்தின் போது, ​​மயோகாவ்ஸ்கி, ரஷ்ய புரட்சிக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராகப் புகழ் பெற்றார், எதிர் ...

                                               

ஹன்னிபால்

ஹமில்கர் பார்காவின் மகனான ஹன்னிபால், 248–183 அல்லது கி.மு.182, பொதுவாக ஹன்னிபால் என அழைக்கப்படுவார் கிரேக்க மொழி: Ἁννίβας, ஹன்னிபாஸ்) ஒரு கார்த்தீஜீனிய மிலிட்டரி அதிகாரி, வரலாற்றின் மிகத் திறமையான அதிகாரிகளில் ஒருவர் எனப் பிரபலமாகப் பெயர் பெற்ற ஒ ...

                                               

க. பஞ்சாங்கம்

க. பஞ்சாங்கம் கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமை கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

                                               

ஆன் பொலின்

ஆன் பொலின், இங்கிலாந்தின் அரசியாக 1533-யிலிருந்து 1536 வரை ஆட்சி புரிந்தார். இவர் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அரசரின் இரண்டாம் மனைவி மட்டுமல்லாமல் தனது உரிமையிலே பெம்புரூக் நகரின் க்ஷத்திரபதி ஆவார். இவரின் திருமணமும் பின்னர் இவருக்கு விதிக்கப்பட ...

                                               

வெள்ளை ரோசா

வெள்ளை ரோசா என்பது நாசி ஜெர்மனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழுவாகும். இக்குழுவில் மியூனிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்களும் அவர்களின் மெய்யியல் பேராசிரியரும் அங்கம் வகித்தனர். இவர்கள் ஜூன் 1942 முதல் பெப்ரவரி 1943 ஆம் ஆ ...

                                               

ஜுலியஸ் பூசிக்

ஜுலியஸ் பூசிக் ஒரு‍ பத்திரிகையாளர். செக்கோஸ்லோவோக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர்., மற்றும் நாஜி எதிர்ப்பு முன்னணியின் ஒரு‍ பகுதியாகவும் செயல்பட்டார். அதனால், நாசிஸ்ட்டுகளால் சிறையிலடைக்கப்பட்டு, கொடுமைகள் செய்து‍ இறுதியில் தூக்கிலிட ...

                                               

அக்கியோ மொறிட்டா

அக்கியோ மொறிட்டா அல்லது அக்கியோ மொரீட்டா மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். ஜப்பானியத் தொழில் முனைவர் ; மேடு இன் ஜப்பான் என்ற புகழ் பெற்ற தன்வரலாற்ற ...

                                               

அமான்சியோ ஓர்டிகா

அமன்சியோ ஒர்டிகா என்பவர் எசுப்பானிய நாட்டின் பெரும் தொழில் அதிபரும் செல்வந்தரும் ஆவார். ஐரோப்பியாவில் மிகப் பெரிய பணக்காரர் என போர்ப்ஸ் இதழ் இவரை மதிப்பீடு செய்துள்ளது. மேலும் இவரது செல்வத்தின் நிகர மதிப்பு 76 பில்லியன் தாலர்கள் என மதிப்பிடப்பட்ட ...

                                               

ஆச்சார்ய பாலகிருஷ்ணா

பால்கிருஷ்ணா ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேதம் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் தலைவர் ஆவார். ஜனவரி 2020 நிலவரப்படி அவருக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு இருப்பதாக ஃபோர்ப்ஸ் அறிவித்தது.

                                               

இங்வர் காம்பரத்

இங்வர் காம்பரத் என்பவர் சுவீடிய தொழில் அதிபர் ஆவார். ஐக்கியா என்ற பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் 1976 முதல் 2014 வரை சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்தார்.

                                               

இராதா வேம்பு

இராதா வேம்பு என்பவர் ஓர் இந்திய கோடீசுவரர், சென்னையில் வசித்து வரும் இவர் தொழிலதிபராகவும் இந்திய மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான சோகோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளின் உரிமையாளராகவும் உள்ளார். சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறு ...

                                               

இலட்சுமி மித்தல்

இலட்சுமி நிவாசு மித்தல் இலண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். இராச்சசுத்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த இலட்சுமி மித்தல் இன்று கெனிங்சிட்டன், இலண்டனில் வசித்து வருகின்றார். பிரித்தானியாவிலேயே அதிக சொத்துக ...

                                               

எஸ். கே. எம். மயிலானந்தன்

எஸ்.கே.எம் மயிலானந்தன் எஸ்.கே.எம்.மைலானந்தன், இவர் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் எஸ்.கே.எம் குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் ஈரோடு எனும் ஊரை சார்ந்தவர்.சமூக சேவைத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக, நான்காவது மிக உயர்ந் ...

                                               

கார்லொசு சிலிம்

கார்லொசு சிலிம் எலூ, என்பவர் மெக்சிக்கோவைச் சேர்ந்த பொறியாளரும், வர்த்தகரும் கொடையாளியும் ஆவார். இவர் தொலைத்தொடர்பு வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டுள்ளார். இவர் தற்போது உலகின் முதலாவது பணக்காரர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவரது சொத்துக்களின் மதிப்பீட ...

                                               

கிறிஸ் ஆண்டெர்சன்

1957ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த இவர், பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர். ஆண்டர்சனின் பெற்றோர் பாகிஸ்தானில் மருத்துவ சேவை செய்து வந்த காரணத்தால், இவர் தனது இளமைக் காலத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் கழித்தார். பின்பு பள்ளி படிப்பை தொ ...

                                               

கே. ர. ஸ்ரீதர்

கே. ர. ஸ்ரீதர் புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்த இவர் திருச்சி தேசிய தொழிநுட்ப கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார்; பின்னர் 1980-ல் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் த ...

                                               

சேர்ஜி பிரின்

செர்ஜே மிகலாயோவிச் பிரின் கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை லாரி பேஜ் என்பவருடன் இணைந்து தொடங்கி ...

                                               

பில் கேட்ஸ்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்ற ...

                                               

பிஸ் ஸ்டோன்

பிஸ் ஸ்டோன் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி பிறந்தார். இவர் ஜெக் டேர்சே மற்றும் இவான் வில்லியம்ஸ் போன்று டுவிட்டர் நிறுவுனர்களில் முக்கிய ஒருவராகவும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனராகவும் அறியப்படுகின்றார்.

                                               

மைக்கேல் டெல்

மைக்கேல் டெல் டெல் நிறுவனத்தின் நிறுவனர்.போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார்.

                                               

யமஹா, டொரகுசு

டொரகுசு யமஹா அவர்கள் யமஹா நிறுவனத்தன் நிறுவனர் ஆவார். யமாஹா, 1887 ஆம் ஆண்டு தன் முதல் ரீட் ஆர்கன் இசைக் கருவியை உருவாக்கினார். பின் நிப்பான் கக்கி நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனமே பின்னாளில் யமாஹா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யமாஹா ...

                                               

ரகுபதி வெங்கய்யா

ரகுபதி வெங்கய்யா நாயுடு என்பவர் சென்னையில் மவுனபடக் காலத்தில் தொழில் நுட்பத்தால் மவுன படத்தை பேசும் படமாக காட்டியவர் மற்றும் திரையரங்க உரிமையாளர் ஆவார். இவரின் மகனான ஆர். பிரகாஷ் அக்காலத்தில் பல மவுனப் படங்களையும், பேசும் படங்களையும் இயக்கிய பிரப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →