ⓘ Free online encyclopedia. Did you know? page 135



                                               

ராஜ் ராஜரத்தினம்

ராஜ் ராஜரத்தினம் இலங்கையில் பிறந்த அமெரிக்கர். நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர். இவர் உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு ...

                                               

ரூப்பர்ட் மர்டாக்

கீத் ரூப்பர்ட் மர்டாக் ஓர் ஆஸ்திரேலியத் தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார். இவரது நியூசு க ...

                                               

விஜய்பாத் சிங்கானியா

விஜய்பாத் சிங்கானியா என்பவர் மும்பையின் முன்னாள் செரிப் மற்றும் ஆடை மற்றும் துணிகளுக்கான ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2005 திசம்பர் 19 முதல் 2006 திசம்பர் 18 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராக இருந்தார். விஜய்பாத் சிங்கானியா தனது ...

                                               

ஜேக் டோர்சி

ஜேக் டோர்சே ஒரு அமெரிக்க மென்பொருள் வடிவமைப்பாளர் மற்றும் தொழிலதிபரும் ஆவார். இவர் பரவலாக ட்விட்டர் என்ற சமூக வலைத் தளத்தின் உருவாக்குனராகவும், ஸ்குயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் பரவலாக அறியப்படுகிறார். 2008 இல், எம் ...

                                               

ஹென்றி ஃபோர்ட்

ஹென்றி ஃபோர்ட் ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதிரி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், ...

                                               

அ. சவுந்திரராசன்

அ.சவுந்திரராசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன் மத்தியக்குழு உறுப்பினர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராவார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

இசுடீவன் இலோவென்

இக்யெல் இசுடீபன் இலோவென் சுவீடிய அரசியல்வாதியும் தற்போது சுவீடனின் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஆவார். 2012 முதல் சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் சுவீடிய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தமது வாழ்க்கையை ஓர் பற்ற வைப்ப ...

                                               

என். ஜி. ராமசாமி

என். ஜி. ராமசாமி அல்லது கோவை என். ஜி. ராமசாமி தமிழ் நாட்டின் அன்றைய கோவை மாவட்டத்தின் பீளமேட்டில் பிறந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். கோவை மாவட்டத்தின் முதல் சத்தியாகிரகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1937-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ...

                                               

ஏ. எஸ். கே.

ஏ. எஸ். கே. என்பவர் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி என்பதாகும். தமிழகப் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் சிறந்தவராகவும் கருதப்படுகிறார். ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கார் மீது ...

                                               

கே. ஹேமலதா

கே.ஹேமலதா ஒரு இந்திய பெண் மார்க்சிச அரசியல்வாதியும் மற்றும் இந்திய இந்திய பொதுவுடமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆவார். இந்தியாவில் தொழிற்சங்கங்கள் இயக்கத்தின் வரலாற்றில் முதல் தேசிய அளவிலான பெண் தலைவி ஆவார்.

                                               

டி. கே. ரங்கராஜன்

டி. கே. ரங்கராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன் மத்தியக்குழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்.

                                               

ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவ ...

                                               

வி. பி. சிந்தன்

வி. பி. சிந்தன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

                                               

வெங்கல் சக்கரை

சக்கரைச் செட்டியார், சென்னையின் மேயராக 1941-1942 வரை இருந்தவர் ஆவார்.சென்னை தொழிலாளர் சங்கத்தை தோற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கியவர். காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார்.

                                               

ஜி. காளன்

ஜி. காளன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இவர் துவக்கத்தில் ஐ.டி. மிதிவண்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றம் துவங்கினார். அங்கு தொழிற்சங்க அமைப்பைத் துவக்கியவர். அதன்பிறக ...

                                               

ஆர்தர் மில்லர்

ஆர்தர் ஆஷேர் மில்லர் ஓர் அமெரிக்க நாடகாசிரியரும் கட்டுரையாளரும் ஆவார். அமெரிக்க நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கிய மில்லரின் சிறப்பான நாடகங்களாக ஆல் மை சன்ஸ், டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன், த குருசிபிள், மற்றும் எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ் ஆகியவற்றைக் கு ...

                                               

இரா. பெருமாள் ராசு

இரா. பெருமாள் ராசு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தே ...

                                               

இன்குலாப்

இன்குலாப் என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மை ...

                                               

உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்க ...

                                               

கிறித்தோபர் மார்லொவ்

கிறிஸ்டோபர் மார்லொ, கிட் மார்லொ எனவும் அறியப்படும் இவர் எலிசபத்தின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒப்புயர்வற்ற சிறந்த நாடக, கவிதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். குறிப்பிடத்தக்க முதல் துயர்நாடக ஏட்டாசிரியர் இவரே ஆவார். வில்லியம் ஷேக்ஷ்பியரும் இவரும் ...

                                               

கு. சா. கிருஷ்ணமூர்த்தி

கு. சா. கிருஷ்ணமூர்த்தி மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.

                                               

கே. வி. சுப்பண்ணா

கே.வி.சுப்பண்ணா என்று அழைக்கப்படும் சுப்பண்ணாவின் முழுப்பெயர் குண்டகோடு விபூதி சுப்பண்ணா. இவர் ஒரு நாடகாசிரியர், கன்னட மொழியில் மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர், பதிப்பாசிரியர். சுப்பண்ணா 1949இல் ஹெக்கோடு கிராமத்தில், துவக்கி வைத்த நீலகண்டேஷவர நா ...

                                               

தர்மவரம் இராமகிருஷ்ணமாச்சாரியலு

தர்மவரம் ராமகிருஷ்ணமாச்சாரியலு என்பவர் பெல்லாரியைச் சேர்ந்த புகழ்பெற்ற தெலுங்கு நாடகக் கலைஞரும் நாடக ஆசிரியரும் ஆவார். இவர் "ஆந்திர நாடகப் பிதாமகன்" என்று அழைக்கப்பட்டார். இவர் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.

                                               

பூவை எஸ். ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. எஸ். ஆறுமுகம் என்ற இவர் தனது ஊர் பெயரான பூவை என்ற பெயரை தனது பெயரின் முற்பகுதியில் சேர்த்துக்கொண்டார்.

                                               

பொ. வே. சோமசுந்தரனார்

பொ. வே. சோமசுந்தரனார் தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார்.

                                               

மொலியர்

மொலியர் என்பவர் பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான யான்-பப்டிசுட்டு போக்யுலின் என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் நகைச்சுவையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மிசாந்திரோப், மனைவிகளுக்கான பள்ளி தார்த்தூஃபே போன ...

                                               

வில்லியம் சேக்சுபியர்

வில்லியம் சேக்சுபியர் ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் ...

                                               

இப்னு பதூதா

இப்னு பதூதா என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். ரிகிலா எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அற ...

                                               

இழ்சாக் கார்ட்டியே

இழ்சாக் கார்ட்டியே ஒரு புகழ்பெற்ற பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் ஆவார். இவர் இன்றைய கனடா நாட்டினை முதன் முதலாக ஐரோப்பியர்களுக்கு அறிவித்து பிரான்சின் உடைமையாக உரிமை வேண்டினார். கனடாவில் உள்ள செயின்ட் லாரன்சு வளைகுடாவையும், செயின்ட் லாரன்சு ஆற்றையும ...

                                               

எர்னான் கோட்டெஸ்

எர்னான் கோர்டெசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் எர்னான் கோர்டெசு டெ மொன்ரோய் இ பிசாரோ என்பவர் 1485–டிசம்பர் 2 முதல் 1547 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஓர் எசுப்பானிய படை வீராராவார். தேடல் வெற்றி வீரரான இவரது படையெடுப்பே அசுடெக் பேரரசின் வீழ்ச்சிக ...

                                               

என்றி அட்சன்

வட துருவத்தின் வழியாக சப்பானுக்கும் சீனாவுக்கும் செல்ல முடியுமென்று ஹட்ஸன் கருதினார். இதற்காக 1607-ல் இவர் ஒரு கப்பலில் புறப்பட்டார். கிரீன்லாந்தைத் தாண்டிச் சென்றபோது, கடல் உறைந்து இவருடைய வழியை மறைத்தது. எனவே இவர் திரும்பிவிட்டார். அடுத்த ஆண்டு ...

                                               

ஏபெல் டாஸ்மான்

ஏபெல் டாஸ்மான், என்பவர் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். இவர் தனது 1642 மற்றும் 1644 ஆம் ஆண்டுகளுக்கான டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கான பிரபல்யமான கடற்பயணங்களுக்காக அறியப்படுகிறார். இவரே முதன் முதலாக வான் டியெமன் நிலம் தற் ...

                                               

ஒராசியோ ஆன்டினோரி

ஒராசியோ ஆன்டினோரி என்பார் இத்தாலியினை சார்ந்த கள ஆய்வாளர் மற்றும் விலங்கியலாளர் ஆவார். ஆன்டினோரி பெருஜியாவில் அப்போதைய பாபல் மாநிலம் பிறந்து, பெருஜியா மற்றும் உரோமில் இயற்கை வரலாற்றினைக் கற்றார். பின்னர் சார்லஸ் லூசியன் போனபர்டியுடன் இணைந்து இத்த ...

                                               

கிறித்தோபர் கொலம்பசு

கிறித்தோபர் கொலம்பசு இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. எசுப ...

                                               

செங் கே

செங் கே ஊய் இனத்தைச் சேர்ந்த சீனத்து கடற்படைத் தலைவரும் நாடுகாண் பயணியும், பண்ணுறவாளரும் ஆவார். மா கே என்ற இயற்பெயர் கொண்ட செங்கே, தன் முப்பத்து நான்காம் வயது முதல் தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா உள்ளிட்ட உலகின ...

                                               

பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்

பெத்ரோ ஆல்வாரெசு காப்ரால் போர்துகேய பெருமகன், படைத்துறை ஆணைத்தலைவர், கடலோடி மற்றும் தேடலாய்வாளர் ஆவார். இவரே பிரேசிலைக் கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறார். தென் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரையை முதன்முதலில் முழுமையாக தேடலாய்ந்த பெத்ரோ இதனை போர்த் ...

                                               

பெர்டினண்ட் மகலன்

பெர்டினண்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.

                                               

மார்க்கோ போலோ

மார்க்கோ போலோ என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும ...

                                               

மிகுவெல் உலோபசு டி லெகாசுபி

மிகுவெல் லோபெசு டெ லெகாசுபி, பாசுக்கு கடல்காண் பயணியும் கிழக்கிந்தியத் தீவுகளில் முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் எல் அடெலான்டடொ என்றும் எல் வீயோ என்றும் அறியப்படுகின்றார். புதிய எசுப்பானியாவிலிருந்து அமைதிப் பெருங்கடலைக் ...

                                               

மெகஸ்தெனஸ்

மெகஸ்தெனஸ் ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் இண்டிகா என்னும் நூலை எழுதினார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக இருந்தார். இவர் அங்க ...

                                               

ருவால் அமுன்சென்

ருவால் அமுன்சென் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் "ரூவால் ஏங்கெல்பிரெக்ட் கிராவ்னிங் ஆமுன்ட்சென்" நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும், துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான ஒரு தேடலாய்வாளர் ஆவார். 1910 டிசம்பர் 14 ஆம் தேதியன்று தென் துருவத்தை அடைந்த ...

                                               

லீப் எரிக்சன்

லீஃப் எரிக்சன் ஓர் வைக்கிங்நாடுகாண் பயணி ஆவார். கிறீன்லாந்து நீங்கலான வட அமெரிக்காவில் கொலம்பசிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாக கால்பதித்த முதல் ஐரோப்பியராக இவர் கருதப்படுகிறார். ஐசுலாந்திய வரலாற்றின்படி இவர் வின்லாந்து என்றவிடத்தில் நோர்சு குடியிர ...

                                               

வாஸ்கோ ட காமா

வாஸ்கொடகாமா ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ...

                                               

விட்டஸ் பெரிங்

விட்டஸ் ஜோனசன் பெரிங் ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் புதுநில ஏகுநர் ஆவார். மேலும் இவர் இவான் இவனோவிச் பெரிங் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகத் தெரியவில்லை எனினும் 1681 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் நாள் டென்மார்க் நாட்டின் ஹார்சென்ஸ் நக ...

                                               

வில்பிரட் தீசிசர்

வில்பிரட் தீசிசர் சி.பி.ஈ, டி.எசு.ஓ ஒரு பிரித்தானிய நாடுகாண் பயணியும், பயண எழுத்தாளரும் ஆவார். இவர் எத்தியோப்பியாவின் தலை நகரமான அடிசு அபாபாவில் பிறந்தார். இவரது தந்தை வில்பிரட் கில்பர்ட் தீசிசர் ஒரு ராசதந்திரி, நடிகரான ஏர்ணெச்ட் தீசிசர் இவரது ஒன ...

                                               

வில்லெம் ஜான்சூன்

வில்லெம் ஜான்சூன், டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படு ...

                                               

ஜான் கபோட்

ஜான் கபோட் இத்தாலிய நாடுகாண் பயணியும் கடற்வழித் தேடலாளரும் ஆவார். 1497இல் இங்கிலாந்து மன்னர் என்றி VII ஆணைப்படி வட அமெரிக்கப் பகுதிகளை கண்டறிந்தார். பதினோராம் நூற்றாண்டில் நார்சு வைக்கிங் வைன்லாந்தில் இறங்கியதற்குப் பிறகு வட அமெரிக்கப் பகுதிகளை ஆ ...

                                               

ஜேம்ஸ் குக்

ஜேம்ஸ் குக் இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் அணித்தலைவரும் ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில ...

                                               

ஹியூ கிளாஸ்

ஹியூ கிளாஸ் அல்லது இயூ கிளாசு அமெரிக்க எல்லைப்புற வாணர், வலைவாணர், விலங்கின் மென்மயிர் வணிகர், வேடுவர், தேடலியலாளர் ஆவார். இசுக்காட்-ஐரிய இணையருக்கு பென்சில்வேனியாவில் பிறந்த கிளாசு மொன்ட்டானா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா மாநிலங்களில் மிசௌரி ஆ ...

                                               

இராஜேந்தர் சச்சார்

இராஜேந்தர் சச்சார் என்பவர் இந்திய வழக்கறிஞரும், தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் ஆவார். இவர் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் துணை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தவர். மேலும் மக்கள் சிவி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →