ⓘ Free online encyclopedia. Did you know? page 136



                                               

தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி அல்லது பிரதம நீதியரசர் என்று பொதுநலவாய நாடுகளிலும் ஆங்கில பொதுச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீதி முறைமை பயிலும் நாடுகளிலும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு தலைமை ஏற்கும் நீதிபதி குறிப்பிடப்படுகிறார். கனடா, தென்னாபிரிக்கா, ஆங்காங ...

                                               

தேசிய நீதி தரவு கட்டம்

தேசிய நீதி தரவு கட்டம் என்பது மின் நீதிமன்றங்களின் ஒருங்கிணைந்த பணி பயன்முறை திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட தரவுகளின் தகவல் சேமிப்பு அமைப்பகும். இது இந்தியாவின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களையும் மற்றும் துணை பிரதேச நீதிமன்றங்களையும் உள்ளடக் ...

                                               

மலேசியத் தலைமை நீதிபதி

மலேசியத் தலைமை நீதிபதி, என்பவர் மலேசிய நீதி முறைமையின் தலைவர் ஆவார். கூட்டரசு நீதிமன்றத் தலைமை நீதிபதி எனவும் அழைக்கப்படுகிறார். 1994-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர், கூட்டரசு நீதிமன்றப் பிரபுத் தலை ...

                                               

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தேசிய அளவில் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்தையும் தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ் தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் செயல்படுகின்றன. இலவச சட்ட உதவியை அரசு வழங்குவதும், ...

                                               

மின் நீதிமன்றங்கள் (இந்தியா)

மின் நீதிமன்றங்கள் மூலமான சேவைகள் என்பது இந்திய அளவில் நீதிமன்றங்கள் மூலமாக மின்னணு சேவைகள் வழங்குவதற்கான ஒரு தேசியத் திட்டமாகும். இந்திய உச்ச நீதிமன்றம் இத் திட்டத்திற்கென மின் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த திட்டமானது இந்திய நீதித்துறை, இந்திய ச ...

                                               

ஹிமா கோலி

ஹிமா கோலி ஒரு இந்திய நீதிபதி ஆவார். அவர் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி மற்றும் அந்த பதவியை வகித்த முதல் பெண் நீதிபதி ஆவார். அதற்கு முன்பு, அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.

                                               

நூல் விரும்பி

நூல் விரும்பி என அழைக்கப்படுபவர் நூல்களில் அதிக ஆர்வம், ஈடுபாடு உள்ளவர் ஆவார். இப்படியானவர்களை புத்தகப் புழுக்கள் அல்லது புத்தகப் பூச்சிகள் என்று பேச்சு வழக்கில் பொதுவாக குறிப்பிடுவர். பொதுவாக இவர்கள் வாசிப்பை விரும்புபவர்களாக இருப்பதோடு பல வகையா ...

                                               

அகஸ்தோ பினோசெட்

அகஸ்தோ ஒசே ரேமன் பினோசெட் உகார்த்தெ, 1973 முதல் 1981 வரை சிலியின் சர்வாதிகாரியாகவும் 1973 முதல் 1998 வரை சிலியின் படைத்துறைத் தலைமை தளபதியாகவும் விளங்கியவர். மேலும் சிலி இராணுவ அரசின் தலைவராக 1973 முதல் 1981 வரை இருந்துள்ளார். 1973ஆம் ஆண்டு அமெரி ...

                                               

இ. பத்மநாபன்

இ. பத்மநாப ஐயர் ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட ஐயர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற இவர், பன்முகப் பார்வை கொண்ட நவீன படைப்பிலக்கிய ம ...

                                               

சாமுவேல் பெப்பீசு

சாமுவேல் பெப்பீசு என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கடற்படை நிர்வாகியாவார். ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 1633 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியன்று பெப்பீசு பிறந்தார். 1660-1669 காலப்பகுதியில் ஓர் இ ...

                                               

சார்லமேன்

சார்லமேன் பிராங்குகளின் அரசராவார். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத ...

                                               

வால்டர் பெஞ்சமின்

வால்டர் பென்டிக்சு இசுக்கான்ப்ளைஸ் பெஞ்சமின் ஒரு ஜெர்மன் யூத தத்துவவாதியும், கலாச்சார விமர்சகரும் மற்றும் கட்டுரையாளரும் ஆவார். டாய்ட்ச் கருத்தியம், புனைவியம், மேற்கத்திய மார்க்சியம் மற்றும் யூத மாயவாதம் ஆகியவற்றின் சிறந்த கூறுகளை இணைத்து வெளிப்ப ...

                                               

அ. திருமலைமுத்துசுவாமி

அ. திருமலைமுத்துசுவாமி தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். கவிஞர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுட ...

                                               

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம்

சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் இலங்கையைச் சேர்ந்த ஒரு நூலகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நூலகர். இணுவிலில் பிறந்த இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ...

                                               

சீர்காழி இரா. அரங்கநாதன்

சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவ ...

                                               

ந. செல்வராஜா

நடராஜா செல்வராஜா ஈழத்து நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெய ...

                                               

வே. தில்லைநாயகம்

வேதி என்று அழைக்கப்படும் வே. தில்லைநாயகம் தமிழக நூலகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுபவர். கன்னிமாரா பொதுநூலகத்தின் முதல் தொழில்புரி நூலகர்; தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் தொழில்புரி நூலக இயக்குநர்.

                                               

கு. ஞானசம்பந்தன்

கு. ஞானசம்பந்தன். இவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் ...

                                               

இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்

ஐக்கிய இராச்சியம் இயற்றிய 1773, ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் இந்தியத்துணைக் கண்டத்தில் செயல்படும் கிழக்கிந்திய கம்பெனியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் இந்தியத் தலைமை ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. முதலில் இந் ...

                                               

காரன்வாலிஸ்

சார்லஸ் காரன்வாலிஸ், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநராக 1786 முதல் 1793 முடிய பணிபுரிந்தவர். மேலும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக, ஏழாண்டுப் போர், அமெரிக்கப் புரட்சிப் போர் மற்றும் மூன்றாவது ஆங்கில மைசூர் போர ...

                                               

சான் சல்லிவன்

சான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவன ...

                                               

டல்ஹவுசி பிரபு

ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு, ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இ ...

                                               

தாமஸ் சி. ஜெர்டன்

டி. சி. ஜெர்டன் என்கிற தாமஸ் கேவரிஹில் ஜெர்டான் என்பவர். ஒரு விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள பறவைவைகள், தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து நூல்களை எழுதியவர். இவர் பணிகளை பாராட்டும் விதமாக இவர் பெயரை சில தாவரங்களுக் ...

                                               

பிரான்சிஸ் டே

சர் பிரான்சிஸ் டே அவர்களின் முயற்சியால் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதல் கோட்டையான புனித ஜார்ஜ் கோட்டை சென்னையில் உருவானது. புதிதாகக் குடியேறிய காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந் ...

                                               

மைக்கேல் தோப்பிங்கு

மைக்கேல் தோப்பிங்கு) மதராசில் செங்கோட்டையின் தலைமைக் கடல் அளவையராக இருந்தார். ஐரோப்பாவுக்கு வெளிய, இன்று மிகப்பழமையான ஒரு தொழிற் கல்லூரியாக அறியப்படும் கிண்டி பொறியியற் கல்லூரியை இவர் மே 17, 1794 -இல் நிலவளவைக்கான கல்லூரியாக நிறுவினார். அப்பொழுது ...

                                               

ராபர்ட் கிளைவ்

மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும ...

                                               

ரிப்பன் பிரபு

ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன்.1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர். பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதி. இந்தியாவில், சென்னையில் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்றழைக்கப்படுபவர். பிரித்தானிய ...

                                               

லிட்டன் பிரபு

லிட்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தை சார்ந்த ராஜதந்தரியும் கவிஞருமான லிட்டன் பிரபு, பிரித்தானியா இந்தியாவில், 1876 முதல் 1880 முடிய இந்திய வைஸ்ராயாகப் பணியாற்றிவர். நார்த் ப்ரூக் பிரபு என்பார்,ஆப்கானிஸ்தானில் தலையிட கொள்கையை கடைப்பிடித்து வந்ததால் ...

                                               

வாரன் ஹேஸ்டிங்ஸ்

வாரன் ஹேஸ்டிங்ஸ், சிறந்த ஆங்கிலேயே அரசியல் அறிஞர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின், வங்காளத்தின் முதல் தலைமை ஆளுனராக 1773 முதல் 1785 முடிய பணியாற்றியவர். இவர் காலத்தில்தான் இந்தியாவில் கம்பெனி ஆட்சி காலூன்றியது. பின்னர் இவர் மீது 1787ஆம் ஆண் ...

                                               

வால்டர் எலியட் (இயற்கையியலர்)

சர் வால்டர் எலியட், என்பவர் இந்தியாவில் பணிபுரிந்த ஒரு ஸ்காட்டிஷ் அரசு ஊழியர். இவர் ஒரு கீழ்த்திசை மொழிப்புலமையாளர், மொழியியலாளர், இயற்கை ஆர்வலர், இனவியலாளர் ஆவார். இவர் முதன்மையாக மதராஸ் இராஜதானியியல் பணியாற்றினார். எடின்பரோவில் பிறந்த இவர், ஹெய ...

                                               

வில்லியம் கீலிங்

கப்டன் வில்லியம் கீலிங் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த பிரித்தானியக் கடற்படைத் தலைவர். இவர் 1604 ஆம் ஆண்டில் சுசானா என்ற கிழக்கிந்தியக் கம்பனியின் இரண்டாவது கப்பற் பயணத்தையும், பின்னர் 1607 ஆம் ஆண்டில் ரெட் டிராகன் என்ற மூன்றாவது ...

                                               

வில்லியம் பிரைடன்

வில்லியம் பிரைடன் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இராணுவத்தில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய உதவி மருத்துவர் ஆவார். 1842 ஆம் ஆண்டில் காபூலில் நடந்த போரின் போது போரில் பங்கேற்ற 4.500 இராணுவ வீரர்களில் இவர் மட்டு ...

                                               

வில்லியம் ஸ்டர்ஜியன்

வில்லியம் ஸ்டர்ஜன் ஆங்கிலேய இயற்பியலாளர் ஆவார். இவர் முதன் முதலில் மின்காந்தங்களைக் கண்டுபிடித்தார். ஒரே ஒரு மின்கலத்தில் 4 கிகி நிறையுள்ள இரும்பினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் முதலாவது செயல்முறை ஆங்கிலேய மின்சார இயக்கியைக் கண்டுபிடித்தார். 1832 ...

                                               

ஜான் சோர்

ஜான் சோர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அலுவலரான இவர் வங்காளத்தின் தலைமை ஆளுநராக 1793 முதல் 1797 முடிய பணியாற்றியவர்.

                                               

ரிச்சர்டு வெல்லசுலி

ரிச்சர்டு கூலி வெல்லஸ்லி அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியங்களின் அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். வெல்லஸ்லி 1798 முதல் 1805 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும், 1809 முதல் 1812 முடிய ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் ...

                                               

அன்னி பெசண்ட்

ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் லண்டனில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தவர் அன்னி வூட். தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர். அன்னி ஐந்து வயதாக இருக்கும் போது தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வ ...

                                               

இராணி இலட்சுமிபாய்

இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.

                                               

கெர்டி கோரி

கெர்டி கோரி அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர். இவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி.

                                               

சி. பி. முத்தம்மா

சி. பி. முத்தம்மா இந்தியக் குடியுரிமைப் பணித் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949 இல் பணியில் சேர்ந்தவர். சென்னைக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர். தனது 85 ஆவது வயதில் 14/10/09 அன்று காலமானார். இந ...

                                               

சின்னப்பிள்ளை

சின்னப்பிள்ளை இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாயிடமிருந்து, மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ” ஸ்திரீ சக்தி ” எனும் உயர் விருது பெற்றவர். விருது வழங்கிய வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

                                               

சுனிதா காம்ப்ளி

சுனிதா காம்ப்ளி 2017 ஆம் ஆண்டு இந்தியாவை மாற்றும் பெண்கள் விருதுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஓர் இந்திய கால்நடை மருத்துவர் ஆவார். ஆடு வளர்த்தலில் இவர் நிபுணத்துவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மகாராட்டிர மாநிலத்தின் ...

                                               

செல்மா லோவிசா லேகர்லாவ்

செல்மா லோவிசா லேகர்லாவ் சுவிடனைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண்மணி. இவரின் சிறந்த படைப்பான நீலின் அற்புத சாகசங்கள் என்ற புத்தகம் குழந்தைகளுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

                                               

நினா தவுலுரி

நினா தவுலுரி மிஸ் நியூயார்க் 2013 அழகி, அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் மிஸ் அமெரிக்கா 2014 பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி ஆவார். நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்ற ...

                                               

பார்பரா மெக்லின்டாக்

பார்பரா 1902 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 16 ஆம் நாள் கனக்டிகட்டில் உள்ள ஹர்ட்போர்டு நகரில் பிறந்தார். 1908 ஆம் ஆண்டு அவர் குடும்பம் நியூயார்க்கின் புரூக்ளின் நகருக்குக் குடி பெயர்ந்தது.

                                               

ராணி அவந்திபாய்

ராணி அவந்திபாய் ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங், தனது மனைவி அவந்தி பாய் அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். இவர் மத்தியபிரதேசத்தில் இளவரசியாக இருந்தார் லோதீ என்னும் ராஜ்புத் வகுப்பை சேர்ந்தவர். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிச ...

                                               

ராணி சென்னம்மா

ராணி சென்னம்மா இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநிலத்தில், பெல்காம் என்ற ராஜ்ஜியத்தில், கித்தூர் என்ற ஊரின் அரசரான முல்லசர்ஜா ...

                                               

ராணி துர்காவதி

ராணி துர்காவதி அன்றைய கோண்ட்வானா தேசத்தை ஆண்டவர். கோண்ட்வானாவை ஆண்ட தல்பத் ஷா 1548 ஆம் வருடம் இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் ம ...

                                               

ரோசலின் யாலோ

ரோசலின் சுஸ்மன் யாலோ, ஓர் அமெரிக்க மருத்துவ இயற்பியலாளர் ஆவார். இவர் கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக 1977 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் ஒருவர். கெர்டி கோரிக்குப் பின்னர் மருத்துவத்துக்கான ...

                                               

ஜல்காரிபாய்

ஜல்காரிபாய் 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார். வறிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராண ...

                                               

ஹரியெட் குயிம்பி

ஹரியெட் குயிம்பி ஒரு பெண் விமானி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் 1911-ல் அமெரிக்க ஐக்கிய நாடு அளிக்கும் பறக்கும் உரிமம் பெற்ற முதல் பெண்மணி என பெயர் பெற்றுள்ளார். 1912-ல் ஆங்கிலக் கால்வாயினை கடந்த முதல் பெண்ணெனவும் பெயர் பெற்றார். இவர் 3 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →