ⓘ Free online encyclopedia. Did you know? page 137                                               

மார்க்கோனி

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். கம்பியற்ற தகவல்தொடர்பு முறை மற்றும் மார்க்கோனி விதி ஆகியவற்றை உருவாக்கியவர். இக்கண்டுபிடிப்பிற்காக 1909 ...

                                               

ரேனால்டு ஜான்சன்

ரேனால்டு பி. ஜான்சன் என்னும் அமெரிக்கர் கணினி துறையில் பல புது கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்கள் செய்தவர். குறிப்பாக கணினிகளில் தரவுகளையும், கோப்புகளையும் சேமித்து வைக்கும் வன்தட்டு நினைவகம் எனப்படும் நிலைசேமிப்பகத்தை இவர் உருவாகினார். இவரை வன்தட ...

                                               

ஜோர்ஜ் ஈஸ்ற்மன்

ஜோர்ஜ் ஈஸ்ற்மன் ஈஸ்ற்மன் கோடாக் கம்பனியின் நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அ ...

                                               

பீமா நாயக்

பீமா நாயக் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ஓர் இந்தியப் புரட்சியாளராவார். பிமா நாயக் என்ற பெயராலும் அழைக்கப்படும் இவர் 1876 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 அன்று இறந்தார். பீமா பிரித்தானிய அரசாங்க ...

                                               

பிரையன் ஆக்டன்

பிரையன் ஆக்டன் ஐக்கிய அமெரிக்காவின் கணினி நிரலாக்கர் மற்றும் இணைய தொழில் முனைவோர் ஆவார். இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் இளநிலை கணினி அறிவியல் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2018-இல் மோக்சி மர்லின்ஸ்பைக் என்பவருடன் கூட்டாக இணைந்து ...

                                               

கவிஞர்

கவிஞர் என்பவர் கவிதையை உருவாக்கும் நபர் ஆவார். இவர்கள் புலவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். கவிஞர் தன்னை தானே கவிஞர் என்று வர்ணித்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்களால் இவர் கவிஞரென்று விவரிக்கப்படலாம். ஒரு கவிஞர் வெறுமனே கவிதை எழுத்தாளராக மட்டும் இருக ...

                                               

16 ஆம் நூற்றாண்டு தமிழ்நூற் பட்டியல்

தமிழ்நாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் பல புலவர்கள் தோன்றிப் பலநூல்களை இயற்றியுள்ளனர். அவர்கள் அனைவரையும், அவர்கள் இயற்றிய அனைத்து நூல்களையும் உடன்காலப் புலவர்களோடு இணைத்துக் காணும் வகையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கியப் பாதையை வரலாற் ...

                                               

அ. வரதநஞ்சைய பிள்ளை

அ. வரதநஞ்சைய பிள்ளை அப்பசாமிப் பிள்ளை, வரதாயி என்பார்க்கு மகனாகப் பிறந்தார். தமிழுடன் தெலுங்கையும் வடமொழியையும் நன்கு அறிந்தவர். விரைந்து கவிபாடுவதில் வல்லவர். கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். கற்றோரால் ‘ப ...

                                               

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

அந்தகக்கவி வீரராகவர் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூர் எனும் ஊரில் பிறந்தவர். பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர். இவர் இசையிலும் பயிற்சி உள்ளவர். கவிஞரும் ஆவார்.

                                               

அமீர் குஸ்ராவ்

அபுல் ஹசன் யமீனுத்தீன் குஸ்ரௌ, அமீர் குஸ்ரௌ தஹ்லவி என நன்கு அறியப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளரும், கல்விமானும் புலவரும் ஆவார். அவர் இந்திய துணைக்கண்டத்தின் கலாசார வரலாற்றில் போற்றுதலுக்குரிய ஒருவராக இருந்தார். சூஃபி மறைபொருளினதும் தில்லியின ...

                                               

அரிதாசர்

அரிதாசர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இருசமய விளக்கம் என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. வடிவழகிய நம்பி என்பவர் அரிதாசரைத் தாமே அழைத்து மாணவராக ஆக்கிக்கொண்டார். பெத்த பெருமாள் என்பவர் இவரது உடன்மாணாக்கர். மேலோங்கிய நூல்களில் பெரும்பா ...

                                               

இரட்டைப்புலவர்

இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர் ...

                                               

ஓதலாந்தையார்

ஓதலாந்தையார் தமிழ்ப் புலவர். ஆந்தையார் என்பது இவர் இயற்பெயர். ஓதலூர் என்னும் ஊரினராதலின் ஓதலாந்தையார் என்று அழைக்கப்பட்டனர். ஓதலூர் மேலைக் கடற்கரைப் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது. இவர் பாட்டுகளில் பெரும்பாலான பாலைத் திணைப் பாடல்களாகும். ஆந்தை என ...

                                               

கண்டனூர் நாகலிங்கய்யா

கண்டனூர் நாகலிங்கய்யா ஒரு தமிழ் அத்வைதப் புலவர். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகாமையிலுள்ள கண்டனூரில் பிறந்தார். நகரத்தார் சாதியில் பிறந்த இவர் மிகச்சிறந்த வணிகராக இளம்வயதில் திகழ்ந்தார். செல்வம் நிறைந்தாலும் மனதில் ஆன்மீகமே ந ...

                                               

காமிண்டன் (புலவர்)

காமிண்டன் என்பவர் ஒரு புலவர். இவரைப் பற்றிக் கொங்கு மண்டல சதகம் பாடல் 52-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புலவர் சர்க்கரை மன்றாடியாரைக் காண மன்றாடியார் இல்லத்துக்கு வந்தார். சர்க்கரையார் சற்றே அளவளாவி விட்டு அவருக்கு விருந்தளிப்பதற்காக, காமிண்டனி ...

                                               

காலோத்தர ஆசிரியர்

காலோத்தர ஆசிரியர் கி.பி. 1400ஐ ஒட்டி வாழ்ந்த ஒரு புலவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவர் இயற்றிய நூல்களில் ஒன்றான தேவி காலோத்தரம் என்னும் நூலின் பெயரால் இவ்வாறு இந்த ஆசிரியரைக் குறிப்பிடுகிறோம். சர்வ ஞானோத்தரம் என்பது இவர் இயற்றிய மற்றொரு ...

                                               

காளிமுத்துப் புலவர்

காளிமுத்துப் புலவர் என்பவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் மயிலம் பகுதியில் வாழ்ந்த வள்ளல் குழந்தை என்பவரால் பேணப்பட்டவர். இந்த வள்ளல் குழந்தை விசயன் என வழங்கப்பட்டவன். இவனது தந்தை பெயர் வேலப்பன். காளிமுத்துப் புலவர் பாடிய பாடல்கள் ...

                                               

சிந்நயச் செட்டியார்

சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் "மேலவீடு எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் - உறையூர் பிரிவில், 1855-ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். சிந்நயச் செட்டி ...

                                               

சொக்கநாதப் புலவர்

சொக்கநாதப் புலவர் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் காலத்தில் வாழ்ந்த புலவர். இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் காட்டுவதற்காக ஒருவரை அவரது ஊர்ப் பெயரோடு சேர்த்துப் பலபட்டடைச் சொக்கநாதன் புலவர் எனக் குறிப்பிடலாயினர். சொக்கநாத ...

                                               

தண்டி (வடமொழிப் புலவர்)

தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வடமொழியில் ‘தண்டியலங்காரம்’ என்னும் நூலை இயற்றினார். இந்த நூலைத் தழுவித் தமிழில் தண்டியலங்காரம் என்னும் நூல் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலும் தண்டியலங் ...

                                               

நக்கண்ணையார்

நக்கண்ணையார் பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார். உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான். அவன் தந்தையோடு பகைத்து கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்ல ...

                                               

நெற்குன்றவாணர்

நெற்குன்றவாணர் என்பவர் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் ஆகியோர் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் சோழ அரசில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தார். இவர் ஒரு வள்ளலும் ஆவார். களப்பாளர் மரபில் தோன்றிய சிற்றரசர். நெற்குன்றங்கிழார், ...

                                               

படிக்காசுப்புலவர்

படிக்காசுப்புலவர் என்பவர் தண்டலையார் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர். இந்தத் தண்டலையார் சதகத்தைப் பழமொழி விளக்கம் என்றும் சுட்டுவர். நாட்டில் வழங்கி வரும் பழமொழிகள் பல; அவற்றுள் நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொ ...

                                               

பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர்

பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் தஞ்சையின் புறநகர்ப் பகுதியில், தற்பொழுது பள்ளியக்கிரகாரம் என்று வழங்கப்படும் "பள்ளியகரம்" என்னும் ஊரில் பிறந்தார். அவர் தந்தையார் நீலமேகம் பிள்ளை; தாயார் சௌந்தரவல்லி அம்மையார்.

                                               

பிள்ளை லோகஞ்சீயர்

பிள்ளை லோகஞ்சீயர் என்பவர் வைணவ வரலாறுகள் பலவற்றை எழுதியவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மணிப்பிரவாள நடையில் கிரந்த எழுத்துக்களுடன் சில தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் எழுதியவர். எழுதிய நூல்கள் பிள்ளை லோகாசாரியர் மாணாக்கர் விளாஞ்சோலைப் பிள்ளை ...

                                               

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார். தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்." அஷ்டபிரபந்தம் கற்றவன் ...

                                               

பூதஞ்சேந்தனார்

பூதஞ்சேந்தனார், இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இவரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர். இனியவை நாற்பது என்ற தொகுதியை பாடியவர் இவர். இவர் வாழ் ...

                                               

மூவாதியார்

மூவாதியார் பதினெண் கீழ்க்கணக்குநூல் காலப் புலவர்களில் ஒருவர். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். ஐந்திணை எழுபது என்னும் என்னும் நூலிலுள்ள அகப்பொருள் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டவை.

                                               

அப்புசாமி (கற்பனைக் கதைமாந்தர்)

அப்புசாமி எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் எழுதப்பட்ட புதினங்களிலும் சிறுகதைகளிலும் வரும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதன்முதலாக 1963 ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ...

                                               

ஆலிஸ் (ஆலிஸின் அதிசயயுலக சாகசங்கள்)

ஆலிஸ், லீவிஸ் கரோலின் எழுதிய குழந்தைகளின் புதினமான ஆலிஸின் அதிசயயுலக சாகசங்கள் என்பதில் வரும் முக்கியக் கற்பனை கதாபாத்திரம். ஆலிஸின் அதிசயயுலக சாகசங்களின் தொடர்ச்சியாக வந்த கதை "கண்ணாடியின் வழியாக" என்பதாகும். ஆலிஸ், விக்டோரியாவின் காலத்து நடுப்ப ...

                                               

ஏரியல்

ஏரியல் என்பது ஒரு கற்பனை பாத்திரம் ஆகும். இது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்ன் 28 வது இயங்கு ஓவிய திரைப்படம் தி லிட்டில் மெர்மெய்ட் 1989 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு பாத்திரம் ஆகும். தி லிட்டில் மெர்மெய்ட் II: ரிட்டர்ன் டு தி சீ மற்றும் ந ...

                                               

ஒல்லி மனிதன்

ஒல்லி மனிதன் என்பது, ஒரு கற்பனையான இயல்புகடந்த கதைமாந்தன். இது திகில் தரும் இணைய "மீம்" ஆக 2009 ஆம் ஆண்டில் "சம்திங் ஆவ்ஃபுல்" என்னும் நகைச்சுவை இணையத்தளப் பயனரான எரிக் நட்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது மெலிந்த இயல்புக்கு மாறான உயரம் கொண்டது ...

                                               

சீவகன்

சீவகன், ஏமாங்கத நாட்டு மன்னர் சச்சந்தன் - ராணி விசயை இணையரின் மகன் ஆவார். கட்டியங்காரன் என்னும் அமைச்சன் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைக் கொன்று, ஏமாங்கத நாட்டினைக் கைப்பற்றினான். குழந்தைப் பருவம் முதற்கொண்டு சீவகனைக் கந்துக்கடன் என்னும் வாணிகன் வ ...

                                               

இளம் பெண்

இளம் பெண் எனும் சொல் மத்தியக் காலங்களில் கிறிஸ்துவ சகப்தத்தில் 1250 ஆம் ஆண்டிற்கும் 1300 ஆம் ஆண்டிற்கும் இடையில் முதலில் தோன்றி மேலும் ஆங்கிலோ-சாக்ஸன் சொற்களான கெர்லே கிர்லே அல்லது கர்லே எனவும் கூட உச்சரிக்கப்படுகிறது, ஓல்ட் லோ ஜெர்மன் ஆங்கிலோ-சா ...

                                               

அன்னையர் நாள்

அன்னையர் நாள் Mothers day விடுமுறை தினம் அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்ட ...

                                               

இந்து சமயத்தில் பெண்கள்

இந்து சமயத்தில் பெண்கள் சமநிலையிலிருந்து மிகவும் ஒடுக்கப்பட்ட நிலை வரை பல்வேறுத் தளங்களில் இருந்துள்ளனர். இந்து சமயத்தில் பெண்களின் நிலையும் பங்கும் புனித உரைகள், வரலாற்றுக் காலம், அமைவிடம், குடும்பப் பாரம்பரியம் போன்றவற்றால் பலவாறாக உள்ளது. சிலர ...

                                               

உஷா அனந்தசுப்ரமணியன்

உஷா அனந்தசுப்ரமணியன், இந்தியாவில் மகளிருக்கென தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாரதிய மஹிளா வங்கியின் முதல் தலைவர்-நிர்வாக இயக்குநராவார்.

                                               

ஐ. நா. பெண்கள்

ஐ.நா. பெண்கள் என்பது பெண்களின் அதிகாரமளிப்பிற்காக செயல்படும் ஒரு ஐக்கிய நாடுகள் அவையின் நிறுவனமாகும். இது பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்பாகும். ஐ.நா. பெண்கள் அமைப்பு 2011 ஜனவரியில் செயல்படத் த ...

                                               

சிரியாவில் பெண்கள்

சிரியாவில் பெண்கள் மொத்த மக்கள் தொகையில் 49.4% உள்ளனர். அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர்கள் சமூக-அரசியல்களிலும் ஈடுபடுகின்றனர். சிரிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

                                               

சைப்ரசில் பெண்கள்

இரண்டாம் உலகப் போரை அடுத்து ஏற்பட்ட மாற்றங்களால் சைப்ரியாட் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் கல்விக்கான விரிவான அணுகலைப் பெற்றனர். மேலும் தேசிய தொழிலாளர் தொகுப்பில் அதிகரித்த பங்களிப்பைப் பெற்றனர். சைப்பிரசு பெண்கள் கல்வி மற ...

                                               

திருநங்கை

திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் ...

                                               

பாரதிய மகிளா வங்கி

பாரதிய மகிளா வங்கி, இந்தியாவில் உள்ள பெண்களுக்காக, பெண்களே, பெண்களைக் கொண்டு நடத்தும் பொதுத்துறை வங்கியாகும். மகளிர் வங்கி என்பது புதிய சிந்தனை அல்ல. தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு எஸ்.என்.கே. சுந்தரம் என்பவரால் ...

                                               

பெண்

பெண் என்னும் சொல் பல பொருள்களில் பயன்படுகின்றது. பால் பகுப்பில் பெண் பால் எல்லா உயிரினங்களினதும் பெண்." பாலாரை வயது வேறுபாடின்றிக் குறிக்கப் பயன்படுகின்றது. ஆங்கிலத்தில் "பெண்" என்ற உச்சரிப்பு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் விம்பானா, wīfmann எ ...

                                               

பெண் (பால்)

பல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது கன்னிப்பிறப்பு ...

                                               

பெண்கள் அதிகாரம்

பெண்கள் அதிகாரம் என்பது பெண்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும். அதிகாரமளித்தல் என்பது பல வழிகளில் வரையறுக்கப்படலாம். இருப்பினும், பெண்கள் அதிகாரம் பற்றி பேசும்போது, அதிகாரமளித்தல் என்பது முடிவெடுக்கும் செயல்முறைக்கு வெளியே இருக்கும் மக்களை ஏற் ...

                                               

பெண்மை

பெண்மை பெண்களுக்கும் சிறுமியருக்கும் உள்ளதாக வரையறுக்கப்படும் பொதுவான பண்புகள், நடத்தைகள், செயல்பாடுகளின் தொகுப்பாகும். பெண்மை சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டாலும் சமூகத்தினால் வரையறுக்கப்பட்ட காரணிகளாலும் உயிரியற் காரணிகளாலும் அமைவதாகும். இதனால், இ ...

                                               

மகளிர் உதவி அமைப்பு

மகளிர் உதவி அமைப்பு என்பது ஒரு மலேசிய அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இவ் அரசு சாரா தொண்டு நிறுவனம் பெண்களின் உரிமைகளுக்காகவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராடுகிறது. 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் மலேசிய மகளிர் ...

                                               

மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்

மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் இங்கிலாந்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் ஆவார். பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். ...

                                               

வடக்கு சைப்ரசில் பெண்கள்

வடக்கு சைப்ரசில் உள்ள பெண்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத துருக்கிய குடியரசான வடக்கு சைப்ரசில் வசிப்பவர்கள். அங்கு அவர்கள் அறிவியல், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகளில் பங்களிப்பாளர்களாக இருந்துள்ளனர். வடக்கு சைப்பிரசில் செயலில் பெண்கள் தங்கு ...

                                               

விடாய்க்கால அணையாடை

விடாய்க்கால அணையாடை, மாதவிடாய் அடிக்குட்டை, மூட்டுத்துணி, விடாய்க்கால அடிப்பட்டை, அல்லது பட்டை எனப் பலவாறாக வழங்கப்படும் உறிஞ்சுகின்றத் தன்மை கொண்ட இவ்வாடையை பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில்் வெளியேறும் உதிரத்தால் ஆடைகள் கறைபடாதிருக்கப் பயன்படு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →