ⓘ Free online encyclopedia. Did you know? page 138



                                               

அஞ்செலா டேவிசு

அஞ்செலா இவான் டேவிசு அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். 1960களில் ஐக்கிய அமெரிக்கப் பொதுவுடமைக் கட்சித் தலைவராக அக்காலத்திய எதிர்ப்பண்பாடு இயக்கங்களில் முன்னணி வகித்தார். கருஞ்சிறுத்தைக் கட்சியின் அலுவல்முறையான உறு ...

                                               

ஆலிஸ் வாக்கர்

ஆலிஸ் மல்சீனியர் வாக்கர் என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புதினம், சிறுகதைகள், கவிதைகள் எனப் பல தளங்களில் எழுதிப் புலிட்சர் பரிசு பெற்ற பெண்மணி ஆவார். எழுத்தில் மட்டுமல்லாது சமூக அக்கறையுடன் செயல்பட ...

                                               

இராணி ஜெத்மலானி

இராணி ஜெத்மலானி மகளிர் உரிமைகளுக்காகப் போராடிய செயற்பாட்டாளரும் இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவரும் ஆவார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியின் மகளாவார். மும்பையில் வசித்துவந்த இவர் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் மணமகள ...

                                               

ஈ. வெ. இராமசாமி

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிட ...

                                               

உ. வாசுகி

உ. வாசுகி இந்திய பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன் மத்தியக்குழு‍ உறுப்பினரும், அக்கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் செயற்குழு‍ உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆவார். மகளிர் சிந்த ...

                                               

எம். ஏ. சுசீலா

எம். ஏ. சுசீலா, 1949ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர். இவர் தாய் சோபனாதேவி தலைமை ஆசிரியை, தந்தை எஸ். அனந்தராம் காவல்துறைக் கண்காணிப்பாளர். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியில் வேதியல் இளநிலைப்பட்டமும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் த ...

                                               

எம்மா கோல்ட்மன்

எம்மா கோல்ட்மன் அவரது அரசியல் செயற்பாடுகள், பேச்சு, எழுத்து என்பவற்றுக்காக அறியப்பட்ட ஒரு அரசின்மைவாதி ஆவார். இவரது ஆதரவாளர்கள் இவரை "சுதந்திரமான சிந்தனை"களைக் கொண்ட ஒரு போராளி என்றும், எதிர்ப்பாளர்கள் இவரை அரசியல் நோக்கங்களுக்காகக் கொலைகளையும் வ ...

                                               

எமிலி டேவிசன்

எமிலி வைல்டிங் டேவிசன் ஐக்கிய இராச்சியத்தில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய மகளிர் வாக்குரிமைப் போராளி. மகளிர் சமூக அரசியல் ஒன்றியத்தின் உறுப்பினரான எமிலி அவரது போராட்டத்திற்காக ஒன்பது முறை கைது செய்யப்பட்ட ...

                                               

கரந்தை தர்மாம்பாள்

கரந்தை எஸ். தர்மாம்பாள் தமிழக மருத்துவர். பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.

                                               

கரோல் பேட்மன்

கரோல் பேட்மன் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணியவாதி, நூலாசிரியர், பேராசிரியர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் ஆவார். தாராள சனநாயகத்தைத் திறனாய்வு செய்யும் பெண்மணி ஆவார். 2007 முதல் பிரிட்டிசு அகாதமியில் உறுப்பினராக உள்ளார்.

                                               

காஃகுமானு

எலிசபெத் காஃகுமானு ஹவாய் இராச்சியத்தின் இணை அரசராகவும் காமேஃகாமெகா I அரசரின் மனைவியாகவும் இருந்தவர். அரசரின் மிகவும் விரும்பப்பட்ட மனைவியாகவும் மிகுந்த அரசியல் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கினார். தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, அரசிகள் கோலோச் ...

                                               

கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன்

கிரிஸ்டல் கேத்தரின் ஈஸ்ட்மன் என்பவர் அமெரிக்க சட்ட அறிஞர், பெண்ணியலாளர், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். பெண்களின் அவலங்களுக்கு எதிராகப் போராடியவர். தி லிபேரேட்டர் என்ற கலை மற்றும் அரசியல் இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். அமெரிக ...

                                               

கிளாரா ஜெட்கின்

கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவவாதி. பெண்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராடிய செயற்பாட்டாளர். 1911 இல் சர்வதேச பெண்கள் தினத்திற்கு‍ பெண்களைத் திரட்டினார். 1917 ஆம் ஆண்டு‍ வரை ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இன் உறுப்பினர். பின்னர் ...

                                               

கீதா அரிஅரன்

கீதா அரிஅரன் என்பவர் எழுத்தாளர், நூலாசிரியர், இதழாளர் எனப் பன்முகத் திறமைக் கொண்ட பெண்மணி ஆவார் பாலஸ்தீன போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுபவர். பெண்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்.

                                               

கே. பி. ஜானகி அம்மாள்

கே. பி. ஜானகி அம்மாள் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, மேடை நாடகக் கலைஞர், விவசாய சங்கத்தின் தலைவர்களில் ஒருவர். ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர்.

                                               

கேயில் டைன்சு

கேயில் டைன்சு, ஒரு பிரித்தானிய - அமெரிக்க பெண்ணியவாதி ஆவார். பேராசிரியராக பணியாற்றும் கேயில், உலக அளவில் பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிராக பரப்புரையரையாற்றுவோரில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

                                               

சபனா ஆசுமி

சபனா ஆசுமி இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை. புனேயில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி யின் முன்னாள் மாணவியான சபனாவின் திரைப்பட அறிமுகம் 1974ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. விரைவிலேயே புதிய அலைத் திரைப்படங்கள் என அற ...

                                               

சாந்தி சச்சிதானந்தம்

சாந்தி சச்சிதானந்தம் இலங்கைத் தமிழ் அரசியல் விமர்சகரும், சமூக ஆர்வலரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பெண்ணியல் வாதியுமாவார்.

                                               

சுலாமித் பயர்சுடோன்

சுலாமித் பயர்சுடோன் என்பவர் கனடா நாட்டைச் சேர்ந்த பெண்மணி; பெண்கள் உரிமைக்கும் விடுதலைக்கும் செயல்பட்ட, தீவிர பெண்ணியவாதி ஆவார். பெண்ணின் உடலுக்கு வெளியே கரு உருவாக்குதல் என்னும் புதிய கருத்தை முன் வைத்தவர்.

                                               

சூஃபியா கமல்

பேகம் சூஃபியா கமல் என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், அரசியல் ஆர்வலரும் ஆவார். 1950 ஆம் ஆண்டுகளின் வங்காள தேசியவாத இயக்கத்தில் பங்கேற்றார். கமல் 1999 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். வங்காளதேசத்தில் மாநில இறுதி சடங்கு வழங்கப்பட்ட மு ...

                                               

சூசன் பிரவுன் அந்தோனி

சூசன் பிரவுன் அந்தோனி என்பவர் அமெரிக்க சமூக சீர்திருத்தவாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் வாக்குரிமை இயக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர். சமுதாய சம உரிமைக்காகப் போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை மு ...

                                               

டெனிசு முக்வேகி

டெனிசு முக்வேகி என்பவர் காங்கோவைச் சேர்ந்த பெண்நோயியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புக்காவு நகரில் பான்சி மருத்துவமனையை ஆரம்பித்து, அங்கு ஆயுதக்குழுக்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட காங்கோ பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈ ...

                                               

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். திருமதி. இலக்குமிகாந்தம் சென்னை மாநிலத்தின் பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டம ...

                                               

பெட்டி ஃப்ரீடன்

பெட்டி பிரீடன் பெட்டி ஃப்ரீடன் அமெரிக்க எழுத்தாளரும் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியும், அமெரிக்காவின் பெண்கள் விடுதலைப் போராட்டத்தைத் துவக்கியவர்களில் ஒருவரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் மகளிர் இயக்கத்தில் முன்னணி வகித்தார். 1966 இல் பெண்களுக்கான ...

                                               

மலாலை ஜோயா

மலாலை ஜோயா என்பவர் ஆப்கானித்தானைச் சேர்ந்த ஒரு விழிப்புணர்வாளர், எழுத்தாளர், மற்றும் பெண் அரசியல்வாதி. இவர் ஆப்கானித்தானின் தேசிய பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 முதல் 2007ன் ஆரம்பகாலம்வரை சேவையாற்றினார். ஆப்கான் பாராளுமன்றத்தில் போர்த் தலை ...

                                               

மார்கரெட் கசின்சு

மார்கரெட் எலிசபெத் கசின்சு, பிறந்தபோது கில்லெசுப்பி பரவலாக கிரெட்டா கசின்சு ஐரிய-இந்திய கல்வியாளரும், மகளிர் வாக்குரிமைப் போராளியும் பிரம்ம ஞானியுமாவார். இவர் 1927ஆம் ஆண்டில் அனைத்திந்திய மகளிர் மாநாட்டை நிறுவினார். கவிஞரும் இலக்கிய விசிறியுமான ஜ ...

                                               

மார்கரெட் சாங்கர்

மார்கரெட் சாங்கர், குழந்தை சமூக சீர்திருத்தவாதி,பாலியல் கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்ட அமெரிக்கர். இவர் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு குரல் கொடுத்தவர்.

                                               

மே ஜார்ஜ்

மே ஜார்ஜ் என்பவர் சென்னை மாகாணத்தின் முதல் பெண் பொறியாளர் மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளருமாவார். இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து 1945 இல் பொறியாளர் ஆனார். மாநில வீட்டு வசதி வாரியத்தின் முதல் தொழில்நுட்ப அலுவலராகச் செயல்பட்ட அவர். பின்னர் ...

                                               

ரமி சாப்ரா

ரமி சாப்ரா என்பவர் பெண்ணியவாதி, இதழாளர் செயற்பாட்டாளர் ஆவார். 1950 களின் பிற்பகுதியில் இதழிகைத் துறையில் நுழைந்த இவர் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். டைம்சு ஆப் இந்தியா, இந்தியன் எக்சுபிரசு, இந்துச்தான் டைம்சு போன்ற நாளிதழ்களில் ப ...

                                               

ராமாபாய்

பண்டிதை ரமாபாய் என்பவர் ஒரு பெண்ணுரிமைப் போராளியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய பெண்மணி ஆவார். பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பரப்புரை செய ...

                                               

லுப்னா அல்-ஹுசைன்

லுப்னா அஹ்மத் அல்-ஹுசைன் ஒரு சூடானிய ஊடகவியலாளரும் சமூகப் போராளியும் ஆவார். சூலை 2009 இல் இவர் நீள்காற்சட்டை அணிந்தற்கான சூடானில் கைது செய்யப்பட்டார். பெண்கள் சூடானிய கலாச்சாரத்துக்கு அல்லது பொது உணர்வுக்கு எதிராகச் செயற்படுவது குற்றம் என்ற 192 த ...

                                               

ஜசிந்தா ஆர்டெர்ன்

ஜசிந்தா ஆர்டெர்ன் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 26 அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்து நாட்டின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகர ...

                                               

ஜமீலா ஆப்கானி

ஜமீலா ஆப்கானி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்ணியவாதி மற்றும் ஆப்கானிஸ்தானின் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்விக்கான ஆர்வலர் ஆவார். அவர் நூர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனராகவும், நிர்வாக இயக்குநராக உள்ளார். மேலும் இவர் ஆப்கானிய மகளிர் ...

                                               

ஜூடித் பட்லர்

ஜூடித் பட்லர் அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம், நன்னெறி, பெண்ணியக் கூறுகள், கோணல் கோட்பாடு மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன. தமது துணைவர் வெண்டி பிரவுனுடன் 1993 ...

                                               

ஜோதிராவ் புலே

மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத் ...

                                               

பெல் ஹூக்சு

பெல் ஹூக்சு என்ற புனைப்பெயரில் பரவலாக அறியப்படும் குளோரியா ஜீன் வாட்கின்சு, ஆபிரிக்க-அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார். கென்டக்கியில் உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் 1976இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். 1976இல் தென் கல ...

                                               

டி. செங்கல்வராயன்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூருக்கு அருகேயுள்ள தண்டலத்தில் பிறந்தவர். பெற்றோர் மாணிக்கவேலு முதலியார், மரகதம் அம்மாள். சென்னை கிருத்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பும், பம்பாயில் சட்டப்படிப்பும் மேற்கொண்டார். தன் 26 ஆவது வயதில் மணம் புரிந ...

                                               

தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும், சமூக ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.

                                               

பட்டுக்கோட்டை அழகிரி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடை ...

                                               

ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

முனைவர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கோவை பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது செறிவான ஊக்கமூட்டும் மேடை உரைகளுக்காக மாணவர்கள், கல்வி நிலையங்கள், இலக்கிய வட்டங்கள், தொலைகாட்சி நிகழ்வுகள் இடையே ப ...

                                               

இப்னு கல்தூன்

இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆப்பிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இற ...

                                               

எரிக் குட்டன்பருகு

எரிக் குட்டன்பருகு ஜெர்மனியைச் சேர்ந்த பொருளியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் நவீன ஜெர்மானிய வியாபாரவியலை நிறுவியவராகக் கருதப்படுகிறார். நுண்பொருளாதாரவியல் தத்துவத்தைக் கொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை விளக்கினார். தன் முனைவர் பட்டத்தை அல்ல ...

                                               

கௌசிக் பாசு

கௌசிக் பாசு என்பவர் இந்தியப் பொருளியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். தற்போது உலக வங்கியில் முதன்மைப் பொருளியலாளராகவும் முது உதவித் தலைவராகவும் இருக்கிறார். இப்பதவிக்கு முன் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தார். முன்னதாக சி. மார்க்சு பன்னாட்ட ...

                                               

செர்ஜி பொடொலின்ஸ்கி

செர்ஜி பொடொலின்ஸ்கி உக்ரேனைச் சார்ந்த மருத்துவர். வெப்ப இயக்கவியல் விதிகளையும் பொருளாதாரத்தையும் இணைத்து சிந்தித்தவர். இவ்விதத்தில் இவரை உயிரியல்-பொருளாதாரம் எனும் துறையின் முன்னோடி என கருதலாம். விவசாயத்தை அதனுள் நாம் அளிக்கும் ஆற்றல் அதிலிருந்து ...

                                               

சேங் லியோன்சாங்

சேங் லியோன்சாங் என்பவர் டிசம்பர் 17, 1917 முதல் அக்டோபர் 19, 1999 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சீனர் ஆவார். இவர் மக்கள் சீனக் குடியரசின் கொடியை வடிவமைத்தார். சீனாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள செயியாங் மாகாணத்தின் வென்சோவ் நகரில ...

                                               

ராக்னர் நர்க்சு

ராக்னர் நர்க்சு ஓர் எஸ்தோனிய நாட்டுப் பொருளியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறைகளில் சர்வதேச பொருளாதார வல்லுனரும் கொள்கை தயாரிப்பாளருமாவார்.

                                               

ஜான் மேனார்ட் கெயின்ஸ்

ஜான் மேனார்ட் கெயின்ஸ் ஒரு பிரித்தானியப் பொருளியலாளர். கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் ...

                                               

ஜொனாதன் நிட்சன்

ஜொனாதன் நிட்சன், கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளியல் துறையின் பேராசிரியர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் சிமோச்சர் பிச்சலருடன் இணைந்து மூலதனம் ஒரு சக்தியாக: அதன் அதிகாரங்களைப் பற்றிய படிப்பு என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மூலதன ...

                                               

விவேக் தேவ்ராய்

விவேக் தேவ்ராய் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தவரும், பொருளாதார அறிஞரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆவார். புதுதில்லியில் உள்ள பொருளாதாரக் கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியராக 2007 முதல் 2015 வரை பணியாற்றியவர். 25 செப்டம்பர் 2017ல் இந்தியப் பிரதமர் ந ...

                                               

அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →