ⓘ Free online encyclopedia. Did you know? page 139



                                               

அம்பிகா சீனிவாசன்

அம்பிகா சீனிவாசன் மலேசியாவில் சமய, சட்ட, பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதியாளர். மலேசியப் பொதுத் தேர்தல்களில் நியாயமான, நேர்மையான ஒழுங்கு முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் பெர்சே பேரணி அமைப்பின் தலைவர். மலேசிய வழக்கறிஞர ...

                                               

அமானி வில்லியம்ஸ் ஹண்ட் அப்துல்லா

அமானி வில்லியம்ஸ் அப்துல்லா மலேசியாவில் பழங்குடியினர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் ஒரு சமூக நீதியாளர். தீபகற்ப மலேசியா பழங்குடியினர் கழகத்தின் தலைவராகச் செயலாற்றியவர். மலேசியப் பூர்வீக மக்களின் முதல் ஆண் வழக்குரைஞர். மலேசியாவின் 13வது தே ...

                                               

இரேச்சல் கோரீ

இரேச்சல் கோரீ ஓர் அமெரிக்க அமைதிக்காக உரிமைப்போராட்டம் நடத்திய ஆர்வலர்; இவர் அனைத்துலக ஒற்றுமை இயக்கம் என்னும் அமைதிசார் நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அமெரிக்காவின் வடமேற்கே அமைந்த வாசிங்டன் மாநிலத்தில் உள்ள ஒலிம்பியா என்னும் ஊரில் பிறந ...

                                               

எம். குலசேகரன்

குலசேகரன் முருகேசன், மலேசிய மனிதவள அமைச்சராவார். இரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பும், தளராத நம்பிக்கையும் இவரை அரசியலின் சிகரத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. இவர் மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகளின் போ ...

                                               

எம். தம்பிராஜா

டான் ஸ்ரீ, டத்தோ, டாக்டர் எம். தம்பிராஜா மலேசிய இந்தியர்கள் கல்வித் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடி வருபவர். ஸ்ரீ முருகன் நிலையம் எனும் சமூகக் கல்வி மையத்தை உருவாக்கியவர். கடந்த 30 ஆண்டுகளில், மலேசியாவில் 16.000 இந்தியப் பட்டதாரிகள் ...

                                               

எல்லா பேக்கர்

எல்லா பேக்கர் கறுப்பின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவர் நார்போரக் நகரில் பிறந்தார். இளம் வயதிலேயே கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறை தகர்க்கப்பட வேண்டும், வெள்ளையர்க்கு நிகராகக் கறுப்பின மக்களும் பார்க்கப்பட வேண்டும் என்ற ...

                                               

கென் சரோ விவா

கென் சரோ விவா நைசீரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், போராளி ஆவார். 1995 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும் மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் ...

                                               

தீஸ்தா செதல்வாட்

தீஸ்தா செதல்வாட் மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் இந்தியப் பெண்மணி ஆவார். மத வாதத்துக்கு எதிராகப் போராடும் இதழியலாளர். பெண்களுக்காகவும் தலித் இன மக்களுக்காகவும் இசுலாமிய இன மக்களுக்காகவும் பாடுபட்டு வருபவர். இவர் ஒரு இந்திய ஊடகவியலாளர் மற்றும் கல ...

                                               

பான் இயூ தெங்

பான் இயூ தெங் மலேசியாவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை போராட்டவாதி. சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசிய அரசாங்கம் ப ...

                                               

பிரபா கல்விமணி

இவர் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந் ...

                                               

மேரி சாந்தி தைரியம்

மேரி சாந்தி தைரியம் ஓர் மலேசிய மனித உரிமை, பெண்ணுரிமைப் போராளி ஆவார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவிலும் பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழ ...

                                               

லிம் லியான் கியோக்

லிம் லியான் கியோக் மலேசியாவைச் சேர்ந்த ஒரு சமூக நீதி செயல்பாட்டாளர். சமூக நீதிக்கும், இன ஒற்றுமைக்கும் போராடியவர். அவர் ஒரு சீனராக இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர். சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை மலேசியா அரச ...

                                               

வனுசி வால்ட்டர்சு

வனுசி வால்ட்டர்சு நியூசிலாந்து வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நியூசிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினர் ஆவார். நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவான முதலாவது இலங்கையர் இவராவார்.

                                               

வாரிஸ் டைரி

வாரிஸ் டைரி Waris Dirie என்பவர் சோமாலியவைச்சேர்ந்த மாடல், நடிகை, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். 1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் ...

                                               

வேலரி கவுர்

வேலரி கவுர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப் படங்கள் உருவாக்குனர், மனித உரிமைச் செயற் பாட்டாளர், வழக்கறிஞர் மற்றும் நூலாசிரியர் ஆவார். மத நல்லிணக்கம்,மற்றும் பல்வேறு இனங்களிடையே அமைதி நிலவ பரப்புரை செய்து வருகிறார்.

                                               

ஹவா அப்டி

மருத்துவர் ஹவா அப்டி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பிறந்தவர். இவர் சோமாலியாவின் முதல் பெண்மருத்துவர் ஆவார்.

                                               

அ. துரைராஜா

பேராசிரியர் அழகையா துரைராசா ஈழத்தின் கல்விமானும் பொறியியலாளரும் ஆவார். இவர் இருமுறை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீட பீடாதிபதியாகவும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.

                                               

அரியநாயகம் சந்திரநேரு

அரியநாயகம் சந்திரநேரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார். மனித உரிமைகளுக்கான வடகிழக்கு செயலகத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தவர். 2005 பெப்ரவரி 7 இல் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் படுகாயம் அடைந்து பெ ...

                                               

கி. சிவநேசன்

கிட்டிணன் சிவனேசன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2008 மார்ச் 6 இல் இலங்கை படைத்துறையின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார்.

                                               

குமார் பொன்னம்பலம்

குமார் பொன்னம்பலம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். குமார் பொன்னம்பலம் 2000, சனவரி 5 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோர ...

                                               

சி. சிவஞானசுந்தரம்

சி. சிவஞானசுந்தரம் சுமார் 45 ஆண்டுகளாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் 1964 ஆம் ஆண்டில் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை ஏறத்தாழ 32 ஆண்டு காலம ...

                                               

சி. சிவமகராஜா

சின்னத்தம்பி சிவமகராஜா இலங்கை அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் நாடாளுமன்ற உற ...

                                               

சி. ஜே. எலியேசர்

சி. ஜே. எலியேசர் இலங்கைத் தமிழ் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், கல்வியாளரும், தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்த ...

                                               

தர்மரத்தினம் சிவராம்

தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற கூடுந்து ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இ ...

                                               

நடராஜா ரவிராஜ்

நடராஜா ரவிராஜ் சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

                                               

யோசப் பரராஜசிங்கம்

யோசப் பரராஜசிங்கம் இலங்கை, மட்டக்களப்பு பகுதியை சார்ந்த முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். ...

                                               

வை. சச்சிதானந்தசிவம்

வை. சச்சிதானந்தசிவம் (மாமனிதர் ஞானரதன் மே 22, 1940- ஜனவரி 18.2006, அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை. ஈழத்து ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த அரசியல் சிந்தனைய ...

                                               

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது. 1981-ம் ...

                                               

மாற்றுத்திறன்

ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய ...

                                               

கிரிசா ஒசநகரா நாகராஜேகவுடா

கிரிசா ஒசநகரா நாகராஜெகவுடா, இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஆவார். 2012 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஆடவர் உயரம் தாண்டுதலில் இறுதிப்போட்டியில் 1.74மீ உயரம் தாண்டி வெள்ளிப் பதக்க ...

                                               

கைகளற்ற அதிசயம்

கைகளற்ற அதிசயம் என்பது இரு கைகளற்ற ஒரு மனிதனை, வழக்கமாக வட்டரங்கின் துணைகாட்சியாகக் காட்சிபடுத்தப்படுவதைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு பெண்மணி, தனது பாதங்கள் மற்றும் பாத விரல்களைக் கொண்டு பல்வேறு துணிகரமான செயல்களை, எழுதுதல் அல்லது புகைபிடித்தல் போன ...

                                               

சாந்தி சிறீஸ்கந்தராசா

சாந்தி சிறீஸ்கந்தராசா இலங்கைத் தமிழ் நிருவாக சேவை அதிகாரியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சுதா படேல்

சுதா படேல் 1976 இல் பிறந்த இவர் இந்தியாவின் இளைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்பார்வையற்ற கிராமப் பஞ்சாயத்துத் தலைவராவார். குசராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் சாங்கா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக 1995 சூனில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டேல் உலகின் புகழ் ...

                                               

தீபா மாலிக்

தீபா மாலிக் இந்தியாவின் அரியானாமாநிலத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீட்டர் தூரத்திற்குக் குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர். ஈட் ...

                                               

நிர்மயா நலக்காப்பீட்டு திட்டம்

நிர்மயா - நலக்காப்பீட்டு என்பது ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு நலக்காப்பீட்டுத் திட்டமாகும். இது தேசிய அறக்கட்டளையின்கீழ் உதவி பெறத் தகுதியான மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்கு வாதம், புற உலக சிந்தனையற்றோர், பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் ...

                                               

பிரமோத் பகத்

பிரமோத் பகத் என்பவர் இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரைச் சார்ந்தவர் ஆவார். இவரது நான்காம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டு மென்பந்தாட்டம் விளையாடத் தொ ...

                                               

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு இந்திய மாற்றுத்திறனாளர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். தமிழ்நாட்டு விளையாட்டு வீரரான இவர் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இரியோ டி செனீரோவில் நடந்த 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி ...

                                               

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பயணச் சலுகை

தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயண சலுகைகளை அளித்து வருகிறது.

                                               

மானசி கிரிஷ்சந்திர ஜோசி

மானசி ஜோசி ஒரு இந்திய மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் எஸ்.எல்.3 நிலை மாற்றுத்திறனாளி வீரர்களில் உலகின் முன்னணி வீரராக உள்ளார். இவரது தந்தை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார். ஆறு வயதிலிருந ...

                                               

ஹ. ராமகிருஷ்ணன்

எச். ராமகிருஷ்ணன் என்பவர் 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர், புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளர்,கர்நாடக இசைப்பாடகர் மற்றும் கொன்னக்கோல் இசைக்கலையில் வல்லுநர் ஆவார். இவர்,தேசியத்தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் மாநில அலைவரிசை,மாநில செய்தித்தா ...

                                               

எட்மண்ட்பர்க்

எட்மண்ட் பர்க் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி, மெய்யியலாளர். அரிஸ்டாட்டிலைப் பாேன்று அரசியல்வாதிகளால் மதிக்கப் பெற்றவர் எட்மண்ட் பர்க். பர்க் தன் சாெல்லாற்றலால் நீதிக்காகப் பாேராடுபவர்.

                                               

பெண் மெய்யியலாளர்கள் பட்டியல்

ஜூடித் ஜார்விசு தாம்சன் பிறப்பு 1929 C O W மரியா ஒசோவ்சுகா, 1896–1974 சுழ்சி காசெம் பிறப்பு 1975, மெய்யியலாளர், எழுத்தாளர், மாந்த உரிமைப் போராளி, கவிஞர் மைக்கேல் லெ தோயூஃப் born 1948 O R ரூத் சாங் fl. 2014 பமேளா கைரோனிமி fl. 2014 யவன்கா பி. ராய்ந ...

                                               

ஜான் ரஸ்கின்

ஜான் ரஸ்கின் விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார் மற்றும் கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் ...

                                               

ஆர். பார்த்தசாரதி

ராஜகோபால் பார்த்தசாரதி 20 ஆகஸ்டு 1934இல் திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தவர். டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியிலும், மும்பை சித்தார்த் கல்லூரியிலும், ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். அப்பல்கலைக் ...

                                               

கௌரி கிருபானந்தன்

கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து தெலுங்கிற்கும் குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்து வருபவர்.

                                               

தா. த. இராமகிருஷ்ணன்

தாத்தமங்கலம் தாமோதரன் இராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரான்சிஸ் இட்டிக்கோரா, சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் கேரள மாநில சாகித்திய அகாதமியின் வ ...

                                               

ஜி சியான்லின்

ஜி சியான்லின் ஒரு பன்முகக் கலைஞர். இந்திய சீன மொழியியல் ஆய்வாளராக, எழுத்தாளராக, வரலாற்று ஆசிரியராக என்று பல அடையாளங்களுடன் திகழ்ந்த இவர் பிறந்தது சீனாவில் கிங்பிங் நகரில். மறைந்தது பெய்ஜிங் நகரில். ஜி சியான்லின், தன்னுடைய நேர்மை, நாணயம் போன்ற சிற ...

                                               

வில்லியம் ஜோன்ஸ்

சர் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் இருந்த பிரித்தானிய இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் இந்து மற்றும் இசுலாமிய சட்டங்களின் நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் ...

                                               

எஸ். பி. நிம்பல்கர்

சதாசிவ் பிரஹ்லாத் நிம்பல்கர் ஒரு இந்திய கல்வியாளரும், எழுத்தாளரும், யோகா குருவும் மற்றும் மும்பையைச் சேர்ந்த யோகா வித்யா நிகேதன் நிறுவனரும் ஆவார். இவர் யோகா பயிற்சியை ஊக்குவிப்பவராகவும், அதற்காக பிரச்சாரம் செய்பவராகவும் உள்ளார். முன்னாள் உடற்கல்வ ...

                                               

பரஞ்சோதி மகான்

பரஞ்சோதி மகான் சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது எளிமையில் பிறந்தார். 1919ஆம் ஆண்டில் பணி யாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →