ⓘ Free online encyclopedia. Did you know? page 14                                               

இயல் மெய்யியல்

இயல் மெய்யியல் அல்லது இயற்கையின் மெய்யியல் என்பது இயற்கை மற்றும் அண்டத்தைக் குறித்த மெய்யியல் ஆய்வாகும். அறிவியல் மற்றும் தொழினுட்பத்தின் மேம்பாடுகளுக்கு முன்னர் இத்துறையே முதன்மையாக இருந்தது. இயற்பியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளுக்கு இதுவே முன ...

                                               

இயற்கை நிழற்படக்கலை

இயற்கை நிழற்படக்கலை என்பது பொதுவாக இயற்கைக் கூறுகளான தரை தோற்றம், வனஜீவராசிகள், தாவரங்கள் போன்றவைகளை எடுத்துக் காட்டும் முகமாக வெளி களங்களில் பிடிக்கப்படுபவையாகும். இவ்வாறான நிழற் படங்கள் மற்றைய நிழற் படங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு வலுவான அழகியல் ம ...

                                               

எதிர்ச்சூறாவளி

சுற்றுப்புறத்தைக் காட்டிலும் அதிகமான அழுத்தமுள்ள ஓர் இடத்தில் ஏற்படும் வாயு மண்டலச்சுழல் 30 அட்ச ரேகையில் இரு அர்த்த கோளங்களிலும் சமுத்திரங்களில் நிரந்தரமாக உள்ள எதிர்ச்சூறாவளிகள் பெயர் பெற்றவை. இவை பல நூறு முதல் பல்லாயிரக்கணக்கான மைல்கள் அளவில் ...

                                               

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி ...

                                               

திரள் மேகம்

குவி மேகம் அல்லது திரள் மேகம் என்பது பூமியின் மேல் பகுதியிலிருந்து 400 கிலோ மீற்றர்கள் முதல் 1000 கிலோ மீற்றர்கள் உயரத்தில் குவியல் குவியலாக காணப்படும் மேகக்கூட்டம் ஆகும். லத்தீன் மொழி வார்த்தையான குமுலோஸ் என்பதற்கு குவியல் என்று பொருள் கொள்ளப்பட ...

                                               

துருவ ஒளி

துருவ ஒளி அல்லது ஆரோரா என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றப்பாடு உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இ ...

                                               

மழை

மழை என்பது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென ...

                                               

முகில்

முகில் அல்லது மேகம் என்பது ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத்துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போ ...

                                               

அப்போலோனியஸ்

அப்போலோனியஸ் என்பவர் மாபெரும் கணித மேதையும், வானியல் வல்லுநருமாவார். இவர் தெற்காசிய மைனாில்லுள்ள பொ்காவில் பிறந்தாா். அங்கிருந்து அலெக்சாண்ரியா சென்று யுக்ளிடின் சீடா்களிடம் பயின்றாா். பல்வேறு கணித தலைப்புகளில் நுால்களை எழுதியுள்ளாா். இவா் கூம்பு ...

                                               

அமெரிக்கக் கணிதவியல் சங்கம்

அமெரிக்கக் கணிதவியல் சங்கம் என்பது ஒரு தொழில்முறை சமுதாயமாகும். இது கணிதத்தில் பட்டப்படிப்பு மேற்கொள்வார் இதை அணுகலாம். இதில் பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் அடங்குவர், பட்டதாரி மற்றும் இளங்கலை மாணவர்கள், தூய மற் ...

                                               

அறம எண்

ஒரு அறம எண்என்பது சிக்கலான எண்ணாகும்.அதாவது பூஜ்யம் அல்லாத பல்லுறுப்புக்கோவை மூலமானது ஒரு மாறியை கொண்ட விகிதமுறு கெழுக்களாகும். அனைத்து முழு எண்கள் மற்றும் விகிதமுறு எண்கள் அறம எண்களாகும். இவை அனைத்து முழு எண் மூலங்களாகும். அனைத்து மெய் மற்றும் ச ...

                                               

இராமானுசன் கூட்டுகை

இராமானுசன் கூட்டுகை அல்லது ராமானுஜன் கூட்டுத்தொகை முடிவிலா மாறுபட்ட தொடரை ஒரு கூட்டுத்தொகைக்கு ஒதுக்குகிறது, இது கணித மேதை இராமானுசன் கண்டுபிடித்த ஒரு நுட்பம். ஒரு மாறுபட்ட தொடரின் ராமானுஜன் கூட்டுத்தொகை பாரம்பரிய உணர்வு ஒரு தொகை இல்லை என்றாலும், ...

                                               

ஐசோமார்பிஸம்

கணிதத்தில், ஒரு சமவளையம் பண்டைய கிரேக்க: ஐசோஸ் "சம", மற்றும் "வடிவம்" அல்லது "வடிவம்") ஒரு தலைகீழ் அல்லது மரபியல் அதாவது ஒரு கணித மேப்பிங் ஆகும். இரண்டு கணிதப் பொருள்களும் சமசீரற்றவையாகும். ஒரு தன்னியக்க நுண்ணுயிரி என்பது ஒரு மூலக்கூறு ஆகும், அதன ...

                                               

கணக்கின் நாணயம்

கணக்கின் நாணயம் என்பது ஒரு உண்மையான நாணயம் இல்லாத பணத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் விலைகள் அல்லது பணம் மற்றவற்றைக் காட்டிலும் பயன்படுத்தப்படுகிறது.

                                               

கணித அறிவியல் சர்வதேச மையம்

கணித அறிவியல் சர்வதேச மையம் எடின்பர்க் அடிப்படையாக கொண்ட ஒரு கணித ஆராய்ச்சி மையமாகும். அதன் வலைத்தளத்தின் படி, மையம் "அறிவியல், தொழில் மற்றும் வணிகத்தில் கணிதவியலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒன்றாக ஆராய்ச்சி கருவி மற்றும் பிற கூட்டங்களில் ஒன்ற ...

                                               

கணித இயல் வகைப்பாடு

கணித இயல் வகைப்பாடு என்பது கணிதத்தின் உட்பிரிவுகளை வகைப்படுத்தி அமெரிக்க கணித சமூகத்தால் வெளியிடப்பட்ட வகை முறை ஆகும். இது கணித ஆய்வேடுகளின் தரவு தளத்தை பகுப்பாய்ந்து, அதன் அடிப்படையில் அமைந்தது.

                                               

கணித சின்னங்களின் பயன்பாடுகள்.

கணித சின்னங்களின் பயன்பாடுகள். இந்த பட்டியல் சின்ன சின்ன வகைகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் அதன் காட்சி தோற்றத்தால் அறிமுகமில்லாத ஒரு சின்னத்தை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கணிதப் பகுதியால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொடர்புடைய பட்டி ...

                                               

கணித மரபு

எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ arithmetic வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் ...

                                               

கணித மொழி

கணித மொழி என்பது கணிதவியலாளர்கள் தங்களுக்குள் கணித கருத்துக்களைப் பரிமாற்றிக்கொள்ளும் முறையாகும். கணித சூத்திரங்களுக்கு தனித்துவமான தொழில்நுட்ப சொற்கள் மற்றும் இலக்கண மரபுகளைப் பயன்படுத்தி ஒரு மொழியில் இந்த மொழி உள்ளது. இது கணித சூத்திரங்களுக்கான ...

                                               

கணித வடிவம்

கணித வடிவம் வடிவம் என்பது ஒரு பொருளின் உருவம்அல்லது அதன் வெளி எல்லை, மேற்பரப்பு,அமைப்பு முறை போன்ற பிற பண்புகளை கொண்டது.உளவியலாளர்கள் மக்கள் தாம் கானும் எல்லா உருவங்களையும் எளிமையான வடிவங்களாக மாற்றி புரிந்து கொள்கின்றனர் என்று கருதுகின்றார்கள். ...

                                               

கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)

ஒரு வேண்டுகோள்: இக் கணிதக் கலைச்சொற்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் த.வி. பயனர்கள் தயவு செய்து அதற்கு ஒத்த திருத்தங்களை கணிதக் கலைச்சொற்கள் பட்டியலிலும் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                                               

கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்)

ஒரு வேண்டுகோள்: இக் கணிதக் கலைச்சொற்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் த.வி. பயனர்கள் தயவு செய்து அதற்கு ஒத்த திருத்தங்களை கணிதக் கலைச்சொற்கள் பட்டியலிலும் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                                               

கணிதத்தின் வரலாறு

கணிதத்தின் வரலாறு முதன்மையாக கணிதக் கண்டுபிடிப்புக்களின் துவக்கங்களை ஆய்வு செய்யும் கல்வியாகும். இது குறைந்தளவில், கணிதக் குறியீடுகளின் துவக்ககால வரலாற்றையும் ஆராய்கிறது. புதுமைக்காலத்திற்கு முன்பும் உலகளவில் அறிவு பரவும் முன்பும் புதிய கணித மேம் ...

                                               

வலைவாசல்: கணிதம்

தமிழ் இணைய பல்கலைகழகத்தின் கணித கலைச்சொல் அகராதி Chennai Mathematical Institute இந்தியா - கேரளா - ஆண்டு 10 பாட புத்தகத்தின் இணையப் பிரதி - அருமையான நடை, விளக்கம்

                                               

கணிதமும், கட்டிடக்கலையும்

கணிதமும், கட்டிடக்கலையும் என்னும் இக்கட்டுரை இவ்விரு துறைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளையும், வரலாற்று அடிப்படையில் கட்டிடக்கலையில் கணிதத்தின் பயன்பாடுகளையும் எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாகும். கட்டிடக்கலை நீண்ட காலமாகவே கணிதத்துடன் மிக ...

                                               

கணினி சார் பொறியியல்

ஒரு பொருளின் மீது வெளிவிசை செலுத்தப்படும்போது அதனால் அப்பொருளில் ஏற்படக்கூடிய மாற்றத்தையோ அல்லது விரிசளையோ கணினி மூலம் கண்டறிவதே கணினி சார்ந்த பகுப்பாய்வு எனப்படுகிறது.

                                               

கருத்தியல் தன்மை (கணிதம்)

கணிதத்தில், கருத்தியல் தன்மை என்பது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களின் துணைகொண்டு கருத்துகளைப் புரிந்து கொண்டு தொடர்பினை அறியவும், பொதுமைப்படுத்துவமான செயல்முறை ஆகும். நவீன கால கணிதத்தின் இரு முக்கிய கருத்தியல் பகுதிகள்: வகைப்பாட்டு கோட்பா ...

                                               

காமா சார்பியம்

கணிதத்தில் காமா சார்பியம் அல்லது காமா செயற்கூறு என்பது தொடர்பெருக்கம் என்னும் கணிதச் சார்பியத்தின் ஒரு நீட்சி ஆகும். அதாவது கீழ்நோக்கி ஓரெண் குறைவான தொடர்பெருக்கம், மெய்யெண்ணாக இருப்பினும் சிக்கலெண்ணாக இருப்பினும். இந்த சார்பியத்தை கிரேக்கப் பெரி ...

                                               

குவிவுக் கணம்

யூக்ளிடிய வெளியில் ஒரு பொருள் குவிவு ஆக இருக்கவேண்டுமாயின் அப்பொருளுக்குள் உள்ள ஒவ்வொரு சோடிப் புள்ளிகளுக்கும், அப்புள்ளிகளை இணைக்கும் கோட்டின் மீதமையும் எந்தவொரு புள்ளியும் அப்பொருளுக்குள்ளேயே அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு திடக் கனசதுரம் க ...

                                               

செயலியை அமல்படுத்தும் வரிசை முறை

கணிதத்தில் மற்றும் கணினி நிரலாத்தில், செயலியை அமல்படுத்தும் வரிசை முறை என்பது எந்த செயலியை எந்த வரிசையில் அமல்படுத்த வேண்டும் என்பதை விளக்க உதவும் ஒரு விதி ஆகும். உதரணமாக கணிதத்தில் மற்றும் கணினி நிரலாத்தில், பெருக்கல் செயலி கூட்டல் செயலிக்கு முன ...

                                               

தனி மதிப்பு

கணிதத்தில் ஓர் மெய்யெண்ணின் தனிமதிப்பு அல்லது மட்டுமதிப்பு என்பது அந்த எண்ணை நேர்மறை எதிர்மறை பாகுபாடின்றி கருதுதல் ஆகும். ஒரு மெய்யெண்ணின் தனிமதிப்பு அதன் எதிரில்லா மதிப்பாகும். பூச்சியத்திலிருந்து ஓர் எண்ணின் தொலைவாக அந்த எண்ணின் தனிமதிப்பைக் க ...

                                               

தேரப்பெறா வடிவம்

கணிதத்தில் தேரப்பெறா வடிவம் என்பது சார்புகளின் எல்லை காணும்பொழுது கிடைக்கும் இயற்கணித கோவைகளாகும். அடிப்படை இயற்கணிதச் செயல்களைக் கொண்ட எல்லைகளின் மதிப்புகளைக் காணும் போது, அவற்றிலுள்ள உட்கோவைகளின் எல்லை மதிப்புகளைப் பிரதியிடப்படுகின்றன. இவ்வாறு ...

                                               

தொடர் வரிசை எண்

கணக் கோட்பாட்டில், ஒரு தொடா் வரிசை எண் α என்பது மிகச்சிறிய வரிசை எண்ணும் α விட பெரியதும் ஆகும். ஒரு வாிசை எண் அடுத்து அடுத்து வருமானால் அது தொடா்வாிசை எண் என்று அழைக்கப்படுகிறது.

                                               

நிகழ்தகவு

நிகழ்தகவு என்பது ஒரு நிகழ்ச்சி நிகழவல்ல வாய்ப்பின் அளவாகும். நிகழ்தகவு சுழிக்கும் ஒன்றுக்கும் இடையில் உள்ள எண்ணாக அமைகிறது; இங்கு, மேலோட்டமாக கருதினால், 0 என்பது நிகழும் வாய்ப்பின்மையைச் சுட்டும்; 1 என்பது நிகழவல்ல உறுதிப்பாட்டைக் குறிக்கும். ஒரு ...

                                               

நிலைத்த பரவல்

நிலைத்த பரவல் அல்லது காலம்சாராப் பரவல் என்பது பினருவனவற்றில் ஒன்றாக இருக்கும்: நிலைசார் பரவலுக்கான marginal distribution மாறாத்தன்மை அல்லது மாறாத்தன்மை கால வரிசை மார்க்கோவ் சங்கிலிப் பரவலின் சிறப்புப் பரவல், இது நிலைத்த தன்மையில் துவங்கி, வெவ்வேற ...

                                               

நேர்மாறு (கணிதம்)

கணிதத்தில், நேர்மாறு என்பது பெரும்பான்மையான இடங்களில் ஏதாவது ஒரு கருத்துக்கு எதிர்மாறான ஒன்றாகக் கருதப்படுகிறது. நேர்மாறு மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் கணிதப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நேர்மாறு உறுப்பு e எனும் முற்றொரு ...

                                               

நேர்மாறுச் சார்பு

கணிதத்தில் நேர்மாறுச் சார்பு என்பது ஒரு சார்பினால் ஏற்படக்கூடிய விளைவை இல்லாமல் செய்யக்கூடிய விளைவுடைய மற்றதொரு சார்பாகும். x எனும் உள்ளீட்டின் ƒ சார்புக்குரிய வெளியீடு y எனில் நேர்மாறுச் சார்பு g ஆனது y -ஐ உள்ளிடாகவும் x -ஐ வெளியீடாகவும் கொண்டிர ...

                                               

நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்

நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம்) என்றோ எளிமையாக சுலோவேனின் எண்வரிசை என்றோ அழைக்கப்படுவது ஆழமாக தேடக்கூடிய வசதி படைத்த பல்வேறு எண்வரிசைளைச் சேமித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்புப்பதிவகம் அல்லது தரவுத்தளமாகும். இதில் உள்ள தரவுகளை இலவசமாக இணையவழி பெற ...

                                               

பன்மதிப்புச் சார்பு

கணிதத்தில் பன்மதிப்புச் சார்பு என்பது ஒவ்வொரு உள்ளீட்டிற்கும் குறைந்தது ஒரு வெளியீடு கொண்டதொரு இடது-முழு உறவு. அதாவது இவ்வுறவின்படி ஒவ்வொரு உள்ளீட்டிற்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வெளியீடுகள் இருக்கும். நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பானது ...

                                               

பித்தாகரசின் சராசரிகள்

கணிதத்தில் முக்கியமான சராசரிகளான கூட்டுச் சராசரி, பெருக்கல் சராசரி, இசைச் சராசரி ஆகிய மூன்றும் பித்தாகரசின் சராசரிகள் என அழைக்கப்படுகின்றன. இம்மூன்றின் வரையறை: A x 1, …, x n = 1 n x 1 + ⋯ + x n {\displaystyle Ax_{1},\ldots,x_{n}={\frac {1}{n}}x_{ ...

                                               

பின்னப்புள்ளி

கணிதவியலில் பின்னப்புள்ளி அல்லது கீழ்வாய்ப்புள்ளி என்பது, எண்குறியீடுகளில் முழு எண் பகுதியையும், பின்னப் பகுதியையும் பிரிக்கும் ஒரு குறியீடு ஆகும். பின்னப்புள்ளி radix point என்பது முழு எண்களும், ஒன்றின் பகுதியாகிய பின்னமும் கீழ்வாய் எண்ணும் அல்ல ...

                                               

பெருக்கல் சராசரி

பெருக்கல் சராசரி என்பது கணிதச் சராசரிகளில் ஒரு வகையாகும். பல எண்களை கொண்ட ஒரு தரவுத் தொகுதியின் பெருக்கல் சராசரி, அத்தொகுதிக்குரிய பண்புகளைக் கிட்டத்தட்ட சரியாகக் கொண்டுள்ள ஒரு மதிப்பாக அமையும். n எண்களின் பெருக்கல் சராசரி காண அந்த எண்கள் அனைத்தை ...

                                               

பொதியம் (பல்துறை)

பொதியம் என்பது, கீழ்க்கண்ட வழிமுறைகளில், ஏதேனும் ஒன்றினைக் குறிப்பிடலாம். பொதியமிடுதல் - அறிவியல், தொழினுட்பம், கலை ஆகியவற்றைக் கொண்டு, ஒரு பொருளைப் பாதுகாப்பாக, எதிர்காலப் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் ஏற்றவாறு உள்ளிட்டு பேணுதலைக் குறிக்கும். ...

                                               

போலி (கணிதம்)

தவறான செய்கைவழியின் மூலம் பெறப்பட்ட சரியான முடிவு பரிகசிக்கத்தக்க தவறு எனப்படும். 16 64 = 16 / 6 / 4 = 1 4. {\displaystyle {\frac {16}{64}}={\frac {16\!\!\!/}{6\!\!\!/4}}={\frac {1}{4}}.} இங்கே 16 64 = 1 4 {\displaystyle {\frac {16}{64}}={\frac { ...

                                               

மணல்பலகை

மணல்பலகை என்பது பண்டைய கிரேக்க மாணவர்களின் கல்விக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மணல் நிரம்பிய கற்றல் கருவி. தோற்றம் பண்டைய கிரேக்கத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வடிவியல், கணக்கீடு மற்றும் எழுத்துகள் போன்றவற்றை ஆய்வுகள் செய்ய, இந்த மணல் பலகை உருவ ...

                                               

மதிப்புறு இலக்கங்கள்

ஒரு எண்ணின் மதிப்புறு இலக்கங்கள் என்பது, அவ்வெண்ணின் நுண்ணியத்துக்குப் பங்களிப்புச் செய்யும் பொருள் கொண்ட இலக்கங்களைக் குறிக்கும். இது பின்வருவன தவிர்ந்த பிற இலக்கங்களை உள்ளடக்கும். முன் சுழிகள் போலி இலக்கங்கள் - எடுத்துக்காட்டாக, குறைந்த நுண்ணிய ...

                                               

மாதிரி வடிவம் உருவாக்குதல்

செய்முறையை பயன்படுத்தி கணினிமயமான கணிதத்தின் மாதிரி மூலமாக உண்மையான தீர்மானத்தை சந்தேகத்தின் அடிப்படையில் உருவாக்குதலே மாதிரி வடிவம் உருவாக்குதலாகும்.மாதிரி வடிவம் உருவாக்குதலில் கலப்பெண் மூலமாக வரும் பிரச்சனைகளுக்கு தொடர் வரிசையாகவும், பொருள்களை ...

                                               

மாறிலி (கணிதம்)

கணிதத்தில் மாறிலி என்பது, எடுத்துக்கொள்ளப்பட்ட சூழல் முழுவதும், தன் மதிப்பில் எந்தவொரு மாற்றமும் கொள்ளாத ஒரு கணியமாகும். இது கணிதக் கணியம் மாறிக்கு எதிர் நிலையில் உள்ளது. பொதுவாக மாறிலிகளைக் குறிப்பதற்கு ஆங்கில அகரவரிசையின் தொடக்க எழுத்துக்களான a ...

                                               

மீப்பெரு பொது வகுத்தி

கணிதத்தில் மீப்பெரு பொது வகுத்தி, greatest common divisor, greatest common denominator, greatest common factor, அல்லது highest common factor) அல்லது பொதுச் சினைகளுள் பெரியது என்பது சுழியாக இல்லாத இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான முழு எண்களை மீதம் ...

                                               

மீள்வரு தொடர்பு

கணிதத்தில் மீள்வரு தொடர்பு என்பது, ஒரு தொடர்முறையின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில தொடக்க உறுப்புகள் தரப்பட்ட நிலையில், அத்தொடர்முறையின் பிற உறுப்புகள் அனைத்தையும் தருகின்ற மீள்வரு வரையறையாகவுள்ள சமன்பாடு ஆகும். இதில், முந்தைய உறுப்புகளின் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →