ⓘ Free online encyclopedia. Did you know? page 140                                               

யுக்தேசுவர் கிரி

ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி இயற்பெயர் பிரியநாத் கரார் எனும் இவர், லஹிரி மகாசாயா என்பவரிடம் சீடராகவும், சத்யானந்த கிரி மற்றும் பரமஹம்ச யோகானந்தர் போன்றோர்க்கு குருவாகவும் இருந்துள்ளார். கிரியா யோகி என்று போற்றப்பட்ட இவர், பிரபல ஆன்மிக குருவாகவும், சிறந் ...

                                               

50 சென்ட்

51 CENT என்றழைக்கப்படும் கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன் அமெரிக்காவின் பலரறி ராப் இசைப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான தி மாசக்கர் இசைத் தொகுப்பும் மக்களி ...

                                               

அ. அரவிந்தகுமார்

அருணாசலம் அரவிந்தகுமார் இலங்கையின் மலையக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பொருளாளரும் ஆவார்.

                                               

அ. இராமசாமி

மதுரைக் கல்லூரி மற்றும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றபின் 26 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணி புரிந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணியாற்றினார். பிறகு காரைக்குட ...

                                               

அ. இளங்கோவன்

அ. இளங்கோவன் பலகலைக்கழகத்தின் கட்டமைப்புத் துறையின் பேராசிரியரும் தமிழில் 1960 களில் இருந்தே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் படைக்க முனைந்த முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். இவர் பொறியியல் இளவல் பாடத்திட்டத்தில் கட்டிடப் பொறியியல் சார்ந்த ஐந்து பாட ...

                                               

அ. கணேசமூர்த்தி

அ. கணேசமூர்த்தி ஒரு தமிழக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2009 பொதுத் ...

                                               

அ. கமாலுத்தீன்

பேராசிரியர் அ. கமாலுத்தீன் ஓர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர் ஆவார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூர் ஆகும். தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி, பின்னர் திருச ...

                                               

அ. சி. முத்தையா

அ. சி. முத்தையா என்னும் அண்ணாமலை சிதம்பரம் முத்தையா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியாரின் மகன் வழிப் பேரன் ஆவார். தொழிலதிபர் எம். ஏ. சிதம்பரத்தின் மகன் ஆவார். ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர், 1999 முதல் 2001 வரை இந்திய துடுப்பாட்டக ...

                                               

அ. தட்சிணாமூர்த்தி

அ. தட்சிணாமூர்த்தி சங்க இலக்கியத்தில் புலமைபெற்ற முதிர்ந்த தமிழறிஞர். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வல்லவர். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு முன்னோடிகளில் ...

                                               

அ. நாராயணசாமி

அ. நாராயணசாமி இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்காக 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது கருநாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

                                               

அ. பாண்டுரங்கன்

இளங்கலை வகுப்பில் கணிதம் பயின்றபோதிலும் தமிழ் மொழியில் கொண்ட பற்றின் காரணமாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை படித்துப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கம்பராமாயணத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மொழ ...

                                               

அ. முத்துக்கிருஷ்ணன்

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தென்னிந்தியாவின் மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதரபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986 இல் மதுரைக ...

                                               

அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும் ...

                                               

அ. ர. அஞ்சான் உம்மா

அப்துல் ரகுமான் அஞ்சான் உம்மா என்பவர் இலங்கை அரசியல்வாதியும், ஆசிரியையும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு, இலங்கை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2008 ஆம் ...

                                               

அ. ரமணா ராவ்

அரிக்காபுடி ரமணா ராவ் என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சாமல்லமுடி கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு சூலை முதல் தேதியில் இவர் பிறந்தார். 1977-1978 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருது மற்றும் 199 ...

                                               

அ. வரதராஜப் பெருமாள்

அண்ணாமலை வரதராஜப் பெருமாள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக 1988 முதல் 1990 வரை பதவியில் இருந்தவர். இவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈழத்தமிழ்ப் போராளிக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர்.

                                               

அ. வெண்ணிலா

அ. வெண்ணிலா தமிழ் இலக்கியத்தில் பதினைந்து ஆண்டுகளாக தீவிரமாக இயங்கி வரும் எழுத்தாளராவார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருக்கும் அம்மையப்பட்டு கிராமத்தில் வாழ்கிறார். தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலேயே கணிதப் பட்டதாரி ஆச ...

                                               

அ.பிரதீப்குமார்

அ.பிரதீப்குமார் 14- ஆவது கேரள சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். அவர் இந்திய பொதுவுடமைக் கட்சி பிரிவையும் மற்றும் கோழிக்கோடு சட்டமன்றத் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்னதாக 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இவர் கேரள சட்டப் பே ...

                                               

அஃபிஃப் ஹொசைன்

அஃபிஃப் ஹொசைன் என்பவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். பிப்ரவரி 2018 இல், இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான வங்காளதேச பன்னாட்டு இருபது 20 அணியில் இவர் இடம் பெற்றார். இவர் பிப்ரவரி 15, 2018 அன்று இலங்கைத் துடுப்பாட்ட அணிக ...

                                               

அக்கரை சுப்புலட்சுமி

அக்கரை சுப்புலட்சுமி இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகர்கோவில் அருகேயுள்ள சுசிந்திரம் ஊரின் அக்கரையைச் சார்ந்த பாரம்பரிய கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது சகோதரி சுவர்ணலதாவும் வயலின் இசைக்கலைஞர் ஆவார். இவரின் தந்தை அக்கரை சுவாமிநாதன் எனும் வயல ...

                                               

அக்கிகித்தோ

அக்கிகித்தோ சப்பான் நாட்டின் முன்னாள் பேரரசர் ஆவார். இவர் சப்பானின் பாரம்பரிய வம்சாவழியினர் ஆட்சிமுறை வரிசையில் 125 ஆவது பேரரசராக இருந்தார். 1989 சனவரி 7 முதல் 30 ஏப்ரல் 2019 ஆம் தேதிவரை செவ்வந்தி அரியணையில் அமர்ந்தது பேரரசராக இருந்தார். இவருக்கு ...

                                               

அக்கிரா யோசினோ

அக்கிரா யோசினோ சப்பானிய வேதியியலாளர். அசாகி காசேயி நிறுவனத்தில் சிறப்புப்பேராளரும் மெய்ச்சோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் ஆவார். இன்றைய செல்லிடத் தொலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான இலித்தியம்-மின்மவணு மின் ...

                                               

அக்கினேனி நாகார்ஜுனா

அக்கினேனி நாகார்ஜூனா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

                                               

அக்சயா (நடிகை)

அக்ஷயா ராவ் தமிழ் படங்களில் முன்னணி வேடங்களில் நடிப்பதற்கு முன்பு, கோவில்பட்டி வீரலட்சுமி 2003 படத்தில் சிம்ரனுடன் துணைப் பாத்திரத்தில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றுவரை இவருக்கு பெரிய பெயர் வாங்கிக்கொடுத்த தமிழ் படமாக கலாபக் காதலன் ...

                                               

அக்சரா ஹாசன்

அக்சரா ஹாசன் திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்க ...

                                               

அக்சார் பட்டேல்

அக்சார் பட்டேல் பிறப்பு: 20 சனவரி 1994) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் குசராத்து மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக பந்துவீசுவதிலும், துடுப்பாட்டத்திலும் விளையாடி வருகிறார். இடக்கைத் துடுப்பாட்ட, மற்றும் இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளருமான இ ...

                                               

அக்சோல்டன் அதீவா

அக்சோல்டன் டோராயெவ்னா அதீவா 1944 நவம்பர் 6 அன்று துர்க்மெனிஸ்தானின் அசுகபாத் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் 1995 பிப்ரவரி 23 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் துர்க்மெனிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, 25 ஆண்ட ...

                                               

அக்தர் சல்மா

அக்தர் சல்மா என அழைக்கப்படும் மௌசுமி அக்தர் சல்மா (Moushumi Akhter Salma என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி ஆவர். என்டிவி தொலைக்காட்சியினால் 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட "குளோஸ்அப் 1" எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

                                               

அக்ரம் ராசா

மொகம்மட் அக்ரம் ராசா. இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். தனது ...

                                               

அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கலசப்பாக்கம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சா ...

                                               

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்,இந்தி: अक्षय कुमार என்ற ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா 1967ல் செப்டம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். அவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். 1990களில் குமார்,பாலிவுட்டின் அதிரடி பட ...

                                               

அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)

அகத்தியன் என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக் ...

                                               

அகதா சங்மா

அகதா கே. சங்மா என்பவர் இந்தியா வில் உள்ள மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதி. இவர் 2009 இல் தூரா தொகுதியில் இருந்து 15வது மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக உள்ளார். மன்மோகன் சிங் தலைமையில ...

                                               

அகமத் அத்லி

அகமத் அத்லி எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். 2005 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க சதுரங்கச் சாம்பியன் பட்டத்தையும் 2007 ஆம் ஆண்டு உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட் ...

                                               

அகமத் பின் சைஃப் அல் தானி

ஷேக் அகமத் பின் சைஃப் பின் அகமத் பின் முஹம்மது அல் தானி ஓர் கத்தார் அரசியல்வாதி மற்றும் தூதர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் அகமது பின் முஹம்மது அல் தானியின் பேரன் ஆவார்.

                                               

அகமத் புகாரி

அகமது புகாரி தனது தந்தை அப்துல்லா புகாரிக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் தலைமை இமாமாக நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று, அகமத் புகாரி தனது மகன் சாபான் புகாரியை, தனக்கு அடுத்து தலைமை இமாம் ப ...

                                               

அகமது சபீக்

அகமது மொகமது சஃபீக் ஓர் எகிப்திய அரசியல்வாதி. மூத்த எகிப்திய வான்படைத் தளபதியாக இருந்து பின்னர் வான் போக்குவரத்து அமைச்சராகவும் எகிப்திய பிரதமராகவும் பொறுப்பு வகித்தவர். சனவரி 31, 2011 முதல் மார்ச்சு 3, 2011 வரை 33 நாட்களுக்குப் பிரதமராகப் பணியாற ...

                                               

அகமது செசாத்

அகமது செசாத், ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். லாகூர் இல் பிறந்த இவர் மட்டையாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி, லாகூர் துடுப்பாட்ட அணி அணி, கபீப் வங்கி அணி, லாகூர்ஈகல் லாகூர்ரவி லாகூர்சலிமார் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். இவர் பாக்கித்தான ...

                                               

அகமது நசீர் செய்னுலாப்தீன்

ஹபீஸ் நசீர் அகமது என அழைக்கப்படும் அகமது நசீர் செய்னுலாப்தீன், இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆவார். இவர் 2015, பெப்ரவரி 6 இல் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக சிறீலங்கா முஸ்ல ...

                                               

அகமது பின் அப்துல்லா பாலாலா

அகமது பின் அப்துல்லா பாலாலா ஐதராபாத்து நகரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தெலுங்காணா சட்டமன்றத்தின் மலக்பேட் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009 இல் முதல் மலக்பேட் தொகுத ...

                                               

அகமது ரஷீத்

அகமது ரஷீத் என்பவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா பற்றி பல புத்தகங்களை எழுதிய ஒரு பத்திரிகையாளர் மற்றும் அதிகம் விற்பனையாகும் வெளியுறவுக் கொள்கை ஆசிரியர் ஆவார்.

                                               

அகனேசு ஆக்கர்

அகனேசு ஆக்கர் ஒரு பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவர் இசுட்டிராசுபர்கு பலகலைக்கழகத் தகவுறு பேராசிரியரும் இசுட்டிராசுபர்கு கோளரங்கத்தை நிறுவியவரும் பிரெஞ்சு பேசும் கோளரங்குக் கழக நிறுவனத் தலைவரும் ஆவார்ரிவரது ஆய்வு சூரியவகை விண்மீன் படிமலர்ச்சியி ...

                                               

அகனேசு பியெங்கா

அகனேசு பியெங்கா ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இந்திசுத்தியூத் தெ மெக்கானிக் செலெசுத்தெ எத் தெ கேல்குல் தெசு எப்பிமெரிடெசு எனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் கோளிருப்பு நாட்காட்டி உருவாக்கப் புலத்தில் முனைவாகச் செயட்படுகிறார். இவர் பன்னா ...

                                               

அகில் (நடிகர்)

அகில் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

                                               

அகில் அக்கினேனி

அகில் அக்கினேனி இந்திய தெலுங்கு திரைத்துறையில் பணிபுரியும் நடிகராவார். இவர் நடிகர்களான அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனி ஆகியோரின் புதல்வர் ஆவார். மேலும் நடிகர் நாகேஸ்வர ராவின் பேரனும், நாக சைதன்யாவின் அரை சகோதரரும், சமந்தா ருத் பிரபுவி ...

                                               

அகிலன் (நடிகர்)

அகிலன் 1995 செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் திமுகவில் அரசியல்வாதியாக இருக்கும் புஷ்பராஜுக்கு மகனாக பிறந்தார். சென்னையின் செயின்ட் மேரி பாய்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஏ. பொறியியல் க ...

                                               

அகிலன் கருணாகரன்

அகிலன் கருணாகரன் இலண்டனைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட ஈழத்துக் கலைஞர். இவர் நடிகர், நாடகாசிரியர். எழுத்தாளர்.

                                               

அகிலா கிசோர்

அகிலா கிசோர், தமிழ், கன்னடத் திரைப்படங்களில் நடித்துவரும் இந்தியத் திரைப்பட நடிகையாவார். 2013ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பாதே பாதேவில் நாயகியாக அறிமுகமானார், 2014ஆம் ஆண்டு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெரிதும் பேசப ...

                                               

அகிலா தனஞ்செய

மகாமாரக்கள குருகுலசூரியா படபெண்டிகே அகிலா தனஞ்சய பெரேரா அகில தனஞ்சயா என பரவலாக அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை துடுப்பாட்ட அணிக்காக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இ ...

                                               

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ், ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேசத்தின் கன்னவ்ஜ் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமாவார். 2000ஆம் ஆண்டில் முதன்முறையாக கன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →