ⓘ Free online encyclopedia. Did you know? page 142                                               

அஞ்சலி நாயர்

அஞ்சலி நாயர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர்.

                                               

அஞ்சலி பகவத்

அஞ்சலி பகவத் ஒரு இந்திய துப்பாக்கி சுடுவதில் தொழில்முறை வல்லுநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மீட்டர் காற்றழுத்த வெடி குழல் சுடும் போட்டியில் உலகின் முதல் பெண்ணாக தெரிந்தெடுக்கப் பட்டார். இவர் தனது முதல் உலகக் கோப்பையை மிலான் நகரில் 200 ...

                                               

அஞ்சலி மேனன்

அஞ்சலி மேனன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். 2012-ல் வெளியாகிய மஞ்சாடிக்குரு என்ற திரைப்படம் இவர் இயக்கிய முதல் முழுநீள திரைப்படம். பிருத்விராஜ் 2008 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்திற்கு விருது கிடைத்தது.2009-ல் நியூயார்க்கில் நடந்த தெற்காசிய தி ...

                                               

அஞ்சலோ பெரேரா

அஞ்சலோ பெரேரா 1990 பிப்ரவரி 23 அன்று பிறந்த இலங்கை மொறட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11பருவ ஆண்டில், இலங்கை நொன்டர்ஸ் கிரிப்ஸ் விளையாட்டுக் கழக அணி ...

                                               

அஞ்சா செட்டி ஆண்டர்சன்

இவர் அறிவியல் இளவல் பட்டத்தை 1991 இலும் வானியலில் அறிவியல் முதுவர் பட்டத்தை 1995 இலும் முனைவர் பட்டத்தை 1999 இலும் கோபனேகன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்". இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு "அண்டத் தூசும் பிந்தையவகை விண்மீன்களும்" என்பதாகும ...

                                               

அஞ்சா பார்சன்

அஞ்சா சோபியா டெஸ் பார்சன் சுவீடன் நாட்டைச் சேர்ந்த மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை. இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர். இவர் எஃப். ஐ. எஸ். உலக மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று ஏழு முற ...

                                               

அஞ்சு

அஞ்சு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாள, தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் பேபி அஞ்சு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்தவர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இப் ...

                                               

அஞ்சு சதா

அஞ்சு சதா என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையின் பேராசிரியராக உள்ளார். இவரின் ஆய்வானது உயிரிவினையூக்கி, நொதி செயல் முறைகள், கரிம பொருள் உற்பத்தியில் நொதிகள் சமச்சீரற்ற தொகுப்பில் நொதிகள், பசுமை வேதிய ...

                                               

அஞ்சு பாபி ஜார்ஜ்

அஞ்சு பாபி ஜார்ஜ் ஒர் இந்தியத் தடகள வீராங்கனை ஆவார். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் வென்ற ம ...

                                               

அஞ்சும் ஆனந்த்

அஞ்சும் ஆனந்த் ஒரு பிரிட்டிஷ் உணவு வகைகளைப் பற்றி எழுதும் எழுத்தாளரும் இந்திய உணவுமுறைகளின் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். உடல்நல உணர்வுள்ள சமையல்காரருக்கு உணவளிக்கும் இந்திய சமையல் குறிப்புகளை உருவாக்கி எழுதிய முதல் எழுத்தாளர ...

                                               

அஞ்சுமான் (நடிகை)

அஞ்சுமான் ஷாஹீன் இவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட நடிகை ஆவார். 1980 கள் மற்றும் 1990 களின் முற்பகுதியில் பாக்கித்தானின் மிக வெற்றிகரமான பஞ்சாபி திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். அவரது உண்மையான பெயர் அஞ்சுமான் ஷாஹீன் என்பதாகும். அவர் பகவல்பூ ...

                                               

அஞ்சூம் சோப்ரா

அஞ்சூம் சோப்ரா இந்திய மகளிர் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற வீராங்கனை ஆவார். இவர் புது தில்லியில் பிறந்தவர். இவருடைய தாத்தா வேத் பிரகாஷ் தடகள வீரராகவும், மட்டைப்பந்தாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார். இவருடைய தந்தை கிஷன்பால் கோல்ப் வ ...

                                               

அஞ்செலோ மத்தியூஸ்

அஞ்ஜெலா டேவிஸ் மாத்யூஸ் அல்லது சுருக்கமாக அஞ்ஜெலா மாத்யூஸ், இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரர். அனைத்து வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் தலைவராக இருந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஹராரே யில் நடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விள ...

                                               

அட்டானு தாசு

அட்டானு தாசு 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் பிறந்த ஓர் இந்திய வில்லாளர் ஆவார். ஆண்களுக்கான தனிநபர் மற்றும் அணிப்பிரிவுகளில் கூட்டுவில் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார். 2008 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக வில்வித்தைப் போட்டிகளில் ...

                                               

அட்ரியன் ரவலின்ஸ்

அட்ரியன் ரவலின்ஸ் ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்படத் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

                                               

அட்ரியானா ஒகாம்போ

அட்ரியானா ஒகாம்போ ஒரு கோள் அறிவியல், மற்றும் நிலவியலாளரும் ஆவர். இவர் நாசா தலைமையக அறிவியல் திட்ட மேலாளர். இவர் தன் ஆய்வால் சிக்சுலூப் மொத்தல் குழிப்பள்ளத்தைக் கண்டுபிடித்தார். இவர் சிக்சுலூப் மொத்தல் இடத்துக்கு ஆறு தடவை ஆய்வுப்பயணமாகச் சென்றுள்ள ...

                                               

அட்லீ

அட்லீ ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர ...

                                               

அடம் கில்கிறிஸ்ற்

அடம் கிரைக் கில்கிறிஸ்ற், இவர் "கில்லி" மற்றும் "சர்ச்சி" எனவும் அழைக்கப்படும் இவர் முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராவார்.தொண்ணூற்று ஆறு டெ ...

                                               

அடா யோனத்

அடா யோனத் இசுரேலிய படிகவியலாளர். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம்" எனப்படும் செல்களின் கட்டமைப்பை ஆய்வு செய்ய குளிர்நிலை உயிரிபடிகவியல் முறைகளைக் குறித்த முன்னோடியான தமது ஆய்வுப்பணிக்காக ...

                                               

அடூர் கோபாலகிருஷ்ணன்

அடூர் கோபாலகிருஷ்ணன் கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக் ...

                                               

அடெல் (பாடகி)

அடெல் லாரி புளூ அட்கின்சு, பரவலாக அடெல் என்ற ஒற்றைப் பெயரால் அறியப்படுபவர், ஓர் இங்கிலாந்து|இங்கிலாந்தைச் சேர்ந்த பாடலாசிரியையும் பாடகியும் ஆவார். சமூக வலைத்தளங்களின் தாக்கத்திற்கான ஒரு காட்டாக, 2006ஆம் ஆண்டில் மைஸ்பேஸ் இணையத்தளத்தில் இவரது நண்பர ...

                                               

அண்டனூர் சுரா

அண்டனூர் சுரா, என அழைக்கப்படும் சு. இராஜமாணிக்கம் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஐந்து சிறுகதைத்தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று புதினங்களை வெளியிட்டுள்ளார்.

                                               

அண்ணா அசாரே

பரவலாக அண்ணா ஹசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே, ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்த இந்திய சமூக ஆர்வல ...

                                               

அண்ணாமலை குப்புசாமி

அண்ணாமலை குப்புசாமி இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆவார். தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் ...

                                               

அணில்டா தாமசு

அணில்டா தாமசு ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கணை ஆவார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 6 இல் பிறந்த அணில்டா தாமசு 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியாவ ...

                                               

அத்துரலியே ரத்தன தேரர்

அத்துரலியே ரத்தன தேரர் இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் ...

                                               

அத்ரியன் பாங்

அத்ரியன் பாங் இயோவ் சூன் 1966 சனவரி 8 அன்று இவர் மலேசியாவில் பிறந்த சிங்கப்பூர் முன்னாள் நடிகர் ஆவார். FLY பொழுதுபோக்கு நிறுவனத்தின் கீழ் ஒரு நிகழ்ச்சியாளர் மற்றும் ஒப்பந்த கலைஞர் மற்றும் 1990 முதல் 2010 வரை மீடியா கார்ப் என்ற நிறுவனத்தின் முழுநே ...

                                               

அத்வானி லட்சுமி தேவி

அத்வானி லட்சுமி தேவி ஒரு மூத்த கன்னட திரைப்பட நடிகை ஆவார். கடந்த 50 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கன்னட திரைப்படங்களில் கதாநாயகி, தாய், பாட்டி போன்ற பல வேடங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படங்களில் சிறந்த குணசித்திர நடிகையாவார். காந்தாடா குடி மற்ற ...

                                               

அதர்வா

அதர்வா, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

அதா கான்

அதா கான் என்பவர் இந்திய தொலைக்காட்சி நடிகையும் மாடலும் ஆவார். இவர் நாகின் என்ற இந்தித் தொடரில் ஷேஷா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

                                               

அதா சர்மா

அதா சர்மா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக இந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதா ...

                                               

அதி கோத்ரேஜ்

அதி கோத்ரேஜ் ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் கொடை வள்ளல் ஆவார். இவர் ரூபாய்.33.320 கோடி நிகர மதிப்பு கொண்ட பணக்கார இந்தியர்கள் வரிசையில் இடம்பெற்றவர். பலோஞ்ஜி மிஸ்ட்ரி என்பவருக்குப் பிறகு உலகின் பார்சி வம்சாவளியை சேர்ந்த இரண்டாவது பணக்கார மனிதர் ...

                                               

அதி சமீர்

அதி சமீர் ஓர் இசுரேலிய கமுக்கவியல் ஆய்வாளரும் அறிவியலாளரும் ஆவார். இவர் ஆ.எசு.ஏ என்று பரவலாக அறியப்படும் கமுக்க முறையைக் கண்டுபிடித்தவர்களுள் ஒருவர். இவருடன் சேர்ந்து கண்டுபடித்த மற்ற இருவர், உரொனால்டு இரிவெத்து, இலியோனார்டு ஆடல்மன் ஆகியோர். இவர் ...

                                               

அதிஃப் அஸ்லம்

அதிஃப் அஸ்லம் உருது: عاطف اسلم 1983வது வருடம் மார்ச் மாதம் 11ம் தேதி பிறந்த மொஹம்மது அதிஃப் அஸ்லம் ஒரு பாகிஸ்தானிய பாப் பாடகர். அவர் வஜீராபாத்தில் பிறந்து லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய இடங்களில் கல்வி கற்றார். தெற்காசியாவில் பரவலாக அறியப்படுகின ...

                                               

அதிதி குப்தா (ஆசிரியர்)

அதிதி குப்தா ஒரு இந்திய எழுத்தாளரும், "மென்ஸ்ட்ரூபீடியா காமிக்" வலைதளத்தின் இணை நிறுவனரும் ஆவார். இவரும் இவரது கணவர் துகின் பாலும், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின், முன்னாள் மாணவர்களாவர். இவர்கள் 2012இல் "மென்ஸ்ட்ரூபீடியா காமிக்" என்ற வரைகதை நிறுவன ...

                                               

அதிதி கோவத்திரிகர்

அதிதி கோவத்திரிகர், அல்லது சாரா முஃபஸ்ஸல் லக்டாவாலா, பிரபல இந்திய மோடலும் ஹிந்தி மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் 2001ஆம் ஆண்டு மிஸஸ் வர்ல்ட்டு பட்டத்தை ஜெயித்தார்.

                                               

அதிதி கௌதம் கே. சி

அதிதி கௌதம் கே.சி நேபாளத்தின் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒரு தொழில்முறை தனி இசைத்தொகுப்பை வெளியிட்ட உலகின் இளைய பாடகராக அறியப்படுகிறார். அதிதியின் சுய-பெயரிடப்பட்ட அறிமுக இசைத்தொகுப்பு இவரது 18 வயதில் 2010 சூலை 18, அன்று வெளியிடப்பட்டது. ...

                                               

அதிதி செங்கப்பா

அதிதி பெங்களூரில் பிறந்தார். அவரது தந்தை ராஜ் செங்கப்பா தி இந்தியா டுடே குழுமத்தில் நொய்டா ஆசிரியர் இயக்குநராக பணிப்புரிதார். இவரது தாயார் உஷா செங்கப்பா ஓர் தமிழர். இவர் பாரத் தாக்கூரின் கலை யோகாவில் டெல்லி மையத் தலைவராக இருந்தவர். அதிதி அவர்களுக ...

                                               

அதிதி பாலன்

அதிதி பாலன் ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற அருவி கதாபாத்திரத்தின் மூலமாக புகழ்பெற்றார்.

                                               

அதிதி மங்கள்தாஸ்

அதிதி மங்கள்தாஸ் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு கதக் நடனக் கலைஞர் மற்றும் நடன அமைப்பாளர் ஆவார். இவா் திறமைமிக்க பாரம்பரிய கதக்.பயிற்சியாளர்களான குமுதினி லகியா மற்றும் பிர்ஜூ மகாராஜ் ஆகியோரின் முன்னாள் மாணவர் ஆவார்.புது தில்லியில் தனது ...

                                               

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி என்பவர் இந்திய நடிகை, பாடகர் ஆவார். இவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் ஐதராபாத்து புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ர ...

                                               

அதிதி லகிரி

கொல்கத்தாவில் பிறந்த அதிதி லாகிரி கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியிலும் பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார். ஒப்பியன் மொழியியலில் ஆய்வுப் பட்டத்தைக் கொல்கத்தா பல்கலைக் கழகத்திலும், மொழிநூல் ஆய்வறிஞர் பட்டத்தை பிரவுன் பல்கலைக்கழகத் ...

                                               

அதிபன் பாசுகரன்

அதிபன் பாசுகரன் இந்தியாவைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகின்றார். இவர் இதுவரை இந்திய தேசிய பி பிரிவு சதுரங்க சாம்பியன் பட்டத்தை 2 முறை பெற்றுள்ளார். அதோடு 2008ல் ...

                                               

அதிமா சிறீவத்சவா

அதிமா ஸ்ரீவஸ்தவா லண்டனில் வசிக்கும் ஒரு எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார். அவர் சிறுகதைகளையும் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.மேலும் பல திரைப்பட இயக்குநராகவும் மற்றும் படத்தொகுப்புத் திட்டப் பணிகளையும் செய்துள்ளார். ஸ்ரீவஸ்தவா திரைப்படம் மற்றும் இ ...

                                               

அதீனா கவுசுட்டெனிசு

அதீனா கவுசுட்டெனிசு ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் கோள் அறிவியலில் சிறப்புப் புலமை வாய்ந்தவர் ஆவார். இவர் பிரெஞ்சு நாட்டினர். இவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மைய வானியற்பியல் கருவிகள் ஆய்வகத்தின் இயக்குநராக உள்ளார். இந்த மையம் மியூதோனில் ...

                                               

அதுல் குமார்

பேராசிரியர் அதுல் குமார் ஒரு செயற்கை கரிம வேதியியல் பேராசிரியர் ஆவார். இந்திய அறிவியல் மற்றும் புதுமையியல் ஆராய்ச்சிக் கழகம், மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் முதன்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றினார். இந்திய அரசு 2007 ஆ ...

                                               

அதுல் கேஷப்

அதுல் கேஷப் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க இந்தியர் ஆவார். அதுல் கேஷப் இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிச்சர்டு ராகுல் வர்மாவுக்கு அடுத்தபடியாக தெற்காசியப் பகுதிக்குத் தூதராக நியமிக்கப்படு ...

                                               

அதுல் பெடாடே

அதுல் பெடாடே, ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 13 இல் கலந்து கொண்டுள்ளார். 1994 இல் இந்தி ...

                                               

அதுல்யா ரவி

அதுல்யா என்பவர் தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர். அதை தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

அந்தோணி அமல்ராசு

24 சனவரி 1986ல் பிறந்த அமல்ராசு அந்தோணி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மேசைப்பந்தாட்ட வீரராவார். 2014ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சரத் கமலுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2012 சனவரியில் இந் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →