ⓘ Free online encyclopedia. Did you know? page 143



                                               

அந்தோணி மேக்கி

அந்தோணி மேக்கி என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 8 மைல், பிரதர் டு பிரதர், ஹேவன், த ஹர்ட் லாக்கர், கேங்க்ஸ்டர் ஸ்குவாட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார ...

                                               

அந்தோணி ஹோப்கின்ஸ்

சர் பிலிப் அந்தோனி ஹாப்கின்ஸ் CBE ஒரு வெல்ஷ் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1992 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான அகாதமி விருதை வென்றார், மேலும் மூன்று முறை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். ஹாப்கின்ஸ் மூன்று முறை பாப்டா விருதினைய ...

                                               

அந்தோணிதாசன்

அந்தோணிதாசன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார். இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை "ஆண்டனி தாசன்", "ஆண்டனி தாஸ்" என்றும் உ ...

                                               

அந்தோனி எவிழ்சு

அந்தோனி எவிழ்சு, FRS, ஒரு பிரித்தானிய கதிர்வீச்சு வானியலாளர் ஆவார். இவர் 1974 இல் இயற்பியலில் நோபல் பரிசை கதிர்வீச்சு வானியலாளரான மார்ட்டின் இரைலுடன் இணைந்து பெற்றுள்ளார். இவருக்கு இப்பரிசு கதிர்வீச்சு பொருள்வில்லைத் தொகுப்பை உருவாக்கியதற்காகவும் ...

                                               

அந்தோனியோ குத்தேரசு

அந்தோனியோ மானுவல் டி ஒலிவீரா குத்தேரசு ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ஆவார். எட்டாவது பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒய்வு பெற்றவுடன் 2017 சனவரி ஒன்று முதல் அப்பொறுப்பை இவர் ஏற்றார்.போர்த்துக்கேய அரசியல்வாதியும் பேராளரும் ஆவார்; 1 ...

                                               

அப்சர்

அப்சர் என்று அறியப்படும் மொஹமட் அப்சர் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து செல்வி, அகல்யா, பொம்மலாட்டம் போன்ற பல தொடர்களில் நடித்ததன் ...

                                               

அப்சர் சசாய்

அப்சர் கான் சசாய் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். கான் ஒரு வலது கை, மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார்., இவர் அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதன மூலம் பரவலாக அறியப்படுகிறார். 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் ...

                                               

அப்தப் சிவதசனி

அப்தப் சிவதசனி இவர் ஒரு இந்தியத்திரைப்பட நடிகர். இவர் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இதுவரைக்கும் 40 மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                               

அப்துர் ரசாக் மொல்லா

இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அமைச்சகத்தில் நிலம் மற்றும் நில சீர்திருத்தங்களின் அமைச்சராக அப்துர் ரஸ்ஸாக் மோல்லா அல்லது ரஸாக் மொல்லா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கரீம் புக்ஸ் மொல்லாவின் மகன், நெல் மற்றும் காய்கறிகளை பயிரிடும் ...

                                               

அப்துல் காதீர் கான்

ஏ. கே. கான் என்று அழைக்கப்படும் அப்துல் காதீர் கான், ஒரு பாக்கித்தான் கட்டுரையாளர், அணுக்கரு இயற்பியலாளர் மற்றும் ஒரு உலோகவியல் பொறியியலாளர் ஆவார், இவர் பாக்கித்தானின் அணுகுண்டு திட்டத்திற்கான யுரேனியம் செறிவூட்டுதல் திட்டத்தை நிறுவினார். ஏ.கே கா ...

                                               

அப்துல் பத்தா அல்-சிசி

அப்துல் ஃபத்தா சயீது காலில் அல்-சிசி எகிப்திய அரசுத்தலைவர். எகிப்திய படைத்துறைக் கட்டளைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 12 ஆகத்து 2012 முதல் 26 மார்ச் 2014 வரை பணியாற்றினார். படைத்துறைத் தலைவராக இவர் பணியாற்றிய போது முன்னாள் இசுலாமிய அரச ...

                                               

அப்துல் ரசாக் (துடுப்பாட்ட வீரர்)

அப்துல் ரசாக் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முனாள் சகலத் துறையர் மற்றும் தலைவர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடினார். 1996 ஆம் ஆண்ட ...

                                               

அப்துல்லா அகுமது பதவீ

அப்துல்லா அகுமது பதவீ மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார். முன்னாள் பிரதமர் மகதிர் பின் முகமது அவரது துணைப் பிரதமராக அன்வர் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர் அப்துல்லாஹ் அவரது இடத்திற்கு துணைப் பிரதமராக நியமிக்கப் ...

                                               

அப்துல்லா ஓசுலான்

அப்துல்லா ஓசுலான் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், குர்திசுத்தான் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நபரும் ஆவார். 1978ல் இவரால் ஆரம்பிக்கப்பட்ட குர்திசுத்தான் தொழிலாளர்கள் கட்சி, துருக்கிய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்த ...

                                               

அப்துல்லா யாமீன்

அப்துல்லா யாமீன் அப்துல் கையூம், பொதுவாக அப்துல்லா யாமீன், மாலைத்தீவின் அரசியல்வாதியும் மாலைத்தீவுகள் குடியரசின் தற்போதைய அரசுத் தலைவரும் ஆவார். இவர் முன்னாள் அரசுத்தலைவர் மாமூன் அப்துல் கையூமின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பாகும். மாலைத்தீவுகள் முன்னேற் ...

                                               

அப்துல்லாதீப் அல் மஹ்மூத்

1992 ஆம் ஆண்டில், இவர் எழுச்சி மனுவில் கையெழுத்திட்டார் இது இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் நாடாளுமன்ற துணைத் தலைவரான இவரை விடுவிக்க கோரும் உடன்படிக்கையாகும். இவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனு வேறு இலக்குகளை எடுத்துள்ளது எ ...

                                               

அப்துலாயே வாடே

அப்துலாயே வாடே செனிகலின் மூன்றாவதும் தற்போதையுமான குடியரசுத் தலைவராவார். 2000ஆம் ஆண்டு முதல் பதவியில் தொடர்ந்து உள்ளார். செனகலின் மக்களாட்சி கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் விளங்கும் வாடே 1974ஆம் ஆண்டில் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து கட்சித்தலைமை ...

                                               

அப்ரின் அலி

அப்ரின் அலி இவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். மேற்கு வங்காளத்தின் அரம்பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 16 வது மக்களவைக்கு. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 2014 இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி ...

                                               

அப அன்டம்

அப அன் பெண்டில் அன்டம் 1948 ஆம் ஆண்டு பிறந்தார் கானா நாட்டில் அஜுமாகோ கோகொபென் என்ற இடத்தில் பிறந்தார். இவர் ஒரு இயற்பியலாளர் ஆவார். இவர் கானா அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் தற்போதைய தலைவர் ஆவார்.

                                               

அபயா கிரன்மயி

அபயா கிரன்மயி இவர் ஓர் இந்திய பின்னணி பாடகராவார். இவர் பல பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மலையாள மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட இசைக்கு பின்னணிக் குரலை வழங்கியுள்ளார்.

                                               

அபர்ணா (தொலைக்காட்சித் தொகுப்பாளர்)

அபர்ணா வத்சரே அபர்ணா என்று தனிப்பட்ட முறையில் அறியப்பட்ட இவர் ஓர் இந்திய நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், முன்னாள் ரேடியோ ஜாக்கியுமாவார். கன்னடத் தொலைக்காட்சியில் பிரபலமான முகமான இவர், 1990 களில் டி.டி.சந்தனாவில் ஒளிபரப்பப்பட்ட பல்வேறு நிகழ் ...

                                               

அபர்ணா கோபிநாத்

அபர்ணா கோபிநாத் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் நாடக கலைஞர் ஆவார். மலையாள படமான ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்ஃபுயூஸிடு தேசி என்றப் படத்தில் அவர் அறிமுகமானார். அதில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணையாக நடித்திருந்தார்.

                                               

அபர்ணா சென்

அபர்ணா சென் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகையுமாவார். வங்காளத் திரையுலகில் இவர் ஆற்றிய பெரும்பணிகளால் அறியப்படுகிறார். 1960, 1970 களில் இவர் முன்னணி நாயகியாக வலம்வந்தவர். வங்காளத் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வழங்கிய ...

                                               

அபர்ணா நாயர்

அபர்ணா, கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள தேஞ்ஞிப்பாலம் புனித பால் மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர், கொச்சி, செயின்ட் தெரசா கல்லூரியிலும் பயின்றார். அ. க. லோகிததாசின் இயக்கத்தில் வெளியான "நிவேதயம்" என்ற படம் மூலம் இவர் அறிமுகமானார். பிறகு, "சாயாம ...

                                               

அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே என்பதில் அனு என்ற ...

                                               

அபர்ணா பி மாரார்

அபர்ணா பி மாரார் என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இளம் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் நடனக் கலைஞர், ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர், நடன இயக்குனர் மற்றும் பாடகி என பன்முக சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் ...

                                               

அபர்ணா ஜெயின்

அபர்ணா ஜெயின் ஒரு எழுத்தாளர் மற்றும் நிர்வாக தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவர் தி சூட் ஃபேமிலி குக்புக் மற்றும் ஓன் இட்: லீடர்சிப் லெசன்ஸ் ஃபிரம் விமன் ஹூ டூ. ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த நூலானது ஆண்டின் சிறந்த வணிக நூலிற்கான டாடா ல ...

                                               

அபர்னா போப்பட்

அபர்னா போப்பட் 1978 ஜனவரி 18 அன்று பிறந்த ஒரு முன்னாள் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். 1997 மற்றும் 2006 க்கு இடையில் அனைத்து தேசிய போட்டிகளிலும் விளையாடி வென்றபோது, இவரது சாதனையானது ஒன்பதாவது இடத்தை அடைந்தது.

                                               

அபி (கவிஞர்)

அபி என்ற பீ. மு. அபிபுல்லா என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார். தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

                                               

அபிசரவணன்

அபிசரவணன் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த்திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.

                                               

அபிசேக் நாயர்

அபிசேக் நாயர், ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 இல் இந் ...

                                               

அபிசேக் ரகுராம்

அபிசேக் கருநாடக இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். புகழ்பெற்ற மிருதங்க கலைஞர் சங்கீத கலாநிதி பாலக்காடு ஆர். ரகுவின் பேரனாவார். இவரது தாயார் வயலின் கலைஞர் லால்குடி செயராமனின் உறவினராவார். வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ் இவரது தாயாரின் உடன்பிற ...

                                               

அபித் அலி

அபித் அலி பிறப்பு 16 அக்டோபர் 1987) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம், பட்டியல் அ ...

                                               

அபித் நபி

அபித் நபி இவர் ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிறந்தவர். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்காகவும் விளையாடுபவர். இவர் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் இந்தியா வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். பந்துவீச்சில் இவரது ...

                                               

அபிதா பர்வீன்

அபிதா பர்வீன், ஒரு பாகிஸ்தான் சூபித்துவ முஸ்லீம் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். மேலும் இவர் ஒரு ஓவியர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் அபிதா பிரவீன் ஒருவர். இவரது பாடலும் இசையும் இவரு ...

                                               

அபிநந்தன்

அபிநந்தன் வர்த்தமான் இந்திய விமானப்படையில் வானூர்திச் சீறகத் தலைவர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டில் பெப்ரவரி 27 அன்று பாகிஸ்தானிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். சிறைபிடிக்கப்படுவதற்கு முன்பாக அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து வான்குடை ...

                                               

அபிநயசிறீ

இவரது முதல் பெரிய பாத்திரம் சித்திக்கின் 2001 தமிழ் நகைச்சுவை படமான பிரண்ட்ஸ் படத்தில் வந்தது. அதில் விஜய் மற்றும் சூரியாவுடன் நடித்தார். 2004 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஆர்யாவில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து "ஆ அண்டே அமலாபுரம்" பாடலுக்கு ஆடியபிற ...

                                               

அபிநயா (நடிகை)

அபிநயா, ஒரு இந்திய நடிகை. இவரால் சரியாக பேச வராதிருந்த போதும், காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, ...

                                               

அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத்

அபிபுல்லோ இசுமாயிலோவிச் அப்துசமத் ஓர் உசுபெக் இனவழி உருசிய, சோவியத் வானியற்பியலாளர் ஆவார். இவர் பன்னாட்டு விண்வெளி நிலைய உருசியப் பிரிவு வானளக்கையியல் திட்டத்தின் மேலாளர் ஆவார். இவர் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் புனித பீட்டர்சுபர்கு சார்ந்த ப ...

                                               

அபிய் அகமது

அபிய் அகமது அலி எத்தியோப்பிய அரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார். 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல ...

                                               

அபின் சியாம் குப்தா

அபின் சியாம் குப்தா இந்தியாவைச் சார்ந்த பூப்பந்தாட்ட வீரர். ஒற்றையர் பிரிவில் முன்னாள் தேசிய வெற்றி வீரர். இவர், அலகாபாத்தில் வசிக்கிறார். 2004ல் கோடை ஒலிம்பிக்கில், பூப்பந்தாட்டத்தில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடினார். 32வது ஆட்டத்தில் கொரிய ...

                                               

அபினய்

அபினய் என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கஸ்தூரி ராஜா இயக்கிய 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திலும் இவர் தோன்றினார்.

                                               

அபினவ் பிந்த்ரா

அபினவ் பிந்த்ரா ஒரு இந்தியத் தொழிலதிபரும் ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் ஆவார். இவரின் வணிக நிறுவனம், அபினவ் ஃபியூச்சரிஸ்டிக்ஸ், கணினி விளையாட்டுகளுக்காக பொருட்களை விற்பனை செய்கிறது. விளையாட்டு உலகில் குறி பார்த்துச் சுடுதல் செய்கிறார். 2008 ஒலிம்ப ...

                                               

அபிஜித் பேனர்ஜி

அபிச்சித் பேனர்ச்சி இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் போர்டு அறக்கட்டளையின் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2019 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு எஸ்தர் ...

                                               

அபிஷெக் மெடொரியா

அபிஷேக் மெட்டோரியா - ராஜஸ்தானின் எம்.எல்.ஏ. அவர் 2008 ஆம் ஆண்டு நோஹார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ராஜஸ்தானில் 2005 ஆம் ஆண்டில் உள்ளூர் சபை தேர்தல் அவர் இளம் தலைவர். அவர் ராவட்சார், பொஹரகா கிராமத்தில் இவர் இருக்கிறார். திரு. அபி ...

                                               

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் இந்தி: अभिषेक बच्चन, இவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் இந்திய நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரது மகனுமாவார். இவர் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யைத் திருமணம் செய்துள்ளார். ஜெ.பி.தத்தாவின் ரேப்புஜி 2 ...

                                               

அபிஷேக் மெட்டோரியா

அபிஷேக் மெட்டோரியா - ராஜஸ்தானின் எம்.எல்.ஏ. அவர் 2008 ஆம் ஆண்டு நோஹார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ராஜஸ்தானில் 2005 ஆம் ஆண்டில் உள்ளூர் சபை தேர்தல் அவர் இளம் தலைவர். அவர் ராவட்சார், பொஹரகா கிராமத்தில் இவர் இருக்கிறார். திரு. அபி ...

                                               

அபீஸ் அகமத்

அபீஸ் அகமது ஓர் இந்திய ஆசிரியரும், கவிஞரும், மியா வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஆர்வலருமாவார். அகமது செப்டம்பர் 7, 1962 ஆம் ஆண்டு பார்பேட்டாவில் உள்ள கபோகாவில் பிறந்தார். இவர் ஒரு பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் மது மியா ...

                                               

அபு ஜெயத்

அபு ஜெயத் சவுத்ரி பொதுவாக அபு ஜெயத் என அறியப்படும் இவர் ஒரு வங்காளதேச துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் சில்கட் துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட அணி சார்பாக சர்வதேச அ ...

                                               

அபுத் அல் ஜுமர்

அபுத் அல் ஜுமர் ஓர் எகிப்திய இசுலாமிய அடிப்படை வாதி ஆவார். முன்னாள் எகிப்துப்படைத்துறையில் ஒற்றுப்படை கர்னலாக விளங்கிய ஜுமர் இசுலாமிய சட்டங்களின்படி அமைந்த அரசை விரும்பினார். மதசார்பற்ற அன்வர் சதாத் அரசுக்கு எதிராக எகிப்திய இசுலாமிய ஜிகாத்தை நிறு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →