ⓘ Free online encyclopedia. Did you know? page 144



                                               

அபுல் ஹஷ்னத் (முர்சிதாபாத் அரசியல்வாதி)

அபுல் ஹஷ்னத் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். முன்னாள் மேற்கு வங்க சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

                                               

அபூர்வி சண்டேலா

அபூர்வி சண்டேலா இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1993 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். 10 மீ காற்றழுத்த துப்பாக்கி சுடும் போட்டி நிகழ்வில் இந்தியாவின் சார்பாக இவர் போட்டியிட்டு வருகிறார். 2014 ஆம் ஆண்டு க ...

                                               

அம்சலேகா

அம்சலேகா 1951 ஜூன் 23 அன்று பிறந்த ஒரு இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து தென்னிந்திய சினிமா உலகில் குறிப்பாக, கன்னட திரைப்பட துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் எழ ...

                                               

அம்பாதி ராயுடு

அம்பாதி ராயுடு (Ambati Rayudu, பிறப்பு: செப்டம்பர் 23, 1985, இந்தியத் துடுப்பாட்டக்காரர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 ஆம் ஆ ...

                                               

அம்பிகா (நடிகை)

அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.

                                               

அம்பிகா சோனி

அம்பிகா சோனி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் மற்றும் அலைபரப்புத் துறை அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார். சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சராக 2006-2009 வரைப் பணியாற்றினார். ...

                                               

அம்பிகா பிள்ளை

அம்பிகா பிள்ளை இந்தியாவில் கேரளாவின் கொல்லத்திலிருந்து வந்த அழகுக்கலைத் துறையில் ஒரு சிகையலங்கார நிபுணராகவும் ஒப்பனை கலைஞராகவும் இருக்கிறார். விளம்பரப் பிரச்சாரங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு படங்கள் மற்றும் தலையங்கங்களில் ...

                                               

அம்பிலி

அம்பிலி 1970 மற்றும் 1980 களில் மலையாள சினிமாவில் ஒரு இந்திய திரைப்படப் பாடகி ஆவார். 800 படங்களில் 3000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தமிழ், இந்தி மற்றும் வங்க மொழிகளில் பாடியுள்ளார். அவரது பிரபலமான பாடல்கள் "தேடி வரம் கண்ணுகலில்" ...

                                               

அம்பை

அம்பை என்கிற சி. எஸ். லக்சுமி தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை ச ...

                                               

அம்ரிக் சிங் தில்லன்

அம்ரிக் சிங் தில்லன், ஒரு பஞ்சாபி சீக்கிய இந்திய அரசியல்வாதி ஆவாா். மற்றும் பஞ்சாப் சட்டப் பேரவையில் உறுப்பினர் ஆவாா். இவா் பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக சம்ராலா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் சம்ராலா தொகுதியில் தொடா்ந்து ஐந்து ...

                                               

அம்ரிதா சிங்

அம்ரிதா சிங். இவர் ஓர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். அவர் 80 மற்றும் 90 களில் பிரபலமான நடிகையாக இருந்தார். இவர் தற்போதும் திரைப்படத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒரு சில பாத்திரங்களில் தோன்றி வருகிறார்.

                                               

அம்ரிதா ராவ்

அம்ரிதா ராவ் ; IPA: ; பிறப்பு: சூன் 7, 1988) என்பவர் இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பானமையாக பாலிவுட் திரைப்படங்களிலும், தெலுங்கு மொழியில் ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான அப் கி பராஸ் எனும ...

                                               

அம்ருதா சீனிவாசன்

அம்ருதா சீனிவாசன் என்பவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றிய இந்திய நடிகை ஆவார். இவர் கள்ளச்சிரிப்பு என்ற வலைத் தொடரில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

                                               

அம்ருதா சுரேஷ்

அமிர்தா சுரேஷ் என்றும் அம்ரிதா என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு இந்திய பாடகியும், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் வானொலி நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் ஏசியாநெட் தொலைக்காட்சியின் ஒரு உண்மை நிகழ்ச்சியில் பாடும் போட்டியான ஐடியா ...

                                               

அம்ருதா பாட்டீல்

1979 இல் பிறந்த அம்ருதா தனது குழந்தைப் பருவத்தை கோவாவில் கழித்தார். இவர் கோவா கலைக் கல்லூரியில் 1999 நுண்கலையில் இளங்கலைப் பட்டமும், மாசச்சூசெட்ஸ்ஸின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பாஸ்டனில் உள்ள நுண்கலை அருங்காட்சியக பள்ளியில் 2004 நுண்கலையில் முது ...

                                               

அம்ருதானந்தமயி

மாதா அம்ருதானந்தமயி தேவி ஒரு இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா மற்றும் "அம்மாச்சி" என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையக ...

                                               

அம்ஜத் அலி கான்

அம்ஜத் அலி கான் இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர் ஆவார். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் 1960 முதல் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் நடத்தி வருகிறார். இந்திய அரசு 2001 ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய வ ...

                                               

அம்ஜத் உல்லா கான்

அம்ஜத் உல்லா கான் முன்னாள் கூட்டுரிமைக்குழு உறுப்பினர், 35 அசாம்புரா பிரிவு மற்றும் இந்திய மாநிலமான தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் உள்ள மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்கின் இளைஞர் தலைவர் ஆவார். அவர் தனது கருத்துக்கள் மற்றும் பார்வையினடிப்படையில் சர்ச்சைக்க ...

                                               

அமஞ்சி கிருஷ்ணா மோகன்

அமஞ்சி கிருஷ்ணா மோகன் என்பவர் 2009 ஆம் ஆண்டு முதல் ஆந்திராவில் உள்ள சீராலா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆவார்.

                                               

அமந்தா பாவுவேர்

அமந்தா எலைன் பாவுவேர் ஓர் அமெரிக்கத் தொழில்முறை வானியலாளர் அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் இப்போது அரிசோனாவில் உள்ள டசுக்கன் பெரிய அளக்கைத் தொலைநோக்கியில் கல்வி, மக்கள் பரப்புரைத் தலைவராக உள்ளார். இவர் 2013 முதல் 2016 வரை ஆத்திரேலிய வான்காணக ...

                                               

அமர் சிங் (அரசியல்வாதி)

அமர் சிங் இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சமாஜ்வாடி கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவருமாவார். அவரது தூய இந்தி வன்மைக்காகவும் அரசியல் தொடர்புகளுக்காகவும் பெரிதும் அறியப்படுபவர். பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இவர்மீது நிலு ...

                                               

அமர் சிங் சௌத்ரி

அமர் சிங் சௌத்ரி: இவா் ஒரு இந்தியாவை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். இவா் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம், கோரா ஜஹானபாத் தொகுதியிலிருந்து 17 வது சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷோஹ்ரத்கார் தொகுதியை பிரதி ...

                                               

அமர்த்தியா சென்

அமார்த்ய குமார் சென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.

                                               

அமரிந்தர் சிங்

கேப்டன் அமரிந்தர் சிங் பஞ்சாபைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். முன்னாள் பாட்டியாலா இராச்சியத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் பஞ்சாபின் முதலமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் பெருந்தலைவரா ...

                                               

அமல் அல்லானா

அமல் அல்லானா இந்தியாவைச் சேர்ந்த நாடக இயக்குனரும், மேடை வடிவமைப்பாளரும், ஆடை வடிவமைப்பாளரும் ஆவார். தற்போது இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக புது தில்லி, தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக இருக்கிறார். இந்தியாவின் முதன்மை நாடக பயிற்சி நிறுவனமான "நாடக ...

                                               

அமல் நீரத்

தந்தை மற்றும் தாயாரின் பணி காரணமாக கொல்லத்தில் பிறந்த இவர் கோட்டயத்திற்கு இடம்பெயர்ந்து இறுதியாக எர்ணாகுளத்தில் குடியேறி வாழ்ந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை எர்ணாகுளத்தில் முடித்தார். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியருந்த சி. ஆர் ஓமனக் ...

                                               

அமலா (நடிகை)

அமலா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

அமலா சங்கர்

அமலா சங்கர் ஓர் இந்திய நடனக் கலைஞர் ஆவார். இவர் நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான உதய் சங்கரின் மனைவியும், இசைக்கலைஞர் ஆனந்த் சங்கரின் தாயும், நடிகை மம்தா சங்கர் மற்றும் இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான ரவிசங்கரின் அண்ணியுமாவார். தனது கணவர் உதய் சங்க ...

                                               

அமலா பால் (நடிகை)

அமலா பால் ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

                                               

அமாசு ராப்பப்போர்ட்

அமாசு ராப்பபோர்ட், ஒரு கட்டிடக்கலைஞரும், கட்டிடக்கலைப் பேராசிரியரும் ஆவார். வீடுகளின் வடிவத்துக்கும், பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளும், அதன் விளைவாக இவர் 1969 ஆம் ஆண்டில் எழுதிய வீட்டு வடிவமும் பண்பாடும் என்னும் தலைப்பிட்ட ...

                                               

அமாண்டா பைன்ஸ்

அமாண்டா லாரா பைன்ஸ் ஒரு அமெரிக்க நடிகை, நிக்கலோடியோனில் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர், நகைச்சுவையாளர், ஆடை வடிவமைப்பாளர், பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். 1990களின் மத்தியில் இருந்து பிற்பகுதி வரை மற்றும் 2000ங்களில் முற்பகுதியில் நிக்கலோடிய ...

                                               

அமாதி ஜெபாலி

அமாதி ஜெபாலி ஓர் துனீசிய பொறியாளர், இசுலாமிய அரசியல்வாதி மற்றும் பத்திரிகையாளர் ஆவார். துனீசியாவின் மிதவாத இசுலாமிய கட்சியான மறுமலர்ச்சிக் கட்சியின் பொதுச்செயலாளர்.

                                               

அமி பர்கர்

அமி ஜே. பர்கர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மிகத் தொலைவான வான்பொருள்களாகிய குவேசார்கள், கருந்துளைகள் போன்றவற்றின் ஆய்வுகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அருகில் உள்ள பால்வெளிகளின் கருந்துளைகள் பெரியவை மட்டுமன்றி, மிக அண்மைய ...

                                               

அமி பார் மிளினார்

அமி பார் மிளினார் ஓர் அமெரிக்கப் புவியியற்பியலாளர் ஆவார். இவர் பனிக்கட்டி வான்பொருள் உருவாக்க ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார். இவர் தேசியக் கல்விக்கழகங்களின் வானுயிரியல், கோள் அறிவியல் சார்ந்த நிலைக்குழுவின் உறுப்பினர் ஆவார். இவர் நாசாவின் ஐரோப் ...

                                               

அமி பாஸ்கல்

அமி பாஸ்கல் என்பவர் தொழில் நிர்வாகி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2006 முதல் 2015 வரை இணைத் தலைவராக மோனி பிக்சர்ஸ் குழுமத்தின் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். இவர் பல திரைப்பட ...

                                               

அமி மைஞ்சர்

அமி மைஞ்சர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியற்பியல் கருவிகளிலும் அகச்சிவப்புக் கதிர் வானியலிலும் சிறப்பு புலமை பெற்றவர்.இவர் அகல்புல அகச்சிவப்புக் கதிர் அளக்கை தேட்டக்கலத் திட்ட்த்தின் இணை திட்ட அறிவியலாளரும் சிறுகோள்கள் ஆய்வுக்கான நியோவ ...

                                               

அமி ஜோர்டான்

அமி பி. ஜோர்டான் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கொலராடோ பல்கலைக்கழகத்தில் பனிப்ரிகிறார். இவர் பல சிறுகோள்களின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் 2002 இல் சிலியில் அமைந்த செரோ தோலோலோ அமெரிக்க கூட்டு வான்காணகத்தில் ஒத்திசைந்து இயங்கும் கியூப்ப ...

                                               

அமித் சா

அமித் சா அல்லது அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி ...

                                               

அமித் சாத்

அமித் சாத் ஒரு இந்திய நடிகர். கை போ சே, நகைச்சுவை குடு ரங்கீலா, அரசியல் த்ரில்லரான சர்க்கார் 3 போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தவர். ஸ்டார் பிளஸின் டீன் நாடகமான கியூன் ஹோடா ஹை பியரில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தொலை ...

                                               

அமித் சுமன்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அமித் குமார் சுமன் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பிறந்தார். இவர் 1998 முதல் 2005 வரை நடைபெற்ற தில்லி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் முதல் தர கிரிக்கெட் வீரராக விளையா ...

                                               

அமித் தேஷ்முக்

அமித் விலாஸ்ராவ் தேஷ்முக் ஓர் இந்திய அரசியல்வாதியும், மகாராட்டிர மாநிலத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் ஆவார். இவர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், லாத்தூர் ...

                                               

அமித் பார்கவ்

அமித் பார்கவ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். தமிழ், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஒளிபரப்பான சீதை தொலைக்காட்சித் தொடரில் ஏற்ற இராமர் வேடத்தின் வாயிலாக புகழ்பெற்றார். அபிசேக் ...

                                               

அமிதவ் கோசு

அமிதவ் கோசு கல்கத்தாவில் பிறந்த இந்திய நாட்டு ஆங்கில எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் புதினங்களும் நூல்களும் எழுதியுள்ளார். 20 மொழிகளுக்கு மேல் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன. நியூயார்கர், நியூயார்க்கு டைம்சு, நியூ ரிபப்ளிக் ...

                                               

அமிதாப் கான்ட்

அமிதாப் கான்ட் என்பவர் நிதி ஆயோக் எனப்படும் இந்தியத் திட்டக் குழுவின் முதன்மைச் செயல் அதிகாரி ஆவார். இப்பதவிக்கு முன் தொழிற் கொள்கை மற்றும் பரப்பல் துறையில் செயலராக இருந்தார்.

                                               

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன் இந்தி: अमिताभ बच्चन இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் பிக் பீ மற்றும் ஷாஹேந்ஷா என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை ...

                                               

அமிதாவ் மாலிக்

அமிதாவ் மாலிக் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பவியலாளர் மற்றும் சீரொளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிறுவனர் இயக்குனர் ஆவார். இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பாதுகாப்பு அமைப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இவர் ந ...

                                               

அமிர்தம் சூர்யா

அமிர்தம் சூர்யா தமிழின் நவீன இலக்கிய வெளியில் நவீன கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, விமர்சகராகத் தொடர்ந்து 25 வருடங்களாய் இயங்கி வருபவர். கடந்த ஆறு ஆண்டுகளாக கல்கி வார இதழில் தலைமை துணையாசிரியராக பணியாற்றுகிறார்.

                                               

அமிலா அபோன்சா

மல்மீஜ் அமிலா அபோன்சா பிறப்பு 23 ஜூன் 1993) பொதுவாக அமிலா அப்போன்சோ என அறியப்படும் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, பட்டியல் அ துடுப்பாட்டம் ஆ ...

                                               

அமீத் கான் (வழக்கறிஞர்)

அமீத் கான் 1945 ஏப்ரல் 16 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தான் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். மேலும் இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவர் ஆவார். அவர் தற்போது பாக்கித்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் என்றக் கட்சியின் மூத்த துணைத் தலைவராக பண ...

                                               

அமீத் மிர்சா

அமீத் மிர்சா, பிறப்பு: நவம்பர் 23, 1980), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ரஞ்சிக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →