ⓘ Free online encyclopedia. Did you know? page 145                                               

அமீரா ஷா

அமீரா ஷா ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் மும்பையைத் தலைமையகமாகக் தளமாகக் கொண்ட நோயியல் மையங்களின் பன்னாட்டுக் குழுமமான மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்நிறுவனம் ஏழு நாடுகளில் செயல்படுகிறது. அவர் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேரின் நி ...

                                               

அமீனா குரிப்

பீபி அமீனா பிர்டோ குரிப்-பாக்கிம் என்பவர் மொரிசியசின் குடியரசுத் தலைவரும், உயிரியற் பல்வகைமையாளரும் ஆவார். 2014 டிசம்பரில் குடியரசுத் தலைவர் பதவிக்கு லெப்பெப் கூட்டணியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2015 மே 29 இல் கைலாசு புரியாக் குடியரசுத் தலை ...

                                               

அமீனா ஹுசைன்

அமீனா ஹுசைன் 1964இல் இலங்கையில் பிறந்த ஒரு சமூகவியலாளர், நாவலாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரது படைப்புகளில் பிப்ட்டீன் மற்றும் ஜில்ஜி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

                                               

அமீஷ் சாஹிபா

அமீஷ் மகேஷ்பாய் சாஹிபா ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் துடுப்பாட்ட நடுவரும் ஆவார்.குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணியில் மட்டையாளராக விளையாடியுள்ளார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்கள் குழாமில் சேர்க்கப்பட்டு தனது முதல் பணியை தேர்வ ...

                                               

அமீஷ் திரிபாதி

அமீஷ் திரிபாதி தன்னுடைய மெலூஹாவின் அமரர்கள், நாகர்களின் ரகசியம், வாயுபுத்ரர் வாக்கு ஆகிய நூல்கள் அடங்கிய ”சிவா முத்தொகுதி” என்ற புகழ் பெற்ற நாவல்களுக்காக அறியப்படும் பிரபல இந்திய எழுத்தாளர். இவருடைய மிகவும் அதிகப்படியான வாசகர்களை சென்றடைந்த நூலான ...

                                               

அமீஷா பட்டேல்

அமீஷா பட்டேல் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் கஹோ நா. பியார் ஹை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காடர்: எக் பிரேம் கதா திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இத்திரைப்படம் இந்தி சின ...

                                               

அமெரிக்கோ (பாடகர்)

டொமிங்கோ ஜானி வேகா உர்சுவா, அல்லது பரவலாக அமெரிக்கோ, ஓர் சிலி நாட்டுப் பாடகர். மெதுவான தாளகதியில் அமைந்த பொலேரோ என்ற இலத்தீனிய இசைவகைப் பாடகரான மெல்வின் "கோரோசோன்" அமெரிக்கோவிற்கும் அவருடன் இணைந்திசைப் பாடும் மனைவியார் மெர்சிலா டோல்டோவிற்கும் மகன ...

                                               

அமேரா தஸ்தர்

அம்ரியா தாஸ்த்தர், இவர் தன் படிப்பை கதிடிரால் அன்ட் ஜான் கானன் பள்ளியில் துவகினார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் துவக்கினார். ஆனால் நடிப்புக்காக பள்ளிப் படிப்பை கைவிட்டார். இவர் பார்சி மொழியை புரிந்து கொள்ளக் ...

                                               

அமோரி லோவின்சு

அமோரி லோவின்ஸ் அமெரிக்காவைச் சார்ந்த இயற்பியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் அறிஞர், எழுத்தாளர், ராக்கி மவுண்டன் இன்ஸ்ட்டிட்டியூட் தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானியாகவும் அறியப்படுகிறார். இவர் 40 வ ...

                                               

அய்யாசாமி தருண்

அய்யாசாமி தருண் 400 மீட்டர்கள் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி நிகழ்வுகளில் சிறப்புப் பயிற்சி செய்யும் இந்திய மெய்வல்லுநர். 2016 இரியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 4 × 400 மீட்டர்கள் தொடரோட்டத்தில் பங்கு பெறத் தகுதிபெற்றுள்ளார்.

                                               

அய்லீன் டான்

டான் லே சிங் அய்லின் தற்பொழுது செயல்படாதுள்ள விண்டோஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். டான் தனது நடிப்புலக வாழ்க்கையின் முதல் 15 ஆண்டுகளில் பெரும்பாலும் முக்கிய வேடங்களில் நடித்தார், ஆனால் அதன் பின்னர் சமீபத்திய ஆண்டுகளில் துணை வேடங்களில் நட ...

                                               

அயசு லதிப் பலிஜோ

ஆயாஸ் லத்தீப் பலிஜோ என்பவர் ஒரு அரசியல்வாதி, வழக்கறிஞர், ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். பாலிஜோ கோமி அவாமி தஹ்ரீக்கின் தலைவரும், சிந்து முற்போக்கு தேசிய எதிர்ப்பு கூட்டணியின் நிறுவனரும் ஆவார். 2007 முதல், தென்கிழக்கு பாகிஸ்தான் மாகாணம ...

                                               

அயூப் அஸ்மின்

அல் சேக் அயூப் அஸ்மின் இலங்கை அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார். யாழ்ப்பாணத்தில் பிறந்த அஸ்மின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டணியின் உறுப்பினர் ஆவார். அஸ்மின் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டம ...

                                               

அர்ஃபா கானும் செர்வானி

அர்ஃபா கானும் செர்வானி ஓர் இந்திய பத்திரிகையாளர். 2014 ஆம் ஆண்டு ஆப்கானிய ஜனாதிபதித் தேர்தல் பற்றிய செய்திகளை சேகரித்து வழங்கிய ஒரே இந்திய பத்திரிகையாளர் இவர் தான். இவருக்கு ரெட் இன்க் விருது, இந்தி அகாடமியின் சாகித்ய சம்மன் விருது மற்றும் சிறந்த ...

                                               

அர்ச்சனா (நடிகை)

அர்ச்சனா இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். குச்சிப்புடி மற்றும் கதக் நடனங்களை கற்றவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. சுதா என்பது அர்ச்சனாவின் இயற்பெயராகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அர்ச்சனா திரைப்படங்கள் நடித்துள ...

                                               

அர்ச்சனா உடுப்பா

அர்ச்சனா உடுப்பா இந்தியாவைச் சேர்ந்த பாடகியான இவர் பக்தி, பாரம்பரிய இசை, திரைப்பட பாடல்களைப் பாடுகிறார். இவர் அனைத்திந்திய வானொலிலும்,தூர்தர்ஷனிலும் தரக்கலைஞர் ஆவார். இவர் 1998இல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டி.வி.எஸ் "ச ரி க ம ப" என்ற பாடல் ப ...

                                               

அர்ச்சனா கிரிசு கமத்

அர்ச்சனா கமத் ஓர் இந்திய மேசைப் பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று இவர் பிறந்தார். 2015 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடைபெற்ற மேசைப்பந்து போட்டியில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இத்தாலி ந ...

                                               

அர்ச்சனா குப்தா

அர்ச்சனா குப்தா 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 அன்று பிறந்துள்ள இவர் ஒரு இந்தியாவின் விளம்பர நடிகை மற்றும் திரைப்பட நடிகையாவார். இவர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் வெளிப்பகுதியைச் சார்ந்தவர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் உ ...

                                               

அர்ச்சூன் எரிகாய்சி

அர்ச்சூன் எரிகாய்சி ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். 14 ஆண்டுகள் 11 மாதங்கள் 13 நாட்கள் என்ற சிறிய வயதிலேயே எரிகாசி கிராண்டு மாசுட்டர் பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற குற ...

                                               

அர்ச்தீப் சிங்

அர்ச்தீப் சிங் ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். 19 செப்டம்பர் 2018 அன்று 2018–19 விஜய் ஹசாரே கோப்பை பஞ்சாப் துடுப்பாட்ட அணிக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். 2018 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில ...

                                               

அர்சலா கே. லா குவின்

அர்சலா கே. லா குவின் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். புதினங்கள், கவிதைகள், குழந்தைகளுக்கான கதைகள், சிறுகதைகள் போன்ற பல வகைப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். பெரும்பாலும் அறிபுனை மற்றும் கனவுருப்புனைவு பாணிகளில் எழுதும் இவரது படைப்புகளில் டாவோவியம் ...

                                               

அர்சாத் வர்சி

அர்சத் வார்சி ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி ஆளுமை மற்றும் பின்னணி பாடகர் ஆவார். அவர் பெரும்பானமையாக பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை ஐந்து பரிந்துரைகளிலிருந்து பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் ...

                                               

அர்சிம்ரத் கவுர் பாதல்

அர்சிம்ரத் கவுர் பாதல் என்பவர் பதினாறாவது மக்களவை காலத்தில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். இவரது வயது 47. இவர் டில்லியைச் சேர்ந்தவர். இவர் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதலின் மனைவி. இந்த தேர்தலில் சிரோமண ...

                                               

அர்சென் வெங்கர்

அர்சென் வெங்கர்,OBE பிரான்சு நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணி மேலாளராவார். 1996-2018ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து அணியான அர்செனலின் மேலாளராக இருக்கிறார். இவரே அர்செனல் கால்பந்து கழகத்தின் நீண்டகாலம் மேலாளராகவும் அதிக வெற்றிகள ...

                                               

அர்ணாப் கோஸ்வாமி

அர்ணாப் கோஸ்வாமி ஓர் இந்திய ஊடகவியலாளர் மற்றும் இந்திய செய்தி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ்-ல் முதன்மை செய்தி ஆசிரியர் ஆவார். நியூஸ் ஹவர் என்கிற பெயரில் இவர் தொகுத்து வழங்கும் ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி வாரநாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிற ...

                                               

அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக்

அர்த்யோம் ஒலெகோவிச் நோவிசோனக் ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் 2009 இல் இருந்து திமித்ரிசெசுத்னோவ், விளாதிமீர் கெர்க்யே, இலியோனித் இலேனின் ஆகியோருடன் இணைந்து பல சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் அறிவித்துள்ளது. இவை அமெரிக்க செக் மவு ...

                                               

அர்தீப் சிங்

அர்தீப் சிங் இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆண் கிரேக்க-உரோம வகை மற்போராளி. இவர் 2013 இல் பொதுநலவாயத்து போட்டியாளர் ஆனார். மேலும் 2016 ஆசிய மற்போர் போட்டிகளில் பின்தங்கினார். இவர் தான் இந்தியாவின் முதல் உயரெடை கிரேக்க- உரோம வகை மற்போராளியாக 2016 ஒலிம்பி ...

                                               

அர்மாந்தோ இயனூச்சி

அர்மாந்தோ ஜியோவான்னி இயனூச்சி ஒரு சுகாட்லாந்திய நகைச்சுவையாளர், எழுத்தாளர், மற்றும் இயக்குனர் ஆவார். எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வீப் இனை உருவாக்கியவர் இவரே. இத்தொடரிற்கு இரண்டு எம்மி விருதுகளை வென்றார்

                                               

அர்மீனா கான்

அர்மீனா ராணா கான் இவர் ஒரு பாக்கித்தானிய கனடிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகையாவார். பாக்கித்தானின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான இவர் லக்ஸ் ஸ்டைல் விருது, ஹம் விருது மற்றும் நிகர் விருது போன்ற விருதுகளுக்கு பரிந் ...

                                               

அர்விந்த் கிருஷ்ணா

அர்விந்த் கிருஷ்ணா இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். இவர் ஏப்ரல் 2020 முதல் ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். கிருஷ்ணா தனது வாழ்க்கையை 1990 இல் ஐபிஎம்மில், ஐபிஎம்மின் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கின ...

                                               

அர்விந்து கண்பத்

அர்விந்து கண்பத், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டின் டிசம்பர் 31-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலிலில், தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவ ...

                                               

அர்ஜுன்

அர்ஜூன் புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்ப ...

                                               

அர்ஜுன் (பாடகர்)

அர்ஜுன் குமாரசாமி அல்லது அர்ஜுன் எனும் மேடைப் பெயரால் அறியப்பட்டவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பாடகராவார். இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டதுடன் தனது நான்காம் வயதில் ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார். சிறுவயதிலேயே பல வாத்தியங்களைக் கற்ற ...

                                               

அர்ஜுன் அப்பாதுரை

இவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். சில காலத்திற்கு பின் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொடர்பாடல் துறையில் உறுப்பினராயுள்ளார். இவர் திருவல்லிக்கேணிய ...

                                               

அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர் இவர் ஒரு ஹிந்தி திரைப்பட நடிகர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் வின் மகன். இவர் 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கராக அறிமுகமானார். அதை தொடர்ந்து Aurangzeb, Gunday போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இ ...

                                               

அர்ஜுன் ராம் மேக்வா

அர்ஜுன் ராம் மேக்வா என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

                                               

அர்ஜுன றணதுங்க

அர்ஜுன றணதுங்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் 2000 ஆம ...

                                               

அர்ஜூன் தாஸ்

அர்ஜுன் தாஸ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். 2012 இல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் அ ...

                                               

அர்ஜூன் ராம்பால்

அவர் முதன் முதலாக நடித்த அசோக் மெஹ்தா இயக்கிய படம் - மோக்ஷா, 2001 ஆம் ஆண்டில் வெளியானது. அவர் சுனில் ஷெட்டி மற்றும் அப்தாப் ஷிவ்தாசனியுடன் இணைந்து இரண்டாவதாக நடித்த, ப்யார் இஷ்க் அவுர் முஹப்பத், என்ற படம் முதலில் வெளியானது. பாக்ஸ் ஆபீஸ்யில் இவ்வி ...

                                               

அர்ஜென் ரொபென்

அர்ஜென் ரொபென் டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமானிய புன்டசுலீகா கழகமான பேயர்ன் மியூனிக்கிலும் நெதர்லாந்து தேசிய காற்பந்து அணியிலும் நடுக்கள காற்பந்தாட்ட வீரராக ஆடி வருகிறார். இவர் தமது நாட்டிற்காக யூரோ 2004, 2006 உலகக்கோப்பை கால்பந்து, ...

                                               

அர. வேலு

ரங்கசாமி வேலு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரயில்வே அமைச்சரா ...

                                               

அரகா ஞானேந்திரா

அரகா ஞானேந்திர இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவர். இவர் கருநாடகாவின் தீர்த்தஹள்ளி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராவார்.

                                               

அரவிந்த் அடிகா

அரவிந்த் அடிகா இந்திய ஆஸ்திரேலிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இவர் எழுதிய தி ஒயிட் டைகர் என்னும் புதினத்திற்கு 2008 ஆம் ஆண்டு மேன் புக்கர் பரிசுப் பெற்றார்.

                                               

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால் 7ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் ...

                                               

அரவிந்த் சிதம்பரம்

அரவிந்த் சிதம்பரம், 2013 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர். மொத்தம் நடந்த பதினொரு சுற்றுகளில் அவர் ஒன்பது புள்ளிகளை எடுத்து பட்டம் வென்றார். பதினோராவது சுற்றில் அரவிந்தும் விஷ்ணு பிர ...

                                               

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருளியலாளரும் தற்போதைய இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞரும் ஆவார். அக்டோபர் 16, 2014 அன்று ரகுராம் கோவிந்தராஜனிடமிருந்து பொறுப்பேற்றுள்ளார். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள பீட்டர்சன் பன்ன ...

                                               

அரவிந்த் டேவ்

அரவிந்த் டேவ் இவா் இந்தியாவின் நான்கு மாநிலங்களில் முன்னாள் ஆளுநராக இருந்துள்ளாா். அருணாச்சல பிரதேசம் மாநில ஆளுநராக 1999–2003 களில் இருந்துள்ளாா்., மணிப்பூர் மாநில ஆளுநராக 2003 வரை 6 ஆகஸ்ட் 2004 வரையும்,மற்றும் மேகாலயா மாநில பொறுப்பு ஆளுநராகவும் ...

                                               

அரவிந்த் பனகாரியா

அரவிந்த் பனகாரியா இந்திய அமெரிக்க பொருளியலாளரும் கொலம்பியா பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியரும் ஆவார். முன்னதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமைப் பொருளியலாளராகப் பணியாற்றியுள்ளார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகவும் பன்னாட்டுப் ...

                                               

அரவிந்த்சாமி

அர்விந்த்சாமி ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ...

                                               

அரவிந்த டி சில்வா

தேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாளர் ஆவார். கொழும்பில் பிறந்த இவர் டீ. எஸ். சேனானாயகே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →