ⓘ Free online encyclopedia. Did you know? page 146                                               

அரி ரங்க பிள்ளை

அரி ரங்க கோவிந்தசாமி பிள்ளை இவர் மொரிசியசின் தலைமை நீதிபதியாக 1996 முதல் 2007 வரை பணியிலிருந்தார். ஒய்.கே.ஜே. இயியுங் சிக் யுவான் என்பவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தார்.

                                               

அரிஃபா ஜான்

ஆரிஃபா ஜான் இந்தியாவின் காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த கம்பளி தயாரிப்பதற்கான ஆர்வலர் ஆவார். இவருக்கு 2020 சனவரி 8 அன்று நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

                                               

அரிந்தம் சௌத்திரி

அரிந்தம் சௌத்திரி ஓர் இந்திய பொருளியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகத்தில் அமைந்துள்ள ஐஐபிஎம் திங்க் டாங்க் கின் இயக்குநரும் ஆவார். திரைப்படத் தயாரிப்பாளராக மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

                                               

அரிந்தம் பனிக்

அரிந்தம் பானிக் 14 ஜூலை 2014 முதல் கொல்கத்தாவின் சர்வதேச மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். ஐ.எம்.ஐ.யில் சர்வதேச வர்த்தகம் மற் ...

                                               

அரிமளம் சு. பத்மநாபன்

முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் இசையியல் அறிஞரும் இசைக்கலைஞரும் நாடகத் தமிழ் ஆராய்ச்சியாளரும் ஆவார். இசையமைப்பாளர், தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர், கல்வியாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், இசைத் தமிழுக்கான முதல் கலைச்சொல் அகராதியை உருவ ...

                                               

அரிஜித் சிங்

அரிஜித் சிங் என்பவர் இந்தியப் பாடகர் ஆவார். பிரீத்தம் என்னும் இசையமைப்பாளருக்கு உதவியாளராகப் பணிபுரிந்தார். இவர் இந்தி மற்றும் வங்காள மொழிப் பாடல்களைப் பாடியுள்ளார்.இந்தி சினிமா வரலாற்றில் வெற்றிகரமான பாடகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் பல ...

                                               

அருச்சுன் முண்டா

முண்டாவின் அரசியல் பிரவேசம் 1980களில் பீகாரின் தென்பகுதியில் அமைந்திருந்த மலைவாழ் மக்கள் மிகுந்த சார்க்கண்ட்டை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி நடந்த சார்க்கண்ட் முக்தி மோர்ச்சா "சார்க்கண்ட் விடுதலைப் போராட்டத்தில்" நிகழ்ந்தது. பழங்குடியினர் மற்றுமு ப ...

                                               

அருண் காந்தி

அருண் காந்தி, மகாத்மா காந்தியின் ஐந்தாவதுபேரனும், மணிலால் காந்தி – சுசிலா இணையரின் இரண்டாம் மகனாகவும் பிறந்தவர். இந்திய – அமெரிக்க நட்புணர்வு சங்க ஆர்வலர்.

                                               

அருண் கார்த்திக்

கோண்டா பாஸ்கர் அருண் கார்த்திக், இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் தற்போது அசாம் அணிக்காக விளையாடுகிறார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உறுப்பினராக உள்ளார். கார்த்திக் ஒரு வலது கை துடுப்பாட்டுக்காரர் மற்றும் சுழல்பந்து வீச்சாள்ர், ...

                                               

அருண் சிங் (அரசியல்வாதி)

அருண் சிங் இவர், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் மத்திய பாதுகாப்பு மந்திரி ஆவார். ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இவர் கபுர்த்தலாவின் அரச குடும்பத்தில் குடும்பத்தில் சிறீநகரில் பிறந்தார். இவர் கபுர்த்தலாவைச் சேர்ந்த மகார ...

                                               

அருண் சோரி

அருண் ஷோரி ஒரு இந்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், புத்திமான் மற்றும் அரசியல்வாதி அவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணராகவும், இந்திய திட்ட கமிஷன் ஆலோசகராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியராகவும், இந்திய அரசின் ஒரு அமைச்சரா ...

                                               

அருண் பிரசாத்

அருண் பிரசாத் சுப்பிரமணியன் ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தில் பிறந்தார். 2004 ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரானில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர் ...

                                               

அருண் பிரசாத் (நடிகர்)

அருண் பிரசாத் 1991 நவம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் சேலத்தில் பிறந்தார். சேலம் ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயத்தில் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

                                               

அருண்குமார் அரவிந்த்

அருண்குமார் அரவிந்த் மலையாளத் திரைப்பட இயக்குநர். மலையாளத்தில் புதியதலைமுறைப் படங்கள் என்று சொல்லப்படும் திரை அலையை உருவாக்கியவர்களில் ஒருவர்

                                               

அருண்ராஜா காமராஜ்

அருண்ராஜா காமராஜ் என்பவர் தமிழ் திரைப்பட துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவர் தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா முதலிய திரைப்படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி அனைவரின் ...

                                               

அருணா சாயிராம்

அருணா சாயிராம் மும்பையில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் ஆலத்தூர் சகோதரர்கள் மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து டி. பிருந்தா இசையினைக் கற்பித்தார். மும்பையில் ...

                                               

அருணா ஜெயந்தி

அருணா ஜெயந்தி ஒரு இந்திய தொழிலதிபரும் கேப்ஜெமினியின் ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா வணிக பிரிவின் நிர்வாக இயக்குனரும் ஆவார். இதற்கு முன்னர் பிசினஸ் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கேப்ஜெமினியின் இந்தியத் தலைமை நிர ...

                                               

அருணாச்சலம் முருகானந்தம்

அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் ...

                                               

அருணி ராஜபக்ச

அருணி மதூசா ராஜபக்ச இலங்கை திரைப்பட நடிகையும், மாடல் அழகியும், தொலைகாட்சித் தொகுப்பாளரும் ஆவார். 2007 ஆம் ஆண்டு இலங்கை அழகி பட்டத்தை வென்று 2008 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி அணிவகுப்பில் இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தி கலந்து கொண்டார். இவர் 2007ஆம் ஆண் ...

                                               

அருணிமா குமார்

அருணிமா குமார் இவர் 2008 ஆம் ஆண்டிற்கான குச்சிபுடி நடனத்திற்காக சங்க நாடக அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்றவர். 9 வயது இளம் பெண்ணாக, அருணிமா ஆம்ரபாலியில் நடித்தார். குச்சிபுடி நடன அகாடமி 1995 ஆம் ஆண்டில் முறையாக இவரை அறிமுகப்படுத்தியது. அங்கு புத ...

                                               

அருணிமா சின்கா

அருணிமா சின்கா என்பவர் இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் எவரெசுடு மலை முகட்டை ஏறித் தொட்ட முதல் பெண்மணியும் இந்தியரும் ஆவார். இவர் தொடக்கத்தில் கைப்பந்து விளையாட்டில் சிறந்தவராக இருந்தார்.

                                               

அருந்ததி ராய்

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய்க்கும் பிறந்தார். தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் Aymanam என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத் ...

                                               

அருபா கலிதா பதாங்கியா

அருபா கலிதா பதாங்கியா ஈங்கிலம்: Arupa Kalita Patangia) இவர் ஒரு இந்திய புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் அசாமிய மொழியில் புனைகதை எழுதுவதில் பெயர் பெற்றவர் ஆவார். அவரது இலக்கிய விருதுகள் பின்வருமாறு: பாரதிய பாஷா பரிஷத் விருது, கதா பரிசு ம ...

                                               

அரோள் கரோலி

அரோள் கரோலி என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ ஸ்டுடியோ தயாரித்த பிசாசு படத்திற்கு இசையமைத்தார். சினிமா துறையில் அருள் எனப் பலர் இருப்பதால் இயக்குநர் மிஷ்கின் அரோள் என இவருக்கு பெயரைமாற்றினார். அருளைக் கவர்ந்த இசைக ...

                                               

அல் அமீன் (துடுப்பாட்டக்காரர்)

அல் அமீன், வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் வங்காளதேச ப ...

                                               

அல்கா அஜித்

அல்கா அஜித் ஒரு இந்திய பின்னணி பாடகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் மொழி இசை போட்டி உண்மை நிலைநிகழ்ச்சியான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரின் பருவம் 2 ஐ வென்றதில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு 2017 ஆம் ஆண்டில் ஜெய்சி அறக்கட்டள ...

                                               

அல்டாஃப் புகாரி

சையது அல்டாப் புகாரி என்பவர் சம்மு காசுமீர் மாநிலத்தின் அமீரா கடல் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் சம்மு காசுமீர் மக்கள் சனநாயக கட்சியின் உறுப்பினர் ஆவார். சம்மு காசுமீரின் முன்னாள் நிதி அமைச்சர் பணிந ...

                                               

அல்தமஸ் கபீர்

அல்தமஸ் கபீர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்ற இவர் 1973 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா மாவட்ட நீதிமன்றத்திலும் குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கறிஞராகப் ...

                                               

அல்பி மோர்க்கல்

ஜோனஸ் ஆல்பர்டஸ் ல்பி மோர்க்கல் தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். சகலத்துறையரான இவர் இடதுகை மட்டையாளரான இவர் வலது கை மித விரைவு வீச்சாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம ...

                                               

அல்பெர்ட்டோ காண்ட்டடார்

அல்பெர்ட்டோ காண்ட்டடார் ஒரு தொழில்முறை-மிதிவண்டி ஓட்டும் வீரர், எசுப்பானியர். தற்போது அசுட்டானா என்ற அணிக்காக ஓட்டுபவர். 2007-இல் டிசுக்கவரி அணிக்காக ஓட்டி டூவ ட பிரான்சு அல்லது பிரான்சு சுற்று என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை வென் ...

                                               

அல்போன்சோ தாம்ஸ்

அல்போன்சோ தாம்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 120 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபது20 ப ...

                                               

அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ்

அல்மாஸ்பெக் சார்செனோவிச் அத்தம்பாயெவ் கிர்கிஸ்தான் அரசியல்வாதி ஆவார். இவர் 2010, டிசம்பர் 17 முதல் அந்நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். இவர் முன்னர் 2007 மார்ச் 29 முதல் 2007 நவம்பர் 28 வரை பிரதமராகப் பதவியில் இருந்தார். 1999 சூலை 30 முதல் கி ...

                                               

அல்யா பின்த் அகமது அல் தானி

அல்யா பின்த் அகமது அல் தானி ஓர் கத்தார் நாட்டின் தூதர் ஆவார். இவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் கத்தாரின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.

                                               

அல்லாஹ் தினோ கவாஜா

அல்லாஹ் தினோ கவாஜா இவர் ஒரு பாக்கித்தான் காவல்துறை அதிகாரி ஆவார், அவர் பிபிஎஸ் -22 தரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மோட்டார்வே காவல்துறை தலைவராக பணியாற்றுகிறார். கவாஜா முக்கிய அதிகாரிகளான ஃபவாத் ஹசன் ஃபவாத், ரிஸ்வான் அகமது, சிக்கந்தர் சுல்தான ...

                                               

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20வதுக்கும் அதிகமான திரைப்படங்களில் ...

                                               

அலக்சு ஓநெல்

அலெக்சு ஓநெல் என்பவர் ஓர் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இந்திய நடிகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இவர் தற்போது இந்திய மொழிகளித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். மெயின் அவுர் சார்லஸ், சீனி கம், மதராசபட்டினம், ஜோக ...

                                               

அலசான் வட்டாரா

அலசான் டிராமேன் வட்டாரா ஐவரி கோஸ்ட் அரசியல்வாதியும் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். 2010 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முதல் இரண்டு வேட்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசுத்தல ...

                                               

அலர்மேல் வள்ளி

அலர்மேல் வள்ளி ஓர் இந்தியச் செவ்வியல் நடனம் ஆடுநரும் நடன அமைப்பாளரும் இந்தியச் செவ்வியல் நடனமாகிய பரத நாட்டியத்தின் பந்தாநல்லுர் பாணியில் தேர்ந்த வல்லுனரும் தனக்கெனத் தனி நாட்டியப் பாணியைப் பின்பற்றுபவரும் ஆவார். இவர் சென்னையில் தீபக்சிகா எனும் ந ...

                                               

அலன் டொனால்ட்

அலன் அந்தோனி டொனால்ட், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். தற்போது இவர் துடுப்பாட்டப் பயிற்சியாளராக உள்ளார். இவர் பெரும்பானமையான நேரங்களில் ஒயிட் லைட்னிங் எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார். இவர் 72 தேர்வுத் துடுப்பாட்ட ...

                                               

அலன் போடர்

அலன் போடர் ஆலன் ராபர்ட் பார்டர் பிறப்பு: சூலை 27, 1955) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். பல துடுப்பாட்டப் போட்டிகளுக்கு ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். இவர் ஏ. பி எனும் புனைபெயரால் அழைக்கப ...

                                               

அலஸ்டைர் குக்

அலஸ்டைர் நாதன் குக் என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித் தலைவரும் ஆவார். இவர் 65 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ...

                                               

அலி சப்ரி

அலி சப்ரி என அழைக்கப்படும் முகம்மது உவைசு முகம்மது அலி சப்ரி இலங்கை முசுலிம் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போதைய நீதி அமைச்சரும் ஆவார். இவர் அரசுத்தலைவர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமை சட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர்.

                                               

அலி சினா

அலி சினா என்பவர் ஒரு ஈரானிய முன்னாள் முஸ்லீம். இஸ்லாமை வலுவாக விமர்சிக்கும் ஒரு விமர்சகராக செயல்படுகிறார். முன்னாள் முஸ்லீம்களுக்கான ஃபெய்த் ஃபிரீடம் இண்டர் நேசனல் என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.

                                               

அலி சேதி

அலி சேதி ஒரு பாக்கித்தானியப் பாடகர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சேதி தனது தி விஷ் மேக்கர் எனும் தனது முதல் புதினத்தின் மூலமாக உலகம் முழுவதும் பரவலாக அரியப்படுகிறார். 2013 ஆம் ஆண்டில், அவர் தனது இசை வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் 201 ...

                                               

அலி பிரவுண்

அலி பிரவுண் என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 247 முதல்தர துடுப்ப ...

                                               

அலிக்கோ டங்கோட்டே

அலிக்கோ டங்கோட்டே ஒரு நைஜீரியத் தொழிலதிபர். டங்கோட்டே குழு என்கிற கூட்டு நிறுவனத்தின் தலைவராக இவர், ஃபோர்ப்ஸ் இதழின் மதிப்பீட்டின் படி 2500 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் உலகில் மிகச் செல்வந்தவர்களின் பட்டியலில் 23ஆவது நிலையில் உள்ளார். ஆப ...

                                               

அலிசன் ஹன்னிகன்

அலிசன் லீ ஹன்னிகன் ஓர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் லில்லி அல்ட்ரின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

                                               

அலிசா ஆன் குட்மன்

அலிசா ஆன் குட்மன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் பயன்முறை வானியல் துறைசார்ந்த இராபர்ட் வீலர் வில்சன் கட்டில் பேராசிரியர் ஆவார். இவர் சுமித்சோனிய நிறுவன ஆய்வு இணையரும் ஆவார். மேலும், இவர் புத்தாக்கக் கணிப்புக்கான ஆ ...

                                               

அலிசியா ஃபாக்ஸ்

விக்டோரியா எலிசபெத் க்ராஃபோர்டு ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், விளம்பர மாதிரி மற்றும் நடிகை ஆவார், இவர் அலிசியா ஃபாக்ஸ் என்ற பெயரில் உலக மற்போர் நிறுவனத்தில் மல்யுத்தப்போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். க்ராஃபோர்ட ...

                                               

அலிமா யாகோப்பு

அலிமா பிந்தி யாகோப்பு ஒரு சிங்கப்பூர் அரசியல்வாதியும் தற்போதைய சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும் ஆவார். இவர், முன்னதாக, நாட்டை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் சனவரி 2013 முதல் ஆகத்து 2017 வரை ஒன்பதாவது பாரா ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →