ⓘ Free online encyclopedia. Did you know? page 147



                                               

அலினா மோர்ஸ்

அலினா மோர்ஸ் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் ஆவார். இவர் தனது ஜொலி கேண்டி என்ற மிட்டாய் உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவரது மிட்டாய் உற்பத்தி நிறுவனம் சர்க்கரை இல்லாத டாபி மிட்டாய், குச்சி மிட்டாய் மற்றும் ...

                                               

அலிஷா சினாய்

அலிஷா சினாய், அலிஷா சினாய் அல்லது அலிஷா என்று பிரபலமாக அறியப்பட்ட ஒரு இந்திய பாப் பாடகர், இவர் இந்திய பாப் ஆல்பங்களுடனும், பாலிவுட் பின்னணி பாடலையும் பாடி வருபவர் ஆவார். 1985 ஆம் ஆண்டில் அவர் "ஜாதூ" என்ற பாடல் தொகுப்புடன் தனது பாட்டுத் தொழிலைத் த ...

                                               

அலீசியா எம். சோடர்பர்கு

அலீசியா மார்கரிதா சோடர்பர்கு ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் வானியல் உதவிப் பேராசிரியராகவும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகவும் உள்ளார். இவரது ஆய்வு விண்மீன் பெருவெடிப்புகளி ...

                                               

அலீயா பட்

அலீயா பட் இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார ...

                                               

அலீயெட் டி பொடார்ட்

அலீயெட் டி பொடார்ட் ஒரு பிரெஞ்சு ஊகப்புனைவு எழுத்தாளர். பெண் எழுத்தாளரான இவர் ஒரு தொழில்முறை மென்பொருளாளர். அமெரிக்காவில் பிரெஞ்சு-வியட்நாமிய பெற்றோருக்குப் பிறந்த அலீயெட், தற்சமயம் பாரிசில் வசிக்கிறார். பிரெஞ்சு அவரது தாய்மொழியாக இருந்தாலும் ஆங் ...

                                               

அலெக்சாண்டர் அஜா

அலெக்சாண்டர் அஜா இவர் ஒரு பிரான்ஸ் நாட்டு திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் மிர்ரர்ஸ், பிரன்ஹா, ஹோன்ஸ் போன்ற சில திரைப்படங்களை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

                                               

அலெக்சாண்டர் டெசுபிளாத்

அலெக்சாண்டர் மிகேல் ஜெரார்டு டெசுபிளாத் ஆங்கில மொழி: Alexandre Michel Gérard Desplat ஒரு பிரெஞ்சு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இரண்டு அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இது அல்லாமல் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் எட ...

                                               

அலெக்சாண்டர் பாபு

அலெக்சாண்டர் பாபு அருலந்து ஓர் இந்திய மேடைச் சிரிப்புரை நகைச்சுவை கலைஞர். மேலும் இவர் ஓர் பாடகர், யோகா ஆசிரியர் மற்றும் நடிகர். இவரின் மேடை பெயரான அலெக்சாண்டர் பாபு அல்லது அலெக்ஸ் பாபு என்று அழைக்கப்படுகிறார். 2014 ஆம் ஆண்டில், அலெக்ஸாண்டர் பாபு ...

                                               

அலெக்சாண்டிரா டட்டாரியோ

அலெக்சாண்டிரா அன்னா டட்டாரியோ ஒரு ஐக்கிய அமெரிக்கத் திரைப்பட நடிகை ஆவார். சான் ஆன்ட்ரியாஸ், பேவாட்சு, டெக்சாஸ் செயின்ஸா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

அலெக்சாந்தர் ஏ. கர்ழ்சுடீன்

அலெக்சாந்தர் ஏ. கர்ழ்சுடீன் ஓர் உருசிய வானியலாளரும் அறிவியல் வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் தன் இளவல் பட்டத்தை மாஸ்கோவில் உள்ள சுடெர்ன்பர்கு அரசு வானியல் நிறுவனத்தில் 1966 இல் பெற்றார். தன்முனைவர் பட்டத்தைப் புனித பீட்டர்சுபர்கில் உள்ள புல்கொவோ வா ...

                                               

அலெக்சாந்தர் செயித்சேவ்

அலெக்சாந்தர் இலியோனிதோவிச் செயித்சேவ் ஓர் உருசிய சோவியத் வானொலிப் பொறியாளரும் பிரியாசினோ சார்ந்த வானியலாளரும் ஆவார். இவர் இராடார் வானியல் கருவிகள் ஆய்விலும் புவியண்மை குறுங்கோள் இராடார் ஆய்விலும் சேதித் திட்டத்திலும் பணிபுரிகிறார். இவர் உருசிய அற ...

                                               

அலெக்சாந்தர் போக்சென்பர்கு

அலெக்சாந்தர் போக்சென்பர்கு CBE FRS ஒரு பிரித்தானிய அறிவியலாலர் ஆவார். இவர் 1999 அக்சு பதக்கம் வென்றார்.இது இவருக்கு இவரது முந்துபாழ் பால்வெளிகளில் அமைந்த உடுக்கண இடைவெளி வளிமம் முனைவாகச் செயல்படும் பால்வெளிக் கருவின் தன்மை பற்றிய குறிப்பிடத் தகுந ...

                                               

அலெக்சாந்தர் வாலண்டினோவிச் சாகரோவ்

அலெக்சாந்தர் வாலண்டினோவிச் சாகரோவ் ஓர் உருசிய சோவியத் தலைமை அறிவியலாளரும் உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த வானியலாளரும் ஆவார். இவர் தோல்வியில் முடிந்த செவ்வாய் 96, போபோசு- கிரண்ட் ஆகிய செவ்வாய்த் திட்டங்களின் தலைமை அறிவியலாளர் ஆவார்.

                                               

அலெக்சி ரூட்

அலெக்சி வில்லெல்மினா ரூட் என்பவர் ஓர் அமெரிக்க சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். ஆசிரியரும் எழுத்தாளருமான இவர் 1989 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மகளிர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். அனைத்துலக பெண்கள் சதுரங்க மாசுட்டர் என்ற ...

                                               

அலெக்சிசு சான்சேசு

அலெக்சிசு சான்சேசு, சிலி நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் இங்கிலாந்தின் ஆர்சனல் மற்றும் சிலி தேசிய காற்பந்து அணிகளில் முன்கள வீரராக ஆடிவருகிறார். 2006-ஆம் ஆண்டுமுதல் சிலி தேசிய கால்பந்து அணிக்காக ஆடிவருகிறார். தேசிய அணியில் 1 ...

                                               

அலெக்சிசு சிப்ராசு

அலெக்சிசு சிப்ராசு is a கிரேக்க அரசியல்வாதியும் சனவரி 26, 2015 முதல் கிரேக்கப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளவரும் ஆவார். தீவிர இடதுசாரிக் கூட்டணியின் தலைவராக 2009 முதல் இருந்து வருகின்றார். முதன்முதலாக 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் வென்று கிரேக்க நாடாள ...

                                               

அலெக்சிய் சுதாரோபின்சுகி

அலெக்சிய் அலெக்சாந்திரோவிச் சுதாரோபின்சுகி ஓர் உருசிய சோவியத் வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் 2014 இல் முன்னோடியாக அண்ட உப்பல் கோட்பாட்டினை ஆலன் குத், ஆந்திரே இலிந்தே ஆகியோருடன் இணைந்து அளித்ததற்காக, காவ்லி பரிசைப் பெற்ரார்.

                                               

அலெக்ஸ் ஃபெர்குஸன்

சர் அலெக்ஸ் அல்லது ஃபெர்ஜி என்று பிரபலமாக அறியப்படும் சர் அலெக்சாண்டர் சாப்மேன்" அலெக்ஸ்” பெர்குசன் Kt, CBE, ஒரு ஸ்காட்லாந்து கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். இப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியை நிர்வகித்து வருகிறார். 1986 ஆம் ஆண்டு ...

                                               

அலெக்ஸ் கார்லேண்ட்

அலெக்ஸ் கார்லேண்ட் ஒரு இங்கிலாந்து நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் 28 வீக்ஸ் லேட்டர், நெவர் லெட் மி கோ, ட்ரேட், எக்ஸ் மச்சினா போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

                                               

அலெக்ஸ் பிளாக்வெல்

அலெக்ஸ் பிளாக்வெல், ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ...

                                               

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸ் என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 இருபதுக்கு -20 ...

                                               

அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு

வார்ப்புரு:Spanish name 2 அலெக்சாந்த்ரோ கான்சலீசு இன்யாரித்தோ மெக்சிக்கோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னாள் இசையமைப்பாளர் ஆவார். 2007ஆம் ஆண்டு வெளியான பாபெல் திரைப்படத்திற்காக சிறந்த இய ...

                                               

அலெஜண்ட்ரோ ஹெர்னாண்டஸ் (டென்னிஸ்)

ஹெர்னாண்டஸ் 1995 ஆம் ஆண்டில் டென்னிஸ்ஸை முதன்மையாக கொண்டார். இவர் வலதுபக்க ஆட்டக்காரர், அட்லாண்டா, ஜோர்ஜியாவில் 1996 கோடைகால ஒலிம்பிக்ஸில் தனது சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் முதல் சுற்றில் தோற்கடிக்கப்பட்டார் ஹெர்னாண்டஸ் உல ...

                                               

அலைசியா ஜே. வியன்பெர்கர்

அலைசியா ஜே. வியன்பெர்கர் வாழ்சிங்டன் கார்னிகி நிறுவன்ப் பணியாலர் ஆவார். இவர் 2000 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார் இந்திய வானியல் கழகம் இவருக்கு 2002 இல் 2000 ஆம் ஆண்ட்ன் வைணு பாப்பு பொற்பதக்கத்தை வழங்கியது.

                                               

அலைன் ஆசுபெக்ட்

அலைன் ஆசுபெக்ட் ; 1947 ஜூன் 15இல் பிறந்த) ஒரு பிரெஞ்சு இயற்பியலாள்ர் ஆவார். இவர் குவைய ஊடிணைப்பு எனும் செய்முறைப் பணிக்காகப் பெயர்பெற்றவர்.

                                               

அலைன் வோங்

அலைன் வோங் என்பவர், சிங்கப்பூரைச் சார்ந்த ஒரு சமூகவியலாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி ஆவார். இவர், 1984 ம் ஆண்டு சிங்கப்பூரில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இவர் அரசியல் மற்றும் கல்வி ஆகிய இரண்டில ...

                                               

அலோக் கபாலி

அலோக் கபாலி, வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணிய ...

                                               

அவ் எம். எல். டேவிசு

அவ் எம். எல். டேவிசு ஒரு பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். ராயல் வேதியியல் கழகத்தில் இவர் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலுள்ள எமரி பல்கலைக்கழகத்தில் ஆசா கிரிக்சு கேண்ட்லர் அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட கரிம ...

                                               

அவதார் சிங் (யுடோ)

அவதார் சிங் இந்திய யுடோ வீரர். இவர் இரியோ டி செனீரோவில் நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்று 32 பேருக்கான சுற்றில் வெளியேறினார்.

                                               

அவானி சதுர்வேதி

விமான லெப்டினன்ட் அவானி சதுர்வேதி மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய விமானி ஆவார். மோகனா சிங் மற்றும் பாவனா காந்த் ஆகியோருடன் இவர் முதல் பெண் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார். இந்த மூவரும் சூன் 2016 இல் இந்திய விமானப்படையின் போர ...

                                               

அவிகா கோர்

அவிகா கோர் ஒரு தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர மாடல் ஆவார். இவர் இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜ்குமார் ஆர்யன் எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அறிமுகமானார். மேலும், மெரி ஆவாஸ் கோ மில் கயி ரோஷினி, சல்தி கா நாம் கடி, கராம் அப்னா அப் ...

                                               

அவிஷ்கா பெர்னாண்டோ

வீராஹண்டிகே இன்னோல் அவிஷ்கா பெர்னாண்டோ, பொதுவாக அவிஷ்கா பெர்னாண்டோ என அறியப்படும் இவர் ஒரு தொழில்முறை இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் தற்போது இலங்கை தேசிய அணிக்காக சர்வதேச அளவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 2 ...

                                               

அவோமவா சீல்ட்சு

அவோமவா எல். சீல்ட்சு ஓர் தேசிய அறிவியல் அறக்கட்டளை வானியல், வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வுறுப்பினரும் கலிபோர்னியா பல்கலைக்கழக இயர்பியல், வானியல் துறையின் ஆய்வுறுப்பினரும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மைய ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் வாழ்சிங ...

                                               

அறிவழகன் வெங்கடாசலம்

கோயம்புத்தூரில் பிறந்த இவர் திருச்சியில் இளநிலை கணினி பட்டப்படிப்பினை படித்தார். பின்னர் சென்னையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குதல் துறையில் பட்டம் பெற்றார். திரைப்படக்கல்லூரியில் இவர் எழுதி இயக்கிய புதினம் என்னும் குறு ...

                                               

அறிவுமதி

அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் மதியழகன். தனது நண்பர் அறிவழகன் பெயரையும், தனது பெயரையும் சேர்த்து அறிவுமதி என்று வைத்துக்கொண்டார். இவர் விருத்தாசலம் நகருக்கு ...

                                               

அன்கிட் ஃபாடியா

அன்கிட் ஃபாடியா ஒரு தற்சார்பான கணினி பாதுகாப்பு ஆலோசகர் என தானாக அறிவித்துக்கொண்டவர், அவர் ரிலையன்ஸ் இன்போ உடன் இணைந்து கார்பரேட் நிறுவனங்களுக்கான கணினி பாதுகாப்பு திட்டத்தை நடத்துகின்றார். அவர் பற்றிய பல சர்ச்சைகள் உள்ளன.

                                               

அன்சார் அப்பாஸி

அன்சார் அப்பாஸி, ஜூன் 12, 1965இல் பிறந்த ஒரு பாகிஸ்தான் வலதுசாரி வர்ணனையாளர் மற்றும் தி நியூஸ் இன்டர்நேஷனலுடன் தொடர்புடைய கட்டுரையாளர் ஆவார். பாக்கிஸ்தானின் மிக முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவராக உள்ள அப்பாஸி, பொதுவாக சமூக பழமைவாத மற்றும் தேச ...

                                               

அன்சுலா காந்த்

அன்சுலா காந்த் உலக வங்கி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனருமாகவும் 12 சூலை 2019 அன்று நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவின் ரூர்க்கியைச் சேர்ந்தவர்.

                                               

அன்ட்ரூ ஜோன்ஸ் (சமர்செட் துடுப்பாட்டக்காரர்)

அன்ட்ரூ ஜோன்ஸ், பிறப்பு: செப்டம்பர் 22 1964) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஏ-தர துடுப்பாட்டப ...

                                               

அன்ட்ரே அகாசி

அன்ட்ரே அகாசி அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர். இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் ...

                                               

அன்டோனிசு சமராசு

அன்டோனிசு சமராசு Antonis Samaras ஓர் கிரேக்க பொருளியலாளரும் அரசியல்வாதியும் ஆவார். கிரீசின் முக்கிய பழமைவாதக் கட்சியான புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக 2009ஆம் ஆண்டு முதல் உள்ளார். சூன் 20, 2012 அன்று கிரீசின் 185வது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண ...

                                               

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார். 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பந ...

                                               

அன்ரூ டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1962)

அன்ரூ டேவிஸ் என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 22 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளா ...

                                               

அன்லவுகு அமந்தா தியூப்விக்

அன்லவுகு அமந்தா தியூப்விக் ஒரு நார்வே வனியலாளர் ஆவார். இவரது ஆய்வுப்புலம் விண்மீன்களின் உருவாக்க்மும் தொடக்கநிலைப் பொருண்மைச் சார்பின் தோற்றமும் ஆகும். இவர் நார்வே, போர்தேவில் பிறந்தார். இது நார்வே மேற்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறுநகராகும். இவர் ...

                                               

அன்வர் அலி (துடுப்பாட்டக்காரர்)

அன்வர் அலி பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் வலது கை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார்.இவர் 19 வயதிற்கு உ ...

                                               

அன்வர் இப்ராகீம்

டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அன்வர் என்று அழைக்கப்படும் இவர் மலேசியத் தமிழர் மத்தியில் மிகப் பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார். இவர் மலேசிய முன்னாள் துணைப் பிரதமராகவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். 1 ...

                                               

அன்னபூரணி சுப்ரமணியம்

அன்னபூரணி சுப்ரமணியம், பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணிபுரியும் அறிவியலாளர் ஆவார். இவர் விண்மீன் கொத்துகள், விண்மீன் படிமலர்ச்சி, பால்வெளி விண்மீன்தொகை, மெகல்லான் முகில்கள் பற்றி ஆய்வு செய்துவருகின்றார்.

                                               

அன்னா அக்சாருமோவா

அன்னா அக்சாருமோவா என்பவர் உருசியா நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் சதுரங்க கிராண்டு மாசுட்டர் போரிசு குல்கோவின் மனைவியுமாவார். இவ்விருவரும் 1970 களில் சோவியத் நாட்டில் அகதிகளாக மிகவும் பிரபலமாக இருந்தனர். இறுதியாக இவர் ...

                                               

அன்னா சரிகினா

அன்னா போரிசிவ்னா சரிகினா ஒரு உக்ரேனிய பெண்ணியவாதியான இவர் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் ஆர்வலர் ஆவார். இவர் கார்கீவில் உள்ள ஒரு லெஸ்பியன் பெண்ணிய அமைப்பான ஸ்பியர் மகளிர் சங்கத்தின் இணை நிறுவனராகவும் மற்றும் கீவ்வில் உள்ள பெருமிதப் பேரணியின் ஏற்பாட்ட ...

                                               

அன்னா சுகைபி

அன்னா மார்கரெட் மகாலா சுகைபி மான்செசுட்டர் பல்கலைக்கழக கதிர்வீச்சு வானியல் பேராசிரியரும் ஜோர்டல் பாங்கு வானியற்பியல் மையத்தின் தலைவரும் ஆவார். இவர் மீத்தகைமைக் குறுக்கீட்டளவியல் மையத் தலைவராகவும் பணிபுரிகிறார். She is the co-Director of Policy Ma ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →