ⓘ Free online encyclopedia. Did you know? page 148                                               

அன்னா பிரேபெல்

அன்னா பிரேபெல் ஒரு செருமனி வானியலாளர் ஆவார். இவர் புடவியின் மிகப் பழைய விண்மீன்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வை மேற்கொண்டார்.

                                               

அன்னா வின்டொர்

அன்னா வின்டோர் 2013 இல், வோக் வெளியீட்டாளரான காண்டே நாஸ்டின் ஒரு தொழில்முறை கலைஞராக ஆனார். பேஷன் உலகின் பல பகுதிகளிலும் வின்டோர் ஒரு முக்கிய நபராக உள்ளார், மேலும் பேப் ஹேர்கட் மற்றும் கறுப்பு சன்கிளாஸ் ஆகியவை அவற்றின் உருவப்படத்திற்காக அறியப்படுக ...

                                               

அன்னீலா சார்ஜண்ட்

பேராசிரியர் அன்னீலா இசபெல் சார்ஜண்ட் ஆ அ க எ, முதுமுனைவர், இசுகாட்டிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் உருவாக்கத்தில் சிறப்பு புலமையாளர் ஆவார்.

                                               

அன்னெட் பெனிங்

அன்னெட் கரோல் பெனிங் என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கன் பியூட்டி, பேயிங் ஜூலியா, தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட், போன்ற பல திரைப்படங்களில் நடடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார். 1987 ஆம் ஆண்டு ஆல் மை சன்ஸ் ...

                                               

அன்னெட்டி பெர்கூசன்

அன்னெட்டி பெர்கூசன் ஒரு சுகாட்டிய நோக்கீட்டு வானியலாளர் ஆவார். இவர் பால்வெளி படிமலர்ச்சியில் புலமை வாய்ந்தவர். இவர் எடின்பர்கு வானியல் நிறுவனப் பேராசிரியர் ஆவார். இவர் பால்வழி அமைப்புகளின் தோற்றத்தையும் படிமலர்ச்சியையும் அறிய, அண்மையில் உள்ள பால் ...

                                               

அனகா அலங்காமொனி

அனகா அலங்காமொனி என்பவர் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார். 2010ஆம் ஆண்டில் சர்வதேச ஸ்குவாஷ் வீரர்களுக்கான தரவரிசையில் 59 ஆவது இடத்திற்கு முன்னேறினார். 2014 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதினைப் பெற்றார்.

                                               

அனட்டா சோனி

அனட்டா சோனி ஒரு இந்திய அறிவியலாளர் ஆவார். இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இவருக்கு 2016ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெங்களூரிலுள்ள இந்திய வி ...

                                               

அனத்தோலி கார்ப்பொவ்

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1986 முதல் 1990 வரையில் இவர் இப்பட்டத்தை மீளப் பெற்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் ...

                                               

அனந்த் நாக்

அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் ...

                                               

அனந்த குமார்

அனந்த் குமார் இந்திய அரசியல்வாது. இவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர். 1999ல் வாஜ்பாய் அமைச்சரவையில், விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார். தெற்கு பெங்களூரு லோக்சபா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பா.ஜ., தே ...

                                               

அனந்தகுமார் ஹெகடே

அனந்தகுமார் ஹெகடே, கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1968-ஆம் ஆண்டின் நவம்பர் 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், உத்தர கன்னடம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பத ...

                                               

அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி

மின்சாரத்துறைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கல்வெட்டுக்களில் அதிக நாட்டமுள்ளவர். பணிக்காலத்தில் தன் ஓய்வு நேரத்தில் பல இடங்களுக்குக் கல்வெட்டுக்களைத் தேடிச் சென்று அரிய தகவல்களைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு அளித்துள்ளார்.

                                               

அனந்தி சசிதரன்

அனந்தி சசிதரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியையும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார். ஆசிரியையான அனந்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் திருக்கோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் வேலாயுதம் சசிதரனின் மனைவி ஆவார். எழிலன் ...

                                               

அனமுல் ஹக்

முகமது அனமுல் ஹக் பிஜோய் பொதுவாக அனமுல் ஹக் என அறியப்படும் இவர் ஒரு வங்காளதேசத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். வலதுகை மட்டையாளர் ஆன இவர் வங்காளதேச தேசிய துடுப்பாட்ட அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட ...

                                               

அனர்கலி ஆகர்சா

அனர்கலி ஆகர்சா இலங்கையைச் சேர்ந்த நடிகை, ஒப்பனை அழகி, பாடகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி ஆவார். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அழகி போட்டியில் மகுடம் சூடினார். அதே ஆண்டில் உலக அழகி அணிவகுப்பில் இலங்கை அழகியாக போட்டியிட்டார். இவர் நிறுவனத ...

                                               

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே இந்தித்திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். நடிகர் சங்கி பாண்டேயின் மகளான, இவர் 2019 ஆம் ஆண்டில் வெளியான காதல் திரைப்படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் நகைச்சுவைப் படமான பதி பத்னி அவுர் வோ ஆகியவற்றில் முன்னணி கதாப ...

                                               

அனஸ் ரஷீத்

அனஸ் ரஷீத் ஒரு இந்திய நாட்டு தொலைக்காட்சி நடிகர், பாடகர் மற்றும் விளம்பர நடிகர். இவர் 2006ம் ஆண்டு கஹீன் டு ஹோகா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கயா ஹோகா நிம்மோ கா, தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சவுஹா ...

                                               

அனிதா கார்த்திகேயன்

அனிதா கார்த்திகேயன் ஒரு பின்னணிப் பாடகர் ஆவார். இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவரான திரு. கே. வெங்கடநரசிம்மன் மற்றும் டாக்டர் வி. மதுரம் ஆகியோருக்கு மகளாக 13, திசம்பரில் பிறந்தவர். அனிதா, சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவி ...

                                               

அனிதா காரா

அனிதா காரா என்பவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நான்காம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர், அனைத்துலக பெண் சதுரங்க மாசுட்டர் போன்ற பட்டங்களுடன் சதுர ...

                                               

அனிதா கில்லி

அனிதா கில்லி நோர்வேயின் நான்காவது பெரிய நகரமான ஸ்டாவஞ்சரில் பிறந்த இவர் இயங்கு பட இயக்குநரும் மற்றும் திரைப்பட இயக்குநருமாவார்.

                                               

அனிதா குப்புசாமி

அனிதா குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். இவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து கிராமியப்பாடல்களை எழுதியும் பாடியும் வருகிறார்.

                                               

அனிதா குமாரசாமி

அனிதா குமாரசாமி ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், திரைப்படம் / தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும் மற்றும் ஊடக அலைவரிசையின் உரிமையாளரும் ஆவார். தற்போது அவர் ராமநகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக சட்ட ...

                                               

அனிதா கோச்சிரன்

அனிதா எல். கோச்சிரன் ஓர் வானியலாளரும் கோள் அறிவியலாளரும் ஆசுட்டீன் டெக்சாசு பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார். இவர் மெக்டொனால்டு வான்காணக ஆராய்ச்சி உதவி இயக்குநரும் ஆவார். இவர் சூரியக் குடும்பத் தொடக்கநிலை வான்பொருள்களின் ஆய்விலும் வால்வெ ...

                                               

அனிதா தம்பி

அனிதா தம்பி ஒரு மலையாள மொழி கவிஞராவார்.இவர் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஒரு மாநிலமான கேரளாவிலுள்ள ஆலப்புழா நகரத்தைச் சேர்ந்த இவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டுகளுக்கு உட்பட்ட இவருடைய படைப்புகள் பல மொழிகளில் மொழி ...

                                               

அனிதா தேசாய்

அனிதா தேசாய் 1937 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் நாள் பிறந்த இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஆங்கில நாவல் எழுத்தாளர் ஆவார். மாசாசூசட்சு தொழில் நுட்பநிறுவனத்தில் மாந்தவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒர் எழுத்தாளராக இவர் பெயர் புக்கர் பரிசுக்காக மூன்று முறை முன ...

                                               

அனிதா தேவி

அனிதா தேவி இந்தியாவைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி இவர் பிறந்தார். அரியானா மாநில காவல்துறையில் பணிபுரிந்து வரும் அனிதா தேவி தேசிய அளவில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் வெற்றிகளை குவித்த ...

                                               

அனிதா நாயர்

அனிதா நாயர் ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இரண்டு நாடகங்களையும் எழுதியுள்ளார். கேரள சாகித்திய அகாதமி விருதும் பிற விருதுகளும் பெற்றவர். இவர் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், சொரனூர் அருகில் முண்டக் கோட்டுகுருசி ...

                                               

அனிதா பால்துரை

அனிதா பால்துரை இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட வீரர் மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராவார். அனிதா எட்டு ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார். இவர், பிரசாந்தி சிங்குடன் சேர்ந்த ...

                                               

அனிதா பிரதாப்

அனிதா பிரதாப் செய்தியாளரும் எழுத்தாளருமான இவர் டைம் இதழ் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி சேவை போன்றவற்றில் பணியாற்றியவர். மேலும் போர்ச்சூழல்கள் நிறைந்த பிரதேசங்களில் போராளிகளின் வேண்டுதல்களையும் உயர்ந்த சமூகத்தினால் ஒடுக்கப்படும் சமூகத்தினரின் போ ...

                                               

அனிதா ரத்னம்

அனிதா ரத்னம் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிண ...

                                               

அனிதா ராதாகிருஷ்ணன்

அனித்தா ராதாகிருஷ்ணன் தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி ...

                                               

அனிதா ஹசானந்தனி

அனிதா ஹசானந்தனி ஒரு இந்திய நடிகையான இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார். ஸ்டார் பிளஸின் காவ்யாஞ்சலி என்ற நாடகத் தொடரில் அஞ்சலியாகவும், யே ஹை முஹப்பதீனில் ஷாகுன் அரோராவாகவும ...

                                               

அனிந்திதா பால்

அனிந்திதா பால் அஸ்ஸாமின் குவஹாத்தியில் அமல் காந்தி பால் மற்றும் ஷியாமலி பால் ஆகியோரின் மகளாகப் பிறந்தார். அவரது தந்தை இந்திய உணவுக் கழகத்தின் ஒப்பந்த மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளில் பணியாற்றினார், இல்லத்தரசியான அவரது தாயார் ஒரு இசை ஆர்வமுள்ளவர் ...

                                               

அனிந்தோ சாட்டர்ஜி

பண்டிட் அனிந்தோ சாட்டர்ஜி இவர் பருகாபாத் கரானா பள்ளியின் இந்திய கைம்முரசு இணைக் கலைஞர் ஆவார். ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், ஞான பிரகாஷ் கோஷின் சீடராவார். தனது கைம்முரசிலிருந்து தெளிவான மெல்லிசைகளை வெளிக் கொணரும் திறனைப் பெற்ற இவர், உலகின் ...

                                               

அனிமா சவுத்ரி

அனிமா சவுத்ரி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த பாடகியாவார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவரது இசைப் பயணம் நவீன அசாமிய பாடல்களிலும், நாட்டுப்புற கலைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது. இவருக்கு லூயிட் குவாரி”, "ஜான் டிமாலி உள்ளூர் மற்று ...

                                               

அனிர்பான் இலாகிரி

அனிர்பான் இலாகிரி ஓர் இந்தியத் தொழில்முறைக் குழிப்பந்தாட்டக்கார்ர். இவர் இப்போது ஐரோபியா, ஆசியா, பி ஜி ஏ பயணங்களில் விளையாடுகிறார்.

                                               

அனில் அக்காரா

அனில் அக்காரா காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒரு சமூக சேவகர். இவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு விவசாயி ஆவார். மேலும், கேரள சட்டப்பேரவையில் வடக்கஞ்சேரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்.

                                               

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவர் ஆவார். இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இல ...

                                               

அனில் குமார் (இயக்குனர்)

அணில் என்பவர் 1989 திருத்து மலையாள திரைப்பட துறையில் இயக்குநரராக உள்ளவர். முப்பத்தி ஒரு திரைப்படங்களை மலையாளத்தில் எடுத்துள்ளார். பாபு நாராயண் என்பவருடன் இணைந்து இருபது படங்களை இயக்கியவர்.

                                               

அனில் குமாரி மல்கோத்ரா

அனில் குமாரி மல்கோத்ரா என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றினார். அலகாபாத்திலுள்ள சிறீ சாய்நாத் ஓமியோபதி முதுகலை கல்வி நி ...

                                               

அனில் பாபர்

அனில் காலாஜரோவ் பாபர் மகாராஷ்டிர மாநில சட்டசபை உறுப்பினர் (இன்றுவரை 1990-1995, 1999-2004 & மகாராஷ்டிரத்தில் காரத் என்ற இடத்தில் பிறந்தார்.

                                               

அனில் ரத்தோட்

மகாராஷ்டிரா மாநிலத்தின் அனில் ரத்தோட் மகாராஷ்டிரா மாவட்டத்தில் அஹ்மநான்நகர் இருந்து சிவ சேனா கட்சியின் அரசியல்வாதியாக உள்ளார். மகாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தின் விதான சபா சட்டமன்றத்தில் இருந்து மகாராஷ்டிரா சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1990 ...

                                               

அனில் ஜோசி

அனில் ஜோசி இந்தியாவின் பஞ்சாபின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார், அவர் தற்போதைய பஞ்சாப் அரசில் உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக பணியாற்றி வந்தார். அவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். 2007 ஆம் ஆண் ...

                                               

அனீசுவரர்மன்

அன்சூா்ரஹ்மான் என்பவா், இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் காந்த் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மற்றும் இந்திய அமைதிக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

                                               

அனு அகர்வால்

அனு அகர்வால் 1969 ஜனவரி 11 அன்று பிறந்த இவர் ஒரு முன்னாள் இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். ஆஷ்கி, தி கிளவுட் டோர் மற்றும் திருடா திருடா "ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

                                               

அனு மாலிக்

அன்வர் சர்தார் மாலிக் 1960 நவபர் 2 அன்று பிறந்துள்ள அனு மாலிக் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசை இயக்குனரும், பாடகருமாவார். இவர் இந்திய தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்ற இசை இயக்குனர் ஆவார். இவர் முதன்மையாக இந்தி திரையுலகில் இச ...

                                               

அனு ராகவன்

அனு ராகவன் ஓர் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியில் பிறந்துள்ளார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனு ராகவன் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் வல்லமை பெற்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடை கா ...

                                               

அனுகிரிதி குசேன்

அனுகிரிதி குசேன்) இவர் ஓர் இந்திய விளம்பர நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் பிளானட் பாலிவுட் நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளருமாவார். குசேன் மிஸ் ஆசியா பசிபிக் உலக 2014 என்ற அழகுப்போட்டியில் வென்றுள்ளார். மேல ...

                                               

அனுசுக்கா செட்டி

அனுஷ்கா ஷெட்டி இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது. 2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாக ...

                                               

அனுசுயா யுகே

அனுசுயா யுகே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி தற்போது சத்தீஸ்கரின் ஆளுநராக பணியாற்றி வருகிறார். அவர் 16 ஜூலை 2019 அன்று சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் அரசு உருவானதிலிருந்து ஆளுநரின் பொறுப்பை வகித்த முதல் பழங்குடிய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →