ⓘ Free online encyclopedia. Did you know? page 149                                               

அனுபமா கோகலே

அனுபமா கோகலே என்பவர் ஒர் இந்திய சதுரங்க விளையாட்டு வீரராவார். இவர் 1969 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள் மும்பையில் அனுபமா அபயங்கராகப் பிறந்தார். 1989, 1990, 1991, 1993,மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை அனுபமா இந்திய பெண்கள் சாம்பியன் பட்டத்தை ...

                                               

அனுபமா சோப்ரா

அனுபமா சோப்ரா இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகரும் மற்றும் மாமி மும்பை திரைப்பட விழாவின் இயக்குனருமாவார். டிஜிட்டல் தளமான ஃபிலிம் கம்பானியன் என்பதின் நிறுவனரும் மற்றும் அதன் ஆசிரியருமவார். இது சினிமாவைப் பற்றிய ஒரு ...

                                               

அனுபமா பகவத்

அனுபமா இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்திலுள்ள பிலாய் நகரில் பிறந்தார். ஆர். என். வர்மா என்பவர் அனுபமாவுக்கு 9 வயதாக இருக்கும்போது சித்தார் வாசிப்பதற்கு அறிமுகப்படுத்தினார். 13 வயதில் இம்தத்கரானாவில் சித்தார் இசை கலைஞர் பீமாலேந்து முகர்ச்சியிடம் பய ...

                                               

அனுபவ் சின்ஹா

அனுபவ் சின்ஹா என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் சாருக்கான் நடித்த ரா.வன் எனும் திரைப்படத்தையும், துன் பின், துஸ் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அலகாபாத் எனும் இடத்தில ...

                                               

அனுபா போன்ஸ்லே

அனுபா போன்ஸ்லே இவர் ஓர் இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு பத்திரிகையாளரும் மற்றும் ஒரு எழுத்தாளரும் ஆவார். இவர் தற்போது சி.என்.என்-நியூஸ் 18 இன் நிர்வாக ஆசிரியராக பணிபுரிகிறார்.

                                               

அனுர தென்னகோன்

அனுர புஞ்சி பண்டா தென்னகோன், இலங்கை அணியின் முன்னாள் முன்னணித் துடுப்பாட்டக்காரர், தலைவர் ஆவார். இவர் நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1975, 1979 ஆண்டுகளில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் ...

                                               

அனுர பிரியதர்சன யாப்பா

அனுர பிரியதர்சன யாப்பா இலங்கை அரசியல்வாதி). இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருனாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இ ...

                                               

அனுராக் ஆனந்த்

அனுராக் ஆனந்த் என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.இவர் சுயமுன்னேற்றம், புனைவு மற்றும் வரலாற்று புனைவு வகைகளில் பல பிரபலமான நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் மருந்துகள், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற வணிக துறைகளி ...

                                               

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் என்று அறியப்படும் அனுராக் சிங் காஷ்யப் ஒர் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குனர் ஆவார். இவர் தனது திரைப் பிரவேசத்தை பான்ச் என்கிற இதுவரை வெளியிடப்படாத திரைப்படத்தில் தொடங்கினார். இவர் தனது ...

                                               

அனுராக் தாகூர்

அனுராக் சிங் தாகூர் இமாச்சலப் பிரதேசத்தில் ஹமீர்பூரிலிருந்து இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றுகிறார். இவர் இமாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் துமால் என்பவரின் மகன் ஆவார். பாரதீய ...

                                               

அனுராதா

அனுராதா என்று திரையுலகு பெயரைக் கொண்ட சுலோச்சனா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் முக்கியமாக 1980 கள் மற்றும் 1990 களில் தீவிரமான நடித்துவந்தார். இவர் குறிப்பாக கவர்ச்சி நடனங்களில் ஆடியதற்கு பெற்றவர். இவர் தமிழ், கன ...

                                               

அனுராதா கிருஷ்ணமூர்த்தி

அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்பார் ஒரு இந்தியச் சமூக தொழில்முனைவோர் மற்றும் பாலாடைக்கட்டி தயாரிப்பாளர். இவர் தனது சகா நம்ரதா சுந்தரேசனுடன் 2017 ஆம் ஆண்டிற்கான நரி சக்தி விருது பெற்றார்.

                                               

அனுராதா கொய்ராலா

அனுராதா கொய்ராலா பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட ஏறத்தாழ 12 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்ட சமூகப் போராளி. கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிரு ...

                                               

அனுராதா டி கே

அனுராதா டி. கே ஒரு இந்திய விண்வெளித்துறையின் அறிவியலாளர் ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் என்ற பிரிவின் திட்ட இயக்குனர் ஆவார். இவர் ஜிசாட்-12 மற்றும் ஜிசாட்-10 செயற்கைக்கோள்களை செலுத்துவதில் பணிப் ...

                                               

அனுராதா பட்டாச்சார்யா

அனுராதா பட்டாச்சார்யா இவர் இந்திய கவிதை மற்றும் புனைகதை எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது நூலான "ஒன் வேர்ட்" என்பது 2016ஆம் ஆண்டு சண்டிகர் சாகித்ய அகாடமி சிறந்த புத்தகத்திற்கான விருதின ...

                                               

அனுராதா பாட்வால்

அனுராதா பாட்வால் ; இந்தியப் பின்னணிப் பாடகியாக பாலிவுட் திரையுலகில் பணிசெய்பவர் ஆவார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினை 2017 ஆம் ஆண்டு பெற்றவர். தேசியத் திரைப்பட விருதினையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் பெறுள்ளார்.

                                               

அனுராதா பிசுவால்

அனுராதா பிசுவால் ஓர் இந்திய தடகள விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியில் பிறந்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் வல்லமை பெற்றிருந்தார். 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்ட ...

                                               

அனுராதா மேனன்

அனுராதா மேனன் இவர் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகையும், நாடகக் கலைஞருமாவார். பிரபலமான சேனல் ஊடக ஆளுமை., லோலா குட்டி என்பது இவரது மாற்று சுயமாகும். சேனல் வி-யில் ஊடக ஆளுமை லைலாவும் இவரேயாவார்.

                                               

அனுராதா ராய் (எழுத்தாளர்)

அனுராதா ராய் இந்தியாவைச் சேர்ந்த ஒரு புதின ஆசிரியரும், பத்திரிகையாளரும், ஆசிரியரும் ஆவார். இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அட்டூழியங்கள் மற்றும் துயரங்களை இவரது படைப்புகள் சித்தரிக்கின்றன. சமுதாயத்தின் பாசாங்குத்தனம் மற்றும் ...

                                               

அனுராதா ஸ்ரீராம்

அனுராதா ஸ்ரீராம், தமிழகத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் 90-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார். அனுராதா ஸ்ரீராம், மீனாட்சி சுந் ...

                                               

அனுஜா சௌகான்

அனுஜா சவுகான் இவர் ஓர் இந்திய எழுத்தாளரும், விளம்பரதாரரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமாவார். இந்தியாவின் ஜே.வால்ட்டர் தாம்சன் என்ற விளம்பர நிறுவனத்தில் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். இறுதியில் அந்நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், நிர்வாக ...

                                               

அனுஜா பாட்டீல்

அனுஜா பாட்டீல் இந்திய மகளிர் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். மகளிர் பன்னாட்டு இருபது20 போட்டியில் தேசிய அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

                                               

அனுஜா ஐயர்

அனுஜா ஐயர் என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் 2007ல் வெளிவந்த சிவி என்ற திகில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பிறகு 2009ல் நினைத்தாலே இனிக்கும், உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

                                               

அனுஷ்கா சங்கர்

அனுஷ்கா சங்கர் இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.

                                               

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

                                               

அனுஷ்கா ஜஸ்ராஜ்

அனுஷ்கா ஜஸ்ராஜ் இந்தியாவின்இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த புனைகதை எழுத்தாளர் ஆவார். இவர் 2012 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் சிறுகதை பரிசுக்கு ஆசியா கண்டத்தின் வெற்றியாளராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

அனுஸ்ரீ

அனுஸ்ரீ நாயர், என்பவர், மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த டயமண்ட் நெக்லெஸ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மற்றும் பல மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

                                               

அனூப் மேனன்

அனூப் மேனன் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், பாடலாசிரியருமாவார். மலையாளத் திரைப்படத்துறையில் நடிகராக வெற்றியைக் கண்டறிவதற்கு முன்பு இவர் தொலைக்காட்சியில் பணியாற்றினார். இவர், சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில தி ...

                                               

அனோயரா கதுன்

அனோயரா கதுன் இந்திய குழந்தைகளின் உரிமைகள் ஆர்வலராவார். 2017ஆம் ஆண்டில், தனது 21 வயதில், மேற்கு வங்காள மாநிலத்தில் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை திருமணத்தை எதிர்த்துப் போராடியதற்காக இந்தியாவின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி ச ...

                                               

அனௌசே அசரப்

அனௌசே அசரப் ஒரு பாகிஸ்தான் வி.ஜே மற்றும் நடிகை ஆவார். வி.ஜே.வாக, எம்.டிவி. பாகிஸ்தான் என்ற இசை சேனலில் தோன்றினார். பி.டி.வி- க்காக 13 அத்தியாயம் உடைய தொடரில் சைரா கஸ்மி இயக்கிய, ஒரு நாடகத்திலும் அவர் நடித்துள்ளார். இதில் அவரது பாத்திரம் முன்னணி ந ...

                                               

அஜந்த மென்டிஸ்

பாலபுவாதுகே அஜந்த வின்ஸ்லோ மென்டிஸ் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஒரு பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை இராணுவத்தின் பீரங்கிப் படையில் பணி புரிகிறார். இலங்கை இராணுவத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த அஜந்த மெண்டிஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியுடனா ...

                                               

அஜய் சக்ரவர்த்தி

பண்டிட் அஜய் சக்ரவர்த்தி இவர் ஓர் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவருக்கு 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

                                               

அஜய் தத்

அஜய் தத் ஒரு இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு அம்பேத்கர் நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                                               

அஜய் தேவ்கான்

அஜய் தேவ்கான் ஒரு பிரபல இந்தி நடிகர். தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து நடித்து வருகிறார். இவர் தில்லியில் வசித்த பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். இவரது பூர்வீகம் அம்ரித்சர் ஆகும். இவரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை திரைத் தொழிலில் ஈடுபட்டு இருந் ...

                                               

அஜய் போங்கர்

அஜய் போங்கர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ஒரு மராத்தி தேசஸ்தா பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞராக இருந்தார். பாடகரும், கிரானா கரானாவின் இசைக்கலைஞருமான இவரது தாயார் சுசிலாபாய் இவருக்கு முதல் குருவாக இருந்தார். தனது இளம் வயத ...

                                               

அஜய் ரத்னம்

அஜய் ரத்னம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

                                               

அஜய் ஜடேஜா

அஜய்சின்ஹ்ஜி "அஜய்" ஜடேஜா Ajaysinhji "Ajay" Jadeja, இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 முதல் 2000 வ ...

                                               

அஜய்பால் சிங் பங்கா

அஜய்பால் சிங் பங்கா இவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகியாவார். அவர் மாஸ்டர்கார்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். முன்னதாக அதன் தலைவரும் தலைமை இயக்க அதிகாரியுமான பங்கா 2010 சூலை 1 முதல் முதன்மை செயல் அலுவராகவும், இயக்குநர்கள் குழுவின் ...

                                               

அஜித் அகர்கர்

அஜித் அகர்கர் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்திய அணிக்காக 200 சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் ஆடத் துவங்கிய காலத்தில் மிக வேகமாக 50 இலக்குகளை வீழ்த்தியவர் எனும் சா ...

                                               

அஜித் குமார்

அஜித் குமார், தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ...

                                               

அஜித் பவார்

அஜித் அனந்த்ராவ் பவார் என்பவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வராக உள்ளார். இவர் பாரமதி தொகுதியில் இருந்து மகாராஷ்டிர சட்டமன்றத்துத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தே ...

                                               

அஜித் பால் சிங்

அஜித் பால் சிங் இந்திய பஞ்சாப் மாநிலத்து சன்சார்பூரை சேர்ந்த தொழில்முறை வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். இந்திய வளைத்தடிப் பந்தாட்ட அணியின் தலைவராக விளையாடியுள்ளார். இவருக்கு 1970க்கான அருச்சுனா விருது அறிவிக்கப்பட்டு 1972இல் வழங்கப்பட்டது ...

                                               

அஜித் ஜெயின்

அஜித் ஜெயின் என்பவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் தற்போது பெர்க்சைர் ஹத்தவேக்கான பல்வேறு மறுகாப்பீட்டுத் தொழில்களுக்குத் தலைமை வகிக்கின்றார். அஜித் ஜெயின் இந்தியாவின் கடலோர மாநிலமான ஒரிசாவில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழ ...

                                               

அஜின்கியா ரகானே

அஜின்கியா மதுகர் ரகானே இந்தியத் துடுப்பாட்டக்காரர். வலது கை மட்டையாளரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் உதவி அணித் தலைவராக உள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகவும் உள்ளார். 2007 ஆம் ஆண்டில் முதல் த ...

                                               

அஷ்கர் ஸ்டானிக்சை

அஸ்கர் ஸ்டெனிசை, பிறப்பு: பிப்ரவரி 22 1987, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவ ...

                                               

அஸ்கோ பார்ப்போலா

அஸ்கோ பார்ப்போலா பின்லாந்து நாட்டு எல்சிங்க்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். எல்சிங்க்கியில் நடைபெற்ற 12-வது உலக சமசுக்கிருத மாநாட்டிற்குத் தலைவராக இருந்தவர் ...

                                               

அஸ்மா ஜெகாங்கீர்

அஸ்மா ஜிலானி ஜெகாங்கீர் பாக்கித்தானின் முன்னணி வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குழாம் சங்கத் தலைவர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆவார். சமயச் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான உரிமையடக்கலைத் தடுக்கவும் ...

                                               

அஸ்வின் சாங்கி

அஸ்வின்சாங்கி ஒரு இந்திய எழுத்தாளர். இவர் அறிவியல்பரபரப்பூட்டும் வகைசார்ந்த நாவல்களை எழுதியுள்ளார். இவர் ரோஷாபால் கோடு சாணக்யா தான் மந்திரம் மற்றும் தி கிருஷ்ணா கீ ஆகிய மூன்று விற்பனையில் சாதனைபடைத்த சிறந்த நாவல்களை படைத்துள்ளார். இவரது புத்தகங்க ...

                                               

அஸ்வினி கல்சேகர்

அஸ்வினி கல்சேகர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் ஏக்தா கபூரின் தொலைக்காட்சித் நாடகத் தொடரான "கசாம் சே" என்ற நிகழ்ச்சியில் "ஜிக்யாசா வாலியா" என்ற பாத்திரத்திலும் மற்றும் "ஜானி காதர்" என்றத் தொடரில் பிரகாஷின் மனைவி வர்ஷா பாத்திரத்திலும் நடித்ததற்காக ப ...

                                               

அஸ்வினி குமார் சௌபே

அஸ்வினி குமார் சௌபே என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →