ⓘ Free online encyclopedia. Did you know? page 15



                                               

விகிதம்

விகிதம் என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினை குறிக்கும். இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். விகிதங்களுக்கு அலகில்லை. a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் க ...

                                               

வீரசேனர்

ஆச்சாரிய வீரசேனர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய கணித மேதை. இவர் சமண தத்துவ ஞானி மற்றும் ஆச்சார்யருக்குத் தகுந்த வரிசையைச் சேர்ந்த ஒரு திகம்பர சாதுவும் ஆவார். இவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் கவிஞரும் ஆவார். வீரசேனர், தென்னகத்தில் ஜைன இலக ...

                                               

வீழும் தொடர்பெருக்கம்

கணிதத்தில், வீழும் தொடர்பெருக்கம் என்பது x -லிருந்து தொடங்கி தொடர்ந்து ஒன்றொன்றாக குறைந்துவரும் முந்தைய முந்தைய n காரணிகளின் பெருக்குத் தொகையைக் குறிக்கும். இங்கு n ஒரு குறையிலா முழு எண்ணாக இருத்தல் வேண்டும். அதாவது, x n = x − 1 x − 2 ⋯ x − n + 1 ...

                                               

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு 2010-11 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு, இந்திய மருத்துவக் கழகம். தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் ...

                                               

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு என்பது இந்தியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்தியல், கட்டுமானக்கலை மற்றும் நகரமைப்பு, விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பயன்பாட்டுக் கலை மற்றும் தொழில், மேலாண்மைக் கல்வி மற்றும் கணிப்ப ...

                                               

அட்சய பாத்திரம் அறக்கட்டளை

அட்சய பாத்திரம் அறக்கட்டளை இந்தியாவில் செயல்படும் லாப நோக்கமற்ற அறக்கட்டளையாகும். இது இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு மதிய உணவை சமைத்து, அரசு நடத்தும் பள்ளிகளுக்கே நேரில் சென்று வழங்குகிறது. இவ்வறக்கட்டளை 2000ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. குழந்தைகள் ...

                                               

அறிவு

அறிவு அனுபவம் அல்லது கல்வி மூலம் பெறப்பட்ட உண்மைகள், தகவல், விளக்கங்கள் அல்லது திறமைகள் போன்ற யாரோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை அறிந்திருத்தல், கண்டுபிடிப்பது அல்லது கற்றல். ஒரு விஷயத்தின் கருத்தியல் அல்லது நடைமுறை புரிதல். அறிவு என்பது ஒரு பொருள் ...

                                               

அறிவு அடித்தளம்

அறிவு ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அவசியம். அறிவு அடித்தளம் என்பது ஒரு துறைபற்றி அறிவை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, இலகுவாக பகிர்ந்து, பயன்படுத்துவதையே முதன்மையாக குறிக்கிறது. விரிவான ஆழமான அறிவு அடித்தளத்தை உருவாக்கி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ப ...

                                               

அனைத்துலக எழுத்தறிவு நாள்

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத ...

                                               

ஆசிரியர்

ஆசிரியர் என்பவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார். ஆசிரியர் என்பவர் ஊதியம் பெற்றுக்கொண்டு கல்விச்சேவை பணியாகச் செய்பவர். மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பவர ...

                                               

ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009

ஆசிரியர் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2009 என்பது இந்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் மாற்றங்களையும் புதுப்பித்தல்களையும் முன்மொழிவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கலைத்திட்ட வரைவாகும்.

                                               

ஆசிரியர் நாள்

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.

                                               

ஆய்வரங்கு

ஆய்வரங்கு என்பது, ஒருவகைக் கற்பித்தல் வழிமுறை எனலாம். இது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலோ, வணிக அல்லது தொழில்சார் அமைப்புக்களினாலோ ஒழுங்கு செய்யப்படலாம். இது ஒரு சிறு குழுவினரை ஒரு கூட்டத்தில் கூட்டிக் குறித்தவொரு விடயம் தொடர்பில் கலந்தாய ...

                                               

ஆய்வேடு

ஆய்வேடு அல்லது ஆய்வாக்கம் என்பது பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை தகுதி பெறுவதற்காக ஒரு மாணவரின் ஆய்வு மற்றும் புரிதல்களை உள்ளடக்கிய ஆவணம் ஆகும். ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது சில நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் "தீசிஸ்" அல்லது உடனொத்த சொல் பட்டப ...

                                               

இடைநிலைக் கல்வி

இடைநிலைக் கல்வி அல்லது இரண்டாம் நிலைக் கல்வி என்பது, தொடக்கக் கல்வியை நிறைவு செய்த பின்னர் தொடர்கின்ற கல்வி ஆகும். இடைநிலைக் கல்வியை முடித்த பின்னர் ஒரு மாணவன் அல்லது மாணவி, உயர் கல்வியை அல்லது தொழிற் பயிற்சியைத் தொடரமுடியும். சில நாடுகளில் தொடக் ...

                                               

இந்திய படிப்பு சங்கம்

இந்திய படிப்பு சங்கம், என்பது இந்தியாவில் இணையவழி கல்வி வழங்கும் நிறுவனம் ஆகும். இதனை டிம்மி ஜான் என்பவர் இந்தியாவின் 2007ஆம் ஆண்டில் நிறுவினார். தற்போது அவரது சகோதரர் டோனி ஜான் என்பவர் இவ்விணைய வழி கல்வி நிறுவனத்தை நட்த்தி வருகிறார். இந்தியாவில் ...

                                               

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், உயர்கல்வித் துறையின் கீழ் கர்நாடக மாநிலம், மைசூரில் செயல்படும் நிறுவனம் ஆகும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், 1981 முதல் இந்திய அரசு மொழிகள் மற்றும் சிறுபாண்மை மொழிகளி ...

                                               

இயற்கை ஆய்வு

இயற்கை ஆய்வு தற்போதைய கல்வி முறைக்கு மாற்று கல்வியாக 19-ஆம் நூற்றாண்டு மற்றும் 20-ஆம் நூற்றாண்டு வாக்கில் அமெரிக்கா போன்ற நாடுகளில் துவங்கப்பட்டுள்ளதே இயற்கை ஆய்வு ஆகும். இவற்றுள் அறிவியல் படிப்புகளை ஆத்மீகமான வழியில் தெளிவு செய்யும் பொருட்டும் இ ...

                                               

இளங்கலைப் பொறியியல்

இளங்கலைப் பொறியியல் ஆர்மீனியா, ஆத்திரேலியா, வங்காளதேசம், பல்கேரியா, கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பின்லாந்து, செருமனி, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜோர்டான், கொரியா, லெபனான், மாகடோனியா, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்த ...

                                               

உலக அறிவுசார் சொத்து நிறுவனம்

உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையில் உள்ள 16 சிறப்புக்கிளை நிலையில் உள்ள நிறுவனங்களுள் ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 1967 இல் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினராக 184 நாடுகள் உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை ஊக்குவித்து படைப ...

                                               

எண்ணிமப் புலமை

எண்ணிமப் புலமை என்பது வளர்ந்துவரும் ஒரு பலதுறைசார் கல்விப் புலம் ஆகும். எண்ணிமத் தொழில்நுட்பங்களை புலைமைசார் வெளியீடுகளுக்கும், ஆய்வுக்கும், பாதுகாப்புக்கும் அணுக்கத்துக்கும், கற்பித்தலுக்கும் பயன்படுத்தி கல்விசார் ஆய்வுசார் இலக்குகளை முன்னெடுப்ப ...

                                               

ஏரணத் தவறு

செயல் அல்லது நடத்தையை உற்று நோக்கி அவற்றைத் தர அடிப்படையில் பதிவதற்குத் தரவை பயன்படுகிறது. இதில் அளவுகள் குறிக்கப்படும் போது, ஏரணத் தவறுகள் அல்லது பிழைகள் ஏற்படுகின்றன. சில பண்பு கூறுகள் என்றுக்கொன்று நோ்நிலை இணைப்பாகவோ, எதிா்நிலை வேறுபாடாகவோ கரு ...

                                               

ஒப்பார் அறிவுறுத்தல்

ஒப்பார் அறிவுறுத்தல் என்பது 1990களின் ஆரம்பத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் எரிக் மசூர் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆதார அடிப்படையிலான, ஊடாடும் கற்பிக்கும் முறை ஆகும். ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் அறிமுக பட்ட இயற்பியல் வகுப்புகள் உள ...

                                               

கட்டிடக்கலை கலையியல்

கட்டிடக்கலை கலையியல் என்பது கட்டிடகலையியல் இளைஞர் அல்லது கட்டிடக்கலையியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் போன்ற ஒரு பாடப் பிரிவாகும். இத்துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழில்முறை பட்டமேற்படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இப்பட்டப் படிப்புகளில் கட்டடக்க ...

                                               

கல்வி ஆண்டு

கல்வி ஆண்டு என்பது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வி பயிலப்படும் காலத்தை குறிக்கும் ஆண்டாகும். கல்வி ஆண்டை முதல் பருவம், இரண்டாம் பருவம் மற்றும் மூன்றாம் பருவம் என மூன்று பருவங்களாக பிரித்து மாணவர்களுக்கு கல்வி ப ...

                                               

கல்வி நிர்வாகம்

கற்றல் கற்பித்தலை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட ஒரு களப் பிரயோக கல்வித்துறை கல்வி நிர்வாகம் ஆகும். இத்துறை உளவியல், சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய துறைகளில் இருந்து கட்டியெழுப்பப்படுகின்றது. எல். குலிக் என்பவர் கல ...

                                               

கல்விச் சுட்டெண்

ஐக்கிய நாடுகள் அவை ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை வெளியிடுகிறது. இதில் மனித மேம்பாட்டுச் சுட்டெண், கல்விச் சுட்டெண், வருமானச் சுட்டெண் என்பவை அடங்கியுள்ளன. கல்விச் சுட்டெண் பாடசாலைக்குச் செல்லும் சுட்டெண், பாடசாலைக்குச் செல்வதை எதி ...

                                               

கல்விசார் கட்டிட வசதிகள்

கல்விசார் கட்டிட வசதிகள் என்பது, கற்றல், கற்பித்தல் முதலிய கல்வித் தேவைகளுக்கான கட்டிடங்களையும் அவற்றோடிணைந்த பிற வசதிகளையும் குறிக்கும். ஒரு காலத்தில் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மை கொண்ட கட்டிட வசதிகள் தேவை என்னும் கருத்து இரு ...

                                               

கற்பிக்கும் திறன்

கற்பிக்கும் திறன் கற்பிக்கும் திறன் என்பது வகுப்பறையில் ஆசிரியர் பல்வேறு நிகழ்வுகளை திறம்பட நிகழ்த்துவதை குறிப்பதாகும். இது கற்றல் கற்பித்தல் செயல்முறையில் பெரிதும் பயன்படுகிறது. உதரணமாக, விளக்குதல், அறிமுகப்படுத்துதல், கேள்வி எழுப்புதல், வலுவூட் ...

                                               

கற்பித்தல் இயந்திரம்

கற்பித்தல் இயந்திரங்கள் என்பது ஒரு இயந்திர சாதனம் ஆகும். இவை மாணவர்கள் கல்வி கற்க உதவும் ஒரு பொருள் ஆகும். இதை 1920 களின் மத்தியில் சிட்னி எல். பிரஸ்லீ அவர்கள் முதன்முதலில் கண்டுபிடித்தார். அவரது இயந்திரம் முதலில் பலவுள்தெரிவு விருப்பத் தேர்வுகளை ...

                                               

கற்றல்

கற்றல் என்பது அறிவை, பழக்கங்களை, செயற்திறனை புதிதாக பெற்றுக்கொள்ளல், அல்லது ஏற்கனவே பெற்றவற்றை மெருகூட்டல் அல்லது வலுவூட்டல் ஆகும். இதன்போது வேறுபட்ட தகவல்களின் உருவாக்கமானது நடைபெறுகின்றது. கற்கும் திறனானது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சில இ ...

                                               

கற்றல் கோட்பாடு

கற்றல் கோட்பாடு என்பது அறிவாற்றலை எவ்வாறு உட்கிரகிப்பது, பயன்படுத்துவது மற்றும் கற்றலை தக்கவைப்பது ஆகும். புலனுணர்வு, உணர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலின் தாக்கங்கள் போன்றவை முன் அனுபவத்தின்படி எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன அல்லது அறிவும், திறமையு ...

                                               

கின்டர்கார்ட்டின்

கின்டர்கார்ட்டின் என்பது இடாய்ச்சு மொழிச் சொல், இதற்கு "குழந்தைகளின் தோட்டம்" என்று பொருள். பிரெட்ரிக் புரோபல் என்ற செருமானிய கல்வியாளருக்கு குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியாக அமையவில்லை. அவர் மற்ற ஆசிரியர்களைத் தங்கள் குழந்தைப் பருவம் குறித் ...

                                               

குமோன் கல்வி முறை

குமோன் கல்வி முறை என்பது யப்பானிய நாட்டவரான தோரூ குமோன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கல்வி முறை ஆகும். இக்கல்வி முறை குறிப்பாக மாணவர்களுக்கு கணிதம், மொழிக் கல்வி ஆகியவற்றைப் புகட்டுவதில் ஈடுபட்டுள்ளது.

                                               

கூட்டு மதிநுட்பம்

கூட்டு மதிநுட்பம் என்பது பல முக வரையறைகளைக் கொண்டது. மாசாச்சூசெட்சு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கூட்டு மதிநுட்ப ஆய்வுப் பிரிவு கூட்டு மதிநுட்பத்தை பின்வருமாறு வரையறை செய்கிறது. கூட்டு என்றால் நபர்கள், கணினிகள், அமைப்புகள் எனப் பல்வேறு கூறுகள் ச ...

                                               

சுகநலக் கல்வி

நோய்த்தடுப்பு, பொதுச் சுகாதாரம் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் சுகநலக் கல்வி எனப்படும். இத் துறையில் சுற்றுச்சூழல் சுகாதாரம், உடல் ஆரோக்கியம், சமூக சுகாதாரம், உணர்வு சார் சுகாதாரம், அறிவுசார் ஆரோக்கியம், மற்றும் ஆன்மீகம் என்பன உள்ளடக்கப்படுகின்றன. ப ...

                                               

சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கல்வி அறக்கட்டளைகள், சமுதாய அமைப்புகள், சங்கங்கள் போன்றவைகளால் அரசு நிதியுதவியின்றி நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய அரசு அமைப்பான இந்திய மருத்துவக் குழு ...

                                               

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கல்வி அறக்கட்டளைகள், சமுதாய அமைப்புகள், சங்கங்கள் போன்றவைகளால் அரசின் நிதியுதவியின்றி நடத்தப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய அரசு அமைப்பான ...

                                               

சென்னைத் திரைப்படக் கல்லூரி

தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் சென்னை அடையாறு பகுதியில் தரமணியில் இயங்கும் திரைப்படப் பயிற்சி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் நடிப்பு, இயக்கும் போன்றவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பதுடன் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் ...

                                               

டெலோர்ஸ் அறிக்கை

1996 இல் டெலோர்ஸ் அறிக்கை யானது டெலோா்ஸ் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும். இது இரு முக்கிய கல்வி கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பார்வைக்கு முன்மொழியப்பட்டது. அதாவது வாழ்நாள் முழுவதும் கற்குபது, மற்றும் கல்வியின் நான் ...

                                               

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணிக்கான கல்வியியல் கல்லூரிகளை மட்டும் கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழ ...

                                               

தர அளவை

நிகழ்ச்சி பற்றிய நோக்கலின் குறிப்புகள் எந்த கட்டமைப்புக்கும் உட்படாத நிலையில் நிகழ்ச்சிப் பதிவேடுகளில் அமையும். பல நிகழ்ச்சித் துணுக்குகளைத் தோ்ந்தெடுத்து அவற்றில் நோக்கப் படுபவா் செயல் போக்குகள் வரையறுக்கப்பட்ட அளவைகளால் குறிப்பதாக அமைவது தர அளவ ...

                                               

தலைமையாசிரியர்

பள்ளிகளின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுகின்றார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஆசிரியப் பணியுடன் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பையும் சேர்த்துக் கவனித்துக் கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், ஆங்க ...

                                               

தளிர்த்திறன் திட்டம்

தளிர்த்திறன் திட்டம் என்பது குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் வாழ்க்கைத்திறன் கல்வியை வழங்கும் திட்டம் ஆகும். விழிப்புணர்வின் வழியாக நிலைமாற்றம் என்னும் நோக்கத்தோடு 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தை மதுரையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் ...

                                               

திண்ணைப் பள்ளிக்கூடம்

திண்ணைப் பள்ளிக்கூடம் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்திய கல்விமுறையிலான இன்றைய பள்ளிக்கல்விமுறை முழுமையாக தமிழகத்தில் பரவுவதற்கு முன் தமிழகத்தில் நிலவிவந்த ஒரு கல்வி முறையாகும். இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையில் ந ...

                                               

திறந்த மூல அறிவுத்திறன்

திறந்த வழிகளில் இருக்கும் தகவல்கள்களை அல்லது அறிவுத்திறன் வடிகட்டி திரட்டப்படுவது திறந்த மூல அறிவுத்திறன் எனலாம். இணையத்தின் ஆரம்பத்தில் பல மன்றங்கள், தளங்கள், மின் அஞ்சல் குழுக்கள் திறந்த மூல அறிவுத்திறனை முன்நிறுத்தியே இயங்கின. எனினும், காலப்போ ...

                                               

திறந்தநிலைக் கல்வி

திறந்தநிலைக்கல்வி என்னும் வழிமுறை கல்வி கற்பித்தலில் இணையவழி மாணவர்கள் எங்கிருந்தாலும் கற்கும்படியான ஒரு புதிய முறை ஆகும். ஆங்கிலத்தில் Open Source Learning என்னும் சொற்றொடரை தாவீது பிரெசிட்டன் (David Preston என்பார் 2009 இல் அறிமுகப்படுத்தினார். ...

                                               

தேசிய அருங்காட்சியகக் கழகம் (இந்தியா)

தேசிய அருங்காட்சியகக் கழகம், கலைகளின் வரலாற்றை பாதுகாத்தல், அவைகளை இளம் தலமுறையினர்களுக்கு கற்பித்தல், பயிற்சி அளித்தல், அருங்காட்சியகங்களை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் குறித்தான கல்வி வழங்குவதே இதன் நோக்கமாகும். இவ்வமைப்பு சங்கங்கள் பதிவுச் ...

                                               

தேசிய வடிவமைப்பு நிறுவனம்

தேசிய வடிவமைப்பு நிறுவனம், இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் 60 ஆண்டுகாலமாக செயல்படும் ஒரு தொழிற்கல்வி நிறுவனம். வடிவமைப்புக் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் முக்கிய இடத்தை இந்நிறுவனம் வகிக்கிறது. இந்நிறுவனம் வடிவமைப்பு ...

                                               

தொடக்கக் கல்வி

தொடக்கக் கல்வி என்பது, பெரும்பாலும் சிறுவர்களுக்கான முதல் நிலைக் கல்வி ஆகும். தொடக்கப் பள்ளிகளில் சிறுவர்களுக்குத் தொடக்கக் கல்வி வழங்கப்படுகிறது. தற்காலத்தில், சிறுவர்கள் தொடக்கக் கல்விக்கான வயதை அடையுமுன்பே முகிழிளம்பருவக் கல்வி கற்க அனுப்பப்பட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →