ⓘ Free online encyclopedia. Did you know? page 152                                               

ஆர்னோல்டு சுவார்செனேகர்

அர்னால்ட் ஸ்வார்சுநேகர் ஒரு ஆஸ்திரிய-அமெரிக்கர் ஆவார். மேலும் இவர் ஒரு முன்னாள் தொழில்முறை உடற்கட்டு கலைஞரும் ஆவார். அதுதவிர இவர் விளம்பர மாடல், நடிகர், திரைப்பட இயக்குனர், மேலும் தொழிலதிபர், அரசியல்வாதி என பல பரிணாமங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார் ...

                                               

ஆரம்பம் பாபி சிங்

ஆரம்பம் பாபி சிங் என்பவர் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த உடல் கட்டுனர் ஆவார். 2010 ஆம் ஆண்டு இந்தியாவின் வாரணாசியில் நடைபெற்ற முதலாவது உடல் கட்டுனர் சாம்பியன் பட்டப்போட்டியில் 75 கிலோ ஆடவர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். அன்று முதல் ...

                                               

ஆரவ்

ஆரவ் தமிழகத்தைச் சார்ந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகருரும் ஆவார். இவரது சொந்த ஊர் திருச்சி, படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பார்த்த வேலையை விட்டுட்டு மாடலிங் செய்ய த ...

                                               

ஆரன் சோர்க்கின்

ஆரன் பெஞ்சமின் சோர்க்கின் என்பவர் அகாதமி, மற்றும் எம்மி விருதுகள் பெற்ற அமெரிக்கத் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும், நாடக ஆசிரியரும் ஆவார். சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு இவர் திரைக்கதை எழுதிய ’எ ஃபியூ குட் மென்’ திரைப்படம் ...

                                               

ஆரி (நடிகர்)

ஆரி என்று அழைக்கப்படும் ஆரி அர்ஜுனா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை ...

                                               

ஆரிசு சால்வே

ஆரிசு சால்வே என்பவர் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மேனாள் சொலிசிட்டர் செனரல் ஆவர். அரசியல் விவகாரங்கள், வணிகம், வரி விதிப்புச் சிக்கல்கள், நீதி நியாய வழக்குகள் ஆகியவற்றில் உச்சநீதி மன்றத்திலும் பிற உயர்நீதி மன்றங்களிலும் வழக்குகளில் வாத ...

                                               

ஆரியத் தினெர்சுட்டீன்

ஆரியத் தினெர்சுட்டீன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1985 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார். இவர் 1989 இல் நியூட்டன் இலேசி பியர்சு பரிசைப் பெற்றார். இவர் தன் அறிவியல் இளவல் பட்டத்தை 1975 இல் யேல ...

                                               

ஆரியமான் பிர்லா

இவர் கோடீஸ்வரர்-தொழிலதிபர் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரும் பிர்லா குடும்ப உறுப்பினருமான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். தற்போது மும்பை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் வணிகவியல் பட்டம் பெற்று வருகிறார்.

                                               

ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ், என்பவர் பழைய தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதியவற்றில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் நடித்த திரைப்படங்கள் அதிகம். மொத்தம் 500 திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார். இவரின் சொந்த ஊர் திருவாரூர். அ ...

                                               

ஆரோக்கியசாமி பவுல்ராஜ்

ஆரோக்கியசாமி பவுல்ராஜ் ஒரு தகவல் தொழில்நுட்ப அறிவியலாளர் ஆவார். தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மின்னியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பால்ராஜ் 400 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இரண்டு உரை புத்தகங்களுக்கு ஆசிரியராகவ ...

                                               

ஆரோக்ய ராஜீவ்

ஆரோக்கியா ராச்சீவ் 400 மீட்டர் தூர ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய தடகள வீர்ராவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் கலப்பு 4 × 400 மீ தொடர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் ப ...

                                               

ஆரோன் ஆல்ஃபேகர்

ஆரோன் ஆல்ஃபேகர் என்பவர் ஒரு அமெரிக்க கணிணி அறிவியலாளர் மற்றும் விக்கிமீடியா நிறுவனத்தின் முதன்மை ஆய்வு விஞ்ஞானியுமாக 2020 வரை பணியாற்றியவரும் ஆவார்.

                                               

ஆரோன் பிஞ்ச்

ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். வலது-கை மட்டையாளரான இவர் 2006 இல் இலங்கையில் நடைபெற்ற 19-வயதிற்குட்பட்டோருக்கான உலககிண்ணப் போட்ட ...

                                               

ஆரோன் ஸ்டான்போர்ட்

ஆரோன் ஸ்டான்போர்ட் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

                                               

ஆல்ஃப்ரெட் மோலினா

ஆல்ஃப்ரெட் மோலினா ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஸ்பைடர்-மேன் 2, த டா வின்சி கோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரங்கோ, ஸ்ட்ரேஞ் மேஜிக் போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

                                               

ஆல்கா யாக்னிக்

ஆல்கா யாக்னிக் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் செப்டம்பர் 12, 1965 இல் பிறந்தார். இவர் ஒரு இந்தியப் பாடகி ஆவார். அவர் பிலிம்ஃபேர் சிறந்த பின்னணிப் பாடகி விருதை ஏழு முறை வென்றுள்ளார். 500 இந்தியத் திரைப்படங்களுக்கு மேலாக அவர் பி ...

                                               

ஆல்பர்ட் பாண்டுரா

ஆல்பர்ட் பாண்டுரா OC ஒரு உளவியலாளரும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் புலத்தில் உளவியல் பேராசிரியரும் ஆவார். கிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகளாக, சமூக அறிவுப்புலக் கோட்பாடு, சிகிச்சை, மற்றும் ஆளுமை உளவியல் உட்பட, கல்வி துறையில் மற்றும் ...

                                               

ஆல்பெர்ட் ஃவெர்ட்

ஆல்பர்ட் ஃவெர்ட் ஒரு பிரெஞ்ச்சு இயற்பியலாளர். இவரும் ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் என்பாரும் முதன்முதலாக 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம் என்னும் ஒரு புது இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இவ்விளைவே இன்று கணினிகளில் பயன்படும் கிகாப ...

                                               

ஆல்வின் ரோத்

ஆல்வின் எலியட் அல் ரோத் ஆர்வர்டு வணிகப் பள்ளியில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மைத் துறையில் ஜார்ஜ் குண்ட் அறக்கட்டளை பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் ஓர் அமெரிக்க பொருளியலாளர் ஆவார். ரோத் ஆட்டக் கோட்பாடுத் துறையில் முக்கியப் பங்காற்றி உள்ளார். ம ...

                                               

ஆலன் ஏல்

ஆலன் ஃஏல் ஓர் அமெரிக்க வானியலாளர். வால்வெள்ளி ஃஏல்-பாப் எனும் வால்வெள்ளியைத் தாமசு பாப் அவர்களுடன் இணையாகத் தனித்து கண்டுபிடித்து அதனால் பெயர்பெற்றவர்.

                                               

ஆலன் கிரீன்சுபன்

ஆலன் கிரீன்சுபன் என்பவர் அமெரிக்கப் பொருளியல் அறிஞர். 1987 முதல் 2006 வரை பெடரல் ரிசர்வ் என்னும் அமெரிக்க நடுவண் வங்கியின் தலைவராக இருந்தவர். தாராளமயக் கொள்கையில் புகழ்பெற்ற அயன் ராண்ட் என்பவரின் சீடர் என்று ஆலன் கருதப்படுகிறார். அமெரிக்கக் குடிய ...

                                               

ஆலன் கீத் டேவிட்சன்

ஆலன் கீத் டேவிட்சன் 1950 மற்றும் 1960 களின் முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் ஒரு பன்முக வீரராக இருந்தார். அதிரடி இடது கை மட்டையாளர் மற்றும் விரைவு வீச்சாளர் ஆவார். ஆறு அடி உயர்ம் கொண்ட இவர் அதிரடியாக ஓட்டங்களைச் சேர்ப்பதன் மூலமும ...

                                               

ஆலன் சில்வெஸ்டரி

ஆலன் சில்வெஸ்டரி என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இசையமைப்பாளர் ஆவார். இவர் பாக் டு த பியூச்சர் திரைப்படத்தொடரிலும் பாரஸ்ட் கம்ப், தி போலார் எக்ஸ்பிரஸ் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான கேப்டன் அமெரிக்கா: மு ...

                                               

ஆலன் சுகர்

ஆலன் மைக்கல் சுகர், பரோன் சுகர் என்பவர் பிரித்தானிய தொழிலதிபர், ஊடகப் பிரபலம், அரசியல்வாதி மற்றும் அரசியல் ஆலோசகராவார். 2015 இல் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் நூறு கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் பட்டியலில் சுகர் இடம்பெற்றார். 2016 இல் £1.15 ...

                                               

ஆலன் ஜோ. பார்டு

ஆலன் யோசப் பார்டு ஓர் அமெரிக்க வேதியியலாளர். இவர் ஆசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழக மின்வேதியியல் மைய இயக்குனரும் ஏக்கர்மேன்-வெல்ச் உயராய்வுக் கட்டில் வேதியியல் பேராசிரியரும் ஆவார். இவர் மின்வேதி அலகீட்டு நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பாளரும் மின ...

                                               

ஆலாப் இராசு

ஆலாப் இராசு இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பின்னணி பாடகரும், கித்தார் இசைக் கலைஞருமாவார். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த கோ திரைப்படத்திலிருந்து "என்னமோ ஏதோ" என்ற பாடலை பாடியது 2011ஆம் ஆண்டில் பல மாதங்களுக்கு இசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும ...

                                               

ஆலிசு மன்ரோ

ஆலிசு ஆன் மன்ரோ என்பவர் கனேடிய எழுத்தாளர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக வென்றுள்ளார். இவர் மும்முறை கனடாவின் புனைகதைக்கான ஆளுநர ...

                                               

ஆலியா ரியாசு

ஆலியா ரியாசு ராவல்பிண்டியைச் சேர்ந்த பாக்கித்தான் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பெண்கள் பன்னாட்டு இருபதுக்கு -20 ஆகிய சர்வதேச போட்டிகளில் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியைப் பிரதிநிதித்து ...

                                               

ஆலிவர் பர்க்மன்

ஆலிவர் பர்க்மன் என்பவர் பிரித்தானிய எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் ஆவார். பிரித்தானியா செய்தித்தாள்களில் கட்டுரைகளை வரைந்து வருகிறார்.

                                               

ஆலிவர் ஹார்ட்

ஆலிவர் சைமன் ஹார்ட் இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் பொருளாதார நிபுணர் ஆவார். இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பென் ஓம்சுடொரொமுட ...

                                               

ஆவ்லின் மேரி

ஆவ்லின் மேரி என்பவர் தமிழ்நாட்டைச் சோ்ந்த பேராசிரியா். கடல் வாழ் உயிரியல் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளார். 20-ம் நூற்றாண்டில் தலை சிறந்த 2000 விஞ்ஞானிகளில் ஒருவர் இவர்

                                               

ஆளுடையப் பிள்ளை

ஆளுடையப் பிள்ளை கல்வியாளராகவும், மாவட்ட ஆட்சியாளராகவும், இலங்கைத் தூதரக மூத்த அதிகாரியாகவும் பல்வேறு பதவிகளை வகித்துப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

                                               

ஆளூர் ஷா நவாஸ்

ஆளூர் ஷா நவாஸ் தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமத்தில் பிறந்தவர். இளம் அரசியல்வாதியும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளரும் ஆவார். இவர் இதழியல் பட்டயப் படிப்பு முடி ...

                                               

ஆற்காடு வீராசாமி

ஆற்காடு நா. வீராசாமி, ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார். திமுக முன்னாள் பொரு ...

                                               

ஆறு அழகப்பன்

ஆறு. அழகப்பன் என்பவர் தமிழ் அறிஞர், நூலாசிரியர் நாடகாசிரியர், ஆய்வாளர், செயற்பாட்டாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகத் தொடங்கி இந்திய மொழிப்புலத் தலைவர் வரை 38 ஆண்டுகள் பணி புரிந்து ஒய்வு ...

                                               

ஆன் ஆடம்சு மெக்பாதென்

உலூசி ஆன் ஆடம்சு மெக்பாதென் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் நாசா பணியாளர் ஆவார். இவர் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல், கண்டுபிடிப்பு, புடவி திட்டத்தையும் உருவாக்கியவர் ஆவார். இவர் சிறுவருக்கான அனைத்தையும் தேடல் அறிவியல் மையத்தையும் உருவ ...

                                               

ஆன் ஆர்ன்சுகெமீயர்

ஆன் ஆர்ன்சுகெமீயர் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் X-கதிர் இரும விண்மீன் திரள்களின் X-கதிர் உமிழ்வு ஆய்வில் சிறப்பான புலமையுள்ளவர். இவர் நாசாவில் அண்டத் திட்ட இயற்பியல் பிரிவின் முதன்மை அறிவியலாளராக உள்ளார்.

                                               

ஆன் என்ரைட்

ஆன் என்ரைட் அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இவர் 2007 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றா. இவர் பல கட்டுரைகளும், குறுங் கதைகளும், நான்கு புதினங்களும் ஒரு புதினமல்லாப் பொதுநூலும் எழுதியுள்ளார். ஆன் என்ரைட் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா ...

                                               

ஆன் மூர்

ஆன் மூர் ஓர் அமெரிக்க செவிலியர் ஆவார். இவர் சுனக்லி, வீகோ எனும் குழந்தையைக் கொண்டுசெல்லும் முதுகுப் பைகளைக் கண்டுபிடித்தார. மூர் ஒரு குழந்தையைப் பேணும் செவிலியரவார். இவர் செருமனியிலும் மொராக்கோவிலும் மாந்தநேயப் பணிகளில் ஈடுபட்டவர்.இவர் அமைதிப்படை ...

                                               

ஆன் ஹாத்வே (நடிகை)

ஆன் ஜாக்குலின் ஹாத்வே ஒரு அமெரிக்க நடிகையாவார், கெட் ரியல் எனும் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். இது ரத்து செய்யப்பட்ட பின், டிஸ்னி குடும்ப நகைச்சுவையான த பிரின்சஸ் டயரீஸ் எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்தார், இதிலிருந்தே அவரது தொழில் வேகமாக வ ...

                                               

ஆன்ட்ரூ சைமன்ஸ்

ஆன்ட்ரூ சைமன்ஸ் என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். துடுப்பாட்டங் ...

                                               

ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ்

அன்ரூ ஸ்ட்ராஸ் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 124 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 211 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 254 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் ...

                                               

ஆன்ட்ரே ரசல்

ஆன்ட்ரே டுவைன் ரசல் யமேக்கா நாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவுப் பந்துவீச்சாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கத ...

                                               

ஆன்டி ரூபின்

ஆன்ட்ரு ஈ. ரூபின் ஆண்ட்ராய்டு இங்க் மற்றும் டேஞ்சர் இங்க் ஆகிய இரண்டு நிறுவனங்களின் துணை நிறுவனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியும் ஆவார். மேலும், இவர் மார்ச் 2013 வரை கூகிளின் நகர்பேசி மற்றும் எண்ணிமத் தரவு பிரிவிற்கு துணைத் தலைவராகவும் இருந்த ...

                                               

ஆன்ன கூர்னிக்கோவா

ஆன்ன செர்கேயெவ்னா கூர்னிக்கோவா ஒரு உருசிய முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இவரது தோற்றமும் பரவலாக அறியப்பட்டதும் இவரை உலகளவில் அறியப்பட்ட டென்னிசு நட்சத்திரங்களில் ஒருவராக ஆக்கியது. இவரது புகழின் உச்சத ...

                                               

ஆனந்த் (நடிகர்)

ஆனந்த் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முக்கியமாகவும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இன்றுவரை இவரின் மிகப் பெரிய படமாக மணிரத்னத்தின் ...

                                               

ஆனந்த் கீத்தே

ஆனந்த் கங்காராம் கீதே மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர். சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாந ...

                                               

ஆனந்த் குமார்

ஆனந்த் குமார், பீகார் மாநிலத்தின் பாட்னாவில் "கணிதத்திற்கான ராமானுஜன் பள்ளி" என்ற பெயரில் ஒரு கல்வித்திட்டத்தை நடத்தி வரும் கணித ஆசிரியர். 2002 முதல் இவர் நடத்தி வரும் சூப்பர் 30 என்ற திட்டம் மூலம் பீகாரின் மிகவும் ஏழ்மையான, திறமையுள்ள 30 மாணவர்க ...

                                               

ஆனந்த் சிங் (கர்நாடகா அரசியல்வாதி)

ஆனந்த் சிங் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஆவார். இவர் இரண்டு முறை கர்நாடகா சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் பணக்கார அரசியல்வாதிகளுள் ஒருவரு ...

                                               

ஆனந்த் பாபு

ஆனந்த் பாபு ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 20 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →