ⓘ Free online encyclopedia. Did you know? page 153                                               

ஆனந்த்சங்கர் துருவ்

ஆனந்த்சங்கர் துருவ் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். இவர் கல்வியாளராகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் அறியப்பட்டார். இவர் முமுக்ஷு, "ஹிந்தஹித்சிந்தக் எனும் பெயர்களில் எழுதிவந்தார்.

                                               

ஆனந்த்ராஜ் அம்பேத்கர்

ஆனந்த்ராஜ் யஷ்வந்த் அம்பேத்கர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக ஆர்வலர், பொறியாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் குடியரசுக் கட்சியின் சேனாவின் தலைவர் ஆவார். அவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் ஆவார். சசமத்துவத்திற் ...

                                               

ஆனந்த கோபால் பந்தோபாத்யாய்

ஆனந்த கோபால் பந்தோபாத்யாய் இந்தியாவைச் சேர்ந்த கைம்முரசுக் கலைஞராவார். பெனாரஸ் கரானாவின் பாணியில் இவரது ஆசிரியர் மகாதேவ் பிரசாத் மிஸ்ரா என்பவரிடம் பயிற்சி பெற்றார். இவரது தந்தை ராதா கோபால் பந்தோபாத்யாய் ஒரு தொழில்முறைப் பாடகர். ஆனந்த், பல குறிப்ப ...

                                               

ஆனந்தா சங்கர் ஜெயந்த்

ஆனந்தா சங்கர் ஜெயந்த் என்பவர் மரபார்ந்த நடனக் கலைஞர், வழிமுறைக் கலைஞர், ஆட்சித் துறைப் பணிக்குழு உறுப்பினர் ஆவார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற நடனங்களின் மூலம் பிரபலமானவர். இவர் இந்திய இரயில்வேயின் முதல் பெண் அதிகாரி ஆவார். 2009 இல் ட ...

                                               

ஆனந்தி சூர்யப்பிரகாசம்

ஆனந்தி சூர்யபிரகாசம் இலங்கை வானொலியில், சானா சண்முகநாதன் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகவும் இருந்தார். பின்னர் இங்கிலாந்து குடியேறியபின் 70 களில் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆர ...

                                               

ஆனந்திபென் படேல்

ஆனந்திபென் படேல் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேசம் மாநில ஆளுநராக பதவியில் உள்ளார். இவர் முன்னாள் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவியில் இருந்தார். இவர் குஜராத் மாநில முன்னாள் முதல ...

                                               

ஆனி மேரி ஆசுடின்

ஆனி மேரி ஆசுடின் ஓர் ஆத்திரேலிய உயிர்வேதியியலாளர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆவார். தென் கிழக்கு ஆத்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் பெண்களின் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விக்டோரியா கௌரவப் பெண் ஆளுமை விருதை 2010 ஆம் ஆண்டு வ ...

                                               

ஆனையம்பட்டி எஸ். கணேசன்

தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், ...

                                               

ஆஷ்டன் அகார்

ஆஷ்டன் அகார் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர். இவர் இடதுகை மரபுவழா சுழல் பந்து வீச்சாளரும், கீழ்-ஒழுங்கு மட்டையாளரும் ஆவார். தனது முதலாவது பன்னாட்டுத் தேர்வுத் துடுப்பாட்டத்தை இங்கிலாந்து அணிக்கு எதிரான 2013 ஆஷசுத் தொடரில் ஆடி முதலாவது ஆட்டத்திலேயே ...

                                               

ஆஷ்டன் குட்சர்

ஆஷ்டன் குட்சர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விளம்ப்பர நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு கமிங் சூன் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து கெஸ் ஹூ, எ லாட் லைக் லவ், வேலண்டைன்ஸ் டே, ஜோப்ஸ் போன்ற ப ...

                                               

ஆஷ்லே கைல்ஸ்

ஆஷ்லே கைல்ஸ் என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 178 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 224 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந் ...

                                               

ஆஷா கதில்கர்

ஆஷா கதில்கர் இவர் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த மூத்த பாடகரான இவர், பாரம்பரிய இந்துஸ்தானி இசையையும், பக்தி இசையையும் சங்கீத நாடகம் உட்பட பல நிகழ்ச்சிகளாஇ நிகழ்த்துகிறார்.

                                               

ஆஷா சரத்

ஆஷா ஷரத் ஒரு இந்திய பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனக்கலைகளை நன்கு அறிந்தவர் ஆவார். இவர ...

                                               

ஆஷா நேகி

ஆஷா நேகி ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். "பவித்ர ரிஷ்த்தா" என்ற தொடரில் "பூர்வி" பாத்திரத்தில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் மேலும் "ஏக் மத்தி ஆஸ்மான்" கல்பனா என்ற வேடம், "குச் தோ ஹை தேரே தர்மியான்" கோயல் என்ற வேடம் போன்ற தொலைக்காட்ச ...

                                               

ஆஷா பட்

ஆஷா பட் இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இந்திய வடிவழகிக் கலைஞரும், நடிகையும், பொறியாளரும், அழகுப் போட்டித் தலைப்பை வென்றவருமாவார். இவர், 2014 ஆம் ஆண்டில் மிஸ் சூப்பர்நேஷனல் போட்டியை வென்ற முதல் இந்தியர் ஆவார்.

                                               

ஆஷா பரேக்

ஆஷா பரேக் 1942 அக்டோபர் 2 அன்று பிறந்த இந்தியத் திரைப்பட நடிகை,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 1960 களில் வணிகரீதியாக வெற்றிபெற்ற பல படங்களில் தோன்றியுள்ளார் 1959 முதல் 1973 வரை இந்தி சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தார். 1992 இல் ...

                                               

ஆஷா போஸ்லே

ஆஷா போஸ்லே ஓர் இந்தியப் பின்னணி பாடகர் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவர் இந்தி சினிமாவில் பின்னணி பாடுவதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார், இருப்பினும் அவர் பல திறனைக் கொண்டிருந்தார். போஸ்லேவின் தொழில் வாழ்க்கை 1943 இல் தொடங்கி ஆறு தசாப்தங்களுக ...

                                               

ஆஷிஷ் வித்யார்த்தி

ஆசிஷ் வித்யார்த்தி இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் அதிகப் படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டு துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது வென்றுள்ளார்.

                                               

ஆஷிஷ் ஷர்மா

ஆஷிஷ் ஷர்மா ஆகஸ்டு 30, 1984 இல் ஜெய்ப்பூரில் பிறந்தார். இவர் ஒரு விளம்பர நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகருமாவார். இவர் 2010ஆம் ஆண்டு இமேஜின் தொலைக்காட்சியில் குனாஹன் கா தேவதா என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன் பிறகு சந்திரகுப ...

                                               

ஆஷிஸ் நந்தி

ஆஷிஸ் நந்தி என்பவர் ஒரு இந்திய அரசியல் உளவியலாளர், சமூக கோட்பாட்டாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் ஒரு பயிற்சிபெற்ற மருத்துவ உளவியலாளர். நந்தி ஐரோப்பிய காலனித்துவம், வளர்ச்சி, நவீனத்துவம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், அ ...

                                               

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

ஆஸ்கர் லெனர்ட் கார்ல் பிஸ்டோரியஸ் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர். இவரது இயற்பெயர் ஆஸ்கர் லியோனார்டு கார்ல் பிஸ்டோரியஸ் என்பதாகும். இவருக்கு முட்டிக்கு கீழே கால்கள் இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள் ...

                                               

ஆஸ்கர் ராபர்ட்சன்

ஆஸ்கர் பாமர் ராபர்ட்சன் முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். சின்சினாட்டி ராயல்ஸ் மற்றும் மில்வாக்கி பக்ஸ் அணிகளில் புள்ளிபெற்ற பின்காவல் மற்றும் சிறு முன்நிலை நிலைகளில் விளையாடியுள்ளார். 65" உயரம் 220 பவுண்ட் எடை கொண்ட ராபர்சன் 12 மு ...

                                               

ஆஸ்வால்டு கிராசியாஸ்

கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் இந்தியக் கர்தினால் ஆவார். இவர் இந்தியாவின் மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக 2006, அக்டோபர் 14ஆம் நாளிலிருந்து பணிபுரிகின்றார். இவர் 2007 இல் கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 2010 ...

                                               

ஆஸ்னட் எல்கபீர்

ஆஸ்னட் எல்கபீர் ஒரு இசுரேலியப் பாடகரும், நடனக் கலைஞரும், ஓவியரும், நாடக இயக்குனரும் ஆவார். இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பாரம்பரிய இந்திய நடனத்தையும், இசையையும் பயின்றார். தற்போது இவர் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் இந்திய நாடகம், நடன ...

                                               

இ. ஏ. ராஜேந்திரன்

இ. ஏ. ராஜேந்திரன், ஒரு மலையாள நாடக இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

                                               

இ. கோ. சுகவனம்

இ. கோ. சுகவனம் 15 வது மக்களவையின் மக்களவை உறுப்பினர் ஆவார். திராவிட முன்னேற்ற கழகம் கட்சி உறுப்பினராக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி தொகுதிக்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார். 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் அவர் ஜெயலலிதாவ ...

                                               

இ. சந்தோஷ் குமார்

இவர் 1969 இல், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டிக்காட் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கோவிந்தன் குட்டி, விஜயலட்சுமி ஆவர். பட்டிக்காட் அரசு மேனிலைப் பள்ளியிலும், ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியிலும் சென் தோமஸ் கல்லூரியிலும் பயின்றார்.

                                               

இ. பெரியசாமி

திண்டுக்கல் ஐ. பெரியசாமி எனப்படும் ஐ. பெரியசாமி என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தமிழகத்தின் வத்தலகுண்டுவில் 6 சன ...

                                               

இஃபாத் அரா

ஷம்சன் நஹர் இஃபாத் அரா, இஃபாத் அரா என்று பொதுவாக அழைக்கப்படும் இவர் ஒரு எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வங்களாதேசத்தின் இலக்கிய அமைப்பாளர் ஆவார். 1950 களின் பிற்பகுதியில் ஆசாத் உள்ளிட்ட நாட்டின் முன்னணி செய்தித்தாளில் சிறுகதைகள் எழுதி வெளியிடத் ...

                                               

இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ்

இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரர். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரியல் மேட்ரிட் அணிக்காகவும் ஸ்பெயின் தேசிய அணிக்காகவும் கோல்கீப்பராக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது போர்ச்சுகல் நாட்டை ...

                                               

இக்நேசு திர்கி

இக்நேசு திர்கி ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழு பிற்காப்பு இருப்பில் ஆடுகிறார். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். இவர் இந்தியப் படைத்துறையில் சென்னை பொறியியல் குழுவில் அலுவலராக உள் ...

                                               

இங்கா குர்ட்சிலாவா

இங்கா குர்ட்சிலாவா என்பவர் சியார்சியா நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். 1991, 1997, 2000 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சியார்சியா நாட்டின் பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டத ...

                                               

இச்சான் மெக்கன்ரோ

இளைய இச்சான் பேட்டரிக் மெக்கன்ரோ என்பவர் தனிநபர் இரட்டையர் என்று இரு பிரிவிலும் உலகின் முதல் நிலை வீரராக இருந்த அமெரிக்க டென்னிசு வீரர் ஆவார். டென்னிசின் தலைச்சிறந்த வீரர் என கருதப்படுகிறார். பந்தை அனுப்பும் வித்தைக்காகவும் வலைக்கு அருகிலிருந்து ...

                                               

இசதுல்லா தவ்லத்சை

இஸ்சதுல்லாஹ் தவ்லத்சை, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண ...

                                               

இசபெல்லா அகிரிஸ்

இசபெல்லா அகிரிஸ் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். பெட்டெர் ஆப் டெட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவராவார்.

                                               

இசபெல்லா பெரட்சே

இசபெல்ல பெரேட்ஸ் மாண்ட்ரியலின் பல்கலைக்கழகத்தில் உளவியல் நிபுணர் ஆவார், இவர் கனடா ஆராய்ச்சி மையம் மற்றும் காசவந்த் சேரில் இசை நரம்பியல் தலைவராக உள்ளார். இவர் இசையமைப்பிலும், வாங்கிய இசை கோளாறுகளிலும் மற்றும் பொதுவாக இசை செயலாக்க அறிவாற்றல் மற்றும ...

                                               

இசா அபு இசா

இசா அப்துல் சலாம் அபு-இசா என்பவர் ஒரு கத்தாரின் வணிக அதிபர் ஆவார். அவர் சலாம் சர்வதேச முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அறுபது ஆண்டுகளாக கத்தாரின் மிகப்பெரிய மற்றும் சிறந்த நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். ...

                                               

இசாமு அக்காசாக்கி

இசாமு அக்காசாக்கி சப்பானிய அறிவியலாளர். இவர் 2014 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை இரோசி அமானோ, சுச்சி நாக்காமுரா ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். காலியம் நைட்ரைடு என்னும் குறைக்கடத்தியால் செய்யப்பட்ட நீலநிற ஒளியுமிழும் ஒளியீரிக் கருவியைக் கண்டு ...

                                               

இசான் கிசான்

இசான் கிசான் சார்க்கண்ட் அணிக்காக விளையாடும் ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இசான் இடது கை மட்டையாளர் மற்றும் இலக்குக் கவ ...

                                               

இசானுல்லா

இசானுல்லா ஒரு ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர், இவர் வலது கை துவக்க மட்டையாளர் ஆவார். இவர் ஜூலை 29, 2016 அன்று 2015–17 ஐ.சி.சி இன்டர் கான்டினென்டல் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போ ...

                                               

இசிதா கத்யல்

இஷிதா கத்யல் பிறப்பு: ஜூலை 26, 2005) புனேவில் உள்ள விப்கியோர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர் மற்றும் டெட் பேச்சாளர் ஆவார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் டெட் மாநாட்டு அமைப்பாளர்களில் மிக இளவயது உடையவராக இவர் அறியப்படுகிறார ...

                                               

இசுக்காட் மொரிசன்

இசுக்காட் யோன் மொரிசன் ஆத்திரேலிய அரசியல்வாதி ஆவார். இவர் 2018 ஆகத்து 24 இல் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டிலிருந்து இவர் நியூ சவுத் வேல்சு மாநிலத்தொன் குக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ...

                                               

இசுட்டீவ் பால்மர்

இசுட்டீவ் அந்தோனி பால்மர் எனப்படுபவர் அமெரிக்க தொழில் நுட்ப வணிக நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாவார். போர்பஸ் இதழின்படி உலகின் நாற்பத்தி மூன்றாவது பணக்காரர் என்று அறியப்படுகிறார். இளமை பருவம் பால்மர் டெட்ராய்ட் என்னும் ...

                                               

இசுடசி கிப்ளர்

இசுடசி ஆன்-மேரி கிப்ளர் ஒரு அமெரிக்க நடிகை, நடனக் கலைஞர் மற்றும் வடிவழகி, அத்துடன் முன்னாள் உற்சாகமூட்டும் பெண்மணி மற்றும் ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார், குறிப்பாக உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் மற்றும் உலக மல்யுத்த பொழுதுபோக்குகளில் க ...

                                               

இசுடீபன் அம்ரித்ராஜ்

இசுடீபன் அமிர்தராஜ் ஒரு இந்திய-அமெரிக்க முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார். இவர் விஜய் அமிர்தராஜின் தம்பி மகனும், ஆனந்த் அமிர்தராஜின் மகனும் ஆவார். முன்னாள் உலக சுற்றுப்பயண வீரர் ஆனந்த் அமிர்தராஜின் மகனும், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி ...

                                               

இசுடீபன் எல்

இசுடீபன் டபுள்யூ. ஹெல் உருமேனியாவின் அராத் பகுதியில் பிறந்த செருமானிய இயற்பியலாளர் ஆவார். செருமனியின் கோட்டிஞ்செனில் உள்ள மாக்சு பிளாங்க் உயிரி இயற்பியல் வேதியியல் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் விளங்குகிறார். "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வ ...

                                               

இசுமிருதி இரானி

இசுமிருதி இரானி திருமணத்திற்கு முன்பு: இசுமிருதி மல்ஃகோத்ரா, மாற்று ஒலிப்பு: ஸ்மிருதி இரானி, Smriti Irani née Malhotra, பிறப்பு: 23 மார்ச் 1976) முன்னாள் ஒப்புருவாளரும் தொலைக்காட்சி நடிகையும் தயாரிப்பாளரும் தற்போதைய அரசியல்வாதியும் ஆவார். பாரதிய ...

                                               

இசுராபனி நந்தா

சிராபனி நந்தா ஒடிசாவைச் சேர்ந்த இந்தியப் பெண் விரைவோட்ட மெய்வல்லுநர் ஆவார். இவர் 4x100 மீ தொடரோட்டம், 100 மீ ஓட்டம் மற்றும் 200 மீ ஓட்டம் ஆகிய விரைவோட்டப் போட்டிகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார். இவர் ஒடிசாவின் கந்தமாள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

                                               

இசுரீபன் லூவிசு

இசுரீபன் ஃகென்றி லூவிச் ஒரு கனடிய இடதுசாரி அரசியல்வாதி, சமுக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர், அரசியல் தூதர், பேராசிரியர். 1970 களில் ஒன்ராறியோ மாகாணத்தின் புதிய சனநாயகக் கட்சியின் தலைவராக விளங்கினார். 1980 களின் நடுவில் ஐக்கிய நாடுகளுக்கான கனடிய தூதர ...

                                               

இசை (கவிஞர்)

கவிஞர் இசை: 1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தான் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகிறார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் மதுரையில் உள்ள ‘Sup ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →