ⓘ Free online encyclopedia. Did you know? page 154                                               

இந்தர் பிர் சிங் பாசி

இந்தர் பிர் சிங் பாசி இயற்கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற ஓர் இந்திய கணிதவியலாளர் ஆவார். 1983 ஆம் ஆண்டு கணித அறிவியலுக்காக வழங்கப்படும் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது இவருக்கு வழ ...

                                               

இந்தர்பிர் சோதி

ஈஷ் சோதி என அழைக்கப்படும் இந்தர்பிர் சிங் சோதி, நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் வலக்கைக் கழல் திருப்ப பந்து வீச்சாளராவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது2 ...

                                               

இந்திரஜா

இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இந்திரஜா என்ற திரைப் பெயரைக் கொண்டவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்பட்டுள்ளார். இவர் ஒரு சில தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் சில தொலைக்காட்சி நி ...

                                               

இந்திரஜித் குமாரசுவாமி

இந்திரஜித் குமாரசுவாமி இலங்கைத் தமிழ் பொருளியலாளர் ஆவார். இவர் 2016 சூலை 2 இல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் பொதுநலவாய தலைமைச் செயலக பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

                                               

இந்திரா இந்துசா

இந்திரா இந்துசா இந்தியாவைச் சேர்ந்த ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். மும்பையைச் சேர்ந்த இவர் மகப்பேறியல் மற்றும் மலட்டுத்தன்மை பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணராக கருதப்படுகிறார். பாலின உயிரணுக்களை கருப்பை இணைப்புக் குழாய்க்குள் செலுத்தும் நுட்பத ...

                                               

இந்திரா கடம்பி

இந்திரா ஒரு பரதநாட்டியத்தில் நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படுகிறார். இவர், திருமதி. உஷா தாதர், நாட்டியவிஷாரத நர்மதா மற்றும் பத்மபூசண் விருது பெற்ற திருமதி. கலாநிதி நாராயணன் ஆகியோரின் சீடராக உள்ளார். இவர், திருமதி கல்யாணிகுட்டியம்மாவிடமிருந்து, கே ...

                                               

இந்திரா சமரசேகர

இந்திரா வசந்தி சமரசேகர, கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஆவார். இவர் ஆல்பர்டா பல்கலைக்கழகத்தின் 12வது மற்றும் தற்போதைய தலைவரும் துணைவேந்தரும் ஆவார். மேலும் ஆல்பர்ட்டாவின் பல்கலைக்கழகங்களிலேயே ஒரு பெண் தலைவராகியுள்ளது இதுவே முதல் முறை.

                                               

இந்திரா சௌந்தரராஜன்

இந்திரா சௌந்தர்ராஜன் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் மதுரையில் வசித்து வருகிறார். இவர் தென்னிந்திய ...

                                               

இந்திரா நூயி

இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நூயி, ஸ்டீவன் ரெயின்முந்த் அவர்களுக்குப் பின்னர் அக்டோபர் 1, 20 ...

                                               

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் ...

                                               

இந்திராணி முகர்ஜி

இந்திராணி முகர்ஜி முன்னாள் மனிதவளத்துறை ஆலோசகரும், ஊடகத் துறையில் செயலாக்கரும் ஆவர். இந்தியத் தொலைக்காட்சித் துறையில் புகழ்பெற்றிருந்தவரும், ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் முதன்மை செயல் அலுவலருமான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும் ஆவார். ...

                                               

இந்திராணி முகர்ஜி (பாடகி)

இந்திராணி முகர்ஜி இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சோ்ந்த இந்துஸ்தானி பாரம்பாிய இசை மற்றும் தும்ரி பாடகி ஆவார். அவரது பாடும் திறமை கியால் மற்றும் தும்ரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அவர் 1996 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மதிப்புமிக்க ஐ.டி.சி இ ...

                                               

இந்து மல்கோத்ரா

இந்து மல்கோத்ரா இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக செயலாற்றி வந்தார். முப்பதாண்டுகள் வழக்கறிஞர் பணியாற்றியுள்ள இந்து மல்கோத்ரா நேரடியாக உச்சநீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட ம ...

                                               

இப்திகார் கைசர்

இப்திகார் கைசர் ஒரு பிரிட்டிஷ் பாகிஸ்தான் பத்திரிகையாளர், கவிஞர், ஒளிபரப்பாளர், பயண எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தனது சக எழுத்தாளர்களிடையே ஒரு அச்சமற்ற, மற்றும் முழுமையான தொழில்முறை நிபுணராக இவர் அறியப்படுகிறார். கோடைகால விடுமு ...

                                               

இப்ராகிம் சத்ரன்

இப்ராகிம் சத்ரன் ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர். இவர் செப்டம்பர் 2019 இல் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பா ...

                                               

இப்ராகிம் பின் கலீஃபா அல் கலீஃபா

ஷேக் இப்ராகிம் பின் க்லிஃபா அல் கலீஃபா 2007 டிசம்பர் முதல் 2011 வரை பஹ்ரைன் இராச்சியத்தின் வீட்டுவசதிதுறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் இவருக்குப் பதிலாக மன்னர் ஹமாத் இப்னு ஈசா அல் கலீஃபா அவர்கள் மஜீத் அல் அல்வாய் அவர்களை பதவியில் நியமித்தார ...

                                               

இப்ராகிம் முகமது சாலி

இப்ராகிம் முகமது சாலி என்பவர் மாலைத்தீவுகள் அரசியல்வாதி ஆவார். 2018 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகளில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் தற்போது பிரதமர் பதவி வகிக்கும் அப்துல்லா யாமீனை வெற்றி பெற்று நவம்பர் 17.2018 இல் பிரதமராக பெறுபேற்க உள்ளார். தனது 30 ஆம் வ ...

                                               

இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன்

இப்ராகிம் முஸ்தக் அப்துல் ரசாக் நதிம் மேமன் அல்லது டைகர் மேமன், 1993 மும்பை வெடி குண்டு வழக்கில் இந்திய அரசின் சிபிஐ மற்றும் இண்டர் போலாலும் தேடப்படும் குற்றவாளி. தாவூத் இப்ராகிமின் "டி-கம்பெனி" அமைப்பை சேர்ந்த போதை மருந்து, ஆயுதக் கடத்தல் குழுவை ...

                                               

இபின் வராக்

இபின் வாரக் எனும் புனைப் பெயரால் இவர் இஸ்லாத்தை விமர்சிக்கும் எழுத்தாளர் ஆவார். இவர் இஸ்லாமிய சங்கத்தின் மதச்சார்பின்மைக்கான நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், மேலும் குர்ஆனிய விமர்சனங்களை மையமாகக் கொண்ட விசாரணை மையத்தில் மூத்த ஆராய்ச்சி உறுப்பினராகப் ...

                                               

இம்மானுவேல் ஆர்னோல்ட்

இம்மானுவேல் ஆர்னோல்ட் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஆவார். 2018 மார்ச் 26 இல் இவர் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

இம்மானுவேல் தோங்கலா

இம்மானுவேல் பவுண்ட்சாகி தோங்கலா என்பவர் கொங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் நாவல் ஆசிரியர் ஆவார். 1941 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு வரை சிமன்சு ராக்கிலுள்ள பார்டு கல்லூரியில், இயற்கை அறிவியல் துறையில் ரிச்சர்ட் பி. பிசர ...

                                               

இம்மானுவேல் மாக்ரோன்

இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன் பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயக் கொள்கையராகவ ...

                                               

இம்ரான் கான்

இம்ரான் கான் நியாசி பாக்கித்தானின் 19வது பிரதமர், 22ஆவது தலைமை அமைச்சர் மற்றும் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் பாக்கித்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்.இவர் ...

                                               

இம்ரான் கான் (நடிகர்)

இம்ரான் கான் (Imran Khan, இந்தி: इम्रान ख़ा,வங்காள: ইমরান খান ஒரு இந்திய பாலிவுட் திரைப்பட நடிகராவார். இவர் 1983 வது வருடம் ஜனவரி 13ம் தேதி பிறந்தார். இவரின் இயர் பெயர் இம்ரான் கான் பால் என்பதாகும். இவர் நடிகர் ஆமிர் கான் மற்றும் தயாரிப்பாளரும் இ ...

                                               

இம்ரான் தாஹிர்

முகம்மது இம்ரான் தாஹிர் பாக்கிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட, தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். வலதுகை புறத்திருப்பம் பந்து வீச்சாளரான இவர் வலதுகை மட்டையாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்க ...

                                               

இம்ரான் மகரூப்

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்ரான் மகரூப் முன்னாள் அமைச்சர் எம். ஈ. எச். மகரூப்பின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். மகரூப்பின் உறவினரும் ஆவார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இம்ரான் கொழும்புப் பல்கல ...

                                               

இம்ரான் ஹாஷ்மி

இம்ரான் ஹாஷ்மி, அவர் பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய நடிகர் ஆவார். அவர் இசை சார்ந்த, பாராட்டுக்குரிய மற்றும் வணிகரீதியிலான வெற்றிப் படங்களை அளித்துள்ளார்.

                                               

இமாம்-உல்-ஹக்

இமாம்-உல்-ஹக் ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் அறிமுக ஆட்டத்தில் நூறு ஓட்டங்களை அடித்த இரண்டாவது பாக்கித்தான் வீரர் மற்றும் சர்வதேச அளவில் பதின ...

                                               

இமான் அண்ணாச்சி

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.

                                               

இமெல்டா மார்க்கோஸ்

இமெல்டா மார்க்கோசு, மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியாவார். ஆயிரத்திற்கும் கூடுதலான காலணி சோடிகளைச் சேகரித்ததற்காக பரவலாக அறியப்படுகின்றார். இமெல்டா எஃகு பட்டாம்பூச்சி என்றும் இரும்பு பட்டாம்பூச்சி என்றும் அறிய ...

                                               

இமையம் (எழுத்தாளர்)

இமையம் என்ற புனைபெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்க ...

                                               

இயன் கிருகரன்

இயன் கிருகரன் செருமனியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவர் 2010, ஆகத்து 25 முதல் 2011 மார்ச் 7 வரை ஹம்பேர்க் நகரத்தின் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சர் ஆக இருந்தார்.

                                               

இயன் கூல்ட்

இயன் ஜேம்ஸ் கூல்ட் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் ஆவார். இவர் இங்கிலாந்தின் பேர்ன்ஹாம் உதைபந்தாட்டக் கழகத்தின் தலைவராகவும் உள்ளார் ...

                                               

இயன் சோமர்ஹால்டர்

இயன் ஜோசப் சோமர்ஹால்டர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர். பூனே கேரில், தி வாம்பயர் டைரீஸ் போன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.

                                               

இயன் பெல்

இயன் ரொனால்ட் பெல், இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும். 2006 ஆம் இங்கிலாந்து துடுப்பாட்ட வாரியம் வெளியிட்ட புத்த ...

                                               

இயன் போத்தம்

இயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட ...

                                               

இயன் மெக்கெல்லன்

இயன் மெக்கெல்லன் இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ப ...

                                               

இயன் ஹீலி

இயன் ஆண்ட்ரூ ஹீலி ஓர் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார்.இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 119 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விள ...

                                               

இயும்லேம்பம் கம்பினி தேவி

இயும்லெம்பம் கம்பினி தேவி இந்தியாவைச் சேர்ந்த நடா சங்கீர்த்தனாவின் பாடகியும், மணிப்பூரி நடனக் கலைஞரும் ஆவார். இவர் ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாதமியின் ஆசிரிய உறுப்பினராவார். மேலும் இவர் 1988 ஆம் ஆண்டில் நாடக அகாதமி விருதைப் பெற்றார். மணிப்பூர ...

                                               

இயூகின் குடிலின்

இயூகின் குடிலின் உருசிய நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் மற்றும் பொருளறிவியல் அறிஞர் ஆவார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் இவர் பிறந்தார்.

                                               

இயென்சு சுடோல்ட்டென்பர்க்

இயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg, யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் முன்னாள் பிரதமர். 2000 முதல் 2001 வரை பிரதமராக இருந்தார். 17 ஒக்டோபர் 2005 இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற் இவர் 2009 தேர்தலிலும் வெற்றி பெற ...

                                               

இயோசினோரி ஓசூமி

இயோசினோரி ஓசூமி ஓர் சப்பானிய உயிரணுவியல் ஆய்வாளர். உயிரணுக்கள் சிலசூழல்களில் தன்னையே அழித்துக்கொள்கின்றன. உயிரணுக்கள் தன்னையே அழித்துக்கொள்ளும் இத்துறையில் இவர் பெயர் நாட்டியவர். 2016 ஆண்டுக்கான உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளார். இய ...

                                               

இயோன் மோர்கன்

இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் என்பவர் அயர்லாந்தில் பிறந்த இங்கிலாந்துத் துடுப்பட்டக்காரர் ஆவார். இவர் வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தலைவராகச் செயல்படுகிறார். உள்ளூர்ப் போட்டிகளில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் ஒரு ...

                                               

இர்சாத் (நடிகர்)

இர்சாத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சித் தொடர் நடிகரும் ஆவார். திருச்சூர் மாவட்டத்தில் கேச்சேரி அப்து, நபீசா ஆகியோரின் ஐந்து மக்களில் மூன்றாவதாகப் பிறந்தவர். கல்வி கற்றப் பருவத்தில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். 1998-ல் பிரண ...

                                               

இர்பன் அபீப்

இர்பன் அபீப் என்பவர் மார்க்சிய வரலாற்று ஆசிரியர் ஆவார். இந்து சமய, இசுலாம் சமய அடிப்படைவாதக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்திய வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார்.

                                               

இர்பான் கொலோதம் தோடி

இர்பான் கொலோதம் தோடி ஒர் இந்திய நடையோட்ட வீரராவார். கேரள மாநிலத்தின் மலப்புறத்தைச் சேர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று பிறந்தார். 20 கிலோமீட்டர் நடையோட்டத்தில் போட்டியிடும் இவர், 2012 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற கோடைக்கால ...

                                               

இர்பான் பதான்

இர்பான் கான் பதான் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடியுள்ளார். 2003- 2004 ஆண்டில் நடைபெற்ற பார்டர்- சுனில் கா ...

                                               

இரகி சீவன் சர்னோபட்டு

இரகி சீவன் சர்னோபட்டு ஓர் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். இவர் 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2013 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பன்னாட்டு துப ...

                                               

இரகிபாய் சோமா பாப்பர்

இரகிபாய் சோமா போபரே 1964 இல் பிறந்த இவர், ஒரு இந்திய விவசாயியும், இயற்கைப் பாதுகாவலருமாவார். இவர் மற்ற விவசாயிகளுக்கு பூர்வீக வகை பயிர்களுக்குத் திரும்ப உதவுகிறார். சுய உதவி குழுக்களுக்கு அவரை பயிரிட உதவுகிறார். பிபிசியின் "2018இல் 100 பெண்கள்" எ ...

                                               

இரகுநாத்து மனே

இரகுநாத்து மனே, புதுச்சேரியில் பிறந்து பரதநாட்டிய ஆடற்கலையில் தேர்ந்து புகழ்பெற்றவர். பிரான்சின் செவாலியர் விருது பெற்றவர். இவர் கருநாடக இசைமரபில் வீணையும் வாசிப்பார். பிரான்சு நாட்டின் நிகழ்கலைஞர்களாகிய அண்ட்டுவான் பூர்செலே, மிசேல் போர்தால் ஆகிய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →