ⓘ Free online encyclopedia. Did you know? page 155                                               

இரகுவண்ணன்

இரகு மணிவண்ணன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அவர். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். இவர் நடிகர் மணிவண்ணனின் மகனாவார். இவர் மாறன், நாகராஜ சோழன் எம். ஏ., எம். எல். ஏ உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளார்.

                                               

இரசியா சேக்

இரசியா சேக் ஓர் இந்திய முன்னாள் தடகள வீரராவார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் போட்டியிட்ட வீராங்கணையாவார். 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் 50 மீட்டர் தூரத்தைத் தாண்டிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை ரச ...

                                               

இரசினிகாந்து

சிவாசி ராவ் கைக்வாடு என்பவர் இரசினிகாந்து என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத ...

                                               

இரசீத் கான் (இசைக்கலைஞர்)

உஸ்தாத் இரசீத் கான் இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தில் ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞராவார். இவர் இராம்பூர்-சகாசுவான் கரானாவைச் சேர்ந்தவர். மேலும் கரானாவின் நிறுவனர் இனாயத் உசேன் கானின் பேரனுமாவார். இவர் சோமா என்பவரை மணந்தார். பல பதிப்புகளில் சொல்லப ...

                                               

இரசீத் சூன்யாயெவ்

இரசீத் அலீயெவிச் சூன்யாயெவ் ஒரு தாதார் இனவழி சோவியத் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்று தன் அறிவியல் முதுவர் பட்டம் பெற்றார். இவர் அந்நிறுவனத்தில் 1974 இல் பேராசிரியர் ஆனார். இவர் உருசிய அறி ...

                                               

இரஞ்சனா கௌகர்

பத்மஸ்ரீ ரஞ்சனா கௌகர் ஓர் ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். நவீன மற்றும் புராணக் கருப்பொருள்களை சித்தரிக்கும் பல நடங்களை ரஞ்சனா தயாரித்து இயக்கியுள்ளார். இவர் 2003இல் பத்மசிறீ விருதினை வென்ள்ளார். இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து 2007ஆம் ஆண்டிற்கான சங்கீ ...

                                               

இரஞ்சனி (நடிகை)

இரஞ்சனி என்றறியப்படும் சாசா செல்வராஜ் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆவது ஆண்டில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் தி ...

                                               

இரஞ்சித் சின்கா

இரஞ்சித் சின்கா இந்தியக் காவல் பணியின் 1974ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரி ஆவார். தற்போது நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் இயக்குநர் பொறுப்பில் உள்ளார். இந்திய - திபெத் எல்லைக் காவல்படை மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக் ...

                                               

இரண்டாம் அப்துல்லா, ஜோர்தான்

இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹுசைன் 1962 ஜனவரி 30 அன்று பிறந்த இவர் 1999 முதல் ஜோர்தான் மன்னராக இருந்து வருகிறார். அவர் 1921 முதல் ஜோர்டானை ஆண்ட மற்றும் முகம்மதுவின் மகள் பாத்திமாவிடமிருந்து தந்தை வழி வம்சாவளியைக் கோரும் கசுகெமித் குடும்பத்தைச் சே ...

                                               

இரண்யா வி. பெய்ரிசு

இரண்யா வி. பெய்ரிசு ஒரு வானியற்பியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூயில் உள்ளார். இவர் அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சு ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர் ஆவார். இவர் 2018 இல் 27 அறிவியலாளர்களோடு இணைந்து அடிப்படை இயற்பியலில் புதுமை படைத்தமைக ...

                                               

இரத்னமாலா பிரகாஷ்

இரத்னமாலா பிரகாஷ் இந்தியாவைச் சேர்ந்த கன்னடப் பாடகர் ஆவார். பின்னணிப் பாடுவதுடன், கன்னடத்தில் பாவகீத வகையான சுகம சங்கீதம் என்ற பாடல்களுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இவரது தந்தை ஆர். கே. ஸ்ரீகண்டன் ஒரு பாரம்பரிய கருநாடக இசைக் கலைஞர் ஆவார். சுகம ...

                                               

இரம்சான் கான்

முன்னா மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் இரம்சான் கான் ஒரு இந்திய பாடகரும் சமூக சேவகருமாவார். இவர் பக்தி பாடல்களை பாடி தனது மாடுகளை கவனித்து வருகிறார். இவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 2020 ...

                                               

இரமேசு நாராயணன்

பண்டிட் இரமேசு நாராயண் ஒரு இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகரும், இசையமைப்பாளரும், இசைத் தயாரிப்பாளருமாவார். இவர் முக்கியமாக மலையாளத் திரையுலகில் பணியாற்றுகிறார். இந்துஸ்தானி இசையின் மேவதி கரனாவைச் சேர்ந்தவர். இவர் கருநாடக இசையில் தனது ஆரம்ப பயிற்சிய ...

                                               

இரவி அதீசிங்

இரவி அதீசிங் இவர் ஓர் சர்வதேச முக்கிய பேச்சாளரும், அமெரிக்க வெளியுறவுத்துறையில் பணியாற்றும் கலாச்சார இராஜதந்திரியும் பாடகரும்,பாடலாசிரியரும் ஹான்சன் இசைக்குழுவின் முன்னாள் கித்தார் கலைஞரும், எழுத்தாளரும் விமானியுமாவார். இவர் நேரு-காந்தி குடும்பத் ...

                                               

இரவி கண்ணன்

ஆர். இரவி கண்ணன் இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் அசாமிலுள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ளார். இம்மருத்துவமனை புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கு ...

                                               

இரவி காந்து

இரவி காந்து ஓர் இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரும் பேராசிரியரும் ஆவார். 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் இவர் பிறந்தார். புது தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ...

                                               

இரவி கோமதம்

இரவி வீரராகவன் கோமதம் என்பவர் பக்திவேதாந்தா நிறுவனம் மற்றும் புதியதாக நிறுவப்பட்ட சீமெண்ட்டிவ் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் ஆவார். மேலும் இவர், இராஜஸ்தான், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ...

                                               

இரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் 2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையிலும் மற்றும் 2019 இரண்டாம் அமைச்சரவையிலும் சட்டம் & நீதித் துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில ...

                                               

இரவி சுப்பிரமணியன்

இரவி சுப்பிரமணியன் என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். நிதித் துறை, வங்கிகள் தொடர்பான நூல்களும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். பெங்களூரு இந்திய மேலாண்மை நிலையத்தில் பயின்று பட்டம் பெற்ற இரவி சுப்பிரமணியன் சிட்டி பாங்கு, எச்என்பீசி ...

                                               

இரவிக்குமார் (எழுத்தாளர்)

இரவிக்குமார் ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிவுசார் மற்றும் ஒரு சாதி-எதிர்ப்பு ஆர்வலர். நிறப்பிரிகை எனும் குறும்பத்திரிக்கையின் ஆசிரியர் ஆவார். நிறப்பிரிகை, 1990களில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு காரணமாக இருந்ததது. மேலும் இவர் ஒர் தம ...

                                               

இரவிகாந்த்

இரவி ஒலிப் பொறியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்நிறுவனம் மூடப்பட்டபோது, இவர் ஒரு நாடக குழுவில் சேர்ந்தார். குழுவில், இயக்குனர் கே. பாலசந்தரின் இணை இயக்குநரான அனந்துக்கு சாருஹாசன் இவரை அறிமுகப்படுத்தினார். விரைவில், இரவிக்கு ரவிகாந் ...

                                               

இரவித் கெல்லெடு

இரவித் கெல்லெடு ஈதா ஓர் இசுரவேல் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் தெல் அவீவ் பல்கலைக்கழக புவியியல் துறை இணைப் பேராசிரியர் ஆவார். இவர் சூரிச்சு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல், அண்டவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இவர் சூரியக் குடும்ப வளிமக் கோள்கள ...

                                               

இரவீந்திர நரேன் சிங்

இரவீந்திர நரேன் சிங் என்பவர் ஓர் இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். 2006-07 ஆம் ஆண்டில் இவர் பீகார் எலும்பியல் சங்கத்தின் தலைவராக இருந்தார். பாட்னாவிலுள்ள அனூப் நினைவு எலும்பியல் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கவுரவ ஆலோசகராக சிங் ...

                                               

இரவீந்திரநாத் குமார்

இரவீந்திரநாத் குமார் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மகனாவார்.

                                               

இரஜத் டோகஸ் (நடிகர்)

இரஜத் டோகஸ் ஒரு இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அ ...

                                               

இரா. எட்வின்

இரா. எட்வின் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், தொழிற்சங்கத் தலைவர், கலை இலக்கியச் சமூகச் செயற்பாட்டாளர், கல்வியாளர் என்னும் பன்முக ஆளுமைகொண்டவர்.

                                               

இரா. கோபால்

இரா. கோபால் அல்லது நக்கீரன் கோபால், தமிழகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் சஞ்சிகை வெளியீட்டாளர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சந்தன மரக் கடத்தல் வ ...

                                               

இரா. சம்பந்தன்

இராஜவரோதயம் சம்பந்தன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், பின்னர் 200 ...

                                               

இரா. நடராசன்

ஆயிஷா நடராசன் எ இரா. நடராசன், 2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர். இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா சிறுகதை இவருடைய ...

                                               

இரா. நல்லகண்ணு

இரா. நல்லகண்ணு சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கி ...

                                               

இரா. நா. செட்டி

இராம நாகப்ப செட்டி இந்தியாவின் பட்கல் தாலுகாவில் உள்ள முருதீசுவர் என்ற இடத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இந்து கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முருதூசுவரர் கோயிலின் பரம்பரை நிர்வாகியாவார். உயர்நிலைப் பள்ளி கல்வியை முட ...

                                               

இரா. பாலசுப்ரமணி

இரா. பாலசுப்ரமணி என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியிலிருந்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் ...

                                               

இரா. பிரபு

இரா. பிரபு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். 1980 ஆம் ஆண்டு இருந்து நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து, மக்களவைக்கு இந்திய தேசிய காங்கி ...

                                               

இரா. மணியன்

இரா. மணியன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். ...

                                               

இரா. மதிவாணன்

பேராசிரியர். இரா. மதிவாணன் சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் ஆவார். இவர் கல்வெட்டு எழுத்தாய்வாளரும், சொற்பிறப்பியல் எழுத்தாளரும் ஆவார். இவர் வரலாற்று ஒளிஞாயிறு என்னும் விருது பெற்றவர்.

                                               

இரா. மாசிலாமணி

இரா. மாசிலாமணி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மயிலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்ப ...

                                               

இரா. முத்தரசன்

இவர் தமிழகத்தின், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள அலிவலம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரின் தந்தை இராமசாமி, தாய் மாரிமுத்து. உடன்பிறந்தோர் அக்கா, அண்ணன், தம்பி, இரண்டு தங்கைகள் ஆகியோர். ஊரில் பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தால், ...

                                               

இரா. ரெங்கசாமி

இரா. ரெங்கசாமி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை மாவட்டக் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் கதை, கவிதை, நாடகம் போன்றவைகளை எழுதியிருக்கிறார். இவர் தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கி ...

                                               

இராகசுதா

இராகசுதா என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழ், கன்னட திரைப்படங்களில் பணியாற்றுகிறார். மேலும் இவர் சில மலையாள, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தள்ளார்.

                                               

இராகினி சங்கர்

இராகினி சங்கர் இவர் ஓர் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார். மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என் ராஜம் என்பாரது பேத்தியாவார். இவர் தற்போது ...

                                               

இராகினி திரிவேதி

இராகினி திரிவேதி ஒரு இந்திய செவ்வியல் இசைக்கலைஞரும் விசித்ரா வீணை, சித்தார் மற்றும் ஜலதரங்கம் ஆகியவற்றை இசைக்கும் நிகழ்த்துக் கலைஞரும் ஆவார். மேலும் இவர் விசித்ரா வீணை வாசிப்பவரும் இசைக்கலைஞருமான லால்மணி மிஸ்ரா என்பவரின் மகளாவார். இவர் மிஸ்ரபாணி ...

                                               

இராகுல் சர்மா (இசைக்கலைஞர்)

இராகுல் சர்மா ஒரு இசை இயக்குனரும்,இந்துஸ்தானி இசைக் கருவியான சந்தூர் கலைஞருமாவார். சந்தூர் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியாகும்.

                                               

இராகேசு சூட்

இராகேசு சூட் இந்தியத் தூதுவர், எழுத்தாளர், வெளியுறவுத்துறை அதிகாரி எனக் கருதப்படுகிறார். இவர் அணு ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றின் இந்தியப் பிரதமரின் தனித் தூதுவராக 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்பதவியில் இருந்தார்.

                                               

இராச இராசேசுவரி

இராச இராசேசுவரி என்பவர் நியூயார்க்கு குற்றவியல் நீதி மன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்ற இந்தியப் பெண்மணி ஆவார். சென்னை நகர் ஆழ்வார் பேட்டையில் வளர்ந்தவர்.

                                               

இராசகோபாலன் சிதம்பரம்

ஆர். சிதம்பரம் என்கிற இராசகோபாலன் சிதம்பரம் ஓர் இந்திய அணு அறிவியலாளர் மற்றும் புகழ்பெற்ற உலோகவியல் அறிஞர். இந்திய அரசின் முதன்மை அறிவியல் அறிவுரைஞராகப் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் அடிப்படை அணுவியல் ஆய்வுமையமான பாபா அணு ஆய்வு மையத்தின் முன்ன ...

                                               

இராசம்மா பூபாலன்

ராசம்மா பூபாலன், என்பவர் மலேசிய விடுதலைப் போராளி, மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, மலேசிய சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பர்மா ப ...

                                               

இராசமோகன் காந்தி

ராஜ்மோகன் காந்தி ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், தெற்காசிய மற்றும் மத்தியக் கிழக்கு பற்றிய படிப்புக்கான ஆய்வுப் பேராசிரியரும் ஆவார். இவர் அமெரிக்காவில் இலினொய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகரில் உள்ளுறை அ ...

                                               

இராசா இராம் யாதவ்

இராசா இராம் யாதவ் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த இயற்பியல் பேராசிரியரும், வீர் பகதூர் சிங் பூர்வஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் ஆவார்.

                                               

இராசேசு கோபிநாதன்

இராசேசு கோபிநாதன் டாடா கன்சல்டன்சி சர்விசசு குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ஆவார். இந்தப் பதவியை 2017 சனவரி 12 முதல் ஏற்றுக்கொண்டார். முன்னதாக இவர் இந்தக் குழுமத்தின் உதவி தலைவராகப் பணி ஆற்றினார்.

                                               

இராசேந்திர பிரசாத் (நுரையீரல் மருத்துவர்)

இராசேந்திர பிரசாத் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான இலக்னோவைச் சேர்ந்த ஒரு மார்பு மருத்துவர் மற்றும் நுரையீரல் மருத்துவப் பேராசிரியர் ஆவார். இலக்னோ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த கிங் சியார்ச்சு மருத்துவக் கல்லூரியில் பிரசாத் 19 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →