ⓘ Free online encyclopedia. Did you know? page 156                                               

இராதா பாலகிருஷ்ணன்

இராதா பாலகிருஷ்ணன் என்பார் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் சென்னையில் உள்ள கணிதவியல் அறிவியல் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தொகையற்ற இயக்கவியல் மற்றும் இயற்பியல் பயன்பாடு குறித்து நிபுணத்துவம் பெற்றவர்.

                                               

இராதா மோகன் சிங்

ராதா மோகன் சிங் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர். வயது, 64. பீகாரைச் சேர்ந்தவர். 2006 - 2009ல், மாநில பா.ஜ., தலைவராக இருந்தார். 9, 11, 13, 15, 16வது லோக்சபாக்களில் உறுப்பினர். இத்தேர்தலில் பீகாரின் கிழக்கு சம்பாரண் மக்களவைத் தொகுதியில், ராஸ்ட்டிரிய ...

                                               

இராதாகிருஷ்ண மாத்தூர்

இராதாகிருஷ்ண மாத்தூர், ஓய்வு பெற்ற 1977-ஆம் ஆண்டுத் தொகுப்பு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநரும் ஆவார். இவர் இந்தியத் தலைமை தகவல் ஆணையாராக நவம்பர் 2018-இல் பணி ஓய்வு பெற்றவர். முன்னர் இவர் இந்தியப் பாத ...

                                               

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.

                                               

இராபர்ட் கோச்சார்யன்

இராபர்ட் செட்ராகி கோச்சார்யன் 1954 ஆகஸ்ட் 31 அன்று பிறந்த இவர் ஒரு ஆர்மீனிய அரசியல்வாதி ஆவார், இவர் 1998 மற்றும் 2008 க்கு இடையில் ஆர்மீனியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். முன்னதாக 1994 முதல் 1997 வரை நாகோர்னோ-கராபாக் குடியரசுத் ...

                                               

இராபர்ட் பிகோ

இராபர்ட் ஃபிகோ ஓர் சிலோவாக்கிய அரசியல்வாதி. இவர் இசுலோவாக்கிய பிரதமராக சூலை 4, 2006 முதல் சூலை 8, 2010 வரை ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். மார்ச்சு 10, 2012இல் நடந்த தேர்தல்களில் 150 உறுப்பினர் கொண்ட தேசிய மன்றத்தில் இவரது கட்சி, டைரக்சன் - சமூக மக ...

                                               

இராபர்ட் ஸ்பென்சர்

இராபர்ட் புருசி ஸ்பென்சர் இஸ்லாமிய விமர்சனங்களுக்கும், இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் ஜிகாத் ஆய்விற்கும் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவராவர். நியூயார்க் டைம்ஸின் இரண்டு சிறந்தப் புத்தகங்கள் உட்பட பத்து நூல்கள் எழுதியுள்ளார். ஃபி ...

                                               

இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு

இராபர்ட்டு யோசப்பு இலெவுக்கோவித்ஃசு ஓர் அமெரிக்க மருத்துவ அறிவியலாளர்; இவர் எழுபடலப்புல நுண்வாங்கி அல்லது குவனைன்-புரத இணைப்பு நுண்வாங்கி பற்றிய அடிப்படை ஆய்வுக்காக 2012 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைத் தன் மாணவர் பிரையன் கோபிலுக்காவுடன் சே ...

                                               

இராபர்ட்டோ செவெதோ

இராபர்ட்டோ கார்வல்லோ தெ செவெதோ பிரேசில்|பிரேசிலிய பேராளரும் உலக வணிக அமைப்பில் 2006ஆம் ஆண்டிலிருந்து பிரேசிலின் தூதராகப் பணியாற்றியவரும் ஆவார். மே 2013இல் இவர் உலக வணிக அமைப்பின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013, செப்டம்பர் ஒன் ...

                                               

இராபர்த்து ப. வில்சன்

இராபர்த்து பட்லர் "பாபு" வில்சன், இளையவர் ஓர் அமெரிக்க பொருளாதார வல்லநரும் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியரும் ஆவார். ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகளைப்பற்றியும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காகவும் ...

                                               

இராபின் கானூப்

இராபின் எம். கானூப் ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இளமறிவியல் பட்டத்தை டியூக் பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்தை பவுள்டரில் அமைந்த கொலராடோ பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவரது முதன்மையான ஆராய்ச்சிப் பகுதி கோளகள், நிலாக்களின் தோற்றங்கள் ...

                                               

இராபின் வான் பெர்சீ

இராபின் வான் பெர்சீ டச்சு காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்கு முன்னணியில் தாக்குபவராக விளையாடுவதோடன்றி நெதர்லாந்து தேசிய காற்பந்து அணிக்கு அணித்தலைவராகவும் விளங்குகிறார். இவர் பெயிநூர்து கழகத்தில் தமது இளமையை கழித்தவர் ...

                                               

இராபெர்ட் உட்ரோ வில்சன்

இராபெர்ட் உட்ரோ வில்சன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1978இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெஞ்சியாசுடனும் பியோத்தர் இலியனிடோவிச் கபித்சாவுடனும் பெற்றார். இவர் ஆர்னோ ஆலன் பெஞ்சியாசுடன் 1964 இல் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சைக் கண்டுபி ...

                                               

இராம் கோபால் யாதவ்

பேராசிரியர் ராம் கோபால் யாதவ் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் சமாஜ்வாடி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். 2016ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று, சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் த ...

                                               

இராம் நாயக்

இராம் நாயக் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச ஆளுநரும் ஆவார். இராம்நாய்க் மகாராட்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் அட்பாடியில் நடுத்தர தேசஸ்த் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். மே 17, 1960இல் குந்தா நாயக்கை மணந்து இரு மகள்களுக்குத் தந்தையானார். இ ...

                                               

இராம காந்த் சுக்லா

இராம காந்த் சுக்லா இவர் சமசுகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் இந்திய அறிஞராவார். இலக்கியத் துறைகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு வழங்கியது.

                                               

இராம. வீரப்பன்

எம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவ ...

                                               

இராமகிருட்டிணா (கன்னட நடிகர்)

இராமகிருட்டிணா, நீர்நல்லி இராமகிருட்டிணா என்றும் அழைக்கப்படும் இவர், கன்னடத் திரையுலகில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகராவார். இவர், முன்னணி நடிகராக கதாபாத்திர வேடங்களில் சித்தரிக்கப்படுவதில் பெயர் பெற்றவர். மைசூர் மாநிலத்தின் முந்தைய வடக ...

                                               

இராமநாதன் கிருஷ்ணன்

இராமநாதன் கிருஷ்ணன் இந்தியாவின் ஓய்வுபெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரராவார். 1950களிலும் 1960களிலும் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுடன் விளையாடியவர்.

                                               

இராமன் சுகுமார்

இராமன் சுகுமார் என்பார் இந்தியச் சூழலியல் நிபுணர் ஆவார். இவர் ஆசிய யானை மற்றும் வனவிலங்கு-மனித மோதலின் சூழலியல் தொடர்பான பணிகளால் மிகவும் பிரபலமானவர். காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமண்டல வனசூழலியல் குறித்தும் இவர் பணியாற்றுகிறார். சுகுமார் 1955இல் ...

                                               

இராமோசி ராவ்

செருகூரி இராமோசி ராவ் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், ஊடக தொழில்முனைவோருமாவார். உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு அரங்கமான இராமோசி திரைப்பட நகர், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான உஷாகிரன் மூவிஸ், ஈடிவி என்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைக் ...

                                               

இராய்னர் வெய்சு

இராய்னர் வெய்சு ஒரு அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் ஈர்ப்பு விசை சார்ந்த இயற்பியல் மற்றும் வானியற்பியலில் இவரது பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர். இவர் எமெரிடசில் உள்ள மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ளார். ல ...

                                               

இராயப்பு யோசப்

வண இராயப்பு யோசப் இலங்கையின் மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும் ஆவார். இராயப்பு ஜோசப் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை ஒரு சுதேச வைத்தியர். தனது ஆரம்பக் கல்வியை நெடுந்தீவிலும் முருங்கனிலும் ர ...

                                               

இராஜ் பிசாரியா

இராஜ் பிசாரியா இவர் ஓர் இந்திய இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் கல்வியாளருமாவார். இவரை பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா "வட இந்தியாவில் நவீன நாடகத்தின் தந்தை" என்று விவரித்தது. இவர் நாடக அரங்கக் கலைகளின் பயிற்சிப் பட்டறையை நிறுவினார். 1975 ...

                                               

இராஜ் ரெட்டி

தப்பால ராஜகோபால் "ராஜ்" ரெட்டி இவர் ஒரு இந்திய-அமெரிக்க கணினி விஞ்ஞானி மற்றும் தூரிங்கு விருதை வென்றவர் ஆவார். செயற்கை நுண்ணறிவின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டான்போர்ட் மற்றும் கார்னகி மெல்லன் பல்கலைக் கழகத்தின் பீ ...

                                               

இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா

இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா இவர் வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவைப் பற்றி எழுதும் ஒரு கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் இலக்கிய விமர்சகரும் ஆவார். பிரித்தன் அமைப்புடன் இணைந்து இந்தியக் கவிதைகள் சங்கம் 1991ல் ஏற்பாடு செய்த அகில இ ...

                                               

இராஜ கண்ணப்பன்

இராஜ கண்ணப்பன் முன்பு எஸ். கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டவர்.ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1991 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடு ...

                                               

இராஜகுமாரன் (இயக்குநர்)

இராஜகுமாரன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமன் அவர்களின் துண ...

                                               

இராஜமௌலி

இராஜமௌலி சிறீசைல சிறீ இராஜமௌலி சுருக்கமாக சி. சி. இராஜமௌலி என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமா ...

                                               

இராஜஸ்ரீ பிர்லா

இராஜஸ்ரீ பிர்லா ஒரு இந்தியக் கொடையாளர் ஆவார். இவர் பிர்லா குடும்பத்தின் வணிக வம்சாவளியைச் சேர்ந்த "ஆதித்யா பிர்லா"வைத் திருமணம் செய்துகொண்டார். 1995 ல் கணவர் இறந்த பிறகு, இராஜஸ்ரீ பெருநிறுவங்களின் சமூக பொறுப்புணர்வுத் துறை மற்றும் தொண்டு துறைகளில ...

                                               

இராஜா காலே

பண்டிட் இராஜாராம் என்கிற இராஜா காலே ஒரு இந்திய பாடகரும், இசையமைப்பாளரும், இந்தியப் பாரம்பரிய இசையில் பக்தி இசையின் அறிஞராவார். இவர் பண்டிட் சிதேந்திர அபிசேகியின் மூத்த சீடராவார். இவர் குவாலியர் பள்ளியிலிருந்து பண்டிட் சி. பி. இராலே, பண்டிட் பாலாச ...

                                               

இராஜாத்தி குஞ்சிதபாதம்

இராசாத்தி குஞ்சிதபாதம் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக ...

                                               

இராஜி நாராயண்

இராஜி நாராயண் இந்தியாவின் மும்பையில் வசிக்கும் நடனக் கலைஞரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார். மேலும் மும்பையில் நிருத்யா கீதாஞ்சலி என்ற நடனப் பள்ளியை நிறுவி அதன் இயக்குனராக உள்ளார். இது பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் நட்டுவாங்கம் ஆகியவற்றில் மா ...

                                               

இராஜீவ் கிருஷ்ணா

இராஜீவ் கிருஷ்ணா என்பவர் இந்திய ஒன்றியம், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட நடிகர். ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். இராஜீவ் கிருஷ்ணா உட்ஸ்டாக் வில்லா, சவுண்ட்டிராக் ஆகிய இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார ...

                                               

இராஜீவ் ஜனார்தன்

இராஜீவ் ஜனார்தன் பிமலெந்து முகர்ஜியிடம் இசை கற்றுக்கொண்ட இம்தட்கானி கரானாவின் மாணவரான இந்துஸ்தானி இசை சித்தார் கலைஞர் ஆவார். அவர் புதுதில்லியில் வசிக்கிறார். இவரது 15ஆம் வயதில் ஜனார்தன் அகில இந்திய இசை போட்டியில் வென்றார். மும்பையில் பிரயாக் சங்க ...

                                               

இராஜேந்திர பிரசாத் (நடிகர்)

கத்தே இராஜேந்திர பிரசாத் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். 1991 ஆம் ஆண்டில், எர்ரா மந்தரம் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆந்திர மாநில நந்தி விருதைப் பெற்றார் கிட்டத்தட்ட 15 ஆண்ட ...

                                               

இராஜேஷ் யங்கரன்

இராகேஷ் யங்கரன் இராஜா என்ற புனைப்பெயர் கொண்ட இவர் ஓர் விருது பெற்ற இந்தோ-டிரினிடாடியன் இசைக்கலைஞர் ஆவார். இவர் மறைந்த இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஐசக் யங்கர்ரனின் மகனும், மறைந்த சட்னி எனப்படும் இந்தோ-கரீபியன் இசைக்கலைஞர்களான ஆனந்த் யங்கரன் மற்று ...

                                               

இராஷ்மி உர்த்வரேஷ்

இராஷ்மி உர்த்வர்தேஷ் இராஷ்மி ரனதே என்ற பெயருடன் பிறந்த இவர், இந்தியாவைச் சேர்ந்த வாகன பொறியாளர் ஆவார். இவர் இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கத்தின் இயக்குநராக உள்ளார். மார்ச் 2020இல் இவர் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த நாரி சக்தி ...

                                               

இரிகொபெர்த்தா மெஞ்சூ

இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் குவாத்தமாலா நாட்டின் கீசெ இனப் பெண்மணி ஆவார். மெஞ்சூ தமது வாழ்நாளை குவாத்தமாலாவின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர். 1960 முதல் 1996 வரை நடந்த குவாத்தமாலா உள்நாட்டுப் போரின் போதும் பிறகும் இந்த உரிமைகளுக்கா ...

                                               

இரிங்கியுச்சோன் வாசும்

இரிங்கியுச்சோன் வாசும் இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் குறுங்கடன்களுக்காக உதவி வரும் இந்திய ஆர்வலர் ஆவார். மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்க இவர் ஏற்பாடு செய்கிறார். 2017ஆம் ஆண்டில் இவர் செய்த பணிக்காக இவருக்கு நாரி சக்தி ...

                                               

இரிசிகேசு ரனதே

இரிசிகேசு ரனதே இவர் மராத்தித் திரையுலகில் ஒரு இந்திய பின்னணி பாராவார். இவர் இந்தி, மராத்தி மற்றும் வேறு சில இந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஐடியா சா ரி கா மா பா மகாராட்டிராச்சா அஜச்சா ஆவாஜ் விருதினை வென்றுள்ளார்.

                                               

இரிமா படலோவா

இரீமா படலோவா உருசியாவைச் சேர்ந்த இவர் ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள விளையாட்டு வீரராவார். முக்கியமாக இவர் டி 12 வகைப்பாட்டில் நடுத்தர தூர நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். அட்லாண்டா, சிட்னி, ஏதென்ஸ் பெய்ஜிங் ஆகியவற்றில் நடந்த இணை ஒலிம்பிக் விளைய ...

                                               

இரிமி பாசு சின்கா

இரிமி பாசு சின்கா இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்த இவர் இந்தியாவில் மிகச் சில பெண் இசையமைப்பாளர்களில் ஒருவராவார். ஒரு பயிற்சி பெற்ற இசைக்கலைஞரான இவர் ஆறு வயதில் தனது பயிற்சியைத் தொடங்கினார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி ...

                                               

இரியா பிள்ளை

இரியா பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். 2003ஆம் ஆண்டில், சமூக சேவைக்கான அனைத்துலக பெண்கள் நாளில் நடிகை ரவீணா டாண்டன், இந்திய சித்தார் இசைக்கலைஞரான அனுஷ்கா சங்கர், ஆடை வடிவமைப்பாளரான ...

                                               

இரினா பல்மகா

இரினா பல்மகா என்பவர் கிழக்கு ஐரோப்பாவின் மல்தோவா குடியரசில் பிறந்த உருமேனியா நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்தை 2012 ஆம் ஆண ...

                                               

இரீட்டாபிராட்டா முன்சி

இரீட்டாபிராட்டா முன்சி ஓர் இந்திய கணிதவியல் அறிஞர் ஆவார். இவஎ 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி பிறந்தார். எண் கோட்பாடு கணிதப் பிரிவில் இவர் வல்லுநராகத் திகழ்ந்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் மிக உயரிய விருதான சாந்தி ச ...

                                               

இரீத்தா சவுத்ரி

இரீத்தா சவுத்ரி 1960 ஆகஸ்ட் 17 அன்று பிறந்த இவர் ஒரு இந்திய கவிஞரும், புதின ஆசிரியரும் மற்றும் அசாமி இலக்கிய உலகில் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் ஆவார். இவர் 2001 முதல் அசாமின் குவகாத்தி, காட்டன் கல்லூரியில் இணை பேராசிரியராக அரசியல் அறிவியல் த ...

                                               

இரீதி சிங்

துணை லெப்டினென்ட் இரீதி சிங் இந்தியக் கடற்படை போர்க்கப்பல்களில் இருந்து இயங்குவதற்காக நியமிக்கப்பட்ட முதல் இரண்டு பெண்களில் இரீதி சிங்கும் ஒருவர், மற்றொருவர் குமுதினி தியாகி ஆவார்.

                                               

இருதயநாத் மங்கேசுகர்

இருதயநாத் மங்கேசுகர் இவர் ஓர் இந்திய இசை இயக்குனராவார். பிரபல இசைக்கலைஞர் தீனநாத் மங்கேசுகரின் ஒரே மகனும், இந்திய இசை மேதைகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் தம்பியுமாவார். இவர் இசை மற்றும் திரைப்படத்துறையில் பாலாசாகேப் என்று பிரபலமாக அறியப ...

                                               

இரூபினா குரேசி

இரூபினா குரேசி பாக்கித்தானின் முன்னணி சிந்தி பாரம்பரியப் பாடகர்களில் ஒருவராவார். 1960கள் முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தில் இவர் மிகவும் பிரபலமாக இருந்தார். பாக்கித்தானின் ஐதராபாத் வானொலியால், அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால சிந்தி பெண் பாடகர்களி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →